Ponniyin Selvan: குந்தவையின் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது?

  Рет қаралды 1,013,164

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது?
#PonniyinSelvan #Maniratnam #TamilCinema
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 474
@Bkskumar75
@Bkskumar75 Жыл бұрын
இன்று சோழர்கள் பற்றி உலகமே பேச வைத்த மணிரத்னம்!!
@gurusiddharthan6997
@gurusiddharthan6997 Жыл бұрын
😂😂edula ena na mani rathinam Madurai
@shanthirajakumar1954
@shanthirajakumar1954 Жыл бұрын
கண்டிப்பாக சோழர் கால பெருமைகளை உலகம் அறிய செய்த மணி சார் கோடி நன்றி 👌👌👌👏👏👏👍👍👍
@ambalavananv1526
@ambalavananv1526 Жыл бұрын
உண்மை
@sivashan4842
@sivashan4842 Жыл бұрын
உண்மையான கருத்து ,,நம் தமிழரின் வரலாற்றை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் மணிரத்னம் அவர்களே நன்றி சார்
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f Жыл бұрын
தமிழர்களை கேவலப்படுத்தி எடுத்த இந்த கற்பனை படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
@samuvel9337
@samuvel9337 Жыл бұрын
அறநிலையத்துறை இது போன்ற பழைய கோயில்களை புனரமைத்தாழ் தமிழனின் பெருமை ஓங்கி நிற்கும் வாழ்க தமிழ்
@Manian0592
@Manian0592 Жыл бұрын
மணிச்சித்திரத்தாழ் கூட...
@rukkupattisrecipes2353
@rukkupattisrecipes2353 Жыл бұрын
Y a roo. Endowments hahahah
@thiagarajanu831
@thiagarajanu831 Жыл бұрын
புனரமைத்தால் தமிழனின் பெருமை
@saravanank1494
@saravanank1494 Жыл бұрын
சோழன் மாளிகை ஊரில் ஒரு தென்னந்தோப்பு இருக்கிறது, அங்கு தான் மாளிகை இருந்தது. அங்கு பழங்கால செங்கற்கள் அதிகமாக உடைந்து கிடைக்கும்... பாண்டிய படையெடுப்பின் போது சோழ அரண்மனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தலைமுறைகளாக நாங்கள் இந்த சோழ மண்ணில் தான் வாழ்கிறோம்..
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
பாண்டியர்கள் அடித்து நொறுக்கி விரட்டிய போது மக்கள் பயந்து சோழ தேசத்தை விட்டு ஓடியிருப்பார்கள். ஏனெனில் இப்போதும் பாண்டியர்களின் முரட்டுத்தனமான செயல்கள் எப்படி இருக்கும் என்று தமிழ் சினிமா தெளிவாக காட்டுகிறது. எனவே பழையாறை மற்றும் மைய சோழ நாட்டில் இப்போது இருப்பவர் கள் குடியேறிய மக்களாக த்தான் இருக்க வேண்டும்
@Poornicute12
@Poornicute12 Жыл бұрын
Endha place bro
@azhagunatarajan7300
@azhagunatarajan7300 Жыл бұрын
பாண்டியன் பனவெடுத்து சோழன் மன்னன் அரண்மனை இடித்த நாள் அவர்கள் ஏதாவது கிடைத்ததா குரு
@anbubala3237
@anbubala3237 Жыл бұрын
Ippo pazhaiyar nu sirkali taluk la irukkura idama?
@aamhicdeena3202
@aamhicdeena3202 Жыл бұрын
@@anbubala3237 no
@prabakarandeva5578
@prabakarandeva5578 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி சிவசக்தியை போற்றி போற்றி போற்றி பழையறை என்றாலே ராஜராஜசோழன் வரலாற்றில் குந்தவை தேவி அவர்களின் வரலாறுதான் நினைவு கூறுகிறது வாழ்க அவர்களின் புகழ் வளர்க அவர்கள் அவர்களின்புகழ் நம் தலைமுறை மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் வாழையடி வாழையாக இந்த வரலாற்றை நாம் எடுத்து செல்வோம் வரலாறு
@missionjupiter1946
@missionjupiter1946 Жыл бұрын
தமிழர்களே இப்போது தான் சோழர்களை பற்றி பேசுகிறார்கள். கல்கி அவர்கள் புகழ் நிலைக்கட்டும்.
@tamilnews1651
@tamilnews1651 Жыл бұрын
சோழர்கள் தலைநகரில் தான் நான் வாழ்கிறேன். பழையறை தான்.. எங்கள் ஊருக்கு வந்து வீடியோ எடுத்தமைக்கு நன்றி
@solairajsethupathy3536
@solairajsethupathy3536 Жыл бұрын
Unga number anupunga plz
@Hitler65019
@Hitler65019 Жыл бұрын
தெய்வீகமும் வீரம் நிறைந்த மண் ஐயா உங்கள் ஊர்.......... சோழ சாம்ராஜ்யத்தின் ஆணி வேரே குந்தவை பிராட்டியார் தான்........‌..... அவரின் காலடி பட்ட பூமி ....... உங்கள் ஊர்....... அழிய இருந்த தேவாரங்களை நமக்கு பன்னிரு திருமுறை களாக சோழ அரசவையில் தொகுத்து தர ராஜ ராஜனுக்கு கட்டளை இட்ட அன்னை பராசக்தி யின் வடிவமே குந்தவை பிராட்டி.....
@AruRajan
@AruRajan Жыл бұрын
நான் 2017இல் வந்திருந்தேன், குடைமுழுக்கு செய்ய சுற்றுச்சுவர் மற்றும் சில பணிகள் நடைபெற்றிருந்தது. உங்கள் ஊரை சேர்ந்த சிலருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது, மீண்டும் வருவதாக கூறினேன் 🙏🏽
@jothiravi6673
@jothiravi6673 Жыл бұрын
@@AruRajan k
@gurumoorthy3688
@gurumoorthy3688 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக தமிழக மக்களுக்கும் மற்றும் தமிழனின் பெருமை அடையாளங்களை உலக அளவில் எடுத்து சென்று காட்டிய மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் படம் வெற்றி பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இது தமிழனின் வெற்றி நானும் இப்படத்தை இன்று பார்த்தேன்
@generalthoughts5833
@generalthoughts5833 Жыл бұрын
ஐஸ்வர்யா ராய் 20 நாள் ஷூட்டிங்கு 21 கோடியா ???திரிஷா க்கு மண்ட மேல வைக்கிற வைரக்கல் விலையே 25 லட்சமா ??pபொன்னியின் செல்வன் நடிகைகளின் சொத்து மதிப்ப👇🏻kzfaq.info/get/bejne/Zr6CabejxMfHd2ib.htmlttps://kzfaq.infogaming/emoji/7ff574f2/emoji_u1f447_1f3fb.png
@babuniranjan7875
@babuniranjan7875 Жыл бұрын
உண்மை..சில காட்சிகள் மட்டும் முரண்பாடாக உள்ளது...பொன்னியின் செல்வன் நாவல் முழுதாக படித்தவர்களுக்கு....
@aruncadd1
@aruncadd1 Жыл бұрын
உண்மையில் நல்ல விஷயம், பொன்னியின் செல்வம் மூலம் தமிழர்கள் தங்களின் மூதாதையர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது...
@umarfayas
@umarfayas Жыл бұрын
5000 வருட எகிப்து பிரமிடு இன்றும் இருக்கிறது.. 1000 வருடம் முன் உள்ள நகரமும் கட்டிடமும் எங்கே சென்றது..
@rangaakarup8704
@rangaakarup8704 Жыл бұрын
பாண்டியர்கள் அழித்து போனது போக மக்களும் அழித்து விட்டனர்
@yaswanthdiaries7960
@yaswanthdiaries7960 Жыл бұрын
The power of cinema that took ponniyin selvan world wide...thank you mani sir.
@ragavaragava8390
@ragavaragava8390 Жыл бұрын
Mani rathinam avarkaluku .nanri ,vaalthukal
@licchitrakalamuthu518
@licchitrakalamuthu518 Жыл бұрын
இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் திரு. ராஜராஜ சோழனுக்கு மணிமன்மனடபம் கட்டினால் நல்லா இருக்கும்
@krishnavenisrinivasan5482
@krishnavenisrinivasan5482 Жыл бұрын
ONNUME PANNADHAVANGKALAIYELLAAM THALAMELA VACHCHUNNU AADURAANUKALE IVAALUKKELLAAM PURIYUMAA AIYAA
@kumarkitusna7191
@kumarkitusna7191 Жыл бұрын
இவற்றை பாதுகாக்கவும் 🙏
@jaanejaan272
@jaanejaan272 Жыл бұрын
Ponniyin Selvan movie has created a spark to know the history .. The dynasties of South Indian Kings... Stunned by their architecture marvel Tanjore temple & Kallenai dam... People should visit these historic places..
@infiniteindianexplorer6778
@infiniteindianexplorer6778 Жыл бұрын
@Chris Your words are meaningful. But only such film crew & novel based attempts, they reminded history for us today, that's how we got video from BBC & texting here.. They deserve more respect.
@justinanand8830
@justinanand8830 Жыл бұрын
what is the use ? none of them are maintained .. next 2 generation nothing will be there to see.. nowadays govenment are looting for their family not for History .. waste totally waste fools in india
@VIJAYAKUMARI-yj9zw
@VIJAYAKUMARI-yj9zw Жыл бұрын
மணிரத்தினம ஐயா அவர்களின் பரிசுக்கு கோடி கோடி நன்றிகள்
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z Жыл бұрын
இந்த காணொளியை காணும் போது சோழர் காலத்துக்கே போன உணர்வு இருக்கிறது வரலாற்று படங்களை நிறைய எடுங்கள் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்
@Manian0592
@Manian0592 Жыл бұрын
திரைக்கதை நல்லா இருந்தா தான்
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Unooruennadaathaisollumuthalilathaiisonnasethiyilyillunmayanangalmudivuseivom
@sarojamuthaiyan9700
@sarojamuthaiyan9700 Жыл бұрын
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழையாறை கும்பகோணம் அருகே உள்ளது. அதனால் அங்கே வசிப்பதால் நான் மிகவும் பெருமை படுகிறேன்.
@UniversalShortsTube
@UniversalShortsTube Жыл бұрын
Every stone of this 1000 years old temple is a treasure.
@PriyaDharshini-fh1tu
@PriyaDharshini-fh1tu Жыл бұрын
Pride of Tamilnadu..... ☺☺☺😍😍😍😍
@rkiasacademy-kumbakonam6083
@rkiasacademy-kumbakonam6083 Жыл бұрын
நீண்ட வரலாற்று நிகழ்வுகளை ஊர் பெயர்களோடு பதிவு செய்த BBC க்கு நன்றி.எங்கள் ஊர் புதுப்படையூர்.இங்கு வரலாற்று நிகழ்வுகளை சேமித்து சுமந்து கொண்டிருக்கும் பல ஊர்கள் உள்ளது.குறிப்பாக மணப்படையூர்,புதுப்படையூர்,ஆரியப்படையூர்,பம்பப்படையூர்,சோழன் மாளிகை,உடையாளூர் போன்ற வரலாற்று புகழ் சூழ பலர் வாழ்ந்த ஊர்கள் இவை.நேற்றைய வரலாறும்,இன்றைய வரலாறும் தான் நாளை தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
@cuterose555
@cuterose555 Жыл бұрын
Great
@franklinarulanandasamy6378
@franklinarulanandasamy6378 Жыл бұрын
Wow. So happy to hear these place names which I read in that book. Yet to watch the movie. Eagerly waiting. Gracy Franklin.
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
@@franklinarulanandasamy6378 என்ன ச்சோ வெண்ண காப்பி...? தமிழ்ல எழுது ....முடியலையா..? நாலு முழம் கயித்துல நாண்டுகிட்டு சாவு... தமிழனா நீ...?
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu Жыл бұрын
அருமை 👌
@amehaleem93
@amehaleem93 Жыл бұрын
பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக அருமை. 🎉❤
@sankaralingams3608
@sankaralingams3608 Жыл бұрын
சோழர்களின் இன்றைய அடையாளம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தான்.தமிழக அரசு கீழடியை ஆய்வு செய்தது போல் பழையாறை பகுதியை அகழ்வாராய்ச்சி செய்யலாம்.மணிரத்தினம் போன்ற நபர்கள் இந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்யலாம்.லைகா நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள்.
@Hitler65019
@Hitler65019 Жыл бұрын
தெய்வீகமும் வீரம் நிறைந்த மண் ஐயா இந்த ஊர்.......... சோழ சாம்ராஜ்யத்தின் ஆணி வேரே குந்தவை பிராட்டியார் தான்........‌..... அவரின் காலடி பட்ட பூமி ....... பழையாறை ஊர்....... கிருத்துவமும் , இஸ்லாமும் உருவாகுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிய இருந்த தேவாரங்களை நமக்கு பன்னிரு திருமுறை களாக சோழ அரசவையில் தொகுத்து தர ராஜ ராஜசோழனுக்கு கட்டளை இட்ட அன்னை பராசக்தி யின் வடிவமே குந்தவை பிராட்டி.....
@oneone5028
@oneone5028 Жыл бұрын
சிலபதிகாரம் போன்ற படைபுகலையும் திரைபடமாக எடுக்கவேண்டும்….
@palanir5628
@palanir5628 Жыл бұрын
சிலப்பதிகாரம் இருமுறை படமாக்கப்பட்டது.பூம்புகார் இராஜேந்திரன், சுந்தராம்பாள் விஜயகுமாரி நடித்தது.பிறகாப்பியங்களும் 60 களுக்கு முன் பழைய படங்கள் ஆக உள்ளன.
@candajeg4882
@candajeg4882 Жыл бұрын
நம் தமிழ் பொக்கிஷங்கள் பாழடைந்து போய்க் கிடப்பது நமக்கு எவ்வளவு பெரிய கேவலம் அவமானம் .?? படிப்பு அறிவு இல்லாத அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதால். இந்த பொக்கிஷங்களை கண்டுகொள்ளவே இல்லை ..
@lakshmananrajkumarlakshman3053
@lakshmananrajkumarlakshman3053 Жыл бұрын
அதான் கட்டுமரத்துக்கு கடலில் பேனா வைக்குறாங்க அப்புறம் என்னா...
@sayafge4209
@sayafge4209 Жыл бұрын
ஏன் மணி ரத்னம் படத்தின் சில பகுதிகளை இங்கு எடுத்து அதன் மூலம் சில இடங்களையாவது புதுபித்திருக்கலாமே...
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
@@sayafge4209 from Uk great true
@jayaramangovindrasu9845
@jayaramangovindrasu9845 Жыл бұрын
மிகவும் பெருமைய இருக்கு, மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி
@cuteamazing3106
@cuteamazing3106 Жыл бұрын
இதை பாதுகாத்து வைப்பது நல்லது
@shemeelasasikumar2061
@shemeelasasikumar2061 Жыл бұрын
This film has excited my interest in the history of the South Indian dynasties who ruled there.
@skylar999
@skylar999 Жыл бұрын
இந்த படத்தில் வரும் வருமானத்தில் ஒரு பங்கையாவது இதை மேம்படுத்த கொடுத்து உதவ வேண்டும். ஆனால் எல்லாம் சுயநலம் புடிச்சவங்களா இருக்காங்க
@u1_shankar739
@u1_shankar739 Жыл бұрын
Lisa
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg Жыл бұрын
நாம வரிகட்டுற கவர்மென்ட் கிட்ட செருப்பால அடிச்சு கேட்கவேண்டும் சினிமாதுறையை அல்ல.. அவன் 500கோடி போட்டு படம் எடுக்கிறான்
@pasupathi2395
@pasupathi2395 Жыл бұрын
@@Naveenkumar-qd5tg உன்மை
@ravis4136
@ravis4136 Жыл бұрын
@@Naveenkumar-qd5tg நீங்கள் சொல்வது 💯 உண்மை அரசு செய்ய வேண்டும் திராவிடம் செய்யாது
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg Жыл бұрын
@@ravis4136 நண்பா திருட்டு திராவிடம் 100 கோடியில் பேனா சிலை வைக்கும் .
@dhatchayinianandhan2685
@dhatchayinianandhan2685 Жыл бұрын
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் காணொளி யாக அமையட்டும் வாழ்த்துக்கள்......
@manoharanc6429
@manoharanc6429 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தில் ஜோதிடர் வீட்டில் குந்தவையை வந்தியத்தேவன் சந்திப்பையும் பூங்குழலி வந்தியத்தேவன் சந்திப்பின் ஆரம்ப நிகழ்வுகளை கதைப்படி சேர்த்திருந்தால் படத்தின் சிறப்பு கூடியிருக்கும்.
@amehaleem93
@amehaleem93 Жыл бұрын
சிறப்பான காணொளி❤
@gowrivel2158
@gowrivel2158 Жыл бұрын
நல்ல காலம். புத்த கோயில் இங்கு இல்லை இருந்திருந்தால் இப்ப சிங்களவன் வந்திருப்பான் அங்கே.
@malaganesan8414
@malaganesan8414 Жыл бұрын
What a movie..what an effort....what an classy selection of actors....the original story is live in front of our eyes...hats off Mr manirathnam. A tribute to our Tamil lanquage and litreature
@hattonhills-tamil
@hattonhills-tamil Жыл бұрын
DAM FOOL DO IT IN REAL - WTF YOU TALK ABOUT MOVIE, MOVIE, MOVIE ALL YOUR LIFE - AND YOUR LIFE LIKE OF A CHEAP BEGGAR
@yokeshd6011
@yokeshd6011 Жыл бұрын
mayiru
@babubabe8294
@babubabe8294 Жыл бұрын
@@yokeshd6011 பைத்தியம்...
@hattonhills-tamil
@hattonhills-tamil Жыл бұрын
@@yokeshd6011 This a proof of your language in a public platform of your UNCIVILISED & MOST LOWEST STANDARDS IN THE WORLD.
@astrohun813
@astrohun813 Жыл бұрын
Loosu
@vasanthiraj9499
@vasanthiraj9499 Жыл бұрын
இங்கே தான் ராஜராஜனின் இறுதி காலமும் இங்கு தான் நிகழ்ந்ததாக சொல்கிறார்கள்
@uksharma3
@uksharma3 Жыл бұрын
கோவில்கள் சிதிலமடைந்து கிடப்பதைப் பார்க்க மனம் வேதனை அடைகிறது. தமிழர்களின் பெருமை கூறும் இந்த இடங்களைப் பாதுக்காக்க வேண்டியது தமிழக அரசு முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டிய கடமையாகும்.
@sstcartoonsongs1610
@sstcartoonsongs1610 Жыл бұрын
யதார்த்தமான காட்சிகளுக்கு பாராட்டுக்கள். நம்ப முடியாத கிராபிக்ஸ் காட்சிகளை ௭டுக்காததற்கு மணிரத்னம் ௮வர்களுக்கு நன்றி.
@DeviDevi-ij6bf
@DeviDevi-ij6bf Жыл бұрын
நானும் சோழன் மளிகை அங்க நான் மஞ்சள் காட்டுக்கு களைவெட்ட போகும் போது நெறய உடைந்த மண்பாண்டங்கள் இருக்கும் நான் எங்க பெரியப்பவ கேட்பேன் அதற்கு அவர் சொல்லி இருக்கர் இங்க ராஜாக்கள் அரண்மனை இருந்துதுண்ணு
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
நன்றி சகோதரா
@arunkumaarr5750
@arunkumaarr5750 Жыл бұрын
சோழர்கள் = பூம்புகார், திருச்சி, பழையார், தஞ்சை, அரியலூர், வீரணம், மதுராந்தகம்.👍.. சோழ தேசம்... ❤️
@vivekaugustin1993
@vivekaugustin1993 Жыл бұрын
Nagapattinam
@venkateshvenky5092
@venkateshvenky5092 Жыл бұрын
Kanchipuram
@sangeethaduraisamy2117
@sangeethaduraisamy2117 Жыл бұрын
Thiruvarur
@murugesapandian9199
@murugesapandian9199 Жыл бұрын
Thank you for your efforts
@KALAKALA-us8cn
@KALAKALA-us8cn Жыл бұрын
சோழர்கள் பற்றிய தகவலுக்கு நன்றி
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Жыл бұрын
லைக்கா நிறுவனத்திற்கு நன்றி.
@yousufz2780
@yousufz2780 Жыл бұрын
☀️😍Wow Mega Sirappu 🤴Arrumi
@sinsubra
@sinsubra Жыл бұрын
These places need renovations and has to be preserved. Maybe public funding can help. I’m ready to donate to preserve our treasures.
@PONNUVELPANDIANSUBBUKALAI
@PONNUVELPANDIANSUBBUKALAI Жыл бұрын
இந்த பகுதிகளை பாரம்பரிய சின்னமாக அரசாங்கம் அறிவித்தல் இவை மீண்டும் பொலிவு பெரும்.
@mercyskitchen8361
@mercyskitchen8361 Жыл бұрын
எங்க ஊர் பம்பப்படையூர்
@natesansubramanian4852
@natesansubramanian4852 8 ай бұрын
மிகவும் நன்றி சார்
@venkateswarans3228
@venkateswarans3228 Жыл бұрын
Super sir News ponniyan selvan
@VinothKumar-eu3hf
@VinothKumar-eu3hf Жыл бұрын
இக்கோயில் பராமரிப்பின்றி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
@xprestcv2477
@xprestcv2477 Жыл бұрын
Super thanking you
@rsreditz4296
@rsreditz4296 Жыл бұрын
நல்ல பதிவு
@maheswarisomupillai2623
@maheswarisomupillai2623 Жыл бұрын
Thanks for you
@sparxceo3309
@sparxceo3309 Жыл бұрын
Wow 🔥🔥🔥
@babuniranjan7875
@babuniranjan7875 Жыл бұрын
வலங்கைமான் அருகே பூண்டி என்ற ஊரில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று ஆற்றங்கரை ஓரத்தில் மிகவும் சிதிலமடைந்து இருக்கிறது..ஒருவேளை இந்த கோவிலும் சோழர் கால கோவிலாக இருக்கலாம்..நன்றி...நமசிவாய...
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj Жыл бұрын
பொன்னியின் செல்வன் பாகம் 2 வருவதற்குள் இன்னும் பல அறியப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கும்... இது போல் தமிழக மன்னர்கள் அனைவரையும் முழுமையாக வெளிக்கொண்டு வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.. 🙏
@kamarajuvnk7766
@kamarajuvnk7766 Жыл бұрын
My own birth village
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 Жыл бұрын
சரியான விளக்கம்
@thiyagurajan341
@thiyagurajan341 Жыл бұрын
Very nice
@professorthayalan4215
@professorthayalan4215 Жыл бұрын
Very good information
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
புதுப்பிக்கப் படவேண்டிய இடம்
@muthurajkumar8360
@muthurajkumar8360 Жыл бұрын
Kindly Tamil Nadu Government must take steps to renovate Raja Raja cholan tomb in உடயலூர்
@justinanand8830
@justinanand8830 Жыл бұрын
joke of the year and decades
@rajeswarig3732
@rajeswarig3732 Жыл бұрын
Very beautiful place super super
@raksabb
@raksabb Жыл бұрын
@BBC: Thanks for your efforts
@a.spandii7219
@a.spandii7219 Жыл бұрын
என் தலைவியின் (குந்தவையின்) தலைநகர்.
@raymond5681
@raymond5681 Жыл бұрын
Hope TN govt takes care of all the old temples and palaces
@nazeerbasha8913
@nazeerbasha8913 Жыл бұрын
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் ,கோவில்களும் செடி கொடிகள் படர்ந்து இருப்பதை பார்த்தால் வேதனையாக உள்ளது ,அரசாங்கம் இவற்றை எல்லாம் சரியாக பராமரிக்க வேண்டும், இல்லையென்றால் பொது மக்களே சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 Жыл бұрын
சிறப்பு
@sarojamuthaiyan9700
@sarojamuthaiyan9700 Жыл бұрын
நான் பொன்னியின் செல்வன் படம் பார்க்க வில்லை ஆனால் பொன்னியின் செல்வன் வாழ்ந்த பழையாறைக் க்கு பயணம் செய்திருக்கின்றேன்.
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 Жыл бұрын
Thanks 🙏👌👆💗👏👏👍☝👣🙏
@kaalaiveriyan1477
@kaalaiveriyan1477 Жыл бұрын
Thanks to Manirathnam Sir 🔥🔥
@helanroseymoses509
@helanroseymoses509 Жыл бұрын
These historical treasures need to be renovated and maintained
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Good
@mahalingammaha5381
@mahalingammaha5381 Жыл бұрын
OM NAMA SIVAYA
@gangadharanraju8094
@gangadharanraju8094 Жыл бұрын
Nandri
@sumathir8139
@sumathir8139 Жыл бұрын
மணி ரத்னம் தமிழ் இலக்கியத்தின் மணி மகுடம் நாம் மை யார் என நினைவு கூறும் வகையில் இருந்தது🙏👑👍🤔
@backtostories7741
@backtostories7741 Жыл бұрын
தென்கட்சி கோ.சுவாமிநாதன் ஐய்யா அவர்களின் கதைகள் நமது பக்கத்தில் பதிவிடபட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கேட்டு மகிழலாம். நன்றி.
@karthisaravanan-xo9rm
@karthisaravanan-xo9rm Жыл бұрын
Super
@karmegaraj85
@karmegaraj85 Жыл бұрын
Amma Appa.......🙏
@udayammanikumaran9744
@udayammanikumaran9744 Жыл бұрын
our pride
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 Жыл бұрын
Renovate this temple.i request the local residents
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
சோழர்களை மட்டுமல்லே பாண்டிய சேர மன்னர்களின் ஆட்சி முறை நீதி வழுவா ஆட்சி ஒழுக்கம் ,வீரம்,தெய்வ பக்தி, வாக்கு தவறாமை, மக்களின் வாழ்க்கை முறை இவற்றை கற்று கொடுக்க வேண்டும்.
@navinrajnavin5394
@navinrajnavin5394 Жыл бұрын
Kannagi : Neethi vazhuvaaa athchi ah ...enna da colour colour ah reel vidra
@navinrajnavin5394
@navinrajnavin5394 Жыл бұрын
Manuneethi cholan ....theriyuma... sontha paiyan nu kooda paakama thappu pannaan nu therinja udaney marana thandanai koduthavan.... madras high court la irukku avaroda statue..
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
அகழாய்வு அவசியம் செய்யப்படவேண்டிய இடம்!இந்த ஊர் தமிழர்கள்தான் உலகெங்கும் போராடி மாவீரர் ஆனவர்களில் முக்கியப்பங்குவகுத்தவர்கள்!
@msenthilkumar3316
@msenthilkumar3316 Жыл бұрын
👍🏼👌🏼🙏🏼
@ushaiyer777
@ushaiyer777 Жыл бұрын
History books in schools shd have chapters on Rajarajachozhan
@xaiverjothi2175
@xaiverjothi2175 Жыл бұрын
Yes tamila life style reviews
@lavanyabala4662
@lavanyabala4662 Жыл бұрын
It's nice that poniyen selvam movie though not a real story is making us look back at history
@restallful
@restallful Жыл бұрын
Than maligaigal alindalum kovilgal azhiyakudadu endra Peru patru konda kattiya chozha vamsame... Eesane ungalukku adimai 😊 🙏
@josephchristopherrajraj2412
@josephchristopherrajraj2412 Жыл бұрын
Yes very true
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo Жыл бұрын
Om namah shivaya Om sakthi
@ramarathnamsn4723
@ramarathnamsn4723 Жыл бұрын
Hats off to Manirathnam sir Groups. Poniyen Selvan film is realaly narrated as in the novel .Like V eera Pandia Katta Pomman.
@varadharajanjayaraman4636
@varadharajanjayaraman4636 Жыл бұрын
A conducted short tour can be started for history enthusiasts covering the places and events covered by ponniyin sylvan as chola kingdom trail.showcasing our grand legacy.of tamil. I am sure the mega film initiative will spur interest on tamil historic dynastic events and books for future generations.
@sheilakrish1
@sheilakrish1 Жыл бұрын
There is an irctc travel package of 3 days called ponniyin selvan trail. Please check it out
@user-fi2jf3fg5i
@user-fi2jf3fg5i Жыл бұрын
என் சொந்த ஊர்.....
@vinayagampckaruppu4045
@vinayagampckaruppu4045 Жыл бұрын
Entha oru
@user-fi2jf3fg5i
@user-fi2jf3fg5i Жыл бұрын
@@vinayagampckaruppu4045தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுந்தர பெருமாள் கோயில்(மூப்பனார் ஊர்) ,பழையார்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
U all lucky and ur name super 👌👌 from Kuwait
@yasminesadhik371
@yasminesadhik371 Жыл бұрын
@@user-fi2jf3fg5i நானும் கும்பகோணம் தான், சுவாமி மலை.
@yasminesadhik371
@yasminesadhik371 Жыл бұрын
@@geethasuganthi8877 Me too now from Kuwait
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 Жыл бұрын
👏🤗
@MuraliKrishna-fm7qv
@MuraliKrishna-fm7qv Жыл бұрын
Please keep clean everthink for next generation.maintan the Temple.
@Allinonechannel1811
@Allinonechannel1811 Жыл бұрын
தமிழ் நாட்டில் சில மனிதர்களுக்கு நம் அரசர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் வரலாறைய் கல்வி பாடத்திட்டத்தில் கொண்டு வராமல் இருந்ததற்க்கு யார் காரணம் நம் கல்வி முறை
@prabakar5309
@prabakar5309 Жыл бұрын
இந்த கோவில் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
மிகப்பெரும் பாரம்பரியத்தில் மிக்க வரலாற்றை தொலைத்து விட்டு நிற்கிறோம் நாம். இதற்காக வெட்கப்பட வேண்டும். தொலைத்ததை பெற சோழபேரரசரிடமும் அந்த சிவத்திடமும் மனம் கனிந்து வேண்டிக் கொள்ள வேண்டும் தமிழர்கள். மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்
@jinofhell
@jinofhell Жыл бұрын
எல்லா பேரரசுக்கும் முடிவு உண்டு. All empires fall from within.
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
தொலைத்து அழித்ததே ஜங்கம் வைத்து டமிழ் வழர்த்ததாக கூறிய பேண்டியர்கள் தானே... என்னே தமிழர்கள் ஒற்றுமை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
lord siva
@dolittle76
@dolittle76 Жыл бұрын
great movie to watch, hatsoff to mani sir
@user-us4ik5xl1x
@user-us4ik5xl1x Жыл бұрын
கோவில்கள் இல்லையென்றால் என் சோழர்கள் ஒன்றே இல்லை...... இன்னும் எத்தனை கோவில்கள் துரோகிகள் அழிதார்களோ......
@Mohd_Nijam
@Mohd_Nijam Жыл бұрын
agreed
@ravichandran8125
@ravichandran8125 Жыл бұрын
Mugalayargalmattumaekovilgalaialithavargalmathaverikondavargal
@Madara_506
@Madara_506 Жыл бұрын
சங்கி தாயோளி
@abishek3721
@abishek3721 Жыл бұрын
Mugals
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
துரோகி இல்லை முகலாயர்கள்........வந்தார்கள் வென்றார்கள் படித்தால் போதும் அவனங்க லட்சணம் என்னவென்று புரியும் தெரியும் 😡😡😡
@boopathyr3752
@boopathyr3752 Жыл бұрын
Good explanation Mr.Muralidhran keep it up
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 9 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН