பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்?அதிரடி கேள்வி, ஆவேசப் பதில்| Nerukku Ner | Bjp |

  Рет қаралды 336,044

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. பிரதமர் மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்?
அதிரடி கேள்வி, ஆவேசப் பதில்
#NerukkuNer #Sathiyamtv #Bjp #Dmk #Modi
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 1 000
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti 2 жыл бұрын
நேர்காணலுக்கு தகுதி இல்லாத அரசியல் வா(வியா)திகள்
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 Жыл бұрын
Already fused.
@savarimuthu3934
@savarimuthu3934 2 жыл бұрын
மனிதனிடம் பேட்டி எடுங்கப்பா
@ramasamyk
@ramasamyk Жыл бұрын
Avalothaan simple.
@kamalakannanc7990
@kamalakannanc7990 2 жыл бұрын
ஒன்டி கட்டையா இருப்பவர்களுக்கு குடும்பத்தின் கஷ்டங்கள் புரியாது.
@karthikd5677
@karthikd5677 2 жыл бұрын
அருமை நன்பா
@karthikd5677
@karthikd5677 2 жыл бұрын
நண்பா
@awshafi
@awshafi Жыл бұрын
Bro direct kalai vera level
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Ondik kattaiyaa? Apachaaram... Sanyasham.
@giveme06
@giveme06 Жыл бұрын
தவறு ! ஏன் தனியா இருந்த காமராசர் எப்படி இருந்தார் ? தனியாக இருந்த சங்கராச்சரி எப்படி இருந்தார் ? அம்பானி குடும்பத்தோடு இருக்கின்றார் ...
@sadikali9373
@sadikali9373 2 жыл бұрын
நீட்டுக்கு பொன்னையன் சொல்ற கதையை கேட்கும்போது முட்டாள்களோடு அமர்ந்து பேசுவதை போல் உள்ளது...
@ramasamyk
@ramasamyk Жыл бұрын
Yes bro
@anishanish7460
@anishanish7460 2 жыл бұрын
எந்த ஜென்மத்திலும் இவர் வெற்றி பெற முடியாது
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 2 жыл бұрын
மனசாட்சியை எங்கோ வைத்துவிட்டு பேசுகிறார்
@harrisahimas2830
@harrisahimas2830 2 жыл бұрын
Exactly.
@nagarajanboothakudi1391
@nagarajanboothakudi1391 2 жыл бұрын
இதுஎந்தசென்மத்திலும்இதுதிருந்தாத சென்மம்
@asaiyan9754
@asaiyan9754 Жыл бұрын
இவரைப் பற்றிய சரியான கணிப்பு தரப்பட்டுள்ளது
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Ivanellaam kalavaraththil Mandaikkaattil vilainthavan Ivan irukkum idam appadi. Poiye moolathanam.
@murugesanindira2715
@murugesanindira2715 2 жыл бұрын
மோடி பத்திரிக்கையானர்களை சந்தித்தால் அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிடும்.
@BalaKrishnan-tg6pf
@BalaKrishnan-tg6pf 2 жыл бұрын
Modi makkalai sandithutan vetri peruhirar
@miyastreet720
@miyastreet720 2 жыл бұрын
Patthirikkaiyaalarai. Sandhitthathundaa. Idhuthaan. Kelvi.
@thirupathisundaram2056
@thirupathisundaram2056 2 жыл бұрын
Teleprompter PM, he can't speak a line without teleprompter which we came to know last week. This is shame for PM position and shame for India in world wide.
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
@@thirupathisundaram2056 நீங்கள் பிட் அடித்து பரிட்சை எழுதிப் பாருங்கள்,படித்தவர்கள் வேகம் பிட் பார்த்து இருக்காது கஷ்டம்.முக்கியமான கொள்கை முடிவு எடுக்கக் கூடிய அறிவிப்பில் கட்டாயம் பிட் பேப்பர்,இன்றைய தொழில்நுட்பம் இருக்கின்றது. தப்பில்லை.எழுதியதையே வாசிக்கத் தெரியாத முதல்வரின் தொண்டர்கள் பேசக் கூடாது.
@thirupathisundaram2056
@thirupathisundaram2056 Жыл бұрын
@@v.t.rajendranvtr7056 அட நாயே நீங்க அவரிடம் தான் பயப்படுகிறீர்கள் தெரியுமா??
@nani-cn7yu
@nani-cn7yu 2 жыл бұрын
யோவ் நீ எல்லாம் எப்படிய்யா பொது மக்கள் காரித்துப்புறமாதிரியே பேசுற.. நீ ஊல்லாம் வயிற்றுக்கு எதத்தான் திங்கிற
@johnsonbabu9043
@johnsonbabu9043 2 жыл бұрын
supper
@ezhilmak4611
@ezhilmak4611 2 жыл бұрын
பீட்சாவுக்கு 5% வரி... கடலை மிட்டாய்க்கு 18% வரி... வெளங்குமாடா இந்த நாடு
@kannan.s2565
@kannan.s2565 2 жыл бұрын
இப்போது அரிசிக்கும்வரி.
@sweetycooking4573
@sweetycooking4573 Жыл бұрын
Sanki payaluka
@awshafi
@awshafi Жыл бұрын
True bro
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
எந்தக் கடலை மிட்டாய்க்கு?கார்பரேட் நிறுவனம் PACKED,TRADEMARK, BRANDED பொருள்கள் கடலைமிட்டாயாக இருந்தாலும் அரிசியாக இருந்தாலும் GST COUNCIL அதாவது PTR.தியாகராஜன் உட்பட ஒத்துக் கொண்டு போடப்பட்டது.சில்லறை வியாபாரிகளின் பொருளுக்கு வரி இல்லை.
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
NEETக்கு விலக்கு ஏன் கொடுக்கனும் முக்தர் உனக்கு தனியார் 25 மருத்துவக் கல்லூரியின் கமிஷன் வராமல் போய் விட்டதாக்கும் ? 10 ஆண்டு விலக்குக் கொடுக்கப்பட்டது எதற்கு?கல்வித்தரத்தை மேம்படுத்ததான்.அதை செய்யாமல் விட்டது தமிழ்நாடு அரசு. 25 கல்லூரிகளும் அரசுடமையானால் NEET விலக்கு கோரிக்கை 100% மறைந்து விடும்.
@rvarathan1869
@rvarathan1869 2 жыл бұрын
அதனால்தான் குமரியில் இவரை பந்தாடுகிறார்கள்
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 2 жыл бұрын
தகுதி இல்லாதவன் இந்த தொகுதியில் எதற்காக?.
@saravananezra8162
@saravananezra8162 2 жыл бұрын
பத்திரிக்கையாளர்களை பார்த்து பயப்படும் பிரதமர் மோடி
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
சரியான விளக்கம் கொடுத்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் ஜெய் இந்த்
@mdfayas2978
@mdfayas2978 2 жыл бұрын
நல்லவர்களாக இருக்கும் மக்கள் முட்டாளக இருக்கிறோம் கொடியவர்களாக இருக்கும் இவர்கள் புத்திசாலிதனமாக வாழ்கிறார்கள்.
@nbaskarjacmisbaskararuna3341
@nbaskarjacmisbaskararuna3341 2 жыл бұрын
True
@sureshmadurai5044
@sureshmadurai5044 Жыл бұрын
Yes. Very true.
@selvarajduraisamy7296
@selvarajduraisamy7296 Жыл бұрын
இந்த ஆள் ஒரு டம்மி பீஸ். இந்த ஆளிடம் ஒரு கேள்விக்காவது, சரியான, உருப்படியான பதில் கொடுத்தாரா? இல்லவே இல்லை. மோடிக்கு முட்டு கொடுப்பது தான் இந்த ஆள் வேலை. குமரி மக்கள் ஓட்டு போட்டு ஜெயித்தால், அஞ்சு வருஷம் மந்திரியாக ஊர் ஊரா சுற்றுவார். இல்ல என்றால், இப்படி யாருக்காவாவது ஒரு வெத்து வேட்டு பேட்டி கொடுத்துக் கொண்டு, வெற்றிலையை மென்று கொண்டு திரிவார். அவ்வளவுதான். மற்றபடி இவர் டம்மி டம்மிதான்.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 Жыл бұрын
ஆம் கொடியவர்கள் கொடுங்கோலர்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள். இவனுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் புழுத்து சாவான்.. காலம் இவனை தண்டிக்கும்.
@henrytupps698
@henrytupps698 2 жыл бұрын
எங்க அண்ணாச்சி எப்படி இப்படி கீழான சிந்தனை உள்ளவராக மாறிவிட்டார்.
@Raj-ps1yw
@Raj-ps1yw 2 жыл бұрын
பெண்னாரின் பேச்சு வழக்கமாகவே பொட்டையாகவே உள்ளது ...
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Жыл бұрын
Sssssss
@rawf-ul-bayanvideosintamil7800
@rawf-ul-bayanvideosintamil7800 Жыл бұрын
Pettikkuthahudiyaanavarhalai mattumpettiyedungalmkthaarsiru
@gunaseelan3740
@gunaseelan3740 2 жыл бұрын
பொன்னர் பேசுவதில் நியாயம் இல்லை வெறுப்பாயிருக்கிறது
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Avan niyayam pesupavanaa Moonjiyai paarungal.
@pandiankm4878
@pandiankm4878 2 жыл бұрын
இவரைநல்லவர்என்றுநினைத்திருந்தேன்.
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
தரையில் படுக்கும் பொண்ணரை சேரில் அமர வைத்து பேட்டி
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 2 жыл бұрын
பிராமணர் கேட்டால் கீழே தான் இருப்பார்.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 Жыл бұрын
தரையே அதிகம், சாக்கடையில் படுக்க வேண்டியது. வயதாகும் பிறகாவது நல்ல எண்ணம் வேண்டாமா?? எவ்வளவு வஷம எண்ணங்கள்.
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 2 жыл бұрын
கிறிஸ்தவ மக்களை கிறிஸ்தவ மதம் குறித்து கீழ் தரமாக பேசியவர்கள் சட்டபடி தண்டிக்கபட‌வில்லை ஏன்?
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 2 жыл бұрын
தாமரை மலராது போலுள்ளது பொன்னாரின் பதில்கள். ஏழைகளின் உணர்வை புரிந்து கொண்டது போல் தெரிய வில்லை.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
சேர்ந்த இடம் அப்படி.
@awshafi
@awshafi Жыл бұрын
True bro
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
எந்த ஏழைகள்?நீங்கள் ஏழையா?தமிழ்நாடு அரசு 180ml சாராயத்துக்கு VALUE ADDED TAX எவ்வளவு போட்டுள்ளது என்பது தெரியுமா?₹20 க்கு வாங்கி ₹150-180வரை விற்பனை செய்கிறார் ஸ்டாலின்.வித்தியாசம் ₹130-160! அது என்ன? அதுதான் வரி ₹150க்கு விற்கப்படும் சாராயத்துக்கு வரி 650%! ₹180க்கு விற்பதன் வரி 800% வரி.இந்த க்வாட்டரை வாங்குவது கோடீஸ்வரனா?அன்றாடக் காய்ச்சித் தொழிலாளியா?
@asaiyan9754
@asaiyan9754 Жыл бұрын
கழதைக்குப் பெயர் முத்து மாலை என்று ஒரு சொலவடை உண்டு
@asaiyan9754
@asaiyan9754 Жыл бұрын
@@v.t.rajendranvtr7056 போதையிலே இருந்தா இப்படித்தான் அறிவு‌வேலை செய்யுமோ
@anishsimion5412
@anishsimion5412 2 жыл бұрын
என்னிடம் வாங்குவது 18% வரி. அம்பானி அதானி என்று இரு பிச்சைக்காரர்களிடம் விருந்து வாங்குவது 5% வரி
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
18% வரி உங்களிடமிருந்து வாங்கப்பட்டதா? எதுக்கு 18%? GST க்கு முன்பு வரி கட்டியதே இல்லையா? ஓ பில் போடாத கேஸா? அரசாங்கத்தை இத்தனை ஆண்டு ஏமாத்தியாச்சு.இனி முடியாது. ஒரு சவால் GST க்கு முன்பிருந்தது VAT !அந்த VATயில் இருந்த பொருளின் வரி விகிதம்(%) GSTயில் அதே பொருளுக்கு 1% கூடுதலாக உள்ளதைக் காட்ட முடியுமா ? 22 வகையான வரு VATயில் இருந்தது.இப்ப GSTயில் 0%;5%;12%;18%;28%! என்று 5 வரிதான் உண்டு.அதையும் மத்திய அரசு முடிவு செய்வது இல்லை.GST COUNCILதான் முடிவெடுப்பது. தமிழன் அறிவார்ந்த சமுதாயம் இன்று எந்த பொது அறிவும் இல்லாமல் போய் விட்டதே
@ezhilmak4611
@ezhilmak4611 2 жыл бұрын
கார்ப்பரேட்களுக்கான வரி 40% வரியில் இருந்து 23% ஆகக் குறைத்தது ஏன் ?
@prabakaranism80
@prabakaranism80 2 жыл бұрын
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாட்டை அடகு வைத்து விட்டான் மோடி விரைவில் இலங்கையின் நிலமை இந்தியாவிற்கு
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Жыл бұрын
வரியை குறைத்து கமிஷன் தனியா வாங்கிக்கொள்ள
@awshafi
@awshafi Жыл бұрын
@@user-pe9sn8ew3e awesome reply bro
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
ஏன் குறைக்கக் கூடாது? கார்பரேட்னா இந்தியர்கள்தானே? வருமான வரி விலக்கு தனியாருக்கு உள்ளதா இல்லையா? உங்களுக்கு 80C 80aa இப்படி விலக்குக் கொடுத்தால் தப்பில்லை.பல்லாயிரம் கோடி முதலீடு செய்து உற்பத்தி வேலை வாய்ப்பு வருமான வரி தொழில் வரி கட்டுவோருக்கும் உங்களுக்குக் கொடுத்தது போல கொடுத்தால் தவறு என்று எப்படி சொல்ல முடியுது. குறைந்த பட்ச வருவாயை அதிகரித்துதான் இச்சலுகை கொடுக்கப்பட்டதால் வரித் தொகை கூடுதலாகத்தான் அவர்கள் கட்ட வேண்டும்.
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Yoov ponnaree metium hoyelil koota cst vari idlikku .
@justinjustin5934
@justinjustin5934 2 жыл бұрын
அந்த ஒத்த ஓட்டு பற்றி கேட்கவில்லை ஏன்?
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
திமுக பஞ்சாயத்துத் தேர்தலில் 13 கட்சியுடன் கூட்டணி வைத்தும் ஒத்த ஓட்டு BJPக்கு எதிரா வாங்கியதையா கேட்டீங்க?
@asifhussain3594
@asifhussain3594 Жыл бұрын
முக்தார் அவர்களின் கேள்விக்க மனசாட்சியோடு உண்மையான பதில் சொல்ல வேண்டும்
@salihpeermohamed2236
@salihpeermohamed2236 Жыл бұрын
Don't aspect truth from bjp
@ezhilmak4611
@ezhilmak4611 2 жыл бұрын
பெட்ரோல் நிறுவனங்கள் தான் விலை நிர்ணயம் செய்யும்... ஒன்றிய அரசிடம் அந்த அதிகாரம் இல்லை.. அப்புறம் என்ன ஹைகோர்ட்டுக்கு பெட்ரோலியத்துறைக்கு ஒரு அமைச்சர்...?
@chandrasekar4242
@chandrasekar4242 2 жыл бұрын
அருமையான கேள்வி.
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 2 жыл бұрын
மக்கள் விரோதி...உருப்பட துளி வாய்ப்பில்லை...
@v.t.rajendranvtr7056
@v.t.rajendranvtr7056 Жыл бұрын
வெளிநாட்டில் பிச்சை எடுத்து மத வியாபாரம் செய்பவனை சொல்றீங்களா...மானங்கெட்டப் பொழப்பு.
@trusthim7462
@trusthim7462 2 жыл бұрын
அந்த நபர் குற்றம் செய்யவில்லை என்றால் ஏன் அவர் ஓடி ஒழியவேண்டும்.
@shahsyed7546
@shahsyed7546 2 жыл бұрын
சிறப்பான நேர் காணல் நன்றி முக்தார் அண்ணன்
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
முக்தர் ஒரு திருட்டு பயல்
@baskarmaster4379
@baskarmaster4379 2 жыл бұрын
பொரி உருண்டை சுயாநலவாதி விரைவில் இருக்கு சங்கு
@suseelasusi8624
@suseelasusi8624 2 жыл бұрын
இவன் ஒரு ஆள் இவனை பேட்டி
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 2 жыл бұрын
ஐயா. பொன்னர். அவர்களுக்கு. இதுவரை. இட்லிக்கு. வரிபோடுலது. தெரியாதா. என்ன செய்வது. தமிழனாக. இருக்கிறார். எதுவும். சொல்ல இயலவில்லை.
@senthiljothi7757
@senthiljothi7757 Жыл бұрын
வசந்தகுமாரின் மகளிடமே தோற்ற மிகப்பெரிய வெற்றி அண்ணன் பொன்னனே சேரும்
@user-is4jg4dr1t
@user-is4jg4dr1t Жыл бұрын
மோடி பிணத்தின் மீது‌ம் வரி போடும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழ்க வளமுடன்
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
மோடி ஒரு சர்வாதிகாரி. அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க திராணியில்லாதவர். விமர்சனங்களை நானும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பொன்னர் சொல்கிறார். இதனால்தான் இவரை மக்கள் புறக்கணிக்கிறார்கள்
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Жыл бұрын
Patrikaikaran tmk karan..
@harishharish9774
@harishharish9774 2 жыл бұрын
அவன் சொல்றது எல்லாம் பொய் நல்லா கவனித்து பாருங்கள் கேளுங்கள் அவன ஒக்கார்ந்து பேசவச்சிட்டுஇருக்கிங்க அவன் மனிதனே இல்லை சங்கி
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
ஐயா பொண்ணர் காங்கிரஸை குற்றம் சொல்கிறார் .அப்படியானால் பொண்ணரின் அப்பா பொண்ணப்பர் எந்த கட்சியில் பொருப்பு வகித்தார் ?
@BalaKrishnan-tg6pf
@BalaKrishnan-tg6pf 2 жыл бұрын
Ponnappar irundadu Kamarajarin Sthabana Congress Indira Congress illai Unmai teriyamal comment podavendam
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
@@BalaKrishnan-tg6pf காங்கிரஸ் பிரிந்து தான் இரண்டாக ஆனது .ஒருகினைந்த காங்கிரஸ்ல் பொண்ணப்பர் இருந்தார் .வாஜ்பாய் பிசெபி க்கும் மோடி தலைமையில் உள்ள பிசெபிக்கும் நிறைய வேறுபாடு உண்டு .வாஜ்பாய் ஆட்சியில் மத வெறுப்பு அரசியல் இல்லை .
@BalaKrishnan-tg6pf
@BalaKrishnan-tg6pf 2 жыл бұрын
@@paulduraipauldurai4706 Appadi endral Annavin Dmk veru Karunanidi Dmk verutane
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
@@BalaKrishnan-tg6pf காமராசர் தனித்து போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகி முதல்வர் ஆனாரா ? காங்கிரஸ் கட்சி காமராசரை முதல்வராக நியமித்ததா ?
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
@@BalaKrishnan-tg6pf கருணாநிதியோ ஸ்டாலினோ மக்களால் தான் தேர்ந்து எடுத்து முதல்வர் ஆனவர்கள் .காமராசர் காங்கிரஸ்சால் முதல்வர் ஆக்க பட்டவர் .தனித்து நின்று தோல்வியை தழுவியவர் ஐயா காமராசர்.
@jeevajee2528
@jeevajee2528 2 жыл бұрын
என்னது பொறுப்புள்ள குடும்ப தலைவரா? அந்த குடும்பத்தை விட்டுட்டு ஓடினவர்தானே
@johnsonsamraj678
@johnsonsamraj678 2 жыл бұрын
Hahaha
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
அரசியல் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் அரசியல் தர்மம் நாகரீகம்..
@parthibarajraj78
@parthibarajraj78 2 жыл бұрын
Cognitive questions. The journalist is very brilliant.
@jesudoss4256
@jesudoss4256 2 жыл бұрын
எல்லாமுயர்ச்சியும் நடந்திருக்கிறது ஆனால் கொலைகாரனை காணவில்லை
@halikkuljaman3771
@halikkuljaman3771 2 жыл бұрын
எதற்க்கும் பயன்பாடதவரிடம் நேரத்தை விரையம் செய்கிறீர்கள் சங்கிகள் மங்கி போன்று தான் பேசுவார்கள்
@anvardeen9594
@anvardeen9594 Жыл бұрын
yes
@antonyfrancis9836
@antonyfrancis9836 2 жыл бұрын
நெத்தியடி கேள்விகள்
@AnishKumar-xq3rm
@AnishKumar-xq3rm 2 жыл бұрын
அவரு போட்டோகிராபரை மட்டும் தான் சந்திப்பார்
@tharmaraj3780
@tharmaraj3780 2 жыл бұрын
முழு பூசணி கயை திறமையாக அறு கரண்டி சோற்றில் மறைக்க முயல்கிறார் பொன்னார்.
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
பெட்ரோல் விலை உயர்வு காரணம் ஒன்றிய அரசு தான்
@anbumani3197
@anbumani3197 Жыл бұрын
இவனையும் வெற்றி பெற வைத்த என் அன்பு சகோதரர்களை எண்ணி வருந்துகிறேன்.. ஆனால் உண்மை உணர்ந்து இவனை நிராகரித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்.. நன்றிகள்..
@ezhilmak4611
@ezhilmak4611 2 жыл бұрын
குஷ்பு மாளவிகா காயத்ரி நமீதா கௌதமி மதுவந்தி.... இவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் விசாகா கமிட்டிக்கு வேலை கொடுக்க முடியும்
@hayathbasha324
@hayathbasha324 2 жыл бұрын
இனி ரோட்டில் நடந்தாலும் வரி போடுவார்கள் என்ன செய்வது நாம் போட்ட ஓட்டு வைக்கிறார்கள் நமக்கு வேட்டு
@jesudoss4256
@jesudoss4256 2 жыл бұрын
என்னென்னகதகட்டுறான் பாருங்க சாணாகருப்பன்
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Жыл бұрын
Sana,,satail
@jagadeesha4653
@jagadeesha4653 2 жыл бұрын
Externally Pon Sir speaking in support of Modiji. Internally he accepts all accusations by anchor is correct.
@alexanderrajapandian4117
@alexanderrajapandian4117 Жыл бұрын
BJP Always speaks Without sense,and adament
@anbalaganmalarvizhi4658
@anbalaganmalarvizhi4658 2 жыл бұрын
உங்களுக்கு வேறு ஒருத்தர் கிடைக்கவில்லையா
@uthiriyaraja1219
@uthiriyaraja1219 2 жыл бұрын
இவர் நல்லவரா என்று மக்களுக்கு தெரியனும் உங்களுக்கு தெரிந்தது போல்
@gerardsandana2263
@gerardsandana2263 2 жыл бұрын
முதல் இரவுக்கும் வரி உள்ளது
@asaiyan9754
@asaiyan9754 Жыл бұрын
ஆணவம் திமிர்.கர்வம் மட்டுமே இவரிடம் இருக்கும்
@kaderibrahim3086
@kaderibrahim3086 2 жыл бұрын
உலகத்திலேயே பத்திரிக்கையாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி
@dhanushfj6496
@dhanushfj6496 Жыл бұрын
டெல்லி வேண்டாம்..... திராவிட கூட்டமைப்பு நாடுகள் அமைய வேண்டும் , ஐரோப்பிய ஒன்றியம் போல்
@dhinushadhinusha2556
@dhinushadhinusha2556 2 жыл бұрын
Super
@ravichandrandurai7766
@ravichandrandurai7766 2 жыл бұрын
எத்தனை வரி, போதாது என வருமான வரி.... நெறியாளர் மிக சரியாக கேட்கிறார்.... பதில் சொல்ல முடியவில்லை...
@princelydavid7067
@princelydavid7067 2 жыл бұрын
Support for Our Valuable Farmers, Get Out of Useless B J P Government.
@paulastdaniel4796
@paulastdaniel4796 2 жыл бұрын
Idotic reply. What more can we expect from these people
@kanickaraj595
@kanickaraj595 Жыл бұрын
"சுயநலவாதி" தங்கள் நேராதை என் வீணக்கிறீர்கள்
@DAVIDDAVID-vu2tb
@DAVIDDAVID-vu2tb 2 жыл бұрын
இவர் போன்றவர்களை பேட்டி எடுத்து உங்கள் நேரத்தைவீண்அடிக்காதீரர்
@vijayaragavanmuthuraman3803
@vijayaragavanmuthuraman3803 2 жыл бұрын
very worst answers. Don't know anything.
@rvarathan1869
@rvarathan1869 2 жыл бұрын
இவர்களிடம் நீதியை எதிர் பார்ப்பது தவறு.
@mohammadmubeen816
@mohammadmubeen816 2 жыл бұрын
பத்திரையாளர்.கேள்வி.அருமை...அவர்.அவர்கட்ச்சிக்கு.சாதகமாக.பதில்.அளிக்குரார்.மக்களை.பாக்கவில்லை
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு H ராஜா விரைவில்
@vijaydanielvijay868
@vijaydanielvijay868 2 жыл бұрын
Mr Radhakrishnan is supposed to be a seasoned politician but now it looks like he is buttering the BJP
@danandaraj6272
@danandaraj6272 2 жыл бұрын
அவர நோக்கி போர பந்த நல்லா திருப்பி விடுறாரு..... வடிவேலு கல்லுலி மங்கன் காமடி தான்நியாபகம் வருது. நம்ம தலையெழுத்து 😯
@skajahmohideen4984
@skajahmohideen4984 2 жыл бұрын
ஏழரை வருடம் முன்பு ஆட்சியின் கடனை இவனுங்க சரிபன்னுரானுங்க
@robertleo2065
@robertleo2065 2 жыл бұрын
Satyam must ignore All right wing,all sangis.stop interviews.
@krshkumar90
@krshkumar90 2 жыл бұрын
Yes let’s start interview paavdai’s
@veeramaganprabhakaran9403
@veeramaganprabhakaran9403 Жыл бұрын
பார்த்து அடியுங்கள் அண்ணா வயதானவர் பொன்னார் அட்டாக் ஏதாச்சும் வந்து விட போகிறது
@spaa-cn7pl
@spaa-cn7pl Жыл бұрын
முக்தார் அவர்களுக்கு நபர்களுக்கு ஏற்றாற்போல் குரலில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதே !
@williamaruldoss1362
@williamaruldoss1362 Жыл бұрын
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் முக்தார் அவர்களே🔥🔥🔥 ஆனால் பொன்னாரின் பொறுமையான பதில்கள் அவருக்கும் வணக்கம் ❤️
@ramasamyk
@ramasamyk Жыл бұрын
Yow lusu
@williamaruldoss1362
@williamaruldoss1362 Жыл бұрын
@@ramasamyk thanku
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
If people have voted for false promises of DMK regarding abolishment of NEET, It means majority of thamil people are against NEET. IF it is so why central Govt. compels thamilnadu people to write NEET exam against there will.
@salihpeermohamed2236
@salihpeermohamed2236 Жыл бұрын
B J P Also Given false promisee (lnvestment is lie )
@anbuanbu
@anbuanbu 2 жыл бұрын
ஜனநாயக நாடு என்று நாம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம் நடப்பது அப்படி தெரியவில்லையே சர்வாதிகார ஆட்சியை பார்க்கிறோம்
@AB-Peace
@AB-Peace Жыл бұрын
Brilliant questions Mr Pon Radhakrishanan could not answer 😀 once again hatoff to Mukhtar !!!
@godisgood974
@godisgood974 2 жыл бұрын
டம்மி கிருஷ்ணன்
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 Жыл бұрын
ஊடகங்கள் முதலில் இந்தக் கும்பலை அரசியல்வாதிகளாகப் பாவிப்பதை நிறுத்த வேண்டும்.
@georgerj9125
@georgerj9125 2 жыл бұрын
Ponnar sir is evading and responding unconvincingly to questions. I expected him to give a straight answer to the question as to the silence of the PM, but he didn't. None of the responses are satisfactory. He is a straight forward politician, but this time....
@sureshmadurai5044
@sureshmadurai5044 Жыл бұрын
Modi government failed wuhan virus is in India . Don’t forget oxygen deficiency and death toll?
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 Жыл бұрын
If a person with least educational credentials enacts laws against public welfare it is not democratic but autocratic.What Mukhtar Ahmed says is true 100%.
@mr.theking3252
@mr.theking3252 2 жыл бұрын
அந்த ஜுலை போராட்டம் அனைவருக்கும் நினைவு இருக்கு ஐயா அதைப்பற்றி கேள்வி ???
@skajahmohideen4984
@skajahmohideen4984 2 жыл бұрын
அட உத்தமா
@ezhilmak4611
@ezhilmak4611 2 жыл бұрын
இராதாகிருஸ்ணனை திமுக தேர்தல் அறிக்கையை போய் படித்து விட்டு வரச் சொல்லுங்கள்... கருணாநிதி இருக்கும் போது அவரை புகழ்ந்து பேசினார்... ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அம்மா அம்மா என்று துதி பாடினார்... சற்று பொறுங்கள்.. ஸ்டாலினையும் புகழ்ந்து பேசுவார்....
@mageshkumarrangaswamy126
@mageshkumarrangaswamy126 2 жыл бұрын
இனி பிறந்தாலும் வரி.
@chockalingams2351
@chockalingams2351 2 жыл бұрын
மூச்சு விட வரி என்று வர. போவது உறுதி.
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 Жыл бұрын
Bast super questions
@divyabharathi523
@divyabharathi523 Жыл бұрын
எல்லா மக்களுக்கும் சமமாக நடக்கலையே, நல்ல குடும்பத்தலைவரும் இல்லையே...
@schoolmaths3189
@schoolmaths3189 2 жыл бұрын
I feel pity for this man. Please feel pity for him.
@engachennai4090
@engachennai4090 2 жыл бұрын
முக்தர் சிறப்பு
@Vicky89116
@Vicky89116 2 жыл бұрын
Nethiyadi kelvikal. Mihavum Arumai
@premnavaz1122
@premnavaz1122 2 жыл бұрын
சொல்வதேல்லாம் பொய்
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
அப்போது மார்த்தாண்டம் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது தான் பழிவாங்கும் செயல்
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
அரசு எதற்கு பிரதமர் எதற்கு பெட்ரோல் விலை குறைக்க முடியாது என்று தெளிவாக இல்லை
@annaduraimallika5323
@annaduraimallika5323 2 жыл бұрын
அய்யா..எல்லாரையும் மக்களாக நினைக்காத ஒரு நாட்டின் பிரதமரை...எப்படி மதிப்பார்கள்!!! குடும்பமே இல்லாத..ஒருவருக்கு நாட்டின் நிலை எப்படி சரியாக புரியும்!!! நல்லா தெரிந்த நிலையயில்தான் பேட்டி காண்கிறார் நிருபர்...
@amras3386
@amras3386 2 жыл бұрын
இவர் மரியாதை எந்த அளவுக்கு இருந்தது என்பதை, உதவி ஜனாதிபதி மேடையில்தான் எல்லோரும் பார்த்தோமே.
@sravichandranchandra203
@sravichandranchandra203 2 жыл бұрын
பொன்னாருக்கு தேவையா
@murugesanaarthy7289
@murugesanaarthy7289 2 жыл бұрын
Ayya ponder a Arkadia tamil makkal inioru kamarajar endeavor ninaikimrem thayavu seithu neet thervil arunthayiar pillaigal enthanaiper sernthirugal enru survey eduthu parungal iya
@brightsingh1748
@brightsingh1748 2 жыл бұрын
அரசு ஏஜன்சிகள் செய்த துரோகம் பெட்ரோல் விலை உயர்வு
@krishnamurthyrajunaidu7599
@krishnamurthyrajunaidu7599 Жыл бұрын
பொன்னார் அவர்கள் தான் சார்ந்த பீ ஜே பீ யை விட்டுக்கொடுக்காமலும் மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களின் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் பதில் வழங்குவது மக்களுக்கு அவர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது.
@raakeshnprakash
@raakeshnprakash Жыл бұрын
I respect Mukthar Bro for putting forth the questions in the most respectable manner to Pon. R Ayya, despite the differences and accusations, considering his age and experience.
@johnrose7884
@johnrose7884 2 жыл бұрын
விமானங்கள் விற்பனை நடக்கிறது ஏன்
@stephenflemming5817
@stephenflemming5817 Жыл бұрын
பத்திரிக்கையாளர்களை சந்திக்கவேண்டுமென்றால் Script தயார்பண்ணி மோடிக்கு கொடுத்து, அதைப் பேசுவதற்கு training கொடுக்கவேண்டும்...
@a.m.aashik4536
@a.m.aashik4536 2 ай бұрын
Good questions
@84anish
@84anish Жыл бұрын
நான் BJP கட்சி காரன் இல்லை ஆனால் இவர் MP ஆக இருந்த சமயங்களில் தான் குமரி மாவட்டத்திற்கு சாலை பாலம் அதிகமாக கொண்டுவரப்பட்டது
@salihpeermohamed2236
@salihpeermohamed2236 Жыл бұрын
He benifited
@dharumanneel4497
@dharumanneel4497 2 жыл бұрын
இந்த அளவுக்கு முட்டாள் தனமாக பேச்சுவார்த்தை கேடா! நமக்கு பைத்தியம் வந்துரு
@muthuramalingam6822
@muthuramalingam6822 2 жыл бұрын
Bp எகிருகிறது
@subramanim5522
@subramanim5522 2 жыл бұрын
காங்கிரஸ் தலைவர்கள் பத்திரிகைகார்களை சந்திக்கவில்லை என்றால் நீங்கள் பல்லு பாடுவீர்கள் தானே
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 60 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 60 МЛН