Normal scrubber அனைத்து department store யும் கிடைக்கும்.
@kaverimurugan2171 Жыл бұрын
@@mypassionmyhome887 illa gold color la irundhuchu adhan thanks akka
@mypassionmyhome887 Жыл бұрын
ஸ்டீல் மாதிரி தனியா இதுபோல ஸ்கிரப்பர் இருக்கு.
@d.v.nitheeshd.v.nitheesh8273 Жыл бұрын
அட்டைப்பெட்டியின் மேல் ஒரு நியூஸ் பேப்பர் போட்டு கட்டவும்
@mypassionmyhome887 Жыл бұрын
ஆலோசனைக்கு மிகவும் நன்றி 🙏
@saravananbavanish8489 Жыл бұрын
@@mypassionmyhome887 a
@gangatharanp315 Жыл бұрын
Don't use that box ..most of the pesticides nd cockroaches will come into the box nd newspaper...use plastic or silvar container...
@babyjayakumar5941 Жыл бұрын
Correct
@chitrav349 Жыл бұрын
Atta boxla vacha karapanpochi varum naraya
@mypassionmyhome887 Жыл бұрын
நான் தேவையில்லாத பழைய துணிகளை அட்டைப்பெட்டியில் தான் வைத்திருந்தேன். அதை வைத்து தான் இப்பொழுது பாத்திரங்களையும் வைத்து இருக்கிறேன். எனக்கு இதுவரைக்கும் கரப்பான் பூச்சி வரவில்லை.