No video

பிரம்ம முகூர்த்தம் தவறவிடாமல் 10நாட்கள் இதை செய்யுங்கள் | Miracles of Brahma Muhurtham 100% RESULTS

  Рет қаралды 324,036

Sindinga9

Sindinga9

Күн бұрын

Miracles of Brahma Muhurtham 100% RESULTS
பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியலையா | Not wake up in Brahma Mukurtham | how to increasing Karma
bit.ly/3u7LP0J
What is Brahmamuhurtha part1பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் லட்சியம் நிறைவேறும் கோடீஸ்வரர் ஆகலாம்
bit.ly/3nhb4dg

Пікірлер: 331
@padmau8912
@padmau8912 Ай бұрын
Tq Amma🙏🙏🙏
@kuttisutha3789
@kuttisutha3789 2 жыл бұрын
நீங்கள் சொன்னதால் நான் எழுந்தேன் என் இல்லத்தில் மாற்றத்தை உணர்ந்தேன்
@rajuhari3166
@rajuhari3166 2 жыл бұрын
பயனுள்ள நல்ல பதிவை தந்ததற்கு நன்றி, கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்.
@_dk_11
@_dk_11 10 ай бұрын
அம்மா வணக்கம் உங்களுடைய இந்த பதிவை இன்று தான் முதல் முறையாக பார்த்தேன் நன்றாக உள்ளது
@hematharani4166
@hematharani4166 2 жыл бұрын
நல்ல தகவல் அம்மா 👍😍கண்டிப்பா கடைபிடிக்கிறேன் அம்மா 🙏🙏🙏
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 10 ай бұрын
மிகவும் சிறப்பான கருத்துக்கள். நன்றி, தாயே.
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 6 ай бұрын
நான் ஒரு நாள் 4 மணிக்கு எழுந்து செய்தேன் மறுநாள் எப்படி அதே நேரத்தில் எழுந்தேன் என்று எனக்கு தெரியவில்லை எதோ ஒன்று எனக்குள் நான் உணர்ந்தேன் இன்றோடு 6 நாள் அதே நேரம் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் தானாக எழுந்து விடுகிறேன் 6 மணி வரை சாமி பாடல்கள் கேட்டு கொண்டு இருப்பேன் மன நிம்மதி கிடைக்கிறது
@saidevi2499
@saidevi2499 3 ай бұрын
அம்மா நான் அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து 3:20 to 4 மணிக்கு தீபம் ஏற்றுகிறேன் இன்றுடன் 13 நாட்கள் ஆகிறது ..
@SSangeetha-wu6el
@SSangeetha-wu6el 2 ай бұрын
ந நல்ல தகவலுக்கு நன்றி
@KrishnaVeni-ur7zc
@KrishnaVeni-ur7zc 2 жыл бұрын
Amma.... Neenga dhan Amma... Yen inspiration... Dheiveegama irukeenga Amma...... Nandri......
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 2 жыл бұрын
Unmaiyana aruputha pathivu amma👍
@murugesanchettiar608
@murugesanchettiar608 Жыл бұрын
நல்ல விளக்கம் மற்றும் பகிர்வு அம்மா !❤️ நீங்களும் உங்கள் அன்பும் மற்றும் அமைதியான குடும்பமும் வாழ்க வளமுடன் ! ❤️🎉🌈👌🙏
@vanaja2707
@vanaja2707 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா. நான் தினமும் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து அனைத்து இயற்கைகள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் சொல்லி வணங்குகிறேன்
@rajaniravendran5948
@rajaniravendran5948 Ай бұрын
Thanks amma
@rubinim2248
@rubinim2248 25 күн бұрын
Mam, I started Brahma muhurtha pooja, should I follow non veg fasting during periods time or I can eat NV. Then I shall start pooja and fasting after periods
@bharathvajgamer123
@bharathvajgamer123 2 жыл бұрын
நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு அம்மா நற்பவி... நற்பவி... 🙏🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@jayniranjan8442
@jayniranjan8442 2 жыл бұрын
Narpavi 🙏
@lathatamilselvan9840
@lathatamilselvan9840 2 жыл бұрын
Excellent ma. 🙏 NARPAVI 🙏 VETTRI VEL MURUGAN THUNAI 🙏.
@suriyakala1958
@suriyakala1958 2 ай бұрын
Thanks for your good information mam
@KanjanaPapu
@KanjanaPapu 2 ай бұрын
அம்மா உங்கள் இடம் கருங்காலி மாலை இருக்கிரதா
@user-xu5ch2vu6g
@user-xu5ch2vu6g 6 ай бұрын
உங்கள் தகவல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு அம்மா
@subramaniamsreekkanth5591
@subramaniamsreekkanth5591 Ай бұрын
Good mom.... may GOD BLESS YOU DEFINITELY FOR YOUR PURE REAL DIVINE MIND 🎉🎈
@vanithac3346
@vanithac3346 2 жыл бұрын
Pahavathkeethai explain rompa usefulla irukku ma. Rompa thanks Amma 🙏🙏🙏🙏🙏 valzha valamudan 🙏🙏🙏🙏🙏
@kavipradeep1362
@kavipradeep1362 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@devisri6993
@devisri6993 2 жыл бұрын
உண்மையான கருத்து .மிக்க நன்றி... 🙏🌷 அம்மா 🌷
@dharmasastha14
@dharmasastha14 4 ай бұрын
Romba nandri Amma . Om Namah Shivaya
@nidharsane7470
@nidharsane7470 3 ай бұрын
Na 1 month peramma mugdha Pooja panunen podhum nenaichen ana enala mudila epa 5 months peramma mugdha Pooja panidu iruken
@shanthisenthilkumar622
@shanthisenthilkumar622 10 ай бұрын
Good information amma
@pavalaselvisrinivasan883
@pavalaselvisrinivasan883 2 жыл бұрын
It was a good booster message Thank you Mam
@subramanip922
@subramanip922 5 ай бұрын
அம்மா, நான் பிரம்ம முகூர்த்த‌‌ விளக்கு ஐந்து நாட்கள் ஏற்றி விட்டேன் ‌.ஐந்தாம் நாள், எனக்கு அம்மை போட்டு விட்டது.தொடர்ந்து விளக்கு ஏற்றலாமா? கூடாதா?
@karthikmurgan3828
@karthikmurgan3828 2 жыл бұрын
Nanri Amma
@gomathyashokkumar9676
@gomathyashokkumar9676 2 жыл бұрын
Nandri amma
@Harry_20065
@Harry_20065 2 жыл бұрын
நல்ல பதிவு அம்மா நானும் முயற்சி செய்கிறேன்
@hemanirmal2613
@hemanirmal2613 Жыл бұрын
நன்றி அம்மா
@selvis6152
@selvis6152 2 жыл бұрын
Thanks Amma super
@RamaniMani-bh5di
@RamaniMani-bh5di 2 жыл бұрын
அம்மா பிள்ளைகள் நன்றாக படிக்க நிறைய வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏
@NareshNaresh-ku6po
@NareshNaresh-ku6po 2 жыл бұрын
Very useful information amma
@perumalt1557
@perumalt1557 2 жыл бұрын
,Payanulla thagaval nandri
@laveniahjayabalan7807
@laveniahjayabalan7807 2 жыл бұрын
Ipo thaan puriyuthu yen namma morning 4 to 6 kullare elanum nu ... Tq maa... Love from Malaysia 😊
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 Жыл бұрын
ப்ரம்ம முகுர்த்த விளக்கு ஏற்றி விட்டு வாசல் தெளித்து கோலம் போடலாமா அம்மா
@lakshminarasimhulups7903
@lakshminarasimhulups7903 2 жыл бұрын
Good Morning🌞 Namaskarams🙏 NARPAVI 🙏Important information about Miracles of Brahma Muthurtham 100 percent RESULTS Good explanation🙏 Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏
@jayniranjan8442
@jayniranjan8442 2 жыл бұрын
Narpavi 🙏
@udhayabashiny8787
@udhayabashiny8787 2 жыл бұрын
Arumaiyana pathivu amma
@sosambalbalusamy9906
@sosambalbalusamy9906 Жыл бұрын
அம்மா மிக்க நன்றி
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 2 жыл бұрын
Naan regulara seikiren...nala eruku amma, antha cooling aana kaatru ,vediyal pozhuthu,kuruvi saatham....evai anaaithum miga miga aruputham erukum....narpavi.....mikka nandri amma.
@Sindinga9
@Sindinga9 2 жыл бұрын
அருமை
@sribanuillam7716
@sribanuillam7716 2 жыл бұрын
உண்மையான விஷயம் sister
@kirubakaran5150
@kirubakaran5150 2 жыл бұрын
💐💐
@starengineering1963
@starengineering1963 2 жыл бұрын
Really its true
@kowsalyaa4226
@kowsalyaa4226 2 жыл бұрын
நற்பவி. நற்பவி. நறபவி. நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿
@surekhadharshini5730
@surekhadharshini5730 3 ай бұрын
தங்கள் கருத்துக்களை ஏற்க்கிறேன் நான் கடந்த 10 நாளாகதான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிராா்த்தனை செய்கிறேன்.
@nirmalakarunagaramoorthy237
@nirmalakarunagaramoorthy237 6 ай бұрын
Super amma❤
@kumudhavalli6622
@kumudhavalli6622 2 жыл бұрын
Nanri amma super arumaiyana pathivu
@vinovino9324
@vinovino9324 2 жыл бұрын
உண்மை உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏
@annalakshmivasudevan9840
@annalakshmivasudevan9840 2 жыл бұрын
Thank you Amma 🙏🙏🙏🙏❤️ ❤️
@sowmyaramachandran5887
@sowmyaramachandran5887 2 жыл бұрын
Useful message Madam. I will try to wake up in Brahmamuhurtham.
@newgirlbeauty6154
@newgirlbeauty6154 2 жыл бұрын
Nandri universe nandri Amma
@vvmnewstv8770
@vvmnewstv8770 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@geethasiva103
@geethasiva103 2 жыл бұрын
Thank you amma
@sumathyvks1360
@sumathyvks1360 Жыл бұрын
Athma vanakam amma
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா, நான் தினமும் 4.30- 4.45am அளவில் அலாரம் இன்றி எழுந்து விடுவேன்.தொடர் பழக்கம்,நல்ல வழக்கமாக மாறிவிடும்.முயற்சி , பயிற்சி செய்தால் வளர்ச்சி, மகிழ்ச்சி நிச்சயம் 👍. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 🙏
@SubhasriSuthagar
@SubhasriSuthagar 11 ай бұрын
😮
@theresiajeyanthira2187
@theresiajeyanthira2187 2 жыл бұрын
Thank you màm
@kokilavani4691
@kokilavani4691 10 ай бұрын
வணக்கம் அம்மா🙏எனக்கு திருமணம் கைகூடவில்லை தடைப்பட்டு கொண்டே வருகிறது. அதனால் பிரம்ம முகூர்த்த பூஜை இப்போது தொடர்ந்து 7நாட்களாக செய்து கொண்டு வருகிறேன் நம்பிக்கையோடு.... நான் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுவது சரியா அம்மா.....
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 2 жыл бұрын
Thanks a lot for this information mam 🌹
@arula9323
@arula9323 10 ай бұрын
Very useful
@kalasamtamil2636
@kalasamtamil2636 2 жыл бұрын
Nalla pathivu amma.
@krishnavenisubramaniam4908
@krishnavenisubramaniam4908 10 ай бұрын
Thanks amma it is 100% true in : lifestyle ❤❤❤❤❤
@jothijothi112
@jothijothi112 10 ай бұрын
உண் மை தான் அம்மா நான்நினைத்தது நடந்தது
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 2 жыл бұрын
Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏 nandri amma🙏
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Жыл бұрын
சிறப்பு 🔥🔥
@arumugamaru1872
@arumugamaru1872 Жыл бұрын
Thank you Mam
@vijilakshmi540
@vijilakshmi540 2 жыл бұрын
Thank u mam Nan video parthapiragu 3.30 kku alaram caikamale ehunthuvidukiren I am happy happy
@kalyanielangovan1429
@kalyanielangovan1429 2 жыл бұрын
நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் நல்ல பதிவு அம்மா நற்பவி..நற்பவி....🙏🙏🙏👌🏾👌🏾👌🏾💕💕💕💕💕
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Awesome explanation - Very useful information ! Beautiful Examples....Thank you so much Amma ! God bless you !
@mahalakshmiloganathan1991
@mahalakshmiloganathan1991 Жыл бұрын
Thank you akka🙏🙏🙏🙏🙏❤
@phoenixbird1584
@phoenixbird1584 2 жыл бұрын
Padmavathi B Thank you amma
@pandiyammal69
@pandiyammal69 2 жыл бұрын
நற்பவி.... நற்பவி...... நற்பவி...... 🙏🙏🙏🙏🙏
@reshumanisha31
@reshumanisha31 2 жыл бұрын
Narpavi na enna
@jayniranjan8442
@jayniranjan8442 2 жыл бұрын
Narpavi 🙏
@jayniranjan8442
@jayniranjan8442 2 жыл бұрын
@@reshumanisha31 நற்பவி is a Tamil mantra, given by Siddhar Kaka Bujandar ayya, this is a healing mantra, Narpavi meaning is Nar- Nallathey.... pavi- nadakum, Narpavi is Nallathey nadakum, its a very powerful mantra, start greeting people by saying Narpavi, appadina, ungaluku ellam nallathey nadakkum nu artham, Namma matthavangala ippadi vazhthuna, antha blessings namakkum kidaikum... nandri ma, Narpavi 🙏, ungaluku Narpavi patthi vivarikka enaku kidaicha bhagyam... Narpavi 🙏
@reshumanisha31
@reshumanisha31 2 жыл бұрын
@@jayniranjan8442 romba nanri Amma🙏🙏🙏 Narpavi Amma🙏🙏🙏
@jayniranjan8442
@jayniranjan8442 2 жыл бұрын
@@reshumanisha31 Narpavi 🙏 ma
@rajus8010
@rajus8010 Жыл бұрын
Sathiyam ningaa solurathu
@crajendran348
@crajendran348 2 жыл бұрын
Vanakam Amma 😊
@pushpalathasrinivasannaidu7781
@pushpalathasrinivasannaidu7781 Жыл бұрын
Thank you Sister 🙏
@sathyar6792
@sathyar6792 Жыл бұрын
Mam one small doubt.If I am doing brahma muhurta poojai at 4 clock in the morning. The main door should be kept open till sunrise. At that time feel scared to open the main door that's why asking mam. Is that ok to close the main door and do a complete pooja during Brahama Muhurtam? Is that advisable? Will I get the full benefit?
@kavithak5244
@kavithak5244 2 жыл бұрын
Nandri Amma👍
@prm2968
@prm2968 2 жыл бұрын
Thank you
@soundark2119
@soundark2119 2 жыл бұрын
Very useful information Amma Thank you Amma 🙏🙏
@mahavinomahavino9143
@mahavinomahavino9143 2 жыл бұрын
Nandri Amma🌹🌹🌹
@sankarsankar-hb6ez
@sankarsankar-hb6ez 2 жыл бұрын
Nandri Amma valga valamudan amma
@sasipunitha4844
@sasipunitha4844 Жыл бұрын
Wish you happy marred life
@saumi4655
@saumi4655 2 жыл бұрын
Nanri amma
@jiashinisg8083
@jiashinisg8083 2 жыл бұрын
Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi
@pathmasubramaniam602
@pathmasubramaniam602 2 жыл бұрын
Namaskaram amma. Unga message romba neraiva irukku amma. Narpavi narpavi narpavi 🙏
@CreativeCorner_pearl5
@CreativeCorner_pearl5 2 жыл бұрын
Super... thanks for sharing...
@nadhiyanutritionwellnessco5548
@nadhiyanutritionwellnessco5548 Жыл бұрын
Nanri amma Nan inimel kanndipa elunthiripen
@vsulagam6782
@vsulagam6782 2 жыл бұрын
Thank you so much ma
@revathipancha3808
@revathipancha3808 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@In_my_life-nu3nu
@In_my_life-nu3nu Жыл бұрын
Amma na பிரம்ம முகூர்த்த 7 நாள் செய்தேன் பிறகு மாதவிடாய் வந்து விட்டது.. மறுபடியும் 8 நாள் தொடரலாமா .. இல்லைனா முதலில் இருந்து தொடரலாமா.. plss rly pannuga ma
@munisamys7032
@munisamys7032 2 жыл бұрын
நற்பவி அம்மா
@banupriya4167
@banupriya4167 2 жыл бұрын
Nantri amma🙏
@munuswamybaghatsingh5257
@munuswamybaghatsingh5257 2 жыл бұрын
அருமை அக்கா
@dhileepkumar7431
@dhileepkumar7431 Жыл бұрын
Thanks ma
@santhanalakshmiparthasarat668
@santhanalakshmiparthasarat668 2 жыл бұрын
நன்றி
@parvathysubramanian9379
@parvathysubramanian9379 2 жыл бұрын
Correct Amma
@jkalaivani5162
@jkalaivani5162 2 жыл бұрын
நன்றிமா
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr 2 жыл бұрын
Nandri amma 🙏🙏🙏
@user-ij2id8oj2f
@user-ij2id8oj2f 2 жыл бұрын
நற்பவி 🙏
If you want to wake up early morning try this
16:41
SGUHAN MEDIA
Рет қаралды 723 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН