No video

பில்லி, சூனியம், ஏவல் பயமா? சிவ.கு.சத்தியசீலன் குருக்கள் | Neram Nalla Neram

  Рет қаралды 395,728

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

#NeramNallaNeram #Astrology #Pariharam #Jathagam #JathagaPorutham #WorldJothidam #GajaCyclone #Cyclone #பில்லி
#சூனியம் #ஏவல் #மாந்திரீகம் #மந்திரம் #Eval #Pilly
A Tamil astrology show in which astrologers not only answer to the queries about your sun sign, but they share information about Vaasthu Saasthra, tips to follow on an auspicious day and several other information about astrology.
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 270
@anandhianjana4996
@anandhianjana4996 5 жыл бұрын
சத்தியசீலன் sir செம்ம பெயருக்கு ஏற்றார் போல் உண்மையை கூறியுள்ளீர்கள் நீங்க எப்பொழுதும் நன்றாக இருக்க இறைவனை ப்ராதிக்கிறேன் வாழ்க வளமுடன்
@malligarengarajan2258
@malligarengarajan2258 5 жыл бұрын
Anandhi Anjana 1
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Sarimma
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Say the venki payam thalmurey padeppu
@Rajam-qg5on
@Rajam-qg5on 5 жыл бұрын
சூப்பர் ரொம்ப நாள் சந்தேகம் நன்றி
@Saiprasad7609
@Saiprasad7609 5 жыл бұрын
ஐயா உங்கள் நிகழ்ச்சி யை பார்தேன் மெய் சிலிர்த்து போறேன். ஐயா எனக்கு சிறுவயதில் இருந்தே கருமாரியம்மனை வணங்கி வருகிறேன். அவள் எனக்கு ஒரு கஷ்டம் என்றாள் உடனே எனக்கு ஏதாவது வழியில் வந்து பதில் சொல்லுவாள் ஆனால் ஒரு ஐந்து வருடமாக அவள் என்னிடம் வருவது இல்லை என்ன அழுதாலும் அவள் இருக்காமாக இருக்கிறாள் அவளை நினைத்து அவள் உருவத்தை மனதில் பார்ப்போம் என்றால் ஒரு வெள்ளையாக உருவம் வந்து நிற்கிறது எப்போதும் நான் கண் மூடி எந்த தெய்வத்தை நினைத்தாலும் அந்த வெள்ளை உருவம் தான் வருகிறது இதற்கு எனக்கு ஒரு தீர்வு தயவு செய்து சொல்லுங்கள் ஐயா நான் பழைய படி என் தாயிடம் பேச வேண்டும்
@krishnaveniv.a7257
@krishnaveniv.a7257 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.
@vivekanatarajan2359
@vivekanatarajan2359 5 жыл бұрын
விஷேச நாட்களின் போது பூனை வடகிழக்கு பகுதியிலிருந்து வருகிறது.மூன்று வீடு மாறிவிட்டோம். மூன்று வீட்டிலும் வடகிழக்கில் இருந்து தான் வருகிறது.
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அக்கா...உங்கள் தமிழ் மிகவும் அற்புதம்....ஐயா உங்கள்நிரல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு
@sbbs2344
@sbbs2344 5 жыл бұрын
Rajeev
@magimanikandan7953
@magimanikandan7953 5 жыл бұрын
நன்றி ஐய்யா
@maniganeshs2720
@maniganeshs2720 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@vijayvijayc4179
@vijayvijayc4179 3 жыл бұрын
அருமையாக உள்ளது நன்றி
@meenas7102
@meenas7102 5 жыл бұрын
Naan ketathunala...? ithapathi live programme usefull ah irundhuchu... but na final ah than pakamudunjathu... and ipathan KZfaq la partha... Thank u so much puthuyugam channel Neram nalla neram programme......
@thirulochanabbaskar9946
@thirulochanabbaskar9946 3 жыл бұрын
நன்றி ஐயா
@m.harish9c606
@m.harish9c606 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@devik5715
@devik5715 3 жыл бұрын
நித்ய கலசம் வைக்கும் போது (வெள்ளி தோறும் மாத்துவேன்) கலசத்துக்கு போடும் துணியை எப்பொழுது மாத்தணும் நூல் துணி போடலாமா துவைத்து போடலாமா புதுசு தான் போடணுமா ( கலசம் பற்றி உங்க வேற பதிவில் கேட்டது)
@selvarani7916
@selvarani7916 4 жыл бұрын
சாமி நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எங்கள் வீட்டில் இது அத்தனையும் நடக்குது ரொம்ப நாள எனக்கு சந்தேகமா இருந்தது அந்த மூலையில் கிச்சன் இருக்கு சிலிட்டர் வெடிக்கிற மாதிரி கணவு வருது எங்கள் வீட்டுக்கு வவ்வாள் வருது நாங்கள் என்ன செய்வது ஒரு பதிவு போடுங்க சாமி.
@namasivaya549
@namasivaya549 3 жыл бұрын
Same here is did anything
@marimuthum7868
@marimuthum7868 5 жыл бұрын
Ennakku erukka problem ellam sollidainga thank you sir Nan ethay follow pannura good information 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫
@sakthi2.o403
@sakthi2.o403 4 жыл бұрын
Tq Sami unga program lovely love Good beautiful program
@siyakumarv
@siyakumarv 5 жыл бұрын
வணக்கத்திற்குரிய ஐயா உங்கள் கருத்து மிகவும் பாயன்உநல்லது நன்றிகள்
@poojakrishnan3346
@poojakrishnan3346 3 жыл бұрын
Thank you so much sir
@neveethateena7781
@neveethateena7781 5 жыл бұрын
Sir, how often & when we should eat the venpoosani? Only once on ammavasai day or daily?
@rajamuniyaraj1032
@rajamuniyaraj1032 3 жыл бұрын
நன்றி
@vennilap1346
@vennilap1346 3 жыл бұрын
Sir Kulanthai niraiya peruku thamathamakuthu etharku parikaaram sollunga sir pl.
@prabhuramkumar4545
@prabhuramkumar4545 5 жыл бұрын
மிக சிறந்த விளக்கங்கள்
@tamilsongs3232
@tamilsongs3232 3 жыл бұрын
Really very useful sir 😘thank u 🙏🙏🙏
@amuthajayabal8941
@amuthajayabal8941 5 жыл бұрын
Sivaguru ss sir, Vanakam. Neenga sollumpothu villakkam alikum pothu ungayella vedieos(5parthirupen) Um parthale yella neramum nalla neramahidumpola eruku it is'seelamai 'true Piraviyai mudicittu Mukthi adaiya vazhi sollunga Naam naama nama suyathanmaiyai aavathe prabanjathil kalanthudrom Yeppdi appadi avvathu ss sir Sivayogi nu neenga sonpola thaan erken Lagnathil sani pirskumpothe +chandranodu Eppo kethu joined appo maharguru neecham Actually na mukthi adainthuten Jeevan mukthi vivehanandar solarare athupola.yellam pithu pidikkatha kurai
@rramya5200
@rramya5200 5 жыл бұрын
Intha eval porulai kandupidithal kaiyil edukkalama.engal veetu pinpuram pudhaikkappatta clothes irunthathu
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Thuvaithu pottukalam
@uma-is7nx
@uma-is7nx 5 жыл бұрын
Very true sir.. I'm having so much black magic problem very true
@rajivvarshan457
@rajivvarshan457 4 жыл бұрын
Same problem
@kayaljack1997
@kayaljack1997 2 жыл бұрын
Mikkanandri🙏🙏 ayya valaga valamudan
@jeevasekaran8410
@jeevasekaran8410 2 жыл бұрын
நீங்க சொல்றது நடக்கிறது..எதிர்மறை எண்ணங்கள் குடும்ப சண்டை.. வீட்டில் வௌவால் உலாவுதல்..குல தெய்வ கோயிலுக்கு செல்ல தடை..
@sarweshsharon3076
@sarweshsharon3076 Жыл бұрын
Good news sir thanks for informing 🙏🙏🙏
@janakijanaki2129
@janakijanaki2129 4 жыл бұрын
Vilakkangal super
@gopinaths9102
@gopinaths9102 2 жыл бұрын
🙏🌹நன்றிகள் சாமி 🌹🙏
@dr.p.nithyamd2254
@dr.p.nithyamd2254 5 жыл бұрын
Sir, enga veetu north eastern corner larndhu bad smell vandhute irukku. We have thoroughly cleaned the place. Even then, it happens. Also we ve family issues in recent times.how to clear it sir?
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Toitelt kathava moodi vaima
@sugavenisoundram7659
@sugavenisoundram7659 5 жыл бұрын
Very goodinfro
@chitrap9080
@chitrap9080 3 жыл бұрын
Unmai than iyya.
@devis4494
@devis4494 5 жыл бұрын
Poosani coconut pattai milagai correct ya sir please reply sir
@meenas7102
@meenas7102 5 жыл бұрын
muni iruku solranga and marundhu vaikaranga and yeaval yeavi vidaranga .... ithellam epdi sir cure panrathu....
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Yarumma nee kelviya ketkura
@shreesamy2471
@shreesamy2471 5 жыл бұрын
Winter Melon or Ash Guard , Grated white coconut & Dried Red Chilli. Cook it as koottu & eat it. How does this help iyah?
@meenas7102
@meenas7102 4 жыл бұрын
stomacla vechatha Ven poosani sapta poirum but bodyla vaikarangala athu epdi sari panrathu Sir. bommai ellam vechu kuthuvangala athu ellam pana epdi sari panrathu Sir.
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 2 жыл бұрын
Athai sari seivathu mikavum kadinam..but pana mudium
@user-bz5gc8vy2b
@user-bz5gc8vy2b 5 ай бұрын
Super
@meenapandian6659
@meenapandian6659 5 жыл бұрын
அருமை சார் நாங்கள் வசிக்கும் வீடு மாமியாரின் பழைய வீடு வடகிழக்கில் டாய்லெட் இருக்கிறது மாற்றி அமைக்க முடியாத சூழ்நிலை நிறைய ப்ரச்சனை என்ன பண்ணலாம் சொல்லுங்கள் சார்
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Toilet pakkmey Pola venam
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Toilet pakkamey poka vendam
@tarunyaranjith8057
@tarunyaranjith8057 5 жыл бұрын
ஐயா வணக்கம் சங்கு பிரதிஷ்டை எவ்வாறு செய்ய வேண்டும் எங்க வீடு கிழக்கு பார்த்தது வடகிழக்கு எப்படி கண்டுபிடிப்பது
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Naan vanthu kandupithu tharava
@sakthisachin200
@sakthisachin200 4 жыл бұрын
@@SaravananSaravanan-gr3mb bro srippa adakka mudiyala
@vadiveluk1481
@vadiveluk1481 5 жыл бұрын
அருமையான தகவல் ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி. தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் ஐயா.
@kolangiappankolangiappan67
@kolangiappankolangiappan67 5 жыл бұрын
கண்திரூடிபோக சிறந்தவழி , we requesting to sir r madman
@vidhyaraja8977
@vidhyaraja8977 5 жыл бұрын
seivanai seithiruppathai kandupidippadhu yappadi
@sriselvis5316
@sriselvis5316 4 жыл бұрын
தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றினால் மனநோய் வருமா தயவுசெய்து கூறுங்கள்
@dineshv8514
@dineshv8514 2 жыл бұрын
Thank you for your information,
@santhoshraj343
@santhoshraj343 5 жыл бұрын
Good
@pillaiyaarganesh8552
@pillaiyaarganesh8552 2 жыл бұрын
Absolutely right
@ramurangasomy9685
@ramurangasomy9685 5 жыл бұрын
நன்றி! சார்
@bulbazar
@bulbazar 5 жыл бұрын
Super sir
@prabat8972
@prabat8972 5 жыл бұрын
அருமையான கருத்து சார்
@kannanlv3033
@kannanlv3033 4 жыл бұрын
Semmma speech
@bhararthkumar6813
@bhararthkumar6813 5 жыл бұрын
Sir super
@ashwinip4961
@ashwinip4961 5 жыл бұрын
Very nice sir
@sivaom5675
@sivaom5675 5 жыл бұрын
sir yen veetla nimathi ilai Pasanga padikamatakanga yaravathu oruthar sandai potukite irukanga veetla yepavum nadakuthu Veedu kattanum malai Penja oluguthu Kasu thevai ilama selavu ahituiruku parikaram solunga sir
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Enakkum ithey pirachinaithan
@mehalab829
@mehalab829 5 жыл бұрын
thank you Sir kidney problems iruku enaku solution solunga age 29
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Loosu avar Enna doctara poochari poi nalla doctors paaru romba veeka irukka
@sathishmarriswaran3420
@sathishmarriswaran3420 5 жыл бұрын
Prathyangira kali than top most god for black magic in atarvana vedam not angala parameswari. Do chandi homam and prathyangira homam for top most black magic effects. All the best.
@v.ajithkumar4981
@v.ajithkumar4981 5 жыл бұрын
சார் எனக்கு சொந்த கார பொண்ணை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவங்க வீட்டுல கேட்டா அந்த பொண்ணு சாதக படி சொந்தத்துல குடுக்க குடாதுனு சொல்ராங்க நா அந்த பொண்ண கழ்யானம்பன்ன என்ன பன்னனும்
@rebenagiraa9554
@rebenagiraa9554 2 ай бұрын
😊😊😊😊😊
@gayathrielango1142
@gayathrielango1142 5 жыл бұрын
Useful information
@thamotharan96
@thamotharan96 5 жыл бұрын
Amman Marul Aadubavar vetti intha manriga velai palikkuma... Sir
@thamotharan96
@thamotharan96 5 жыл бұрын
Sir Valampuri Shangu irukkara vettula Pilli sooniyam Bathikkathunu solrangale unmaiya ...
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Theriyalaey ma
@narayananr5793
@narayananr5793 5 жыл бұрын
Swami vinai vithaithavan vinai aruppan sei vinai senchavanuku vinai etha next sollunka 🙏
@siyakumarv
@siyakumarv 5 жыл бұрын
வணக்கம் ஐயா எனது ராசி ரிஷபம் கிர்திகை 3 பாவம் எனக்கு மிகவும் கஸ்டம் இருக்கிறது என்னபரிகாரம் செய்யலாம்
@rajieaswari9596
@rajieaswari9596 Жыл бұрын
Iya oruvarukaha matroruvar siruvachir ambihaiyei vendinal palan kidaikuma
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 5 жыл бұрын
உங்கள் தகவல் அருமை எங்கள் வீட்டு வாசல் ஈசான்ய மூலையில் உள்ளது அதில் வலம்புரி சங்கை எங்கு பிரதிஷ்டை செய்வது
@gurubramma6466
@gurubramma6466 5 жыл бұрын
வெண்பூசணி ...தேங்காய்துருவல். பட்டைமிளாகய் ..இவையை கூட்டு போல் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட சுபம்
@sivakumarmuthu81
@sivakumarmuthu81 5 жыл бұрын
Anna thanks
@jayakumar2060
@jayakumar2060 5 жыл бұрын
அண்ணா... வெண்பூசணி என்பதும் சர்க்கரைபூசணி என்பதுவும்... ஒன்றா...???
@pasirusiyariyaathu2905
@pasirusiyariyaathu2905 5 жыл бұрын
+Jaya Kumar no sarkarai posani enpathu parankikai nu solvanga ana venposani enpathu kanthirsdiku udaipangalla athu nanpare
@jayakumar2060
@jayakumar2060 5 жыл бұрын
@@pasirusiyariyaathu2905 மிக்க நன்றி... அண்ணா
@rajlaxmisaminathan2720
@rajlaxmisaminathan2720 5 жыл бұрын
Sir patta milakai na enna purila pls tell me
@SelvamSelvam-rh5ru
@SelvamSelvam-rh5ru 3 жыл бұрын
Sangu prathistai seiya karpa pelai eppa eruga kala kattathula kitaikala appa eppati seivathu
@rathirathi948
@rathirathi948 5 жыл бұрын
super ah sonninga, innum pala pala vishayagalayum sollunga..
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Sarimma
@dharaneeshpkt5426
@dharaneeshpkt5426 5 жыл бұрын
vanakkam sir .DOBSonnal jathakam solveenkala sir neril varamudiyathu
@gokulasibigokulasibi2342
@gokulasibigokulasibi2342 5 жыл бұрын
sir,ven poosani or red poosani
@praveenaveerapandian1504
@praveenaveerapandian1504 Жыл бұрын
Sir Nega solradhu Yelame unmai. I experienced it sir . Still experiencing. Give me solution
@kanmanimk8152
@kanmanimk8152 3 жыл бұрын
நன்றி ஐயா🙏.....
@balajianu6244
@balajianu6244 5 жыл бұрын
ஐயா வட கிழக்கு பகுதியில் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யலாமா. அல்லது புதைத்து தான் வைக்க வேண்டுமா
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Puthaithu vaithal madichi poidum
@ramaniy61
@ramaniy61 5 жыл бұрын
Sir what about people living abroad who cannot go to these temples.how to find out
@visaliasvis8857
@visaliasvis8857 5 жыл бұрын
Swami daily Puran is coming in my house give solution pls
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Chinese styla fry panni sapiduma subam undakum
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Pambu vallaiyama
@vennilashanmugam3676
@vennilashanmugam3676 2 жыл бұрын
@@SaravananSaravanan-gr3mb lollu 😆😆😆
@vijirose2076
@vijirose2076 5 жыл бұрын
Very clear and Good explanation. Can we email you for more details?
@GeethaGeetha-hz2qr
@GeethaGeetha-hz2qr 2 жыл бұрын
சார் நாங்க இப்ப தெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் என் வீட்டுக்காரருக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் பையனுக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் எனக்கு கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் எங்களுக்கு எந்த திசை வீடு நல்லா இருக்கும் இந்த மாதிரி உங்க பையனுக்கு வந்ததால வேற வீடு மாத்துங்க ன்னு சொல்றாங்க எந்த திசையில் வீடு பார்த்தா எந்த திசையில் வீடு பார்த்தா நல்லா இருக்கும் சொல்லுங்க சார்
@abidevathasan9678
@abidevathasan9678 5 жыл бұрын
very nice
@KannanKannan-vm9fz
@KannanKannan-vm9fz 4 жыл бұрын
Veryhice
@dineshv8514
@dineshv8514 2 жыл бұрын
Super anna
@loganayagi3413
@loganayagi3413 5 жыл бұрын
புது வீட்டில் வலம் புரி சங்கு எப்படி யாரை வைத்து பிரதிஷ்டை செய்யலாம். அதற்குரிய முறை என்ன
@sathiyaudaiyakumar3276
@sathiyaudaiyakumar3276 5 жыл бұрын
சார் ரொம்ப நல்ல விஷயங்கள் சொன்னீங்க இந்த மாதிரி யாரும் சொல்லல
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Appadiy
@sakthisachin200
@sakthisachin200 4 жыл бұрын
Ha ha
@bengalurutales9774
@bengalurutales9774 5 жыл бұрын
Elephant toilet where will i get... Iam in bangalore
@aravindkandasamy41
@aravindkandasamy41 Жыл бұрын
மேற்கு நோக்கி வாசல் உள்ளது.வலம்புரி சங்கு எங்கு வைப்பது.
@namasivaya549
@namasivaya549 3 жыл бұрын
I lost my dad n we all family affected now .. lost interest in living life ..list fame money property
@yoga1410
@yoga1410 5 жыл бұрын
My home is a flat sir. Vadakizhakku position la bed room iruku sir. Andha corner na bowl la thanneer vittu flowers pottu vekkalama?
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Periya kuliya thondi thennai maram vaithal arumaiyaka irukkum
@yoga1410
@yoga1410 5 жыл бұрын
@@SaravananSaravanan-gr3mb mikka nandri.... Mind ur own business
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
@@yoga1410 ok thank you
@nandhinikumari8418
@nandhinikumari8418 5 жыл бұрын
Poosani yendral vellai poosaniya illai sigappu pusaniya ethai sappidavendum ayya thayavu saithu bathil sollunga
@subalakshmiramadass681
@subalakshmiramadass681 4 жыл бұрын
Vellai
@rajisudha64
@rajisudha64 5 жыл бұрын
good msg for all.lot of thanks
@jsenthilkumar9936
@jsenthilkumar9936 4 жыл бұрын
Thanks Sir
@mirmasvirmanful
@mirmasvirmanful 5 жыл бұрын
Sir, for how many days we should eat this?
@meenas7102
@meenas7102 5 жыл бұрын
yeandha negative energy nammala nerunga vidama iruka ena panrathunu solluga....
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
6 madam kulikavey koodathu pally vilakku koodathu ethuvumey kitta varathu
@sakthisachin200
@sakthisachin200 4 жыл бұрын
@@SaravananSaravanan-gr3mb boss nega entha ooru
@kannanlv3033
@kannanlv3033 4 жыл бұрын
Romba kashtam
@meenas7102
@meenas7102 4 жыл бұрын
@@SaravananSaravanan-gr3mb Purila
@jayanandh
@jayanandh Жыл бұрын
Super samy
@shanthijayakumar887
@shanthijayakumar887 2 жыл бұрын
Namaskaram Guruji. Naraiya unmai sollirkenge. Mikka nanrai.. Angala parameshwari yenga irundaalum poi prarthanai pannikalaama. How to contact you Guruji?
@thirumalaithirumalai5616
@thirumalaithirumalai5616 2 жыл бұрын
Date of birth and time anupunga
@kalairajendran5399
@kalairajendran5399 4 жыл бұрын
வெண் பூசணி மஞ்சள் பூசணி
@krishnasathya6021
@krishnasathya6021 5 жыл бұрын
plz nanum my husband mm sanda ilama irukanum ena panalam solunga plz. my husband AmMa than itharku karanam.
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Mamiyara pottu thalla vendiyathuthan,
@malinihomegarden
@malinihomegarden 5 жыл бұрын
God kita pray pannunga...anbu irunthal ethaiyum jeikalam. Porumai kadaipidinga..konjam kastam than but neriya matrangal undagum. Avargal pesuvatharku maruvarthai pesamal..apidya seithu viduren enndru pakkuvama pesungal ellam sariyagi vidum..
@selvakumar7792
@selvakumar7792 2 жыл бұрын
S same situation for me. Veedu kata mudila nikuthu
@maheswari995
@maheswari995 4 жыл бұрын
guruji parkanum
@sudha1419
@sudha1419 5 жыл бұрын
yanaku therinja sami erukanga. eswaran ku adutha padiya avangalum solalam. avangala la mudiyadha velai ila sir. muzhukka muzhukka jothil dan seyuvanga... kuladeivam Katu udaipadhu
@karthickpitchai5107
@karthickpitchai5107 2 жыл бұрын
Enna solringa puriyala
@sijurudra94
@sijurudra94 5 жыл бұрын
அந்த அதர்வன வேதத்திற்கே அதிபதி அதர்வன பத்திரகாளி .... அவளை சரணடையுங்கள்.... கோவை மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி ... அவள் சன்னதியில் உங்கள் பாதம் வைத்தாலே பில்லி,சூனியம்,ஏவல் எல்லாம் காணாமல் போய்விடும்....எங்கு இருந்தாலும் மனதார அவளை நினைத்து வழிபடுங்கள் தேடி ஓடி வருவாள்.....
@tamizharasi2257
@tamizharasi2257 5 жыл бұрын
Can u tell me the proper address sis..
@Rajam-qg5on
@Rajam-qg5on 5 жыл бұрын
நன்றி
@Rajam-qg5on
@Rajam-qg5on 5 жыл бұрын
முகவரி
@sathishmarriswaran3420
@sathishmarriswaran3420 5 жыл бұрын
Atarvana bhadrakali prathyangira devi in chennai solinganallur.
@atchaya9228
@atchaya9228 5 жыл бұрын
@@tamizharasi2257 kovai mettuppalayam Neengal angu senru kettal solvarkal. Migavum sakthi vaindha deivam
@swethag7474
@swethag7474 2 жыл бұрын
Pls tell direct vaastu consultation fee
@techrider5338
@techrider5338 3 жыл бұрын
Nithyananda brother 😀
@syansundar1968
@syansundar1968 5 жыл бұрын
super
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Seivinai Removal in Tamil | Pilli Suniyam Revomal Methods | Pilli Soonyam
7:52
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН