No video

பிராணாயாமம் பயன்கள் | இந்த மூச்சுப் பயிற்சி செய்தால் உடம்பில் உள்ள நோய் தீரும் | Pranayama Benefits

  Рет қаралды 298,061

EthnicHealthCare Dr.B.YogaVidhya

EthnicHealthCare Dr.B.YogaVidhya

Күн бұрын

#Tamil #EthnicHealthCare #drbyogavidhya
Founder Dr. B.Yoga Vidhya B.S.M.S
Head Office : Ethnic Health Care 28/19/2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai - 600017 Landmark - Near Natesan Park / Contact - 044-24335222 / +91-96000 00037 / 38
Our Branches - Chennai / Mumbai / Hyderabad / Bengaluru / Madurai / Trichy / Coimbatore / Salem
Our Medical Camp - Tirunelveli, Mayiladuthurai, Tiruvannamalai, Vellore, Kanchipuram, Puducherry, Ramanathapuram, Dindigul, Erode, Hosur.
“ My Treatment is to spread a healthy life without Knife ( Surgery) “
“ A healthy body for a healthy mind and therefore a healthy soul”
Website - www.ethnichealthcare.com
Email - mail@ethnichealthcare.com
Facebook - / drbyogavidhya
Instagram - / ethnichealthcare

Пікірлер: 180
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 Жыл бұрын
மிக மிக எளிமயாக யாவருக்கும் புரியும் வகையில் கூறியது உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துக்கள்.
@haridass5610
@haridass5610 11 ай бұрын
Best in life
@jafarn3861
@jafarn3861 Жыл бұрын
மிக்க நன்றி மா: எளிமை இனிமையாக முக்கியமான உயிர் மூச்சு பிராணாயாமம் சுலபமாக சொல்லி தந்து விட்டீர்கள்: அவசியமான சுருக்கமானவிளக்கம்
@sarojini763
@sarojini763 Жыл бұрын
நீங்க எப்பவுமே சரியாகத்தான் சொல்வீர்கள். நன்றி
@5sundaram405
@5sundaram405 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி வாழ்த்துக்கள்
@selvam6960
@selvam6960 Жыл бұрын
Super
@cookoo3017
@cookoo3017 2 ай бұрын
Mam body anatomy pathi mattum sollungha ok super but Siddharth topic veanam
@asif1673
@asif1673 10 ай бұрын
Doctor your explanation is unique style and easy to understand the crucial topics... Seriously i glad to watch your useful informations... Deep heart Thanks.. doctor...
@nalininalini8538
@nalininalini8538 3 жыл бұрын
வணக்கம் மேடம். நன்றி! மேடம் அருமையான பதிவுகளை கொடுத்து இருக்கீங்க.
@ranganpandu6786
@ranganpandu6786 Жыл бұрын
Very useful msg ARUMAI THANKS 🙏🙏🙏
@kavi.d4476
@kavi.d4476 3 жыл бұрын
I will try madam all tips one by one I am try all tips useful thank you so much 🙏🙏🙏
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
Welcome
@puduvaiarokkiyasamayal6225
@puduvaiarokkiyasamayal6225 8 ай бұрын
மிக எளிமையான முறையில் தரமான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி மேடம்
@mjagadeeswaran2576
@mjagadeeswaran2576 3 жыл бұрын
Very Very Useful Message Thank you Doctor
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
You are welcome
@mjagadeeswaran2576
@mjagadeeswaran2576 3 жыл бұрын
Thank you Very much for your reply & Response I Feel Very Happy. God Bless you
@mjagadeeswaran2576
@mjagadeeswaran2576 3 жыл бұрын
@@ethnichealthcaredr.b.yogav9240 Thank you very much for your Reply & support I Feel Very Happy. God Bless you
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@manivelanvchannel4309
@manivelanvchannel4309 10 ай бұрын
அல்சருக்கு இனிமையான எளிமையான முறையில் சிகிச்சை தாருங்கள்
@venkatvennila1584
@venkatvennila1584 2 жыл бұрын
Very useful information.. very well explanation.thank you .
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 2 жыл бұрын
You are welcome
@karthikkarthik-oy3mf
@karthikkarthik-oy3mf 10 ай бұрын
Vazha valamudan
@ravichandiransr5322
@ravichandiransr5322 8 ай бұрын
Thankyoumaa
@venkatesansv29
@venkatesansv29 2 жыл бұрын
It reduces for stammering issie
@user-jx4ci8ug1x
@user-jx4ci8ug1x Жыл бұрын
Congratulations 🥰😍♥️🙏👏👏👏
@lavakumarkumar563
@lavakumarkumar563 2 ай бұрын
Vazhga vallamudan sri
@Tamilmusic455
@Tamilmusic455 3 ай бұрын
சார் மாதம் ஒரு நாள் இந்த பானத்தை குடித்தால் போதுமா அல்லது இரண்டு நாள் குடிக்கலாமா
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 நன்றி அம்மா ❤🙏
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Arumai doctor nandri
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இனிய காலை வணக்கம்
@suthnparthepank780
@suthnparthepank780 10 ай бұрын
Very good explain 🎉❤
@manikandan-dz8kl
@manikandan-dz8kl 10 ай бұрын
மேடம் உடம்பு சூடு குறைப்பதற்கு என்ன முத்திரை செய்ய வேண்டும்e🙏🙏🙏🌹🌹
@periyasamyperiyasamy8616
@periyasamyperiyasamy8616 11 ай бұрын
Brain power increase yoga hava mam
@sarojini763
@sarojini763 Жыл бұрын
நன்றிம்மா
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 6 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@subhas1988
@subhas1988 7 ай бұрын
வணக்கம். சகோதரி எனக்கு மூச்சி பயிற்சி செய்யும் போது இடது புறம் இழுத்து வலது புறம் விடும் போது 5 கவுன்ட் இழுத்து 10 கவுன்ட் விடுகிறேன். ஆனால் வலது புறம் 5 கவுன்ட் இழுத்து இடது புறம் 10 கவுன்ட் வரவில்லை. 5 அல்லது 6 கவுன்ட் தான் வருகிறது. இதனால் ஏதாவது தொந்தரவு இருக்குமா சகோதரி. தயவு செய்து பதில் அளிக்க வும் ( நான் 2 நாட்கள் ஆகிறது பயிற்சி தொடங்கி)
@murugesansakthi7294
@murugesansakthi7294 10 ай бұрын
Super 💯
@kannangopal1593
@kannangopal1593 6 ай бұрын
Super , Fine Thank you 🙏🙏🌹🌹🙏🙏
@sowvickynesh7325
@sowvickynesh7325 Ай бұрын
குழந்தை ஆணாக பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் திசை எதுனா இருக்கா இந்த பக்கம் படுக்கணும் என்று ப்ளீஸ் சொல்லுங்க மேம்
@thiruarasu9750
@thiruarasu9750 8 ай бұрын
Arumai VAZHTHUKKAL
@devarajl6404
@devarajl6404 2 жыл бұрын
Hi super
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev. valhavalamutan
@SoundrapandiayanG-cr7xy
@SoundrapandiayanG-cr7xy 11 ай бұрын
எனக்கு ஒரு உதவி வேணும் ப்ளீஸ் மா
@irfuayesha2617
@irfuayesha2617 8 ай бұрын
Tq mam
@jodhagayu4729
@jodhagayu4729 3 жыл бұрын
I am first comment ....Very useful mam ...thk u so much ..
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
Welcome
@rajendranmn5889
@rajendranmn5889 Жыл бұрын
Mam உள் உறுப்புகள் function ஆக ஏதாவது முச்சு பயிர்ச்சி சொல்லி கொடுங்கள் pls help🙏🙏🙏 iam waiting 🙏🙏🙏🙏🙏
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 Жыл бұрын
பிராணாயாமம் செய்தாலே போதும்
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Thankyou..mam.supev valhavalamutan valhavalamutan valhavalamutan v
@srinivasan8294
@srinivasan8294 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@judgementravi480
@judgementravi480 11 ай бұрын
Whatever we should not search too much even to think this& that so just slight 🤞
@DkaruppasamyDksamy-jy8ow
@DkaruppasamyDksamy-jy8ow 7 ай бұрын
SUPER MADEM
@gopala6394
@gopala6394 10 ай бұрын
Nanri ma ❤🙏
@alaguarumugamalagu9729
@alaguarumugamalagu9729 4 ай бұрын
Very nice
@gopalk3351
@gopalk3351 2 жыл бұрын
Thank you mam....
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 2 жыл бұрын
Keep watching
@aravind-456
@aravind-456 Жыл бұрын
Thank you Dr...
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i 11 ай бұрын
பிரணயானம் செய்ய ஏற்ற நேரம்.
@MalarvizhiThamarai-wi6uv
@MalarvizhiThamarai-wi6uv 10 ай бұрын
Thank you dr
@thangappanprasath1131
@thangappanprasath1131 9 ай бұрын
Now I am having sleep issue. Sometimes sleep only 2 to 3 hrs. By doing this, will it help me to go back to normal.
@jeychandran2528
@jeychandran2528 10 ай бұрын
Super madam ❤❤😊😊😊😊
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Thankyou. Dr
@saradhadevisayiram9089
@saradhadevisayiram9089 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி. கண் ஓரத்தில் சதை வளர்ச்சி உள்ளது. அதற்கு மருத்துவம் உள்ளதா?
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 2 жыл бұрын
எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00038
@aanandhigopal1107
@aanandhigopal1107 3 жыл бұрын
Tq doctor
@ArunKumar-hk6jw
@ArunKumar-hk6jw 10 ай бұрын
Mam, Good morning சம்மனங்கால் போட்டு தியானம் செய்யும் போது 15 நிமிடங்களிலேயே கால்கள் மரத்துவிடுகிறது. இதை எப்படி சரி செய்வது
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 жыл бұрын
நன்றி சகோதரி, எந்த நேரத்தில் செய்யலாம் ?உடற்பயிற்சியின் பின் செய்யலாமா ?
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
தாராளமாக செய்யலாம்.
@rasicreations8701
@rasicreations8701 3 жыл бұрын
தைராய்டு problem &வீசிங் problem solution pls Mam
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
Call or WhatsApp +91- 96000 00038
@rasicreations8701
@rasicreations8701 3 жыл бұрын
@@ethnichealthcaredr.b.yogav9240 OK Mam sure,Thank u so much
@user-du4ro4br5n
@user-du4ro4br5n 10 ай бұрын
Super madam
@DsDs-mh9ey
@DsDs-mh9ey 6 ай бұрын
மேடம் அஸ்வகந்தா பூனைகாலி இரண்டு பவ்டரையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளலாமா?
@kishorekishore1144
@kishorekishore1144 3 жыл бұрын
Thank you
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
You're welcome
@subramanian1072
@subramanian1072 6 ай бұрын
இநத மூச்சு பயிற்சியை நின்று கொண்டு செய்யலாமா?
@adhithyasan3604
@adhithyasan3604 9 ай бұрын
perday 21600 breath -120years life per min 15 breath
@sivaganesh8428
@sivaganesh8428 10 ай бұрын
மூச்சு ஒடுங்குதல் என்றால் என்ன விளக்க முடியுமா
@saravananm864
@saravananm864 10 ай бұрын
100% unmai , 20 years sa panni varen , Thanjavur
@gopinathgopi4156
@gopinathgopi4156 3 жыл бұрын
நன்றி மேடம்
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
நன்றி
@jegank6066
@jegank6066 11 ай бұрын
Mam non veg eduthuklama heavy workers ,,sidhars allow pannirukangala
@dharshan4239
@dharshan4239 10 ай бұрын
Exercise pannitu muchupayirchi pannalama dr.
@jeeva8686
@jeeva8686 3 жыл бұрын
Mam body height growth increase panna tips sollunga mam please , nearaya steps try pannita but no use...
@SampathKumar-ix2wz
@SampathKumar-ix2wz 3 жыл бұрын
Same problem
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
@premap8622
@premap8622 Жыл бұрын
Heart problem ullavaragal pannalama
@wowkids430
@wowkids430 3 жыл бұрын
I have delivered a baby a month before, through C section and facing issue in breathing and when i talk while walking I am not able to breathe properly...Can you provide any tips to sort this breathing issue.
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
Call or WhatsApp +91- 96000 00038
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Gathering
@ravichandranponnusamy5443
@ravichandranponnusamy5443 Жыл бұрын
👌👌🙏🙏
@bs.karthik
@bs.karthik Жыл бұрын
அக்கா, முகம் சதைபற்றுடன் இருக்க என்னசெய்ய வேண்டும் சொல்லுக??
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 Жыл бұрын
kzfaq.info/get/bejne/j7CXg69oqLWYn4U.html kzfaq.info/get/bejne/qr2Khq6pv7DXc58.html kzfaq.info/get/bejne/nMiVpcJqmM-thas.html
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Жыл бұрын
இதயத்திற்க்கு வலுமை பெற எத்த மூச்சி பயிற்ச்சி செய்ய வேண்டும் Sis...
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 Жыл бұрын
அதிகாலை 4 மணிக்கு எழுந்து மூச்சு பயிற்சி செய்தாலே உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுவாக இருக்கும்
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 10 ай бұрын
I love you dr
@sathuragiri9170
@sathuragiri9170 Жыл бұрын
Please time duration
@mgopigi
@mgopigi 3 жыл бұрын
Thank you so much mam..... காலை நேரத்தில் 🏃 running போறவங்க இதை செய்யலாமா????
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
காலையில் உடற்பயிற்சி செய்த பிறகு மூச்சுப்பயிற்சி தாராளமாக செய்யலாம்.
@mgopigi
@mgopigi 3 жыл бұрын
@@ethnichealthcaredr.b.yogav9240 Thank you.......
@priyadarshini9268
@priyadarshini9268 Жыл бұрын
Pcod diet konjam details explain panunga madam
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 Жыл бұрын
kzfaq.info/get/bejne/aZhym7x6xNrHqJ8.html
@mohankarthi5822
@mohankarthi5822 Жыл бұрын
காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையில் செய்யலாமா
@shalinigubendiran.1396
@shalinigubendiran.1396 2 жыл бұрын
Thank u mam
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 2 жыл бұрын
Most welcome 😊
@jothikannan7713
@jothikannan7713 3 жыл бұрын
👍👍
@sasikumar3310
@sasikumar3310 2 жыл бұрын
Nice vedio😊😊😊😊
@sukumarchandrasekar2535
@sukumarchandrasekar2535 2 жыл бұрын
Always one side of my nose blocked... Pranayam practice panna athu sariyaguma mam?
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 2 жыл бұрын
Free Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037 / 38
@karthik.c2221
@karthik.c2221 2 жыл бұрын
Hi mam இந்த பயிற்சி செய்வதற்கு முன்பு உடல் பயிற்சி மற்றும் GYM செய்யலாமா? அல்லது உடல் பயிற்சி மற்றும் GYM செய்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாமா?
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 2 жыл бұрын
காலையில் எழுந்தவுடன் இதை செய்தால் நல்லது, பிறகு GYM Workout செய்யலாம்.
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 7 ай бұрын
58 வயதாகிறது ஆண்மை குறைவு சரியாகுமா
@saranyasaravanan5672
@saranyasaravanan5672 2 жыл бұрын
Mam kindly share how to recover sciatica. Pain
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 2 жыл бұрын
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037
@somug8379
@somug8379 8 ай бұрын
👌👌👌
@santhanalakshmi8308
@santhanalakshmi8308 3 жыл бұрын
👍👍👌
@lingeshlittlestar816
@lingeshlittlestar816 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Independentalone
@Independentalone 4 ай бұрын
Mam enaku oru doubt uh ipo runners lyk 100m and marathon profession la irukavanga laan naraiya breath count selavau panranga avanga life time la but avangalum long age vaalrangale healthy ah compare to normal peoples ah vida adhu epdi?
@siva2076
@siva2076 Жыл бұрын
ஒரு முறை ஒரு பக்கமாக மூச்சை இழுத்து அதனை அடக்கி இன்னொரு பக்கம் நான்கு பங்காக விடனும் சரியா 🤔🤔🤔 அக்கா
@user82641
@user82641 Жыл бұрын
🤔
@siva2076
@siva2076 Жыл бұрын
@@user82641 😂
@PanneerselvamS-tx2pd
@PanneerselvamS-tx2pd 6 ай бұрын
Half an hour Rendu mookkulaiyum Moocha hold pannanum ... Ella problemum cure aagidum.... Paadaikku advance booking pannittu ithai pannu...... 😂😂
@siva2076
@siva2076 6 ай бұрын
@@PanneerselvamS-tx2pd thank you💐
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Nanri.thay. valhavalamutan
@jothikachannel2714
@jothikachannel2714 3 жыл бұрын
❤👍👍👍
@saravananselvakumar1667
@saravananselvakumar1667 3 жыл бұрын
Mam நீங்க ரொம்ப அழக இருக்கிறீங்க
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 3 жыл бұрын
5 Minute
@sundaresan3744
@sundaresan3744 Жыл бұрын
Night shift work poravaga epd lyf styl. Amachikanum
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 Жыл бұрын
kzfaq.info/get/bejne/d5ekgJNkvbuWh2w.html
@kurukulasingamkamalini3976
@kurukulasingamkamalini3976 7 ай бұрын
Heat issues varuma?
@ssr7222
@ssr7222 6 күн бұрын
Thank You universe thank You sister 🙏🙏🙏🦚 🦚🦚🦚🦚🦚
@nagulans1357
@nagulans1357 5 ай бұрын
@carul2420
@carul2420 Жыл бұрын
4 8 16 என்று தான் சொல்வாங்க
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 6 ай бұрын
உடற்பயிற்சி, ஜாக்கிங் செய்தால் நல்லது என்கிறார்கள். அப்படி செய்யும் போது அதிக முறை மூச்சு விடுவோமே! அப்போ நீங்கள் சொல்வது முரணாகிறதே?!!
@rajendranmn5889
@rajendranmn5889 Жыл бұрын
Mam ஓரே சமயத்தில் இரண்டு முக்கில் முச்சசை விட்டனுமா
@ethnichealthcaredr.b.yogav9240
@ethnichealthcaredr.b.yogav9240 Жыл бұрын
Yes
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 585 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 12 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН