பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் உயர்வீர்கள் | Pithru sabam neenga | Bakthi | Aameega jothidam

  Рет қаралды 137,524

Aanmeega Jothidam

Aanmeega Jothidam

11 күн бұрын

For advertisement please contact : 9952065965
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் உயர்வீர்கள் | Pithru sabam neenga | Bakthi | Aameega jothidam
#pithrusabam #aanmeegajothidam #aanmeegatips #aanmeegamthagaval #devotational #devotionaltips #aanmeegamthagaval #bakthi #bakthivideos #spritiual #spirituality
Welcome to Spiritual Reflections, your serene sanctuary for daily inspiration and spiritual growth. Here, we offer heartfelt devotionals, uplifting prayers, and profound reflections designed to nurture your soul and deepen your faith. Whether you're seeking peace, encouragement, or a closer connection with the divine, our content is crafted to guide you on your spiritual journey.
Subscribe to Spiritual Reflections and become part of a loving community where faith and hope thrive. Let’s walk this spiritual path together, finding grace and joy in every step.
Subscribe to us on KZfaq :
/ @aanmeegajothidamoffl

Пікірлер: 146
@marymusic...9160
@marymusic...9160 7 күн бұрын
ஓம் சனி பகவானே போற்றி🙏மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏நான் தினமும் காகத்திற்கு உணவு வைக்கிறேன் குறைந்தது 15 காகங்களுக்குமேல் வந்து சாப்பிடும் அவைகளுக்கு தண்ணீரும் வைப்பேன் இப்படி நான் தினமும் செய்யும்போது மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கின்றது நன்றி🙏
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x 6 күн бұрын
I am.
@nalininalini927
@nalininalini927 5 күн бұрын
Me also
@vishwanathana907
@vishwanathana907 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஓம் சனீஸ்வரபகவானே!!!! போற்றி போற்றி போற்றி எனது பிள்ளைக்கு வேலைவாய்ப்பில் தொடர்ந்து தோல்வியே ஏற்படுகிறது ஆகவே மிகவும் விரக்தியில்உள்ளார் அவருக்கு ஒரு நல்வழி காட்டுங்கள் அய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@M.UthayaKumar
@M.UthayaKumar 6 күн бұрын
எங்கள் மகளுக்கு வேலை கிடைக்க வேன்டும் சனிபகவான் போற்றி
@aboyslife727
@aboyslife727 8 күн бұрын
Yes ... நானும் சனீஸ்வர பகவானை தினமும் வணங்கிக் கொண்டு வருகிறேன் நல்லதே நடக்கிறது புண்ணியம் செய்ய வைத்திருக்கிறார் என்னை நல்வழியில் கொண்டு செல்கிறார் இது உண்மை உண்மை உண்மை உண்மை சனி ஹோரையில் சனிக்கிழமை எந்த நாளும் அவரை நாமத்தை சொல்லுங்கள் ஓம் சனீஸ்வர பகவானே சுபிட்சம் அவரின் துதி எழுதுங்கள் அவரின் நிச்சயம் காகம் வடிவில் வந்து உங்களை ஆசிர்வதிப்பார் இது உண்மை உண்மை உண்மை உண்மையை அவருக்கு நீரை வைத்தோ இல்லை அன்னம் வைத்தோ இல்லை புறாக்களுக்கு தானியம் வைத்த அந்த புண்ணியத்தை சனீஸ்வர பகவானுக்கு சேர்த்து விடுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் ஓம் சனீஸ்வர பகவானை சுபிட்சம்
@skvenkatesh9666
@skvenkatesh9666 8 сағат бұрын
ஓம் ஸ்ரீ சனிபகவான் போற்றி🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 8 күн бұрын
Om gagath vaja ya vidhmahe ...gatka hastha ye dheemahie ....thanno mandha pracho da yaath ....daily i chant nava graha mantras for all de Navagraha gods ...
@manjulasri4672
@manjulasri4672 8 күн бұрын
சனிபகவானே‌ போற்றி போற்றி 🙏
@user-hh3cc6jo9y
@user-hh3cc6jo9y 8 күн бұрын
ஓம். சனிபகவாணே. போற்றி
@user-qd6zx6dx9z
@user-qd6zx6dx9z 3 күн бұрын
Omsani bagavanepotri eanmagaluku thirumanam nadakanum omsanibagavanepotri
@alamelujanakiraman1476
@alamelujanakiraman1476 2 күн бұрын
Saneeswara Bagavne Saranam
@user-ym6vm8ts7d
@user-ym6vm8ts7d Күн бұрын
Om sri sani Bhagavan potri
@kparimanasamy3776
@kparimanasamy3776 8 күн бұрын
மிக்க நன்றி அய்யா.
@user-zg3vw7sx6f
@user-zg3vw7sx6f 3 күн бұрын
எனதுமூத்தமகனுக்குதிருமணம்விரைவில்நடைபெறசனிபகவான்.அருள்வேண்டும்.காகத்துக்கு.உணவு.தண்ணீர்வைப்பது.நல்லது.மற்றவிலங்கள்.பறைவைகளுக்கும்.தண்ணீர்.உணவு.வைக்கலாம்.
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 4 күн бұрын
சர்வமும் சிவ மயம்
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 5 күн бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ Explanation excellent 👌👍 அய்யா Thank you very much அய்யா.
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 7 күн бұрын
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@selvakumarkc214
@selvakumarkc214 6 сағат бұрын
செம கஷ்டம் அனைத்தும் தருகிறேன்...சனி ஓட லக்னமே ராசி நட்சத்திரமே...கஷ்டத்தை தவிர சனி சாதாரண சின்ன நன்மையே தருவதில்லை
@leemrose7709
@leemrose7709 Күн бұрын
Thank dear god Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@user-zs4cs9kh3q
@user-zs4cs9kh3q 19 сағат бұрын
சாமி நான் பாவம் பன்னியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று நினைத்துக்கொண்டு சனி கிழமை காகத்திற்க்கு எல்லு சாதம் வைத்தேன் காகம் வந்தது சாப்பாடும் எடுத்துக்கொண்டார் ஆனால் கொஞ்ச நாளாவே காகம் வராது வந்தாலும் சாப்பாடு பக்கத்தில்தான் பறந்து வந்து அமருவார் ஆனால் சாப்பாடு எடுக்காமலலே பறந்திடுவார் இப்ப கொஞ்ச நாளாவே காகம்சாப்பாடு எடுப்பார் எடுத்த மருநாளே குடுப்பத்தி சண்டை பிரச்சினையாகவே இருக்கு சாமி காகம் சாப்பாடு எடுக்காத நாளுல கூட குடும்பத்தில் அமைதி இருக்கு காகம் சாப்பாடு எடுத்தாலே குடுபத்தில் சந்தோசம் இல்லையே🙏🙏🙏
@chandraa8687
@chandraa8687 6 күн бұрын
நன்றி
@veeramalp24
@veeramalp24 9 сағат бұрын
சனிபகவானேபோற்றி
@revathysridhar8786
@revathysridhar8786 5 күн бұрын
Thank you guruji
@RameshRamesh-oi7rp
@RameshRamesh-oi7rp 6 күн бұрын
திருநள்ளாறு ஈஸ்வரி போற்றி போற்றி போற்றி
@user-lw8rf4sz3n
@user-lw8rf4sz3n 5 күн бұрын
Omsaneeshwarayanamaha
@anandhakrishnananandhakris1669
@anandhakrishnananandhakris1669 5 күн бұрын
ஓம் சனி பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@bhuvaneshwaris8356
@bhuvaneshwaris8356 8 күн бұрын
OM SANIBHAGAVANE POTRI
@karthikeyan.s.a7952
@karthikeyan.s.a7952 6 күн бұрын
நன்றி அய்யா
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. 6 күн бұрын
நல்ல பதிவு❤நன்றி.
@mukeshk1352
@mukeshk1352 8 күн бұрын
Nandri ayya
@saikripa8320
@saikripa8320 5 күн бұрын
Omsairam om guru charanam
@subramanianc1167
@subramanianc1167 Күн бұрын
We pray sanipakavan namaste, we pray for release our Education clearance
@colleennandan9815
@colleennandan9815 8 күн бұрын
Intha pathivuiku Mika nanri aiya
@gnanamambalavanan1630
@gnanamambalavanan1630 7 күн бұрын
Om saneesvara bagavane potri.
@rukmani6206
@rukmani6206 4 күн бұрын
Thank u sir for ur valuable information
@Soniyakumaran
@Soniyakumaran 8 күн бұрын
அடிக்கடி மருத்துவ செலவு அதனால் வீட்டில் யாருக்கும் மனநிம்மதி இல்லை சந்தோஷம் இல்லை இது குறுகிய காலமாகத் தான் இப்படி உள்ளது என்ன செய்ய வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் ஐயா🙏 மிகவும் கவலையாக உள்ளது
@Riyamp596
@Riyamp596 7 күн бұрын
Thimamum vel Maran padinga hospital pora mathri erukathu
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 5 күн бұрын
எனக்கும் ஆஸ்பிட்டல் செலவு ஆகிறது
@rathnajayapal2511
@rathnajayapal2511 4 күн бұрын
Oom saniswaraya namaha ,oom chandayana namaha,sarwa beesta pradaniai namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
@Soniyakumaran
@Soniyakumaran 4 күн бұрын
@@Riyamp596 மிக்க நன்றி சகோ வேல் மாறல் புத்தகம் உள்ளதா எனக்கு தெரியாது ஆனால் நான் வேல் மாறல் பாட்டு ஒன்று கேட்பேன் 🙏🏼
@Riyamp596
@Riyamp596 4 күн бұрын
@@Soniyakumaran Google la vel Maran lyrics potal varum sis athu padithal pothum ....
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 6 күн бұрын
நன்றி சார்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 8 күн бұрын
Me too even I pray him ...if v r gud he is gud ....
@veeramalp24
@veeramalp24 9 сағат бұрын
நற்றி ஐய்யா
@user-cm9po1xz7i
@user-cm9po1xz7i 7 күн бұрын
சாய்ராம். நற்பவி நன்றி மிகவும் சிறப்பான பதிவு
@colleennandan9815
@colleennandan9815 8 күн бұрын
Om sanibhagavanai potri
@cthavanic8020
@cthavanic8020 8 күн бұрын
அப்பா தங்கள் ஆலோசனைக்கு நன்றி உங்கள் பேச்சை ஒருவர் கேட்டு கடைபிடித்தால் அந்த புண்ணியம் தங்களுக்கு சமர்ப்பணம் நான் கடைபிடிக்கிறேன் வாழ்க வளமுடன்.
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 2 күн бұрын
Sri saneeswaraya namaha.
@vickyelangovan8456
@vickyelangovan8456 5 күн бұрын
ஓம் சனி பகவானே போற்றி போற்றி ❤❤❤
@shrinageshbabu3047
@shrinageshbabu3047 4 күн бұрын
Supper sir..supper information for us sir..Tanq u sir. Tanq u sir..
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 7 күн бұрын
காலையில் எழுந்தவுன் 6 மணிக்கு உணவு வையுங்கள் காகத்திற்க்கு என்ன பிடிக்குமோ அதை வையுங்கள்
@Educational4117
@Educational4117 3 күн бұрын
கருவாடும் செத்த எலியும்
@user-zd6dw9gs9h
@user-zd6dw9gs9h 3 күн бұрын
Om sani bagavana pootri pootri.
@indiraindira1225
@indiraindira1225 5 күн бұрын
Kodana kodi nandri sami
@SathyaK-jr6bg
@SathyaK-jr6bg 8 күн бұрын
Vazhukkal Ayya
@user-qz8xd8ss1o
@user-qz8xd8ss1o Күн бұрын
Thanks ayya
@user-my5is5lh6t
@user-my5is5lh6t 5 күн бұрын
🙏🙏🙏
@user-sl8fh6dt5o
@user-sl8fh6dt5o Күн бұрын
Ann jothidam.guruva namaha,thanking you to guided follow SABNNI Bhagvan by offer to burd Crow.etc. Hello RK ❤ Bangalorean.
@umamaha158
@umamaha158 5 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 6 күн бұрын
நான் தினமும் சாதத்துடன் திராச்சையும்வைப்பேன். காகம் முதலில் திராட்சை யைதான்தேடிஎடுக்கும். மிகவும் நன்றாக இருக்கிறேன்
@Sirkazhispiritual88
@Sirkazhispiritual88 5 күн бұрын
Enna thirachai. Kancha thirachai or ?
@ranithachannel3772
@ranithachannel3772 5 күн бұрын
Enna thirat hai
@Sirkazhispiritual88
@Sirkazhispiritual88 5 күн бұрын
@@ranithachannel3772 yeah dry one.
@bchinnaian2742
@bchinnaian2742 3 күн бұрын
பதிவுக்கு நன்றி
@AnanthiAnanthi-pk3ki
@AnanthiAnanthi-pk3ki Күн бұрын
உலர்திராட்சை
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x 6 күн бұрын
Enakku pithur Thosam, Astrologer sonnar naan 4 years kagathukku sadam kudukkiren En mind Torture power slow agidithtu.
@ravindranramiah3261
@ravindranramiah3261 8 күн бұрын
எங்க வீட்டில் என் பையன் நாங்க என்ன சாப்பிடுவோமோ அதை தான் தினமும் காக்கா க்கு வைப்பான்.முடிய வில்லை என்றால் பிஸ்கட் வாங்கி வைப்பான்.
@user-hh3cc6jo9y
@user-hh3cc6jo9y 8 күн бұрын
@pitchaiannamalaiyaarpitcha7896
@pitchaiannamalaiyaarpitcha7896 4 күн бұрын
காக்கை சாப்பிடும் Moms MAGIC என்ற பிஸ்கட் வைத்தால் நன்றாக சாப்பிடும்!!!
@RajKani-tx6gw
@RajKani-tx6gw 6 күн бұрын
👍
@kalaimani6321
@kalaimani6321 5 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj 7 күн бұрын
மோகுனியா , ரோகினியா குருஜி
@YogaNatarajan-ui4my
@YogaNatarajan-ui4my 4 күн бұрын
நான் தினமும் கார் பூந்தி வைக்கிறேன்
@kalyaniraghavan7135
@kalyaniraghavan7135 Күн бұрын
Namaste 🙏
@nithya1236
@nithya1236 6 күн бұрын
Iam kumbam rasi full of sanni
@user-zd6dw9gs9h
@user-zd6dw9gs9h 3 күн бұрын
Om sani bagavana pootri poetry.
@josephkool833
@josephkool833 2 күн бұрын
Potri Potri
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 3 күн бұрын
எங்க ஏரியாவுல காக்காவே வர மாட்டேங்குது சாமி, அணில் , மைனா, பூனை இதெல்லாம் தான் இருக்கு
@manavtiru9452
@manavtiru9452 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhaganeshan4221
@radhaganeshan4221 8 күн бұрын
I was putting Annam, paruppu, black til, curd to crow. But pigeon does not allow crow to eat. Kindly tell some solution.
@alliswell8662
@alliswell8662 3 күн бұрын
Ella sothum pochu ippo oor fulla kadan 😢ethuku vazhanumnu iruku😢
@meenasriram524
@meenasriram524 7 күн бұрын
ஓம் சனி அண்ணா போற்றி
@Vighanamani-cn7yo
@Vighanamani-cn7yo 6 күн бұрын
சில மாதங்களுக்கு காக்கைக்கு உணவு வைத்தேன் ஆனால் பல மாதங்கள் வேலை இல்லாமல் தவிக்கிறேன்
@pitchaiannamalaiyaarpitcha7896
@pitchaiannamalaiyaarpitcha7896 4 күн бұрын
பசுமாட்டிற்கு தினமும் வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரையை உங்களது கையால் பசுவின் வாயில் ஊட்ட வேண்டும் 48 நாட்கள் தொடர்ந்து இதை செய்தாலும் விரைவில் வேலை கட்டாயம் கிடைக்கும் அடியேனின் அனுபவம் இது!!!
@PrithviRaj-xy9tp
@PrithviRaj-xy9tp 5 күн бұрын
Mikka arumai iya Iya enaku oru doubt Kovilil uppu daanam kudukalama koodada Therivikavum Oruthar kuduka solli naanga kovilil kondu senrom aanal angey irunda butter adey kodi marathil kotti vidumaru solli vitar Engaluku avamaanama irundadu Idu thavara iya theriya paduthavum
@Educational4117
@Educational4117 3 күн бұрын
என்னமோ வெள்ளக்கார் எல்லாம் காக்கா சாப்பாடு வைக்காம தாழ்ந்து போனமாதிரி….
@ThirumalaiMlai
@ThirumalaiMlai 5 күн бұрын
ஐயா வாழ்த்துக்கள் ஐயா உண்மை ஐயா 🙏🙏🙏
@ArumugamPillai-ry7pi
@ArumugamPillai-ry7pi Күн бұрын
அய்யா தமிழ்நாட்டில் கடவுளை வணங்காதவர்களை சனிபகவான் ஒன்றும் செய்வதில்லை
@mosursrinath2548
@mosursrinath2548 7 күн бұрын
Karnan lived in Dwapara Yugam if I am right, not in Kali Yugam as you have mentioned. Maybe slip of the tongue.
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 13 сағат бұрын
Chada chadannu sarinchikittuthan irukku😮
@DVFOODS1825
@DVFOODS1825 8 күн бұрын
Pasanga solpetchu ketka video poda matingala iyya😢😢😢
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 8 күн бұрын
ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது.. சிறுவயதிலேயே கண்டித்து ஒழுக்கம் பண்பாடு கற்று கொடுத்து வளர்க்காமல் சின்ன பிள்ளை என்று ஒழுங்கீனமாக சேட்டைகள் செய்யும் போது திருத்தாமல் கண்டுகொள்ளாமல் நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்காமல் வளர்த்தால் வளர்ந்த பிறகு அவர்களை கட்டுப்படுத்த முடியாது தலைவிதி அதுதான் அதற்கு பரிகாரம் இல்லை...
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv Күн бұрын
வீட்டு பட்டா கிடைக்க என்ன பரிகாரம் செய்வது
@geethapriya3773
@geethapriya3773 6 күн бұрын
ஐயா தம்பி புனர்பூசம் வயது 36திருமணம் உடனேநடக்க என்ன செய்வது
@rajasekars8636
@rajasekars8636 5 күн бұрын
என் மகளுக்கு திருமணம் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது சீக்கிரமாக மணவாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் சனி பகவானை போற்றி போற்றி போற்றி
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 5 күн бұрын
நான்புதுவைமாநிலம் எனக்கும் திருமணம் ஆகவில்லை தள்ளிபோகிறது போவாதகோயில் இல்லை வருத்தம் அளிக்கிறது ஓருபெண்னுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும்
@janathana2621
@janathana2621 4 күн бұрын
Sir your area please send
@janathana2621
@janathana2621 4 күн бұрын
Sir please your area
@janathana2621
@janathana2621 4 күн бұрын
@rajasekars 8636.pls your area sir
@kasthurisarees
@kasthurisarees Күн бұрын
How many he'll balls to lamp in front of sanieaswara bhagawan
@k.govintharaj
@k.govintharaj Күн бұрын
Palaya satham vaikkalama sami
@anjanadevi6224
@anjanadevi6224 6 күн бұрын
🙏🙏🙏🥭🥭🥭🌹🌹🌹👌👌👌👍👍👍⭐⭐⭐
@senjulamohan9062
@senjulamohan9062 2 күн бұрын
ஜி காலை வணக்கம் ஆண்கள் காலை விட்டில் விளக்கு எற்றலாமா
@parameswaryparamu6154
@parameswaryparamu6154 5 күн бұрын
ஐயா காக்கா வரவே மாட்டேங்குது ஏனென்றால் போன் டவர் அதிகமாய் இருக்கு அதனால் எறும்பு சாப்பிடுகிறது
@pitchaiannamalaiyaarpitcha7896
@pitchaiannamalaiyaarpitcha7896 4 күн бұрын
காக்கை வேறு எந்த இடத்தில் கூடுமோ அங்கு போய்தான் உணவிட வேண்டும் சில நேரங்களில் பத்து கிலோமீட்டர் பேருந்தில் பயணம் செய்தும் உணவிடலாம்!!
@pitchaiannamalaiyaarpitcha7896
@pitchaiannamalaiyaarpitcha7896 4 күн бұрын
எல்லா வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்தால் நம்முடைய கர்மவினை குறையும்!!!
@sivakamaraj371
@sivakamaraj371 6 сағат бұрын
சாஸ்திரிகளே ஏன் இவ்வளவு சத்தம்... டென்ஷன்... உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக பேசலாமே... தாவி தாவி எதையும் தங்களால் கூறமுடியவில்லையே...
@user-lf4nf7jh8w
@user-lf4nf7jh8w 6 күн бұрын
வணக்கம், ஜாதகத்தில் சனி, இல்லை என்றாலும் சனி பகவான் வனைங்குது , தவுறில்லியா,, பதில் அளிக்க முடியுமா,, சாமி ,,,
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 4 күн бұрын
ஜாதகத்தில் சனி இல்லையா? நல்லா தேடி பார்த்தால் தெரிவார்|
@shivanishivani-xm4vr
@shivanishivani-xm4vr 8 күн бұрын
ஐயா நான் சதயம் நட்சத்திரம்... கும்பம் ராசி... எனக்கு இப்ப ஏழரை சனி...நான் எந்த கோவிலுக்கு போக வேண்டும் கூறுங்கள் ஐயா... எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றன... எனக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தனர்... ஒரு ஆண் குழந்தை வேண்டும் அய்யா... 2வது பெண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகின்றது...
@aboyslife727
@aboyslife727 8 күн бұрын
ஓம் சனீஸ்வர பகவானே சுபிட்சம் என்று எழுதுங்கள் சனி ஒரையில் தினமும் கூறி வாருங்கள் தானம் தர்மம் செய்யுங்கள் சனி பகவானுக்கு நீரோ அண்ணமோ வைத்து வாருங்கள் செவ்வாய் ஓரைகள் தினமும் முருகப்பெருமாள் வேல்மாறல் எழுதுங்கள் சஷ்டி விரதம் இருங்கள் நிச்சயம் இது இரண்டும் செய்தால் உங்களுக்கு அண் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@0xcoffee427
@0xcoffee427 8 күн бұрын
what??? population control pandradha pathi idea ve illaya? 2 girl babies irundha ena ippo? edhukku third ah innoru male child? already 7 1/2 irukkula? silent ah ukkarunga.
@0xcoffee427
@0xcoffee427 8 күн бұрын
daily 1 hour poojai ku spend pannanum.. Ganapathi mantram, murugar mantram, shiva mantram, hanuman mantram idhellam online la illa yaravadu guru kitta kathukittu chant panna arambinga... apram ellame change ayidum. endha temple venalum pogalam but daily chanting and poojai pannanum.
@shivanishivani-xm4vr
@shivanishivani-xm4vr 8 күн бұрын
@@aboyslife727 கண்டிப்பாக தினமும் செய்கிறேன்...🙏
@Amutha.26
@Amutha.26 7 күн бұрын
​@@0xcoffee427Guruva yar varuvanga. Namakku apdi solli tharuvangala
@muthamila7560
@muthamila7560 3 күн бұрын
எங்கள் ஏரியாவில் சமீபகாலமாக காலமாக காகமே வருவதில்லை அது வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
@Educational4117
@Educational4117 3 күн бұрын
ஒரு காக்காவ கொன்று போடு…😂 பிறகு பார் வானத்த
@ramakrisnan2117
@ramakrisnan2117 6 күн бұрын
Nothing wrong to feed crows with food, either veg or non veg but don't link it with the ancestors. Don't you know that our ancestors in pithru loga never curse anyone but it's considered to be a sin if they are neglected. That's all. Don't cheat the public being a Brahmin.
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg 16 сағат бұрын
பூராடம்..பொய்அய்யர்பேசுவது
@lakshminarayananrajagopala6043
@lakshminarayananrajagopala6043 2 күн бұрын
Poda
@KanmaniShofi
@KanmaniShofi Күн бұрын
நன்றி ஐயா நன்றி
@arasumohanan2790
@arasumohanan2790 13 сағат бұрын
🙏🙏🙏
@devakisabarirajan896
@devakisabarirajan896 6 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 72 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 3,2 МЛН
Why are all guys such show-offs?
0:20
F&T Team
Рет қаралды 19 МЛН
ToRung short film: 🙏Let's help each other🤗
0:32
ToRung
Рет қаралды 42 МЛН
Sigma Girl Past #sigma #funny #comedy
0:20
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН