பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal

  Рет қаралды 352,538

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

பிராமணர்கள் அதிகாரத்திற்கு வந்தது இப்படித்தான்! - Mannar Mannan - Suvadugal
#Mannarmannan #Suvadugal #Ariyargal #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil
ஜாதி-தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?-பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஜாதிகளால்தான் வந்தன என்றும் ஜாதிகளே வேண்டாம் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.
வர்ணாஷ்ரமம் என்று அறியப்படும் வழிமுறை பகவத் கீதையில்தான் வர்ணாஷ்ரமம் என்னும் சொல், வர்ணம், ஆஷ்ரமம் ஆகிய இரு சொற்களின் கலப்புச் சொல்லாகும். வர்ணம் என்பது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சமுதாயப் பிரிவுகளையும், ஆஷ்ரமம் என்பது பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், சந்நியாசி ஆகிய நான்கு ஆன்மீகப் பிரிவுகளையும் குறிப்பிடப்படுள்ளது.
ஆகவே இதிகாசங்களில் ஒன்றான மாகாபரத்தில் உள்ள பகவத் கீதையில் தான் ஜாதி என்ற சொல் உருவானதா இந்த ஜாதிய கட்டமைப்புகளை உருவாகியது ஆரியர்களா பிரமாணர்களா ? இந்த பிராமணர்கள் புத்தர் காலத்தில் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாக பார்க்கப்பட்டார்களா ?
விளக்குகின்றது ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சி
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 2 700
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel:
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 Күн бұрын
சம்பூகனை ராமன் கொன்ற போது எங்கேடா பகவத் கீதை வந்தது ?
@premakau
@premakau 14 күн бұрын
இவர் முதல்ல பேசும்போது he sounded a class presenter .. எல்லா படைப்புகளுக்கும் பிறப்பு பால்யம் இளவயது வாலிபம் நடுவயது முதுமை இறப்பு என்னும் அறுவகை சுழர்ச்சிக்கு உடபட்டது தான் .. ஆகாயம் ஒன்றை தவிர மற்ற எல்லாமே அழிக்கப்படுடவை தான் .. இவர் படைப்புகளும் காணாமல் போகும்
@deartrichy
@deartrichy 21 күн бұрын
வாய் இருக்கேன்னு என்னவேண்டுமானாலும் பேச கூடாது. உன்னை போன்ற நபர்களே நாட்டின் சாப கேடு...
@kumarselva1589
@kumarselva1589 21 күн бұрын
இவளோ தெளிவா ஆதராதோட சொல்லறதை முட்டாள் மாதிரி மறுக்காமே ஆதாரத்தோடு மறுத்து பேசுங்கடா முட்டாள்களே.
@user-hw7ff2ei5j
@user-hw7ff2ei5j
😅தமிழர்களேஉன்இனம்அழியக்காரணம்இதோஇந்தபிணடாரிகளின்பினாமியான இந்தப்போலிகளேஆவார்😅
@asokank4511
@asokank4511
உருட்டாதே மநுஸ்மிருதியில் உள்ளது வா்ணாஸ்ரமம்.இவா் கொடிய ஆா்யன்க்கு ஜால்ராவா! தவறாக பேசாதே! ஆா்யவேஜா-வில் அசுர-ஆா்யன் தேவாஸ்-ஆா்யன் என்றுஇருபிாிவாக இருந்தனா் அசுர-ஆா்யன் பண்பாடுள்ள நாகரீக மக்கள் கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்தவா். தேவாஸ்:கயவரென ஒதுக்கப்பட்டனா் கல்லாதவா்;பெருந்தீனி தின்பவா்:வேரி-சாராயம். சிறுநீா்கழித்து கிடக்கும் அளவுக்கு குடிப்பவா்;வன்காமுகா்;கொள்ளைநடாத்துபவா் இவை அசுர-ஆா்யன் நூலான ஸென்ட்அவேஸ்தா-வில் உள்ளன அசுராிடம் இவா்களுக்கென சட்டநூலே இருந்தது வெண்டிடாஸ்.இரஷ்யாவின் கிளாஸ்நோட்'ஆல் 1992ல் வெளியிடப்பட்டது.
@vijayvijay4123
@vijayvijay4123
ஆரியர்களில் சூத்திரர் கிடையாது
@user-lg7ye4dp4m
@user-lg7ye4dp4m
சதுரங்க வேட்டை படத்தில் கூறுவது போல் பொய்யை உண்மையோடு கலந்து பேசுகிறார்.
@PuranPraphanch
@PuranPraphanch
பகவத் கீதையில் நான்காம் அத்தியாயத்திலே பதிமுன்றாவது ஸ்லோகத்தின் படி ஒரு மனிதனின் வர்ணம் அவனது பூர்வ ஜென்ம கர்மாவின் படி நிர்னயிக்கப்படுகிறது. பகவத் கீதையை ஒழுங்காக முழுமையாக படித்து விட்டு பேசவும். டேய் நீ பேசுரத கேடட்டா வாயில எதாவ்சும் வந்துரும் போல. 😡🤬🤬
@phantom978
@phantom978
Un vai un vadai! Nee oru mairum theriyama pesuva, adichu vidu!
@iamthefutureofindia
@iamthefutureofindia
If Aryans Not Comes To India Ours Every Indians More Talented Cricket Players Will Playes In Indian Team 😂🔥
@subbaramjayaram6862
@subbaramjayaram6862
Madayangal yellam pesa aarambithu vittargal.hollw knowledge is dangerous.
@arunachalamsivaprakasam5467
@arunachalamsivaprakasam5467
You have wrongly understood Bhagvad Gita.Brahmin domination is guman failure,just like democracy is now only in corruption.
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih
இதுவரை எந்த சமூகத்தோடும் சேராத செம்மான் சமூகத்தை மற்ற இருசமுகம் தங்களுடையாது என உரிமை கொண்டாடுவது ஏன்?
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih
தோல் தொழில் செய்த சமூகம் செம்மான் என்று சொல்வதால் ஒரு சமூகம் இவர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பது ஏன்?
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih
தாசரின் வழி வந்தவர்கள் அருந்ததியர் சக்கிலியர் என்று கருத்து கூறுகிறார்கள் அது உண்மையா
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih
பொய் வரலாறு புகுதும் மற்ற சமூகங்களுக்கு உண்மை வரலாறை மக்களுக்கு சொல்லுங்க
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih
செம்மான் என்று ஒரு குடியோ மக்களோ மற்ற குடிகளில் இருந்து வந்ததா
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih
செம்மான் ஜாதி அல்லது குடி எந்த நூற்றாண்டில் தோன்றியது
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 12 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 4,3 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН