Police அதிகாரிகள் அல்ல, முதல்வர் மாற வேண்டும்.| முக்கிய குற்றவாளிகள் வெளியே...

  Рет қаралды 45,835

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

15 күн бұрын

#mkstalin #armstrong #Armstrong #ArmstrongDeath #udhayanidhistalin #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 261
@periyasamyn5779
@periyasamyn5779 14 күн бұрын
பதவிக்கு வந்து ஒரு வருடத்தில் முப்பதாயிரம் கோடி சம்பாதிக்கும் திறமை உள்ளவர் முதல்வரானால் நாடு முழுவதும் நலமாகும்.. அனைவரும் அடிமைகளாக!!!!!!!😅😅😅😅😅😅😅
@vaspriyan
@vaspriyan 12 күн бұрын
பதவி பவிசு இல்லாமயே கொடைக்கானல்ல எஸ்டேட் வாங்கி வசதியா வாழற தலைவருங்க எல்லாம் இருக்காங்க தம்ப்ரீ...😂
@user-kh9ed7pk1e
@user-kh9ed7pk1e 12 күн бұрын
Kanawha polypu kedum Summa sonnagala Ena ENNA SYGAL APPADI
@vetrivelan9917
@vetrivelan9917 14 күн бұрын
கோபாலபுரத்தை கூண்டோடு அழிக்கணும்
@onemaster8133
@onemaster8133 13 күн бұрын
யார் அழிப்பது என்பதில்தான் போட்டி 😂😂
@vaspriyan
@vaspriyan 12 күн бұрын
இப்படி சொன்னவனுங்க போய் சேர்ந்ததுதான் வரலாறு.
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 12 күн бұрын
​@vaspriyan வரலாறு மாறலாமா
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 12 күн бұрын
என்னதான் எடுத்துச்சொன்னாலூம் தன்மானமுள்ள இனமானத்தமிழனின் கட்சி விசுவாசத்தைச் சிதைக்க முடியாது. இனமானமில்லாத தமிழர்கள் இனமானத் தலைவனுக்கு அடிபணிந்து தான் வாழவேண்டும். கர்மாவைத்தவிர வேறு காரணம் தெரியவில்லை
@jayganesh6902
@jayganesh6902 14 күн бұрын
அண்ணா ஏகலைவன் 🙏🏻🙏🏻🙏🏻 திமுக ஸ்டாலின் BA படித்த ஆள் தானே 😂😂😂😂😂😂😂😂😂 ஆனால் பேப்பர் பார்த்து வாசிக்க தெரியாத 🤧🤧🤧🤧🤧🤧🤧
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 13 күн бұрын
ட. நீங்க வேற அவரு ஆங்கிலத்தில- I mean English medium- த்தில படிச்சவருங்க
@jayganesh6902
@jayganesh6902 13 күн бұрын
@@gnanavadivelsubramaniyam3444 😭😭😭😭😭😭😭😭😭😭 எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு 😱😱😱😱😱😱😱
@onemaster8133
@onemaster8133 13 күн бұрын
அப்படி என்றால் கோப்புகளை எல்லாம் யார்தான் பார்க்கிறார்கள்? சசிகலா போல யாராவது இருக்கிறார்களா என்ன!
@rajaram-wk7sq
@rajaram-wk7sq 14 күн бұрын
ஐயா உங்கள் ரசிகன் நான் இந்த வயதிலும் இவ்ளோ நகைச்சுவை சிந்தனை தந்த கடவுளுக்கு நன்றி ஐயா
@sriharanindiran2252
@sriharanindiran2252 14 күн бұрын
உதவா நிதிக்கு குடித்த பால்டாயிலையே ஒழுங்கா குடிக்க தெரியவில்லை அதற்குள் இரும்புக்கரம் வேறு ஹா ஹா ஹா 😂😂😂🇨🇵
@kumarganesan1839
@kumarganesan1839 13 күн бұрын
சும்மா இருங்க,இதில் அந்த நடிகையை கண்டிக்கனும்,ஒழுங்காக குடிக்க தெரிந்து குடித்திருந்தால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தீர்களா!!!!?
@selvibalaji8705
@selvibalaji8705 13 күн бұрын
தயவு செய்து இனிமேல் கருணாநிதி அவர்களை தமிழீனத் தலைவர்னு கூறதீர் ப்ளீஸ்
@sriharanindiran2252
@sriharanindiran2252 14 күн бұрын
சட்டம் கோபாலபுரத்து அடுப்பங்கரையிலும் ஒழுங்கு டாஸ்மார்க் வருமானத்தின் குறிக்கோளாக இருக்கும் போது போலீஸ்காரர்தான் என்ன செய்வது 🇨🇵
@kumarasivana
@kumarasivana 14 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 13 күн бұрын
இருவருக்கும் வணக்கம்! உங்கள் இரண்டு பேருக்கும் ஒரு வேண்டுகோள். பி.ஏ பட்டம் எங்கே தருகிறார்கள் என்ற தகவலைத்தெரிந்து சொன்னால் இருவருக்கும் நிறையப்புண்ணியமுண்டு.ஏனெனில் எனது பன்னையில் நான்கு நாய்களை வளர்க்கிறேன்.பி.ஏ பட்டம் அவைகள் பெற்றுவிட்டால் பட்டம் பெற்ற நாய்களை காவலுக்கு வைத்திருக்கிறேன்.என நானும் பெருமையடித்துக்கொள்ளலாம்.நான்தான் பட்டப்படிப்புப்படிக்கவில்லை.என்னுடைய நாய்களுக்காவது பட்டம் கிடைக்கட்டுமே என்கிற சின்ன நப்பாசைதான்... வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@meenashankar3351
@meenashankar3351 13 күн бұрын
😂😂😂
@dhanaseelant6993
@dhanaseelant6993 13 күн бұрын
கோபாலபுரம் , ட்ரஸ்ட்புரம் இங்கு எல்லாம் கிடைக்கும் .
@dhanaseelant6993
@dhanaseelant6993 13 күн бұрын
கோபாலபுரம் .
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 13 күн бұрын
Nayile naayakam, pattam kattiya naayaam’ proverb has to be changed as ‘nayile naayaam, pattam vaangiya naayaam’!
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 13 күн бұрын
Correction nayaam
@ganesans2842
@ganesans2842 14 күн бұрын
A1 மற்றும் A2 இருவருக்கும் A3 ஆகிய எங்கள் மாலை வணக்கம்.
@Nagesh-oq5xc
@Nagesh-oq5xc 13 күн бұрын
தமிழ்இன துரோகியை மூத்ததலைவர் தமிழ்இனதலைவர் என்ருகூருவது மிகவும் வருத்தத்தை தருகிறது
@onemaster8133
@onemaster8133 13 күн бұрын
ஈனத்தலைவர் என்று வைத்து கொள்ல ளாம்
@ganesaniyer8501
@ganesaniyer8501 13 күн бұрын
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. சுடலையே வாழும் சாட்சி. ஜெய் ஹிந்த்.
@nehrunehru131
@nehrunehru131 13 күн бұрын
தி மு க ஆட்சி என்றல் இது போன்று நடக்கும் மக்கள் மாற வேண்டும்.
@gurunathanbalu3381
@gurunathanbalu3381 13 күн бұрын
உங்கள் இருவருக்கும் குசும்பு அருமையான சிறப்பான கேள்விப்பதில்கள்புரட்சிவாழ்த்துகள்.
@ganesaniyer8501
@ganesaniyer8501 13 күн бұрын
ஆர்ம்ஸ்ட்ராங் (Armstrong) விஷயத்தில் முதல்வர் கை (arm) வீக் ஆகி விட்டது. ஜெய் ஹிந்த்.
@narayanasamy3594
@narayanasamy3594 14 күн бұрын
என் இரு ஆசான் அவர்களுக்கு.நன்றி!🙏
@Ambiyaraja
@Ambiyaraja 14 күн бұрын
எல்லோருமே ..கட்சிக்காரர்கள்..அரசியல்வாதிகள்..அதிகாரிகள்.... மானம். மரியாதை என்றால் என்ன என்று கேட்கிற நிலமை.... ...அவர்களை எப்படி மாற்றுவது...
@Shajahansha-k9h
@Shajahansha-k9h 13 күн бұрын
எங்கபோறது வில் பவருக்கு இங்க விக் பவர்தானே இருக்கு அம்பு இனிமேலயும் நிமிரும்ங்கிர நம்பிக்கை???
@cocothe4104
@cocothe4104 14 күн бұрын
39 நிமிஷம் எப்படி போனதுனே தெரியல, நீங்கள் இருவரும் செம மாஸ். நிறைய விஷயங்கள் பற்றி பேசுகின்றிர்கள். நீங்க இருவரும் நல்ல combo sir.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 14 күн бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@uthiramuruganagri6452
@uthiramuruganagri6452 14 күн бұрын
காவல்துறை கைகள் கட்டப்பட்டால் இந்தநிலை நீடிக்கும்... .... ஆனால் காவல் துறையும் நேர்மையான நடக்கவேண்டும்...
@kolappanj3279
@kolappanj3279 13 күн бұрын
நேர்மையான முதல்வர் வரவேண்டும் அப்போதுதான் எல்லாம் நேர்மையாகும்
@RaviChandran-qd7ks
@RaviChandran-qd7ks 12 күн бұрын
காவல்துறை கட்டவிழ்க்கப்பட்டால் இன்னும் மோசமாக இருக்கும்.நல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்காதவரை இது தொடரும்
@anbukarasi6118
@anbukarasi6118 13 күн бұрын
நல்ல வேளை நான் பி எஸ்ஸி படித்துள்ளேன் நான் நாயல்ல
@chesaraajaa2594
@chesaraajaa2594 13 күн бұрын
நானும் தான் . . . நல்ல வேளை தப்பிச்சோம் . . .
@vadivelsivajipranerudhra9953
@vadivelsivajipranerudhra9953 14 күн бұрын
Arumai arumai
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 12 күн бұрын
❤❤❤இருவரையும் தலை வணங்கி பாராட்டுகிறேன்❤❤❤
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 14 күн бұрын
இருவரையும் பாராட்டுகிறேன்🙏
@ssumayhi9532
@ssumayhi9532 14 күн бұрын
இரும்புக் கரம் அல்ல துருப்பிடித்தகரம்
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 14 күн бұрын
மிக விரைவில் ஸ்டாலினுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க போகிறார்கள் !!
@sm3895
@sm3895 13 күн бұрын
ஆமா..ஆமா ! இப்ப எல்லாம் பன்றிகளுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்குறாங்க....என அடுத்து சொல்வானா R.S.Bharathi.
@natarajanb1905
@natarajanb1905 13 күн бұрын
As per Wikipedia "Stalin was conferred an Honorary Doctorate by Anna University on 1 August 2009".
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 13 күн бұрын
அப்படி என்றால் என் டாக்டர் ஸ்டாலின் என்று இதுவரை யாரும் விளம்பரம் செய்யவில்லையே ??
@rebornxnatarajan.trichy9506
@rebornxnatarajan.trichy9506 13 күн бұрын
இன்று முதல் ameeba R.S.பாரதீ.எ‌ன்று‌.அன்புடன் அழைக்கப்படும்
@Radhakrishnan-bf7kd
@Radhakrishnan-bf7kd 14 күн бұрын
Fantastic. Program.congrats. Radhakrishnan. . Nallathur
@kumarganesan1839
@kumarganesan1839 13 күн бұрын
திரு,அம்பேத்கர் வாங்கிய கல்வி பட்டங்களை வரிகளில் மூன்றாவது வரி வரை எழுத வேண்டும்.அவரை உங்கள் விழாக்கள்,அலுவலகங்களில் பெரியாரின் புகைப்படங்களோடு வைத்திருக்கீங்களா!!!
@narasimhanramasami2627
@narasimhanramasami2627 13 күн бұрын
Super. கிண்டல் கேலி இரண்டும் கலந்து மிக நன்றாக present செய்துள்ளீர்
@ramanandhamhariharakrishna2482
@ramanandhamhariharakrishna2482 13 күн бұрын
மணல் கொள்ளை 30,000/ கோடி, சாராய ஊழலில் பல நூறுகோடி, கள்ள சாராயம் ஊழல், சாவு, ரேஷன் ஊழல், பால் பாக்கெட் ஊழல், 2 ஜி ஊழல் செந்தில் பாலாஜி ஊழல், பொன்முடி ஊழல், ஆ.ராசா - கனி மொழி, விளையாட்டு துறை ஊழல், மாப்பிள்ளை ஊழல், 5 கோடி வாட்ச் ஊழல், இதெல்லாம் போக போதை பொருள் ஊழல் 5000/- கோடி இதற்கு மேல் அனைத்து உள்ளாட்சியிலும் ஊழல் இந்த ஆட்சியை கலைப்பது தப்பேயில்லை!!! சட்டம் ஒழங்கு - ஆர்.எஸ் பாரதி சிரிப்பு.சிரிக்கிறது!!
@srinivasananantharaman407
@srinivasananantharaman407 13 күн бұрын
காவல்துறை க்கு எதுக்கு ஐயா மரியாதை தரவேண் டும். எங்களுக்கு போதை க்கு டாஸ்மாக் வயிற்றுக்கு கோழி பிரியாணி சால்னா வுக்கு 200 போதுமய்யா. எஎஎவவவனன்.... எஎஎப்டி போபோனானா எஎன்ன்னனய்யா ஓஉஊஊஓ.......
@jayganesh6902
@jayganesh6902 14 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@user-sl9zi1yt5h
@user-sl9zi1yt5h 13 күн бұрын
இருவர் கருத்துக்கள் அருமை அய்யா
@user-rs7em4ww9o
@user-rs7em4ww9o 13 күн бұрын
👏👏👏👏👏💪👍💯
@ssumayhi9532
@ssumayhi9532 14 күн бұрын
முதல்வரை அவர் பேசாமல் யார் பேசுவார் பாரதிக்கு இல்லாத உரிமையா
@nadavindu9075
@nadavindu9075 14 күн бұрын
🌟🌟🌟🙏🙏🙏
@camilusfernando17
@camilusfernando17 13 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@sundarapandian4580
@sundarapandian4580 13 күн бұрын
நன்றி 🙏👌👌
@VasuShash
@VasuShash 13 күн бұрын
Super
@sarojakrieg4780
@sarojakrieg4780 14 күн бұрын
If Armstrong was a rowdy so who are karunanithi,jeyalalita and stalin and uyirnithi.
@sekars8243
@sekars8243 13 күн бұрын
சார் இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்றைய காணொளி முழுவதும் பார்த்தேன். எப்போதும் இல்லாத அளவிற்கு ரொம்பவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள். சார் நீங்கள் ஏன் பிஜேபி, திமுகவிற்கு மறைமுகமாக ஆதரவு அழிப்பதை பேச மறுக்கிறீர்கள் .???அடுத்த காணொளியில் யாவது தெளிவுபடுத்துங்கள் நன்றி .
@Brightindiatv
@Brightindiatv 14 күн бұрын
திரு சொ அவர்கள் சில நேரங்களில் கேள்வியும் நானே பதிலும் நானே என்று பிரசுரிப்பார நீங்களும் ஏன்அப்படி செய்ய்க கூடாது.
@Kethirajulu
@Kethirajulu 14 күн бұрын
சோ அவர்களின் நையாண்டி தெரிகிறது
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 14 күн бұрын
தமிழகம் அமைதி பூ ங்காவாக இருக்கி றது இருக்கிறது இ ருக்கிறது இருக்கி றது இருக்கிறது..!
@rajalakshmivenkataramani2567
@rajalakshmivenkataramani2567 13 күн бұрын
Excellent Amoeba comment.
@senthilkumarapsk6157
@senthilkumarapsk6157 13 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@jesurathinam2570
@jesurathinam2570 11 күн бұрын
இருவருக்கும் நன்றி வாழ்த்துகள் 🙏🔥
@srinivasavaradhan2312
@srinivasavaradhan2312 13 күн бұрын
Excellent sirs
@Puppymaa
@Puppymaa 14 күн бұрын
❤🎉
@user-gx7jd7cu8y
@user-gx7jd7cu8y 13 күн бұрын
Pls don't compare Scotland yard police with Tamilnadu JUNKYARD
@alagarrajb9130
@alagarrajb9130 13 күн бұрын
ஆசான்கள் இருவருக்கும் எனது கேள்வி இயக்குநர்.பா.ரஞ்சித் அவர்கள் ஏழு கேள்விகள் எக்ஸ் தளத்தில் கேட்டிருக்கிறார் அதை பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள் அந்த கேள்விகள் பற்றிய தங்கள் இருவரின் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன் ஜயா இவன் .அழகர்சாமி🙏🙏
@baburaj7760
@baburaj7760 13 күн бұрын
you r chemistry fantastic
@padhmabala5913
@padhmabala5913 13 күн бұрын
Super sir
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 14 күн бұрын
Don't compare TN Police with Scotland Yard. TN Police has become Railway Yard.😊
@vskesavan1004
@vskesavan1004 13 күн бұрын
R S Bharathy B. A. will bark till his son gets a post.
@sm3895
@sm3895 13 күн бұрын
ஆக...ஆக...ஆக...இத்தனையும் நடந்தாலும்...தமிழகம்...உலகமே திரும்பி பார்க்கும் ...அமைதி பூ..பூ...பூ...ங்கா !...ஒத்துக்கிறோம்...ஒத்துக்கிறோம்.. என்னை விட்ருங்க...ஒத்துக்கிறேன். இதை ஒரு நூறு பேருக்காவது செய்தியாக அனுப்புறேன்.
@rajusinghkoli
@rajusinghkoli 13 күн бұрын
வாழ்த்துக்கள் ராவணா வலை ஒலிக்கு அதே நேரத்தில் திருடர்கள் முன்னேற்ற கழகம் வாழ்க
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 13 күн бұрын
முதலில் இது போன்ற அரைகுறைகள் மாற வேண்டும்.
@ramanandhamhariharakrishna2482
@ramanandhamhariharakrishna2482 13 күн бұрын
முக்கிய குற்றவாளி - முக்காத குற்றவாளி
@subburajsubburaj-vt6wp
@subburajsubburaj-vt6wp 14 күн бұрын
Suber suber good
@pakkiaraj3693
@pakkiaraj3693 9 күн бұрын
Tatajamath porsian, Muslims(tcs) congeress dmk's arabic euro currency money power community and polishing tn,indian community power bank also worldwide so far
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 14 күн бұрын
I lived during IG Thiru. Stracy, and IG Thru. Arul.
@loganathan.k4785
@loganathan.k4785 13 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@vivekanan9049
@vivekanan9049 13 күн бұрын
🙏🙏🇲🇾
@shentilkumar6104
@shentilkumar6104 13 күн бұрын
🙏🙏🙏
@Kathir-ti8hq
@Kathir-ti8hq 12 күн бұрын
Great sir
@user-wl9uu8lg1h
@user-wl9uu8lg1h 12 күн бұрын
Sirappu
@vishnurprakash7657
@vishnurprakash7657 13 күн бұрын
சபரி ஈசன் ஜ ஜூ
@jayaramanan3705
@jayaramanan3705 13 күн бұрын
NANDHANAM GOVT ARTS College.
@mohansrly7064
@mohansrly7064 14 күн бұрын
😊
@workislifepackiam6195
@workislifepackiam6195 14 күн бұрын
@sizzlinghotshanki1
@sizzlinghotshanki1 13 күн бұрын
Tiruma uyirodu irukka vendama iyya. !!
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar 13 күн бұрын
நச்சுன்னு... பதில்...அர்எஸ் பாரதிக்கு.....
@M.S.A-ry5jw
@M.S.A-ry5jw 14 күн бұрын
❤❤❤❤❤❤
@ganagana1739
@ganagana1739 14 күн бұрын
திரிசக்தியார் சரவெடி
@thanthamizh-5644
@thanthamizh-5644 14 күн бұрын
ஐயா ஏகலைவன் கதைய குறைத்தால் .....
@saran7263
@saran7263 13 күн бұрын
ஐயா , இரும்புக்கரம்னா என்ன? எப்படிப்பட்ட வரிகள்? பொதுவாக ஆங்கிலத்தில் iron on him ( அவனுக்கு வலுவான இதயம் வேண்டும்) என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படீன்னா இதுவும் வடைதானா?
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 11 күн бұрын
ஸ்டாலினைவிலக்கவேசூழ்ச்சிதொடக்கம்விரைவில்SRRADHAகட்சியில்இருப்பாராதெரியல
@Radhakrishnan-bf7kd
@Radhakrishnan-bf7kd 14 күн бұрын
இரும்பு க்கரம் அல்ல ஸ்பாஞ்ச். கரம் நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 13 күн бұрын
In that tender age itself, the Jean of the family started by ‘ setting aside’ in ‘Bonda purchase !‘. personification of proverbs ‘Vilaiyum payir mulaiyile, kula viththai kallaamal bakam padum’!
@Tamilyathra
@Tamilyathra 14 күн бұрын
Udai dept CM due to avoid or take care of sanathan case in out state
@alwarramanujam4758
@alwarramanujam4758 13 күн бұрын
Quality is not an accident it requires will to produce it
@santhiyogupuvi3669
@santhiyogupuvi3669 11 күн бұрын
வணக்கம் ஏகலைவன் அண்ணா உங்கள் வலையொலியின் பெயர் ராவனா/ ராவணா இதில் எது வரவேண்டும் அண்ணா தயவு செய்து பதில் தாருங்கள்
@mahalakshmik34
@mahalakshmik34 11 күн бұрын
Mudalvar post konja nal empty aga irukkattum. Appadan nalla mudalvar kidaikka chance kidaikkum
@sankarayavoo7460
@sankarayavoo7460 13 күн бұрын
Kamatchi Naidu for CM....
@sumathimuthu78
@sumathimuthu78 13 күн бұрын
கேள்விகளை எப்படி அனுப்ப வேண்டும்
@sivakumar.p4895
@sivakumar.p4895 13 күн бұрын
இரும்புக் கரம் சில்லறைக் கடைகளில் விற்கப்படும் குட்கா ஆன்ஸ் தடுப்பதால் கவனமாக இருக்கிறது அதையும் ஒழுங்காக கட்டுப்படுத்த மாதிரி தெரியவில்லை எங்க பார்த்தாலும் குஸ்கா ஹான்ஸ் கவர்கள் கிடைக்கிறது
@pakkiaraj3693
@pakkiaraj3693 9 күн бұрын
Any public media's money minded less way traveling for2026,
@svimal3834
@svimal3834 13 күн бұрын
அண்ணாமலை மீது E D வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் இது பல்லாயிரம் கோடிகள் தங்கக் கடத்தல் தொடர்ந்து நடந்து இருக்கிறது அண்ணாமலையை தப்பிக்க விடாமல் தமிழ்நாடு காவல்துறை கடவுச்சீட்டை முடக்கி வைக்க வேண்டும்.அண்ணாமலை மீது E D வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் இது பல்லாயிரம் கோடிகள் தங்கக் கடத்தல் தொடர்ந்து நடந்து இருக்கிறது அண்ணாமலையை தப்பிக்க விடாமல் தமிழ்நாடு காவல்துறை கடவுச்சீட்டை முடக்கி வைக்க வேண்டும்
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 13 күн бұрын
❤Thri Sakti "' Sindu Mudichu "' panra velai! In the ""Nai"' pechu ! RSB MKS also have "" nai" BA degree!!
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 14 күн бұрын
RsB dmk vin சுப்ரமணியம் sawmy எதாவது உளறுவா போல, acsrkum பதவி தரவே la னு எதாவது உளறுவாr
@Hameed_BS
@Hameed_BS 13 күн бұрын
கேரளா சொந்தமாக விமான சேவையை துவங்குகிறது. உங்களது கருத்து என்ன? த்ரிசக்தியாரே
@balak.622
@balak.622 13 күн бұрын
திருக்குறளை எழுதிய கருணாயநிதியின் நாவல்களும் 9ஆம்10ஆம்வகுப்புபிள்ளைகள் படித்தால்தமிழகநிலைஎன்ன திருசக்தியாரே.
@onemaster8133
@onemaster8133 13 күн бұрын
தலையை விட்டு வாலை பிடித்து என்ன பயன்? தவறை விட்டு, வேலை செய்யாமல் இருக்கும் காவல்துறை மந்திரிக்கு என்ன தண்டனை?
@mraviarmy2596
@mraviarmy2596 13 күн бұрын
Thirusathi anna ennudaiya naikku degreevanganum
@kadagam1958
@kadagam1958 14 күн бұрын
இருந்தா தானே கடிக்கமுடியும் 😅😅
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 13 күн бұрын
ஒரே கையெழுத்து நம்ம தலை எழுத்து மாற வழி வகுக்கும் 🤣🤣
@poukajendhanv7605
@poukajendhanv7605 12 күн бұрын
Super update
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 13 күн бұрын
Brother neengal eruvarum gavanam
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 9 МЛН