No video

ஆபாச வீடியோ கால் ஆப்பு! 200 பேரிடம் 22 கோடி மிரட்டி பறித்த கேடி தம்பதி.!ஆபீஸ் போட்டு பிளாக்மெயில்.!.

  Рет қаралды 162,122

Polimer News

Polimer News

Күн бұрын

ஆபாச வீடியோ கால் ஆப்பு! 200 பேரிடம் 22 கோடி மிரட்டி பறித்த கேடி தம்பதி.!ஆபீஸ் போட்டு பிளாக்மெயில்.!.
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 186
@ramesh1979
@ramesh1979 2 жыл бұрын
கைது ஆனா அந்த கேடிகளின் முகத்தை ஏன் மறைக்கிறீர்கள் அவர்களினால் எத்தனை பேர் வாழ்கை வீதியில் நிற்கிறது
@puthiyasinthanai
@puthiyasinthanai 2 жыл бұрын
அடப்பாவி ஏன்கிட்ட, இப்படி கேட்டனா.. இன்னும் நல்லா ஆட்டிகாட்டி... இதையும் வச்சி என்ன வேணாலும் பண்ணு'டி சொல்லியிருப்பேன்... உனது பயம் அவர்களுக்கு பலம்.. 💪
@smartfarhan5149
@smartfarhan5149 2 жыл бұрын
Same to u
@gokul4756
@gokul4756 2 жыл бұрын
😆😆🤣😂
@mrkaydee0
@mrkaydee0 2 жыл бұрын
Athan bro unga kita kekala 😂😂
@msjeeva2542
@msjeeva2542 2 жыл бұрын
@@mrkaydee0 🤣🤣🤣
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
ஏன்கிட்ட அல்ல என்கிட்ட (பிழை திருத்தம்)
@patchwork11
@patchwork11 2 жыл бұрын
நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி நல்ல குடும்பம் நல்ல பாலிமர் 🤗🤗🤗
@sureshpr.k121
@sureshpr.k121 2 жыл бұрын
😂😂😂
@tamilmarans6924
@tamilmarans6924 2 жыл бұрын
nalla velraj 😂
@wweultrastatus8009
@wweultrastatus8009 2 жыл бұрын
@@tamilmarans6924 ,😂😂
@alwin804
@alwin804 2 жыл бұрын
இதுக்கிபேர்தான் சின்னமீன போட்டு பெரியமீன பிடிக்கிறது ..... 😂😂😂
@ttf7476
@ttf7476 2 жыл бұрын
🤗😂😂😂
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 жыл бұрын
கேடி ராகவன் தான் எனது மைண்ல வருகிறார்
@karthikraja-fm2ur
@karthikraja-fm2ur 2 жыл бұрын
நீங்கள் கூறுவதை பார்த்தால் அந்த பெண்ணும் ஒரு நாள் இப்படி தலையை மூடி கொண்டு கைது ஆவார் போலயே 🤔🤔🤔 ராகவன் செய்ததும் தவறே
@akrider3625
@akrider3625 2 жыл бұрын
அருமையான சம்பவம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கு 💯
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
இந்த வீடியோவை எடுத்த அனைவரையும் அரஸ் பன்ன காவல்துறை உங்களுக்கு நன்றி 🙏 இவங்க ஒருத்தரையும் சும்மா விடாதீங்க காவல்துறை
@abc7629
@abc7629 2 жыл бұрын
Velraj mind voice : Nalla vela naan great escape 😀😀
@theribaby4693
@theribaby4693 2 жыл бұрын
22 கோடி இந்த பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போகாது ...கஷ்ட பட்டு ஆட்டை போட்டவர்களுக்கும் சேராது..‌அரசாங்க உயர் அதிகாரிகள் வங்கி கணக்குக்கு சொல்லும்😂
@Ka_da_vul
@Ka_da_vul 2 жыл бұрын
😂🤣😂🤣😂
@davidbarathv1854
@davidbarathv1854 2 жыл бұрын
Guys neenga indha maadhri cyber issues irundha cybercrime dept la poi report pannungae without hesitate
@VijayKumar01234
@VijayKumar01234 2 жыл бұрын
வெற்றிமாறனின் "Lens" படம் நினைவுக்கு வருது. பார்க்காதவர்கள் அவசியம் பாருங்க. மிரட்டியிருப்பாரு மனுஷன்! இப்ப நடந்துக்கிட்டுஇருக்கறத அப்போவே எடுத்துஇருக்காரு. 👏👌
@krishna-jo6uq
@krishna-jo6uq 2 жыл бұрын
Vetrimaran producer taan
@VijayKumar01234
@VijayKumar01234 2 жыл бұрын
@@krishna-jo6uq Correctடு அப்புடியொரு படத்த துணிஞ்சு produce பண்ணியிருக்காரே அத பாராட்டியே ஆகணும். 👏
@krishna-jo6uq
@krishna-jo6uq 2 жыл бұрын
@@VijayKumar01234 aamam nanba👏🏻
@mrblack7398
@mrblack7398 2 жыл бұрын
Link
@VijayKumar01234
@VijayKumar01234 2 жыл бұрын
@@mrblack7398 not in utube. Search and see bro. Don't miss it. Blue சட்ட review பாருங்க நடுநிலையா சொல்லிறுப்பாரு. I liked it bro.
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 2 жыл бұрын
ஐயா பொள்ளாச்சி வலக்கு என்ன ஆச்சு சொல்லுங்கள்
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 2 жыл бұрын
Timuka onnum seyyaadhu, arasiyalla mirattuvadarku mattumey, jaya irappu visaaranai nu poochaandi kaatiyum timuka.
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 2 жыл бұрын
🌹🌹🌹
@sahaptiyankrish4415
@sahaptiyankrish4415 2 жыл бұрын
அது வந்து, ஒத்த.ரோசாஃபெத்த பிள்ளைகள் | அதுனால, லேட்டாகும் பாஸ்
@mranjith6766
@mranjith6766 2 жыл бұрын
Poi 5years kalichi va 😂
@muthuvelmurugan9739
@muthuvelmurugan9739 2 жыл бұрын
வட இந்தியர்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது...😀
@alaala5754
@alaala5754 2 жыл бұрын
😂😂😂😂👍
@Olinokumar
@Olinokumar 2 жыл бұрын
Dumilans la oluka thayolingadha🤣🤣poda dei
@alaala5754
@alaala5754 2 жыл бұрын
@@Olinokumar அப்டினா எவனோ பான்பராக் வாயன்தான்டா ஞோத்தால ஓத்து நீ பொறந்துருக்கே 😂😂😂
@athisram3568
@athisram3568 2 жыл бұрын
இந்த கும்பல் பலரின் வாழ்கையை சீரழித்து இருக்கிறார்கள். இந்த கும்பலுக்கு கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த கும்பலுக்கு கொடுக்கப்படும் கொடூரமான தண்டனை பார்த்து வேறு யாரும் இப்படி தவறு செய்யமாட்டார்கள்.
@mohamedbilalabdulla4084
@mohamedbilalabdulla4084 2 жыл бұрын
தண்டனையா இவர்களுக்கா வாய்ப்பேயில்லை நம்நாட்டில்.தகுந்த ஆதாரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்துவிடுவார்கள். ஏற்கனவே பொள்ளாட்சி பாலியல் வழக்கு என்ன ஆச்சு என்று அனைவரும் அறிந்ததே.
@athisram3568
@athisram3568 2 жыл бұрын
@@mohamedbilalabdulla4084 இந்த மாதி தவறுகளில் ஈடுபடும் கும்பலின் கை கால்களை வெட்டி எடுக்க வேண்டும். இது தான் இந்த கும்பலுக்கு கொடுக்கப்படும் சரியான தண்டனை.
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
இந்த.குரூப் எல்லாமே. எந்த காலத்திலும். உழைத்து. சாப்பிட போவதில்லை..
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 2 жыл бұрын
Yes north India la niraya per ippadi than sambarikiranga
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 жыл бұрын
எனக்கும் இதே மாதிரியான கால் வந்தது,நானும் காமித்தேன், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மிரட்டல் விடுத்தனர் நான் கண்டுகொள்ளவில்லை ... பாணிபூரி காரன் 10தடவை மிரட்டினான்..பேஸ்புக்,வாட்ஸ்அப், எல்லாத்தலையும் னு ..நான் அவர்களிடம் திரும்ப பணம் கேட்டேன் நான் இந்த படத்தை,வீடியோவை போட்டு விடுவேன் என்று...100000 கொடு என்று அவர்கள் என்னை கெட்ட வார்த்தை யில் திட்டி போனை வைத்து விட்டார்கள்... எல்லோருக்கும் இருக்கிறது தான் எனக்கும் இருக்கிறது... குழந்தைவேல், பரத்நகர்,ஹைதராபாத்.. ஒன்னே ஒன்னு ஓசி யில பிட்டு பார்த்தேன்...
@prabushun7448
@prabushun7448 2 жыл бұрын
எனக்கு 2 அழைப்புகள் வந்து FB மூலமாக..... அந்த அழைப்பை நான் ஏற்கவில்லை கவனம் தேவை நண்பர்களே
@swethaas9822
@swethaas9822 2 жыл бұрын
இன்னைக்கு ஆண்கள் யூ ட்யூப் வருவதே அடுத்தவன் பொண்டாட்டி யை பார்கதான்😀😀😀 அது ஆபாசம் இல்லையா....
@naresh795
@naresh795 2 жыл бұрын
Super !! Many Innocent people life they played
@idalwin8162
@idalwin8162 2 жыл бұрын
இந்தி தெறிந்து இவர்களிடம் பேசினால் இப்படிதான்..
@rajallmudhu2723
@rajallmudhu2723 2 жыл бұрын
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று கேள்விப்பட்டேன் இப்போது பெண்கள் என்றால் பணம் வாய்
@fun_factory4874
@fun_factory4874 2 жыл бұрын
Antha 200 perula en friends kandiva evanavithu irukum list sollunga papom
@dineshmurali7364
@dineshmurali7364 2 жыл бұрын
மாமா வேலைய முழு நேர வேலையா பார்த்து இருக்கான்..402 இவனை கூட்டிட்டு போய் அறுத்துடுங்க 😂😂😂😂
@rajeshparimala4574
@rajeshparimala4574 2 жыл бұрын
என்ன ஒரு அயோக்கியத்தனம் 😡😡😡😡😡😡😡😡
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 2 жыл бұрын
தொழில் நுட்டாப் வளர்ச்சி நமக்கு அழிவே 🤷🏻‍♂️
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp 2 жыл бұрын
Kannum Kannum Kollaiyadithal remake mathiri irukkuthe !!!
@_Joshua__
@_Joshua__ 2 жыл бұрын
Crt bro
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video.
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 2 жыл бұрын
பேஸ்புக் ஐடி - Komal Rani இவரும் இதே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறான் இந்த ஐடியில் இருப்பது ஒரு பெண் கிடையாது ஆண் இவரையும் புடிச்சு உள்ள போடுங்க வேல்ராஜ், கொஞ்சம் ஏமாந்து இருந்தால் எனக்கு ஆப்பு வைத்திருப்பார்கள். 🤣🤣🤣
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
மாப்பிள்ளைக்கு அம்புட்டு வெறி 😳 😳 😀 😊
@kanchiking3355
@kanchiking3355 2 жыл бұрын
பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு
@venkatesanrajagopalan2350
@venkatesanrajagopalan2350 2 жыл бұрын
பணம் இருக்கு 22 கோடி...அதனால் இந்தியா சட்டம் பணிந்து விடும்...
@SelvamSelvam-kc6tw
@SelvamSelvam-kc6tw 2 жыл бұрын
Super 💐💐💐💐💐💐
@user-ie8jl9ck5c
@user-ie8jl9ck5c 2 жыл бұрын
எங்க மதத்தில் இது எல்லாம் சாதாரணம் என்ன முட்டு கொடுக்க ஒரு சங்கீயும் காணோம்
@arn12961
@arn12961 2 жыл бұрын
முட்டாள் உபிஸ் களா 200 ரூபாய் கும்பல்
@gurudevan9254
@gurudevan9254 2 жыл бұрын
@@arn12961 2 ரூபாய்க்காக உசுர குடுத்து வேலைபாக்குரானுங்க 😂😂😂
@arn12961
@arn12961 2 жыл бұрын
@@gurudevan9254 you got 200 rupees from DMK....உன்மைதானே குருதேவன்.....
@user-es7ek1tk6b
@user-es7ek1tk6b 2 жыл бұрын
நானும் அழகில் மயங்கி பட்ட பாடு போதும்
@ஒருங்கிணைந்தபண்ணையம்
@ஒருங்கிணைந்தபண்ணையம் 2 жыл бұрын
Bro ippo naan maatikiten... Enna panrathu
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
வடமாநிலத்தவர்கள் இந்த மாதிரிமோசடிகள் செய்வதில் கில்லாடிகள் உதாரணத்துக்கு நம்ம பிரதமர் எடுத்துக்கங்க
@c.harish
@c.harish 2 жыл бұрын
நம்ம நாட்டு பிரதமரை பற்றியா தப்பா கமெண்ட் பண்ற. இருடா . இத screenshot எடுத்து ஆன்லைனில் போலீஸ் புகார் கொடுக்கிறேன். நீ மாட்டின
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Evlo videos irukku Atha pathuttu pongayyaa
@vtvarun84
@vtvarun84 2 жыл бұрын
Freelance job super work from Australia.
@balasundaramsp6082
@balasundaramsp6082 2 жыл бұрын
What job?
@naveen0856
@naveen0856 2 жыл бұрын
அப்படி என்ன அவ அழகா... எங்க அந்த photo காட்டுங்க கொஞ்சம் பார்ப்போம்
@sriyogamahsilksandtex294
@sriyogamahsilksandtex294 2 жыл бұрын
Online video chat voice chat பண்ணா இதுதான் கதி. ஜனங்களே அலையாதீங்க அடங்கிடுங்க
@SIMPLEAIM
@SIMPLEAIM 2 жыл бұрын
Happy sunday...All🥰
@TheFoodofficial
@TheFoodofficial 2 жыл бұрын
Idhellam oru polapu ☹️☹️☹️
@kumaresankumaresan1907
@kumaresankumaresan1907 2 жыл бұрын
எதுக்குடா அவளுங்க முகத்தை மறைக்குறிங்க..பெரிய தியாகிகளா..
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
இது இப்ப சென்னையிலும் அதிகமாகிறது
@watsappstatus504
@watsappstatus504 2 жыл бұрын
செய்யுறத செஞ்சிட்டு எவ்ளோ கெம்பீரமா நிக்குறாரு அந்த மனுஷன்... அங்க தான் நிக்குறாரு😂😂
@prabhakaran4920
@prabhakaran4920 2 жыл бұрын
Ipavelam vipacharam velipadayave nadakuthu
@seemamahizhnankitchen1973
@seemamahizhnankitchen1973 2 жыл бұрын
உலகத்தில் இப்படி கூட ஒரு வேலை செய்றாங்க😳 எப்படியும் பாலிமர் செய்திகள் கிட்ட இருந்து தப்பிக்க வே முடியாது டா 😂பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பபடுவான்.
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
ஆடிட்டர் ஆட்டிக்கிட்டு இருந்ததை பிளாக் மைல்😭
@revathimani3936
@revathimani3936 2 жыл бұрын
இப்ப ஏண்டி முடிக்கிட்டு போறிங்க அவுத்து போட்டுட்டு போக வேண்டியது தானே 😡😡😡
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
சபல புத்தி காரனுக்கு இதுவும் வேணும் , இன்னுமும் வேணும்.
@rajakolkata3594
@rajakolkata3594 2 жыл бұрын
குச்சி வீட்டின் மீது விழுந்தால், அனைத்தும் மறந்துவிடும்.
@ravikumar.k430
@ravikumar.k430 2 жыл бұрын
ஏங்க அந்த வாட்ச் அப் நெம்பர் கொஞ்சம் குடுங்க.நல்ல பிஸ்னஸ் ஆக இருக்கே. 🤔. மக்களை சுரண்டி சம்பாதித்த பணம் தானே போனால் போகுதுன்னு விடுங்க.
@murali763
@murali763 2 жыл бұрын
ஆப்பு ரொம்ப பலம்ம்ம்மா இருக்கே😀😀😀😀😀😘
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
அடேங்கப்பா மாமா வேலையை பெரிய அளவுல professional ல பன்றாங்க என்ன சம்பாதியம் இதில் எத்தனை காக்கீங்கள் குளிர்காஞ்சங்களோ என்ன படிச்சு என்ன புத்தி இருந்து என்ன பெரிய உதயோகத்துல இருந்து பயன் சபலத்தை அடக்க முடியல அந்த அளவுக்கு அவங்க பொண்டாட்டி அருமையா கவபனிச்சிக்கிறாங்க...
@jusmir2mail
@jusmir2mail 2 жыл бұрын
Mr velu news semma thrillu atha veda bigillu unga peyaru 😆
@loser8204
@loser8204 2 жыл бұрын
பாண்டி சொந்தகாரன் 😂😂😂
@kaisamayal1632
@kaisamayal1632 2 жыл бұрын
பொள்ளாச்சி நண்பன்
@dubaitamiltn7276
@dubaitamiltn7276 2 жыл бұрын
Enakkum oruthi panna pa
@vmani9969
@vmani9969 2 жыл бұрын
இதே மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி மதன் கவ்ரி வீடியோ கால்ல தன்னோட நாக்கால மாட்டினாறு
@karthikm3254
@karthikm3254 2 жыл бұрын
Ava kattunana nee enta kattura 🤣🤣🤣
@revathimani3936
@revathimani3936 2 жыл бұрын
எத எத காட்டினாங்களோ அத புடிச்சு அறுத்து விடுங்க
@NatureMindRelaxMusic
@NatureMindRelaxMusic 2 жыл бұрын
. இவனுக்கெல்லாம் மிகப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்
@thapaswini4020
@thapaswini4020 2 жыл бұрын
இதவும் ஒரு முழு நேர வேலையா செய்து சம்பாதித்திருக்கிறார்கள்
@ar.laxman5225
@ar.laxman5225 2 жыл бұрын
துஷார்.. கொஞ்சம் உஷாரா இருந்திருக்க வேனாமாயா...🙄😂
@ruthramadevi4384
@ruthramadevi4384 2 жыл бұрын
Endha fb KZfaq insta yellam ban panna madinkala
@hpd2112
@hpd2112 2 жыл бұрын
Panparag Bihar vayanunga
@santhanmkumar4023
@santhanmkumar4023 2 жыл бұрын
முகத்தை ஏன் மூடுறீங்க.... திருடனா இருந்தாலும். . சரி இப்படி பட்டவங்கள.. முகத்தை காட்டுங்க.......
@thangarajmoganraj3863
@thangarajmoganraj3863 2 жыл бұрын
Super
@TECHLEDLed_effects
@TECHLEDLed_effects 2 жыл бұрын
வடக்கன் தா யா இப்படி புதுசு புதுசா யோசிச்சி திருடுறான்..
@balakrishnan5089
@balakrishnan5089 2 жыл бұрын
Encounter 420
@Abcd7479-v3n
@Abcd7479-v3n 2 жыл бұрын
குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத குலீகிதகதி குலீகிதகத தகதகதிதி தகதகதாதா
@vellinari9385
@vellinari9385 2 жыл бұрын
Adhu enna women laam face eh marachikalaam..aana andha aambala photo mattum open ah video la kaatringa. Enna da pithalaatam idhu
@gundubulb6453
@gundubulb6453 2 жыл бұрын
Innuma epdiyea irukenga
@khoushik6592
@khoushik6592 2 жыл бұрын
Show their faces let them get ashamed
@sams6781
@sams6781 2 жыл бұрын
ஆபாச ஆப்பு 🤣🤣🤣👍🏽
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
வெக்கமே இல்லை இது ஒரு பொழப்பு அசிங்கம் எத்தனை தடவை நியூஸ் பாலிமர் சொல்லி கொடுத்தும் திருத்தல சீ
@SATHISH-MANIVEL
@SATHISH-MANIVEL 2 жыл бұрын
பணம் சம்பாதிக்க பல வழி அதுல இது ஒரு வழி..
@prabu3232
@prabu3232 2 жыл бұрын
Hmmm
@sivaraman1561
@sivaraman1561 2 жыл бұрын
வேல்ராஜ் இதே வேலையாகவே அழைகிறார்
@kumarancvk
@kumarancvk 2 жыл бұрын
Nambaa neet padikuraa sarkar statelaa.. top ranking students panuraa velayaa idhu.. 👌.. ambani adani groupslaa ivangalyum kudiya sikiram serthukuvangaa.. 😂😂😂😂😂
@fathimamanaal9369
@fathimamanaal9369 2 жыл бұрын
இப்ப மட்டும் முக்காடு போட்டுபாள்ளுகல்
@strstatus5893
@strstatus5893 2 жыл бұрын
Simply west. ....
@rashik3300
@rashik3300 2 жыл бұрын
ivainga Face yen Hide pannranga 😒
@KLkitchen.
@KLkitchen. 2 жыл бұрын
Pesama news channel pera mathungada. பாலியல் news
@manikandans6687
@manikandans6687 2 жыл бұрын
😂
@kambanadan
@kambanadan 2 жыл бұрын
ஆப் கி பாத் மோடி சர்கார் 😜
@lokeshwaran9866
@lokeshwaran9866 2 жыл бұрын
😂😂😂
@paaritech
@paaritech 2 жыл бұрын
.
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 жыл бұрын
Never undress for anyone in camera or digital apps..but if your still tempted and unable to control..and if someone keeps asking you to undress..show only the body..not the face..😁.. and give them bulb..🤣
@muthus1440
@muthus1440 2 жыл бұрын
பேரே சரி இல்லையே???🤔🤔🤔🤔🤔
@ahamed3452
@ahamed3452 2 жыл бұрын
Uttara pradesh da problem than
@I-z-h-a-i-y-i-n-i.
@I-z-h-a-i-y-i-n-i. 2 жыл бұрын
குடும்பத்தோட இரக்கிருக்குதுவோ சனியனுங்க🤯
@gowthamraj5155
@gowthamraj5155 2 жыл бұрын
பாலிமர் உனக்கு மட்டும் எப்படி இப்படியான செய்தி எல்லாம் கிடைக்குது 🤔🤔🤔
@jillagokul5495
@jillagokul5495 2 жыл бұрын
Athunga moonja kaatunga apotha therium
@ajithkumarajithkumar2162
@ajithkumarajithkumar2162 2 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡
@dharshuathletedharshuathle9928
@dharshuathletedharshuathle9928 2 жыл бұрын
First time first comment...😆
@mranjith6766
@mranjith6766 2 жыл бұрын
Fb la Indha madri iruka elaraium thukunga
@gamepop1572
@gamepop1572 2 жыл бұрын
🤣🤣🤣 sambavam
@jillagokul5495
@jillagokul5495 2 жыл бұрын
Avuthu kaatu therithu moonja kaata enna koocham thu
@Sekar-hd9nk
@Sekar-hd9nk 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@rajamany5422
@rajamany5422 2 жыл бұрын
Ada tu naigale avel alagau mugam, kilai alaga iruka athey parthe ya.
@ManiMani-ci5qg
@ManiMani-ci5qg 2 жыл бұрын
Etheilam chain kumbal than evanga manusa sankili
@SuryaKumar-mb5se
@SuryaKumar-mb5se 2 жыл бұрын
Tango
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 41 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,8 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН