Police man 🫡 😍

  Рет қаралды 1,375,585

Artist Akash

Artist Akash

11 ай бұрын

Tamilnadu police reaction 👮‍♀️🫡..#surprise #sketching #shorts #smile
.
.
.
#sketching #policeman #instagram #viral #reaction #youtube #shorts #drawing #support #amma #vip #ammasong #sad #bgm #sad

Пікірлер: 695
@yathumanaval2002
@yathumanaval2002 11 ай бұрын
அவரு அந்த ஓவியத்தை பார்த்த நொடி எந்திரிச்சி நின்னாங்க பாருங்க ....அய்யோ ❤❤❤❤❤ சொல்ல வார்த்தைகளே இல்லை .... மரியாதை கொடுப்பதற்கு பணமோ பதவியோ முக்கியம் இல்லை நல்ல மனதும் திறமையும் இருந்தாலே போதும் ❤❤❤❤
@artistakash536
@artistakash536 10 ай бұрын
Thanks a lot 🥹✨
@Hell5678
@Hell5678 10 ай бұрын
​@@artistakash536 bro sema talent bro ungaluku government job try pannunga bro plz
@RajalakshmiSR
@RajalakshmiSR 10 ай бұрын
Yes.... Super police 👌
@rajendrang5241
@rajendrang5241 10 ай бұрын
Sema response anna
@sanmugapriya7982
@sanmugapriya7982 9 ай бұрын
I also expected this response from the policemen. I also enjoy that moment like Akash bro drawn about me...
@nammachannel3365
@nammachannel3365 8 ай бұрын
டக்குன்னு எந்திரிச்சு நின்னாரு பாரு...அது தான் மரியாதை ❤❤
@ArunKumar-fk1hv
@ArunKumar-fk1hv 9 ай бұрын
எல்லாருமே நல்லவங்க தான் அவங்க சூழ்நிலை 😢
@varunsanjay9340
@varunsanjay9340 9 ай бұрын
மனிதனை மதிக்கத் தெரிந்த காவலர் ❤❤❤❤❤
@vingya329
@vingya329 8 ай бұрын
போலீஸ் எல்லாருமே இப்படிப்பட்டவங்க தான்.நான. சொல்வது கவகாவலர்களை 'மட்டும்
@mammam-bg6cw
@mammam-bg6cw 8 ай бұрын
🥰🥰🥰🙏🙏🙏
@ananthkumar4923
@ananthkumar4923 10 ай бұрын
அவர்களின் பணிச்சுமைக்கு இடையில் ஒரு அளவற்ற மகிழ்ச்சி புன்னகை.. வாழ்த்துகள்ங்க 👌👌👌💐💐💐🇮🇳😊
@SithamaniMani
@SithamaniMani 7 ай бұрын
Super
@BalaMurugan-om6tf
@BalaMurugan-om6tf 8 ай бұрын
பணிச்சுமை...மன அழுத்தம்.,.. சில நொடிகளில் காணாமல் கரைய செய்திட்டாயே அவர்களுக்கு 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@tamilpulser2877
@tamilpulser2877 11 ай бұрын
புன்னகை ஒன்று போதும் பணி சுமையை குறைக்க.. மகிழ்ச்சி❤
@ksivakumar3755
@ksivakumar3755 10 ай бұрын
முயற்சி மட்டும் கைவிடாதீர்கள்! தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்! பிரதர் 🙏🎉
@tamilbaskar6270
@tamilbaskar6270 10 ай бұрын
திறமைனா இயற்கையாக வரவேண்டும்.❤ இதுதான் திறமை. வாழ்த்துக்கள்.
@k.aravindhanblackmoon2268
@k.aravindhanblackmoon2268 7 ай бұрын
நிறைய நல்ல காவல் துறை நண்பர்கள் உள்ளனர் நம் தமிழ்நாட்டில் ❤❤❤❤❤ ஒரு கலைஞனை மதிக்க தெரிந்த மனிதன்
@nr2976
@nr2976 8 ай бұрын
இது தான் Respect என்பது ஒரு கலைஞனை அங்கீகரிப்பது.
@ravimarieswari3600
@ravimarieswari3600 8 ай бұрын
இவரின் அழகிய ஓவியங்களுக்காக தமிழக அரசு கலைக் கல்லூரியில் இவருக்கு உடனே ஒரு வேலையை தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன் இவரின் ஓவியங்களை பார்த்து யாராவது அவர் மகிழ்ச்சி அடையும் வண்ணம் ஒரு நல்ல வேலை தாங்க 🙏🙏🙏🙏
@villagecookingfactory6860
@villagecookingfactory6860 8 ай бұрын
இந்த மாதிரி திறமையான ஆர்ட்டிஸ்ட்களை அரசாங்கம் கண்டிப்பாக தேடிப்பிடித்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தலாமே.......
@shyamalaangel6891
@shyamalaangel6891 8 ай бұрын
திறமையை மதிக்கத் தெரிந்த மனிதர்கள்
@murugeshmurugaa9135
@murugeshmurugaa9135 10 ай бұрын
இப்போது தான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன் உங்கள் ரசிகனாகி விட்டேன் ❤❤❤
@user-yq3nn1wt9n
@user-yq3nn1wt9n 5 ай бұрын
👍yesssss😍
@priyaG1989
@priyaG1989 8 ай бұрын
அவர்களுக்கு இது எப்போதும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் 🎉🎉
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 8 ай бұрын
நீ ஓவியனில்லை கலை உலகின் காவியன்.👍👍👍👍👍👍
@tamilpreethi1448
@tamilpreethi1448 11 ай бұрын
Enthirichu ninu response panathuku rempa thanks ❤
@bakyalakshmisivakumar1516
@bakyalakshmisivakumar1516 11 ай бұрын
Police Anna reaction is out of the world anna🤗 really nice 😊
@gnanavel9418
@gnanavel9418 6 ай бұрын
திறமை எங்கு இருந்தாலும் மதிக்கும் பண்பு அருமை உறவுகளே
@gangadevi5357
@gangadevi5357 8 ай бұрын
பரவாயில்லை போலீஸ்க்காரர்களுக்கும் நல்ல மனசு உள்ளது. நல்லா response செய்கிறார். வாழ்த்துக்கள் 💐👍
@thamilraya8558
@thamilraya8558 9 ай бұрын
உள்ளத்திலிருந்து நீங்கள் வரவழைக்கும் சந்தோஷத்தின் வெளிப்பாடான சிரிப்புக்கு நன்றிகள் பல சகோதரரே..
@vijayarajeswari385
@vijayarajeswari385 7 ай бұрын
அவர்களின் சந்தோஷத்திற்கு சொந்தமாய் இருந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@poovapriya780
@poovapriya780 8 ай бұрын
காவலர்கள் னாலே நாம் 2அடி தள்ளி தா நிற்போம்.... அவர் என்ன சிந்தனையில் இருந்தாரோ .... இந்த ஓவியம் அவர் மனதிற்கு ஒரு அமைதி தரும்..... அத்தனையையும் மறந்து எந்திருச்சு நின்னாரு பாருங்க.....🎉🎉🎉🎉❤❤❤
@balanr1729
@balanr1729 8 ай бұрын
என்ன ஒரு அபார திறமை. கடவுள் அருள். செழிப்போடு இருக்க வேண்டும்.😊😊
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 8 ай бұрын
உன் முகத்தில் இருக்கும் எத்தனை ஏக்கம் எத்தனை கவலை எத்தனை வருத்தம் அனைத்தும் ஒரு நாள் கானமல் போகும் கடவுள் உன் கூடவே இருக்கிறார் நிச்சயம் பெரிய வெற்றி உள்ளது
@kathirlove3036
@kathirlove3036 10 ай бұрын
உண்மையாவே கண்கலங்க வைத்த பதிவு 🫶 போயா உன்னோட புகளுக்கு அழிவேல
@saranTN49-qe1vq2cu8u
@saranTN49-qe1vq2cu8u 9 ай бұрын
Police Reaction ❤ Goosebumps 🤯💖🥶👌
@lavanyalava5426
@lavanyalava5426 11 ай бұрын
Aiyo anna can't control my tears
@hihi-wm9xb
@hihi-wm9xb 11 ай бұрын
me 😢😢😢
@-O-Flower
@-O-Flower 11 ай бұрын
Nanum
@snekasneka9935
@snekasneka9935 10 ай бұрын
Me😢😢
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 10 ай бұрын
நீங்க நல்லா வரணும் தம்பி வாழ்த்துக்கள் 🔥👏... வாழ்கவளமுடன் 💖👍🤝
@user-qp9nu7vd8m
@user-qp9nu7vd8m 8 ай бұрын
தம்பி மா நீ எல்லா செல்வங்கள்பெற்று தீர்க ஆஸ்சோடு இருக்கனும் மா
@kumaranshanmugam2864
@kumaranshanmugam2864 6 ай бұрын
எல்லாம் வல்ல இறைவனனின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு. வாழ்க பல்லாண்டு தோழா
@MrArunkkumar
@MrArunkkumar 6 ай бұрын
அவர்களின் அந்த சிரிப்பு போதும்
@aravindhanofficialeditsara4362
@aravindhanofficialeditsara4362 8 ай бұрын
என்னனு தெரியல இந்த பாட்ட கேக்கும்போது மட்டும் தன்னை அறியாமலே கண்ணில் இருந்து நீர் வடிகிறது 😔😑😐🥺😟😭😭😭😭😭😭😭
@fighterchinnaraja446
@fighterchinnaraja446 10 ай бұрын
உங்கள் வீடியோ நான் பார்ப்பதில்லை ஏனென்றால் நா என்னை அறியாமல் அழுகிறேன் நண்பா ❤❤❤
@user-lg7dw2fb7c
@user-lg7dw2fb7c 8 ай бұрын
அந்த மனசு இருக்கே. .. ப்பா ....... சொல்ல வார்த்தைகள் இல்லை 😊😊🤭😘🥰😍🥹🥹🥹🥹🥹🥹
@selvaraj1818
@selvaraj1818 7 ай бұрын
அருமையான திறமை வாழ்த்துக்கள்
@rajeshravi7638
@rajeshravi7638 6 ай бұрын
உங்கள் திறமையால், எல்லாரையும் சந்தோசப்படுத்தும் விதம் அருமை ❤❤❤
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 6 ай бұрын
அவர்கள் முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோஷம்
@vigneshwaranvicky4974
@vigneshwaranvicky4974 9 ай бұрын
இத பாக்க சந்தோசமா தா இருக்கு ...ஆன நிறைய பிச்சை காரணுக இருகணுக
@SasiKumar-mp4xl
@SasiKumar-mp4xl 7 ай бұрын
அந்த மனசு இருக்கே அது தான் கடவுள்🙏 அன்பே சிவம்🙏🙏🙏
@vijimanojvijimanoj1221
@vijimanojvijimanoj1221 10 ай бұрын
நீங்க தந்த ஓவியத்தை பார்த்ததும் அடுத்த கணம் உடனே எழுந்து நின்றாரே அது தான் சகோ உங்களுக்கு கிடைக்கும் மரியாதை👍👍👍 உங்கள் ஓவியம் அழகோ அழகு ❤️❤️ உங்கள் பெயர் என்ன?
@LoyalThoughts
@LoyalThoughts 10 ай бұрын
Akash bro
@vijimanojvijimanoj1221
@vijimanojvijimanoj1221 10 ай бұрын
@@LoyalThoughts என் பள்ளி வயது நண்பன் ஒருவன் எட்டாவது படிக்கும் போதே உங்களை போல பார்த்ததை பார்த்த இடத்தில் வரையும் திறமை கொண்டுடிருந்தார்... அதோடு பள்ளியை விட்டு பிரிந்து விட்டோம்... அப்போது தொலைபேசி அலைபேசி எல்லாம் இல்லை... அதனால் அவரிடம் தொடர்ந்து பேச முடியவில்லை... அவர் பெயர் ராஜா கணேஷ்... அது நீங்களா இருக்குமோ என்ற நப்பாசையில் கேட்டேன் 💔💔💔
@sankersowmia9035
@sankersowmia9035 8 ай бұрын
Super bro
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 8 ай бұрын
அருமை அருமை அருமையான காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியான காணொளி❤❤❤❤❤
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 8 ай бұрын
மிகவும் அருமை உங்கள் பணி தொடரட்டும் வளர்கர் வாழ்க வளமுடன்
@kanmanik9837
@kanmanik9837 8 ай бұрын
Solla varthaye illa 🥰🥰your drawing very nice ❤️❤️❤️
@mahendranexmcvpm2287
@mahendranexmcvpm2287 6 ай бұрын
திறமைக்கு மரியாதை.!
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 8 ай бұрын
ஓவியருக்கு காவலர் எந்திரிச்சி மறியாதை கொடுத்தாரே வேர லெவல்.சூப்பர் காவலர் மன அழுதாதம் 100 % குறைந்து இருக்கும்.
@deepikagowsi6526
@deepikagowsi6526 9 ай бұрын
அண்ணா இப்படி ஒரு சிலர் இருக்காங்க அவங்களுக்கு நீங்க உங்கள் திறமை காட்டுங்கள்
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 7 ай бұрын
drowing ah 🤭 பாத்ததும் நான் அப்படியே shock ஆயிட்டேன் 😅😅(Police mind voice 😝) 👌🤝👏👍
@SivavetrimaranSiva-mz4oi
@SivavetrimaranSiva-mz4oi 9 ай бұрын
நல்ல மனிதர்களை பாராட்ட வேண்டும் பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் ஏனென்றால் ? அவர்களை நல்வழி படுத்தும் கடமை நாம் அனைவருக்கும் உண்டு வாழ்க தமிழ் ❤❤❤❤
@priyaselva1011
@priyaselva1011 8 ай бұрын
Aduthavanga mugathula santhosatha pathu athula santhosa padara neenga 100 varusam nala irukanum anna..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-jw9nb3pg8j
@user-jw9nb3pg8j 9 ай бұрын
ஐயா சாமி உன்னை அடிச்சிக்க ஆளே இல்ல யா.......❤❤❤❤
@k.vanithavani9572
@k.vanithavani9572 8 ай бұрын
உங்கள் எனக்கு பிடிக்கும் தம்பி
@pravinas7917
@pravinas7917 8 ай бұрын
I love police great job avangala Namma happya vachikkanum
@rameshdhanu8353
@rameshdhanu8353 10 ай бұрын
Anna very super neega epidi police workla irukavagala art pani tharathu avuga pakara work la evolo kastam iruthalum marathu poiyutavaga bro wish you all success anna
@thendralarasi4230
@thendralarasi4230 8 ай бұрын
Police sir stood up for u is the success u got & the respect is the smile u given by ur art ❤😊 keep rocking
@ranjithamahesh2633
@ranjithamahesh2633 6 ай бұрын
en magaluku ungalodiye oviyam rombo pidikum
@srinivasanvenugopal2771
@srinivasanvenugopal2771 8 ай бұрын
My father is police officer and you are drying very nice 😊😊😊
@mm-lf6dx
@mm-lf6dx 9 ай бұрын
அ❤ன்பு அதான் எல்லாம்
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 Ай бұрын
The standup from him is the best reward
@madhavgaming2007
@madhavgaming2007 8 ай бұрын
God ஆல்வேஸ் with u.....
@mallaiyant9717
@mallaiyant9717 6 ай бұрын
Super drawing stat valka valamudan
@tamilsaravanankavithaikal
@tamilsaravanankavithaikal 10 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ💐
@rameshmaths2817
@rameshmaths2817 8 ай бұрын
Varainthavarum Varaiyapatavargalum Super
@user-hp1iw3fh7w
@user-hp1iw3fh7w 7 ай бұрын
தம்பி💕 உன்❤ஓவியம்❤என் மனதை❤உருக்கி விட்டது
@siranjeevisiranjeevi2301
@siranjeevisiranjeevi2301 8 ай бұрын
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@haripandian5769
@haripandian5769 9 ай бұрын
Super Artiest with Good Poilce Dispiline
@sasikala-by6jt
@sasikala-by6jt 9 ай бұрын
Salute your talent 💪💪
@RajRaj-pm8lb
@RajRaj-pm8lb 9 ай бұрын
Ohh my god can't control my eyes are tears heart touching moment bro and salut in police man❤❤❤❤🤗🤗🤗🤗🙋🙋🙋👌👌👌🌹🌹🌹🌹
@jothimalar706
@jothimalar706 8 ай бұрын
Super Thambi super
@kaviyakameshkaviya8717
@kaviyakameshkaviya8717 8 ай бұрын
Brother amazing drawing 👏 Salute to the people who stood and gave respect to your drawing ❤
@rajkumark1770
@rajkumark1770 8 ай бұрын
வாழ்த்துகள் நண்பரே
@radhikatalkease8546
@radhikatalkease8546 8 ай бұрын
The way he stood immediately both of you along with the art is standing right
@carcaretamizha7609
@carcaretamizha7609 6 ай бұрын
முகத்தில் புன்னகை ❤️❤️
@SanC3525
@SanC3525 8 ай бұрын
அருமையான பதிவு சகோதரா
@k.vanithavani9572
@k.vanithavani9572 8 ай бұрын
நல்ல ஓவிய திறமை உங்க திறமைக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கும் தம்பி
@vimalaanandan3886
@vimalaanandan3886 9 ай бұрын
At time he reached the police man stand and response him...this shows respectful ..be polite to POLICEMAN
@user-ey1vi7xy6g
@user-ey1vi7xy6g 4 ай бұрын
Big Salute 🙏 Bro Respect Police men You 🙏 Thiramakku Big Salute 🙏❤🤗🤗
@dinakaran6571
@dinakaran6571 8 ай бұрын
I love pc duty❤
@user-zl3gj2vp5p
@user-zl3gj2vp5p 7 ай бұрын
சூப்பர்❤❤❤
@nandhakumarpadamanaban8146
@nandhakumarpadamanaban8146 8 ай бұрын
அருமையான ஓவியக்கலைஞன் இவரது திறமைக்கு காவலர்கள் செய்த மரியாதை அழகான காட்சி
@devikag1992
@devikag1992 8 ай бұрын
அருமை அண்ணா
@shanmuganshanmugam5040
@shanmuganshanmugam5040 8 ай бұрын
We love you bro❤....na ungala pakamatana nu iruku bro
@thilagavathi1266
@thilagavathi1266 8 ай бұрын
I love police ❤️❤️❤️❤️❤️
@sakthipampaikulu7737
@sakthipampaikulu7737 8 ай бұрын
Very nice bro keep it up
@prathikshapraba
@prathikshapraba 7 ай бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@MuscleFitnessstudio
@MuscleFitnessstudio 8 ай бұрын
Hats off to that police man good respect
@rukminiyadav2484
@rukminiyadav2484 8 ай бұрын
Police people, every one is not bad person, there are good people also
@gunasekara8733
@gunasekara8733 8 ай бұрын
Very talented person 🎉. God bless you brother.
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 6 ай бұрын
ஒவ்வோரு ஓவியத்தையும் கொடுக்கும் போது அந்த ஏழைகளின் சிரிப்பில் மனம் குளிர்கிறது
@naveenshanthi8977
@naveenshanthi8977 9 ай бұрын
Police la 100 kku 90 % people nallavanga tha pa meethi irukkura antha 10% people's lancham vaangura kettavanga avlo tha My husband police tha pa 😊rombha rombha nalla manushan.....! Na seiiyura velaikku goverment kudukkura salary ye pothum nu solluvaar😊 adi mattathula irunthu vanthavangalukku tha theriyum yaaraiyum hurt panna koodaathunu😊👍🙂 Pic very nice 👍
@sunderasank7541
@sunderasank7541 8 ай бұрын
Great standing awaresion from policeman is credit for you.
@user-tc6xf1qp6k
@user-tc6xf1qp6k 8 ай бұрын
Super I like you...
@porikkifraud420
@porikkifraud420 7 ай бұрын
Great respect to that person ❤
@dhanasekar7624
@dhanasekar7624 8 ай бұрын
Salute for Indian police
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 7 ай бұрын
தம்பி உங்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது 👍👍👍வாழ்க வளமுடன்❤️❤️❤️
@deepapdeepa8591
@deepapdeepa8591 7 ай бұрын
❤❤❤❤bro super nallavaruvinkal
@ravi.sgrb.pugazharuvi2980
@ravi.sgrb.pugazharuvi2980 6 ай бұрын
மரியாதை தெரிந்த மனிதர் இவர் இன்னும் கொஞ்சம் நாள் மட்டுமே சேர்ந்து வேலை செய்வார்கள் ஆனால் நீங்கள் வரைந்த ஓவியம் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்
@kar-143
@kar-143 8 ай бұрын
Idhu oru vagaiyaana magilchi thara kudar vishayam idhuku support panalam. Ladkah ponga nu solli indha bike vlog pandravanungala support panna kudadhu. Super bro❤
@user-tw4pm6bb4e
@user-tw4pm6bb4e 8 ай бұрын
👍👍👍👍👍👍 good job
КРОВАВАЯ ЛУНА В AMONG US МАЙНКРАФТ!
22:05
EdisonPts
Рет қаралды 1,2 МЛН
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 8 МЛН
How I prepare to meet the brothers Mbappé.. 🙈 @KylianMbappe
00:17
Celine Dept
Рет қаралды 54 МЛН
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 119 МЛН
super singer 8 indipendent Repper Arivu performance
3:26
STA TAMIL
Рет қаралды 5 МЛН
[九日 NineSols] 全Boss無傷 | All Bosses [No Hit]
39:59
鸚鵡 | Parrot
Рет қаралды 23 М.
ayya
6:12
எல்லா விடியலும் இறைவனுக்கே சமர்பணம்
Рет қаралды 1,1 М.
Summer Holidays Atrocity | Comedy | Mabu Crush
9:01
Mabu Crush
Рет қаралды 147 М.
மாமன் அடிச்சானோ - தாலாட்டு பாட்டு | Araro Ariraro | Thalattu Song | Tamil Lullaby
11:03
செல்லமே செல்லம் Chellame Chellam!!
Рет қаралды 149 МЛН
Thalapathy vijay mashup response bigil rayappan
6:13
Sathar k
Рет қаралды 1,8 МЛН
Drawing stranger girl in metro epic reaction #shorts #youtubeshorts
0:37
Ajay Meena Artist
Рет қаралды 120 МЛН
Kurchi Madathapetti 🔥🔥💃💃 #love #dance #shorts #trending
0:46
Ramya Ranganathan (Rsquared)
Рет қаралды 20 МЛН
Left ro Right @My dollars are gone@
0:48
Matin
Рет қаралды 16 МЛН
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
0:42
超人不会飞
Рет қаралды 59 МЛН
The Worlds Most Powerfull Batteries !
0:48
Woody & Kleiny
Рет қаралды 15 МЛН
Смотри до конца 😻💔
0:44
mafo fashion
Рет қаралды 3,3 МЛН