Pongal Special | Mr. Kaliyamoorthy former SP - Motivational Speech in Tamil | 7305092214 | Race

  Рет қаралды 1,060,125

VERANDA RACE - BANK

VERANDA RACE - BANK

4 жыл бұрын

முதல் முயற்சிலேயே வங்கி தேர்வில் வெற்றி பெற: veranda.raceinstitute.in/bran...
For Offline Course Enquiry Contact - 7305092214
For Online Course Enquiry Contact - 7305092269

Пікірлер: 210
@abinayasri5103
@abinayasri5103 2 жыл бұрын
உங்கள் பதிவு என்னை ஊக்கப்படுத்தியது நன்றிகள் 🙏🏻🙏🏻💯💯💪🏻
@kothaimohankothaimohan3331
@kothaimohankothaimohan3331 Жыл бұрын
ஐயா வணக்கங்கள் கோடி..உங்கள் பேச்சு மழைக்காலஙாகளில் வெள்ளம் ஊற்று பெருக்கெடுத்து வருவது போல் எங்களுக்கு வேகமும் விவேகமும் அதிகரித்து எங்களை சாதிக்க துண்டுகிறது
@nanasundaram5515
@nanasundaram5515 2 жыл бұрын
இன்று என்னுடைய பிறந்த நாள் இன்று நான் உங்கள் மோட்டிவேட் பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 2 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன தங்களுடைய இந்த புதிய வழிக்காட்டுதல் அடுத்த தலைமுறைக்கானது.
@onnumillasummathan
@onnumillasummathan 4 жыл бұрын
நாடி நரம்பேல்லாம் துடிக்கிறது உங்கள் உணர்ச்சி கரமான குரல் பதிவு காணோளி
@uthirakumarbasu2191
@uthirakumarbasu2191 3 жыл бұрын
அதிக உதாரணங்கள்.அழகான தமிழ். அருமையான உச்சரிப்பு. சமூக ஈடுபாடு.
@jegatheesanamutha4151
@jegatheesanamutha4151 2 жыл бұрын
ஜயா உங்களப்பற்றி எனக்கு தெரியாது இந்த பதிவைப் பார்க்கும் வரைக்கும். ரொம்பவும் அழுதிற்றன் இதப்பார்தே தலைநிமிர்ந்து வாழ தைரியம் வந்திற்று.நன்றி ஜயா 😘😘🙏
@chandran4511
@chandran4511 4 жыл бұрын
பதவிக் காலத்திலும் உங்களின் பல சாதனைகள் பிடிக்கும் . உங்களின் அழகிய தமிழும், கணீர்க்குரலும், தமிழறிஞர்களின் எடுத்துக் காட்டும், உலக அறிஞர்களின் சொல்லாற்றலும் உங்களின் தெளிந்த பேச்சும், அருமை அய்யா. தமிழ்ச் சேவை தொடரவும், மேலும் பல உலக சாதனை புரிய வாழ்த்துக்கள்.
@jayapakkiyamk8381
@jayapakkiyamk8381 2 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா பதவிக்காலத்தில் போதும் ஊங்களின் சாதனை பிடிக்கும் ஐயா.
@a3fashiondesigners553
@a3fashiondesigners553 Жыл бұрын
sir unga speech en valkaiyai mattrap pohirathu.i am 50 years old.naan niraya emattrangalai santhiththaval.eppodhu puthithai pranthadhu Pol unarhiren.kandippaha Allah aauil koduthal 3 varudathil jeippen. thank you so much sir.
@m.sheelaj.sivakumat9669
@m.sheelaj.sivakumat9669 4 жыл бұрын
Sir your speech is very heart touchable speech, daily one hour your speech in my part of life
@thillairaj8366
@thillairaj8366 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் வீடியோவை நான் அனைத்து வீடியோக்களையும் நான் நன்றாக கேட்டுள்ளேன் ஸ்கூல் டீச்சர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் நீங்கள் சொல்லும் கருத்து ரொம்ப அவசியமானது ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆசைதான் நான் இறப்பதற்கு முன்னாள் ஒரே ஒரு தடவை உங்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் இல்லை உங்களிடம் தொலைபேசியிலையாவது ஒரு தடவை நான் உங்களிடம் பேச வேண்டும் இப்படிக்கு அனுப்பம்பட்டு ராஜி
@shanmugama9224
@shanmugama9224 2 жыл бұрын
வணங்கி, பாராட்டி மகிழ்கிறேன் நன்றி 🙏👍
@rsaravanan2503
@rsaravanan2503 4 жыл бұрын
அருமை ஐயா தங்கள் சொற்பொழிவு . நன்றிகள் பல
@muthurathinam6380
@muthurathinam6380 2 жыл бұрын
என் மதிப்புமிகு வழிகாட்டி திரு.கலியமூர்த்திSP அவர்களை நன்றி பாராட்டி வணங்குகிறேன்
@muthiahramachandran
@muthiahramachandran 2 жыл бұрын
Excellent speech by Former SP .
@Azhaku5
@Azhaku5 3 жыл бұрын
அய்யா, தமிழ் அருவியாய் உங்கள் பேச்சு... மிக மிக தெளிவை தருகிறது..
@om8387
@om8387 2 жыл бұрын
ஓம் நமக: வணக்கம் ஐயா கலியமூர்த்தி அவர்களே: உங்கள் பெரியமனதில் எழுந்தவரிகள் என்னைப்போல் பலரைத் தெளிய வைத்திருக்கும் என நம்புகிறேன் நன்றி ஐயா வணக்கம்.
@Moushali8
@Moushali8 4 жыл бұрын
Sir your speeches were precious for tamil society thus something the back sound turning our attention from the speech.
@sudhasundar2
@sudhasundar2 3 жыл бұрын
Speech king sir neenga vera level sir unga speech ah day and night kettukite irukanum sir
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 537 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН