No video

பிரியாணி கசப்பாக இருக்க இதான் காரணம்⁉️ Master வீட்டு விஷேசம்💥 40Kg Dindigul Mutton Biriyani

  Рет қаралды 260,807

A.M.A Biriyani Master Pagurudeen

A.M.A Biriyani Master Pagurudeen

6 ай бұрын

மாஸ்டர் வீட்டு விஷேசம்💥| பிரியாணி கசப்பாக இருக்க இதன் காரணம்⁉️
40Kg Dindigul Mutton Biriyani in Tamil
Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 40 Kg Mutton Biriyani With 35 Kg Mutton For His Master's Function, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
We Hope You Enjoyed & Learned it......🫶
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
#ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite

Пікірлер: 249
@Thangam369
@Thangam369 6 ай бұрын
பாயோட பிரியாணிக்காக வீடியோ பாக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரு கொழந்த மாறி பேசுறத கேக்கவே நான் பாப்பேன். எண்ணம் போல வாழ்க்கை பாய் வாழ்க வளத்துடன்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
மகிழ்ச்சி 😊🙏✨️
@DmaxsoulL
@DmaxsoulL 6 ай бұрын
Correct sonienga. Boy. Valzha valamudan 🎉🎉🎉
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id 4 ай бұрын
ஆமாம் ...குழந்தையாக 😂😂😂
@shanthisenthilkumar4449
@shanthisenthilkumar4449 4 ай бұрын
❤❤
@Hajanazibudeen
@Hajanazibudeen 4 ай бұрын
பிரியாணி 😂😂😂
@musiclife7131
@musiclife7131 6 ай бұрын
பிரியாணி குழந்தை இது அதுக்கு நாங்கள் அடிமை வாழ்த்துக்கள் பாய் நீங்கள் நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியம் உடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன் 😅
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
நன்றி 😊🙏
@fireministry6294
@fireministry6294 27 күн бұрын
Good
@Shakila0002
@Shakila0002 5 ай бұрын
சிரிச்சுக்கிட்டே டென்ஷன் இல்லாம சமைக்கிறது அதனாலதான் உங்க பிரியாணி அவ்வளவு ஒரு டேஸ்ட்டா இருக்கு பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏
@kcsuresh0994
@kcsuresh0994 2 ай бұрын
எத்தனையோ வீடியோ பாத்து இருக்கேன். ஆனா குழந்தை மாறி சொல்லி கொடுத்து, வேலைய நேசிச்சு ரசிச்சு செய்ற நீங்க தான் பெஸ்ட் லவ் யூ ❤
@user-mq3mc1tx2q
@user-mq3mc1tx2q 6 ай бұрын
ஜாலியா ன ஆளுப்பா இவரு அருமையான பேச்சு❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
நன்றி 😊🙏🙏
@KMS-lw6zl
@KMS-lw6zl 6 ай бұрын
தங்களுக்கும் தங்களது குருநாதருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாய்!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
நன்றி 😊🙏🙏
@Krishnakumar-fo4bl
@Krishnakumar-fo4bl 5 ай бұрын
அந்த சிரிப்புக்கு தான் வீடியோவே பாக்குறது 😍🤩
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😀🙏
@nasreenfathima7067
@nasreenfathima7067 5 ай бұрын
When i was a school kid, Salam bhai Yenga veetla every year Ramzan ku veetuku vandhu biryani pannuvar. Ipo kooda andha taste marakkala.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
🤩🙏🙏
@genie5340
@genie5340 5 ай бұрын
Muslim kalyanathuku pona 3 vati wait pani wait pani biriyani sapuduven🤤🤤🤤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
🤩🙏
@IbrahimMohamed-sc2gs
@IbrahimMohamed-sc2gs 4 ай бұрын
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 29 күн бұрын
நீ கொடுத்து வச்சவன்
@mgsindica1840
@mgsindica1840 4 ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு இவர் உதாரணம்! வெளிப்படையாக தொழில் நுணுக்கங்களை இதுபோல் யாரும் கூறமாட்டார்கள்; மிகச்சிறந்த திறமை உள்ளவர்கள் மட்டுமே இதுபோல் விளக்குவார்கள். இவரது குருவான பெரியவர் பலரை மாஸ்டராக மாற்றி உள்ளது இந்த கலை அழியாமல் இருக்க உதவுகிறது. உணவின் தரம் சிறப்பாக இருக்கிறது, அவர் சிரித்த முகத்துடன் தயாரித்ததும் முக்கிய காரணம்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
மிக்க நன்றி 😊🙏🙏
@nelsonf7173
@nelsonf7173 6 ай бұрын
நீங்கள் அருமையாக செய்கிறீர்கள் நன்றாக பேசுகிறீர்கள் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கிறீர்கள் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன் இதுதான் திண்டுக்கல் பிரியாணி நானும் திண்டுக்கல் தான் சென்னையில் இருக்கிறேன்.boy எனக்கும் சொல்லிகொடுங்க boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
மிக்க நன்றி 😊🙏
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h 3 ай бұрын
நம்ம ஊர் பாய் மாமாக்கள் பிரியாணி செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும் பிரியாணியை விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிட தொடங்கி விடுவார்கள் அருமை வாழ்த்துக்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏🙏
@muhammadhnaasarbubblelywat242
@muhammadhnaasarbubblelywat242 6 ай бұрын
அருமையான விளக்கம். அழகான சிரிப்பு. சிறப்பான பிரியாணி. வாழ்க வளமுடன்!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
மிக்க நன்றி 🙏 😊✨️
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 4 ай бұрын
சமையல் பண்றவங்க மனசும் முக்கியம்…. அந்த வகையில் பாய் மனசுக்கேற்ற பக்குவம்👍🏽💐
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
😊🙏🙏🙏
@arumugammuthuvel3025
@arumugammuthuvel3025 5 ай бұрын
பாய் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏
@psocrates
@psocrates 27 күн бұрын
உங்க சிரிப்பும், உற்சாகமான செயல்பாடும் ரொம்ப சூப்பர். நீங்க செய்த பிரியாணியாணியும் சூப்பராகத்தான் இருக்கும், பாய். வாழ்த்துக்கள். God will bless you.🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 26 күн бұрын
😊🙏
@nidheeshc1906
@nidheeshc1906 2 ай бұрын
He is cooking with the good smile from his heart.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏🙏
@rameshr1356
@rameshr1356 3 ай бұрын
Bhai biriyani taste vida neenga pesuradhu manasu niraivu aayidudhu bhai valthukkal bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏🙏
@SelvRitz
@SelvRitz 5 ай бұрын
Anne insha allah jappar bai madri melum melum valara engalydaya vazthu...... nalla varuvinga dua seyrom
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏🙏
@venkimakesh3446
@venkimakesh3446 6 ай бұрын
பாய் என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனக்கு பிாியாணி ரொம்ப பிடிக்கும் ஆனா 2வருடமாக முயற்சி செய்து பக்குவம் வரவில்லை. உங்களுடைய மசால் அரைக்கும் வீடியோ பாத்துதான் பக்குவம் வந்தது மிக்க மகிழ்ச்சி பாய்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😊🙏💥
@sunderghorpade1992
@sunderghorpade1992 4 ай бұрын
Very good person, i like his simplicity and down to earth person
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
Thanks 😊🙏
@noushadabdul4803
@noushadabdul4803 5 ай бұрын
Neenka eppo Dubaila restaurent thirakka pooreenka kappal vaanka pooreenka bhai.vera level super.👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
🤩🙏✨️
@murugananitha1990
@murugananitha1990 3 ай бұрын
தலைவரே நீங்கள் மாஸ்டர் அல்ல தாய் ஒரு தாய் தன் குழந்தையை எப்படி தாலாட்டி, சீராட்டி, கொஞ்சுவாங்களோ அவரைப் போல‌ நீங்களும் சிரித்த முகத்துடன் பேசும்போது அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றிங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
மிக்க நன்றி 🤩🙏✨️
@DineshKarthick-sg3xf
@DineshKarthick-sg3xf 19 күн бұрын
நான் ஒரு பிரியாணி அடிமை நீங்கள் செய்த பிரியாணி மிக அருமை
@johnantonysamy7558
@johnantonysamy7558 2 ай бұрын
மனம் நிறைந்த சிரிப்பு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@kraja772003
@kraja772003 6 ай бұрын
vera level vera level vera level bhai... 😋😋😋😋😋😋😋
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thanks 😊🙏
@muraliv8157
@muraliv8157 5 ай бұрын
ஒரு மந்திரவாதி தனது மந்திர தந்திரங்களை தனது பார்வையாளர்களுக்கு ஒருபோதும் சொல்வதில்லை.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
ஆனால் அவனது மாணவனுக்கு நிச்சயம் சொல்லிக்கொடுப்பான்.....😊🙏🙏
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 4 ай бұрын
எங்கள் அன்பு சகோதரன் நீங்க வாழ்க வளமுடன் பாய் அந்த அய்யா அவர்களும் நூறாண்டு வாழனும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
நன்றி 😊🙏🙏
@shanthisenthilkumar4449
@shanthisenthilkumar4449 4 ай бұрын
Super explanation super smile
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
Thanks 😊🙏🙏
@245nagore
@245nagore 4 ай бұрын
முகத்தில் தெய்வகளை பாய்...உங்கள் உபசரிப்பிலே வயிறு நிறைந்து விடும்... நன்றியும் & வாழ்த்துகளும்.. ❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
😊🙏
@vijayvijai4906
@vijayvijai4906 6 ай бұрын
அருமையா சொன்னீங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
நன்றி 😊🙏
@aaladisenthamilan721
@aaladisenthamilan721 2 ай бұрын
பாய் சனி ஞாயிறு வேலை இருந்தா கூப்பிடுங்க நான் வர்றேன் -
@nalainamatheymohammedyusuf7672
@nalainamatheymohammedyusuf7672 6 ай бұрын
வாழ்க வளர்க பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
நன்றி 😊🙏
@abhishekabhishek8509
@abhishekabhishek8509 5 ай бұрын
Clear heart person 🙏🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏🙏
@sammu.subu2717
@sammu.subu2717 5 ай бұрын
Nice video Super samayal.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
🙏😊
@sammu.subu2717
@sammu.subu2717 5 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen Pallandu valge
@punniyamoorthy5152
@punniyamoorthy5152 6 ай бұрын
சூப்பர் சூப்பர் மாஸ்டர் ❤❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
நன்றி 😊🙏
@chandranponnusamy5118
@chandranponnusamy5118 5 ай бұрын
lovely bhai...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏
@sankarvel3219
@sankarvel3219 6 ай бұрын
வாழ்க வளமுடன் பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊🙏
@bhuvaneswarisreeganesh2923
@bhuvaneswarisreeganesh2923 3 ай бұрын
Unga biriyaniya pathalae super ra irruku
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏
@Vijayamala1950
@Vijayamala1950 5 ай бұрын
Arumai arumai. ❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏
@jaganjva3728
@jaganjva3728 6 ай бұрын
BHAI WONDERFULLLLLLL EXPIERANCE
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊🙏✨️
@irameshp6719
@irameshp6719 5 ай бұрын
திண்டுக்கல் வேணு பிரியாணி செய்முறை போடுங்க பாய்!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
👍🙏😊
@paranthamann2175
@paranthamann2175 5 ай бұрын
பாய் நீங்க சொல்றது மாதிரி 1கிலோ சிக்கன் பிரியாணி க்கு தாளிக்கும் போது பட்ட கிராம்பு ஏலக்காய் இவை தனியாக சேர்க்காமல். பட்ட கிராம்பு ஏலக்காய் பொடி நீங்கள் சொன்னது போல் 2 spoon மட்டும் 2 மணிநேரம் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து போட்டால் மசாலா பத்தாதது போலவும் சாப்பிட்டதும் ஒரு மாதிரி எதுக்களிப்பது போலவும் இருந்தது காரணம் என்ன பாய் . நாங்கள் இதற்கு முன்பு தாளிக்கும் போது தனியாகவும் பிறகு பொடியும் சேர்ப்போம். அரிசி குலையாமல் இருக்க எவ்வளவு நேரம் ஊரனும் வேர என்ன சரியாக செய்யனும் பாய்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
அரிசி நல்ல பழைய அரிசி வாங்குங்க, உங்கள் விருப்பப்படி பொடியாக சேர்த்து கொள்ளுங்கள் 😊🙏👍
@dudefun5405
@dudefun5405 Ай бұрын
You are a best master bai i have ever seen your smile is precious bai and biriyani with love is incredible bai jan
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
😊🙏🙏
@ahalyabalan408
@ahalyabalan408 Ай бұрын
Bhai is sooo good man. God bless you Bhai Sir
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
🤩✨️🙏
@manosuba1063
@manosuba1063 2 ай бұрын
Master serpu so cute
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 29 күн бұрын
வணக்கம் மாஸ்டர் 34 படி தண்ணி ஊத்துறிங்க அரிசி 40 கிலோவுக்கு எத்தனை படி வரும் லிட்டர் கணக்குல தண்ணீர் 61 லிட்டர் சொன்னீங்க ஒரு கிலோவுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊத்தணும் தெளிவாக சொல்லவும் படிக்கு எவ்வளவு கிலோவுக்கு எவ்வளவு 40 கிலோன்னா எத்தனை படி அரிசி வரும் எத்தனை படி தண்ணீர் ஊற்ற வேண்டும் 40 கிலோ அரிசிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும் எப்போதும் போல சிரிச்சுக்கிட்டே பதில் போடவும்
@tamilaruvi9895
@tamilaruvi9895 5 ай бұрын
Briyani orders ku epdi charges panrathu, 1 padi ku evlo charge. And porul avangale vaangi kuduthu, senju mattum kudikanumna evlo charge, pls sollunga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
Nenga Yentha District bro ?
@tamilaruvi9895
@tamilaruvi9895 5 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen naanga trichy
@antonyjosephine494
@antonyjosephine494 6 ай бұрын
Semmaya iruku bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊🙏
@skcreations3644
@skcreations3644 4 ай бұрын
அருமை ஐயா ஒரு கிலோ வீப்பிரியாணி அளவு சொல்லுங்கள் ஐயா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
😊👍👍🙏
@nandhakumarsonai2635
@nandhakumarsonai2635 3 ай бұрын
அருமையான பதிவு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏
@thangavelk5232
@thangavelk5232 5 ай бұрын
Kannivadi kutti kari mittai kari❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏🙏
@parthasarathymess5984
@parthasarathymess5984 2 ай бұрын
அருமை புன்னகை மாஸ்டர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@yasmint2100
@yasmint2100 Ай бұрын
Kutty bhai neenga panna kesari recipe podunga plz
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
OK 😊👍🙏
@nelsonf7173
@nelsonf7173 6 ай бұрын
boy chicken பிரியாணி,brown கலர்ல வருவதற்கு என்ன செய்யனும் அதுவும் நம்ம ஊர் venu biriyani,ponram பிரியாணி ஹோட்டல் style la செஞ்சு காட்டுங்க boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊👍🙏
@moorthysuriya1971
@moorthysuriya1971 8 күн бұрын
Annan 1 kg seera samba briyanikku evavu thanni vaikkurathu sollunga Anna please
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 күн бұрын
1 litter 800 ml
@moorthysuriya1971
@moorthysuriya1971 6 күн бұрын
Thanks Anna
@manosuba1063
@manosuba1063 2 ай бұрын
Bhai vera level nenga god bless you
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@sivabalakumar5179
@sivabalakumar5179 2 ай бұрын
Smiling face...❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@Tasteofcookingcraft
@Tasteofcookingcraft Ай бұрын
Karaivisual photographer madri pesuranga😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
😊🙏
@RajaSekar-qq4uv
@RajaSekar-qq4uv Ай бұрын
Super cute boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
🤩🙏
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow 2 ай бұрын
பாய் உங்க சிரிப்பு அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
🙏😊
@abdulkader2823
@abdulkader2823 3 ай бұрын
Well done 🎉🎉🎉 Mashallah 🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏
@to2616
@to2616 6 ай бұрын
பாய் 1 படி அரிசிக்கு 11/2படி தண்ணி அப்போ 39படி தண்ணி வர்து பாய் லிட்டர் கணக்கு 11/2 லிட்டர் சரி இது எந்த வகை அடு ன்னு சொல்லல பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
மேச்சேரி ஆடு
@karthikn2963
@karthikn2963 5 ай бұрын
Ji 40kg mutton biryani how many members to eat Ji ❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
250 to 270 Members
@karthikn2963
@karthikn2963 5 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen Thank you Ji ❤❤❤
@nelsonf7173
@nelsonf7173 6 ай бұрын
நானும் உங்கள் subscriber boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊🙏🙏
@shakilaJohnsundhar-li2wc
@shakilaJohnsundhar-li2wc 5 ай бұрын
பாய் நான் சென்னையில் இருக்கிறேன்.. எங்கள் வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு சமைத்து தர முடியுமா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
Date iruntha Kandipaga Varuvoam 😊👍🙏
@shakilaJohnsundhar-li2wc
@shakilaJohnsundhar-li2wc 5 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen may 2
@stephen.gstephencrezy5776
@stephen.gstephencrezy5776 5 ай бұрын
பாய் ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏
@stephen.gstephencrezy5776
@stephen.gstephencrezy5776 5 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen அல்லாவின் அருள் எப்போதும் இருக்கும் அண்ணா அஸ்லாம் மலைக்கும் ❤️
@easychemistry9216
@easychemistry9216 6 ай бұрын
40 கிலோ என்றால 26.5 படி தான் பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊👍🙏
@easychemistry9216
@easychemistry9216 6 ай бұрын
Bhai appa neenga 36 padi nu sonnega
@arrpmr1254
@arrpmr1254 Ай бұрын
உங்கள் வீடியோவை பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன் இதுதான் திண்டுக்கல் பிரியாணி bodi la இருக்கிறேன்.boy எனக்கும் சொல்லிகொடுங்க bo
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
😊👍🙏
@prasathprasath8225
@prasathprasath8225 2 ай бұрын
Super bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 6 ай бұрын
Bai I'm bangalore your big fan 🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thanks 😊✨️🙏
@kanishkumar1423
@kanishkumar1423 Ай бұрын
Baai Enakku solli tharengalaa
@srinivasan2801
@srinivasan2801 20 күн бұрын
Supre bai 😅
@ragsujlife
@ragsujlife 5 ай бұрын
What a video delicious ❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
Thanks 😊🙏
@ganesanmohan5489
@ganesanmohan5489 6 ай бұрын
Hi brother biriyani lighte aha gullaiva vandum yandral neer evallavu char gallam😮
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thaneer Thevaillai, Thayir Konjam Athigama Add Panikalam 😊👍🙏
@user-fr6md2kc3j
@user-fr6md2kc3j 6 ай бұрын
Vanakam Bhai 1kg 1.300 ml water 40*1.300=52 liter neenga calculation thappa slringa bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
1300 illa 1800 🙏👍
@sureshabi3295
@sureshabi3295 6 ай бұрын
Super ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊🙏
@mechsharan
@mechsharan 5 ай бұрын
Na oru vishayum sonna thappa yeduthukathinga nambhadevelop aganum na oru vishyatha sollitae irunthae makkal pakratha stop panniduvanga . nenga vetla samaikrathaiyae video yeduthu potinga na maximum makkal ku reachpogum . how jabbar bhai develop his channel try this formula brother .. ungal valrchiku ennal mudintha idea .. all biriyani video pathatae iruntha oru season ku apruma bore adichidum masterku talent neraya iruku videograher you only think smart and use him properly if my suggestion hurts you dont mistake me .. sorry for that .. plan it properly for next video .. all the best sharan from bangalore .. use pakrudin master superbly since you are uploading the video think smart once again ...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
Ok Bro We Can Understand👍 We Will Try to Upload Different Types of Videos.... Thanks for Your Valuable Comment 😊🙏🙏🙏💥
@abilashprateendra9741
@abilashprateendra9741 2 ай бұрын
Yaru pa neanga simple video imotional reaction
@rajaking4797
@rajaking4797 6 ай бұрын
Boy anna coimbatore ellam varuvingala
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
OK 😊👍🙏
@sankarganesh8640
@sankarganesh8640 5 ай бұрын
அண்ணா வணக்கம் ஒருபடிபிரியாணிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
1800 to 2litter
@bharanikumar6997
@bharanikumar6997 5 ай бұрын
🙏👍💯🌾
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
🙏🙏
@user-ek2fd5zj7j
@user-ek2fd5zj7j 3 ай бұрын
Super bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
🤩🙏
@sinojsumiya7411
@sinojsumiya7411 6 ай бұрын
Velore saifu bai avaroda samaichu video podunga bai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊👍🙏
@sinojsumiya7411
@sinojsumiya7411 6 ай бұрын
Avaroda serndhu samaichu kaatunga bai
@DmaxsoulL
@DmaxsoulL 6 ай бұрын
Boy tips super 🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thank you 😊🙏🙏
@MagiMagul
@MagiMagul 3 ай бұрын
Thanks
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
நன்றி 😊🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
நன்றி 😊🙏
@karthikeyana35
@karthikeyana35 4 ай бұрын
Sikirama Dubai la kadai open panna valthukkal
@AbdulRahman-vh2le
@AbdulRahman-vh2le 6 ай бұрын
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thanks😊🙏
@MdFaisal-lt7fk
@MdFaisal-lt7fk 4 ай бұрын
super❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
😊🙏🙏
@nagarajanm283
@nagarajanm283 3 ай бұрын
Good
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏
@Dr.arian18
@Dr.arian18 4 ай бұрын
Yummy 😋
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
😊🙏
@abdulkhadheroli.m8872
@abdulkhadheroli.m8872 27 күн бұрын
நீங்கள் திண்டுக்கல்லில் ஓட்டல் வச்சிருக்கீங்களா பிரியாணி சாப்பிடனுமே 😅
@edvinc2712
@edvinc2712 5 ай бұрын
SUPER Bro 👌I'm Like
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
Thanks 😊🙏
@madandesigner
@madandesigner 4 ай бұрын
Nammala yaarum koopda matranga 😢
@HelloHello-pd3sr
@HelloHello-pd3sr 2 ай бұрын
1st oil ku munnadi ena oothunaru
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
Ghee 🙏🙏
@HelloHello-pd3sr
@HelloHello-pd3sr 2 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen k k tnq bro
@HelloHello-pd3sr
@HelloHello-pd3sr 2 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen k k tnq bro
@annamalaicatering
@annamalaicatering 5 ай бұрын
உங்கள் கிட்ட உங்க பிரியாணி கத்துகனும் பாய்......😊😊🙏🙏🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊👍🙏
@chandranpandian5236
@chandranpandian5236 Ай бұрын
ஜனாப் பஹ்ருதீன் பாய் நீங்க எந்த ஊரு ?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் 😊🙏
@MohanKumar-qu7gs
@MohanKumar-qu7gs 23 күн бұрын
Kasappa idhu enna pudhiya vidham nandraaga suvaiyaga kasappu illaamal thaane irukkum biriyani adhu msttanaga irundhalum sai chickkanaaga irundhalum sari kasakave kasakkadhu
@vineshPavithra
@vineshPavithra Ай бұрын
பாய் ஒனியன் ஓட சில்லி powder சேர்த்து vathakkave கூடாது..... ரொம்ப தப்பா இருக்கு
@rjrabin9920
@rjrabin9920 2 ай бұрын
Bhai kai pakuvam nanga thukathulaum kaiya nakkuvom
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@asaibiryani6217
@asaibiryani6217 5 ай бұрын
பாய் தப்பா நினைக்க வேண்டாம் இந்த மாதிரி தாளிப்பு நான் போட்டா ஒரு மணி நேரத்துக்கு ஆயிரங் கிலோ பிரியாணி நான் தருவேன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏
@prasanth1333
@prasanth1333 6 ай бұрын
🤤🤤🤤🤤🤤🤤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
😊🙏
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
奧特羅羅 Ultraman
Рет қаралды 4,7 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 96 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 49 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
奧特羅羅 Ultraman
Рет қаралды 4,7 МЛН