No video

பிச்சுப்போட்ட பெப்பர் சிக்கன்!!& பன்னீர் பொட்டேட்டோ கிரேவி!! விகாஷ் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!!!

  Рет қаралды 21,584

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 71
@anandarathi1411
@anandarathi1411 2 ай бұрын
இவ்வளவு ஐட்டம் செய்துவிட்டு நீங்கள் எப்படி சிஸ்டர் நான்வெஜ் சாப்பிடாமல் இருக்கிறீங்க நீங்கள் சாப்பிடவில்லை என்றாலும் உங்கள் பிள்ளைகளுக்காக இவ்வளவு வெரைட்டி செய்கிறீர்கள் அருமை உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் இப்படி ஒரு அம்மா கிடைப்பதற்கு🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🎉🎉
@angelinerosemary1886
@angelinerosemary1886 2 ай бұрын
Last two video ல எங்க vikas kutty' ய காணமேண்ணு தேடி னேன்❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
😂😂
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 ай бұрын
Nanum vangierukan en granddaughter kaga prestege la vanginan suparavaruthu maitha One cup sugar half cup milk half cup baking fowder half teaspoon kooking soda kal teesfoon ellamix panni vidavim supera varum sumathi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
இதே போல தான் நாங்களும் செய்து கற்றுக் கொண்டோம் அடுத்த வீடியோவில் நீங்களே பாருங்கள் ரெசிபி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க
@parimalas4208
@parimalas4208 2 ай бұрын
weffel making one egg sugar or. brown sugar vellam One banana sathu mau nuts powder one spoon
@parimalas4208
@parimalas4208 2 ай бұрын
2 table spoon maida or atta (wheat floor
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ரெசிபி சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க கட்டாயம் இதேபோல செய்து பார்க்கிறேன்
@srijananiachuthan
@srijananiachuthan 2 ай бұрын
Normal dosa mavu will also work good in waffle maker… u have to apply oil both sides and put batter inside.. and let it cook for 5mins.. u should not open in middle.. if u open early, it will not come properly
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் மறுபடியும் செய்து கற்றுக் கொண்டோம்
@ilakkiyap662
@ilakkiyap662 Ай бұрын
Namma paneer pathil milk,curd add pannalam etha gravy ku...
@karthikakarthi3254
@karthikakarthi3254 2 ай бұрын
Really u are so gifted to have mum like this kanna.. Vikas u have to study well and score good marks and make ur parents happy kanna
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
😂😂😂 Thankyou
@SindhuPrakash-eh8ep
@SindhuPrakash-eh8ep 2 ай бұрын
All dishes are awesome dear ❤
@tamilselvip3332
@tamilselvip3332 2 ай бұрын
Engaoorilum enbathu rs Saree colour super
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 2 ай бұрын
Waffles recepie: 220gram_wheatflour 90gram_ sugar 1teaspoon_bakingpowder 1 teaspoon_cardamom powder 4dl -milk 3_egg 100gram- butter Spread butter on waffel maker .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ரெசிபி சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 ай бұрын
Chennai also tomato 80rs only.
@chitrakannanskitchen5530
@chitrakannanskitchen5530 2 ай бұрын
Super
@MasalaDosaiStudios
@MasalaDosaiStudios 2 ай бұрын
அம்மாவும் பொண்ணும் கலக்கறீங்க super வாழ்க வளமுடன்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou
@darshinchetty5461
@darshinchetty5461 2 ай бұрын
Mummy my mom is trying your recipe it doesn't come right Because of Frozen ingredients I wish I was staying near you God Bless 🙏🙏🙏🙏
@deivanaithangavelu2238
@deivanaithangavelu2238 2 ай бұрын
School payanukku evvalavu over ma simple and healthya kodunga
@raaghavis8738
@raaghavis8738 2 ай бұрын
Any varsha fans❤
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 2 ай бұрын
எல்லாமேநல்லாதான் இருக்கு,😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Ok. Thankyou
@DharaniDhanabalan
@DharaniDhanabalan 2 ай бұрын
எல்லா டிஸ்ஷ்ம் சூப்பர் சிஸ்டர் ❤. தக்காளி எல்லா ஊரிலும் விலை அதிகம்தான். நாம் தோட்டத்தில் தக்காளி விலை உயர்வு வராது. இல்லாதபோது விலை அதிகரிப்பு. என்ன செய்ய தக்காளி இல்லாமல் சமைக்க முடியலையே.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
கரெக்டா சொன்னீங்க எங்க வீட்டு தோட்டத்தில் தக்காளி இருக்கும்போது கடையில் தக்காளி ஐந்து ரூபாய்க்கு இரண்டு ரூபாய்க்கு என்று விற்கும் தக்காளி இல்லாத சமயத்தில் கடையில் 100 ரூபாய்க்கு விற்கும்
@RLEKSHMI-xc2jv
@RLEKSHMI-xc2jv 2 ай бұрын
Sumathi super Letter but recipes super ❤❤
@sumathisumathi5686
@sumathisumathi5686 2 ай бұрын
Potato paneer super sis
@sukanyaanand6762
@sukanyaanand6762 2 ай бұрын
Nicely
@sadhana.2009
@sadhana.2009 2 ай бұрын
Coimbatore tomato 1kg 90 sis
@darshinchetty5461
@darshinchetty5461 2 ай бұрын
Hi Vikash lunch looks delicious eat some for me 🎉🎉🎉
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 ай бұрын
Cocofowder one teaspoon podanum marsnthutan sumathi
@umaranis7070
@umaranis7070 2 ай бұрын
Erode same rate
@sivashankaribalakrishnan4667
@sivashankaribalakrishnan4667 2 ай бұрын
சரபங்காமுனிஸ்வர் ஜீவசமாதி பற்றி சொல்லுங்கள் ஓமலூர்
@suganthyabey7383
@suganthyabey7383 2 ай бұрын
❤❤❤❤❤
@anishmak9633
@anishmak9633 2 ай бұрын
Hii sumathi ma ningaboru village vinyani cooking la
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
😂😂😂
@prabhabalaji8896
@prabhabalaji8896 2 ай бұрын
You are just amazing Sumathi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou
@prabhabalaji8896
@prabhabalaji8896 2 ай бұрын
@@sumathirajasekar2767 Varsha and u are also amazing kids. your mom is such a hardworking , lovable mom..
@arunkumar.s4208
@arunkumar.s4208 2 ай бұрын
Sumathi letter konjam over but recipes super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
இப்ப மட்டும் இல்லைங்க எங்க வர்ஷா படிக்கும்போது நான் இப்படித்தான் லெட்டர் எழுதி அனுப்பி வைப்பேன் இந்த மாதிரி எழுதுவதால் அவர்களுக்கு மட்டுமல்ல அவளுடைய பிரண்ட்ஸ் உங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் அதனால் தான் அதையே விக்காசுக்கும் செய்கிறேன்
@sulochanav2321
@sulochanav2321 2 ай бұрын
Coimbatore la rs100 ma
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 ай бұрын
In, Trichy also tomato🍅 80 Rs
@jeyaarajjeyaaraju4895
@jeyaarajjeyaaraju4895 2 ай бұрын
In trichy tomato 🍅 90 rs
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 ай бұрын
Tasty Recepi 😋😋
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou
@chitrarajan4122
@chitrarajan4122 2 ай бұрын
Even in Chennai the tomoto price is Rs.80 per kg
@user-cs9zv5pl6o
@user-cs9zv5pl6o 2 ай бұрын
Madurai la 80rs🍅 amma
@shanmugapriyapalanisamy2067
@shanmugapriyapalanisamy2067 2 ай бұрын
60 rs in Coimbatore
@Boopathi-oc9ch
@Boopathi-oc9ch 2 ай бұрын
Sri illiputtur_தக்காளி 60 ரூ
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Ok
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 2 ай бұрын
Poonachi yarai pathiyo compliant panra
@srir1414
@srir1414 2 ай бұрын
Not like that ma avaga iron kadai seivaga next athula chicken 65 use panna oil vera pannuga nega next time iron kadai pannuga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Ok
@darshinchetty5461
@darshinchetty5461 2 ай бұрын
Hi Mummy how are you tomotoes is Rs 1500 kg
@pramela8142
@pramela8142 2 ай бұрын
நீங்க பூ வைக்கறது cominga sistar
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Ok
@UshaRani-mz5sy
@UshaRani-mz5sy 2 ай бұрын
சுமதி அக்கா ஒரு ஜாதிக்காய் மரம் வையுங்கள் அக்கா.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
இரண்டு மூன்று முறை வைத்து விட்டேன் ஆனால் காப்பாற்ற முடியவில்லை என்னால்
@gokulkrishn5011
@gokulkrishn5011 2 ай бұрын
Salem 🍅 60
@kuttymeckkul3887
@kuttymeckkul3887 2 ай бұрын
Tomato 🍅 Rs.58 Dharmapuri
@selvajothi235
@selvajothi235 2 ай бұрын
இன்னும் கொஞ்ச நேரம் வேக விடணும் நல்லா சிகப்பா ஆகணும் கொஞ்சம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் அந்த மேட்டர் வந்து சரியா கலக்கல
@jayalakshmimps5002
@jayalakshmimps5002 2 ай бұрын
ஒட்டன்சத்திரம் தக்காளி 90₹
@selvajothi235
@selvajothi235 2 ай бұрын
பேப்பர்ஸ் கரெக்டா மாவு கலக்க வேண்டுமா மாவு கலக்கிட்டு இன்னும் கொஞ்ச நேரம் விடணும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ஆமாங்க சரியாதான் சொன்னீர்கள்
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 ай бұрын
1.1/2 கி தக்காளி 100 ரூபாய்
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН
Family Outing💖 | Sivaangi Krishnakumar
15:49
Sivaangi Krishnakumar
Рет қаралды 524 М.
DINING ROOM TOUR 😍🏡🥘🍲
26:09
kaakaikutom
Рет қаралды 145 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН