பிரபு நடித்த தாலாட்டு கேட்குதம்மா திரைப்பட பாடல் எடுத்த இடம்...

  Рет қаралды 19,637

Spot2travel

Spot2travel

5 ай бұрын

Пікірлер: 55
@sachinkanmani
@sachinkanmani 5 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் கவுண்டமணி சைக்கிள் கடை. சுவரில்லாத சித்திரங்கள் கவுண்டமணி டெய்லர் கடை. அந்த 7 நாட்கள் பாக்யராஜ் வாடகை வீடு. முடியுமா சார்?
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
நீங்கள் சொன்னதில் வைதேகி காத்திருந்தாள் கவுண்டமணி சைக்கிள் கடை மிக விரைவில் வரும் அந்த இடம் நன்கு தெரியும் அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை விரைவில் வாய்ப்பு கிடைத்தது பதிவிடுகிறேன் மற்ற இரண்டு படங்களின் தொகுப்பு அடுத்து வரும் நாட்களில் பதிவிடுகிறேன்..
@sachinkanmani
@sachinkanmani 5 ай бұрын
@@spot2travel772 iam waiting sir 🙏
@prabhu5225
@prabhu5225 5 ай бұрын
Pls
@arunprasath5046
@arunprasath5046 5 ай бұрын
மெல்ல திறந்தது கதவு படம் எடுத்த இடம் போடுங்க
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
போட்டுலாம் விரைவில்
@dharshansankar1320
@dharshansankar1320 5 ай бұрын
Semma. Sir. I am big prabhu fan
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
@pandiank14
@pandiank14 5 ай бұрын
Super Super arputhamana pathivu vaazhththukkal 🎉
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
Thanks 🙏
@SureshKumar-zt7xf
@SureshKumar-zt7xf 5 ай бұрын
இந்த பாடல் காட்சியில் காட்சியில் மற்றொரு கோயில் மலைக்கருப்புசாமி கோயில் அருகில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவசி அப்பன் கோயிலும் படமாக்கப்பட்டது இங்கேதான் கார்த்திக் நடித்த வணக்கம் வாத்தியாரேபடமும் காளிசிலை செட் அமைத்து படமாக்கப்பட்டது மலைக்கருப்பு சாமி கோயில் எங்கள் அந்தியூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிரதி செவ்வாய்க்கிழமை அமாவாசைஅன்றும் பக்தர்கள் அதிக அளவு வருவார்கள்
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
@erulabbasamikalingalkarupp1577
@erulabbasamikalingalkarupp1577 5 ай бұрын
அண்ணா ரொம்ப நாளா ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் படம் எடுத்த இடத்தை காட்ட சொன்னா வீடியோ போட மாட்டிகீங்க
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
கண்டிப்பாக போடுவேன் மிக விரைவில்....
@velmuruganb5088
@velmuruganb5088 5 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் படம் எடுக்கப்பட்டது
@erulabbasamikalingalkarupp1577
@erulabbasamikalingalkarupp1577 4 ай бұрын
Hi
@user-rh2eq8ys3p
@user-rh2eq8ys3p 5 ай бұрын
Kottaivasal movie shooting spot podunga
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
விரைவில் போட்டுலாம் 👍
@user-ww6bm8tt2j
@user-ww6bm8tt2j 2 ай бұрын
மேட்டுப்பட்டி மிராசு படம் சூட்டிங்
@user-ww6bm8tt2j
@user-ww6bm8tt2j 2 ай бұрын
மேட்டுப்பட்டி மிராசு படம் சூட்டிங் எடுத்த இடம்
@vasanthakumars4547
@vasanthakumars4547 5 ай бұрын
Captain nadicha Thirumoorthi song chenguruvi chenguruvi kaaramadai antha kovil video podunga
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 5 ай бұрын
தங்கள் ஒப்பீடு அருமை
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 5 ай бұрын
Very good 👍brother super Thanks
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
Thanks 🙏
@stephenstephen2970
@stephenstephen2970 5 ай бұрын
கும்பக்கரை தங்கையா, புது நெல்லு புது நாத்து மூவிஸ்பாட் போடுங்க
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
கண்டிப்பாக விரைவில் போடுகிறேன்
@sethuram523
@sethuram523 5 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
நன்றி 🙏
@stephenstephen2970
@stephenstephen2970 5 ай бұрын
சூப்பர்
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
@SridharRaja-cr7zu
@SridharRaja-cr7zu 5 ай бұрын
Super
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 5 ай бұрын
Unga video opening la Vara location Tharangambady (MAYILADUTHURAI district )location
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 5 ай бұрын
@@spot2travel772 கேப்டன் பிரபாகரன் படம் எடுத்த location ah ஒரு விடியோ போடுங்க sir
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns 2 ай бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது
@pithapiraisoodibusdriver3338
@pithapiraisoodibusdriver3338 5 ай бұрын
Thanks sir bus Driver sakthi Eshwaran chennai
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 5 ай бұрын
Themmangupattukkaran movie Kaveri aaru songs I'll varum kovil endha ooril padamakapattathu
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
அற்புதமான பெருமாள் கோவில் மிக விரைவில் வீடியோ போடுகிறேன்
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 5 ай бұрын
Thanks sir
@VijayVijay-rc4de
@VijayVijay-rc4de 5 ай бұрын
Anna intha kovilukku poganum bus timing sollunga rommpa naal aasai eppadi pogunum pls
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
பவானியில் இருந்து காலை 6.20 க்கு பேருந்து புறப்படுகிறது
@parthibanr666
@parthibanr666 5 ай бұрын
❤❤
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
@hameedibrahim5607
@hameedibrahim5607 5 ай бұрын
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்.. லோகேஷன் எங்கே..?? அதன் வீடியோ
@aruns3730
@aruns3730 5 ай бұрын
தேனி கும்பக்கரை அருவி
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
வீடியோ போட்டுள்ளேன் பார்த்து மகிழுங்கள் 👇👇👇👇👇 kzfaq.info/get/bejne/ba57h9JzyK_cpZs.htmlsi=24MbGMMmUVCWPY4s
@hameedibrahim5607
@hameedibrahim5607 5 ай бұрын
@@spot2travel772 Thank you dear...நான் தேடி சலித்தது.. உங்கள் மூலம் நடந்தேறுகிறது
@Nihas1993
@Nihas1993 5 ай бұрын
அண்ணே நானும் ஒரு 7, 8 மாசமா கேட்டுட்டே இருக்கேன் என் புருஷன் குழந்தை மாதிரி படம் எடுத்த இடத்தை காட்டுங்கனு...ஊர் பேரயும் இடத்தையும் சொல்லிட்டேன் இன்னும் வீடியோ போடாம இருங்கீங்க திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து சுமார் 8கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தளவாய் பட்டிணம் கிராமம் அந்த படத்தில் வரும் வீட்டை ரெட்டியார் வீடுனு சொல்லுவார்கள் அதை பற்றி வீடியோ போடுங்க ப்ளீஸ்....
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
நான் இன்னும் தாராபுரம் வரவில்லை மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரம் கண்டிப்பாக வருவேன் கால தாமதத்திற்கு மன்னிக்கவும் 🙏
@sakthisivakumar2756
@sakthisivakumar2756 5 ай бұрын
Super
@spot2travel772
@spot2travel772 5 ай бұрын
🙏
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 163 МЛН