Pon Vaanam Panneer Thoovuthu | Indru Nee Naalai Naan பொன்வானம் பன்னீர்

  Рет қаралды 15,906,468

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

S.Janaki
Ilaiyaraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzfaq.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 4 000
@RajiRani-un6yl
@RajiRani-un6yl 6 ай бұрын
2024 கேட்பவர்கள் 🙋
@viswanathanviswanathan2944
@viswanathanviswanathan2944 5 ай бұрын
Favouritesongformesonice
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 5 ай бұрын
En Rasa En Rosa En palu En pavunu unnai Thayai nasikkiren.
@manisundar9503
@manisundar9503 5 ай бұрын
@dhiyai2359
@dhiyai2359 5 ай бұрын
Super super 🎉🎉
@sumathik5144
@sumathik5144 4 ай бұрын
My favourite song
@manimaran-rp9dy
@manimaran-rp9dy 4 жыл бұрын
டாஸ்மாக் போதை தெளிய ஒரு இரவு போதும் ஆனால் இந்த பாடலின் போதை தெளிய எத்தனை இரவு ஆகுமே என் இறைவா...
@abiaaha8930
@abiaaha8930 3 жыл бұрын
Supet
@saravanankumar8837
@saravanankumar8837 3 жыл бұрын
வேர லெவல் கமெண்ட்
@SathishKumar-om8kr
@SathishKumar-om8kr 3 жыл бұрын
😍😍✋
@mohanvel7946
@mohanvel7946 3 жыл бұрын
Real
@jayamadurambalakrishnan7309
@jayamadurambalakrishnan7309 3 жыл бұрын
Vera level ponga 😍😍😍😍😍
@Praveenkumar-ec9vu
@Praveenkumar-ec9vu 2 жыл бұрын
இரவு நேர இரயில் பயணத்தில் ஜன்னல் ஒர இருக்கையில் அமந்து கண்களை மூடி இந்த பாடலை கேட்டுக்கொண்டு பயணிக்கிறேன் சொர்கம் இதுவல்லவோ
@anandhutube
@anandhutube 2 жыл бұрын
மிகச் சரி... கூடவே இப்பொழுது மழை வேறு...அருமை
@dhanalakshmi-ng8fx
@dhanalakshmi-ng8fx 2 жыл бұрын
Unmai dhan sir edhu pondra padalgal kekumbodhu ennum vaxhavendum Pola ulladhu kavalaimarandhu......
@arulvelarulvel9933
@arulvelarulvel9933 Жыл бұрын
ப்ரோ ஏ இப்படி ஆசைய கிழப்பி விடுறீங்க இப்போ எனக்கும் அப்படி பயனிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது
@marimathavan7126
@marimathavan7126 Жыл бұрын
intha unarvai nan eppo bus travela anupavigeran
@rdjearamane
@rdjearamane Жыл бұрын
Enjoy dear friend what a wonderful romantic song
@simrahsimrah279
@simrahsimrah279 6 ай бұрын
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ லலலல லலல மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…
@user-db2ro4bh3y
@user-db2ro4bh3y 22 күн бұрын
Plpllplppppppppppp
@john8819
@john8819 5 күн бұрын
Super❤🎉
@elangovann921
@elangovann921 3 жыл бұрын
என்னதான் விலை உயர்ந்த மது குடித்தாலும் ராஜாவின் இசை போதைக்கு எத்தனை பேர் என்னை போல் அடிமையோ மதுவில் கிடைக்காத சுகம் இசையில் கிடைப்பது வரம்
@madhavisomaiya2510
@madhavisomaiya2510 3 жыл бұрын
Yes sir
@dhamotharan5820
@dhamotharan5820 3 жыл бұрын
இசையின் அரசன் எங்களின் தமிழ் தாயின் இசை மகன்
@NaveenKumar-wk6mt
@NaveenKumar-wk6mt 2 жыл бұрын
மது போதையில் இந்த இசை போதை கேட்டு பாருங்கள். ஆஹா ஓகோ 🥰
@prabhun.k2196
@prabhun.k2196 2 жыл бұрын
இசை அரசன்
@sureshkumar-zj3gg
@sureshkumar-zj3gg 2 жыл бұрын
@@NaveenKumar-wk6mt ரசிகன் டா தம்பி நீ
@karthick5044
@karthick5044 3 жыл бұрын
80 களில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள். என்ன ஒரு அழகான வாழ்வு அது. இசை அரசன் பாடல்கள், எளிதான வாழ்க்கை, ஆஹா..
@daisylove462
@daisylove462 3 жыл бұрын
True ! Naanum idha romba yoschirke..
@premilakumaravel7303
@premilakumaravel7303 3 жыл бұрын
True
@gopikagopika9121
@gopikagopika9121 3 жыл бұрын
Ama enakku aasadha naa ye 80 s la porakkalannu thonudhu 😒
@hemamalini2427
@hemamalini2427 3 жыл бұрын
Ahaa
@HarishKumar-zr2hd
@HarishKumar-zr2hd 3 жыл бұрын
ஆமாம்
@dineshkumar-di9ly
@dineshkumar-di9ly 2 жыл бұрын
3022 ல் இந்த பாடலை கேட்டாலும் மயங்காத மனிதர்கள் இருக்க மாட்டார்கள்... காலத்தால் அழியாத காவியம் இந்த பாடலும் இளையராஜா ஐயாவின் இசையும்... நெல்லை தினேஷ் முத்தையா 💐👌🏻👌🏻🙏🏻
@SatheeshKumar-ym7fp
@SatheeshKumar-ym7fp 2 жыл бұрын
நான் 3022 உயிருடன் இருந்த இந்த பாடல் என் காதில் ஒலிக்கும் 🤩🤩🤩💐🥰
@vadivelmithun73
@vadivelmithun73 2 жыл бұрын
Unmai bro
@laksdhan4949
@laksdhan4949 Жыл бұрын
At the same time I get to see you tomorrow morning to t
@gayathrigayu5045
@gayathrigayu5045 Жыл бұрын
💖
@madhesyarn8891
@madhesyarn8891 Жыл бұрын
எனக்கொரு மஹா பாக்கியம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்கியமும் கிடைத்தது கடவுளின் அனுகிரகம். அடுத்த முறை பார்த்தும் அவரது நடு உச்சியை உற்று பார்க்க வேண்டும் எப்படி இப்படி ஒரு‌ கோடி கோடியாக இசை அறிவு என்று ஆனால் அவரை அருகில் நேருக்கு நேர் கண்களையே பார்க்க முடியாது ஏனெனில் சித்தர்கள் ஞானிகள் உலக புகழ் பெற்றவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது அனைத்தும் பகவான் அனுகிரகம்
@selvamrengasamyselvam1898
@selvamrengasamyselvam1898 Жыл бұрын
உடலுக்கு தீங்கு இல்லாத மது இளையராஜாவின் இசை
@sivamoorthi1445
@sivamoorthi1445 9 ай бұрын
சூப்பர்
@SenthilKumar-bm1oc
@SenthilKumar-bm1oc 5 ай бұрын
உண்மை செவிக்கு இசை ம்ம். செவிக்கு போதை
@sudhakar733
@sudhakar733 3 ай бұрын
@@SenthilKumar-bm1oc WOW SUPER COMMENT
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
2020 ல இந்த பாட்டை விரும்பி கேட்டவர்கள் ஒரு Like பன்னுங்க!!!!
@user-kb5hq4le6z
@user-kb5hq4le6z 4 жыл бұрын
Super super
@SenthilKumar-ub3ce
@SenthilKumar-ub3ce 4 жыл бұрын
Me also
@meenagopi1410
@meenagopi1410 4 жыл бұрын
Im also
@harishprabhakaran4354
@harishprabhakaran4354 4 жыл бұрын
It's lockdown 3.0 bro
@gunagn6884
@gunagn6884 4 жыл бұрын
na yeppavum innum enimelum endha padal marakjave mattan
@mariadoss4720
@mariadoss4720 4 жыл бұрын
ஜானகி அம்மா இந்த பாடலை பாடிய விதமே வேற லெவல்.! இளையராஜா நெஞ்சில் ரனகளம் செய்துவிட்டார். மறக்கமுடீயாத பாடலில் இந்த பாடலும் ஒன்று.!!
@vanithashakthi6127
@vanithashakthi6127 Жыл бұрын
Ya
@rajavikram5350
@rajavikram5350 Жыл бұрын
Yes
@kokilaart8003
@kokilaart8003 Жыл бұрын
Yes
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 9 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤❤❤
@karthikkarthikpunitha5933
@karthikkarthikpunitha5933 3 ай бұрын
Vani amma
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
2023ல் இந்த பாடலை முதல்முறையாக பார்க்கிறேன்...இத்தனை ஆண்டு கேட்டது மட்டும் உண்டு....இசைபற்றி ஏதும் தெரியாத என் கண்களில் தண்ணீர்.....இதைகேட்கும் அனைவரும் வாழ்க வளமுடன்...
@shameersharidh
@shameersharidh Жыл бұрын
நானும் இந்த பாடலுக்கு அடிமை நண்பர்
@amritamurugesan8690
@amritamurugesan8690 Жыл бұрын
🎉❤😅
@tharmekas7177
@tharmekas7177 Жыл бұрын
Yes 😢
@Kumaresh1801
@Kumaresh1801 Жыл бұрын
😊😊
@kaviyamokavideos8095
@kaviyamokavideos8095 Жыл бұрын
Me😊
@nandasimbufanda...7100
@nandasimbufanda...7100 Жыл бұрын
ஆயிரம் விமர்சனம் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் இளைய ராஜா இசை இந்த ஜென்மத்தில் யாராலும் தர முடியாது பாடலின் முடிவில் என் கண் கலங்கிய மாயம் என்ன (ராக தேவன் 100/ 100 ❤❤❤❤❤❤)
@nirajshivaperumal7175
@nirajshivaperumal7175 Жыл бұрын
All deliberate criticisms against Ilayaraja was based on his caste, that is the inherent characteristics of uncivilised dumeel baadus, that’s why having the old traditions and first language with so called civilised more than 2000 years ago didn’t have a specific country and slavery in all countries.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Ай бұрын
We have no right to comment of genius ,they mind a d heart works differently to normal people.
@mohamedmaideen3102
@mohamedmaideen3102 5 жыл бұрын
1983 களில் இந்த பாடல் ஒலிக்காத டீ கடைகளே இல்லை இசையை எங்கும் கேட்கச்செய்தஇசைஞானி இளையராஜா
@arularasan5283
@arularasan5283 4 жыл бұрын
Mohamed Maideen
@kavinkevin4885
@kavinkevin4885 4 жыл бұрын
பிடித்த பாடல்
@murugananthammuruganantham5
@murugananthammuruganantham5 4 жыл бұрын
விஜய் & சன் தொலைகாட்சியில் Super singer programme நிகழ்வதெல்லாம் இது போன்ற பாடல்கள் இசைஞானி படைத்ததால்தான் சகோ...
@mranonymous9714
@mranonymous9714 4 жыл бұрын
True.உணர்கிறேன்...
@samsukania9890
@samsukania9890 2 жыл бұрын
உண்மை
@darkknight8302
@darkknight8302 5 жыл бұрын
பொன் வானம் தண்ணீரை தூவுகிறதோ இல்லையோ, ஜானகி அம்மாவின் குரல் நமது காதுகளில் தேனை தூவுகிறது..!!!
@ramsuppiah9759
@ramsuppiah9759 5 жыл бұрын
Yes bro. So sweet
@RavikumarKumar-ox4qe
@RavikumarKumar-ox4qe 5 жыл бұрын
Supper sang i. Like sang good sang very nise
@keerthiselva9803
@keerthiselva9803 5 жыл бұрын
Yes
@krishnamurthyn7501
@krishnamurthyn7501 4 жыл бұрын
Sema Hats off
@kamalya7393
@kamalya7393 4 жыл бұрын
Vasu MS Ajay 💑💓💓💓💘💘💝👌
@karthikkalaikarthikkalai8736
@karthikkalaikarthikkalai8736 Жыл бұрын
பொன்வானம் என்று ஜானகி அம்மாள் பாடல் பாடும் போது இசை உயிரின் இளையராஜா இசைக்கும் பொழுது என் உடல் சிலிர்த்தது ..எத்தனை பேருக்கு இந்த உணர்வு வந்தது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@kalakavin5007
@kalakavin5007 2 жыл бұрын
மழையும் மாலையும் மனதை மந்தியாக்க ..... காற்று கையூட்டு தர கைந்தலையின் காதலோ காமத்தின் கைந்நிலையாய் ....!!! உச்சி வெயில் உறைபனியாய் உணர்வுகள் உருகியோட ... நனைந்த உடல்கள் நான்மாடக்கூடலில் நாடகமாட ...!!! வீசிய காற்று விழியில் தூசியை வீசினாலும் .. வரும் வழியில் மலரின் வாசத்தை வாதாடாமல் வழங்கியதே ......!!!!! உணர்வுகளின் இசை மொழி ... காதல் ஓர் கரை காமம் ஓர் கரை கரை வர விருப்பம் இல்லாமல் காம பரிசலில் மோக நர்த்தகியின் நாட்டியமாய் .. Rhythm Guitar 🎸!!! சதுப்பு நிலத்தில் தடுமாறாமல் தடம்பதித்து .. வீழ்வதர்க்கு விரும்புகின்ற நர்தகனின் பாதங்கள... மிருதங்கமும் தபேலாவும் தாளத்தோடு தடுமாற ...!!! ஆனந்தத்தில் ஆற்பரிக்கும் இதயம் கைதட்டலாய் .. அவ்வப்போது குற்றம் புரிய எத்தனிக்கும் அவனின் உணர்வு குழலாய் ... மங்கலமாய் மாலை மலர்ந்தாலும் , மாதங்கி மனதொன்று அமங்கலமாவதால்.. ஷெனாய் ( Shenoy) used for both happy and sad occasions..!!!!! இந்த உணர்வுப் போராட்டத்தில் உடையப்போகும் உறவொன்று .. ஆழமான உண்மையை ( Bass Guitar) உறைத்தாலும் ; நிழல் உலகம் நிதானத்திலில்லை . குறைமதி குணம் விரும்பும் குற்றத்தில் காமத்திர்க்கு முதலிடம் .. யுகதர்மம் யாவரும் அறிவோம் .. விழிதர்மம் அறிந்தோர் யார் ..!! இன்பம் மறுக்கப்பட்ட இளமை இடறுதல் இயற்கையே ..!! இயற்கை இடறும்போதெல்லாம் இறைவன் அவதாரமாய் இறங்குவானாம் ... இணக்கமில்லா இயல்புகளால் இளமை இடறும்போது .. இசையால் நல்லிணக்க இனிய நாதமாக்கிய இசைதேவன் .. இன்னொரு அவதாரமே .!!!!!!
@savarimuthumuthu8328
@savarimuthumuthu8328 Жыл бұрын
​@@user-wb9ol5uv3eசொல்லு
@shenvenkat2009
@shenvenkat2009 Жыл бұрын
you are a great poet....why don't you try for lyricist. Great skills....use it for human kind. Will pray for you to outlet your creative expressions
@vvijaya1985
@vvijaya1985 Жыл бұрын
O
@divagardivagar9394
@divagardivagar9394 Жыл бұрын
Amazing
@harinishreevalarmathi3070
@harinishreevalarmathi3070 Жыл бұрын
Very very nice
@AshokKumarfilmer
@AshokKumarfilmer 4 жыл бұрын
இன்று 26/03/2020 உலகமே கொரோணாவின் கோரப்பிடியில் சிக்கி கலங்கிக்கொண்டிருக்க நான் மட்டும் இரவு 4 மணிக்கு இந்த பாடலை கேட்டுக்கொண்டு அந்த இசை தெய்வம் இளையராசாவை நினைத்து கண்கள் கலங்கி “போடா என்ன ஆனா என்ன? ராசாவோட இசை இருக்கு” என்று சொல்லிக்கொண்டு ஆனந்தத்தில் மிதக்கிறேன். வாழ்க இசைஞானி 🙏🙏
@marimuthur1758
@marimuthur1758 3 жыл бұрын
அருமை
@thiruvenkat5034
@thiruvenkat5034 3 жыл бұрын
Nice anna
@ktm_sperrow1762
@ktm_sperrow1762 3 жыл бұрын
Enjoy bro
@aarthis929
@aarthis929 3 жыл бұрын
😇😇😇😇
@kannanr63
@kannanr63 3 жыл бұрын
I love u
@vinai6nov
@vinai6nov 5 жыл бұрын
இளம் கைம்பெண்ணின் உள இன்னலை வெளிப்படுத்திய இரண்டாவது பாடல் இது... முதலாவது பாடல்.... அழகு மலர் ஆட...
@jillajilla9803
@jillajilla9803 5 жыл бұрын
யாழினி தமிழினி வி gjf Ghh dnk
@jillajilla9803
@jillajilla9803 5 жыл бұрын
thang hi
@subaramaniramesh9099
@subaramaniramesh9099 5 жыл бұрын
It's true
@prakashnagarajan1449
@prakashnagarajan1449 5 жыл бұрын
நல்ல வேளை சிவகுமாருக்கு கேமரா வ தட்டி விடுற வியாதி இல்லை அப்போ
@sekar98425
@sekar98425 5 жыл бұрын
மாலைப் பொழுதின் மயக்கத்திலே இது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல் .இதுதான் முதல் பாடல்
@karikalankk2159
@karikalankk2159 2 жыл бұрын
இசைஞானியும்.... ஜானகி அம்மாவும்.... புகுந்து விளையாடிருக்கின்றனர்...நன்றி ராகதேவா...
@karthike749
@karthike749 2 жыл бұрын
விதவையின் ஏக்கஉணர்வுளை வரிகளில் வெளிப்படுத்தும் கண்ணாடியாய் இப்பாடல்😘🙂
@saravanands4454
@saravanands4454 Жыл бұрын
Not only widows. Any woman 👩 ❤️ to lyricist.
@nagappans2356
@nagappans2356 Жыл бұрын
உங்கள் சிந்தனைக்கு மிக நன்றி
@arulrajathi4343
@arulrajathi4343 10 ай бұрын
Unmaithan 😔😔😔😔😔
@tamilprabu739
@tamilprabu739 7 ай бұрын
Yes
@meeradineshmeeradineash1110
@meeradineshmeeradineash1110 3 ай бұрын
Yes vithavain eakkam nalla purithal
@kumaravelr8647
@kumaravelr8647 3 жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர். எங்கள் ஜானகி அம்மாவின் குரல் கேளாதோர்.
@samigaming5992
@samigaming5992 2 жыл бұрын
இனிமை உங்கள் சிந்தனை
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
அப்படியா? 👉🤣ஐயோ ஐயோ முடியல டா சாமி என்னபா இது
@janakiammastatus
@janakiammastatus 2 жыл бұрын
Absolutely
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Super ! அருமையான பதிவு! உண்மை உண்மை! ஜானகி amma- ❤️❤️🌹🌹🎼🌹🌹❤️❤️💙🙏💙
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@user-tl3im6sn9g name இசை பிரியை என்று வைத்து கொண்டு ,ஜானகி அம்மாவை பற்றிய comment kku ungal reply ,enna இப்படி இருக்கிறது? 💙🙏💙
@arulkumar7467
@arulkumar7467 5 жыл бұрын
எத்தனை ஜனனம் எடுத்தாலும் தமிழனாகவே பிறப்பு வேண்டும் இறைவா இதே இளையராஜா சார் இசை ரசனையோடு. இந்த ஜனனம் போதாது ராஜா சார் இசையை கேட்க்க.
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 5 жыл бұрын
Always Tamil great
@nimalakanthanparamsothy4121
@nimalakanthanparamsothy4121 5 жыл бұрын
Arul Kumar mmm
@rajarajacholankulothukanra8402
@rajarajacholankulothukanra8402 5 жыл бұрын
Always my tamil is lord of all languages and always proud to be tamil.
@dorairaj9484
@dorairaj9484 4 жыл бұрын
Unmai
@selvarajprakash6753
@selvarajprakash6753 4 жыл бұрын
super line adutha jenmam endru onru irunthal tamillana pirakanum 1970 la pirakanum
@appuvillagecooking4308
@appuvillagecooking4308 2 жыл бұрын
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப இந்த பாடல் பிடிக்கும்
@periasamyaahimoolam9914
@periasamyaahimoolam9914 Жыл бұрын
Enakkum
@pkarthick9643
@pkarthick9643 Жыл бұрын
@@periasamyaahimoolam9914 🥰
@thanigaitamizh
@thanigaitamizh Жыл бұрын
2023
@yuginantony8412
@yuginantony8412 Жыл бұрын
2023 bro
@noelantothevathasan4996
@noelantothevathasan4996 Жыл бұрын
2023
@lakshmananlaksmanan5262
@lakshmananlaksmanan5262 Жыл бұрын
இந்த பாடல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கேட்டால் என்றும் பிரி ய மாட்டார்கள். செம்ம ரொமான்ஸ்.👌👌👌👏👏👏
@mr.pulingo5257
@mr.pulingo5257 5 жыл бұрын
இளையராஜா ஜயாவும் ஜானகிஅம்மாவும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@sakthiarav1826
@sakthiarav1826 4 жыл бұрын
sema
@ssr7388
@ssr7388 4 жыл бұрын
@rajavikram5350
@rajavikram5350 4 жыл бұрын
Amma janaki amma superb voice
@ernanmarankoper9144
@ernanmarankoper9144 3 жыл бұрын
他。
@sivarajsiva3591
@sivarajsiva3591 3 жыл бұрын
என்றும இனிமை பாடல் ரா ஜா சார்
@mkr5796
@mkr5796 3 жыл бұрын
விரகம், வீரம், காதல், சோகம் இப்படி எந்த உணர்வுகளுக்கும் லஷ்மி ஈடுகொடுக்கும் விதம் அருமை
@harisarath5313
@harisarath5313 2 жыл бұрын
Romba varushama enaku thonuna vishayam..inaiku vera yaruko thoniruku...sandhosam...lakshmi truly semma actress
@janakiammastatus
@janakiammastatus 2 жыл бұрын
நீங்கள் சொன்ன உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவருவது சுலபம்... ஆனால் அவற்றை குரலில் கொண்டுவருவது மிக கடினமான விஷயம். அதை ஜானகி அம்மா செய்து கட்டியுள்ளார்
@selvaraj3728
@selvaraj3728 Жыл бұрын
இந்த படத்தில் லட்சுமி சிவக்குமாருக்கு அண்ணி
@ilayaraja967
@ilayaraja967 Жыл бұрын
என்னுள் உள்ள நினைவுகள் ஆயிரம் ஆயிரம் பற்றி கொண்ட காதல்😙😍
@avinandvenkat2
@avinandvenkat2 Жыл бұрын
@@selvaraj3728 adhudhan kodumaiyana vishayam indha paduthula..😂😂😂
@narayananc1294
@narayananc1294 Жыл бұрын
குழலும் அல்ல யாழும் அல்ல எஸ் ஜானகி அம்மா அவர்களின் குரலே இனிமை இனிமை இனிமையானது
@karatethiruneelakandan.3413
@karatethiruneelakandan.3413 3 жыл бұрын
ஜானகி அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமே இல்ல குரல் அரசி ஜானகியம்மா புகழ் என்றும் வாழ்க அம்மாவை வணங்குகிறேன்
@krishnamoorthy1254
@krishnamoorthy1254 3 жыл бұрын
எங்களை தமிழனாய் படைத்த இறைவனுக்கு நன்றி.. இசை பிதாமகன்.. இளையராஜா அவர்களின் அடிமைகள் நாங்கள்.... 💕👌💕
@swetha.v5113
@swetha.v5113 Жыл бұрын
Correct I am also
@turbo8390
@turbo8390 7 ай бұрын
வாடா அடிமை நாயே
@TDSK0423
@TDSK0423 Жыл бұрын
அனைத்து மண்ணின் இசை வாத்தியங்கள் ஜானகி அம்மாவுடன் இணைந்து இசைக்க இதுதான் இசை என்று சொல்லுபவர்கள்....👏
@siraajpainting
@siraajpainting Ай бұрын
மனம் களைத்து போகும் போது, இது போன்ற பாடலை கேட்டாலே ஆறுதலும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். இனிமையான இசைச்சாரல்!
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 4 жыл бұрын
என்ன ஒரு குரல்.... இந்த குரலுக்கு நான் 7வயதில் இருந்து அடிமை..
@ramadossramadoss3957
@ramadossramadoss3957 4 жыл бұрын
S. ஜானகி அம்ம்மா இந்தியாவின் தலை சிறந்த பாடகி
@rajavikram5350
@rajavikram5350 4 жыл бұрын
No doubt genius amma
@ktm_sperrow1762
@ktm_sperrow1762 3 жыл бұрын
மிக சிறந்த இசை ஆளுமை
@balasubramaniyanbalu9700
@balasubramaniyanbalu9700 3 жыл бұрын
Yes bro
@ddevu9793
@ddevu9793 3 жыл бұрын
True bro
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Correct
@techtamil606
@techtamil606 2 жыл бұрын
இந்த பாடலினை கண்ணை மூடிக்கொண்டு நமது கற்பனை காட்சிகளுடன் கேட்டால் அந்த சுகமே தனிதான்...
@umakrishbala
@umakrishbala 10 ай бұрын
என்ன அற்புதமான ராகம்.. என்ன நெளிவு சுளிவு மிக்க சங்கதிகள்???? எவ்வளவு ரம்மியமான ராஜா ஐயாவின் இசை....?!?! தேன் குழைத்து சுண்டக் காய்ச்சிய பாலில் ஊற்றி அதை வடித்து நம் காதில் ஒழுக விட்டது போன்ற ஜானகி அம்மாவின் இனிமையான குரல்... ஆழ்ந்த பொருள் கொண்ட சொல்லாக்கம்!!!! லட்சுமி... என்ன நளினம்? என்ன முக பாவனைகள்? சிவக்குமாரின் கிறக்கமான நடிப்பு இது போன்ற இன்னொரு பாடலை எந்த யுகத்திலும் எந்த மொழியிலும் எந்தக் கொம்பாதி கொம்பனாலும் உருவாக்கவே முடியாது... பாடலைப் படைத்த பிரம்ம தெய்வங்களுக்கு நன்றிகள்..
@veeraraghavank8722
@veeraraghavank8722 4 жыл бұрын
அக்காலத்தில் யாரும் படமெடுக்க தயங்கிய concept இந்த படம். அதனாலேயே இப்படம் அவ்வளவு சிறப்பான வெற்றியை பெறவில்லை.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Super film Super songs Super actor's 👏👏👏👏👏
@user-zc1pm6sn2n
@user-zc1pm6sn2n 4 жыл бұрын
இளையராஜா அவர்களின் இசை அம்புகள் உண்மையாகவே நமது உயிர் வரைக்கும் தாக்குகிறது. ஜானகி அவர்களின் குரல் அதற்கு மருந்து போல இதமான உணர்வை தருகிறது.
@senthilkumar-it8dz
@senthilkumar-it8dz Жыл бұрын
Cook with comali ல சிவாங்கியும் அம்மாவும் பாடிய பிறகு இந்த பாடலை தேடி வந்தீர்களா??❤❤
@kaviyamokavideos8095
@kaviyamokavideos8095 Жыл бұрын
Nanu nanu😂
@kaviyamokavideos8095
@kaviyamokavideos8095 Жыл бұрын
Amam😊
@kumaraguru141
@kumaraguru141 2 жыл бұрын
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..... ஜானகி அம்மாவின் என்ன ஒரு கம்மிங் வாய்ஸ் 🥰🥰🥰🥰🥰🥰
@jckdece3890
@jckdece3890 3 жыл бұрын
🙏🙏இப்பாடல் ஜானகி அம்மா பாடியதால் மட்டும் மெய்சிலிர்த்து கேட்க தூண்டுகிறது 🤝🌼🌹ஜெ.சந்திரகாந்த்
@ballraj5380
@ballraj5380 4 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை
@ddafamily2733
@ddafamily2733 Ай бұрын
நான் தினமும் கேட்டு ரசீக்கும் பாடல் 👌💕💖💖💕💕
@Ponirulappasamy
@Ponirulappasamy Ай бұрын
Mee too
@asaidavid5649
@asaidavid5649 2 жыл бұрын
ஒரு பெண்ணின் ஏக்கத்தை ஒரே பாடலில் எப்படித்தான் கவிஞரால் சொல்ல முடிந்ததோ? தினமும் இரவில் இந்த பாடலை கேட்காமல் உறங்குவதே இல்லை.
@s.subash6290
@s.subash6290 2 жыл бұрын
Sema song
@TamilRiverChannel
@TamilRiverChannel Жыл бұрын
வைரமுத்தின் வைர வரிகள்
@satyaprakash5512
@satyaprakash5512 Жыл бұрын
Me
@Varamnihi
@Varamnihi 3 жыл бұрын
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம் மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா ………..பொன்வானம் பன்னீர்…………… தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா… ………….பொன்வானம் பன்னீர்………………
@ragaragavan3499
@ragaragavan3499 Жыл бұрын
அருமை👌👌
@MrDosaHut
@MrDosaHut Жыл бұрын
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா...
@laksdhan4949
@laksdhan4949 Жыл бұрын
Super
@alliswell7460
@alliswell7460 Жыл бұрын
👍👍👍
@prabhuvarun9878
@prabhuvarun9878 Жыл бұрын
nice
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
*இளையராஜாவின் இசையும்,ஜானகி அம்மாவின் குரலும் சேரந்து பாடலைக் கேட்கும் போது இசை சாரலை நம் காதுகளில் தெளித்துவிடுகிறது..* (இன்று நீ நாளை நான் -என்ற இப்படத்தை இயக்கியவர் நடிகர் *மேஜர் சுந்தர்ராஜன்* என்பது பலரும் அறியாத ஒன்று.)
@saravananjothi4045
@saravananjothi4045 Жыл бұрын
பாடலாசிரியர் யார்
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 Жыл бұрын
@@saravananjothi4045 வைரமுத்து
@JavaTusker
@JavaTusker 2 жыл бұрын
சரணத்தில் உற்று கவனித்தால், கடைசி வார்த்தைக்கு முன்பு வரை தபேலாவைப் பயன்படுத்தியவர், கடைசி வார்த்தைக்கு மட்டும் மிருதங்கத்தைப் பயன்படுத்தியிருப்பார். அவருக்கு நிகர் அவர்தான். வாழ்க நீ எம்மான் .
@RaghunandhanVRIXDD
@RaghunandhanVRIXDD 2 жыл бұрын
Wow உண்மை
@MadPaulfraudbook
@MadPaulfraudbook 2 жыл бұрын
ராட்சசி இந்த ஜானகி அம்மா! No one can't touch her dynamic s and expressions. Love you so much Amma
@lathikarajendran3632
@lathikarajendran3632 2 жыл бұрын
🥰🙏Janaki Ammaa🙏🥰😍
@parameshwaran007
@parameshwaran007 6 жыл бұрын
மனம் ஏதோதோ உணர்வுகளை கடத்துகிறது புரியவே இல்லை இசை மேதை உங்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியம்
@vinithranivi136
@vinithranivi136 5 жыл бұрын
Semma
@mahasayar
@mahasayar 5 жыл бұрын
இந்த இசை அப்படித்தான் உணர்ச்சிகளை க் கடத்தும்..
@d.kesh15
@d.kesh15 4 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்... அதே போல தான் தோன்றுகிறது..
@krishnamurthyn7501
@krishnamurthyn7501 4 жыл бұрын
Sema highly romantic ecpressions and feelings Wonder.
@browngeorge5884
@browngeorge5884 4 жыл бұрын
Beautiful picture and lovely song
@keerthivasansaravanan6401
@keerthivasansaravanan6401 3 жыл бұрын
முறையாக சங்கீதம் கற்கதா இருவர் (இளையராஜா, ஜானகி)... சங்கீதத்தை உருவாக்கிய கடவுள் ஆகிறார்கள்....
@mka301
@mka301 3 жыл бұрын
ஜானகி சங்கீதம் முறையாக கற்றவர், இதை அவரே பல தருணங்களில் சொல்லியுள்ளார்!
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 3 жыл бұрын
No. She didn't learn music. Only have initial training for some months
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
👍👍👍👍👍👏👏👏👏👏👏❤️❤️❤️❤️😘🙏🙏🙏
@keerthivasansaravanan6401
@keerthivasansaravanan6401 3 жыл бұрын
@@mka301 ஒரு தெலுங்கு நேர்காணலில் அவர் சொன்னதைத் தான் நான் சொன்னேன்...
@bairavacooking521
@bairavacooking521 3 жыл бұрын
Am
@sankararaman1894
@sankararaman1894 23 күн бұрын
லட்சுமியால் மட்டுமே இந்த பாவத்த்தைக்(expession of face) காட்ட முடியும்.
@dsenthilkumar124
@dsenthilkumar124 Жыл бұрын
குக்வித் கோமாளியில் சிவாங்கி பாடியப் பிறகு இங்கு வந்தேன்
@savieranna8101
@savieranna8101 4 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது ராஜா சாரின் இசை 😍😍
@ABMDreamwork
@ABMDreamwork 5 жыл бұрын
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் இளையராஜா வாழும் காலத்தில் வாழ்கிறோம் ...
@marimuthu-cp5iz
@marimuthu-cp5iz 5 жыл бұрын
Unmai
@karpagama85
@karpagama85 5 жыл бұрын
It is absolutely true
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 5 жыл бұрын
Good
@mohanamurali2756
@mohanamurali2756 5 жыл бұрын
Is correct
@sundarraman3650
@sundarraman3650 5 жыл бұрын
Yes we are fortunate.
@kachapalaiyam3604
@kachapalaiyam3604 2 жыл бұрын
எனது 10 வயதில் 1983 ஆம் ஆண்டு செய்யார் தேவி திரையரங்கில் முதன் முதலாக கேட்ட பாடல்.5 வகுப்பு படிக்கும் போது பக்த துருவ மார்க்கண்டேயன் படம் பார்க்க அப்துல்லாபுரம் கிராமம் எங்கள் பள்ளியில் இருந்து கூட்டிச்சென்றார்கள்.
@MisterEx777
@MisterEx777 4 ай бұрын
முதல் தடவையாக கேட்கின்றேன்.. அப்படியே மயங்கிவிட்டேன்.. இனிமேல் இந்த போதை எப்பொழுது தெளியுமோ...!!❤
@syedrasheed473
@syedrasheed473 5 жыл бұрын
இக்காலத்தில் இனி இப்படி ஒரு பாடல் ......வாய்ப்பே இல்லை
@jayasuriyakumar1686
@jayasuriyakumar1686 5 жыл бұрын
Syed Rasheed
@timesup409
@timesup409 5 жыл бұрын
Like shreya ghoshal
@anithakumar3908
@anithakumar3908 5 жыл бұрын
Ama bro
@ganesanganesan3097
@ganesanganesan3097 5 жыл бұрын
Super
@m.varshini8thamurugan713
@m.varshini8thamurugan713 4 жыл бұрын
NO more song yes yrs
@yashwantsingh7481
@yashwantsingh7481 4 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜானகி அம்மாவின் இனிமையான குரலில் இந்த பாடல் உயிர் பெற்று கேட்கும் போது மனதில் எழும் அமைதி சாந்தமும் உயிரில் கலந்த இசை மெய் மறந்து மெய் சிலிர்க்க கேட்கும் நிலை இசைஞானி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பது எனக்கு மிகவும் பெருமை பல 100 முறை கேட்டும் திகட்டவில்லை இந்த இசையும் பாடலும் என்னை மறந்து கேட்கும் மயக்கும் இசை இசைஞானி இளையராஜா அவர்கள் இறைவன் கொடுத்த வரம் இசையின் பிரம்மன் தமிழ் இசை பாடலின் நாம் கேட்க இளைய ராஜா அவர்கள் படைத்த இசை என்றும் மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤❤❤❤❤
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்காத நாட்களே இல்லை ஜானகி அம்மாவின் குரல் என்றென்றும் இனியவை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajavaanisri1284
@rajavaanisri1284 2 жыл бұрын
ஜானகி அம்மா குரலில் பாடும் பாடல் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கிறது இளையராஜா இசை மிக மிக மிக மிக ❤️❤️❤️❤️❤️❤️ அருமை அருமை
@ravideena2415
@ravideena2415 5 жыл бұрын
ஜானகி அம்மா...💗என் வாழ்வில் ஒரு முறையேனும் உங்களை நேரில் சந்தித்து இந்த பாடலை பாடச்சொல்லி கேட்க வேண்டும்...
@meenagopi1410
@meenagopi1410 4 жыл бұрын
Mmmm super
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Wow..
@thirugnanam6814
@thirugnanam6814 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gopaldayalan652
@gopaldayalan652 3 жыл бұрын
Congratulations
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
I pray to God your wish should be fulfilled.👍👍
@user-ol7oi8ku6f
@user-ol7oi8ku6f 5 жыл бұрын
அம்மா ஜானகி அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமை
@rameshrammy7846
@rameshrammy7846 5 жыл бұрын
me too
@rameshp8615
@rameshp8615 5 жыл бұрын
Me too
@chandraprakasamprakasam3200
@chandraprakasamprakasam3200 4 жыл бұрын
Very nice dongd😍
@thiruvenkat5034
@thiruvenkat5034 3 жыл бұрын
Me anna
@RamaChandran-eh4nu
@RamaChandran-eh4nu 3 жыл бұрын
Same
@lakshmimani8691
@lakshmimani8691 Ай бұрын
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு ❤❤❤
@manibalaprabu2059
@manibalaprabu2059 2 жыл бұрын
10.12.2021 அதிகாலை 3.45 மணியளவில் இப்பாடலைக் கேட்கிறேன்.காலை சித்தப்பாவின் திருமணம்.பாடலைக்கேட்டவுடன் வேற லெவல் ஃபீல்😍😍😍❤️❤️❤️❤️🎊🎊💥💥💥💥
@ismairafik855
@ismairafik855 Жыл бұрын
இந்த பாடல் கேட்க கேட்க தனி சுகம் என் உடல் மெய்சிலிர்த்து விடும் . மலரும் நினைவுகள் வேற லெவல்.தேன் பால் குடிக்க வேண்டும்
@margabandhus
@margabandhus 3 жыл бұрын
எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தை அளிக்க இந்த பாடல் தவறுவதே இல்லை. இளையராஜாவின் மேதமை எந்த அளவு என்று ஒரு கோடி காட்டியிருக்கும் பாடல் இது. ஜானகி ஒரு மிகைத்திறமை வாய்ந்த பாடகி. மிக அழகாக பாடியிருக்கிறார். லக்ஷ்மி அருமையான நடிகை. அற்புதமாக இந்த பாடலில் நடித்திருக்கிறார். சிவகுமார் ஒரு திருஷ்டி பொம்மை. படு கேவலமான நடிப்பு. அவரை இந்த பாடலில் தவிர்த்திருக்கலாம். பாயசத்தில் முந்திரிக்கு பதில் கல்!
@Indiantemplevideoss5366
@Indiantemplevideoss5366 3 жыл бұрын
Haha semai. பாயசத்தில் கல்...😀😀😀
@mrs.booktime7655
@mrs.booktime7655 2 жыл бұрын
😀😀😀😀😀
@cvk4860
@cvk4860 4 ай бұрын
அதெல்லாம் இல்லை. இந்த படத்தில் சிவகுமார் லட்சுமியின் இறந்த கணவனின் தம்பி. அண்ணியை எப்பொழுதும் மதிப்பவர். அண்ணியின் அந்த ஒரு நிமிடகாமத்தில் தன்னை இழந்து மோகவலையில் விழுந்தவர். அந்த கணத்தில் அவருடைய மனத்தில் வீசும் காம உணர்ச்சி, “கூடாது” என்று தடுத்து மோதும் தர்ம சங்கடம், கடைசியில் உணர்ச்சி வலையில் விழும் மீன்போன்ற துடிப்பு எல்லாவற்றையும் காட்டி மிகச் சிறப்பாக இந்த சிரமமான காட்சியில் தன்னுடைய அனுபவத்தை கொட்டி நடத்திருக்கிறார் சிவகுமார்.
@n.p.senthilkumar.yercaud3132
@n.p.senthilkumar.yercaud3132 3 жыл бұрын
ஜானகி அம்மா நீங்கள் பல்லாண்டுகாலம் பல நூறாண்டுகள் வாழ்க! ராசைய்யாவின் இசையோடு என் இறுதிபயணம் இருக்கவேண்டும் என்பதே கடைசி என் ஆசை!😭
@ganeshmoorthy3848
@ganeshmoorthy3848 3 жыл бұрын
Ever green hit
@velmurugan430
@velmurugan430 10 ай бұрын
நாடி நரம்பு ரத்தம் தசை புத்தி எல்லாத்திலையும் இசை வெறி ஓடிப்போன ஒருத்தராலதா இப்படி இசை அமைக்க முடியும்
@satheeshsachu8034
@satheeshsachu8034 Жыл бұрын
இன்றும் மழை தான்... பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.... ஜானகி அம்மா குரல் 😇😇🥺.... என்ன ஒரு குரல் 😇😍
@anantharaj8592
@anantharaj8592 4 жыл бұрын
இரு கரங்களில் இதயத்தை வருடும் ஒரே அதிசயம், ஜானகி அம்மா உங்கள் குரல், எந்த பிறவிலும் உங்கள் குரலே என் இதயஞ்சலி😍😘👌🏻👍🏻
@manipugazhendhigopal6571
@manipugazhendhigopal6571 5 жыл бұрын
ஜானகி அம்மா, எனக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்னு இருந்தால், எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். உங்கள் குரலின் இசை தாலாட்டு கேட்க.
@rajavikram5350
@rajavikram5350 5 жыл бұрын
I too love you very much ammmmmma janakiiiiiiiiiii ammmmmmmmmmaaaa
@madhavanj2052
@madhavanj2052 5 жыл бұрын
Very nice song
@aasaithambi2309
@aasaithambi2309 4 жыл бұрын
lovely song
@shaktiveeran9567
@shaktiveeran9567 4 жыл бұрын
Semma rasana ungaluku..
@lakshmanane7002
@lakshmanane7002 4 жыл бұрын
Manipugazhendhi Gopal ஈஈஈஈஈஈஈஈஈஎஎ
@tamilshanthi902
@tamilshanthi902 Жыл бұрын
நான் வயல்களில் தனியாக இருக்கும் போது ஒரு கிராமத்தில் இந்த பாடல் கேட்டேன் நான் தன்னை மறந்து விட்டேன் இந்த பாடலை கேட்டதும் வயல் தண்ணீர் விட மறந்து விட்டேன் அப்படி ஒரு பாடல் ராஜாவின் இசையில் அம்மாவின் குரல் என்றைக்கும் மறக்க முடியாத நினைவுகள்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
1.15 இல் இருந்து 1.18 குள் வரும் ஜானகி அம்மாவின் குரலை ஒட்டி வரும் அந்த காற்றும் ஸ்வரம் சொல்வது அப்ப்பா..இசை வேந்தனின் கரிசனம்.
@balakumarmuthusami5328
@balakumarmuthusami5328 6 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தூண்டும் குரல்.. மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.. அற்புதம்.
@rajagopalsiva8615
@rajagopalsiva8615 6 жыл бұрын
BALAKUMAR Muthusami
@rajagopalsiva8615
@rajagopalsiva8615 6 жыл бұрын
sweet song
@kishorekannappan9832
@kishorekannappan9832 6 жыл бұрын
BALAKUMAR Muthusami nanrisolaunakku
@balakumarmuthusami5328
@balakumarmuthusami5328 5 жыл бұрын
என்னை மறக்கும் தறுனம்.....
@prakasha2762
@prakasha2762 5 жыл бұрын
Thats true...
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 3 жыл бұрын
என்னே ஜானகி அம்மாவின் குரல்... ஞானியின் இசை....தங்கத்தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ....என்னே நளினம்... குரலில் ஜால வித்தைகளை கொண்டு வரும் அம்மா ஜானகி அம்மா நீங்கள் எட்டாவது அதிசயம்...அதிசயங்களே வியந்து பார்க்கும்...உங்களை....
@saravanakumar9299
@saravanakumar9299 2 жыл бұрын
உண்மை.ஜானகி அம்மா.8. உலக அதிசயம்
@sukumarkumar2588
@sukumarkumar2588 Жыл бұрын
Feel good mood
@geethaviswanathan3287
@geethaviswanathan3287 Жыл бұрын
​@@saravanakumar9299 unmai
@user-st5je9vo1w
@user-st5je9vo1w 10 ай бұрын
இளையராஜாவின் ஊற்ரெடுக்கும் இசை* தேனாறாகப்பாயும் ஜானகி அம்மா குரல் தரும்போதை😇மெருகூட் டிய லட்ஷ்மியின் உணர்ச் சனியின் உச்சம்❤
@reenareena4859
@reenareena4859 4 сағат бұрын
உண்மை தான் பண்ணுது கில் வந்தவர்களுக்கு எல்லாம் துன்பம் உண்டு தாய் இழந்த துன்பம் போல வேறு இல்லை 37 வயது ஆகியும் இந்த பாசத்திற்கு எங்கும் மனம் இதில் வரும் வரிகள் எல்லாம் என் இதயத்தின் வலிகளை அப்படியே எழுதி பாடிய இளையராஜா அவர்களுக்கு என் இதயம் கழந்த நன்றிகள் ❤😢
@madhavapadaiyaachimadhavap3497
@madhavapadaiyaachimadhavap3497 5 жыл бұрын
இசைஞானி இளையராஜா நீர் பெரிய கலைஞன் உங்களுக்கு ஆணவம் கண்டிப்பாக வேன்டும்
@ramsridar6521
@ramsridar6521 4 жыл бұрын
Yes truth
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 3 жыл бұрын
Yes
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
Yes
@shreepathykumbakonam3454
@shreepathykumbakonam3454 3 жыл бұрын
Yea real
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
அய்யோ என்ன வரிகள் இசை அனைத்தும் அற்புதம். இசைஞானி இளையராஜா அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள் 🙏
@ganesans4262
@ganesans4262 8 ай бұрын
என்ன ஒரு இசை கோர்ப்பு,சமீப விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த பாடல் இந்த தலைமுறை குழந்தைகள் பாடுவது மிக சந்தோஷம், ஜானகி அம்மா குரல் தேன் 🍯🍯🍯🍯
@saravanansaran7895
@saravanansaran7895 9 ай бұрын
சுமாரா 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன் ஆனால் பாடலை மனப்பாடம் பண்ண முடிய வில்லை கேட்க மட்டுமே முடிகிறது 🌹👍💥
@sathiyanarayananvinayagam2857
@sathiyanarayananvinayagam2857 5 жыл бұрын
இளயராஜா இசைக்கடவுள் என்றால் மிகயாகாது, என் உயிர் பிரியும் நேரத்தில் உமது இசை என் செவிகளில் பாய வேண்டும் அந்த பாக்கியத்தை இறைவன் எனக்கு அருள வேண்டும்.
@jayadeva68
@jayadeva68 5 жыл бұрын
அருமை... இதே ஆசை எனக்கும் உண்டு... பலருக்கும் இருக்கும்...
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 5 жыл бұрын
Till world lives Raja sir music lives
@thirumalai5601
@thirumalai5601 5 жыл бұрын
👌
@dillirajaganesan6736
@dillirajaganesan6736 4 жыл бұрын
yes correct sir
@malathym8864
@malathym8864 4 жыл бұрын
Yes
@ChinnaThambi-90s
@ChinnaThambi-90s 4 жыл бұрын
முன்னாள் காதலி நினைவு உள்ளவர்கள் முன்னாள் காதலன் நினைவு உள்ளவர்கள் மட்டும் லைக் பண்ணவும்
@user-xb2pu5tu7k
@user-xb2pu5tu7k 3 жыл бұрын
இது கல்லகாதல்
@madhavanmadhan7059
@madhavanmadhan7059 3 жыл бұрын
@@user-xb2pu5tu7k unmaiyava?
@rajanr1061
@rajanr1061 3 жыл бұрын
@@user-xb2pu5tu7k avanga life la pona than thapu marakama irukurathu thapu ila
@kanchanap2180
@kanchanap2180 3 жыл бұрын
@@rajanr1061 marakkama irukkarathum thapputhan
@rajanr1061
@rajanr1061 3 жыл бұрын
@@kanchanap2180 Athu avanga avanga istam ena porutha vara avangala disturb panama iruntha pothum
@user-anbu1316
@user-anbu1316 Жыл бұрын
மாது போதை என்பது மது போதையை விட தீராத ஓடை .... 🦋🎼💚
@rockfrank2130
@rockfrank2130 2 жыл бұрын
அற்புதமான பாடல் வைரமுத்துவின் வார்த்தை ஜாலம் ஜானகி அம்மாவின் இசை கோளம் ராஜாவின் கீதத்தில் இப்பாடல் கிரீடம் பதித்த ஒரு வைரக்கல்
@sureshvel6165
@sureshvel6165 3 жыл бұрын
இனி இப்படியொரு பாடலுக்கு வாய்ப்பில்லை...ஜானகி அம்மாவின் குரல்ஜாலம் இசைஞானியின் இசைஜாலம்
@bhuvansudarsudarbhuvan9567
@bhuvansudarsudarbhuvan9567 5 жыл бұрын
என் உயிரை எடுத்துக்கொன்டு ராஜா சார்க்கு நிரைய ஆயுலை கொடு இறைவா
@a.smurugan2871
@a.smurugan2871 5 жыл бұрын
Sure
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 5 жыл бұрын
I respect your words
@premabi9309
@premabi9309 5 жыл бұрын
I'm also bro
@mersamin
@mersamin 5 жыл бұрын
S janaki plus Raja plus Laxshmi
@aswinienterprisechennaipla604
@aswinienterprisechennaipla604 5 жыл бұрын
Bhuvansudar Sudarbhuvan dai pootta raja sir pula sappuda
@karthick271133
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Indha பாடலின் தீம் எண்ணவாகவோ இருந்துவிட்டு போகட்டும்! இந்த பாடலை ஜானகி அம்மா எப்படி பாடி உள்ளார் அய்யோ அந்த ஆரம்ப ஹம்மிங் awesome awesome awesome amma! Isai bodhai தரும் எங்கள் இளையராஜா - i love u sir! Indha பாடலை பற்றி எங்கள் மாமா ஒரு தகவல் சொன்னார்,; இந்தப்பாடலை நடனம் அமைக்க வரவேண்டிய வர் வராததால் ,மேஜர் சுந்தர் ராஜன் sir a அவர்களே லக்ஷ்மி kku steps solli கொடுத்தாராம் ! 💚💛💚💛💚💙🙏💙
@parameshwaran007
@parameshwaran007 6 жыл бұрын
இளையராஜா நீங்கள் என்றும் சாகாவரம் பெற்ற கலைஞன் இசை தாலாட்டட்டும் பூமி உள்ள வரை உங்கள் இசை இருக்கும்
@vijayalakshmij5874
@vijayalakshmij5874 4 жыл бұрын
Very nice song
@anandanand2007
@anandanand2007 4 жыл бұрын
எனக்கு வயது 35 இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் 31/7/2020 என் இசை கடவுள்
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
ME TOO..
@pkp708
@pkp708 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ஐயாவின் இசையையும் உணராதவர் உண்டோ
@subramaniammohan7048
@subramaniammohan7048 Жыл бұрын
ஆகா! ஆஸ்கரின் இரைச்சலுக்கு இடையில் என்ன ஒரு அருமையான செக்ஸி பாடல்! ராஜா! உன்னால் யாம் வாழ்கிறோம் இன்றும்! நன்றி உமக்கு என்றென்றும்!
@lovelyhoney9187
@lovelyhoney9187 4 жыл бұрын
ஜானகி அம்மா உங்க குரல் கேட்கும் போது எல்லா கவலையும் மறந்து போகுது🙏🙏🙏
@jeyakumarr5705
@jeyakumarr5705 4 жыл бұрын
இப்ப இருக்கிற மீயுசிக் டைரக்டர்ட்ட இந்த சுச்சுவேசனக்கு பாட்டு போட சொன்னா அவ்வளவு ஆபாசமா ஒரு குத்துபாட்டு போட்டுருப்பாங்க ஆன ராஜாசார் தேன்துளி போல சுவையான பாடல் விரசமில்லாம குடுத்துருக்காரு ...கிரேட் ராஜாசார்
@devipriya4529
@devipriya4529 3 жыл бұрын
கண்டிப்பா நீங்க சொல்வது கரெக்ட்
@titusnesan7335
@titusnesan7335 3 жыл бұрын
Super. Comment sir True..
@amusam7325
@amusam7325 3 жыл бұрын
rightly said
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
@@devipriya4529 👍👍👍👍👍👌👌👌
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 3 жыл бұрын
தங்களுடைய இந்த பதிவிற்கு 80/சதவீதம் பெருமை வைரமுத்து ஐயா வை சேரும்
@janakiammastatus
@janakiammastatus 2 жыл бұрын
What a humming and expression janaki amma...No one can beat to janaki amma even 5%... Voice and modulation is out of the world Janu maa... Perfect pitch apadinaa janaki amma than 🙏
@rakeshseetharaman4060
@rakeshseetharaman4060 Жыл бұрын
I came here to listen this song after cook with comali sivangi and her mom performance. Nice song to here.
@ramsuppiah9759
@ramsuppiah9759 4 жыл бұрын
London train station to liverpool station almost 4 hour journey. I listen this song again and again. I don't want to listen other song other day..
@havefun8788
@havefun8788 4 жыл бұрын
Me too Same feel bro today
@rebeccaranasinghe652
@rebeccaranasinghe652 3 жыл бұрын
Me toooooooo
@anuradhav970
@anuradhav970 2 жыл бұрын
Reason is the music and it's voice..not words. I too hav the same experience...most of my delhi metro travels
@sachusachu33
@sachusachu33 2 жыл бұрын
Nice
@kasthurirajajeyaraja8962
@kasthurirajajeyaraja8962 11 күн бұрын
🎉🎉🎉
@rajakaruthappan2043
@rajakaruthappan2043 4 жыл бұрын
படம். இன்று நி நாளை நான் இசை. இளையராஜா பாடியவர். ஜானகி அருமையான குரல் இனிமையான இசை
@sakilasakilabanu5447
@sakilasakilabanu5447 3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@gurusiv1
@gurusiv1 7 ай бұрын
எவ்வளவு கஷ்டமான பாடல் .....இவ்வளவு இனிமையாக ஜானகி அம்மாவால் மட்டுமே பாட முடியும்......இளையராஜா எப்படி இப்படி பாடல் compose பண்ண உங்களால் மட்டும் முடிகிறது......இசை கடவுள்.
@RajamanickamRajasekharan
@RajamanickamRajasekharan 9 ай бұрын
தன் தோழியின் கணவன் என்றே தெரிந்தும் ..... கணவனால் கட்டில் சுகம் கிடைக்காத ஒரு இளம்பெண்ணின் விரசமும் அதனால் ஏற்படும் விளைவுகள் தான் படத்தின் கதை .... இந்த பாட்டில் லெட்சுமி தன் உச்ச விரசத்தையும் கொட்டி நடித்திருப்பார் அதற்கு ஈடாக சிவக்குமாரின் நடிப்பு.... வாலியின் கவிதை வரிகள் ..... +இளையராஜாவின் இசை..... வேற லெவல் பாட்டு
@deepa8191
@deepa8191 4 ай бұрын
Antha movie full ha parthutu pasuga.. Athu avangaloda anni
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 4 ай бұрын
No. ...servant​@@deepa8191
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 3 ай бұрын
Lyrics vairamuthu.
@RajamanickamRajasekharan
@RajamanickamRajasekharan 3 ай бұрын
@@deepa8191 அவங்க அன்னி இல்லை Bro சிவக்குமார் ... ஜெய்சங்கர் வீட்டு பண்ணையில வேலை பார்க்கும் குடும்ப விசுவாசி... அண்ணன் தம்பி போல இருப்பார்கள் திருமணம் ஆன பிறகும் லெட்சுமிக்கு முதலிரவே நடக்காமல் இருக்கும் வெகுநாளாக ஜெய்சங்கர் அரசியல் வாதி .... சூழ்சியால் கொல்லப்படுவார் லெட்சுமி ஊரும் சுலோச்சனா ஊரும் ஒரே ஊர் தன் வீட்டு வேலைக்காரனுக்கு சுலோச்சனாவை லெட்சுமி தான் திருமணம் செய்து வைப்பார் But அவருக்கு 2 .... குழந்தை பிறந்து விடும் லெட்சுமி க்கு மேட்டரே நடக்கமா இருக்கும் அப்படி பட்ட சூழ்நிலையில் தான் சிவக்குமார் மேல் மோகம் கொண்டு இந்த பாடல் வரும் முடிந்தால் நீங்கள் இந்த படத்தை பாருங்கள் படம் பெயர் இன்று நீ நாளை நான்
@mathantamil4827
@mathantamil4827 Ай бұрын
​@@deepa8191No Sivakumar anna illa Lakshmi husband.. Sivakumar anga vela tha papparu lashmi freind tha sukoshna movie la ji
@MTAMIL24
@MTAMIL24 4 жыл бұрын
அப்பபாபாப்பா என்ன இனிமையான வரிகள் மனசு உருகி காற்றில் கலந்து மிதகுதே...💕💕💙💚💚💚
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Thalattum Poongatru Song Gopura Vasalile S Janaki Karthik Bhanupriya
5:05
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 10 МЛН