பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning

  Рет қаралды 786,759

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Жыл бұрын

பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning Benefits in Tamil
Spotify Link: www.shorturl.at/doK04
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
imjo.in/U8Ve9E

Пікірлер: 756
@prabhanjans1205
@prabhanjans1205 Жыл бұрын
Wow super. நான் try பண்ணுனேன். பிரபஞ்ச எனர்ஜி amazing. கேட்டது எல்லாமே கிடைக்குது. கொஞ்சம் கொஞ்சமா நாம எதை விரும்பி கேட்டோமோ அத நோக்கி நம்மள அதுவாவே push பண்ணி கொண்டு போகுது. 😇😌😌 கண்டிப்பா நடக்குது, கிடைக்குது. மனசு இலேசா எந்த overthinking கும் இல்லாம peace full அ இருக்கு.
@yogeshgaming9852
@yogeshgaming9852 Жыл бұрын
🥰🥰
@kalidass5237
@kalidass5237 Жыл бұрын
நிஜமா அண்ணா
@prabhanjans1205
@prabhanjans1205 Жыл бұрын
@@kalidass5237 ஆமாம் சகோ. நாம ஒரு விடயத்த தொடர்ந்து நினைச்சி கேட்டுக்கொண்டே இருந்தா நம்மள அறியாமலே நமக்கு அது கிடைக்கும் சகோ.
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 Жыл бұрын
Nane 11 tan tunguren apram epdi elumburadu 3 ku
@prabhanjans1205
@prabhanjans1205 Жыл бұрын
@@sudharshanisudha4838 😅😅. Mudincha try panni paarunga. Eppayym pola irunthu onnum maarala thaane. Konjam naama maari paapo. Ellam pidichathu pol maarum.
@user-gc4fv9in1h
@user-gc4fv9in1h Жыл бұрын
இது உண்மை இவற்றை நான் குறுகிய காலத்துக்குள் கடைப்பிடித்து சொந்தமாக கார் வாங்கியுள்ளேன்.பிரபஞ்ச சக்தி உண்மை நன்றி பிரபஞ்சமே
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 Жыл бұрын
Is it..!? Thanks lot for your positive comment.
@Subramania_Shiva
@Subramania_Shiva Жыл бұрын
நிச்சயமா
@manoharank484
@manoharank484 Жыл бұрын
எப்படி என்று தெளிவாக கூறவும் 🌹🌹🌹
@dhakshanamoorthyp4732
@dhakshanamoorthyp4732 11 ай бұрын
​@@manoharank484moorthy
@vasuindhu
@vasuindhu 8 ай бұрын
👌👍
@thanusu3026
@thanusu3026 Жыл бұрын
அருமை .05/09/22 அன்று இதை பார்த்தேன். நான் எழுந்து இருக்கும் நேரம் காலை 6-30. இனி காலை 4.00 மணி பிரமமுகூர்த்தத்தில் எழுந்து என் வேலைகளை செய்ய போகிறேன்.
@Sathishrokith
@Sathishrokith 10 ай бұрын
சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் 😊😊🙏🙏
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான நேரம் பத்து வருடங்களாக எழுந்து கொள்கிறேன் ஆத்மார்த்தமாக எண்ணம் போட்டு எழுந்தால் பல நன்மைகள் நடக்கிறது அனுபவப்பட்டால் தெரியும் பழகிவிட்டால் அலாரம் இல்லாமல் நாம் எழுவோம் நாம் நினைத்தாலும் தூங்க முடியாது மனசாட்சி வேலை செய்யும் ருசியை அனுபவித்த பிறகு விட மாட்டார்கள் யோகா செய்வேன் தீட்சை மந்திரம் எல்லோருக்காக பிரார்த்தனை செய்வது வாழ்த்துவது புத்துணர்ச்சியாக இருக்கிறது எதுவும் தெரியாவிட்டாலும் முதுகுதண்டு நேராக 10 அல்லது 20 நிமிடங்கள் கண்களை மூடி உட்காரும் பழக்கத்தை கடைபிடித்தால் பிரபஞ்சம் நம்மை வழிநடத்தும் 🙏🙏🙏👌👌👌 அவசியம் முயற்சி பயிற்சி செய்து பலனடையுங்கள்
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
Thank u very much
@ranjaniam8038
@ranjaniam8038 Жыл бұрын
Thank you
@sundarimuthusamy615
@sundarimuthusamy615 Жыл бұрын
Www
@lavuittech3136
@lavuittech3136 Жыл бұрын
@niranjana I need to know more about can I get your number?
@shanmugamg8376
@shanmugamg8376 Жыл бұрын
மிக நன்றி
@bajiabbu8912
@bajiabbu8912 Жыл бұрын
3.59am நான் பார்த்துக் கொண்டிருப்பது பிரம்ம முகூர்த்தம் இந்த வீடியோவை பார்க்கிறேன்🙋‍♂️
@talkdiamondtamil7209
@talkdiamondtamil7209 Жыл бұрын
Naanu
@antrofelcy9963
@antrofelcy9963 Жыл бұрын
27.8.2022 TIME 3.40 ku paathuttu erukkeen unmyya thookkam varaama thaan mulechutteen
@bajiabbu8912
@bajiabbu8912 Жыл бұрын
@@antrofelcy9963 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@balamuruganramayah9658
@balamuruganramayah9658 Жыл бұрын
Brahma = create something fruitfulness for yourself 4AM-6AM Perumal = creating wealth 9am-5pm Sivan = clear everything for the day 7pm-4am and continue with brahma for the new creation
@shainashaina4592
@shainashaina4592 Жыл бұрын
இந்த நேரம் தஹஜித் என்ற தொழுகை இருக்கு அந்த தொழுகை அல்லாஹ்விற்கும் நமக்கும் மிக நெருக்கம் இருக்குமாம் கேட்ட துவா எல்லாம் கிடைக்கும் இது நம்ம இறுதி தூதுவர் நபி (ஸல்லாஹு அல) முகமது(ஸல்லாஹு அலை வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்... மஷா அல்லாஹ் ☺️☺️☺️☺️🥰😂
@kosurvival6603
@kosurvival6603 Жыл бұрын
True
@sayethabanu1818
@sayethabanu1818 Жыл бұрын
100% tru
@fazilabanu6924
@fazilabanu6924 Жыл бұрын
Yes
@ladybird9847
@ladybird9847 Жыл бұрын
Mashaa Allah
@kumarankumaran6279
@kumarankumaran6279 Жыл бұрын
ஏன்டா எல்லாமே எங்க சமயத்துல இருப்பது தான்.. பல ஆயிரம் வருடங்களாக.. நீங்கள் சொல்றது எதுவும் புதிது இல்லை.. எதுக்கு உங்க மதம்... சொர்க்கம்.. நரகம்.. அதிகாலை தொழுகை.. ஆறு கால தொழுகை எல்லாமே சைவ மதத்தில் சொல்லப்பட்டவையே.. அப்படியே காப்பி.. இதுல என்னடா பெருமை... பசித்தால் பிற உயிர் கொல்...என்ற கீழ்தரமான வழிமுறையை கற்றுக்கொடுத்து மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிய ஒரு மதம்.. அதாலே அதே போல மரணங்களும் நிகழ்கிறது..மனிதர்கள் என்றைக்கு கொலை புலை தவிர்க்கிறார்களோ அன்று தான் உலகம் நிம்மதியடையும்.. திருவள்ளுவரை விட அறிவாளியா நபி.... கொல்லானை புலால் மறுத்தானை எல்லா உயிரும் கைத் தொழும்.. இதன் படி வாழ்ந்தாலொழிய நல்ல சாவு வராது. குண்டு வெடிப்பில் எந்த சமயத்தார் அதிகம் சாகிறார்கள்.. யோசி..
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
அருமையான பதிவு அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@manikandankamalakaran
@manikandankamalakaran Жыл бұрын
It's honestly true becz it's worked out my life how? One incident happened to my life that I lost my job due to covid 19, so I started to wake up at 2:52am, start to do meditation and now I well placed company and with 137% hike salary, I got, and you know that I am a physically challenged person
@wani1444
@wani1444 Жыл бұрын
@manikandankamalakaran
@manikandankamalakaran Жыл бұрын
@@wani1444 thanks
@christinakumar6428
@christinakumar6428 Жыл бұрын
God bless u bro. Let me try this from tomorrow morning
@sujala6741
@sujala6741 Жыл бұрын
Hats off to you
@vickyvignesh1511
@vickyvignesh1511 Жыл бұрын
@@manikandankamalakaran bro pls tell the procedures
@user-me2en4am6ma
@user-me2en4am6ma Жыл бұрын
சகோதரி நானும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்கின்றேன் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@sakthisingam9771
@sakthisingam9771 Жыл бұрын
உண்மை அருமை உடன்பிறப்பே ...வாழ்த்துக்கள் 💐💐
@ajitharavind8321
@ajitharavind8321 Жыл бұрын
100% true your all lines. Like and love it. Also please meditation with calm sounds of music is a best way to relax your mind.
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@shanmugamg8376
@shanmugamg8376 Жыл бұрын
மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி சாந்தி மலரட்டும் இனிய அமிர்தவேலை
@RK-px1ik
@RK-px1ik Жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@vijayaragavan2467
@vijayaragavan2467 Жыл бұрын
Unga voice super, nalla vishayam sollirukinga thanks
@avscreation9066
@avscreation9066 Жыл бұрын
Very useful videos valthukal
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Жыл бұрын
Yes sister 💐 thank you so much 🤝
@shivakumarma299
@shivakumarma299 Жыл бұрын
Migundha nandringa... Thank you so much...
@DevendraKumar-qc8he
@DevendraKumar-qc8he Жыл бұрын
Cinematic butyful voice.....good content thx...be blessed ever...
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Жыл бұрын
👌❤ Thankyou for sharing the Early Morning Benefits. "Brahma is the ultimate knowledge and Muhurta means time period".
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
✅✅✅💪💪💪💪💪💪💪💪
@daslimasugumar72
@daslimasugumar72 Жыл бұрын
Super.i m going to start this from tomorrow onwards. Will share my experience soon👍
@manikandand8196
@manikandand8196 Жыл бұрын
Thanks akka evlo theliva puriya vechinga unga voice neenga solra vitham super😌🙏😇🤗🤗🤗🤗nandrigal. Pala
@mailaselvam1038
@mailaselvam1038 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அற்புதமா எடுத்து சொல்லி இருக்கிறீங்க ரொம்ப நன்றி நானும் இன்றையிலிருந்து அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து தியானம் செய்துவிட்டு பூஜை செய்யவும் ஆரம்பித்து விட்டேன் மிக்க மிக்க நன்றி
@kanimozhi3964
@kanimozhi3964 Жыл бұрын
Thank you sister useful message and clear explanation 👍
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍💕
@gschanneltamil3251
@gschanneltamil3251 Жыл бұрын
Thank you sister , neenga daily endha video pottalum enakku podra madhiri irukku , god bless you , and thank you so much I wake up 4 am 👍
@vivekanand9287
@vivekanand9287 Жыл бұрын
Your voice is awesome and beautifully explained about bramma muhurtham. Thank you so much.
@senthilsaravanamuthu1717
@senthilsaravanamuthu1717 Жыл бұрын
Awesome , well said
@aim4857
@aim4857 Жыл бұрын
Many improve in my life.past 41 yearsto till date I am proud of your helping mind.congrats and thank you
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 Жыл бұрын
Very very usefull message .thank you mam
@mmmdharshan
@mmmdharshan Жыл бұрын
Thank you Sister this is awesome After your video I am wake up at 3.30 first day it comes difficult but I fixed in subconscious mind and now it's 30 days completed. I have downloaded your Audio and set up to my Morning wake up music it motivated me to get out in the bed and not to sozze alarm. I fixed a routine every day morning prayer self affirmation yoga and work outs. Morning miracle was take me out form my Alcohol and smoking habits it's 30 days now I didn't smoke and consume alcohol. Really I need to thank you. My wife say a special thanks to you. What you doing was completely perfect continue this more people will come out form there bad habits and improve the life. I will give my heart full blessings to you and your family God bless you.
@sakthivijay3104
@sakthivijay3104 Жыл бұрын
Mam, unga voice semaya iruku adhuve enaku oru energy kudukudhu thank u mam
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Big thanks very useful program
@sathishkrishnan936
@sathishkrishnan936 Жыл бұрын
Very nice thanks...
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Жыл бұрын
Thank you very much sister
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Жыл бұрын
Thank you so much sister 🙏
@bathragurups4877
@bathragurups4877 Жыл бұрын
Your voice is so good that can change any body’s mind mam
@rajakumariselvaraj9611
@rajakumariselvaraj9611 Жыл бұрын
Thank you very much for the wonderful sharing sis..yes i realized this ..this is true...
@chanakaajantha9017
@chanakaajantha9017 Жыл бұрын
Thankyou So Much Sister ♥️
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Thank you very much
@godsighttv786
@godsighttv786 Жыл бұрын
நல்ல பதிவு அருமை என் ❤️ அன்பே
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 Жыл бұрын
Thanks sister Om Shanti
@dhanasekarang3000
@dhanasekarang3000 Жыл бұрын
பிரபஞ்ச பஞ்சபூத சக்திகள் எனை ஆட்கொள்ள எத்தனிக்கிறேன். என் இனிய சகோதரிக்கு என் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம்!....🙏
@ChandrusVlogs
@ChandrusVlogs Жыл бұрын
அருமை அருமை சகோதிரி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@logeshwarenugendrarajah8866
@logeshwarenugendrarajah8866 Жыл бұрын
Thanks you last one week I couldn't get at 5.00am but after watching this video I inspired again tomorrow definitely I will get up sharp at 5 and I will practice meditation 🧘‍♂️.. Thanks for your motivation
@balamuruganbalamurugan538
@balamuruganbalamurugan538 Жыл бұрын
Nice voice thank you❤
@manojkumarm5410
@manojkumarm5410 Жыл бұрын
Super . நன்றி
@srilingesh
@srilingesh Жыл бұрын
Thank you mam 🙏
@Yuvarajc1000
@Yuvarajc1000 Жыл бұрын
I'm doing mediation in this timing since covid lockdown. I came to realise human thoughts are so powerful and you can get what you ask. But make sure what you ask.
@gokukn2336
@gokukn2336 Жыл бұрын
bro i can wake up early in the moring. but after 30mins or 1hours i get feel very sleepy and went to sleep again. so can u please tell me in detail. like which time u wakeup, what kind of meditation u doing, like breathing practice or chanting mantras?. how many minutes or hours u do this meditation. Dont you feel sleepy after few hours..?
@Yuvarajc1000
@Yuvarajc1000 Жыл бұрын
@@gokukn2336 even I felt sleepy at the beginning. first meditate for few year then your body will automatically wake up at that time now matter what happens and I'm practising meditation since 2006. And started to fully focusing now. It will take years to attain that stage. Either practice in the morning or in the evening. You can chant or take breath it's up to you. But meditation is a stage in between the sleep and awake. It's about being concious. Get to know about seven chakras and it's function in youtube and then visulaize about those chakras.
@jarinamansoor7952
@jarinamansoor7952 Жыл бұрын
I'm studying fr group 1....I vl try
@futurebanker9375
@futurebanker9375 Жыл бұрын
@@gokukn2336 paravalla bro Endhiruchitu Thirumba thoongunga Oru masam pannitingana apram neenga le thoongama vitruvinga First perfection pakkathinga
@VijayPrakash-pk
@VijayPrakash-pk Жыл бұрын
Ilovie you akka ungal kural romba pudici irukku enta video yanakku romba payanullata irukku thanks
@sankarmurthy7600
@sankarmurthy7600 Жыл бұрын
Thank you so much 👍👍
@jeyasri7797
@jeyasri7797 Жыл бұрын
I became your biggest fan sis...... Please upload the secret full audio book
@vijayarajk2975
@vijayarajk2975 Жыл бұрын
Thank you🙏 sister
@gunalansathivel3293
@gunalansathivel3293 Жыл бұрын
Thank you very much madam for your beautiful explanation through your sweet voice🙏🙏🙏
@shanthipancha3301
@shanthipancha3301 Жыл бұрын
Very good advice thanks all lot
@kanimiezhis5922
@kanimiezhis5922 Жыл бұрын
Thank you so much sister 👍🙏
@cvinothkumar3314
@cvinothkumar3314 Жыл бұрын
Thangaludaiya aanithu pathivugalum miga aruputhamana pathivu, neengalum ungal anbu kudumbamum vazhaga palandu vazhaga valamudan
@Karthik_Shiva
@Karthik_Shiva Жыл бұрын
Super…. Clear explanation…
@rammoorthy6243
@rammoorthy6243 Жыл бұрын
Excellant speech for the mind to youth even in hundred years of age
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
