PIDHAVE NANDRI SOLGIROM | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA |

  Рет қаралды 167,797

Messia Ministries (SJC. Selvakumar)

Messia Ministries (SJC. Selvakumar)

3 жыл бұрын

🔥 கர்த்தர் செய்த நன்மைக்கு நன்றி சொல்லி பாட மிகவும் அருமையான பாடல்
🎶 தெய்வீக ராகம்
🎶 அற்புதமான இசை
🎶 கருத்தாழமிக்க பாடல்
📍கண்டிப்பாய் கேட்டு மகிழுங்கள், பாடி துதியுங்கள்
♦️What a wonderful song to thank the Lord for all the goods he has done
🔥Divine melody
🔥Awesome music
🔥Contemplative songs
♦️Definitely listen and enjoy the song, worship & praise God
A world-famous song that ministers to many in every aspect.
God Loves A Cheerful Giver
2 Cor 9:6-7
If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
Below are the bank details.
A/C Name: Messia ministries,
AC No: 584101010050282
Bank Name: Union Bank
IFSC code: UBIN0558419
MICR: 636026005
Branch Name: Hasthampatti, Salem 636007
------------------------------------------------------------------------
A/C Name: SELVAKUMAR. S
A/C No: 20313237696
Bank: State Bank of India
IFSC: SBIN0016415
MICR: 636002124
Branch Name: Gorimedu
© All rights reserved by MESSIA MINISTRIES
**************************************************************************************************
Lyrics:
[தமிழ்]
பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமே நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் - (2)
1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே
2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே
3. கடந்த நாட்களில் கண்மணி போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னை தேற்றியே தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே
4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே
[ENGLISH]
Pidhaave nandri solgirom
Yesuve nandri solgirom
Thooya aaviye engal Dheivame nandri solgirom
Thudhi aaraadhanai seigirom - (2)
1. Dhevan aruliya solli mudiyaa eevukku sthothiram
Neer seidha ellaa nanmaikum sthothiram sthothirame
Enni mudiyaa adhisayangal seidhavare sthothirame
2. Nesare en melea endrum piriyam vaitheere
Agalam aazham endha alavum illaa anbu kaatineere
Irakkatthilum kirubayilum anudhinamum mudisootineere
3. Kadandha naatkalil kanmanipola paadhugaatheere
Sodhanayil ennai theatriye dhayiriyapaduthineere
Theeraadha noigalellaam thalumbugalaal sugappaduthineere
4. Sagala aaseervaadhangalaale aasirvadhitheere
Kuraigalellaam niraivaakkineer sezhippaai ennai maatrineer
Manakavalai theertheere magizchiyinaal nirappineere
#PidhaveNandri #MessiaSong #SJCSelvakumar

Пікірлер: 182
@abrahamlincolnj4618
@abrahamlincolnj4618 2 жыл бұрын
சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பே கிறிஸ்தவ உலகில் பிரபலமாகவும் ஆசீர்வாதமாக இருந்த பாடல்கள் உங்களுடையவைகள் இன்றும் கூட...
@lourduantony5690
@lourduantony5690 Жыл бұрын
Amen
@santhanajosnadavison6325
@santhanajosnadavison6325 Жыл бұрын
S
@sumathiyesu5101
@sumathiyesu5101 6 ай бұрын
Yes
@suganthisuganthi6592
@suganthisuganthi6592 5 ай бұрын
Indha padal 2000 migavum famous.amen
@gettome
@gettome 3 ай бұрын
உண்மை பட்டன் போன் இருந்த காலத்திலேயே மெமரி கார்டு போட்டு இந்த பாடலை கேட்ட ஞாபகம் உண்டு.
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
பிதாவே நன்றி சொல்கிறோம் இயேசுவே நன்றி சொல்கிறோம்-2 தூய ஆவியே எங்கள் தெய்வமே நன்றி சொல்கிறோம் துதி ஆராதனை செய்கிறோம்-2-பிதாவே 1.தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம் நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே-2-பிதாவே 2.நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே-2-பிதாவே 3.கடந்த நாட்களில் கண்மணி போல பாதுகாத்தீரே சோதனையில் என்னை தேற்றியே தைரியப்படுத்தினீரே தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே-2-பிதாவே 4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர் மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே-2-பிதாவே
@sudhaesther4222
@sudhaesther4222 Жыл бұрын
Scale bro?
@murugesanm4547
@murugesanm4547 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டு ஆவியில் நிறைய செய்யும் வார்த்தைகள்
@murugesanm4547
@murugesanm4547 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் ஆவி ஆத்துமாவை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்யும் அற்புதமான பாடல்
@isaccdhinakaran5889
@isaccdhinakaran5889 Жыл бұрын
Yuyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyýyyyyyyyyýyyyyyyýyyyyyyyyyyyyyyyýyyyyyyýyyyyyyyyyyýyyyýyyyyyyyyyýyyyyýýyyýyyyyyýyyyyyýyyyyyyýyyyyyyyyyýyýyyyyyyyyyyyyýyyyyýyyyyyýyyyyyyýyyyyyyyyýyyyyyyyyyyýyyyyyyyyyýýyyyyyýyyyyyýyyyýyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyýyyyy5ýyyyyyytyyyyyyyyyyyyyyyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyyyýyyyyyyyyyyýyýyyýyyyýýyýyýyyyyýyýýýýyyýyyyyyyyyyhyhyyyhhhhhhhyyyyyyhyyyhyyhhhhhyhhyyyyyhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhyuuuyyyhyyyyhyhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhggggggggggggggggggghhhggggggggghhhhhhhhhhhhhhhhhhhgyyygyyyyyyyyghgggggggggggyhghghyyyhhhhhhhhhhhhggggggguyyýyyyyyhhyhhhhyyýyyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyyyyýyyyyýyyyyyyyyyyyyyyyyyyyyu99e
@johnsonselvi5412
@johnsonselvi5412 Жыл бұрын
Nan sinna vaisula ketta patal ovvarulanalum mani kanakka ketta patal ungalutaithu pastor❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnpatrick5656
@johnpatrick5656 Жыл бұрын
அன்பு தகப்பனுக்குக் கோடிக்கணக்கான நன்றிப்பா. எத்தனை முறைப் பாடலைக் கேட்டாலும் இயேசப்பாவிடம் கிட்டி நெருங்க செய்கிறது. இப்பாடலைக் கேட்கும்போது இயேசப்பாவிடம் பேசிக்கொண்டே இருக்கணும் போல என் இருதயம் ஆவாலாயிருக்கிறது. என் இருதயம் வாஞ்சிக்கிறது. என் இருதயம் சீர்ப்படுத்துகிற இருதயமாக உடைக்கப்படுகிறது. ஆமென் , ஆமென். அல்லேலூயா...
@murugesanm4547
@murugesanm4547 2 жыл бұрын
இந்த பாடல் ஆவியானவர் உங்களுக்கு கொடுத்த ஸ்பெஷல் அபிஷேகம்
@pangajavallic6890
@pangajavallic6890 3 жыл бұрын
தேவன் உங்களுக்கு கொடுத்து இருக்கிற உறவுகளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@antontirunelveli8621
@antontirunelveli8621 2 жыл бұрын
மெசியா பாடல் அபிஷேகம், வரிகள் மற்றும் இசை அருமை 👍👍👍👍
@s.ravichandran9943
@s.ravichandran9943 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது உல்லம் மகிழுகின்றது, என்னுடைய சகோதரி திருமண வீடியோவில் முலுவதும் நீங்கள் பாடிய பாடல்கள் மட்டுமே இடம் பெற்றது .2014 , கர்த்தருக்கே மகிமை
@alfredsatheshkumar1668
@alfredsatheshkumar1668 2 жыл бұрын
Lov u sister
@tnslmkolathurtu9442
@tnslmkolathurtu9442 Жыл бұрын
உள்ளம் முழுவதும்
@wjeevaraj2831
@wjeevaraj2831 Жыл бұрын
@@alfredsatheshkumar1668 M.
@wjeevaraj2831
@wjeevaraj2831 Жыл бұрын
@@alfredsatheshkumar1668 ///0/, ,
@dhanamdhanam8637
@dhanamdhanam8637 2 жыл бұрын
Praise the lord pastor 🙏🙏🙏 இயேசப்பா எங்களுக்கு ஒரு நல்ல தலைமை போதகரை தந்தீரே நன்றி
@udhayanthangaraj4272
@udhayanthangaraj4272 3 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@chinnadurai7634
@chinnadurai7634 8 ай бұрын
🙏 🙏 இந்தியாவில் உள்ள குடும்பங்களில் கானப்படுகிற சாபங்கள் நீங்கட்டும். இயேசுவின் நாமத்தில்🙏
@ncniro2167
@ncniro2167 2 жыл бұрын
Jesuve nanri
@estherezekiel4522
@estherezekiel4522 3 жыл бұрын
மிக அருமையான பாடல் தேவனுக்கு ஸ்தோத்திரம் ‌🙏
@muthumanickam6486
@muthumanickam6486 Жыл бұрын
Thank u paster
@johng1612
@johng1612 3 жыл бұрын
Amen..Devane umakku nandri sollkiroam.
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 Жыл бұрын
பாடல் மிக மிக மென்மையான பாடல்.பாடல் வரிகளும் மிக சிறப்பு.காட்சிகள் மட்டும் கொஞ்சம் சினிமா பாணியில் அமைந்திருப்பதை தவிர்த்து சபையில் உள்ளும் வெளியிலுமாக அமைத்திருக்கலாம் என தோன்றுகிறது.
@shanmugamr4757
@shanmugamr4757 3 жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலுயா சத்தியவான்
@kirubaveni4155
@kirubaveni4155 2 жыл бұрын
சூப்பர் பாட்டு
@Stevan-rn5qr
@Stevan-rn5qr 3 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@dhanapalsam6986
@dhanapalsam6986 3 жыл бұрын
இயேசுவே கோடாகோடி நன்றி சொல்கிறோம்👏👏👏 உம்மை உயர்த்தி துதிக்குபடியாகவும் நாங்கள் உம்மிலே மகிழ்ந்து ஆராதிக்கவும் இப்படிப்பட்ட பாடல்களையும் அதைபாட நல்ல ஊழியர்களையும் கொடுத்ததர்காக... அதுவும் எங்கள் சேலம் பட்டனத்திற்கு உம்முடைய நாமத்தை உயிர்த்தும் பாடகர் பாஸ்டரை கொடுத்தீரே நன்றி அப்பா...🙇thank you Lord👏
@estheresther5971
@estheresther5971 2 жыл бұрын
🙏
@williamxavier7171
@williamxavier7171 2 жыл бұрын
@@estheresther5971 praise the Lord
@nisharafi275
@nisharafi275 3 жыл бұрын
Amen hallelujah blessing song nandri appa 💝💖💝💖
@karthikruban6203
@karthikruban6203 3 жыл бұрын
Thanks brother for song. God bless you
@keerthanjonas6501
@keerthanjonas6501 Жыл бұрын
Song very nice plaster.god bless you
@kumarshiva7650
@kumarshiva7650 Жыл бұрын
அருமையான பாடல் மாத்திரமல்ல தேவன் இந்த உகத்துக்கு கொடுத்த நல்ல தேவ மனிதனிம் தான் ❤️❤️🙏🙏🙏 God bless you my dear pastor 🫂❤️
@arulcastro5013
@arulcastro5013 2 жыл бұрын
One of my all-time favourite Christian songs. Thanks.
@POORANI_1996
@POORANI_1996 Жыл бұрын
Thanks!
@dhanamdhanam8637
@dhanamdhanam8637 2 жыл бұрын
இது போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடவும் இந்தப்பாடல் மூலமாய் அனேகர் கவலை தீர்க்கப்பட வேண்டுமாய் வாழ்த்துகிறேன் விசுவாசிக்கிறேன் ஆமென் 👌👌👌👌 பாஸ்டர்
@ajinss3654
@ajinss3654 3 жыл бұрын
Thank you jesus 🥰🥰
@issacgkanna6598
@issacgkanna6598 3 жыл бұрын
பிதாவே நன்றி சொல்கிறோம்..
@yogalakshmimathiyazhagan1177
@yogalakshmimathiyazhagan1177 3 жыл бұрын
I really enjoy the marvelous song with wonderful music which exhibits how have to be with God in harmony... Amen ..... We must grateful to the Lord Jesus as we are alive even in this Pandemic situation. Millions of Thanks to the Lord Jesus for utilizing the Pastor Selvakumar.. 👏👏👏.. All glories to the Heavenly Father....Amen 👏👏👏🙏... ..
@maheswarisuppiah9286
@maheswarisuppiah9286 2 жыл бұрын
Glory to god
@jenithaa1419
@jenithaa1419 2 жыл бұрын
Amazing songs truthful words praise the Lord God bless you brother
@selvakumarkumar5647
@selvakumarkumar5647 2 жыл бұрын
90s kids remember memorys....
@jancygracy6775
@jancygracy6775 Жыл бұрын
Praise the Lord anna unga voice is very nice every song my favorite song s thank you❤❤❤❤🙏🙏 Anna
@NivetheNivethe-br4wi
@NivetheNivethe-br4wi 5 ай бұрын
Aman appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ. God the Father God the Son God the Holy Spirit.
@duraisamyk9632
@duraisamyk9632 3 жыл бұрын
Praise for lord pr sagal a Aashirwatham Kalia Aasharvathipar my God
@jebaprincy7212
@jebaprincy7212 Жыл бұрын
Wonderful song
@paulbalaji4133
@paulbalaji4133 3 жыл бұрын
Wonderful thanksgiving song praise the lord thank you Paster
@selvarani9930
@selvarani9930 Жыл бұрын
Very nice song
@dharmadurai2429
@dharmadurai2429 2 жыл бұрын
I like the song
@bobbangeorge4272
@bobbangeorge4272 Жыл бұрын
Praise the lord Jesus Christ bless you
@deepamarymary8044
@deepamarymary8044 2 жыл бұрын
💟🙏🏻✝️ praise the Lord dear pastor wonderful worship song 🛐 dear pastor Messia all song very very nice and beautiful Song 💟💟 All song touching my heart 💖 Awesome Lovely song thank you so much dear pastor 🙏🏻God blessed Always Messia Ministries 🙏🏻🛐 take care stay safe 🙏🏻glory to God Amen Amen 🛐 Hallelujah 🙏🏻✝️🙏🏻 from 🇲🇾
@jacobraja1986
@jacobraja1986 3 жыл бұрын
Wow nice it is
@pr.jabeznathan-official1924
@pr.jabeznathan-official1924 3 жыл бұрын
One Of My Most Favorite Song During My Childhood Days...Even Now
@calebmotcham9329
@calebmotcham9329 3 жыл бұрын
Same
@S.Pooranajebarani
@S.Pooranajebarani Жыл бұрын
Yes
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
நம்மை உன்னதத்தில் சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார், ஆமென் Brother...
@ragusudha4575
@ragusudha4575 Жыл бұрын
Amazing song praise the lord
@kolathursupervisor2141
@kolathursupervisor2141 Жыл бұрын
God bless you
@sakthiakshaya8073
@sakthiakshaya8073 2 жыл бұрын
I love you. My jesus
@jeoljeoljeoljeol2258
@jeoljeoljeoljeol2258 3 жыл бұрын
அம்மேன்
@jmalini80
@jmalini80 2 жыл бұрын
I am addict to this song due to touching words. Thank uou Jesus
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 3 жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏
@pangajavallic6890
@pangajavallic6890 3 жыл бұрын
தேவன் உங்களுக்கு கொடுத்து இருக்கிற உறவுகளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@angelshalini1276
@angelshalini1276 Жыл бұрын
Amazin song thnk you 🙏🙏🙏👍
@t.vinotht.vinoth4002
@t.vinotht.vinoth4002 Жыл бұрын
Sweetest song heart touch
@t.vinotht.vinoth4002
@t.vinotht.vinoth4002 Жыл бұрын
I love jesus
@merlinebenezer5583
@merlinebenezer5583 3 жыл бұрын
Praise the lord Pastor 🙏 அருமையான பாடல்... Glory to God 🙏....
@alismarymary4328
@alismarymary4328 3 жыл бұрын
Thank you my daddy🙏🙏🙏🙏 God bless you❤❤❤🙏🙏 my Anna
@clementjaydenmedia3078
@clementjaydenmedia3078 3 жыл бұрын
Song of a thanksgiving heart 💓 with Beautiful picturisation.
@selvarani9930
@selvarani9930 Жыл бұрын
Praise the lord 🙏
@Soundar23
@Soundar23 3 жыл бұрын
Super song 💕 brother 🔥
@nisharafi275
@nisharafi275 Жыл бұрын
🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏👏👏👏👏
@julietjuli8904
@julietjuli8904 2 ай бұрын
Thank you Jesus Christ
@GCBS-Salem
@GCBS-Salem 3 жыл бұрын
Praise the Lord. Thank you pastor. By. Yovan
@jerushasherin9507
@jerushasherin9507 3 жыл бұрын
🙏❤️ good songs 🙏
@lathasrinivasan8943
@lathasrinivasan8943 2 жыл бұрын
Praise messiha very beautiful song brother
@KumarKumar-kd6ln
@KumarKumar-kd6ln 3 жыл бұрын
Praise the lord kumar dadagapatty
@imstahraura9475
@imstahraura9475 2 жыл бұрын
Thankyou Daddy
@heartking3046
@heartking3046 2 жыл бұрын
Daily kekkuran. Yean nu therila...
@suseelamerlin4142
@suseelamerlin4142 3 жыл бұрын
Glory to God Jesus
@jansirita1234
@jansirita1234 2 жыл бұрын
Amazing song.Praise the Lord.Amen.🙏🙏
@pastor.gpalanivelamose7538
@pastor.gpalanivelamose7538 3 жыл бұрын
Praise the lord 🙏 pastor
@stephenkumarstephenkumar3722
@stephenkumarstephenkumar3722 3 жыл бұрын
AMAZING PRESENCE FULL SONG 🙏🤝
@chinnapalraj4963
@chinnapalraj4963 Жыл бұрын
Praise the lord Jesus.It's very nice song brother 🙏🙏 Jeyatamilselvan
@arulcastro5013
@arulcastro5013 2 жыл бұрын
Today, I listened to this song about fifteen times . It was so soothing to my soul,spirit and body. Glory, praise and thanks to Lord Jesus. Thanks to brother Selvakumar for singing it so beautifully.
@jenniferjeni3217
@jenniferjeni3217 2 жыл бұрын
Praise the lord jesus
@ranjithkumar9949
@ranjithkumar9949 3 жыл бұрын
Praise God 🙏♥️ wonderful song 💝 💞 god bless you pastor 💐✨❤️
@kirubakaran1630
@kirubakaran1630 3 жыл бұрын
Praise the lord Brother super song
@kalaiselvimanikumarm4094
@kalaiselvimanikumarm4094 3 жыл бұрын
Praise the Lord 🙏
@NagrajNaidu-oo4zd
@NagrajNaidu-oo4zd 4 ай бұрын
In the part in Chrome thank you brother ji
@nmraja4226
@nmraja4226 2 жыл бұрын
Amen.. I always heard this song. It is also one of my favourite song for worship. Thank god 🙏
@rosynadar1074
@rosynadar1074 2 жыл бұрын
Thank you JESUS...
@thirumurthys7985
@thirumurthys7985 2 ай бұрын
ஸ்தோத்ரம் இயேசுவே. நன்றி தகப்பனே... பாஸ்டர் ஐயா அவர்கள் ஊழியங்களை ஆசிர்வதியும் ஆண்டவரே. Thank you Holy Spirit.Thank you Jesus....
@arputhasoloman2255
@arputhasoloman2255 2 жыл бұрын
Praise the Lord pastor 🙏🙏
@john-ql7nr
@john-ql7nr Жыл бұрын
Nice song
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Praise the Lord 🌹
@edwincharles7673
@edwincharles7673 2 жыл бұрын
Praise the lord
@pastor.gpalanivelamose7538
@pastor.gpalanivelamose7538 3 жыл бұрын
Glory to God
@naveenraj5400
@naveenraj5400 3 жыл бұрын
Praise the lord Jesus
@sagisheela2740
@sagisheela2740 3 жыл бұрын
Praise The Lord Pastor Very Nice Song Pastor
@priyaprem6487
@priyaprem6487 2 жыл бұрын
Goosebumps
@aaronscientist
@aaronscientist 2 жыл бұрын
Praise the lord
@jenniferjeni3217
@jenniferjeni3217 2 жыл бұрын
Thank you daddy for your grace
@manikkarajmanikkaraj9665
@manikkarajmanikkaraj9665 2 жыл бұрын
gods grace with your family
@renukakarthik3617
@renukakarthik3617 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@nirosanniroh9763
@nirosanniroh9763 2 жыл бұрын
Thank god 🙏
@PunitaBoaz
@PunitaBoaz 2 ай бұрын
Super song Tq.Pastor
@jenniferjeni3217
@jenniferjeni3217 2 жыл бұрын
Thank you
@selvajyothi5013
@selvajyothi5013 2 жыл бұрын
Praise the Lord 🌹🌹🌹
@rajirachel7627
@rajirachel7627 3 жыл бұрын
Praise the Lord
@danielyy788
@danielyy788 2 жыл бұрын
❤️😇😢💯👏
@vijayap1348
@vijayap1348 3 жыл бұрын
Vijaya yoga Salem. 🙏
UYIRODU UYIRAGA | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | TAMIL CHRISTIAN SONG #gospelsong
8:31
மேசியா பாடல்கள்
1:09:07
SUDHANthiram
Рет қаралды 191 М.
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Yesappa Ummai
6:54
Sjc. Selvakumar - Topic
Рет қаралды 68 М.
ENNUYIRE ENNUYIRE | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA #tamilchristiansong #messia
4:40
Messia Ministries (SJC. Selvakumar)
Рет қаралды 138 М.
KANMALAI NEERE | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | 4K #tamilchristiansong #messia
7:56
Messia Ministries (SJC. Selvakumar)
Рет қаралды 154 М.
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 320 М.
MANATHURUGI | SJC SELVAKUMAR | HEALING SONG | OFFICIAL VIDEO SONG | MESSIA | TAMIL CHRISTIAN SONG
10:47
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 521 М.
ELLAME KIRUBAI | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | TAMIL CHRISTIAN SONG #gospelsong
7:00
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 642 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 64 МЛН
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 128 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 57 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 1,9 МЛН