பிரிவொன்றை சந்தித்தேன் பாடல்வரிகள் | பிரியாத வரம் வேண்டும் | பிரசாந்த் | ஷாலினி | ஹரிஹரன் |

  Рет қаралды 3,867,850

New Movie Plex

New Movie Plex

Жыл бұрын

#piriyadhavaramvendum #hariharan #prashanth #vairamuthu திரைப்படத்தின் பெயர் : பிரியாத வரம் வேண்டும்
பாடல் பெயர் : பிரிவொன்றை சந்தித்தேன்
இசை இயக்குனர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடகர்கள் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து
For More Update and New Content:
Subscribe us :
/ @newmovieplex

Пікірлер: 450
@sivavijay4397
@sivavijay4397 Жыл бұрын
❤️ 2023- ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் யாரேனும் இருக்கீங்களா 👍🙋‍♂️
@675prakashr2
@675prakashr2 Жыл бұрын
Yes
@santhoshkumarsk7883
@santhoshkumarsk7883 Жыл бұрын
Yes
@veeramani.r606
@veeramani.r606 Жыл бұрын
Yes
@Tkannamma
@Tkannamma Жыл бұрын
Yes👍
@RajeshKumar-ti2lw
@RajeshKumar-ti2lw Жыл бұрын
yes
@ravidilani7828
@ravidilani7828 5 ай бұрын
2024லும் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் ❤ 2024 Fvt one ❤
@jenifer-lo4xi
@jenifer-lo4xi 4 ай бұрын
இந்த song கேக்கும் போது என்ன நானே மறந்துடுவேன் என்ன அறியாமலே என் கன்னுல கண்ணீர்😭 வந்துடும் so... my favorite song ❤ இப்போ இந்த 2024_ ல யாறெல்லாம் இந்த பாடலை கெக்குறீங்க 💞
@Queenless_king_shinchan
@Queenless_king_shinchan Жыл бұрын
90s kids எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை ரசித்துக்கொண்டு தான் இருப்போம்
@dhanusri-ug2ms
@dhanusri-ug2ms 7 ай бұрын
Kandipaga frnd
@Queenless_king_shinchan
@Queenless_king_shinchan 7 ай бұрын
@@dhanusri-ug2ms ☺
@vakeerathanrasa9022
@vakeerathanrasa9022 7 ай бұрын
M
@Sweetie-pg5kr
@Sweetie-pg5kr 6 ай бұрын
Yes
@stanleypugal7965
@stanleypugal7965 5 ай бұрын
பிரிவு காதலில் மட்டும் அல்ல நட்பிலும் இருக்கிறது 12 வருடங்கள் ஆகிவிட்டது வாழ்க்கையில் 1 முறையாவது பார்த்து விட இதயம் ஏங்குகிறது...... அந்த இன்பமான நட்பை
@ftixg
@ftixg Жыл бұрын
இந்த பாடல் ஒவ்வொரு வரியும் காதலின் ஆழத்தை உணர்த்தும்.... ஹரிஹரன் அவர்கள் குரல் மனதை வருடுகிறது...
@sathishsathishsathishsathi2483
@sathishsathishsathishsathi2483 Жыл бұрын
P7
@2kjash926
@2kjash926 Жыл бұрын
Really filling song jj
@rajkutty3937
@rajkutty3937 2 ай бұрын
Hariharan illa unnikrishnan
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 4 ай бұрын
இந்த வரிகள் காதலின் ரணத்தை அழகாக பிரதி பலிக்கின்றது ஹரிகரன் அவர்களின் குரல் மனதை வருடி செல்கின்றதே 🤍💚💛🧡💜💙❤️🤎🖤💜💓❣️💞💕💝💖💗
@niasentalks8168
@niasentalks8168 Жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋‍♀️❤
@vijayakumarmuruganantham6371
@vijayakumarmuruganantham6371 Жыл бұрын
Hi
@poovarasanpoovarasan3283
@poovarasanpoovarasan3283 Жыл бұрын
Romba pudijja song
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
ஏற்கனவே கடுப்பில் இருக்கிறேன் நீங்கள் வேற அமைதியா போங்கடா டேய் போங்கடா போய் படிங்கடா டேய் போய் நல்லா வாழுங்கள் நண்பா
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
இது பொய் உலகில் பொய் வாழ்க்கை வரலாறு நண்பா
@fathimarishwana261
@fathimarishwana261 Жыл бұрын
Eeo44a
@SyedAli-kw1zh
@SyedAli-kw1zh Жыл бұрын
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளாய் உன்னை சொன்னேன் தனி தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கை குட்டை நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை என்னை நானே தேடி போனேன் பிரிவில் நானே நீயாய் ஆனேன் பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று கீழ் இமை நான் மேல் இமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே மேல் இமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே உயிரின் தாகம் காதல் தானே பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
@davidshaan2352
@davidshaan2352 Жыл бұрын
thanks a lot for your lyrics
@bkbzbh5473
@bkbzbh5473 Жыл бұрын
Tq u so much bro
@heisenberg7258
@heisenberg7258 9 ай бұрын
Thank you sir.
@G.P.Rameshsivan
@G.P.Rameshsivan Жыл бұрын
பிரஷாந்த் மீண்டும் வளர்க
@srimakutty2329
@srimakutty2329 Жыл бұрын
Yes
@deepabaddu239
@deepabaddu239 Жыл бұрын
தமிழ் திரை உலகம் பல நல்ல கலைஞர்களை இழந்து விட்டது
@palani5433
@palani5433 Жыл бұрын
நீ என்ற தூரம் வரை 👸👍 நீளாதோ எந்தன் குடை ☂️ 👩‍❤️‍👨 👍 நான் என்ற நேரம் வரை 🤵 👍 தூறாதோ உந்தன் மழை 🌧️ 👩‍❤️‍👨 👍 ஓடோடி வாராயோ ... 👩‍❤️‍👨 👍 அன்பே ... அன்பே... அன்பே ... அன்பே ... 👸 👍 அன்பே ... அன்பே ... அன்பே ... அன்பே ... 👸 👍 @ Pala Ni 👍
@santhakumar867
@santhakumar867 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் அனைத்து இதயங்களுக்கு நன்றி
@ravinadasen1156
@ravinadasen1156 11 ай бұрын
ஒவ்வரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்திருப்போம் இந்த பாடலை
@tamilvanamweb-series6797
@tamilvanamweb-series6797 6 ай бұрын
எங்கிருந்தோ வந்தாய் நீ உனக்காக காத்திருந்தவனாய் நான். என் வாழ்விலிருந்து காணாமல் போனாய் நீ காற்றில் கரைந்து போனேன் நான்
@lyricsworld8748
@lyricsworld8748 Жыл бұрын
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை...✨💔 என்னை நானே தேடி போனேன்.. பிரிவினாலே நீயாய் ஆனேன்..💔
@srsakeera5538
@srsakeera5538 Жыл бұрын
Save
@ananthraj9351
@ananthraj9351 Жыл бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம் இந்த படம் பிரசாத் வாழ்க
@SUTharsan-yr3ym
@SUTharsan-yr3ym 7 ай бұрын
ஆயிரம் இசை வந்தாலும் பழைய பாடல்கள போல எதுவும் இல்ல ..
@sarathinandhini822
@sarathinandhini822 Жыл бұрын
எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடலை கேட்பேன்
@vinothreeels..3890
@vinothreeels..3890 Жыл бұрын
Me tooo
@user-le2eo4bf2d
@user-le2eo4bf2d 6 ай бұрын
2024 ல் இந்த பாடலை கெட்டவர்கள் யார் ❤
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
சிறந்த இசையமைப்பாளர் இன்னிசை மன்னன் எஸ் ஏ ராஜ்குமார் ❤️❤️❤️
@manoharanshanmugam8977
@manoharanshanmugam8977 Жыл бұрын
பிரசாத்தின் பாடல்கள் அனைத்தும் எனக்குபிடிக்கும்
@DhinesDhines-vp4wh
@DhinesDhines-vp4wh Ай бұрын
எ ன க் கு பிடிக்கும் இந் த... Song 💞💞💞💞💞💞
@dilakshana......
@dilakshana...... 8 ай бұрын
எனக்கு நம்பிக்கை உள்ளது ஒருகாலமும் என்னை உனக்கு பிடிக்காது என்று ....ஆனாலும் உனக்காக என்றும் ...t❤❤❤❤❤❤
@larajohn4286
@larajohn4286 2 ай бұрын
90s kida thirumba pona nalla irukkum.imiss that life
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்
@Fathimmaafra
@Fathimmaafra 10 ай бұрын
ஒரு வரி நீ ஒரு வரி நான் ❤❤❤ திருக்குறள் நாம் உண்மை சொன்னேன் ❤❤❤ தனித் தனியே பிரித்து வைத்தால் 😢😢 பொருள் தருமோ கவிதை ❤❤❤❤❤❤❤❤❤❤
@hemalathar2452
@hemalathar2452 Жыл бұрын
புரியாத பிரியம் பிரியும் போது புரியும் 💔💔💔💔💔💔💔💔
@aslammusath5127
@aslammusath5127 Жыл бұрын
Intha line soooppppeeerrrrr
@user-tn2xl5kv1d
@user-tn2xl5kv1d Жыл бұрын
It's true
@heisenberg7258
@heisenberg7258 9 ай бұрын
Kadhal enbathu, thottalum thodarum, vittalum thodarum.
@kalishm4746
@kalishm4746 7 ай бұрын
😂
@rohiths2299
@rohiths2299 4 ай бұрын
It's true words
@rpk2306
@rpk2306 2 ай бұрын
2024 April en husband intha song a enakku anuppirukkanka.😢😢😢
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 9 ай бұрын
நண்பர்கள் படம் அருமை ( நட்பு)❤எனக்கு பிடித்தது படம், ஷாலினி சேட்டை 👍🏻👌கோவை சரளா மேம் (கொங்கு தமிழ் அருமை எல்லா படத்திற்கேற்ப) பிராசாந்த் சார் அன்று சாக்லேட் பாய்❤🎉
@user-nw2yg6bw4n
@user-nw2yg6bw4n Жыл бұрын
இந்த oru பாடல் போதும் இசை அமைப்பாளரின் திறமை உணர்த்த
@mugarajan
@mugarajan 11 ай бұрын
மீண்டும் காதல் என்னும் பேரமைதியில் மூழ்க தான் போகிறேன்....
@user-nt9ik2np4i
@user-nt9ik2np4i 8 ай бұрын
Entha song kekkama oru naalum thunga maatten like this song ❤
@user-fc6ky2sh3g
@user-fc6ky2sh3g Жыл бұрын
காதல் செய்பவர்கள் இந்த பாடல் வரிகள் புரியும்
@pratheesprathees3879
@pratheesprathees3879 6 ай бұрын
அழகன்❤❤❤❤❤
@chandruchandru4694
@chandruchandru4694 Жыл бұрын
2006ல் பிரிந்து போய் விட்டால்.
@paperroast2065
@paperroast2065 10 ай бұрын
90s கிட்ஸ் கிட்னியை வருடிய பாடல்
@snekar2164
@snekar2164 6 ай бұрын
2024 ngaa 💯💙😌
@AliAli-vj1nf
@AliAli-vj1nf Жыл бұрын
Hariharan sir voice marakka matten 🎉😍
@Thegreatsrilankanlover7942
@Thegreatsrilankanlover7942 9 ай бұрын
❤2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாரும் இருக்கிங்களா ???
@theunknown-gl3mx
@theunknown-gl3mx 8 ай бұрын
ஒரு வரி நீ... ஒரு வரி நான்... திருக்குறள் நாம்.!
@Bharathikotta1992
@Bharathikotta1992 Жыл бұрын
மை ஃபேவரிட் சாங் ❣️
@maduraiveeran6784
@maduraiveeran6784 7 ай бұрын
எப்போவுமே எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤
@user-gf5nz3jx2j
@user-gf5nz3jx2j 22 күн бұрын
2024 இது எனக்கு பிடித்த பாடல்❤🎉
@megalav6906
@megalav6906 Жыл бұрын
பிரிவுநாள் ஒவ்வொரு நாலும் நான் தா கஷ்டப்பட்ற விட்டுட்டு போனவங்க நல்லாத இருக்காங்க
@suganyasuganya2757
@suganyasuganya2757 4 ай бұрын
பல நினைவுகள் இந்த பாடல் தரும் ❤❤❤❤😊😂 எல்லாம் உண்டு இந்தா பாடல்
@dinesh.p5855
@dinesh.p5855 Жыл бұрын
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது கேட்பேன்
@masikastalin2875
@masikastalin2875 Жыл бұрын
Nanum bro😔 miss you my love 😔
@deenamass864
@deenamass864 10 ай бұрын
மலரும் நினைவுகள்... இப்பாடலின் வரிகளால் ✨✨✨✨
@karthikr6390
@karthikr6390 Жыл бұрын
நான் இன்னும் நெறைய வருடம் இந்த பாடல் கேட்டு கொண்டு தான் இருப்பேன்...
@saranyam5853
@saranyam5853 Жыл бұрын
Missing my sweet heart right now... Such a caring person in my life...😍 Want to stay forever in my life ...
@vdavidlin
@vdavidlin Жыл бұрын
How akka missed
@anushkaanu8839
@anushkaanu8839 2 ай бұрын
Pirivonrai santhithen muthal muraiyaka.... Vithu.......😣😣😣
@speedwings7169
@speedwings7169 Ай бұрын
Paramakudi.. Om shanmuga theater memories
@AliAli-vj1nf
@AliAli-vj1nf Жыл бұрын
Intha song na daily kepen avalo oru love intha song mela 👍🏻😘
@SasiKala-qs6ls
@SasiKala-qs6ls Жыл бұрын
Sollatha kadhaluku Vali athigam
@malligaghss8929
@malligaghss8929 Жыл бұрын
கீழ் இமை நான் மேல் இமை நீ பாடல் வரிகள் அருமை மெய் மறந்தேன்
@ashokkumarsachin591
@ashokkumarsachin591 4 ай бұрын
IAM S.A.RAJKUMAR MUSIC DIRECTOR FANS. VERI KONDA RASIGAN
@queetyqueeen1195
@queetyqueeen1195 Жыл бұрын
Yarellam indha pattu 2023 ketinga ...sollunga
@mithushan7467
@mithushan7467 Жыл бұрын
மேல் இமை நீ பிரிந்ததனால்😔❤️💔
@pj453
@pj453 Жыл бұрын
Thiruchitrambalam feeling
@ammukutty2896
@ammukutty2896 Жыл бұрын
கீழ் இமை நான் மேல் இமை நீ... ♏
@harishbabu7026
@harishbabu7026 Жыл бұрын
Oru vari nee oru vari naan
@dilakshana......
@dilakshana...... Жыл бұрын
One side lovers like
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
இன்னிசை மன்னன் எஸ் ஏ ராஜ்குமார் ❤️ கவிப்பேரரசு வைரமுத்து ❤️ hariharan combo super hit
@inikakuttii5938
@inikakuttii5938 Жыл бұрын
2023 la Yarrllam intha song keakuravunga oru like pottu pongappa 😍
@BECDhanush
@BECDhanush Жыл бұрын
Nan reply panite
@user-zw5kw8rr2t
@user-zw5kw8rr2t 5 ай бұрын
2024yaru ithaa song kettinge
@kanisaravanan889
@kanisaravanan889 Жыл бұрын
Odoti.varayo.anbe.vera.leval.sema
@MoyA-oy5gq
@MoyA-oy5gq Жыл бұрын
என்றும்.உன்.நினைவில்.நான்.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
Mel imai pirinthathanal purinthukonden kadhal entre 🌹🌹🌹🌹.
@jeevijeevi1806
@jeevijeevi1806 Жыл бұрын
Ennku romba pudikum etha song Nan 100 vathu murai etha padali ke kiran etha kekumpothu ellam love feel varum
@sathishkumarsathishkumar457
@sathishkumarsathishkumar457 Жыл бұрын
😍சூப்பர் பாடல் ஏந்த பாடல்நான் மனத்தில் வலி இருக்கும் போது கேட்பேன் i muss souns 💘
@GsivaKumar-hn5vv
@GsivaKumar-hn5vv Ай бұрын
Sivakumar, anithha I love you❤❤❤❤❤❤❤❤❤❤😘❤❤❤❤
@kasthuriganapatjy9003
@kasthuriganapatjy9003 Жыл бұрын
Super song live long allways Top star prashanth sirany time every day god bless you sir May god be with you allways u&father mother sistar oda ur all film song super I like u sir Top sirG
@aravindhangovindharajulu-dg9lg
@aravindhangovindharajulu-dg9lg 9 күн бұрын
2024 யார் இந்த பாடலை விரும்பி கேட்டாலும் சலிக்காது என்று விரும்புவோர் like panunga
@Paradise_Heaven
@Paradise_Heaven Жыл бұрын
Very recently i heard this song and was amazed how this song was reflecting real life, how can you ask me to forget you forever is this Valentine’s day special
@kathynavarathinarasa7761
@kathynavarathinarasa7761 Жыл бұрын
My favourite song ❤
@yt-iz3hh
@yt-iz3hh Жыл бұрын
சூப்பர்
@vasiskyblue9789
@vasiskyblue9789 Жыл бұрын
Prashantha ellarum marathtanga😞
@zafrathzaybazafrathzayba1106
@zafrathzaybazafrathzayba1106 Жыл бұрын
My favorite 2012 ❤️❤️❤️ My favorite 2022 ❤️❤️❤️
@senthil5846
@senthil5846 9 ай бұрын
Yesss🎉❤
@srmkolaruff4509
@srmkolaruff4509 4 ай бұрын
❤my favourite song
@user-bs2cb6mb8g
@user-bs2cb6mb8g 9 ай бұрын
My best favourite song
@morisanchristiyan9752
@morisanchristiyan9752 Жыл бұрын
Epaum maraka mutiyatha padal
@rashathmax
@rashathmax Жыл бұрын
In 2023 😍
@SanjaySanjay-rr2tb
@SanjaySanjay-rr2tb Жыл бұрын
💞💞💞 🥰🥰🥰 My favorite song 💞💞💞😘😘😘
@MarimuthuN-sm7yv
@MarimuthuN-sm7yv 9 ай бұрын
Super song 😍😍😍
@sureshr7256
@sureshr7256 10 ай бұрын
மெய் மறந்து கேட்கிறேன்
@KrishnaKumar-nl
@KrishnaKumar-nl 6 ай бұрын
❤ yes 🎉
@user-cl5tw7mq2z
@user-cl5tw7mq2z 6 ай бұрын
🎼🎶🎵nice song.❤my (f)💞🎼🎶🎵
@LovelyCatfish-zk7wl
@LovelyCatfish-zk7wl 6 ай бұрын
Lovely song ❤❤❤
@nivipriya4879
@nivipriya4879 Жыл бұрын
My favorite movie & favorite song 💙 ❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️ I love this song
@yuvarajk977
@yuvarajk977 7 ай бұрын
❤❤
@thiruppathi.usabari.u1152
@thiruppathi.usabari.u1152 Жыл бұрын
Just now I was missed to guru ( Aarthi mam) in life on last 7 years ahead ....
@PanduPandu-mc6kf
@PanduPandu-mc6kf 9 ай бұрын
❤❤❤❤❤❤
@JayasenaJayasena-pt4yz
@JayasenaJayasena-pt4yz 9 ай бұрын
My favourite and loveble sceneries Oooooo di warai anbe anne anbe...
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
Salini kitaikka ajith kututhu vasirukkanum. 🌹🌹🌹🌹 nice 👏 song. Nice melody
@wowsuwisstamil6995
@wowsuwisstamil6995 Жыл бұрын
Nice shongs 👌👌👌👌
@nanthininanthini8604
@nanthininanthini8604 Жыл бұрын
My, favorite song 💞❤️💕💕💕❣️ RN 😭😭
@Dinesh-sm5ie
@Dinesh-sm5ie Жыл бұрын
my favourite song 🎵 ❤
@mersalmani6473
@mersalmani6473 Жыл бұрын
My frvt song❤️😘
@subathra1439
@subathra1439 10 ай бұрын
😍😍😍😍😍😍😍😍
@shankarghanesh7520
@shankarghanesh7520 Ай бұрын
Beautiful song
@ramdevikumar-oe4yc
@ramdevikumar-oe4yc 6 ай бұрын
Super song 💕💕💕💕💕
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 4 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 102 МЛН
Минаева - Шоколадка
2:49
Gazgolder
Рет қаралды 391 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 4,4 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 61 М.