The way you are explaining the bramma muhurtham" topic is awesome sister 👌💐🙏🌹
@sasikumar-ov6in
@sasikumar-ov6in Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் எளியவர்களுக்கு புரியும் நன்றி
@mariselvam5780
@mariselvam5780 Жыл бұрын
உண்மைதான் ஐயா
@pshanmugam7330
@pshanmugam7330 Жыл бұрын
Madam Your voice is bound with like motivation & spiritual related thank you make more videos
@user-vu2vw8ch6u
@user-vu2vw8ch6u Жыл бұрын
அழகான குரலில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்,
@SunilKumar-yw5nq
@SunilKumar-yw5nq Жыл бұрын
Thank you 😍😍👍
@rvlogs3029
@rvlogs3029 Жыл бұрын
Tq sister wonderful video
@gopalggopalg1944
@gopalggopalg1944 Жыл бұрын
Arumaiyana pathivu
@sathyakalar9868
@sathyakalar9868 10 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க உண்மை தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
@Yamantaka17
@Yamantaka17 Жыл бұрын
Thank you Madame.... You're awesome
@kalasrikumar8331
@kalasrikumar8331 Жыл бұрын
I don’t know today I woke up at 3 am ..,, no reason. I opened my phone I got this video … I will try to follow you 🙏🙏👍
@smcreations8225
@smcreations8225 Жыл бұрын
Ya is true, Gud info tq
@jayanthiraj2769
@jayanthiraj2769 Жыл бұрын
Your voice is super positive power mam, thank you
@vishnupriya-dl6jo
@vishnupriya-dl6jo Жыл бұрын
Thank you❤❤❤
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Жыл бұрын
True madam thank you so much 🙏🏻👍👌💐🥰
@minions4012
@minions4012 Жыл бұрын
Wonderful information. No heart to skip the video in the middle. Really feel better. Good work 👍
@thes.i.acollegeofhigheredu1637
@thes.i.acollegeofhigheredu1637 Жыл бұрын
Ppppppol
@saivignesh1390
@saivignesh1390 Жыл бұрын
Thank u so much for sharing this sister and team...
@BlessingsOfUniverse777
@BlessingsOfUniverse777 Жыл бұрын
Unga voice peacefull ah eruku mam.🥰
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 Жыл бұрын
Ok thank you sister good job
@Manavalankan
@Manavalankan Жыл бұрын
Arumai arumai thank.you. video
@sekarkaiya5760
@sekarkaiya5760 Жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு
@basbaskar1397
@basbaskar1397 Жыл бұрын
Beautyful voice 😊😍👏👏💐💐
@ultimatecreations7
@ultimatecreations7 Жыл бұрын
Thank you 🙏🏻
@tamilamuthamm5911
@tamilamuthamm5911 Жыл бұрын
மிகவும் அருமை
@btsforeverandever
@btsforeverandever Жыл бұрын
மிக்க நன்றி இது உபயோகம் இருந்தது
@billakalai8288
@billakalai8288 Жыл бұрын
Thank you
@pkchannel454
@pkchannel454 Жыл бұрын
God bless u sister
@simbuchandiran7886
@simbuchandiran7886 Жыл бұрын
Super 👌👌👌👌 thank you
@balamuraliganeshapandi2304
@balamuraliganeshapandi2304 Жыл бұрын
Thank you ❤️
@anagapandiyammal8305
@anagapandiyammal8305 Жыл бұрын
Nannum keep up panren oru ten days a intha video va parthathuku apuram ma nallla iruku thank u keep up your benifit video uploadeds
@ninusangeetha2687
@ninusangeetha2687 Жыл бұрын
Beautiful voice and very clearly explained
@anithaelumalai6559
@anithaelumalai6559 Жыл бұрын
Thank you so much mam
@sreemediasalem5744
@sreemediasalem5744 Жыл бұрын
அருமை நன்றி நன்றி
@avscreation9066
@avscreation9066 Жыл бұрын
Unga voice alaga iruku motivationa iruku
@prakashpvs4726
@prakashpvs4726 Жыл бұрын
Super 💓 thanks 👍
@raviravindaran7995
@raviravindaran7995 Жыл бұрын
Arumai sister 👏👏👏👏👏👏👏👏👍
@Satvic12
@Satvic12 9 ай бұрын
You have a beautiful voice. Very nice to hear and feels good to hear. Thank u so much
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
நன்றி.
@jkalki3936
@jkalki3936 Жыл бұрын
Thank you🙏🏻
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 27 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 57 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 27 МЛН