பிரபஞ்சம் உங்களை வழிநடத்துவதை எப்படி தெரிந்து கொள்வது | Don't ignore these Universe Signs

  Рет қаралды 311,461

Wisdom Pebbles

Wisdom Pebbles

2 жыл бұрын

பிரபஞ்சம் உங்களை வழிநடத்துவதை எப்படி தெரிந்து கொள்வது | Don't ignore these Universe Signs
பிரபஞ்சத்திடம் கேட்டது கிடைக்கும் இடைவேளைக்குள் பிரபஞ்சத்து மேலும் ஈர்ப்பு விதி மேலும் அவநம்பிக்கை ஏற்படுகிறதா? அதை தவிர்க்க பிரபஞ்சம் காட்டும் அறிகுறிகளை புரிந்து கொள்ள வேண்டும். அவை என்ன என்ன, ஒவ்வொன்றிற்கும் என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Universe guides us in all our steps. But in the process of manifestation, we tend to doubt ourselves, law of attraction and the universe, if it takes longer to manifest. This can be easily avoided if we know the signs universe show us. This video is a guide to the Universe signs in Tamil.
How to do 369 Manifestation Tesla Method in Tamil :- • How to do 369 Manifest...
Daily Morning Affirmations in 8D Audio : • Daily Morning Affirmat...
பிரபஞ்சத்தில் வழிநடத்தப்படுவது எப்படி : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
Affirmations ஏன் வேலை செய்வதில்லை : • Affirmations-ஐ சரியாக ...
பிரபஞ்ச விதிகள் பாகம் 1 : • உலகை இயக்கும் பிரபஞ்ச ...
காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் : • Do you often wake up b...
Support us: bit.ly/2NoM7y0
Join Telegram: t.me/wisdompebbles
Follow us on Instagram: / wisdom_pebbles
Follow us on Facebook: bit.ly/2Pe51bE
Follow us on Twitter: / pebbles_wisdom
#Wisdompebbles #lawofattraction #universe #Universesigns

Пікірлер: 674
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
Recommended video: Angel Numbers Meaning : kzfaq.info/get/bejne/qJdxd9Gmqdu-hYE.html
@rakshithasweety5129
@rakshithasweety5129 2 жыл бұрын
Mam. Can i contact u? Plz reply. Thanku
@myuniverse130
@myuniverse130 Жыл бұрын
Thank you so Much Sister.
@prapanjam518
@prapanjam518 Жыл бұрын
நானும் தான் கார் வாங்கினேன்
@joyaljarin626
@joyaljarin626 Жыл бұрын
Entha video pakkurathuku 5 nimisam munnathe oru alaku edukkura kaalam par then madam. Kil vaai mattu irunthathu
@joyaljarin626
@joyaljarin626 Жыл бұрын
Kaakam
@priyaraj6373
@priyaraj6373 2 жыл бұрын
சரியான காரணத்துக்காக தான் இந்த காணொளி இன்று என் கண்ணில்பட்டுள்ளது நன்றி அம்மா🙏
@vinothrs6069
@vinothrs6069 Жыл бұрын
நன்றி பிரபஞ்சமே நான் கேட்டதை விரைவில் நிறைவேற்றித் தருவாய் என முழுமையாக நம்புகிறேன்
@thurgasubramaniam412
@thurgasubramaniam412 2 жыл бұрын
பிரபஞ்ச சக்தி எனக்கும் பல விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து கொண்டு வருகிறது... Thank you so much Universe 💫💙....
@sugap250
@sugap250 2 жыл бұрын
Hii
@sugap250
@sugap250 2 жыл бұрын
Neega sonnathu unmaiya akka
@thurgasubramaniam412
@thurgasubramaniam412 2 жыл бұрын
Yes dear...பிரபஞ்சத்தின்மீது முழு நம்பிக்கை வைத்து நீங்கள் செயல்பட்டால் அது என்னவாக இருந்தாலும் நிச்சயம் பிரபஞ்சம் அதை நிறைவேற்றி கொடுக்கும்...சில விருப்பங்கள் விரைவில் நிறைவேறிவிடும் ஒருசில விருப்பங்கள் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும்.ஆனால் நிச்சயம் பிரபஞ்சம் நமக்கு எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுக்கும் ✨️💕...
@rajavel930
@rajavel930 2 жыл бұрын
Please explanation please reply
@rajavel930
@rajavel930 2 жыл бұрын
Thank universe thank you
@iyyanariyyanar8799
@iyyanariyyanar8799 2 жыл бұрын
என் தேவைகளை நிறை வேற்றும் இந்த பிரபஞ்சத்திர்க்கு நன்றி 🙏
@SivaVis
@SivaVis 2 жыл бұрын
ஈர்ப்பு விதி மூலமா நான் நினைத்த நிறைய பொருட்களை அடைஞ்சிருக்கேன்.
@goldenrockmaths8976
@goldenrockmaths8976 2 жыл бұрын
How it works
@murasu3695
@murasu3695 2 жыл бұрын
Eppadi pa
@bhuvikaviraj8251
@bhuvikaviraj8251 2 жыл бұрын
எனக்கும் சொல்லுங்க
@rajendranr7327
@rajendranr7327 2 жыл бұрын
🙌 🙌 🙌
@tamilselvi7004
@tamilselvi7004 2 жыл бұрын
Sollungal akkaa
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@DewiDewi-xw9ek
@DewiDewi-xw9ek Жыл бұрын
@hariprakashp5983
@hariprakashp5983 2 жыл бұрын
நாசியில் ஓடும் வாசியில் மனம் வைத்து பூரணத்தை காத்து காரியத்தை நினைவால் பூசல் கொண்டேன் புது நபர் அறிமுகமாகி எனக்கு உதவி கொண்டிருக்கிறார்
@lathajaba6827
@lathajaba6827 2 жыл бұрын
Enakum ippadi nadakanum
@sathishkumard6149
@sathishkumard6149 2 жыл бұрын
பிரபஞ்சம் எனக்கு அளப்பரிய பணத்தை செல்வத்தை எனக்கு வழங்கி என்னை நொடிக்கு நொடி சந்தோஷமாக மட்டுமே வைத்திருப்பதற்கு நன்றி பிரபஞ்சம் 🙏🚀 பிரபஞ்சம்
@jayasuryajmech730
@jayasuryajmech730 Жыл бұрын
அத இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவுங்க இன்னும் சந்தோஷமாக இருக்கலாம் broo ❤️👌🏻
@dinedinesh8427
@dinedinesh8427 10 ай бұрын
Meditation pannumbodhu kekringala parbanjam kitta
@jjanani9682
@jjanani9682 2 жыл бұрын
1. Dreams 2. Words 3. Angel numbers 4. Birds 5. Continuous situations 6. New persons 7. New opportunities 8. Random thoughts 9. Songs 10. Challenges 11. Inner voice 12. 3 to 5 wakeup
@kavins9972
@kavins9972 Жыл бұрын
Great !!!
@starfactmuthu8950
@starfactmuthu8950 Жыл бұрын
Good
@Venkatesh-pl1iz
@Venkatesh-pl1iz 8 ай бұрын
Nice thanks
@Aaseevagam741
@Aaseevagam741 3 ай бұрын
@jjanani9682 தமிழில் சொல்லுங்க😊
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 жыл бұрын
அரிய நிகழ்வுகளை எவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி தோழி
@STR20787
@STR20787 3 ай бұрын
இந்தப் பிரபஞ்சம் எனக்கு நல்லது நடக்குது நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏
@bharathi524
@bharathi524 6 ай бұрын
Wow. நீங்க சொல்வதெல்லாம் நடந்தது. நான் இதை இவ்வளவு நாளாக கவனிக்கவில்லை. Thank you.
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவான உங்கள் குரல் நன்கு புரியும் படி உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@premalathasenthilkumar9993
@premalathasenthilkumar9993 2 жыл бұрын
Super nanum universe kuda kandipa pesuven.... thank you so much... 👍🙏
@KumariP-sb9fp
@KumariP-sb9fp Ай бұрын
நன்றி பிரபஞ்சமே என்னிடம் அதிக பணம் இருக்கிறது நான் எந்த பிரச்சினையும் இல்லாம சந்தோசமாக நிம்மதி யா இருக்கேன் பிரபஞ்சமே
@anandhakumar2958
@anandhakumar2958 Жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் துணையுடன் இனிய காலை வணக்கம்
@jeevaabirami5242
@jeevaabirami5242 2 жыл бұрын
Thank you! Thank you! Thank you so much universe.
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l 2 жыл бұрын
Very nicely said ...yes i hv got many big Blessings from the Universe, which were all really kept me with a great anxiety. Thank you Universe for all your Blessings 🙏♥️🙏
@user-wp4hq1im5d
@user-wp4hq1im5d 27 күн бұрын
சரியான காரணத்திர்க்காக இந்த பிரபஞ்சகம் என் கண்னீ ல் பட்டு உள்ளது பிரபஞ்சகமே நன்றி நற்பவி
@babuthiruverkadu3893
@babuthiruverkadu3893 2 жыл бұрын
Your voice is so sweet. Thank you UNIVERSE.
@nimmikailash637
@nimmikailash637 2 жыл бұрын
Thank you!! Wake up 3-5 and universe shows particular number repeatedly.. Related to my relationship..
@abdulhameed454
@abdulhameed454 2 жыл бұрын
சைன்கள் கிடைக்குது அடிக்கடி கானுவது 11:11, நான் விரும்பும் வாகனம், நல்ல வார்த்தைகள், இவைபோன்று நிறைய....
@manokaran2796
@manokaran2796 2 жыл бұрын
பிரபஞ்சம் பற்றிய அற்புதமான கருத்து நன்றி
@vasukiebinesar6227
@vasukiebinesar6227 16 күн бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு முத்து பாண்டி நானும் கணவன் மனைவி யாக வாழ போவதற்கு நன்றி..... முத்து பாண்டி எனக்கு மெசேஜ் பன்ன போவதற்கு நன்றி கோடி கோடி நன்றி பிரபஞ்சத்திற்கு 🙏🙏🙏
@successlifelinemotivation3254
@successlifelinemotivation3254 2 жыл бұрын
Enakum neraya nadakudhu.... nan oru goalku try pannuren sure adhu nadakum 100% Thank u Thank U Universe 😊💕
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு பிரபஞ்சத்திற்கு நன்றி
@vinodg4942
@vinodg4942 2 жыл бұрын
Very. Good. So. Nice
@vijayalakshmir6282
@vijayalakshmir6282 2 жыл бұрын
Yes. Ninga sonnadhu correct. Romba stress confusion la irukum bodhu like social media positive words yenake solra madiri pathuruken. And romba years ah ve mid night la sudden ah yaro yezhuppi vitta madiri mulichukuven. Idhellam universe sign nu ippo dhan theriyudhu
@thejutheju5625
@thejutheju5625 2 жыл бұрын
Thank you for your useful video ☺️ Thank you Universe ❤️❤️❤️❤️❤️❤️
@brindhabalu5761
@brindhabalu5761 Жыл бұрын
I am getting awake between 3 to 5 am and i used to see peacock and eagle and black crow.. very much happy and i used to get message when I enter into the you tube it's fully related to my manifestation.. Thank you so much universe .. i am very grateful to receive all of these good signs from you. Thank you so much universe and thank you so much emperuman murugar...
@Karthika78697
@Karthika78697 Жыл бұрын
பிரபஞ்சபேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்! நற்பவி! நற்பவி! நற்பவி!
@gunalansathivel3293
@gunalansathivel3293 2 жыл бұрын
I'm always seeing number s like ,22:22,18:18,20:20,21:21,... Through my phone clock,thank you universe 🙏🙏🙏
@user-zp4ro8sm2c
@user-zp4ro8sm2c 2 жыл бұрын
நான் இப்போது பிரபஞ்ச சக்தியை நம்புறேன்
@devikrishnan1818
@devikrishnan1818 2 жыл бұрын
Thank you very much God Universe Angel Jesus Christ Amen 🙏
@swethasri7583
@swethasri7583 2 жыл бұрын
Thank you so much universe 🙏🙏🙏🙏 thank you so much, God 🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@adhanavalli9047
@adhanavalli9047 Жыл бұрын
Thank you UNIVERSE. Frequently & everyday I saw & seeing angel numbers 1111,111,6666,3333,333,4444,444,7777,777, 888,999,9999,222, 555 I saw Green sparrows with its sounds. Very happy news share with you sister I got a new job from wipro. Thank you sister. 💐🙏
@vevijayan2133
@vevijayan2133 Жыл бұрын
நன்றி பிரபஞ்சம் எங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்ல விசங்களையும் தேவையான நேரத்தில் தேவையானவற்றை தந்துக்கொண்டிருக்கின்றது நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே
@snehaselvaraj9260
@snehaselvaraj9260 2 жыл бұрын
Eapo video varum nu wait pannitu iruntha... Sister... Wow.... Superb💐😍👏
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
😍❤️
@selvakumars8377
@selvakumars8377 2 жыл бұрын
மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@iconofmillions
@iconofmillions 2 жыл бұрын
நன்றி பிரபஞ்சமே 🦋🆚🥰✝️❤️🙏 Thankyou so much Universe for MyLovelyWifeSwathi Getting Marry to Me and Togethering with Me
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா
@mangaimanivannnan1524
@mangaimanivannnan1524 2 жыл бұрын
Thank you prabanjam I am achieving world level
@balusundaram5948
@balusundaram5948 2 жыл бұрын
Yes I am getting all your signs after my gratitude writing and affirmation hearing so I am giving my all total thanks by lovable child of this universe
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
Amazing❤️
@balusundaram5948
@balusundaram5948 2 жыл бұрын
@@WisdomPebbles after covid I disappointed due to job went age 55 mean time I am following law of attraction procedure universe change my life travelling direction by new business people once again my all lovable thanks to the universe being youngest cute 55 yes boy
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
@@balusundaram5948 that’s great to know, sir 😃
@karthickanish2091
@karthickanish2091 2 жыл бұрын
Na Goal Set panni oru vishayathai adaiyanum nu nanaikkura athu nadakka mattandhu... But vera vera pudhu pudhu vishayangal la nadakkuthu. I believe the law of attraction 🖤❤️🤩🥰
@vinothiniravikumar7619
@vinothiniravikumar7619 Жыл бұрын
im doing 369 manifestation technique and ihave seen the bird sign, and angel number on the thing that im manifesting for,so IM SO HAPPY. AND HOPE MY MANIFESTATION WILL BE HAPPEN SOON. THANK YOU SO MUCH.
@bernalourdes212
@bernalourdes212 2 жыл бұрын
Romba nandri unga vazhikaduthaluku. ennakum unga video pakka arambichadhilarundhu idhu pola nigazvugal nadandhuruku pattambuchi kita parakuradhu kakka romba kita poradhunu idhukallam artham irrukum ippathan puridhu thanks for your information thank you .
@vasanthikuppusamyvasanthi1947
@vasanthikuppusamyvasanthi1947 2 жыл бұрын
Thank you so much universe 🙏
@anandhakumar2958
@anandhakumar2958 Жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு பிரபஞ்ச சக்தியும் துணையுடன்
@chinnadurai2501
@chinnadurai2501 2 жыл бұрын
Thank you universe good morning have a fantastic day thank you 🌸🌷🌹💛💚🙏🙏🙏
@vijipradeep1273
@vijipradeep1273 2 жыл бұрын
நன்றி !
@pugazh3
@pugazh3 2 жыл бұрын
So Peaceful 🙂
@lathajagadeesan7456
@lathajagadeesan7456 2 жыл бұрын
Thankyou வாழ்க வளமுடன்.👍💐☺️☺️
@MaheshKumar-fw5sz
@MaheshKumar-fw5sz 2 жыл бұрын
Thank you sister..Thank you universe..🙏🙏🙏
@tnshorts9938
@tnshorts9938 2 жыл бұрын
You have changed my mindset ... Thank you soo much universe ... 😌😌
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
😃❤️
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏
@gayathridevi5561
@gayathridevi5561 2 жыл бұрын
Thank you Universe ennudaya New friend rpmbha en life il care eduththu kolgirar Thank you Thank you so much Universe
@saminathan2455
@saminathan2455 2 жыл бұрын
மிக்க நன்றி...!
@thirulittle7170
@thirulittle7170 2 жыл бұрын
ஓம் நமோ பகவதே 🙏💐
@mkmotivationedits5016
@mkmotivationedits5016 2 жыл бұрын
அருமை அருமை 👍👏
@sampathkumar-qw4gv
@sampathkumar-qw4gv 2 жыл бұрын
Very nice and beautiful video. We are expecting more information about universe.
@positivemind6010
@positivemind6010 2 жыл бұрын
Thank you very much 🙏 💚😍😍
@sairam6822
@sairam6822 2 жыл бұрын
Yes... Thank you universe
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
நன்றி...சிறப்பான பதிவு
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
@sumathis4711
@sumathis4711 2 жыл бұрын
Thank you. Very nice voice. It adds value to the message you convey. Wish you lots of blessings.
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
😍 Thanks!
@iyyanariyyanar8799
@iyyanariyyanar8799 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@adhi1145
@adhi1145 2 жыл бұрын
Thank you sister thank you universe thank you alll
@sivu9999
@sivu9999 2 жыл бұрын
Awesome words thank you universe love u appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniyappanramamoorthi6839
@palaniyappanramamoorthi6839 2 жыл бұрын
Yes sister na yennoda watchla time pakkum pothu nenga sonnathu pola triple digit number parthurkka pala murai thanks
@user-bv4zw2js2g
@user-bv4zw2js2g 2 жыл бұрын
நன்றி
@jayakumar2111
@jayakumar2111 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு
@kadavulthugal8766
@kadavulthugal8766 2 жыл бұрын
Thank you so much....thank you universe....😍😍😍😍
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
❤️
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 2 жыл бұрын
Mega mega mega arpputhamana arpputham arpputham Sri mega Nalla theylivana payanulla pathivu sri wonderful pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯
@sairam6375
@sairam6375 2 жыл бұрын
Thanks for your information mam, thank you universe 🙏🙏
@-paramporulpakthan973
@-paramporulpakthan973 2 жыл бұрын
ஈர்ப்பு விதியை கடந்து, எதிர்ப்பு விதியும் செயல்பட்டால் மட்டுமே சுய ஒழுக்கமாக வாழமுடியும். இந்த அனுபமே என் சேனல்...
@godmurugamahendran4970
@godmurugamahendran4970 2 жыл бұрын
வணக்கம். நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்
@fayasmkm8801
@fayasmkm8801 7 ай бұрын
நான் பிரபஞ்ச சக்தி மூலம் சில பொருட்களை பெற்றுள்ளேன். இந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@nithyagopal1518
@nithyagopal1518 2 жыл бұрын
Yenakku magilchiyai thanthu kondu irukkum intha pirapanchathirku nantri....💞🙏💞🙏💞🙏
@samjeson9723
@samjeson9723 2 жыл бұрын
Thank you Universe 💟💓
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
அருமையான, அசத்தலான, அற்புதமான பதிவு! நன்றியோ நன்றி மேடம்!
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
❤️
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
@@WisdomPebbles Thank you so much mam! 🙏❤️
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 11 ай бұрын
🙏🙏🙏 Thank you so much, your update is showing in my touch, it's also good thing to bright my idea. Some things happen already 🙏
@saraswathy1936
@saraswathy1936 17 күн бұрын
பிரபஞ்சமே உமக்கு கோடி நன்றி
@bhavanichandru1911
@bhavanichandru1911 2 жыл бұрын
What a sweet voice..mesmerizing
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
Thank you ❤️
@rpstark5846
@rpstark5846 2 жыл бұрын
நன்றிகள்
@hemavathy12a25
@hemavathy12a25 2 жыл бұрын
Thank u thank you Thank you Universe my daughter Hemavathy has got 650/720 and got MBBS seat in Stanley medical College Thank you Thank you Thank you Universe
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 жыл бұрын
Super and thanks 💐
@selvasparrow9221
@selvasparrow9221 8 ай бұрын
இந்த அழகிய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@our_era_vintage6810
@our_era_vintage6810 2 жыл бұрын
Thank you universe 💜
@senthilchitra7837
@senthilchitra7837 2 жыл бұрын
Thank you sister valga vzamudan super happy happy happy thank you thank you thank you Universe
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
பிரபஞ்சமே என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நன்றிசாய்அப்பா
@nithyashree6590
@nithyashree6590 2 жыл бұрын
Ii will preay daily3to 5 early in the morning. Universe will help that my goal. Thank you mam very useful viedios
@sheelavishva03
@sheelavishva03 2 жыл бұрын
Thank you sister. Thank you my universe
@manimozhir6580
@manimozhir6580 2 жыл бұрын
Sema👌 Awesome 🙌 Thank you 🙏🏼
@devakumar-qv2ny
@devakumar-qv2ny 2 жыл бұрын
Hi sister, Whatever you said some time happen to me also.thank you very much.Now I understand how do I live,how to speak .Thanks.really I love to follow your videos.Thank uuuuuuuuu
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
😃 Thanks❤️
@saranya1396
@saranya1396 2 жыл бұрын
Thankyou my dear universe...🙏❤🎯🌹😇💥😘🦋
@subadevi9496
@subadevi9496 2 жыл бұрын
Thanks to univers 🙏👍❤️
@sheelasivakumar9656
@sheelasivakumar9656 Жыл бұрын
Miga Arumai. Enaku romba happya iruku. Itha naa ellathayum sollra oru visayam. Naa ethayum patho allathu padicho therinjikittathu illa. Neenga sonnathu Pola prapanjam enaku kattiyathu. Naa ethu nenachalo sonnalo athu apdiye nadanthruthu. Athana naa bayanthutu ethayum sollrathum illa nenaikirathum illa. Utube daily pakkura pazhakam undu.apdi pathute varumbothu ungaludaya vedio varuthu. Udane vediokulla poiten. Unga moolama kadavul ennoda pesura mathiri irunthuchi. Thank u so much.
@Vijayagopi9199
@Vijayagopi9199 2 ай бұрын
To day sadhana intha video paathan pirapancham than enaku intha video va pakka veachuthunu muyusha namburen❤❤ Thanks lot universe
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
The Law of Attraction Explained in Tamil | Dr V S Jithendra
7:51
Psychology in Tamil
Рет қаралды 664 М.
பிரபஞ்ச தியானம்!
28:12
Deva Muthusamy
Рет қаралды 165 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН