பிரதமர் முடிவுக்காக காத்திருக்கும் பாஜ தலைவர்கள் | State Governors | Modi | Change of governors

  Рет қаралды 2,903

Dinamalar

Dinamalar

23 күн бұрын

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், சில கவர்னர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பா.ஜ தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.
குறிப்பாக, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் குறித்து பா.ஜவில் இருந்த நல்ல அபிப்ராயம் குறநை்துவிட்டது.
கேரளாவை சேர்ந்த போஸ், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவருக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் 7ம் பொருத்தம் என்று தான் சொல்ல வேண்டும்.
இருவருக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
கவர்னர் மாளிகையில் பணியாற்றும் ஒரு பெண்ணை, பாலியில் கொடுமை செய்ததாக கவர்னர் மீது மம்தா குற்றம் சாட்டினார்.#State Governors | Modi | Change of governors

Пікірлер: 3
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 20 күн бұрын
Sir,Sh.Pon Radhakrishnan,sh.H.Raja from TN and Sh.Ravi shankar prasad, deserves Governor post by Central Bjp GOVT.
@nallaram1963
@nallaram1963 21 күн бұрын
எல்லாம் புலி வருது கதைதான். மோடி ஒன்னும் கிழிக்கப்போறது கிடையாது. மொத்தத்தில் இந்தியாவையே கோட்டைவிட்டுட்டு நிற்கப்போகிறார்கள்.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 123 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 11 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 123 МЛН