Piston rings explained in tamil

  Рет қаралды 32,444

Tamil Mechanic

Tamil Mechanic

4 жыл бұрын

In this video ,
I have explained about the all engine piston rings and in this video direct explanation.,,
இந்த வீடியோவில் அனைத்து இன்ஜின்களின் பிஸ்டன் ரிங்ஸ் பற்றி தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளேன் . மேலும் பிஸ்டன் ரிங்ஸ் ஐ நேரடியாக காண்பித்து விளக்கியுள்ளேன்Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
***************************************
credit:
music ; www.starfrosch.com
***************************************
Channel name : Tamil mechanic
Channel link :
/ tamilmechanic
***************************************
#pistonrings #rings #piston

Пікірлер: 85
@karalamoorthy7329
@karalamoorthy7329 Жыл бұрын
சூப்பர்சார் அருமையான விளக்கம் பிஸ்டனை எப்படி கழட்டுவது பற்றி போடுங்கள்
@pandikumar9986
@pandikumar9986 4 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் சூப்பர்
@Vkssamayal
@Vkssamayal 4 жыл бұрын
Nice trying verum vehicle pathi mattum thaan therium but vehicle la ivolo metals irukumunu ippa tha theriuthu.ippa ellarukum tools,bolt,nut,and piston,rings pattri therinchu irrukum. Very very thanks
@tamilarasantamil1484
@tamilarasantamil1484 4 жыл бұрын
I like your video.... perfect explain
@jagadeshr2588
@jagadeshr2588 4 жыл бұрын
அருமை நண்பா நன்றி
@RAJABVll-PT-
@RAJABVll-PT- 2 жыл бұрын
Good information, thankyou
@Asllam001
@Asllam001 2 жыл бұрын
Super sir very neat explained
@dudeyt1849
@dudeyt1849 4 жыл бұрын
Superb, Installing and assembling um pannina nalla erukkum. Thanks for the explanation❤.Keep posting on Automobile
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok bro👍
@user-ci2vc4cd5u
@user-ci2vc4cd5u 6 ай бұрын
Super anna
@rengat8637
@rengat8637 3 жыл бұрын
Thank you
@subibose3312
@subibose3312 2 жыл бұрын
Thanks bro
@sarokwt6729
@sarokwt6729 4 жыл бұрын
Sema bro
@anniyan6736
@anniyan6736 3 жыл бұрын
Super thalaiva
@murugesan29
@murugesan29 2 жыл бұрын
Anna super thanks
@saravanansholavandan9223
@saravanansholavandan9223 4 жыл бұрын
Good speak 😊
@sathyaganesh264
@sathyaganesh264 2 жыл бұрын
Super guru
@vaviuejayasri6993
@vaviuejayasri6993 Жыл бұрын
Good
@sanjaigandhi7042
@sanjaigandhi7042 3 жыл бұрын
Super sar
@shiftmechanic4368
@shiftmechanic4368 3 жыл бұрын
Super bro
@mr.indian9842
@mr.indian9842 4 жыл бұрын
First video i see spare parts and their works with professional teaching in tamil very nice good job
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Welcome to our channel, Thanks for watching நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் இன்னும் உள்ளது.👍
@sureshsrinivasansuresh5929
@sureshsrinivasansuresh5929 3 жыл бұрын
Super
@arjunaraja864
@arjunaraja864 2 жыл бұрын
👍
@JavidKhan-qy8vx
@JavidKhan-qy8vx 3 жыл бұрын
TaTa A.c. oil level after 4000km it becomes low so can I can change the piston ring? Is it possible to solve the problem bro? But engine is good condition.
@vasanthn4524
@vasanthn4524 4 жыл бұрын
அண்ணா அப்பிடியே gearbox பத்தியும் video பதிவு போடுங்க
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
வரும் bro👍
@kumaresanaskv8972
@kumaresanaskv8972 3 жыл бұрын
Oil gauge valiya oil vandha yenna problem... Yedhanaala andha maadhiri oil varudhu nu sollunga bro pls...
@ponpandi2140
@ponpandi2140 3 жыл бұрын
Hai Anna uvgalathu aanaithm thoguppukalum milauvm payanullathaga uvllathu
@hariharanhari7033
@hariharanhari7033 3 жыл бұрын
Indica 2013 model 145000 km running oil gauge la oil and smoke varuthu, Mechanic rings mathuna pothum smoke oil varathunu soldraga inthu unmaiya illa Full engine velai pakkanuma anna
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
உண்மைதான். நண்பரே. லயனர் தேய்மானம் குறைவாக இருந்தால் மட்டுமே ரிங்ஸ் மாற்ற வேண்டும். இல்லை எனில் என்ஜின் வேலை பார்ப்பதே சிறந்தது. இதுபற்றி நமது சேனலில் இண்டிகா ரிங்ஸ் என்று ஒரு வீடியோ போட்டுள்ளோம். பார்த்து விட்டு முடிவு எடுங்கள். நன்றி,👍👷
@habeepraja6660
@habeepraja6660 2 жыл бұрын
Anna Rings maathi uhm lite ah white smoke varthu ? Any problem? please reply..
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
ஒரு 10 கி | மீ ஓட்டிய பின் செக் பண்ணி பார்க்கவும்
@MrSafrose
@MrSafrose Жыл бұрын
அண்ணா Dimo batta ex2 என்ஜின் ஆயில் குறைகிறது அதற்கு Rings மாற்றினால் சரி வருமா
@dbgl3644
@dbgl3644 Жыл бұрын
தெளிவான விளக்கம் ...பொதுவாக இருசக்கர வாகனத்தில் அனைத்து வண்டிகளுக்கும் Oil Ring M sizeல் தான் Set பண்ண வேண்டுமா? அல்லது W ?
@Kudkamandak
@Kudkamandak 3 жыл бұрын
வணக்கம் ப்ரோ நல்லா இருக்கீங்களா எனக்கு ஒரு சின்ன ஒரு வேண்டுகோள் என்னென்ன காரிலிருந்து எப்படி இஞ்சினை கழட்டுவது என்று கொஞ்சம் வீடியோ போடுங்கள் முன்னாடி இருந்த அமைப்பு வேற இப்ப இருக்கிற அமைப்பு வேற யாருக்கு
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Ok bro👍👷
@ajithiajithi1034
@ajithiajithi1034 3 жыл бұрын
Anna 2002 madal 407 6whell vaikiruka na ring's la madhanam sonnaga na mechanic mathna Nalla odu Mana engine vagalama vandi pls soluga na
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
என்ஜின் லயனர் தேய்மானம் கம்மியாக இருந்தால் மட்டுமே ரிங்ஸ் மாத்தவும். நான் ஒரு யோசனை சொல்கின்றேன். என்ஜின் முழுவதும் வேலை பார்க்க எவ்வளவு செலவாகும் என்று கணிக்கிடுங்கள். இரண்டாவது பழைய இன்ஜின் வாங்கி மாட்டினால் எவ்வளவு செலவாகும் என்று கணக்கிடுங்கள். இதில் நீங்கள் எதை தேர்வு செய்கின்றீர்களோ அதைப் பொறுத்து என்ஜினின் ஆயுட்காலம் இருக்கும். எனவே தற்போதய நிவர்த்தி என்றால் மட்டும் பழைய என் ஜின் வாங்கி மாட்டுங்கள்.,👍👷
@ajithiajithi1034
@ajithiajithi1034 3 жыл бұрын
OK na
@sanjaigandhi7042
@sanjaigandhi7042 3 жыл бұрын
சார் வணக்கம் என் பேர் சஞ்சய்காந்தி சார் நான் திருப்பத்தூர் மாவட்டம்வண்டில இன்ஜின் பிக்-அப் எல்லாம் கரெக்டா இருக்கு ஆனால் நிறைய குடிக்குது
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Diesel or oil? எதுbro
@vanakkaruppasamyk275
@vanakkaruppasamyk275 3 жыл бұрын
அன்னா TaTa aec மைலேஜ் கிடைப்பதர்க்கு என்னா செய்ய வேண்டும்
@ishaqishaq4323
@ishaqishaq4323 Жыл бұрын
Oil kuraithu xent
@k.nishanthprasad1625
@k.nishanthprasad1625 4 жыл бұрын
Piston rings installed pannarathu solluka
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
வெகு விரைவில் வீடியோ வரும் bro👍
@k.nishanthprasad1625
@k.nishanthprasad1625 4 жыл бұрын
Ok
@uniquemusic1.072
@uniquemusic1.072 8 ай бұрын
Anna piston top oru hole enugu athu yathuku
@tamilmechanic
@tamilmechanic 8 ай бұрын
Diesel firing and flash agum bro athukku than irruku
@MuniessMuniess-st5ds
@MuniessMuniess-st5ds 11 ай бұрын
அன
@mohkrish2406
@mohkrish2406 7 ай бұрын
Neenga Rings Yeppadi fix panrthu Sollvelai rings gap position ,important sollavelai
@tamilmechanic
@tamilmechanic 7 ай бұрын
Watch another video in indica piston ring fitting in @tamil Mechanic
@tamilmechanic
@tamilmechanic 7 ай бұрын
Three video's irrukku bro,tata ace engine work,indica rings work,
@esankumar1177
@esankumar1177 3 жыл бұрын
Fulla Black smoking aguthu bro
@ChellapandiPcpandi
@ChellapandiPcpandi 10 ай бұрын
Tata ace ஆயில் குறையுது ஆனால் புகை வரவில்லை காரனம்
@kunalsakore5268
@kunalsakore5268 3 жыл бұрын
Sir ji hindi mai banaeye
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
ஹிந்தி தெரியாது bro (hindi no bro)
@maghamadhu687
@maghamadhu687 3 жыл бұрын
அண்ணா நான் ஒரு சிரு விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவன்.அதனால் என் தகுதிக்கு ஏற்றது என்று நினைத்து மானியத்தில வி .எஸ.டிமினி டிராக்டர் வாங்கலாம் என்று நினைக்கிறேன்.தோட்ட பயிர்களுக்கு சானம் ஏற்றிச் செல்ல,புழுதி உழவுக்கு மட்டுமே பயன்பாடு... இ்ந்த மினி டிராக்டர் வாங்கலாமா?அல்லது பெயிலர் வாகனமா? தயவு செய்து பதில் தாருங்கள்.தாங்கள் கூறும் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
இந்த வாகனம் பெயிலியர் மாடல் இல்லை. நண்பரே. தாராளமாக வாங்கலாம். அதன் சக்திக்கு ஏற்றார் போல் அதை பயன்படுத்தினால் அதிகம் செலவு வைக்காது. நம் தேவைக்காக இஸ்டத்திற்க்கு பயன்படுத்தினால் மற்ற வாகனங்களை விட சற்று அதிகம் செலவு வைக்கும்.
@maghamadhu687
@maghamadhu687 3 жыл бұрын
@@tamilmechanic நன்றி அண்ணா......மிக்க நன்றி.
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 3 жыл бұрын
சைலென்சர் வழியில் ஆயில் வெளிவந்தால் என்ன ரிப்பேர் மற்றும் ஆயில் கேஜியில் புகை வரவில்லை ஆனால் ரீ கம்ப்ரெஷ்ஷன் ஆகிவிட்டது என்று மெக்கானிக் கூறுவது உண்மை தானா
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
ஆயில் சாப்பிடுகிறதா? அல்லது வெள்ளை புகை தள்ளுகிறதா?
@pasakaranmediapk1340
@pasakaranmediapk1340 3 жыл бұрын
Bro oil 1000 km thaa ottana oil sapuduthuu yan sollungaa
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
@@pasakaranmediapk1340 enna oil use pannu ninga?
@pasakaranmediapk1340
@pasakaranmediapk1340 3 жыл бұрын
Karupoo pogai thaa varuthu brooo broo pelase halp meee.........3liter oil tha othunaa kelaa fast punch l thaa erukoooo
@pasakaranmediapk1340
@pasakaranmediapk1340 3 жыл бұрын
I000 km tha otunaaaa
@tamils.tamilarasan6520
@tamils.tamilarasan6520 3 жыл бұрын
tractor piston ring kady eppati matturathu
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
அனைத்து வாகனங்களுக்கும் இந்த வீடியோவில் காட்டபட்டுள்ள காட்சி பொருந்தும். நண்பரே .
@tamils.tamilarasan6520
@tamils.tamilarasan6520 3 жыл бұрын
Four clinder engine valve clearense potunga anna
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Ok bro,👍
@RaviPriya588
@RaviPriya588 Жыл бұрын
ஆயில் ஓவரா சாப்டுது என்ன பிரபலம் நத்தம் ரவி
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Change rings
@krisea3807
@krisea3807 3 жыл бұрын
அந்த ரிங்ஸ்ல Top 1 என்று எழுதியிருக்கும் என்பதை ஏன் சொல்லவில்லை. புரோ, தமிழில் வீடியோ போடுபவர்கள் தெளிவா சொல்வதில்லை. நுணுக்கங்களை சொல்வதில்லை. பிறகு எதற்கு இந்த பயனற்ற வீடியோ ?
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
மற்றொரு வீடியோவில் (இண்டிகா பிஸ்டன் ரிங்ஸ் மாட்டும் வீடியாவில் சொல்லியிருக்கின்றேன் bro அந்த வீடியோவை பாருங்கள்.
@ishaqishaq4323
@ishaqishaq4323 Жыл бұрын
No ligech
@manimani-zm1kg
@manimani-zm1kg 4 жыл бұрын
pissan rings Maddum maththalama
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
தாரளமா மாத்தலாம்👍
@jayakumar183
@jayakumar183 4 жыл бұрын
@@tamilmechanic Anna super
@jayakumar183
@jayakumar183 4 жыл бұрын
unga video nallapurinjudu head pump vela seyama rings matum matralama, c,omplain, undercompress only
@sundaresans2697
@sundaresans2697 Жыл бұрын
Anna contact number anupuinga
@vsrtamilanz2642
@vsrtamilanz2642 3 жыл бұрын
Super Anna
Piston Rings explained in tamil/motorbike tamil
12:20
MotorBike Tamil
Рет қаралды 94 М.
Piston rings fitting in tamil |Tamil mechanic
8:21
Tamil Mechanic
Рет қаралды 16 М.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 36 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
piston and rings cylinder bore  liner explain Tamil
12:47
youtube Engineering - தமிழ்
Рет қаралды 23 М.
two wheeler piston rings fitting
5:46
Bike doctor Kannada
Рет қаралды 3,1 М.
Sifang engine ring piston install
14:36
soukat ali mondal
Рет қаралды 267 М.
Indica piston rings work in tamil|Tamil mechanic
11:42
Tamil Mechanic
Рет қаралды 14 М.
How To Install Piston Rings
8:05
Self Repair GURUji
Рет қаралды 2,9 МЛН