பிச்சை எடுத்து சொகுசு- மாளிகை வீடு கட்டிய குடும்பம் 🏘️ 😳💎 | யாழில் சம்பவம் 💰💰| JT VIEW

  Рет қаралды 19,263

JT VIEW

3 ай бұрын

பிச்சை எடுத்து சொகுசு- மாளிகை வீடு கட்டிய குடும்பம் 🏘️ 😳💎 | யாழில் சம்பவம் 💰💰| JT VIEW
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த தகவலால் திகைப்பு!
#tamil #rich #beggar #richbeggar #jtview #trending
😳💰💰💎💎🏘️🏘️
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் தென்னிலங்கை குடும்பம் ஒன்று தொடர்பிலான தகவல் வெளியாகி பல்லருக்கும் திகைப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கணவன், மனைவி, பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தே குறித்த குடும்பம் பிச்சயெடுத்து வீடு கட்டவரும் தகவல் பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
😲😲😲😲
Jaffna
Jaffna now
Sri Lanka
Sri Lanka beggars
Beggars

Пікірлер: 43
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 3 ай бұрын
சகோதரிகளின் சம்பாசனை அருமை.எப்போதும் இப்படி ஒற்றுமையாய் சந்தோசமாயிருங்கள்.வாழ்க வளர்க 🇨🇭🇨🇭🇨🇭
@jeminigobigobi343
@jeminigobigobi343 3 ай бұрын
தீபா கேமாவை உங்கட மெய் காவலரை போல் வைத்திருங்கள் சிறப்பாய் இருக்கும்
@user-qv9xv7qg2o
@user-qv9xv7qg2o 3 ай бұрын
Hi akka uga vidijo super veerhanaijilituggum enakku aaruthL tharokitathu
@mauriceberlin7893
@mauriceberlin7893 3 ай бұрын
இரண்டு கிழமை உழைத்து வாடகை, கரண்ட் காசு கட்டவேண்டும், மற்ற இரண்டு கிழமைகளில் உழைத்து சாப்பாடு, உடுப்பு, போக்குவரத்து, மாதக்கடைசியில் கடன்பட்டு வாழவேண்டும். இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை இதையாரிடம் சொல்லிஅழுவது.வேலைக்கு போகாவிட்டால் ரோட்டில் நிற்கவேண்டியதுதான்.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 3 ай бұрын
நான் ஒரு யாசக கம்பனி திறக்க உள்ளேன் ஒரு நாள் சம்பளம் 50% யாசகம் எடுக்கும் காசில் வழங்குவேன். 5*Hotel accommodation with car வழங்கப்படும். நானும் ஒரு வீடும் 5* Hotel உம் யாழ்பாணத்தில் கட்டி யாசக வாசா ஹோட்டல் என்று பேரும் போடுவதாக உள்ளேன்😅😅😅😅😅😅😅😅😅😅
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 3 ай бұрын
இதே தொழில் தான். ஊரில இருக்குற உறவுகளும் வெளிநாட்டில் இருக்கும் உறவுகளிடம்வேண்டி சொகுசா வாளினம் வெளிநாட்டில் இருக்கும் உறவுகள் சில இன்னும் வாடகை வீட்டில் இருந்து கஸ்ரப்டினம்🤣🤣🤣🤣🤣 🤣🤣🤣🥱🤩😎அருமையான பதிவு பிள்ளை
@user-zs5ok3uy8l
@user-zs5ok3uy8l 3 ай бұрын
Kemada video rompa pidikkum
@Krvlog22
@Krvlog22 3 ай бұрын
அருமை அக்கா 😄😄
@akilankanapathippillai7450
@akilankanapathippillai7450 3 ай бұрын
Nice 🎉🎉🎉❤
@vgopal3923
@vgopal3923 3 ай бұрын
நன்றி நல்ல தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
@subaskaran277
@subaskaran277 3 ай бұрын
அனைவரும் இந்த உன்குழாய் பதிவை பதிந்துகொள்ளுங்கள் பங்கிட்டுகொள்ளுங்கள் விரும்புங்கள் மணியையும் தொட்டு விடுங்கள் நன்றி
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 3 ай бұрын
வேற லெவல் நல்ல தொளிலாச்சே சூப்பர் . அக்காக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 3 ай бұрын
மனிதன் புதிய முறையில் பணம் சம்பாதிக்க முன்வந்துள்ளார்கள் கேமா தோட்டம் எப்படி இருக்கிறது இரண்டு பேரும் ஒரே மாதிரி ஆடை அணிந்து இருக்கிறீர்கள் என்ன விசேஷம் சூப்பரா இருக்கிறது கேமாவை காணவில்லை என்று பார்த்தேன்
@Kethes1989
@Kethes1989 3 ай бұрын
அக்கா என்னையும் குட்டிபேங்க France விட்டு அங்கு வாரான் 😂😂😂😂
@canadakethes678
@canadakethes678 3 ай бұрын
🎉❤ok Akka
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 3 ай бұрын
❤❤❤❤❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 3 ай бұрын
Super sis
@satheas26
@satheas26 3 ай бұрын
👍👋
@ednarajani4052
@ednarajani4052 3 ай бұрын
இருவரையும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி நல்ல தொழிலாக இருக்கிறதே ஆரம்பிப்போமா?
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 3 ай бұрын
Thiva kema ungala parpathil santhosam kema Vera level comedy
@shanp8097
@shanp8097 3 ай бұрын
ஹேமா உங்களுடன் நேரத்தை வீணடிக்கிறதைவிட அங்கே போயிருகலாம் ( ஜோக்)
@user-jc1mr4hn7j
@user-jc1mr4hn7j 3 ай бұрын
Hi
@rajeswaranthambiah9335
@rajeswaranthambiah9335 3 ай бұрын
நாங்களும் உங்களுடன் சேந்து வறம்
@user-fw3cu7ld1p
@user-fw3cu7ld1p 3 ай бұрын
🎉Hi sister, Australia vil erunthu varava please Reply from -Jeevan Australia (joke)
@vijaybharathi1064
@vijaybharathi1064 3 ай бұрын
Hii
@sivasundaramiyadurai5103
@sivasundaramiyadurai5103 3 ай бұрын
பிள்ளைகள் கிழிந்த உடையும் பளைய தட்டும் பாவியுங்கள்.எனக்கும் வேஷலை இல்லை நானும் வருகின்றேன்(சுவிஸ்)
@ummubuhari-gt6ig
@ummubuhari-gt6ig 3 ай бұрын
Good jokes
@user-bc1vw2ci4m
@user-bc1vw2ci4m 3 ай бұрын
தீபா சிஸ்டர் என்ன சொல்ல வாரீங்க புரியவில்லை
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 3 ай бұрын
yalpana makkal makkukal enpathu puriyuthu
@sasi2508
@sasi2508 3 ай бұрын
Nangalum varava
@425walmer7
@425walmer7 3 ай бұрын
LIKE SEEMAN🤣🤣🤣🤣🤣
@MaryamMaryam-od6dy
@MaryamMaryam-od6dy 3 ай бұрын
😂😂😂😂
@user-rz5fc2gm8w
@user-rz5fc2gm8w 3 ай бұрын
Super 😂
@barathisellathurai6552
@barathisellathurai6552 3 ай бұрын
பொங்கினவன் புக்கையை விட தண்டினவன் புக்கை எப்போதும் அதிகமே. தண்டினவன் ஒருபோதும் யாருக்கும் கொடுக்க மாட்டான்.
@reginabrigitte9933
@reginabrigitte9933 3 ай бұрын
தீபாவுக்கு நிறையத் இடம்தெரியும்தானே பிள்ளையை கூட்டிகொன்டு போங்க வாழ்த்துக்கள். ஓகே
@user-bg5ps1ol5q
@user-bg5ps1ol5q 3 ай бұрын
நல்லா ஓவரா இல்ல
@rosehari6512
@rosehari6512 3 ай бұрын
என்ன இருவரும் ஒரேமாதிரி ஆடை அணிந்துள்ளீர்களா? ஜெயா - சசி போல் உள்ளீர்கள்.
@pirasathpirasath4985
@pirasathpirasath4985 3 ай бұрын
Hi
@Thanikasalapathypirabakaran
@Thanikasalapathypirabakaran 3 ай бұрын
Hi
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 27 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН