No video

Poompuhar City: தமிழர்களின் கடல் நகரம் பூம்புகார் 15,000 ஆண்டுகள் பழமையானதா? Explained

  Рет қаралды 240,474

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

2,500 ஆண்டுகள் பழமையானது என கருதப்படும் பூம்புகார், சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத்துறையின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட சமீபத்திய ஆய்வு.
Presenter - Vikram Ravisankar
Edit - Sam Daniel
#Poompuhar #AncientPortCity #history
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 360
@sakthivelk2570
@sakthivelk2570 3 ай бұрын
தமிழ் என்றாலே நெருப்பு, அதை புகழ்ந்தாலே அவர்கள் நாக்கு வேர்க்கும். BBC க்கு மிக்க நன்றி ❤
@user-kt1bw7kw9j
@user-kt1bw7kw9j 3 ай бұрын
தமிழ் தமிழன் என்றாலே போதும் எதிர்ப்பு தான் 🎉🎉🎉🎉 நன்றி BBC
@muhabathmedicalsnasurdeen2776
@muhabathmedicalsnasurdeen2776 Жыл бұрын
உங்களின் செய்தி தொகுப்பே மிகவும் சுவாரசியமாகவும்,ரசிக்குபடியும்,செய்திகளின் உண்மை தன்மைகளை வெளிபடுத்தும் BBC நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு பலமான தூண் தான்.
@karthiktamil739
@karthiktamil739 Жыл бұрын
ஆய்வுகள் நேர்மையான, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை கொண்டு நடத்தவேண்டும். இதில் இந்திய ஒன்றிய அரசு தமிழர் வரலாற்றினை மறைக்க முயற்சி செய்யக்கூடாது.
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
தமிழ் வித்தவ(க)ரின் வாரிசு விடியாத அரசு செய்யலாமே.
@vishnupriyadarshan4461
@vishnupriyadarshan4461 Жыл бұрын
Like thiradivan
@v.mayalaganv.mayalagan6388
@v.mayalaganv.mayalagan6388 Жыл бұрын
அருமையான பதிவு
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
மத்திய அரசு உள்ள புகுந்து ஆய்வு செய்து என்ன ஏதோ குழப்பும் விஷயம் இருக்கு, இந்த ஆய்வுக்கு உலக ஆய்வாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதே சரி
@chandranalavandar6534
@chandranalavandar6534 Жыл бұрын
இங்க ஒன்றிய அரசு எங்கடா வந்தது லூசு பயலே
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
கூடியவிரைவில் இதற்க்கான விடை கிடைக்கட்டும் என வேண்டுகிறேன். தங்கள் பதிவிற்க்கு நன்றி!
@asharudeenmohamed
@asharudeenmohamed Жыл бұрын
உங்கள் குரல் மிக அழகாகவும், தெளிவாகவும் உள்ளது.
@rajcreations5326
@rajcreations5326 3 ай бұрын
நம் தமிழர்களின் நாகரிகம் உலகத்தின் மூத்தகுடி தமிழ் குடி என்பதை உறுதி செய்யும் ஒரு ஆய்வு இதை ஆச ன் என்ற முறையில் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் இந்த ஆய்வு மேலும் வலுப்பெற்று தமிழர்களுடைய ஆதி நாகரிகம் என்பதை வெளிப்படுத்தும் நன்றி
@gowthamasokan2537
@gowthamasokan2537 Жыл бұрын
தமிழ் சமூகம் உலகின் மிகவும் அறிவார்ந்தது
@Firnas96
@Firnas96 Жыл бұрын
அப்போ ஜாதி?
@sivaraj6767
@sivaraj6767 9 ай бұрын
​@@Firnas96அது ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி... தமிழர்களுக்கு ஜாதி கிடையாது... குடிப்பபெயர்களே உண்டு... 🙏🌹🎊💥💐
@chandrasekarans5507
@chandrasekarans5507 3 ай бұрын
@ravisanthanam5600
@ravisanthanam5600 21 күн бұрын
@@sivaraj6767 அருமை
@rajakumarkrishnan4889
@rajakumarkrishnan4889 Жыл бұрын
தமிழை தமிழ் வரலாற்றை இவர்கள் அழித்தது மட்டுமல்லாமல், தமிழ் வரலாற்று உண்மைகள் வெளிவந்து மேலும் தமிழ் புகழ் பெற்று சிறப்பு அடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் இந்த கயவர்களை என்ன செய்வது.
@ordiyes5837
@ordiyes5837 3 ай бұрын
இந்தக் கயவர்கள் தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழையையும், தமிழ் மக்களையும் கேவலப்படுத்துகின்றனர்.
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
மீ ஆழிப் பேரலையால் கி.மு.8000 ஆண்டுவாக்கில் பூம்புகார் மூழ்கியதென்று பலகாலம் பதிவிட்டேன்.இன்றைக்கு தக்க சான்று கிடைக்கவிருக்கின்றது.
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 6 ай бұрын
விபரங்களுக்கு நன்றி!
@mani_1711
@mani_1711 Жыл бұрын
ஆய்வுகள் தொடர்ந்து தடையின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்
@hafizmohamedhafeez
@hafizmohamedhafeez 3 ай бұрын
ஐயா தங்கள் காணொலிக்கு நன்றி 🙏🏻 நாம் மதங்களால் வேறுபட்டிருந்தாலும் நாம் உணர்வுகளால் ஒற்றுமையாக இருக்கவேண்டும்🙏🏻 தமிழக வரலாறு மிகவும் பழமையானது. தம் பெருமையை உலகறிய விடாமல் மத்திய அரசே இடையூராக இருக்கிறது. நமக்கான தமிழக அரசு இந்த விடயத்தில் பொடுபோக்காக இருப்பது வேதனைக்குறியது. வீரத்திலும் அறிவிலும் மேலோங்கியிருந்த நாம் தற்போது வளைகுடா போன்ற சில நாடுகளில் கூலிக்காக அவர்களின் வீடுகளில் வாகன ஓட்டிகளாகவும் அவர்களின் கால்நடைகளை மேயப்பவர்களாகவும் அடிமைகளாக வேலைக்கு இருப்பது மனவேதனை அளிக்கிறது. தமிழை தாய்மெழியாக கொண்ட தற்போதைய மளையாளிகளே நம் பெருமையை உணராமல் ஏளனமாக பார்பது இன்றும் இருக்கதான் செய்கிறது . இதற்கு அவர்களை போல நம்முடைய ஒற்றுமையின்மையே ஒரு காரணம் . இந்த நிலை மாறவேண்டும் ! வாழ்க நம் தமிழ் வளர்க நம் தாயகம்🏹🐆🐟 -இப்படிக்கு தென்பகுதியில் வசிக்கும் மீன்கொடி நாட்டு தமிழன் 💪
@muruganr3092
@muruganr3092 Жыл бұрын
நல்ல முயற்ச்சி. தொடரவும்.
@sivabalan1402
@sivabalan1402 4 ай бұрын
ஆய்வுகளை கேடக்க ஆவலோடு நான் சிவபாலன் காத்திருக்கிறேன் நன்றி வணக்கம்.
@xavier9476
@xavier9476 Жыл бұрын
தாய் மொழி தமிழ் வாழ்க ❤️
@shanmugasundaramnatesan8440
@shanmugasundaramnatesan8440 11 ай бұрын
மத்திய அரசு இதனை நன்றாக ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டு பிடிக்க வேண்டும்
@sivaraj6767
@sivaraj6767 9 ай бұрын
ஆரிய திராவிடம் தமிழருக்கு எதிராக இருப்பதை எப்போது தமிழினம் உணருமோ அப்போது இதற்கான உண்மை நிலை உலகிற்கு புரியும் 🙏🌹🎊🎊💥💥💐🌺
@JoGo888
@JoGo888 6 ай бұрын
When poombuhar existed, there's only tamil language..
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 Ай бұрын
ஊரை ஏமாற்றி வோட்டுக்கு ஆரியம், திராவிட சூழ்ச்சி
@thesuperhero7558
@thesuperhero7558 Жыл бұрын
தமிழர் மெய்யியல் மீளட்டும் 🙏🏼🔥
@krish.s246
@krish.s246 Жыл бұрын
யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், ஏனெனில் அது தமிழ் நகரம்...
@jeraldjerald5394
@jeraldjerald5394 3 ай бұрын
Who is கயவர்கள் sir please tell
@ravisanthanam5600
@ravisanthanam5600 3 ай бұрын
திராவிடம்
@MyJMFamily
@MyJMFamily Ай бұрын
திரவிடம் தான் இன்றும் தமிழை காத்து கொண்டு இருக்கிறது , சிறு சிறு தவருகள் இருக்களாம் .​@@ravisanthanam5600
@kadhambam254
@kadhambam254 Жыл бұрын
கண்டுபிடிக்கபட்ட அனைத்துப் பொருட்களையும் கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட காணொலி ஆதாரங்களையும் மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய கலைப் பொருட்களை கொள்ளையடிக்கும் செயலில் இடுபட்டுவிடக்கூடாது.பூம்புகார் கடல்பகுதியில் ஆராய்ச்சி செய்யும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும். வரலாறு முக்கியம்
@SugithaSugi-bt5lc
@SugithaSugi-bt5lc 3 ай бұрын
THANKS TO BBC
@manimuthu7410
@manimuthu7410 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் தொன்மையான வரலாற்றைக் கண்டு அறியா
@jeraldjerald5394
@jeraldjerald5394 3 ай бұрын
Greetings wishes BBC வணக்கம் வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
15000 வருடங்கள் வேற லெவல் தமிழா 👌👌👌
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 11 күн бұрын
😂😂😂❤❤😱😱😳😳🧐🧐
@rajaappakuttiappa3005
@rajaappakuttiappa3005 5 ай бұрын
நன்றி மிக அருமையான பதிவு ❤❤
@narendrans2171
@narendrans2171 Жыл бұрын
காலம் என்பது சுழன்று கொண்டே இருக்கிறது அதில் இன்று இருக்கும் பண்பாடு , தொழில்நுட்பம் ஆகியவைகள் முன்பே இருந்தவைதான். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் யுகங்களை சொல்லாம். யுகம் என்பது சுழன்று கொண்டே இருக்கிறது . குறிப்பாக தற்போது கலியுகத்தில் நாம் இருக்கிறோம்.முன்பிருந்த கலியுகத்தில் என்னென்ன தொழில்நுட்பங்கள் மற்றும் பண்பாடுகள் இருந்ததோ அவையே தற்பொழுதும் தொடரலாம் எனவே பதிஞ்சாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதய தொழில்நுட்பம் இருந்திருக்கலாம். இல்லை என்று கூற இயலாது காலசுழற்சியில் அப்போது இருந்தவை தற்போது இருக்கும் தற்போது இருப்பவை பின்வரும் காலங்களில் இருக்கலாம். நன்றி.
@kamukamujai4266
@kamukamujai4266 Жыл бұрын
எந்த ஒரு வார்த்தையும் காரணம் இன்றி தொடராது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி (தமிழ்)
@sithyrifaya6607
@sithyrifaya6607 Жыл бұрын
அறிவியல் மிகவும் அபூர்வமானது
@jkfionasri3180
@jkfionasri3180 Жыл бұрын
தொடரும் ஆராய்ச்சியில் வெளிப்பட தன்மை இருக்க வேண்டும் இதற்கு தமிழ்நாடு அரசு உருதுனையாக இருக்க வேண்டும் இல்லையெனில் தமிழர் வரலாறு மறைக்கப்பட வாய்ப்புள்ளது.
@VennilaP693
@VennilaP693 6 ай бұрын
அதற்கு தமிழர் ஆட்சி செய்ய வேண்டும் 😢
@niresh3141
@niresh3141 Жыл бұрын
This research need to done with majority tamil people.ramilan da 💪🏻💪🏻💪🏻
@redyhkhan
@redyhkhan Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்..
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 Жыл бұрын
உலகின் பழமையான மொழி தமிழ், பழமையான நகரம் பூம்புகார்
@abhiabhilash4673
@abhiabhilash4673 Жыл бұрын
British இந்தியாவில் நடத்திய கொடூர கொலைகள், கொள்ளைகள் பற்றிய documentary's BBC வெளியிடவேண்டும்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌💐💐🙏🏻
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
முடியாது சங்கி மூத்திரத்த செத்துடு !
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 Жыл бұрын
ஊக்கத்துடன் தடையின்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
@srivenketeshsugumaran9271
@srivenketeshsugumaran9271 Жыл бұрын
TAMILAN always kings tha boss
@pandiarajanpitchandi9936
@pandiarajanpitchandi9936 Жыл бұрын
அருமையான பதிவு
@manasu360mindsolutions-psy5
@manasu360mindsolutions-psy5 3 ай бұрын
நன்றி பிபிசி தமிழ்
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
நன்றி.BBC ..
@boopathikrishana6902
@boopathikrishana6902 Жыл бұрын
BBC is British media... Remember our freedom struggle and believe bbc guys
@nandagopalmanikandan5941
@nandagopalmanikandan5941 Жыл бұрын
பொதுவாக இந்தியா பற்றி, இந்திய பாரம்பர்யம் பற்றி எந்த உயர்வான செய்தி வந்தாலும் அத மறுபத்தே bbc oda வேல... Bbc ஆஹ் இந்தியா ல தடை செய்ய வேண்டும்....
@saravananthangarasu6757
@saravananthangarasu6757 Жыл бұрын
தயார் போன்ற வேற்று மொழிச் சொற்களை தவிர்க்க முயற்சியுங்கள் அண்ணா
@kavyaraey8657
@kavyaraey8657 Жыл бұрын
Arumai
@muralisridharan9359
@muralisridharan9359 Жыл бұрын
Half baked or biased script! It would have been more complete if Graham Hancock's investigation on the u-shaped object found at Poompuhar was also included. Who refused it and on what basis it was not accepted? Was the refusal to accept based on scientific evidence? With thousands watching your content, it would benefit the viewers if it is elaborate 🙏 than highlighting the cynical arguments. It is very rare such research happens in TN, although there are plentiful of topics to research, adhayum chumma views kaga urutradhu (creating a disinterest), TN ku dhan nattam.
@VKSb001
@VKSb001 Жыл бұрын
I saw a wall in poobugar sea before 30 years i also came to know from my grandparents at once they went to the temple, now the temple down inside the sea , the wall is also inside the sea
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju Жыл бұрын
நன்றி
@jjega0007
@jjega0007 Жыл бұрын
தமிழ் சிறப்பு மேலோங்குக
@Shajahan.A
@Shajahan.A Жыл бұрын
Vikram Ravishankar you tone is good-great
@v.mayalaganv.mayalagan6388
@v.mayalaganv.mayalagan6388 Жыл бұрын
தமிழ் நாடு தொல்லியல் துறை ஆய்வுசெய்யவேன்டும் .தவர்தலக இந்திய தொல்லியல் துறை ஆய்வுசெய்ய அனுமதிக்கூடாது.
@grubaran
@grubaran Жыл бұрын
Masss
@chandranchandran1204
@chandranchandran1204 Жыл бұрын
நன்றிகள்...
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
கடலடி ஆய்வுகளுக்கு அனுமதி என்பது ஒன்றிய அரசிடம் இருக்கும் நிலையில் அதை மாநில அரசுக்கும் வழங்கி உதவி செய்தாலே தேவைப்படும் நிதியை தமிழ்நாட்டு தமிழர்களே தாரளமாக வழங்கி தொய்வின்றி நடத்திட இயலும்.
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 Ай бұрын
ஸ்டாலின் அரசா? தூ..
@marimuthanmarimuthan1993
@marimuthanmarimuthan1993 Жыл бұрын
உன்மையாக கூட இருக்கலாம் கொஞ்ச ஆழ்ந்து சென்றால் பல ஆயிரம் கோடி வைரம் வைடூரியம் கிடைக்கலாம்.நன்றி 🙏
@keyk8144
@keyk8144 Жыл бұрын
Great👍👍👍...i saw this in you tube....This is purely technical studies with todays technology ....
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 9 ай бұрын
Very interesting ! Please bring more details about poompuhar .
@legodudebreakers9328
@legodudebreakers9328 21 күн бұрын
அருமை
@SAIFKHAN-gr2eo
@SAIFKHAN-gr2eo Жыл бұрын
#TheLanlantop make a full video on this😢😢😢
@Palmman69
@Palmman69 Жыл бұрын
poompuhar might have been one of the main ports of the cholas during the kumari kandam era as the 3 kings did in fact rule during the kumari era as kumari kandam did extend from the kumari kodu to vadavengadam (northern mountains- himalayas) according to tholkappiyam (5000BC) even now in srilanka the south most point of illangai was called kumari munai reminding the kumari land which connected with illangai during the tamil naga and iyakkar rule and many other tamil was all over the world during kumari era and the current evidences do date tamil back to 40,000 years
@parambariyam359
@parambariyam359 4 ай бұрын
One correction during the Lemuria period pandiyas might have only existed later when they came to present landspace they would have got divided into chera chola பண்டிதர்
@Avastidas
@Avastidas 23 күн бұрын
Pandiyar were original Tamils. Not Cholar . Cholar have some Thelungu mix. From Madurai to south belonged to Pandiyar.
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 Жыл бұрын
ஆய்வு தொடரட்டும்.,👌
@jeyaprakash5289
@jeyaprakash5289 Жыл бұрын
This was released by our university professors
@philosopheracd-
@philosopheracd- Жыл бұрын
Wondering
@venkatramana13190
@venkatramana13190 Жыл бұрын
Time to change the History..accept the truth🙏
@knightdave1986
@knightdave1986 Жыл бұрын
We should not believe in Central govt's archeological dept.. We must form a team comprised for Tamil scholars, local archeologists and International members like Discovery or Natgeo..
@JoGo888
@JoGo888 6 ай бұрын
Yes, we need the natgeo guys here asap. TN government should fund this research.
@selvakumarmanohar5592
@selvakumarmanohar5592 Жыл бұрын
Tamilan should be first generation in the world.... 💪💪💪💪
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
The oceanography research and archeological survey should take combined deep research into the bay of Bengal sea from the poombukar... to bring out all the historical monuments during cholas regime....
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
There is no need to proof anything to those who don't accept it. We don't have to convince anyone. Anyway, this fact is useless to anyone including archeologist.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
I am enthusiastic to know our ancient rulers - historical ...
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
​@@jimmatrix7244.. The facts of poompuhar archeological excavation is important for Tamilians. Ofcourse it is quite irrelavant and unimportant for other people like you ..
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
@@sivagnanam5803 What have Tamilians achieved? All I see is they have lost their culture, religion, way of life and even mannerism. They have become animals with "any way to survive" concept. Everything point to regression and doomsday of Tamils. All leaders of Tamil Nadu are not TAMILS at all including this TELEGU DMK. Only fools like you feel proud over rubbish.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 ай бұрын
The archeological department should come forward to make deep research about poombuhar into the sea to bring out the facts of our Tamil ethnic and civilization during chola and also pandiyan kingdoms...
@stalinrevathi6593
@stalinrevathi6593 Жыл бұрын
பூம் பூகாரின் பழைய பெயர் சம்பாபதி க ஸ்டாலின் பொன்பரப்பி அரியலூர் மாவட்டம் 6*2*2023*ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 Жыл бұрын
15000 என்பது மிக அதிகமாக தோன்றுகிறது.ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்.தனவணிகர்கள் எனும் நகரத்தார்கள் அங்கு வணிகம் செய்து வந்தனர் பின் அப்பகுதிகள் முழுதும் கடல்கொண்டதாய் கேள்விபட்டிருக்கிறேன். இப்பொழுது கடல்..ஆறுஇல்லாத இடத்தில் வீடுகட்டிக்கொண்டார்கள்.
@niranjanvasudevan8957
@niranjanvasudevan8957 Жыл бұрын
I strongly believe poombogar town is 2000 - 2500 years old . Because it is supported by strong Archeological evidence, Geological evidence, and literature evidence. Agriculture was started 6000 years ago, in India 4000 years ago. Then how 15000 years old mature human civilization possible?? Research must be done in legitimate way and should provide strong evidence. Then is accepted poombogar town is 15000 years old... Extra ordinary claims should be backed by extra ordinary evidence....
@nandakumaram8996
@nandakumaram8996 Жыл бұрын
if it was a false claim why don't you send your research team and do a analysis? why they are try to shadow back the research at initial stage itself? for your information only 1% of human(homo sapiens) archaeological is available till now? according to current archaeological evidences agriculture was started 10000 years ago. this years are just hypothesis not a fixed fact.
@TS-TAMILAN
@TS-TAMILAN Жыл бұрын
Illa nu Solra Kootam ..Kandippa Vadakkans thaan
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
ஆய்வாளர்கள் கூறும் இருவேறு கருத்துக்களும் ஏற்கப்படக்கூடியதுதான்.ஆனால் மேலும் களஆய்வுக்கு பின்னரே முடிவு எட்டப்படும்
@giridharan7810
@giridharan7810 Жыл бұрын
Tamil mozhi unmai veliya kondu vara yethanum nankudai vendum nam tamil kaka nam araichu yena venum seiyalam.தமிழ் வாழ்க 🙏🏻
@Palmman69
@Palmman69 Жыл бұрын
there were seafare knowledge 15,000 years ago as the tamil civilization flourished with knowledge and technology even 40,000 years ago the tamils from india and illangai used boats to go to the northern islands above australia and then into australia as the first humans to land there
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
அடேய் அம்பி ரவி அது யாருடா அந்த பல தொல்லியல் துறை ஆய்வாளர்கள்.......?????????????
@jaikarthi8891
@jaikarthi8891 Жыл бұрын
Super
@RaviKumar-qh5pe
@RaviKumar-qh5pe Жыл бұрын
குமரிக்கண்டம் பற்றி பதிவிடவும்
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
Great then v look into Kumari kandam
@user-vk2ri6bj7l
@user-vk2ri6bj7l 3 ай бұрын
Well done bharatidhasan University and team.
@srinivasandurai1322
@srinivasandurai1322 3 ай бұрын
அங்க இருக்கோம். காவிரி புகூம் பட்டினம் பன்யா படகு துறை இப்ப பூம்புகார். மயிலாடுதுறை மாவட்டம் பக்துலா சிர்காழி. நல்லா கிரகம் புதன் கோவில் கேது பகவான் இங்கு உல்லது 2 கோயில் இங்க இருந்து
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 Жыл бұрын
Chances more.. wil come one day under spot light 🌞
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 Жыл бұрын
Kindly see "Draining of sea" from National Geographic
@nagarajr6374
@nagarajr6374 Күн бұрын
ஐயா ஒரிசாபாலு அவர்கள் ஆய்வுகளில் பாண்டியர்கள் மேலைநாடுகளுடன் வாணிகம்செய்த ஆதாரத்தையும் சேர்க்கவேண்டும்.
@parthibansamykannu4544
@parthibansamykannu4544 Жыл бұрын
Thanks sir....
@pallivarman
@pallivarman Жыл бұрын
Mayavaram 🔥💪
@ganps87269
@ganps87269 Жыл бұрын
TN govt should initiate an extensive study of this place.
@amarnaths2953
@amarnaths2953 Жыл бұрын
When will you prepare kohinoor dimond looted bu UK. Episode. Eagerly waiting
@neithal-8852
@neithal-8852 4 ай бұрын
Please release These type of videos in english and other indian languages
@buvibuvi6598
@buvibuvi6598 10 ай бұрын
Nanum poombukar tha bro ❤🎉
@mrbalamurugan5465
@mrbalamurugan5465 3 ай бұрын
பிபிசி யும் சந்தேகம் கொள்கிறதா? 🙏
@devi9202
@devi9202 Жыл бұрын
Oceanography should be done after srilanka towards South pole.
@PEOPLEVOICE0722
@PEOPLEVOICE0722 Жыл бұрын
இதையே அமேரிக்கா ஆய்வு முடிவு என்று சொல்லி இருந்தால் ஊண்மை என்று கூறுவீர்கள்.BBC
@ezhilarasu2355
@ezhilarasu2355 3 ай бұрын
அருமமை
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw Жыл бұрын
அங்கும் சிவன் இருப்பார்
@gopalrethinam7471
@gopalrethinam7471 Жыл бұрын
Excellent. Flawless Tamil voice. Very rare.
@rklandmark5953
@rklandmark5953 Жыл бұрын
Correct
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 11 күн бұрын
Atleast some basic details are given by BBC..... No use in cursing the media..... Let's us thank them for the informations provided......
@ukwalestamizhan
@ukwalestamizhan 4 күн бұрын
I Agree with Selvakumar
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 11 күн бұрын
Ok... Let's go for further and next level of Architectural study & research..... Nothing wrong......
@thiyagarajankumaraswamy9168
@thiyagarajankumaraswamy9168 3 ай бұрын
தங்களுடைய. களப்பணி யாளர்களை.தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும்
@tamiltsairam2191
@tamiltsairam2191 Жыл бұрын
💪😎❤🏴tamil nadu🙏🙏👍👍 🐱🐟🏹🦁
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 20 МЛН
The Oldest Settlements in South India: The Keeladi Excavations
10:46
Kim Jong-un:  who is the Future North Korea Leader?
6:53
BBC News Tamil
Рет қаралды 230 М.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН