பொன்முடிக்கு கடுங்காவல் தண்டனை விதித்திருக்க வேண்டும் | ஏர்போர்ட் மூர்த்தி | Aadhan Tamil

  Рет қаралды 95,983

Aadhan Tamil

Aadhan Tamil

8 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
பொன்முடிக்கு கடுங்காவல் தண்டனை விதித்திருக்க வேண்டும் | ரகசியம் சொல்லும் ஏர்போர்ட் மூர்த்தி | கொடி பறக்குது | Aadhan Tamil
#ponmudi #aadhantamil #airportmoorthyinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 316
@pkselvan2917
@pkselvan2917 7 ай бұрын
மிகவும் நியாயமான பேச்சு. எதார்த்தமான கருத்துக்கள். ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kuppankuppan3310
@kuppankuppan3310 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thangavelumarudhaiyappan1061
@thangavelumarudhaiyappan1061 7 ай бұрын
நா அடிச்சாதாங்கமாட்டநாலுமாசம்தூங்கமாட்ட இப்பயாருதூங்காமல் இருப்பதுயார்
@duraibhoovaragamoorthy5270
@duraibhoovaragamoorthy5270 7 ай бұрын
பொதுமக்களின் கருத்தை இவர் பேசுவது மிகவும் மகிழ்ச்சி . இவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை உரித்தாக்குகின்றேன் .🌹🌹🌹
@rajapandiane8588
@rajapandiane8588 7 ай бұрын
வருமானத்துக்கு அதிகப்படியான சொத்துகளை அரசு உடைமை ஆக்க வேண்டும்
@vemiv5658
@vemiv5658 7 ай бұрын
யதார்த்தமான மனிதர் மற்றும் பேச்சு.வாழ்க.
@govindrajan248
@govindrajan248 7 ай бұрын
சகோதரர் மூர்த்தி அவர்களே நீங்கள் கூறுவதை பார்க்கும் போது திமுகாவினரும் ஒவ்வொருவரும் முன்கூட்டியே நிறைய மருத்து சான்றிதழ்கள் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன்.உங்கள் இந்த சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
@munusamymanimegalai9949
@munusamymanimegalai9949 7 ай бұрын
பலே பலே ஏர்ப்போர்ட் மூர்த்தி ஐயா.
@user-pb5kt8mp6v
@user-pb5kt8mp6v 7 ай бұрын
26.24 தருநத்தில் திரு.மூர்த்தி அவர்கள் கூறியது மிகவும் சரியான, நெத்தியடி கருத்து.தொலைக்காட்சியில் இந்த இழிவான சம்பவத்தை பார்த்த அனைவரும் மனம் நொந்து போனோம்.இதனை மிகச்சரியாக எடுத்து கூறிய திரு.மூர்த்திக்கு மிக்க நன்றி.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 7 ай бұрын
அண்ணன் மூர்த்தியார்.மூர்த்தியார் போன்றவர்கள் தமிழக முதல்வராக வேண்டும்.அனைத்து சாதி மக்களும் நலம் பெற வேண்டும்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 7 ай бұрын
உண்மை
@garuda.07garuda34
@garuda.07garuda34 7 ай бұрын
நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் 🎉🎉🎉
@vinodset
@vinodset 7 ай бұрын
True
@starmedia5902
@starmedia5902 7 ай бұрын
உண்மை
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 7 ай бұрын
சகோதரர் மூர்த்தி அவர்கள் மன நிலையில்தான் ஒட்டு மொத்த மக்கள் மனநிலையும் இருக்கு.,பொன்முடிக்கு சிறைத்தண்டனை கிடைததில் திமுகவினர் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉அண்ணன்❤❤❤❤❤ Airport மூர்த்தி ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍
@kuppankuppan3310
@kuppankuppan3310 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@k.murugesank.murugesan9283
@k.murugesank.murugesan9283 7 ай бұрын
அருமையான சிறப்பான செருப்படி பதில்கள் திரு.மூர்த்திஅண்ணா சாமானிய எளிய மக்களின் ஆதங்கமான குரலாய் அண்ணனின் கருத்துகள் மிகஅருமை👍🔥💯💐💐💐❤️💛🔥🔥👍🙏💯
@kuppankuppan3310
@kuppankuppan3310 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-pb5kt8mp6v
@user-pb5kt8mp6v 7 ай бұрын
இந்த பத்திரிக்கையாளர் மிகவும் சரியாகவும்,நாசூக்காகவும் கேள்விகளை கேட்டு,பதிலளிக்கும் போது இடையூறு செய்யாமல் இந்த நேர்காணலை எடுத்து சென்றதற்கு பாராட்டுக்கள்.
@vishalvaidya6065
@vishalvaidya6065 7 ай бұрын
Very true! Unfortunately most of the other interviewers act as RSB media!! 😠😠😠
@mrprodigy1451
@mrprodigy1451 7 ай бұрын
@kumarsendhil7093
@kumarsendhil7093 7 ай бұрын
ஏழை ௭ளியா மக்களின் வலியா அண்ணன் பேச்சு அ௫மை அ௫மை
@kuppankuppan3310
@kuppankuppan3310 7 ай бұрын
❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugayah6583
@murugayah6583 7 ай бұрын
சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படாடாதவரை இந்த அரசியலை தவிர்க்க முடியாது
@natarajansuresh6148
@natarajansuresh6148 7 ай бұрын
உண்மை
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 7 ай бұрын
இதை செய்ய வேண்டும்.
@shanmugamdharmaiya7958
@shanmugamdharmaiya7958 7 ай бұрын
Yes. வருமானத்திற்குமேல் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் கண்டிப்பாக பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்த்து அவர் பழைய நிலைக்கு வரவேண்டும். அப்போதுதான் ஏழைகளின் வலி தெரியும்.
@perumalsamy6819
@perumalsamy6819 7 ай бұрын
ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் கொள்ளை அடித்து வைத்திருக்கும் சொத்தை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்த்துவிட்டு , அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.
@saravananayyavoo114
@saravananayyavoo114 7 ай бұрын
தண்டனை வேண்டாம் சொத்துக்களை பறிமுதல் செய்து விடலாம்
@sundara6067
@sundara6067 7 ай бұрын
Airport Moorthy always defends his views very well in a honest way. Good interview
@balasubrahmaniannatarajan2679
@balasubrahmaniannatarajan2679 7 ай бұрын
😊
@subbiahs3500
@subbiahs3500 7 ай бұрын
சூப்பர் ஸ்பீச் வாழ்த்துகள் ஏர் போர்ட் மூர்த்தி சார்
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 7 ай бұрын
ஏர்போர்ட் அண்ணன் இப்பதான் சற்று உற்சாக பெருமூச்சு விட்டபடி இருக்கிறார்....
@baluraambalu1977
@baluraambalu1977 7 ай бұрын
அருமையான பதில்..
@user-mi6fu3mi2k
@user-mi6fu3mi2k 7 ай бұрын
அதிமுக.. திமுக கட்சி மந்திரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழு லட்சம் கோடி கடனை தீர்க்க வேண்டும் இதுதான் பொதுமக்களின் விருப்பம் அப்போதுதான் தவறு செய்ய மாட்டார்கள் உச்ச நீதிமன்றம் முடிவை எனக்கு வேண்டும் தாழ்மையான வேண்டு வேண்டுகோள்🙏
@gurusamygurusamy9259
@gurusamygurusamy9259 7 ай бұрын
👍👍👍💪💪👏👏
@vasanthskv9743
@vasanthskv9743 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ very good
@karthik1322
@karthik1322 7 ай бұрын
I just like the way Mr. Airport Moorthy mocks teemka 👌👌👌👏🏻👏🏻👏🏻
@baluraambalu1977
@baluraambalu1977 7 ай бұрын
இன்னைக்கு இரந்த நாளைக்கு பாலு அப்படி இருக்கிற உலகத்துல இவன மாதிரி ஒரு கொள்ளை அடிக்கிறவன் பொன்முடி மாதிரி ஒரு மனுஷன் இந்த உலகத்தில் இருக்கவே கூடாது சார்...
@rudramoorthyg1950
@rudramoorthyg1950 7 ай бұрын
வணக்கம் சார். இதைவிட சிறப்பாக இந்த அரசியலில் உள்ளவர்களுக்கு வேறு யாரும் கூற இயலாது. அருமை.
@SelvaKumar-qh7ll
@SelvaKumar-qh7ll 7 ай бұрын
சார் இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள் . இவர்களைப் போன்றவர்கள் தான் மக்கள் கஷ்டப்படுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் . .மாதம் முப்பதாயிரம் சம்பளத்திற்காக சொந்த நாட்டை விட்டு குடும்பம் , நண்பர்கள் சொந்த பந்தங்களை விட்டு வெளிநாடு வந்து கடினமான தட்பவெப்ப சூழ்நிலையை எதிர்கொண்டு பணம் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்பும் போது அதற்கும் வரி செலுத்துகிறோம் . ஆனால் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் .ஆனால் ஒன்று இவர்களைப் போன்றவர்களிடம் இருக்கும் பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு பணக்கார நாடாக இருக்கும் என்பது உண்மை .
@mailamangai9080
@mailamangai9080 7 ай бұрын
நல்ல அருமையான விளக்கம். அண்ணன் ஏர் போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். பொன்முடி சிறை தண்டனை பெற எனது மனமார்ந்த வாழ்த்துககள். திமுக அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்ல வேண்டியவர்கள் தான். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@user-du4fr6fr4q
@user-du4fr6fr4q 7 ай бұрын
.. நீதிமன்றம் சுண்டெலியான பொன்முடிய தான் தண்டிச்சிருக்கு இன்னும் பெரிச்சாலிகளான ஸ்டாலின் உதயநிதி சபரிஸன் மற்றும் பலர் வெளியே தான் சுற்றி கொண்டிருக்கிறார்கள்😂
@muralidharann6720
@muralidharann6720 7 ай бұрын
இடையிடையே பேசக்கூடிய நக்கல் சூப்பர்
@charlesjoseph6349
@charlesjoseph6349 7 ай бұрын
அண்ணே, தங்களை கிடைக்கப்பெற்றது எங்கள் பாக்கியம்
@Manand-eh3he
@Manand-eh3he 7 ай бұрын
Annan airport moorthy speaking with true and bold speech
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 7 ай бұрын
கடுங்காவல் சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் ஏன் கொடுக்க வல்லை
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 7 ай бұрын
ஊழல் மந்திரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் அப்படி செய்தால் ஊழல் செய்ய பயம் வரும் 😢😮
@SureshKumar-kk8dy
@SureshKumar-kk8dy 7 ай бұрын
அருமையான உண்மையான பேச்சு
@user-fq2qr1ox8r
@user-fq2qr1ox8r 7 ай бұрын
Thunivu thelivu saamaaniyanukkum puriyara maathiri Pesarattu.. Arumai. . Moorthi ayyaa..vazhthukkal..
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 7 ай бұрын
இதே பொது மக்கள் தான் இது போன்ற வேட்பாளரை தொடர்ந்து வெற்றிபெற வைத்துள்ளனர்😂😂😂
@ravik6070
@ravik6070 7 ай бұрын
பத்திரிகையார் நாசூக்காகவும் பொறுமையாகவும்,இடைஞ்சல் இல்லாமல் பேட்டிகாண்பது அருமை வாழ்த்துக்கள் இவரை பார்த்து மற்ற நெறியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
@user-qr6fr7et7x
@user-qr6fr7et7x 7 ай бұрын
Respected Mr.Airport Moorthy Sir', WELL SAID SIR'. As a very honest and courageous spokesman, you are explaining the truth simply and deeply about the curruptive, unworthy, untruth BRUTAL POLITICIANS. JAIHIND!
@muthuramalingam6822
@muthuramalingam6822 7 ай бұрын
இன்றும் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள் முன்பாக தன்னார்வலர்களால் வழங்கப்படும் மதிய உணவுக்காக கைக்குழந்தைகளுடன் நோயாளிகள் வரிசையாக காத்திருப்பதை பார்க்கும்போது கண்களில் நீர் வடிகிறது அவர்கள் எதிர்பார்ப்பது ஒருவேளை உணவு மட்டுமே
@nageshbabu6612
@nageshbabu6612 7 ай бұрын
சரியான பதில்
@kothandaramang334
@kothandaramang334 7 ай бұрын
இதுபோன்ற வழக்குகளில் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்யப்படவேண்டும் இல்லையென்றால் இந்த மாதிரியான கொள்ளை நடைபெற தான் செய்யும்.
@user-tamil5671
@user-tamil5671 7 ай бұрын
Sariyana Karuthu Valthugal Sir Naam Thamilar ❤
@elumalaiv1923
@elumalaiv1923 7 ай бұрын
நான் நான் விழுப்புரத்தை சேர்ந்தவன் தான் இவரை கைது செய்ததில் எனக்கு மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சி கார காரணம் என்னவென்று தெரியவில்லை இவரை கைது செய்து தண்டனை கொடுத்தது மட்டுமல்லாமல் இவருக்கு பினாமியாக செயல்படும் அனைவரையும் கைது செய்து இருந்தால் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் விழுப்புரம் மக்கள் அனைவரும் இருந்திருப்பார்கள்🎉😊
@muthu.t1969
@muthu.t1969 7 ай бұрын
அண்ணன் யதார்த்தமான பேச்சுக்கு வாழ்த்துக்கள் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் அதுவரை திருந்த
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 7 ай бұрын
சினிமாவிலும் சரி நிஜவாழ்க்கையிலும் சரி சல்லிப்பயலுவதா மந்திரி. படம் முடியும் போதுதான் ஜெயிலுக்கு போய்ட்டான் வில்லன்.
@Tulirkudil
@Tulirkudil 7 ай бұрын
இந்த மாதிரி நபர்கள் எல்லாம் ரோட்ல வச்சு குடும்பத்தோட தூக்குல போட்டாலும்... மக்கள் காரி துப்பு விட்டு கடந்து விடுவோம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை குடும்பத்தோடு கிடைக்க வேண்டும் 🙏 ஒட்டுமொத்த நல் தமிழ் மக்களின் வேண்டுதலும் இதுதான் இல்லையென்றால் கேள்விக்குறியாகிவிடும் அடுத்து வரும் தலைமுறையாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்
@natarajanmannar6239
@natarajanmannar6239 7 ай бұрын
Suuuuuuuuuuper sir
@vardha23
@vardha23 7 ай бұрын
இது போன்ற ஆட்கள் நீண்ட நாள் வாழ வேண்டும். வசதி இருந்தும் சாப்பிட முடியாமல் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்துடன் வாழ வேண்டும்.
@lathapandi5427
@lathapandi5427 7 ай бұрын
அருமையான நீதானமான உண்மையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு 🙏அய்யா
@gv758
@gv758 7 ай бұрын
Airport Murthy Sir ,your statement is always neat and clean. We always like that .👍
@saikumarsaikumar2745
@saikumarsaikumar2745 7 ай бұрын
சாட்டையடி 🎉🎉
@devadosssamuel7874
@devadosssamuel7874 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@vishalvaidya6065
@vishalvaidya6065 7 ай бұрын
பொன்முடியைப் போலவே பொய்முடியும் விரைவில் சிறை செல்ல இறைவன் அருள்வானாக!! 😂😂😂
@lv8520
@lv8520 7 ай бұрын
விக் என்பதை பொய்முடி என்று சிலர் கூறுகின்றனர்.
@sudhakara3781
@sudhakara3781 7 ай бұрын
நன்றி மூர்த்தி அண்ணா நான் அன்பு சுதாகர்
@thamizhazhaganb9836
@thamizhazhaganb9836 7 ай бұрын
சிறப்பு ❤❤🎉🎉
@sathishv5209
@sathishv5209 7 ай бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி❤❤❤
@opencvitk
@opencvitk 7 ай бұрын
Airport rocks... If not for internet and KZfaq, his views may not be widespread. He should increase his votes and support.
@kumarasivana
@kumarasivana 7 ай бұрын
தமிழ் Desiyam👌💯 வெல்லும்
@charlinanu9362
@charlinanu9362 7 ай бұрын
மூர்த்தி அண்ணா❤❤❤❤
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 7 ай бұрын
இது மாதிரி ஊழல் செய்த அமைச்சர்களிடம் சொத்தை பரிமுதல் செய்தால் தமிழ் நாடு கடன் முழுமையும் அடைத்து விடலாம்.
@vivekanandams9395
@vivekanandams9395 7 ай бұрын
பாமர மக்களும் புரியும்படி எளிமையான உரையாடல் விளக்கம் தெளிவு இதற்கு இணை இவர்தான்
@manoharanshanmugam419
@manoharanshanmugam419 7 ай бұрын
GOOD TALK.
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 7 ай бұрын
Super
@user-jf7gv7ls4n
@user-jf7gv7ls4n 7 ай бұрын
As Moorthi sir said. All criminal ministers will be jailed in dmk
@ravir6730
@ravir6730 7 ай бұрын
சிறப்பான பதிவு.,,
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 7 ай бұрын
ஐயா திரு பொன்முடியை குடும்பத்துடன் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏
@ragoporajoo3746
@ragoporajoo3746 7 ай бұрын
இப்படி ஒவ்வொரு அமைச்சரும் கோடி கோடி கோடியாக பணம் நிலம் கொள்ளை அடிச்சாங்கனா தமிழ் நாட்டில் சாதாரண மக்களுக்கு கூட நிலம் கிடையாது 😢
@mriuthunjeyan9846
@mriuthunjeyan9846 7 ай бұрын
Adhuyenna sir THIRUDAR SUPER PUNCH
@user-jf7gv7ls4n
@user-jf7gv7ls4n 7 ай бұрын
Wishes to Airport Moorthi. 😊
@srponds
@srponds 7 ай бұрын
அருமையான விளக்கம் 🎉
@chand-8095
@chand-8095 7 ай бұрын
நான் அடிச்சா தாங்க மாட்ட, …. - சுடலை
@adimoolams7859
@adimoolams7859 7 ай бұрын
Deep sense and ordinary explanation by Mr Airport moorthy sir
@356cggd37a
@356cggd37a 7 ай бұрын
மூர்த்தி 👍👍
@VelMuruganK92
@VelMuruganK92 7 ай бұрын
மூர்த்தி🔥
@selvaraja8285
@selvaraja8285 7 ай бұрын
பொன்முடி சொத்துக்கள் பொண்முடியின் பினாமி களின் சொத்துக்கள் எல்லாவற்றையும் அரசுடமை ஆக்க வேண்டும்.இது தான் சாமானிய மக்கள் எண்ணம்
@bharathsekar7152
@bharathsekar7152 7 ай бұрын
Honest men ,social activist brother moorthy , Central Govt must honour
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 7 ай бұрын
யதார்த்தமான பேட்டி..
@hman384
@hman384 7 ай бұрын
Really super speech Sir
@kumarasivana
@kumarasivana 7 ай бұрын
ஏர் போர்ட் மூர்த்தி பேட் டி மிக மிக அருமை நாம்தமிழர்
@manogarmano5564
@manogarmano5564 7 ай бұрын
You are correct. ✌✌✌✌✌✌
@mrprodigy1451
@mrprodigy1451 7 ай бұрын
பதிவு சிறப்பாக உள்ளது. இடையிடையே திரைப்படங்களையும் மீறிய நையாண்டி " ... நீங்க போட்ட பிச்சை ..."
@manalirajini1857
@manalirajini1857 7 ай бұрын
ஐயா நீங்கள் பேசிய வாா்த்தை அனதை்தும் அருமை உங்கள் உன்மயைான பேச்சை நான் கேட்பேன் மற்றவர் கேட்க்கமாட்டார்
@venugopal8992
@venugopal8992 7 ай бұрын
வணக்கம் திரு மூர்த்திஅவர்களே பல அரிய தகவல்களை வழங்கியமைக்கு நன்றி வேணுகோபால் கடலூர்
@sramay123
@sramay123 7 ай бұрын
இந்த அமைச்சர்கள் குற்றவாளிகள், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கருணை காட்ட வேண்டிய அவசியமில்லை. குற்றவாளிகளிடம் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியாது
@padmavathidamodaran2140
@padmavathidamodaran2140 7 ай бұрын
Murthi sir very nice person evarai pondravarkal irupathal thsn inamum arasiyal katchikal meethu mskal nambikai vaithularksl
@vedamurthyrajaraman6072
@vedamurthyrajaraman6072 7 ай бұрын
அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை மராமத்து செய்து இவர்களை அங்கு சிறையிடவேண்டும்
@greatbath9102
@greatbath9102 7 ай бұрын
TAMIL NADU PEOPLES SHOULD EDUCATE THEIR CHILDREN BY SHOWING MR & MRS PONMUDI PHOTOS.. THIS IS HOW A TIRUDAN N TIRUDI LOOK LIKE🤩🤩🤩
@truthfully8753
@truthfully8753 7 ай бұрын
It is a good interview both interviewer and interviewee have done justice to our time. What Mr Murthy says is completely and factually convincing. In TN politics, no one was so arrogant and treated poor people so badly like shameless Ponmudi. SC may, rather should, review his sentence and slap rigorous punishment. Long arms of law will always reach the end logically.
@muthuramalingam6822
@muthuramalingam6822 7 ай бұрын
ஏதாவது அதிசயம் நடந்து ஐயா போன்ற தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் தமிழகம் தப்பிக்கும்
@lakshanapragan1663
@lakshanapragan1663 7 ай бұрын
யாராகயிருந்தாலும்.அளவுக்குமீதி..ஆசைப்பட்டுகொண்டேயிருந்தால்.அளவேயில்லாமள்.அசிங்கபட்டேயாகனும்.இது.உன்க்கும.எனக்கும்அவருக்கும்.இவருக்கும்.எவருக்கும்.பொருந்தும்.நன்றி.முடிந்தால்.வென்று.வரலாம்.நீதி.வளைந்து.கொடுத்தால்.அந்த.நீதிக்கும்.நீதியிருக்இனும்.இது.எவனுக்கும்
@rmselvam2422
@rmselvam2422 7 ай бұрын
அருமை அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
@opencvitk
@opencvitk 7 ай бұрын
One of the best speeches by Airport.
@poukajendhanv7605
@poukajendhanv7605 7 ай бұрын
Super thalaiva
@natarajansuresh6148
@natarajansuresh6148 7 ай бұрын
முற்றிலும் சரியான கருத்து
@rajendrans389
@rajendrans389 7 ай бұрын
Well said Mr Moorthy sir next in the list Durai murugan and T R Balu
@ramamurthi1378
@ramamurthi1378 7 ай бұрын
கடவுள் நம்பிக்கை இருந்தால் வயதான காலத்திலாவது திருத்தும் எண்ணம் வரும்.
@cvs4131
@cvs4131 7 ай бұрын
Yendha maadhiri noi irundhalum , treatment kudukka Doctors jailla irukkaanga . Senthil Balaji kku kooda jailla treatment nalka kuduppanga . Yevvallo kaidhinga jailla noikkaaga treatment tharanga . So convict Ponmudiyum avar manaivikkum kavalai vendaam pa.
@RameshG-xb8yz
@RameshG-xb8yz 7 ай бұрын
Jaihind sir 🙏
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 7 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை தான் ஒரே வழி
@shantharogini5262
@shantharogini5262 7 ай бұрын
Super super super super super super
@rizwanaf6846
@rizwanaf6846 7 ай бұрын
உங்கள் கேள்வி எல்லாம் சரி இவர்நல்ல கல்வியாளர் கட்சியில் பதவி அரசின் அமைச்சர் குடும்பமும் வசதியானசேர்ந்தவர் சசிகலா வேலைகாரி வாழ்வாதறத்திற்கு கேசட்கடைநடத்தியவர் பொன்முடி சசிகலா ஒப்புமை செய்த மலைக்கும்மடுவுக்கு ஏற்றத்தாழ்வு ஏரிய ஏணியை எட்டி உதைப்பது பழமொழி ஏரிய ஏணியை தீக்ககறையாக்கிய சசிகலா இன்று பொன்முடி சொத்தைபோல் சுமார் பத்துமடங்குக்கு அதிகம். சசிகலாவுக்கு ஏன் சட்டம் கண்டிகை நாம் பேசுவது லீன் சகோதரா😊 குடும்பத்தை
@jayaramanrudhramurthy4877
@jayaramanrudhramurthy4877 7 ай бұрын
பொன்முடி+மனைவி இரண்டு பேரின் வங்கி கணக்கில் உள் பறிமாற்றம் மட்டுமே 300 கோடிக்கு மேல் இருந்தது.😂இரண்டு பேரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.😮
@bharathiraja4593
@bharathiraja4593 7 ай бұрын
Na pesa Ninachathu mathiriye irukku 😂 very good
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 7 ай бұрын
வணக்கம் மூர்த்தி sir மாண்பு மிகு என்றால் பொருள் என்ன அர்த்தம் சொல்லுங்கள் நன்றி
@poukajendhanv7605
@poukajendhanv7605 7 ай бұрын
Super 🌷🌷🌷🌷🌷
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 180 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН