No video

பிரபஞ்சத்துடனும் கடவுளுடனும் நெருக்கமான உறவில் எப்படி இருப்பது இதோ பதில். 111:999 Beginning &End

  Рет қаралды 8,529

Kiruthika Prabakaran

Kiruthika Prabakaran

Күн бұрын

KIRUTHIKA PRABAKARAN
kiruthikaprabakaran.loa@gmail.com
+91 84285 62316
🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
👉 Every Sunday Workshop Details
---------------------------------------------------------
❤️10 Days Relationship part 1
❤️5 Days Relationship part 2
💸12 DaysMoney part 1
💸7 Days Money part 2
👜8 Days Job workshop
🔥6 Days Marriage Workshop
💻6 Days Education workshop
🏋️8 Days Health workshop
👷6 Days Govt Job workshop
🤱15 Days Pregnancy workshop
🎉7 Days Basic of loa workshop
🎀21 Days Gratitude workshop
👩‍💻6 Days Business workshop
🎸21 Days Musical morning meditation workshop
👉Contact - Kiruthika Prabakaran,
+91 84285 62316
👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔻This Video is about Right Track Of Manifestation 🔺
🙏 Watch playlist for More Videos 🙏
🔷 Universe Secrets
• Universe Secret
🔷 Relationship Manifestation
• Relationship Manifesta...
🔷 Money Manifestation
• Money Manifestation
🔷 LOA Methods & Techniques
• Law of attraction Meth...
🔷 Affirmations
• Affirmations
🔷 Success Story
• Success Stories
🔷 Law Of Attraction Tamil
• Law of Attraction in t...
-------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
Tags :
#Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

Пікірлер: 118
@sujathas6822
@sujathas6822 2 ай бұрын
என் செல்லக்குட்டி முருகன்கிட்ட எப்பிடிலாம் யாம் கொஞ்சி ,மம்மு ஊட்டி விட்டு,என் பட்டுக்கு எம் பக்கத்துலயே படுக்க வெச்சுக்கறேன் இரவில்.குட்டித் தலையணை,போர்வை உண்டு அவனுக்குத் தனியாக....சத்தியமாகவே எம் மேல் கால் போட்டான்...பழநி ஆண்டவன் சத்தியமாக...எம்கூடவே இருந்து நிறைய விஷயம் உணர்த்துவான்....தியானம் பண்றப்போ மாடியில மூன்று வயதுக் குழந்தையாக நின்றான்.எம் உயிரானவன் இவனுக்காகவே யாம்.என் தாத்தாவோட ஜீவசமாதி பழநி கிரிவலப்பாதைல ஆவின் பாலகம் அருகில் உள்ளது.ஸ்ரீலஸ்ரீ மெளனகிரி சுவாமிகள்...என் தாத்தாவும் நிறைய பேசறா எம்கிட்ட
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 Ай бұрын
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி என்றும் அவன் நினைவோடு வாழ ஒவ்வொரு நொடியும் அவன் அருகில் இருக்க, ஆட்கொண்ட எம்பெருமான் காதல் கொஞ்சும் குமரன்... மனம் முழுதும் முருகனே...!!!🩷🎉 அவனை நினைப்போர்க்கெல்லாம் அன்பும் அருளும் வாரி வழங்குவான்! ✨ ஓம் முருகா சரணம் ❤ Thank you Kiruthika for spreading this divine love to us... 😊❤🎉
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 Ай бұрын
Iyarkaiyum indha prapanjamumthan kadavul. Iyarkaiku minjiya kadavul illai. Thank you universe 🙏
@rajisha7055
@rajisha7055 Ай бұрын
Na 999 sign pakanum nu universe kitta ketten mam ennaku athu Unga moolama nadanthuruchu❤I love you universe💖
@marymusic...9160
@marymusic...9160 2 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி🙏எனக்கும் எல்லா கடவுள்களும் பிடிக்கும். நீங்க சொல்வது உண்மைதான் நானும் அப்படித்தான் சாய்பாபா ஃபோட்டோவை பார்க்கும்போஎல்லாம் சாய்அப்பான்னு கூப்பிடுவேன் அதேமாதிரி வாராஹி அம்மாவின் போட்டோவை பார்த்ததும் வாராஹி தாயே போற்றின்னு ஒருதடவை சொல்லிடுவேன் அதற்கப்புறம் என் கண்ணில் படும்போதெல்லாம் செல்லம்மான்னு கூப்பிடுவேன் எனக்கு அவ்வளவு பிடிக்கும் இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் நான் உயிராக நேசிக்கும் பிரபஞ்சத்திற்கு ஒருநாளைக்கு எத்தனைதடவை நன்றி சொல்வேன் என்று எனக்கே தெரியாது ஆமாம் ஏஞ்சல் நம்பரை பார்த்தால் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்வேன் பட்டர்ஃப்ளை பார்த்தாலும் சொல்வேன் கிளிகள்,குயில், செண்பகம் இப்படி பறவைகளை பார்க்கும்போதெல்லாம் இயற்கைக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி சொல்வேன் ஆக எனக்கு நான் வணங்கும் தெய்வங்களும் பிரபஞ்சமும் இரண்டு கண்கள்மாதிரி ரொம்பபிடிக்கும்❤️ பதிவை கொடுத்த உங்களுக்கும் என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றிகள்🙏❤️🙏❤️🙏❤️🙏
@VanithaA-fy2zd
@VanithaA-fy2zd 2 ай бұрын
Super Topic | Love Universe❤ | believe Universe❤ பிரபஞ்சத்தினுள் நான் இருக்கிறேன் என்னுள் நி இருக்கிறாய் Thank you Universe Thank U Angel❤Thank U So much Krish Krith Ka❤
@sakthicreations5898
@sakthicreations5898 2 ай бұрын
வாவ் க்ருத்திகா மேம் சூப்பர்மா ஜீவாத்மா பரமாத்மா பற்றி அழகாக விளக்கம் சொன்னீங்க.எனக்கு சிவபெருமான் மீது காதலோ காதல் எந்த சீரியல் சினிமாவில் பார்த்தாலும் சிவபெருமானின் ஆளுமை கம்பீரம் ரொம்ப பிடிக்கும்
@KiruthikaPrabakaran
@KiruthikaPrabakaran 2 ай бұрын
Super
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j 2 ай бұрын
பஞ்சபூதர்களுக்கும் நன்றி நற்பவி பிரபஞ்சத்திற்கும் நன்றி
@netflip6487
@netflip6487 2 ай бұрын
எல்லா கடவுளும் ஒன்றே❤ Thankyou universe 🙏💕 Thankyou sister ❤😊
@ranjinisathyaseelan4444
@ranjinisathyaseelan4444 2 ай бұрын
❤I love universe ❤I believe universe ❤I am sorry, please forgive me, I love you ❤
@poongodijothisha3370
@poongodijothisha3370 2 ай бұрын
வணக்கம் கிருத்திகா மேம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிவன் தான் நமக்கு அவர் தந்த அன்பு சொல்லி முடியாது எல்லா தெய்வங்களும் நமக்கு அன்பை தருகிறார்கள் அன்பு சிவன் அன்பால் மட்டுமே வாய்க்கும் அவர் ஒரு கருணை பெருங்கடல் எனக்கு எல்லாமுமாக இருப்பவர் சிவனே ஓம் நமசிவாய வாழ்க என் அன்பே சிவன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி கிருத்திகா மேம்
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Im very sad and telling the god and cried
@sivajiselvamlogadharshini987
@sivajiselvamlogadharshini987 2 ай бұрын
Super kruthika❤️.... I love vettutaiyaar amma..... Awanga koviluku pogum podhu en ammava paaka pora feel varum... Avvalo happya feel pannuven❤
@KiruthikaPrabakaran
@KiruthikaPrabakaran 2 ай бұрын
Good
@user-yn1md2qh9u
@user-yn1md2qh9u 2 ай бұрын
I'm seeing daily 11 11, 11 1🙏🦋
@poongodijothisha3370
@poongodijothisha3370 2 ай бұрын
அம்மா அமிர்தானந்தமயி தேவி அம்மாவின் அன்பு அழகானது அவங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@senthilchitra9888
@senthilchitra9888 2 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி நன்றி நன்றி அக்கா என் முருகனே கூறியது போல் இருந்தது அக்கா மகிழ்ச்சி
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 2 ай бұрын
Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BanuMathi-op5tu
@BanuMathi-op5tu 2 ай бұрын
Mam Super msg koduthirkal mikka nanri.l love Universe.l love kiruthika mam Thank you very much mam
@premaeswari4997
@premaeswari4997 2 ай бұрын
நன்றி கிருத்திகா
@gunaakilan9080
@gunaakilan9080 2 ай бұрын
உண்மை நானும் என் அம்மா கூட பேசிக்கிட்டே இருப்பன் நா பயந்த விஷயம் எல்லாத்துக்கும் டக்கு டக்கு னு பதில் சொல்லுவாங்க உள்ளுக்குள்ளயே இப்படி இருமா அப்டி பண்ணுமா. என்னோட அம்மா இறைவன் கிட்ட சரணநாகதி ஆகிட்டாங்க. மனித பிறவில இருந்தா கூட இப்டி என்னோட பயத்துக்கு பதில் சொல்லிருக்க மாட்டாங்க நெனைக்கிறேன். லவ் யூ மாம்&god நன்றி கிருத்திகா மேம்
@nithyanithu459
@nithyanithu459 2 ай бұрын
I love you Universe ❤I believe Universe ❤ I love krithika krishna akka❤
@nandinirajendran2285
@nandinirajendran2285 2 ай бұрын
Prapanchanthukum nandri intha pathivai kotutha kiruthika. Mamukum nandri
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி மா மிகவும் அருமையான பதிவு எனக்கு மிகவும் தேவையான பதிவு மா நன்றி
@sanjayanthangarajah2453
@sanjayanthangarajah2453 2 ай бұрын
Thank you Universe ♥️ 🙏🏻
@kavikavitha4253
@kavikavitha4253 2 ай бұрын
Siva peruman en kanavar feel varum ❤
@johnR1111-
@johnR1111- 2 ай бұрын
Thank you universe 💫✨
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 ай бұрын
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 💙🔱🙏🏻💥 Nandri Nandri Magilchi Magilchi 🔱💥🙏🏻💙
@maybeuseful4839
@maybeuseful4839 2 ай бұрын
100% true Jesus tha en appa amma friend elam time layum Miracle panita irparu... Fear vantha pray panitu na kepen appa en kai vidrathiga unga madiyala thuganum ... really peaceful ah thuguven.... after pray heart la light ah weight irkum sema happy ah irkum
@abivarmanmusic777
@abivarmanmusic777 2 ай бұрын
Thank you akka thank you universe i love universe i believe universe ❤❤❤❤❤ sema speech
@umamaheswari3120
@umamaheswari3120 2 ай бұрын
Ella kadavulum onnu than❤
@arunab607
@arunab607 2 ай бұрын
Ella kadavulum onnu than
@shilpa.rshilpa.r2455
@shilpa.rshilpa.r2455 2 ай бұрын
Thank you universe 💕
@swathigasenthilkumaran3261
@swathigasenthilkumaran3261 2 ай бұрын
God bless you. Thank you sister.
@GunavathyBaskar
@GunavathyBaskar 2 ай бұрын
Madam ungalaippolave nanum erukkiren thank u universe
@Thegurlwithdreams
@Thegurlwithdreams Ай бұрын
Naa chinna vayasula irunthe kadavul mela athiga nambikka vachuruppen 13 vayasula irunthu sivan appa mela paithiyama irunthen 🥺enaku ippo 18 aachu ippo ennala ethume feel panna mudila shivan appa universe mela avlo nambikka vachurunthen aana ippo ethume feel panna mudiyatha maari irukku 🙂Naa munna iruntha maari aaganum enaku vali sollunga
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி ilove you universe
@pushparajs.p.1592
@pushparajs.p.1592 2 ай бұрын
God bless you krithika akka... Thank you god,,, thank you universe....
@sweethad753
@sweethad753 2 ай бұрын
Thank you universe 444❤222❤777 angel❤555❤666❤111
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 2 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை அருமை ❤❤❤🎉🎉
@user-zb2mm2je6f
@user-zb2mm2je6f 2 ай бұрын
Thank you universe I love believes thank you sister ❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி I love you universe ❤❤❤❤❤
@gkanmani5384
@gkanmani5384 2 ай бұрын
Thank you kiruthika. Love u universe. Vazhga valamudan
@sriUdenentertainment
@sriUdenentertainment 2 ай бұрын
Kandipa sister Ella kadavulum onnuthan i love you universe 🌈❤
@baladhanamsri1220
@baladhanamsri1220 2 ай бұрын
Thank u kiruthika akka thank u universe.. ipolam nàanum krishna vinayagar jesus nu ellarutaium pesuran ka na neraya kathukittan unga vedios moolama thank u so much ka.. ella kadavulum onnu than akkaa... Thank u akka
@MalarRajesh-pk4jo
@MalarRajesh-pk4jo 2 ай бұрын
I love universe ❤ I believe universe💜 Thank you universe Thanks AKKA 💚 OM SARAVANA PAVA 🌹💙🤰🥰🌈💜
@kaverykavery720
@kaverykavery720 2 ай бұрын
Super topic i love universe. I believe universe when i see universe image i see god facein universe ❤❤❤❤❤❤😊😊😊😊😊🙏🙏🙏👍👍👌👌👌
@rajalakshmiraji6878
@rajalakshmiraji6878 2 ай бұрын
TQ universe 🙏🏻🙏🏻❤️
@DhanalakshmiS-ir9tt
@DhanalakshmiS-ir9tt 2 ай бұрын
🙏 ஓம் சரவணபவ🙏 முருகா 🥰🥰🥰🥰
@deepakarthi7208
@deepakarthi7208 Ай бұрын
Sss sis🙏🙏🙏💚💚💚
@user-kz8ef9du5h
@user-kz8ef9du5h 2 ай бұрын
Ningal than engal permanganate 🎉🎉🎉🎉🎉🎉
@PonRaj-dd8uy
@PonRaj-dd8uy 2 ай бұрын
Yes Ella kadavum onre
@niranji-td7re
@niranji-td7re 2 ай бұрын
I love univarse i belive univarse❤❤yes akkachi nengka solrathu nitharsanamana unmai❤❤❤ellakadavulum ondutha ❤❤ellarum nalla irukkanum nengkatha thunaiya irukkanum❤❤❤❤
@chithu72129
@chithu72129 2 ай бұрын
எல்லா கடவுளும் ஒன்றே
@kavithasuresh8044
@kavithasuresh8044 2 ай бұрын
Tq god tq universe tq sis ❤❤❤
@vimalmathivimalmathi2665
@vimalmathivimalmathi2665 2 ай бұрын
Love you universe and thank you universe🌌🙏
@sivaranjani1111
@sivaranjani1111 2 ай бұрын
Thank you Universe 🌈 Thanks a lot Dear Kiruthika
@sakthi5460
@sakthi5460 2 ай бұрын
Thank you kiruthika
@santhisubash3780
@santhisubash3780 2 ай бұрын
I love you universe ❤
@kitchen456
@kitchen456 2 ай бұрын
Daily daily unga voice kettukittae irukanum
@nishaanitha526
@nishaanitha526 2 ай бұрын
Thank you so much mam
@kavithasuresh8044
@kavithasuresh8044 2 ай бұрын
Ellam god onnum than en eswar appa appava than nenaipen akka
@nithyasundaram1845
@nithyasundaram1845 2 ай бұрын
Thank you madame.
@jyothir4127
@jyothir4127 2 ай бұрын
Thank you universe Thank you sister
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Im not having that much money
@varshinishittara6169
@varshinishittara6169 2 ай бұрын
Thank you sister 🙏🙏🙏 Thank you universe 🙏🙏🙏🙏
@sahiththianvasanthan5940
@sahiththianvasanthan5940 2 ай бұрын
Thank you God and Thank you Universe
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Patti for everything I'll I'll give
@bkpramma
@bkpramma 2 ай бұрын
Unmai amma❤
@user-kh5qx7wz4l
@user-kh5qx7wz4l 2 ай бұрын
Ketga arumaya irugu sis. Unmaiya Neenga tha krishna.
@user-zk5sh1it8j
@user-zk5sh1it8j 2 ай бұрын
Sisy superb speech
@chellakuttysdsm
@chellakuttysdsm 2 ай бұрын
i love universe 💕💕💕💕💕 thank you universe 🙏🙏🙏🙏🙏
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
I was so happy
@amuthakala436
@amuthakala436 2 ай бұрын
S..yella kadavulum onnuthan
@sivaranjaniranjani9797
@sivaranjaniranjani9797 2 ай бұрын
hai akka enaku robanala don't.hasband and wife udaluravukkum kadavulukku prabanjathukum sambandha iruka .andha time kadavula await paradha husband a await panradhanu therila plsss vilakkam sollugale....
@Sriannaisriaurobindoyogadhiyan
@Sriannaisriaurobindoyogadhiyan 2 ай бұрын
அருமை
@user-zk5sh1it8j
@user-zk5sh1it8j 2 ай бұрын
Thank u universe
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Im in Tirunelveli
@ramar6591
@ramar6591 2 ай бұрын
My favourite god lord Murugan appa va and friend a enaku feel agum 🙏❤️
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 Ай бұрын
Murugan en kanavar roobathil en vaazhkaiyil vandhu vittar.
@venketraghuram6074
@venketraghuram6074 2 ай бұрын
U r right
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
I told my grandauter
@reenasharvin7186
@reenasharvin7186 2 ай бұрын
I love my universe ❤❤❤
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
I was shocked
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Must bye alwa
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Her son ke stomach ache
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
But today my daughter sending video s
@manojr9314
@manojr9314 2 ай бұрын
11:11
@user-ct9bo2rb8w
@user-ct9bo2rb8w 2 ай бұрын
Yes
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
But my daughter u don't come
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 2 ай бұрын
🙏🙏🙏111 999Amen
@archanaashreejj2365
@archanaashreejj2365 2 ай бұрын
I agree mam all soul god
@archanaashreejj2365
@archanaashreejj2365 2 ай бұрын
Thank you universe Love u universe ❤
@archanaashreejj2365
@archanaashreejj2365 2 ай бұрын
Thank you mam forever
@user-ip7ls8hi4n
@user-ip7ls8hi4n 2 ай бұрын
Mam neenga pesa pesa palli sound kettu kitte iruku❤❤
@KiruthikaPrabakaran
@KiruthikaPrabakaran 2 ай бұрын
😊
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
To come im must give 500
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Papake fever
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
U come sep 10
@Chennaioj3ub
@Chennaioj3ub 2 ай бұрын
Hi mam 144 number ku meaning sollunga
@karpagam3712
@karpagam3712 2 ай бұрын
Appa@amma😭😭😭😭
@vijilakshimi
@vijilakshimi 2 ай бұрын
Papake mothai adichi
@arularasus7645
@arularasus7645 2 ай бұрын
❤❤❤❤
@poojakristen6988
@poojakristen6988 2 ай бұрын
Mam enaku oru dout manifestation panrom aprm nabaa normal ah erunthuruvom anaa en kuduthutu odanee poiduthu nabaa ena nanachii manifestation panromoo enaa artham please thelivaa vedio poduga
@poojakristen6988
@poojakristen6988 13 күн бұрын
@@amjath96 am fn abt you
@poojakristen6988
@poojakristen6988 13 күн бұрын
@@amjath96 en Gmail uh
@poojakristen6988
@poojakristen6988 13 күн бұрын
@@amjath96 ena samanthame elama ah pesuriga
@poojakristen6988
@poojakristen6988 13 күн бұрын
@@amjath96 athan kekuren en Gmail solitu enkitaa pesaa apadi enaa interest
@poojakristen6988
@poojakristen6988 13 күн бұрын
@@amjath96 uffffff hmmmm
@selvaraniselvarani-hu2nm
@selvaraniselvarani-hu2nm 2 ай бұрын
Mam neenga krishna va entha relationship nenakuringa
@KiruthikaPrabakaran
@KiruthikaPrabakaran 2 ай бұрын
Husband
@kanikrishnan4827
@kanikrishnan4827 2 ай бұрын
Eala kadavulum onru
555 method for money | law of attraction manifestation technique in Tamil
8:38
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 193 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН