No video

Planets in Malfic House

  Рет қаралды 76,365

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 177
@janakirameswarir558
@janakirameswarir558 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா 6 8 12 ம் இடம் பற்றிய தகவல்கள் அருமை ரொம்ப நாள் இருந்த ஐயத்திறகு விடை கிடைத்தது 🙏🙏🙏 ஓம் சரவண பவ
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 10 ай бұрын
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ஐயா
@manivel7364
@manivel7364 Ай бұрын
Ayya nan konjam konjam jothidathil aarvam varukirathu ennakku jothidam karkka enathu jathakathil Vali unda ? Simmarasi,simma laknan, 9thil suriyan puthan,10ill sanisukkaran,11 il kedthu, 5thil ragu, 6th il Guru 7il sevai
@tharunkumar7871
@tharunkumar7871 10 ай бұрын
ஜோதிடத்தை பாதகமாக பயம்புறத்தும் மனிதர்களுக்கிடையில், ஓர் சுடராக நீங்கள் இருக்கிறீர்கள்
@geethamohan3038
@geethamohan3038 10 ай бұрын
அருமை அருமை அருமை
@vijiayalakshmivaratharajan9970
@vijiayalakshmivaratharajan9970 8 ай бұрын
​@@geethamohan3038❤
@sarojaramanathan8606
@sarojaramanathan8606 6 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤f
@Poonguzhali.T
@Poonguzhali.T 10 ай бұрын
சூப்பர் சார்,மிக அருமையான விளக்கங்கள்,மிக்க நன்றி 🙏🏻
@logus1428
@logus1428 9 ай бұрын
😢😢😢😢
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 10 ай бұрын
Can't understand but very like to watching your you tube channel. Vazhga valamudan.saraswathi navil nadanam seiga😊😊
@nagajothin649
@nagajothin649 10 ай бұрын
அருமை ஐயா நல்ல பதிவு இனிய சரஸ்வதி பூஜை &ஆயுதப் பூஜை. விஜயதசமிபூஜைநல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏💐💐💐
@kanakarajraj6275
@kanakarajraj6275 10 ай бұрын
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் சார்
@k.mohankm7378
@k.mohankm7378 10 ай бұрын
Life is not life is the study book lot of time not understand for want about my life but ones u stuyed is clear life ur future....... After 34 age life is ok growing my job and family life
@Poonguzhali.T
@Poonguzhali.T 10 ай бұрын
இனிய சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை & விஜய தசமி நல்வாழ்த்துக்கள் சார் 🙏🏻🎉
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 10 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@sashikumar5402
@sashikumar5402 10 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vivekananthanvivek7835
@vivekananthanvivek7835 10 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி🙏
@Boganavan
@Boganavan 10 ай бұрын
எனக்கு எல்லாமே 12 ல இருக்கு கொஞ்சம் பாத்து சொல்லுங்க.. 24.12.89 8:15 காலை விழுப்புரம்
@krishnavenik6305
@krishnavenik6305 10 ай бұрын
10/12/97 at 10.55pm rasi mesham and from lagnam simmam 6 th house is guru,sevvai,sukran and 8th house is Sani and 7 th house kethu 4 th house budhan & suryan.... Explain about this sir
@1982ashokk
@1982ashokk Ай бұрын
உங்க வீடியோ ஓகே ஆனால் உண்மையில் 8ம் இடத்தில் இருக்கும் கிரகம் அந்த ஜாதகரை ஒரு வழி ஆகிடும்... எனக்கு மீன லக்கினம் 8ம் வீட்ல 5 கிரகம் சூரியன், சனி, சுக்கிரன், புதன் & குரு.... என்னை காலி செய்துவிட்டது...
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 24 күн бұрын
அந்த கிரகம் செயல்படுவதற்கு அதன் தசா புக்தி காலம் வரவேண்டும்.
@ramrammithran6603
@ramrammithran6603 22 күн бұрын
ஜீ சொல்றது எல்லாம் நேர்மறை அதில்....... இருந்து எதிர்மறையாக நடக்கிறது என்றால்..... நீங்கள் அதை நோட் செய்து கொள்ளுங்கள்
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 10 ай бұрын
Yes pl put with virichiga lagnam
@radhanarayanan4158
@radhanarayanan4158 10 ай бұрын
🙏🙏🙏வணக்கம் மானசீக குருவே
@27bykarthi
@27bykarthi 10 ай бұрын
Positive Vibes Only ❤❤❤
@vasantha-K
@vasantha-K 9 ай бұрын
ஐயா வணக்கம். Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா. இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும். நன்றி குருவே
@anandhamani5129
@anandhamani5129 Ай бұрын
Sir I am your fan sir.I like your positive approach
@varadharajannadadhurvaradh8746
@varadharajannadadhurvaradh8746 10 ай бұрын
Sir ..very few like you try to understand the jyotisha ..one of the vedaangam..vedaangam...a 3d animated model using animation softeare might help in better visial understand ..i request your yiur wit in inspecting the 3d animated video model of the navagrahas and their positions, their movements and give a bew life to the modern youngies to understand in their language
@ksekar8718
@ksekar8718 10 ай бұрын
Super sir thank you
@marimuthuk4903
@marimuthuk4903 20 күн бұрын
Sir Enakku 12 el suriyan,puthan,sevvai,irukku Sir. Resaba lakkanam,3el guru,4ei Sani,ragu.7ei santhiran.10ei kedu,11ei sukkiran. Irukiran sir enakku nalla life eppa kedakk sir.
@selvakumarselvakumar9596
@selvakumarselvakumar9596 6 ай бұрын
25. ,11 ,1968. time 4,25. am,anathu jathagam utharanajathagam pottu palan solluga aiyya plese
@kaliraj1017
@kaliraj1017 10 ай бұрын
ஐயா உதாரணத்திற்க்கு விருச்சிக இலக்கணம் வைத்து சொல்லவும் 🎉🎉🎉
@dr.rajalakshmi.k
@dr.rajalakshmi.k 10 ай бұрын
Sir lagnum kadakam In 8 chandran Puthan Chevvai Sukran
@ramtamil4257
@ramtamil4257 10 ай бұрын
30-11-1979,4.41pm ...Mesham rashi laknam 5th house guru sevvai and ragu ,6th house sani,7 th house pudhan,8 th house suriyan,9th house sukkiran , 11 th house kethu... explain sir...
@jeyav9687
@jeyav9687 21 күн бұрын
புரட்சி ஜோதிடர் சின்ராஜ்
@kandasamypandian8617
@kandasamypandian8617 10 ай бұрын
வணக்கம் ஐயா! மீன லக்ணத்திற்க்கு 7 ஆம் அதிபதி புதன் பாதகாதிபதி அவர் லக்ணத்திற்க்கு 8 ல் மறைவது பாதக தன்மை குறையயும் ஆனால் திருமண வாழ்க்கை பிரச்சனை கொடுக்கவே செய்யும்.மற்ற திருமண பாவங்களையும் ஆராய்ந்து பலனெடுப்பது நல்லது.
@bharathim7278
@bharathim7278 10 ай бұрын
Sir, நான் மகர லக்கினம். எனக்கு இப்போது 28 வயது. நான் பிறந்ததில் இருந்து, கேது தசை 7 வருடங்கள் நீங்கலாக, 49 வயது வரை 8ல் இருக்கும் கிரகங்கள் தசை நடத்துகின்றன. 8ல் சூரியன் (ஆட்சி), சுக்கிரன் (அஸ்தங்கம்), புதன். புதன் தசை, சனியின் பார்வையில் இருந்தால், 17 வருட புதன் தசை, வறுமை, துன்பம் என்றே கடந்து சென்றது. இப்போது சுக்கிர தசை, அஸ்தங்கம் ஆனாலும், ஓரளவு நன்றாகவே உள்ளது.
@jothi6876
@jothi6876 10 ай бұрын
என்னுடைய ஜாதகத்தில் கடகம் லக்ணம் 6 ல் குரு வக்ரம்,12ல் புதன்,செவ்வாய், சுக்கிரன் வக்கிரம்
@dr.rajalakshmi.k
@dr.rajalakshmi.k 10 ай бұрын
Kadaka lagnum Sathaya nakchathiram Puthan,chevvai,sukran,chandran in 8
@sellamanis8296
@sellamanis8296 10 ай бұрын
Why you not explain about Graham in twelth house you have explained only 6th and 8th.
@sampooranisampoorani1086
@sampooranisampoorani1086 Ай бұрын
Excellent sir all like your explanation
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 10 ай бұрын
பரிவர்த்தனையாகினால்,கூட்டகிரகங்கள் ஆட்சிபெற்ற பலன் கொடுக்குமா ?
@loganathanvn7362
@loganathanvn7362 4 ай бұрын
கடக லக்கனம் 6ல் ராகு, 6க்குரிய குரு 7ல் நீச்சம் மற்றும் வக்கிரம் பலன் எப்படி இருக்கும்
@rajasekarg3470
@rajasekarg3470 10 ай бұрын
SUPAR...SUPAR
@dhinakaran.komsairam9911
@dhinakaran.komsairam9911 10 ай бұрын
Super Explain thankyou ji
@Naturallifeindiaa
@Naturallifeindiaa 10 ай бұрын
குருவே நான் விருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம் தனுசு லக்னம் செவ்வாய் 8 ல் இருக்கிறது .. பலன் எப்பிடி இருக்கும் ..🙏🏼🙏🏼🙏🏼
@k.mohankm7378
@k.mohankm7378 10 ай бұрын
8th place sukuran,puthan,kuru Thula lakunam
@gssubhu534
@gssubhu534 10 ай бұрын
Aiyya ..ungal jothida arivurai.....mikavum....comedy akka ullathu....mikakum....swarsyammaka ullathu...🎉🎉🎉🎉
@luxyselva784
@luxyselva784 9 ай бұрын
பன்னிரண்டாம் இடத்தில் ராகு மட்டும் தனியாக இருந்தால் எப்படி இருக்கும் சார்.
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 8 ай бұрын
Astrologer skill : to be able to tell future in both (positive and negative direction )
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 10 ай бұрын
Sir Example jathakam tharen.... 19/1/2005 .... 2:30 pm ...chennai.... lagna pulli rohini 3.. 17 degree... thai maaman died in this jathakis 17 yrs... budan in puradam 2... during sevvai dasai sevvai in ketai....
@gayathribk2406
@gayathribk2406 10 ай бұрын
6 அதிபதி 2 ல் அமர்ந்து 2ம் அதிபதி 8 ல் மறைந்து 12 ம் அதிபதி 7 ல் அமர்ந்து 9ல் லக்ன அதிபதி 8 ம் அதிபதியுடன் சேர்ந்து ராகு செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் பலன் என்ன? கடக லக்னம்
@livetech2745
@livetech2745 10 ай бұрын
ஐயா ... ரிசப லக்னம் 7க்கும் 12க்கும் உரிய அதிபதியும், 1க்கும் 6க்கும் உரிய அதிபதியும் 3ஆம் இடத்தில் இனைந்து இருக்கிறது பலன் நீண்ட கால தொடல் கூறுங்கள் நன்றி
@surya4976
@surya4976 10 ай бұрын
Sir you are saying ascendant lord wherever he sit ,he will always good but whether ascendant lord will give good results if retrograde or if it retrograde and exalted
@sargunamc596
@sargunamc596 10 ай бұрын
12l 5 kiragam
@vivekmallika7783
@vivekmallika7783 10 ай бұрын
சரசுவதி பூஜை வாழ்த்துக்கள் சார்
@mohansundaram7800
@mohansundaram7800 10 ай бұрын
Maharam laknam. 8 IL suriyan irunthal enna palan
@youtubesakthi3724
@youtubesakthi3724 10 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Loosu1
@Loosu1 10 ай бұрын
மகர ராசி, மகர லக்னம், லக்னத்தில் சந்திரன்வளர்பிறை, 2ல் கேது, 7ல் செவ்வாய், 8ல் வியாழன், ராகு, சனி 9ல் புதன், சூரியன், சுக்கிரன்..... என்னா சார் பண்ணும்........ அழுது அழுது அது போர் அடிச்சி இப்போ சிரிக்க ஆரம்பிச்சா என்ன எல்லாரும் கிறுக்கு பயன்னு சொல்றாங்க....
@yesvintamil
@yesvintamil 10 ай бұрын
45 year apparam super top life
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 10 ай бұрын
Super.
@manovazhagan9606
@manovazhagan9606 10 ай бұрын
ஐயா வணக்கம் எனது கணவர் ஜாதகத்தில் கடக லக்கினம் 8 ல் சனி சந்திரன் 12-ல் சுக்கிரன் ராகு தற்போது சுக்கிர திசை ஆரம்பித்து தினமும் வீட்டில் சண்டை நிறைய பொருளாதார இழப்பு இதற்கு என்ன செய்ய செய்வது மீண்டும் வர வழி சொல்லுங்கள்பிறந்த நேரம் 11:35 காலை 7.5.1964 பிறந்த ஊர் நாகப்பட்டினம்
@karunakarank4170
@karunakarank4170 9 ай бұрын
Sir.astrolage.is.very.difculte
@anandananandapadmanaban
@anandananandapadmanaban 9 ай бұрын
SIR MAKARA LAGINAM GURU 8il CHANDRAN UDAN GURU DISAI SUKKIRAPUTHI SUKKIRAN 6il Amsathil sukkiran ucham GURU disai eppadi irukkum sir
@nsktamilvpi975
@nsktamilvpi975 4 ай бұрын
Sir naan pala murai ketten aanaal nengal pthil solla villai. Thulam laknam 8il sukran vakram esppadi erukkum?
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 10 ай бұрын
உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் கடலில் இருந்து கிடைக்கும் முத்தை போன்றது
@RedbridgeTamilCulturalAsso
@RedbridgeTamilCulturalAsso 10 ай бұрын
சனி செவ்வாய் புதனின் ஆட்சி வீடாகிய 6ஆம் வீட்டில் புதனுடன் மிதுனத்தி ல் இருந்தால் எவ்வாறு கணிப்பது
@saranr8049
@saranr8049 10 ай бұрын
விருச்சிக லக்கினத்திக்கு புதன் எட்டாம் அதிபதி 12ம் வீட்டில் இருந்தால் நல்லதா
@manikandan-vk7pg
@manikandan-vk7pg 10 ай бұрын
For my son was born on 5 th Jan 2020 and evenings 4.24 at tuticorin 5 planets are 8 place anna kindly clarify any issues will happen?
@priyangagr8592
@priyangagr8592 10 ай бұрын
Rishabha lagnam - lagnathil rahu...dhanusil sukiran vakram along with chevai....palan sir
@karthikthiyagarajan3078
@karthikthiyagarajan3078 10 ай бұрын
ஏன் லக்னத்திற்கு ஆறில் சூரியன் இருந்தால் என்ன பலன் தருமய்யா
@user-mk8ck5yl4u
@user-mk8ck5yl4u 6 ай бұрын
Sir vannakam .suresh Kumar nan menna lagnam . 8il sevvai .next sevvai thissai eppti irrukum .sevvai thissai pathikumma
@mohanapriya98
@mohanapriya98 8 ай бұрын
12 il guru vakram 5 il sani 8 il raghu irukanga sir..simma rasi thulam laknam innum baby illa sir 5 yrs achu
@kavithaa2396
@kavithaa2396 6 ай бұрын
Meesha lagnam 8 la suriyan,pudhan,raagu ,6 la guru palan solunga sir
@JOTHIMANI-kp1mm
@JOTHIMANI-kp1mm 10 ай бұрын
சிம்மலக்கணம் 8-ல் தேய்பிறை சந்திரன் 27/7/86 9:15 AM சந்திர திசை எப்படி இருக்கும் ஐயா
@meenaselvaraj9262
@meenaselvaraj9262 4 ай бұрын
Iyar dhanush lakkanathai patri sollavm rempa kolappamma irukku sir
@sibi28
@sibi28 10 ай бұрын
Ungaloda video nariyaa pakurean. Matha lagnam vachi palan soldrenga. Mithuna lagnam examplela vachi palan sollunga ayya.. mithuna lagna example pakka mudiyaa.
@user-qz8mp1ol7b
@user-qz8mp1ol7b 10 ай бұрын
Vakra sevai in parvai kana palangal vedio podunga sir
@ssuganthi2537
@ssuganthi2537 10 ай бұрын
வணக்கம் சார் 🙏
@sundert4650
@sundert4650 10 ай бұрын
ஐயா ஜனன காலம் மேச லக்னம் கன்னியில் ராகு மீனம் கேது கோசாரம் கன்னியில் கேது மீனம் ராகு என்ன மாதிரி வேலை செய்யும் ராகு தசை நடக்கிறது. எனக்கு ராகு தசை நன்றாக இருக்கும்னு சொன்னீர்கள் இப்போ பலன் மாறுமா?
@muruganandhank5017
@muruganandhank5017 2 ай бұрын
மீனத்திற்க்கு 7ல் புதன் பாதகாதிபதி
@mcreation6237
@mcreation6237 10 ай бұрын
வணக்கம் சார்...மறைவு ஸ்தானங்கல உச்சம் பெற்ற கிரகம் தாச நடதினால் பலன் எவ்வாரு இருக்கும்??
@sankari.sb.sc.chemistry1439
@sankari.sb.sc.chemistry1439 8 ай бұрын
thanusu lakkanam 6 sani rahu 8 guru 12 suriyan kethu puthan
@jagan4877
@jagan4877 8 ай бұрын
Hai, தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் 6ல் ஆட்சியில் இருப்பது Positive or Negative. And மீன லக்னத்திற்கு 12ல் சனி வக்ரமாக இருப்பது Positive or Negative. Anyone know tell me please.
@mtsmts1990
@mtsmts1990 10 ай бұрын
Vanakkam sir my dob 9.56 pm 24 02 1983 ennoda jathagathil 6 il sukran uccham sevai serkkai guru parvail ullathu thulam laknam laknathil sani kadaga rasi pusam natchathiram kethu 3 il kethu thisai mosam varum sukra thisai nalla irukkuma 6 il ullathal prachanai varuma sir pls reply sir
@balasubramaniam3985
@balasubramaniam3985 10 ай бұрын
ஐயா வணக்கம் நான் நான் பாலு குரு ஆறில் மறைந்து தசை நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு குரு தசை எப்படி!!dob:22/10/74time 4:28am place: Coimbatore
@premar9333
@premar9333 10 ай бұрын
Hi sir. In my horoscope rahu and chandran in 8th place. Rahu Desai is ongoing. Lot of health issue for my mother and how will be my marriage life. Afraid of it ?thanks.
@janagarajp4024
@janagarajp4024 8 ай бұрын
6 8 12 entha kiranam illa sir Janagaraj 26-02-1995 11.10pm night Chidambaram
@perumalslm4222
@perumalslm4222 10 ай бұрын
சார் மிதுன லக்னத்துக்கு 9 ல சனி வக்ரம் (செவ்வாய் சாரம்) நேர்எதிரா சிம்மத்துல செவ்வாய்.. சனி தசை எப்படி இருக்கும்... 41ல வயதுல தொடங்குது சனி தசை! தொங்க விடுமா? அ வாழ்க்கைய தொடக்கி விடுமா??????
@kanagaraj2816
@kanagaraj2816 10 ай бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤❤❤
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 10 ай бұрын
புரட்சிகரமாக பலன்கள் கூறுகிறீர்கள். 6,8,12 ல் நிற்கும் கிரகங்களின் சார பலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா? அதைப் பற்றி எதுவும் கூறவில்லையே!
@anbuguru6062
@anbuguru6062 10 ай бұрын
FOR THULA LAGNAM , SUKURAN IN 8 PLACE, BUT ITS IS OWN HOUSE, WHAT IS THE EFFECT??
@saranyaharinika6923
@saranyaharinika6923 10 ай бұрын
Iyya sani utcha vakkram nallatha 8il ragu serkkai Veedu kuduthavan sukkran utcham
@murugann4227
@murugann4227 10 ай бұрын
வணக்கம் ஐயா. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
@chendurkumar12
@chendurkumar12 10 ай бұрын
கடகம் லக்னம் 7ல் மகரத்தில் சனி குரு சேர்க்கை அதே சமயத்தில் குரு வக்ரம் பலன் எப்படி சார்
@niraimathiniraimathi2817
@niraimathiniraimathi2817 10 ай бұрын
Viruchiga laknam ashvini star 6il santhiran velai ku vaaipaeillai e enna panna sir
@balasubramanian1010
@balasubramanian1010 10 ай бұрын
விருச்சிகம் லக்கினம் தனுசு ராசி பணிரெண்டில் சுக்கிரன் சூரியன் புதன் ராகு தற்போது ராகு திருமணம் எப்போது நடக்கும்
@irinalice6339
@irinalice6339 10 ай бұрын
Sir simma laknam sukran with budhan in 8th place enna seiyum sir pls reply
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 10 ай бұрын
என் மகன் ஜாதகம் 27/06/2005.9:54am.சேலம்.12ஆம் இடத்தில் மூன்று கிரகங்களும் உள்ளது.என்ன பலன்?
@vimalav5105
@vimalav5105 10 ай бұрын
Sir son 24.11.1997monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha 🙏
@selvijanani3344
@selvijanani3344 10 ай бұрын
ஐயா உங்க கிட்ட ஜாதகம் பாக்க எப்படி தொடர்பு கொள்வது ஐயா
@giri7227
@giri7227 10 ай бұрын
கடக லக்கினத்திற்கு ஆறில் புதன் பன்னிரண்டில் குரு பலன் என்ன ஐயா
@lakshmananeshwaran8163
@lakshmananeshwaran8163 10 ай бұрын
துலா லக்ன சாதகர் லக்னத்திற்கு 8ல் சுக்கிரன்‌ இருந்து சுக்கிர தசையில் மிக மோசமான நிலையில் உள்ளார் உறவினர் ஒருவர்.. ஐயா
@mohanapriya98
@mohanapriya98 8 ай бұрын
Enaku 6 il sukkiran suriyan 12 il guru vakram 8 il raghu sir
@nishakris3162
@nishakris3162 10 ай бұрын
Aiya , rahu ketu peyarchi video epo ?
@midhunramachandran5131
@midhunramachandran5131 10 ай бұрын
கன்னி லக்னம் ஹஸ்தம்,மேஷம் ராசி பரணி + சுக்ரன் 29°, செவ்வாய் மீனம் ரேவதி இரண்டாம் பாதம் 20°, சனி வக்ரம் வர்கோதமம் 0.4° + ராகு 15.4° மகரம்..... இங்கே சனியின் பார்வை செவ்வாயில் இருக்குமா இருந்தால் அது நல்ல பலன் செய்யுமா.... சனி ஆட்சி வர்கோதமா வக்ரம் + ராகு இருந்தால் ராகு தசை எப்படி இருக்கும் சார்....
@vanishree3452
@vanishree3452 10 ай бұрын
தனுசு லக்கினம் 8ல் சூரியன் சந்திரன் சுக்ரன், சுக்ரன் தசை சரி இல்லை, இதற்கு எப்படி பலன், கணவர் மனைவி பிரிந்து உள்ளார்கள்
@thepublic970
@thepublic970 10 ай бұрын
❤❤❤❤❤❤ wish you Happy vijaya Dasami ❤❤❤❤❤
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:35
astro chinnaraj
Рет қаралды 178 М.