No video

"பிரதமர் மோடி மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி பேசுவது ஏன்?" - தமிழன் பிரசன்னா, திமுக

  Рет қаралды 108,452

News7 Tamil

News7 Tamil

3 ай бұрын

"பிரதமர் மோடி மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி பேசுவது ஏன்?" - தமிழன் பிரசன்னா, திமுக
news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
Subscribe ➤ bitly.com/Subs...
Check out our Daily News Playlist:
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ news7tamil.live
#NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 266
@Vicky89116
@Vicky89116 3 ай бұрын
பிரசன்னா மிக மிக அருமையான பேச்சு
@selwyneliazer
@selwyneliazer 3 ай бұрын
தமிழன் பிரசன்னா🔥🔥🔥
@sampathkumartr6965
@sampathkumartr6965 3 ай бұрын
பிரசன்னா உடைய பிரசன்னா உடைய பேச்சு மிகவும் அருமை இதைப் போல் தெளிவாக பேச வேண்டும்
@s.n.jothika3958
@s.n.jothika3958 3 ай бұрын
எங்கள் அண்ணன் மாவீரர் பிரசன்னா வாழ்க 🖊️ திமுக வாழ்க
@hussainhussain276
@hussainhussain276 3 ай бұрын
ஈன கழிசடை பிரதமர் நிவாரன நிதியை தனக்கு போட்ட பிச்சையாகதின்னுட்டான், மக்களுக்கு வழங்கமால்
@priyasivasubramaniam5183
@priyasivasubramaniam5183 3 ай бұрын
மோடி என்றால் பிராடு பிராடு என்றால் மோடி
@christysolomon5282
@christysolomon5282 3 ай бұрын
True unmai
@jspa2011
@jspa2011 3 ай бұрын
உன் கண்டுபிடிப்பை தஞ்சாவூர் கல்வெட்டுல போய் எழுது....வெள்ளை Karan பார்த்தா நோபல் பரிசு தருவான்.... நோவாம வாழ்நாள் பூரா திங்கலாம் திமிங்கலம் கணக்கா....
@btev7621
@btev7621 3 ай бұрын
திராவிடத்தின் தரமான வளர்ப்பு, வார்ப்பு இந்த தமிழன் பிரசன்னா!
@abdulhakeem563
@abdulhakeem563 3 ай бұрын
பிரசன்னா அவர்களின் விவாதம் அனல் பறந்தது ஆதாரங்களுடன். பாராட்டுக்கள்.
@user-um8wu4io6o
@user-um8wu4io6o 3 ай бұрын
தமிழன் தமிழன் இவன்தான் தமிழன் சூப்பர் பிரசன்னா
@gunasekaran4159
@gunasekaran4159 3 ай бұрын
DMK PARTY POLITICIAN ARE GANDHIYAN NAMBITTOM
@mugunthanmugunth9738
@mugunthanmugunth9738 3 ай бұрын
​@@gunasekaran4159ultimate.
@rprabhu9509
@rprabhu9509 3 ай бұрын
Arivalayam pichai Prasanna Thalaivan aka mudiyuma
@nedumarank6166
@nedumarank6166 3 ай бұрын
Great barking for dmk.
@nedumarank6166
@nedumarank6166 3 ай бұрын
Bark about curruption of dmk. He will not open his as* holes.
@k.mohammedseeni8602
@k.mohammedseeni8602 3 ай бұрын
பிரசன்னா அண்ணன் சொல்வது எல்லாம் உண்மை. 💪💪💪💪🖤❤️
@selvasamy5819
@selvasamy5819 3 ай бұрын
தாமக பெண்மணி அவர்கள் பேசிய பேச்சுக்கு அதிமுக ஐடி விங் வீடியோ ஆதாரம் அனுபப்புமாம். இந்த மாதிரி அரை வேக்காட்டுக்களை விவாதத்தில் அனுமதிப்பதால் தொலைக்காட்சியின் தரம் தாழ்ந்து கிடக்கிறது.
@girijarmachandran3152
@girijarmachandran3152 3 ай бұрын
நியூஸ் 7 தரம் எப்போதும் அப்படிதான்.
@shatts.scharbanu9259
@shatts.scharbanu9259 3 ай бұрын
Prasana sur super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Tamilspeach
@Tamilspeach 3 ай бұрын
மோடியை எல்லாம் ஒரு மனிதனாக நினைத்து கருத்து கூறுவது வேஸ்ட் சகோதரரே அந்த அளவிற்கு பதவி வேறுபடுத்த மிரு கம்
@kadambanm432
@kadambanm432 3 ай бұрын
Prasanna is a great speaker
@muhamedalijinnaa3843
@muhamedalijinnaa3843 3 ай бұрын
பிரசன்னா பேசும் வரை வரதராஜன் அமைதியாக உக்கார வேண்டும்
@abdulrahaman5280
@abdulrahaman5280 3 ай бұрын
P.j.p.sottai summa.erukkamattan
@shatts.scharbanu9259
@shatts.scharbanu9259 3 ай бұрын
Prasana sir.thamillan.thamillan sir super.sir👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐
@ammusidhu4797
@ammusidhu4797 3 ай бұрын
மோடி...என்றால் பொய்.பொய் என்றால் பொய்....
@mohammedghouse4684
@mohammedghouse4684 3 ай бұрын
மோடி ஒரு இனவெறியன்
@Naseer-od1ew
@Naseer-od1ew 3 ай бұрын
மோடி பிரதமர் அல்ல பிரிவினைவாதி
@yaseena1143
@yaseena1143 3 ай бұрын
மிகவும் கேவலமான ஆட்சி பாஜக
@user-jl8vk5yv7b
@user-jl8vk5yv7b 3 ай бұрын
சிறப்பான சம்பவம் பிரசன்னா சார்.. அவுங்க தலைவர் வாசன்.. மூப்பனார் எவ்ளோ முற்போக்கு எண்ணம் கொண்டவர்.. பிள்ளைக்கு அறிவு மங்கி சங்கி ஆகிடுச்சு.. காங்கிரஸ் ஆட்சியில் இவருக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்துச்சு.. நன்றி மறந்து, கொள்கை மறந்து வரும் தேர்தலில் மண்ணை கவ்வும் தமாகா.... ஆகவே கை சின்னத்தில்.. இல்லை இல்லை கொஞ்சம் கை யை நகர்த்திகங்கண்ணு சொன்னேன் என்றார் பாருங்க வாசன் பிரசாரத்தில். 😂😂
@focusmaya251
@focusmaya251 3 ай бұрын
அருமை பிரசன்னா❤❤❤❤
@user-zl3gr7in4w
@user-zl3gr7in4w 3 ай бұрын
புதுச்சேரியிலரேசன்கடையமூடியபீஜேபீகாரனுகதெரியுமாவரதா
@mohdnajubu1336
@mohdnajubu1336 3 ай бұрын
Prasanna is speaking 100% truth.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 3 ай бұрын
பிரசன்னா உண்மையைதானே பேசுகிறார்.
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 3 ай бұрын
பத்துவருஷமா ரேஷன் அரிசி போட்டேன்னு சொல்றவனெல்லா ஒரு பிரதமரா பத்து வருஷமா என்னடா மக்கள் நல திட்டத்தக் கொண்டு வந்தே அதச்சொல்லி ஓட்டுக் கேளு
@jspa2011
@jspa2011 3 ай бұрын
அதை கூட இங்க ஸ்டேட் govt kku செய்ய முடியலையே....குறைந்த விலை ஹோட்டல் ஐ மூடி விட்டு...டாஸ்மாக் bottle kku open ஆ 10 ரூபா பிடுங்கி கொள்ளை அடிச்ச கூட்டம் தானே இந்த மத யானை கூட்டம்
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 3 ай бұрын
ஏதாவது நல்லது மக்களுக்கு செய்திருந்தா சொல்லமாட்டாங்களா? வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க? எதுவுமே செய்யாதவனைப்பார்த்து என்னா செய்த? என்னா செய்த? என்று கேட்டால் பாவம் அவிங்க என்னாதான் சொல்லமுடியும்? விரலைத்தான் தூக்கமுடியும். மன்னிச்சு விட்ருங்கோ பொழைப்பு போகட்டும்.
@jaiganeshganesh8074
@jaiganeshganesh8074 3 ай бұрын
Prasanna superb...
@indumathijanakiraman3069
@indumathijanakiraman3069 3 ай бұрын
நெரியாளர் ப்ரசன்னாவை பேச விடுங்கள் பயப்படாதீங்க
@aswinsekar3490
@aswinsekar3490 3 ай бұрын
மிக நன்று பிரசன்னா அண்ணா.அடிச்சி துவைச்சிட்டீங்க
@shinuafhna5800
@shinuafhna5800 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥prasana one man show
@priyasivasubramaniam5183
@priyasivasubramaniam5183 3 ай бұрын
பாஜக எல்லாம் ஒரு கட்சியா
@abrahamabraham541
@abrahamabraham541 3 ай бұрын
10 வருஷமா நாங்க ஒன்னும் செய்யலையா ராமர் கோயில் கட்டி இருக்கும் விலைவாசி இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கோ a A
@christysolomon5282
@christysolomon5282 3 ай бұрын
Ramar pool. Sappu
@rprabhu9509
@rprabhu9509 3 ай бұрын
​​@@christysolomon5282 nee 3 nala thunkum penam polu sappi yaa Vatican adimai
@kamalluddinrajamohamed3186
@kamalluddinrajamohamed3186 3 ай бұрын
கேஸ் விலை 3 மடங்கு ஏற்றம் சராசரி 3 4 மடங்கு விலை ஏற்றம். அம்பானி யை ஆதானியை பெரும் பணக்காரர் ஆக்கி இருக்கோம். ஹிஜாப் போட்டு பள்ளி வந்ததால் முஸ்லிம் மாணவிகளின் கல்வியை பரித்தோம். பிசி mbc obc sc st அனைத்து மக்களின் உழைப்பையும் சுரண்டி 25 லட்சம் கோடி ரூபாய் குஜராத்தி களின் கடன் தள்ளுபடி செய்தோம். அரசாங்கம் வேலை குடுத்தா தானே இட ஒதுக்கீடு கேட்பே, அத தனியாரிடம் வித்துட்ட அல்லது காண்ட்ராக்ட் முறையில் லேபர் எடுத்தா உனக்கு வேலை இல்லாமே பண்ணுவோம். எங்களையே தேர்ந்து எடு நல்லா வாயிலேயே பண்ணுறோம். 😅😅😅😅
@noorboy2911
@noorboy2911 3 ай бұрын
வளர்ச்சி பேச்சு வெளைக்காகதால் கிளர்ச்சி பேச்சு ஆரம்பித்து விட்டது
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 3 ай бұрын
Nnri pro arumi berasnna pro arumi
@syedsteeldoorschennai9599
@syedsteeldoorschennai9599 3 ай бұрын
Super DMK
@taruntanshi3152
@taruntanshi3152 3 ай бұрын
Prasanna speech very well ❤
@blackstar7665
@blackstar7665 3 ай бұрын
Hindu muslim christena all are. Brothers and sister shame on you P, M
@arulkuppusami2096
@arulkuppusami2096 3 ай бұрын
ஜீன்‌4 வரை இந்த கதரல்கள் இருக்கும்
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 3 ай бұрын
நீங்க கொஞ்சம் பின்னால் கதறவேண்டியது தானே. நியாயத்தை நீர் கூட கேட்கலாம். பொது மனிதனாக இரு. வாசிப்பு வேண்டாம்.😔
@ragunathan3629
@ragunathan3629 3 ай бұрын
Tamilan prasanna🎉🎉🎉👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👏👏👏
@kottaisribagavathipeedam7837
@kottaisribagavathipeedam7837 3 ай бұрын
பிரசன்னா அறிவாளி
@MaheshwariMaheshwari-um5xr
@MaheshwariMaheshwari-um5xr 3 ай бұрын
பிஜேபில இருக்கிறவன் மகா அறிவாளி மொத்த கூ முடட்டையம் அங்கதான் இருக்கான்
@user-zl3gr7in4w
@user-zl3gr7in4w 3 ай бұрын
தமிழக.வளர்ச்சியதடுக்கபீஜெபிகாரனுகசதிசெய்றானுக
@Noorudeen-lt7nf
@Noorudeen-lt7nf 3 ай бұрын
பிரசன்னா வாழ்க
@sundarammahendran
@sundarammahendran 3 ай бұрын
அருமை அண்ணா 👍👍👍
@mohammedsharif3071
@mohammedsharif3071 3 ай бұрын
Super
@psstephen4485
@psstephen4485 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@johnbaskar2057
@johnbaskar2057 3 ай бұрын
இந்தியா கூட்டணி வெற்றி உறுதி👋👋👋👋👋👋👋👋👋👋👋
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 3 ай бұрын
மோடி கூறிய வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து மக்களுக்கும் 15 லட்சம் என்ன ஆயிற்று? அம்பானி அதானி க்கு பாஜக உழைத்து வருகிறது.
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 3 ай бұрын
தமிழ் நாட்டில் சமுதாய அடிப்படையில் ஒரு சமூக.மக்களை பை பிரித்துப்பார்ப்பது வாழ்த்து தெரிவிப்பதில் கூட பாகுபாடு இவர்கள் யாரைப்பற்றியும் பேசுவது ?தன்முதுகை முதலில் பார்த்தது கொள்வார்களா என்று கூறலாமா?
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 3 ай бұрын
தமிழ் நாட்டில் தமிழக அரசு அம்பானி அதானி குழுமம் மூலம் எந்த ஒரு தொடர்பும் இல்லை அவர்களை முழுவதுமாக தவிர்த்துக்ககொண்டுள்ளதாக கூறலாமா?
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 3 ай бұрын
மக்கள் முதலில் ஆளும் கட்சியை சந்தேகப்படுகிரார்கள். ஜனநாயகத்தில் சந்தேகம் தவிர்க்க.உடியாது வாய் உள்ளவன் பேசத்தான்செய்வார்கள்.
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 3 ай бұрын
காய்த்தமரம் கணியுடனுள்ள.மரம் மக்களுக்கு பயன்படுமில் சிலர் முறைதவறிய கல் எரியத்த்தான்செய்வார்கள்.இது சகஜம்.
@mohammedmumthazalia.m2911
@mohammedmumthazalia.m2911 3 ай бұрын
MASS.. Presanna....
@rddeepak5295
@rddeepak5295 3 ай бұрын
அருமை அருமை தமிழன்டா அருமை பரசன்ன வாழ்த்துக்கள்
@jayakumarj3899
@jayakumarj3899 3 ай бұрын
Super bro
@user-gw3zw6tl4y
@user-gw3zw6tl4y 3 ай бұрын
.தமிள்பிரசன்னாஉனதுபனிதோடருட்டும்
@mohammedrizwan152
@mohammedrizwan152 3 ай бұрын
பிரசன்னா உடைய பேச்சு அருமை
@ADHIMADHURA4661
@ADHIMADHURA4661 3 ай бұрын
உண்மைசொன்னா பீசப்பி சொம்பு துடியாதுடிப்பான்
@johnrajasekaran2636
@johnrajasekaran2636 3 ай бұрын
BJP..people pls give details for PM CARE FUND . ..THEN YOU ARE HONEST...
@ADHIMADHURA4661
@ADHIMADHURA4661 3 ай бұрын
இந்தம்மா தாமாகாவா அதிமுக சொம்பா
@user-vz1vk6zj9s
@user-vz1vk6zj9s 3 ай бұрын
தோழர் பிரசன்னா அருமை அருமை அருமை
@gaffertailor1948
@gaffertailor1948 3 ай бұрын
VV good 💯 unmaiya pesereka perasane sar vvvvvgood super great performance spich sar
@dravidiandurairealtor5162
@dravidiandurairealtor5162 3 ай бұрын
பிரசன்னாவின் வாதம் வழக்கம் போல அருமை...உண்மையை உரக்க சொன்ன குரலுக்கு வாழ்த்துக்கள்❤
@jayaseelanrajendran5728
@jayaseelanrajendran5728 3 ай бұрын
Prasanna is on fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@babu84735
@babu84735 3 ай бұрын
பிரசன்னா 🎉🎉🎉🎉
@girijarmachandran3152
@girijarmachandran3152 3 ай бұрын
நியூஸ் 7 சானல் விவாதங்கள் ஒருதலை பட்சமாக உள்ளது.
@seihai1974
@seihai1974 3 ай бұрын
pressanna annan arumai annan
@RahulMyLeader
@RahulMyLeader 3 ай бұрын
எங்கள் அண்ணன் மாவீரர் பிரசன்னா வாழ்க திமுக வாழ்க
@asaithambi7003
@asaithambi7003 3 ай бұрын
எல்லோரும் ஒன்று என்று சொல்லும் திமுக பொது சிவில் சட்டத்தை ஏன் எதிர்க்கிறது
@thajulhanifa8336
@thajulhanifa8336 3 ай бұрын
யாருகிட்ட தமிழன் பிரசன்னடா கலைஞரோட வளர்ப்பு
@ChandraChandramohan-jc7fi
@ChandraChandramohan-jc7fi 3 ай бұрын
Nadavai avilthu mealadai othukki ullay thiranthu par theriyum kalakam enpavarkalin valarpa ka ka po
@sonaimuthu3259
@sonaimuthu3259 3 ай бұрын
அருமை அண்ணா பிரசன்னா
@Pillai127
@Pillai127 3 ай бұрын
NO RESERVATIONS NO SUBSIDIES ONLY UNIFORM CIVIL CODE
@indumathijanakiraman3069
@indumathijanakiraman3069 3 ай бұрын
Super prasanna don't leave bjp person
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 3 ай бұрын
மிக சிறப்பாக பேசுகிறீர்கள் பிரசன்னா தம்பி
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 2 ай бұрын
எங்கள் தமிழ் நாடு போல இந்தியாவில் எந்த மாநிலமும் இல்லை இது சத்தியம் தமிழகத்தில் எல்லோரும் மிக மிக நல்லவர்கள் பரிதாபம் கொண்டவர்கள் i love என் தமிழ் மன்
@girijarmachandran3152
@girijarmachandran3152 3 ай бұрын
நெறியாளர் அதிகமாக பிரஸ்ஸனாவிற்கு வாய்ப்பு தருகிறார்.
@KasimMubarak
@KasimMubarak 3 ай бұрын
இந்தியாவில் இருந்து சங்கிகளை விரட்டவேண்டும்
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 3 ай бұрын
மிக மிக மிக சிறப்பாக பேசுகிறீர்கள் பிரசன்னா
@rddeepak5295
@rddeepak5295 3 ай бұрын
Super speech Prasanna
@purushothmathan5131
@purushothmathan5131 3 ай бұрын
Annan prasanna always maassss 👍👍👍🥳🥳🥳🤗🙏🙏🙏👋💪💪💪💪🙏🤗💪💪💪💪
@nasmetn5100
@nasmetn5100 3 ай бұрын
சகோதரர் பிரசன்னா அவர்களின் பேச்சு சூப்பர்
@girijarmachandran3152
@girijarmachandran3152 3 ай бұрын
உதயநிதி கூறிய சாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியது ஒரு மதத்திற்கு எதிரான துவேஷம் இல்லையா
@mismail5747
@mismail5747 3 ай бұрын
தாமாகஎன்றகட்சிதமிழ்நாட்டுலஇருக்கா
@sujarita6024
@sujarita6024 3 ай бұрын
All indians are brothers and disters school child says
@m.m.safeer2169
@m.m.safeer2169 3 ай бұрын
Super ❤️ ❤❤
@rssbos7801
@rssbos7801 3 ай бұрын
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுன்டா அண்ணன் பிரசன்னா.
@muruganc249
@muruganc249 3 ай бұрын
பி ஜெ பி வரதராஜன் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
@ravir800
@ravir800 3 ай бұрын
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா பிரசாந்த் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஐயா
@AmmuKrishna-tj6rl
@AmmuKrishna-tj6rl 3 ай бұрын
Super Prasanna, it is don't know news 7 chennal?
@sekaryadav2784
@sekaryadav2784 3 ай бұрын
Blood filled with DMK blood.good speech by prasanna
@hosiminsk5533
@hosiminsk5533 3 ай бұрын
Prasanna bro nice
@user-jq5uj1qw9e
@user-jq5uj1qw9e 3 ай бұрын
Pranna avarkalukku Enatthu valthu
@m.m.safeer2169
@m.m.safeer2169 3 ай бұрын
Perasana sir❤❤❤🙏🙏🙏
@MMMuthu-je4jo
@MMMuthu-je4jo 3 ай бұрын
வாசுகி காமராஜ் ஐயோ பாவம்
@c.asirjeyakumarebinezar3017
@c.asirjeyakumarebinezar3017 3 ай бұрын
Prasanna super
@bkadar26
@bkadar26 2 ай бұрын
பிரசன்னா தமிழ் ❤❤❤
@blackstar7665
@blackstar7665 3 ай бұрын
Sri true true , P, M, shame on you India is my country
@mohamedilliyasmohamedelias8640
@mohamedilliyasmohamedelias8640 2 ай бұрын
பிசச்சன அவர்களுக்கு வாழ்த்துக்கள்..பிரச்சனவை பேச விடுங்கம்மா ஒரு நாட்டின் பிரதமர் அனைவரையும் அரவனைத்து செல்ல வேண்டும்.ஒரு தாய் மக்களாக..
@dorailingamk7602
@dorailingamk7602 3 ай бұрын
Don't call sangis for any debate !
@zidanehabeeb468
@zidanehabeeb468 3 ай бұрын
சகோ தமிழன் பிரசன்னா வரதராஜன் அவர்களை ஒண்ணுக்கு போக விடுங்க பாவம் பதட்டப் படுறாங்க
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 2 ай бұрын
சகோ பிரசன்னா is great
@user-hf5tg4sr5x
@user-hf5tg4sr5x 3 ай бұрын
❤❤ப்ரசன்னா ஒருசிங்ககத்தமிழன்
@raficentury3628
@raficentury3628 3 ай бұрын
Prasanna speech is wonderful..keep it up
@asaithambi7003
@asaithambi7003 3 ай бұрын
பாஜக. தான் ஜெயிக்கும்
@elumalaik5103
@elumalaik5103 3 ай бұрын
ஒருசீட்டுக்குவாலாட்டும்ஜீவன்
@indumathijanakiraman3069
@indumathijanakiraman3069 3 ай бұрын
தாமாக்கா எப்போழுதும் அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லும் அந்தம்மா யாரு கூட்டணி அப்படிதான் இருக்கும்
@HassanHassan-uj2bh
@HassanHassan-uj2bh 3 ай бұрын
அண்ணன் பிரசன்னா கிட்ட எந்த சங்கியும் சங்கிக்கு சொம்படிக்கிற தாமாக எவனும் தப்பிக்க முடியாது.
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 13 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 33 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 13 МЛН