No video

பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சரியா? - Astrologer Rishabhanantha | Thirumana Porutham

  Рет қаралды 15,416

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#thirumanaporutham #rishabanandhar #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சரியா? - Astrologer Rishabhanantha | Thirumana Porutham
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 56
@Bharatham369
@Bharatham369 4 ай бұрын
என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் எல்லா மாதமும் அழுதேன் என் முதல் கர்பத்தில். இப்போது நான் இரண்டவது கர்ப்பம். வேலும் மயிலும் துணை.
@gangagowri.4609
@gangagowri.4609 4 ай бұрын
Azharathu oru iyarkaiyana vishayam, sirrikara mari.. Ana athuku kuzhanthai ku baadhippu varumnu solrathu romba thappu..
@SwaminathanKannan
@SwaminathanKannan 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ர குருஜி மகான் சித்தர் சிவவாக்கிய தம்புரான் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் பொற்பாதங்கள் தொட்டு வணங்குகிறேன் அடியேன்🙏🙏🙏 ஐ பி சி பக்தி சேனலுக்கும் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் குழந்தை உருவானது முதல் பிறக்கும் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் என்ன செய்யக்கூடாது என்பதையும் இதைவிட தெளிவாக வேறு எந்த ஜோதிடராலும் கூற முடியாது கரு உருவானது முதல் பிறக்கும் வரை அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம் குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரம்🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு மீண்டும் ஒரு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 அடியேன் க. சிவ. சுவாமிநாதன். கபிஸ்தலம்
@Vigneshwaraan
@Vigneshwaraan 4 ай бұрын
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை🙏🏼. உங்களுக்கும் செந்தில் சார்க்கும் இனிய குரோதி வருடம் தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்! மிக அரமையான மெய்யானமிக்க பகிர்வு குருஜி. அருமையான பயனுள்ள தலைப்பு தொடர்பான காணொளி உரையாடலை வழங்கியதற்கு மிக்க நன்றி செந்தில் சார். உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி🙏🏼❤️
@radhagowri8983
@radhagowri8983 4 ай бұрын
பத்து மாதமும் அழுதால் அக்குழந்தையின் எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும்.
@jaganloki5340
@jaganloki5340 4 ай бұрын
அம்முட்டுதா,,
@karusexperience1502
@karusexperience1502 4 ай бұрын
தாய் வீட்டில் கொடுமை படுத்தினால் என்ன பலன்
@pazhanyraja9949
@pazhanyraja9949 4 ай бұрын
100% உண்மை
@drajendran5969
@drajendran5969 4 ай бұрын
Its true , Enga amma na 7 month vayathula erukum pothu rompa pirsanai nu kelivi pattu eruken .. Now am age of 29 Ragu kethu seva dosam Job ku theru theruva alachi erukan . Na elutha tha exam ah ella .. epo va try panuren. Now a days appa mela verupu varuthu And avarukum yenala entha use ella athe avare feel pannuraru , so its really true Hand up you sir Your told as 100 percent true
@sethuramangurumurthy7862
@sethuramangurumurthy7862 3 ай бұрын
Sir U told about rahu during 7 th month of pregnancy is 100 % true.Since it happened in my life. Abi
@mohanelumalai8824
@mohanelumalai8824 3 ай бұрын
உங்களுடைய வீடியோ அருமையான தகவல் வாழ்த்துக்கள்
@thillainayagi2751
@thillainayagi2751 4 ай бұрын
Exactly matching , I cried because of my father and my son has behavioral issues and had Raghu kethu dosham too ispite of doing pariharam in trichy ema dharmaraaj temple
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 4 ай бұрын
இருவருக்கும் மிக்க நன்றி🙏நீங்கள் சொன்னது எல்லாமே என் வாழ்க்கையில் நடந்துள்ளது.... காலம் எனும் சக்கரம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை இக்கணம் உணரமுடிகிறது....
@banupriya1551
@banupriya1551 4 ай бұрын
Murugan arul ella pregnant ladies um nalla irupanga..
@malinic6094
@malinic6094 4 ай бұрын
சாமி நான் எல்லா மாசமும் அழுதுட்டுதான் இருந்தேன்.11வருஷம் ஆச்சு இன்னும் அழுதுட்டு தான் இருக்கேன் சாமி😂🙏
@priyankabalaguru8437
@priyankabalaguru8437 4 ай бұрын
Same
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 4 ай бұрын
Unga kolandhaya nalla iruka serious ah kekaren
@MsMakeadifference
@MsMakeadifference 4 ай бұрын
Stop crying ji...for the sake of your family wellness
@sreegee03
@sreegee03 3 ай бұрын
Super சுவாமி அருமை🎉
@user-re6gn5ny4e
@user-re6gn5ny4e Ай бұрын
Sir. Please. Sir. Unga. Kalil. Asai. Vanganum. Please. Sir. Ennato. Karima. Kuriam. Please. Sir
@rajeshwarip356
@rajeshwarip356 4 ай бұрын
Vanakkam same
@karthikaprakash3322
@karthikaprakash3322 4 ай бұрын
மானசீக குரு ரிஷபானந்தர் 🙏.....
@devalove4785
@devalove4785 4 ай бұрын
Thank you Samy ❤
@mageshb7277
@mageshb7277 4 ай бұрын
100 % உண்மை. எனக்கு ஒரு குழந்தை உள்ளது. CP child.
@phelomenathangaiah6136
@phelomenathangaiah6136 4 ай бұрын
God bless you Samy and senthil sir....
@gunasekari3358
@gunasekari3358 4 ай бұрын
ஐயா நான் முதல் மாதத்தில் இருந்து தற்போது எட்டு வயது முடிய போகும் வரையும் அழுது கொண்டுதான் உள்ளேன். ஏதேனும் அறிவுரை கூறுங்கள் பெண் குழந்தையாக இருக்கின்றது பரிகாரம் கூறுங்கள் நன்றி ஐயா
@user-yp3jl4eg3f
@user-yp3jl4eg3f 3 ай бұрын
மேச ராசிபரனி நட்சத்திரம்களிப்பை எப்படி எடுப்பது திர்வு என்ன
@abiramic5474
@abiramic5474 4 ай бұрын
Ethavathu parikaram unda iyya...plz sollunga....
@vetri4106
@vetri4106 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க நாமக்கல் கண்ணன்
@shanthibabu2031
@shanthibabu2031 4 ай бұрын
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐
@sivat3246
@sivat3246 4 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி உண்மை உண்மை
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 4 ай бұрын
Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏❤️
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 4 ай бұрын
Thank you samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@skumaran897
@skumaran897 4 ай бұрын
100 true samy TQ 🙏🙏🙏🥰🥰
@SriBalamurugan126
@SriBalamurugan126 4 ай бұрын
100% சாமி உண்மை
@mohanrajk2440
@mohanrajk2440 4 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@shankrishnan7666
@shankrishnan7666 4 ай бұрын
Vanakam samy
@chandrasekaranchandru9582
@chandrasekaranchandru9582 4 ай бұрын
100% TRUE சாமி
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q 4 ай бұрын
ஆயகலைகள் 64ல் ஜோதிடம் ஒரு கலை.அதை வியாபாரமாக ஆக்கி பணம் சம்பாதிக்கிறார்கள்.மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க குறைந்த கட்டணம் ஜோதிடர்கள் வாங்குவது நல்லது.குறைவான கட்டணம் வாங்குபவர்கள் வெளியில் தங்களை விளம்பரப்படுத்த மாட்டார்கள்.
@Jeevabharathi1994
@Jeevabharathi1994 3 ай бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்
@user-gg6wv2gw2f
@user-gg6wv2gw2f 4 ай бұрын
That's true
@jawaharmedia0074
@jawaharmedia0074 4 ай бұрын
Hi sir dhanush
@Sharmilavijaykumar
@Sharmilavijaykumar 3 ай бұрын
Im the child of that Thalaivar 😂😂😂
@iyappanramesh3457
@iyappanramesh3457 4 ай бұрын
ஓம் நமசிவாய
@savithabhat8189
@savithabhat8189 4 ай бұрын
🙏🙏
@senthilb9713
@senthilb9713 4 ай бұрын
சூகமே சூள்க சாமி
@Venki4111
@Venki4111 4 ай бұрын
Sani rahu serkai pathi solluga sami
@user-qx2dz9zu3l
@user-qx2dz9zu3l 4 ай бұрын
u will be Lazy and Over thinking
@sudhagoakil1009
@sudhagoakil1009 4 ай бұрын
Sathiyamana unami nga
@annadurai8163
@annadurai8163 4 ай бұрын
💞🙏🙏🙏🙏🙏💞
@anithabalaraman9385
@anithabalaraman9385 2 ай бұрын
Athu pillaiku pathikkama irukanum appa panna thappuku pillaya pathikuthu
@anithabalaraman9385
@anithabalaraman9385 2 ай бұрын
En pathikanum athuku pariharam illa
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 4 ай бұрын
இவர் பேசுவது பொய்.
@shankrishnan7666
@shankrishnan7666 4 ай бұрын
Vanakam samy
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН