No video

பிரிட்டோராஜ் EM கரைசல் பற்றிய Q&A

  Рет қаралды 38,488

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

7 жыл бұрын

பிரிட்டோராஜ் அவர்களின் EM கரைசல் பற்றிய பதிவுகள்
Brittoraj Contact number : +919944450552

Пікірлер: 47
@leopremkumar19
@leopremkumar19 6 жыл бұрын
Super sir
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 4 жыл бұрын
தங்களின் இயற்கை சார்ந்த பதிவுகளுக்கு நன்றி! தொடர்ந்து வருட கணக்கில் EM solution செப்டிக் tankக்கு பயன்படுத்த வேண்டுமா? என் வீட்டில் உள்ள செப்டிக் tankஇல் EM கரைசல் குறிப்பிட்ட காலம் பயன்படுத்தி வந்தால் உயிரி பெருக்கத்தால் அதுவே மனித கழிவுகள் அனைத்தையும் உணவாக பயன்படுத்தி நீராக மாற்றி நீராக மட்டுமே வெளியில் வருமா? Or நீரின் தன்மை மட்டும் மாறி நீர் மட்டும் வெளியில் வரும், மனித கழிவுகள் அப்படியே தங்கிவிடும் கால போக்கில் மனித கழிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா?
@er.s.k.thiruppathiraja5460
@er.s.k.thiruppathiraja5460 5 жыл бұрын
வணக்கம் சார் எலுமிச்சையில் இலை சுருட்டு மற்றும் பூச்சி தாக்குதலுக்கு இயற்கை தீர்வு சொல்லுங்க சார்
@srimathuorganic8007
@srimathuorganic8007 5 жыл бұрын
மாடித் தோட்டத்திற்கு எந்த அளவில் தர வேண்டும் | லிட்டர் தண்ணீர் கு தரை வழி மற்றும் ஸ்பிரேயர் 1 லிட்டருக்கு என்ன அளவு சார் pls
@mohammedyousuff9048
@mohammedyousuff9048 6 жыл бұрын
sir madi thatuku alavu sollunga sir palakalavai evolo thanner alavo evolo
@arulsahay4130
@arulsahay4130 3 жыл бұрын
Sir.. EM கரைசலில் உள்ள நுண்ணுயிர்களை செயல் ஊக்கம் செய்து பின் , நாம் வீடுகளுக்கும் கழிவறைகளுக்கும் பயன்படுத்தும் போது அவை நம் உடம்புக்கு தீங்கு ஏதும் விளைவிக்குமா...??
@rvijay-ce6ox
@rvijay-ce6ox 5 жыл бұрын
ஐயா உங்கள் (EM)தயாரிப்பு washing machine சாம்பல் வண்ண நீரை(washing power water) சுத்தம் செய்யுமா?
@konjamsamayalkonjamsamuuha8279
@konjamsamayalkonjamsamuuha8279 7 жыл бұрын
வணக்கம் britto sir.EM பயன்படுத்தி நீர்நிலைகள் குறிப்பிடவும். மக்கள் ஆதாரம் இருந்தால் முன் வருகிறார்கள் ...kindly update photos of water tanks after EM application
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 7 жыл бұрын
Call Brittoraj sir on 919944450552 to clear you Doubt
@thavamranjan8807
@thavamranjan8807 4 жыл бұрын
வணக்கம் ஐயா! நான் சிரன், நான் ஒரு எளிய சொட்டு நீர் முறையில் நீர் வழங்கும்போது உதாரணம் என்து நீர் தாங்கி 1000 லிட்டர் அதில் நான் நேரடியாக பயிருக்கு சொட்டு நீர் வழங்குகிறேன், இதனை நான் 1/4 ஏக்கருக்கு பயன்படுத்துகிறேன், இந்த 1000 லிட்டர் சில நாட்களுக்கு பயிருக்கு பாயும், இயற்கை இடு பொருட்கள் ஒரு லிட்டருக்கு இவ்வளவு என்று (உதாரணம் 30ml to 10L நீர்) இருக்கும்போது நான் 1000 லிட்டருக்கு அளவாக இயற்கை இடுபொருட்களை கலந்து விடமுடியுமா? அவ்வாறு கலந்து விட்டால் அது பயிருக்கு தேவைக்கு அதிகமாக சத்துக்களை வழங்கி பயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துமா? பாதிப்பு இல்லையென்றால் நான் தொடர்ந்து ஏதாவது ஒரு இடுபொருளை பயன்படுத்தி கொண்டிருக்கமுடியுமா? உதாரணம் மீன் அமிலம் 1000லிட்டர் முடிந்த பிறகு , ஜீவாமிர்தம் 1000லிட்டர் முடிந்த பிறகு, அமிர்தக்கரைசல் இவ்வாறு. தயவு செய்து பதில் தாருங்கள் நன்றி .
@sarathkumar-bu3vi
@sarathkumar-bu3vi 4 жыл бұрын
Hello Sir, shall we use this EM solution for septic? If we use will it act as bio septic tank? If we can use then How much quantity we should use? Thank you sir.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y9mZhbaKrrilpZc.html
@sarathkumar-bu3vi
@sarathkumar-bu3vi 4 жыл бұрын
Thank you so much sir....its very useful video. I really admire your channel. All the best....
@sarathkumar-bu3vi
@sarathkumar-bu3vi 4 жыл бұрын
Can we get this em solution directly from shop...if so can you provide me the contact details
@satheeskumarChinnusamy
@satheeskumarChinnusamy 4 жыл бұрын
@@sarathkumar-bu3vi 8762520202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
எந்த வகை கழிவறை ஆக இருந்தாலும் தினமும் 100ML EM கரைசலை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் போதும் உங்கள் கழிவறையில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்
@valour.rajakulam3183
@valour.rajakulam3183 6 жыл бұрын
அய்யா வணக்கம்.எனது மாட்டு பண்ணையில் கொசு அதிகமாக உள்ளது.எதாவது வழி இருந்தால் தயவு செய்து சொல்லவும்.
@ravichandranshyam5262
@ravichandranshyam5262 5 жыл бұрын
Bigboss Oviya very simple makiya vaicol ,neem leaf,cow shed il moottum podungal
@rajashekaran6122
@rajashekaran6122 5 жыл бұрын
Sir please tell us whether em I is used to decompose the sugarcane waste
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
Brittoraj sir, பதில் கீழே திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை வேளாண் கழிவுகளை மட்க வைக்கும்.இதிலுள்ள சில நுண்ணுயிர் வகைகள் தாங்கள் உருவாக்கும் அமிலத் தன்மையின் காரணமாக மட்க வைக்கும். ஆனால் மட்க சிறிது அவகாசமும் முறைகளும் தேவைப்படும். 100 லிட்தண்ணீருக்கு 2-3லிட் இ.எம் கரைசலை கலந்து வேளாண் கழிவுகள் மேல் தெளிக்கலாம். இதனை 20 நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு தடவை தெளிக்கலாம்
@k.shanmugasundari3845
@k.shanmugasundari3845 3 жыл бұрын
EM karaisal engi kedaikum , Amazon thavira
@amsnaathan1496
@amsnaathan1496 7 жыл бұрын
Hai sir,How many days can I keep the Em solution ( 20 Ltrs-diluted mixer),thanks
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 7 жыл бұрын
EM கரைசல் பற்றிய பதிவில் இந்த விவரம் உள்ளது, முடிந்த வரை அனைத்தையும் கேளுங்கள் பயன்படும்
@shridharagro1733
@shridharagro1733 5 жыл бұрын
60 days we can keep this solution.
@vidyaonline007
@vidyaonline007 5 жыл бұрын
Egg illama thayar pannalama em
@Sekar-zo7mg
@Sekar-zo7mg 4 жыл бұрын
Chemical fertilizer use pannumpothu emi use pannalaama sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
ஐயா வணக்கம் பெர்டிலைசர் என்று சொல்லப்படக் கூடிய ரசாயன மருந்துகள் அனைத்தும் நுண்ணுயிர்களை கொள்ளக்கூடிய தன்மை உடையது. நாம் கொடுக்கின்ற இஎம் கரைசல் என்பது 100% நுண்ணுயிர்கள் ஐ மட்டுமே அடிப்படையாக கொண்டது . இதை எந்த ஒரு ரசாயனம் மருந்துகளுடன் கலந்தாலும் , கலந்த அந்த வினாடியே EM கரைசலில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும், அப்பொழுது இஎம் கரைசலால் ஏற்படக்கூடிய நன்மைகள் நூற்றில் ஒரு சதவீதம் கூட நமக்கு கிடைக்காது ஆகவே எப்பொழுதும் வெற்றியுடன் இயற்கை இடுபொருட்களை கலக்கக் கூடாது
@prabakarsrm5749
@prabakarsrm5749 5 жыл бұрын
We can give to chicken pl tell me sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
Sure
@rajkarthik9387
@rajkarthik9387 6 жыл бұрын
மாடித்தோட்டத்திற்கு பயன்படுத்தும் அளவை கூறவும்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 6 жыл бұрын
+91 9944450552
@sathyabama9929
@sathyabama9929 6 жыл бұрын
For threace garden how many days once we have to apply for plants
@Sekar-zo7mg
@Sekar-zo7mg 4 жыл бұрын
EMI karisalai sugarcane kku kodukka lama sir
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
ஈயம் கரைசலை அனைத்து விதமான பயிர்களுக்கும் கொடுக்கலாம் இதனால் எந்த விதமான பாதிப்புகளும் கிடையாது பயமில்லாமல் உங்களின் பாசன நீரில் கலந்து கொடுக்கலாம்
@user-yj4ch5sh9w
@user-yj4ch5sh9w 6 жыл бұрын
வணக்கம், திண்டுக்கல் மாவட்டத்தில் EM விற்பனை செய்யப்படும் முகவரியைப் பகிர்க. நன்றி
@gkscollections9500
@gkscollections9500 6 жыл бұрын
நீங்கள் Maple EM இங்கே வாங்கலாம் www.iorgo.in
@shridharagro1733
@shridharagro1733 5 жыл бұрын
Shridhar agro marketers Dindigul. 9842142335
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,6 МЛН
E.M கரைசலை கிணற்றுக்குள் ஊற்றுவதால் என்ன நடக்கிறது? 🌱பிரிட்டோராஜ்🌱9944450552
1:29