Maanagaram - Movie (English Subtitles) | Sundeep Kishan, Sree, Regina | Lokesh Kanagaraj

  Рет қаралды 15,857,260

Potential Studios

Potential Studios

3 жыл бұрын

Watch and enjoy #Maanagaram movie. Directed by #LokeshKanagaraj. Starring #SundeepKishan, #Shri, #ReginaCassandra, #Charlie & others. Music by #JavedRiaz. #PotentailStudios | #SRPrabhu.
MAANAGARAM Credits
Written & Directed by Lokesh Kanagaraj
Produced by Potential Studios
DOP - Selvakumar SK
Music - Javed Riaz
Art - Satees Kumar
Edit - Philomin Raj
Stunts - Anbariv
Sound - Sync Cinema
VFX n Animation - Realworks Studio
Lyrics - Lalithanand, Antony Faze
Soundmix - Kannan Ganpat
Costumer - P Selvam
MakeUp - Gows Mohideen
Production Executive - Nirmal Kannan
PRO - Johnson
Trailer Cuts - T Sivanandeeswaran
Publicity Designs - Amudhan Priyan & Thandora
Radio Partner - Radiocity
Website Partner - www.top10cinema.com
Follow us on,
FB - / potentialstudios
Twitter - / potential_st
Insta - / potential_st

Пікірлер: 4 600
@PotentialStudios
@PotentialStudios 3 жыл бұрын
Here's #VikramPrabhu starrer #Taanakkaran Teaser link - kzfaq.info/get/bejne/prxnqNery7vIqJs.html Hope you will like it :)
@viththakisatheeskumar3720
@viththakisatheeskumar3720 3 жыл бұрын
Plz write a small summary about the movie in the description
@lawrencejoseph1135
@lawrencejoseph1135 2 жыл бұрын
Mokka padam
@arularul2194
@arularul2194 2 жыл бұрын
@@viththakisatheeskumar3720 we 1qq1
@redproduction2024
@redproduction2024 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/kJimm7d5m8XZlas.html
@ezhilarasan1111
@ezhilarasan1111 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/frZydLJ4nbnVeJs.html
@yes.thirumoorthy2974
@yes.thirumoorthy2974 2 жыл бұрын
யாரெல்லாம் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு மாநகரம் பார்க்க வந்தது ...😊
@sinthusinthujan4226
@sinthusinthujan4226 2 жыл бұрын
நானும் ஓரல்
@tamildutyt5813
@tamildutyt5813 2 жыл бұрын
😂me me🎉🔥❤️
@satheeshkumarkumar6480
@satheeshkumarkumar6480 2 жыл бұрын
Unaku like venuma
@rasathipandian222
@rasathipandian222 2 жыл бұрын
நானும்
@karthikt1368
@karthikt1368 2 жыл бұрын
Me also
@Pocketfulloftruth
@Pocketfulloftruth 9 ай бұрын
யாரெல்லாம் லியோ படத்திற்கு பிறகு இந்த படத்தை பார்க்க வந்தது
@shambu3121
@shambu3121 9 ай бұрын
I'm watching
@53peace
@53peace 9 ай бұрын
I’m watching now.
@Ravi__is-Gold
@Ravi__is-Gold 9 ай бұрын
I am😂
@priyadharshini2537
@priyadharshini2537 9 ай бұрын
Naanu😂
@UNandhiniTamilvannan
@UNandhiniTamilvannan 9 ай бұрын
Naanu bro😂🎉
@AD_edits......
@AD_edits...... Жыл бұрын
இந்தப் படத்தை இவ்வளவு நாளா பாக்காம miss பண்ணிருக்கேனே........ ப்பா என்னா படம் யா👍👍👍🔥
@rajalakshmik6180
@rajalakshmik6180 7 ай бұрын
True itha nanum nenacha
@YoutubeBrotherzz
@YoutubeBrotherzz Жыл бұрын
Recently Watched this movie by my frnds suggestions.... Summa solla kudadhu...padam sathiyama vera level... Ending varaa heart beat lab tap lap tap nu curiosity layae irundichi... Vera level Movie...❤🎉
@kdgamingtamilan4209
@kdgamingtamilan4209 Жыл бұрын
Mmmm
@arvindnagarba
@arvindnagarba Жыл бұрын
seri da
@For__MY__EditZ
@For__MY__EditZ Жыл бұрын
Challenge king
@zxyn3054
@zxyn3054 11 ай бұрын
Enaku terium..nee moodu 🚶‍♂️
@fazilv4089
@fazilv4089 11 ай бұрын
Is this second part ?
@HomelyKitchen786
@HomelyKitchen786 Жыл бұрын
படம்‌‌ ஆரம்பத்தில் இருந்து அடுத்து என்ன‌ நடக்கும்னு‌ கணிக்க முடியாமல் விறுவிறுப்பாக செல்கிறது...💥❣️🥵
@Rajrajlk.
@Rajrajlk. Жыл бұрын
உண்மைதான் ப்ரோ லோகேஷ் அண்ணா வேர் லெவல்
@senapathisivam1400
@senapathisivam1400 Жыл бұрын
music Vera leval
@alaguselvam4321
@alaguselvam4321 Жыл бұрын
👌🏻 Anna
@raveem2462
@raveem2462 10 ай бұрын
One of best movie story didn't lost the grip till last seen and the story, music and all the characters acted really well kudos to the writer director and the music director
@srinivasansri297
@srinivasansri297 2 жыл бұрын
நிறைய படங்கள் வரலாம் ஆனால் சில படங்கள் மட்டும் எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது அதில் மாநகரம் ஒன்று....
@esakkiammalveerappandi3759
@esakkiammalveerappandi3759 2 жыл бұрын
Yes
@nslovemuthu5008
@nslovemuthu5008 2 жыл бұрын
One of the favourite 💓😘😚
@atheratetuber
@atheratetuber 2 жыл бұрын
Nalla padam but star value illadha dhala..indha padam odala..sadly
@thalapathyharish6742
@thalapathyharish6742 2 жыл бұрын
@@atheratetuber sorry bro intha padam nallavae odichi konjam konajm reach aanathu nalla threatre la periya hit aachi
@senthilkumar-wp8gx
@senthilkumar-wp8gx 2 жыл бұрын
The best director always mysskin dhan
@user-fk4os4wj6s
@user-fk4os4wj6s Ай бұрын
ரொம்ப நாள். கழித்து ஒரு நல்ல படம் பார்த்தேன் (பார்த்தாச்சு) இரண்டு கதாந்யகர்களின் நடிப்பு மிகவும் அருமை இவர்களின் நடிப்பில் அடுத்த படத்திற்கு உங்களுடன் சேர்ந்து நானும் waiting
@vishalfrr
@vishalfrr 9 ай бұрын
Loki is him No way a debut film could be this complex with characters and screenplay Dayyummm
@jaiicam4399
@jaiicam4399 4 ай бұрын
Yes the Story is Complex but Presented to Us in a Simplified way
@tn25channel91
@tn25channel91 Жыл бұрын
யார்க்குனா விக்ரம் படத்தை விட மாநகரம் செம படம் என்று நினைக்க தோனுது
@Prince-wz2nr
@Prince-wz2nr Жыл бұрын
true 🔥
@prabuchandrakumar3888
@prabuchandrakumar3888 Жыл бұрын
Managaram > Kaithi > Vikram > Master
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
True 👸
@jeevaanantham8248
@jeevaanantham8248 Жыл бұрын
1000000 percentage true😍
@RC_RZ
@RC_RZ Жыл бұрын
Idhu tha unmai 💯🔥
@clipscuts5688
@clipscuts5688 2 жыл бұрын
விக்ரம் படம் பார்த்துட்டு மாநகரம் படம் பார்க்க வருபவர்கள் ஒரு லைக் 👍
@nagulannagul4534
@nagulannagul4534 2 жыл бұрын
Na bro
@karthickraja5611
@karthickraja5611 2 жыл бұрын
Yes bro..
@geethavignesh1625
@geethavignesh1625 2 жыл бұрын
Me
@selvamani6773
@selvamani6773 2 жыл бұрын
🙋‍♂️
@shaninshaf2614
@shaninshaf2614 2 жыл бұрын
me too pppha idhula kadaisilaa twisttttdaa yappppppa lokesh🔥🔥🔥🔥🔥🤭
@dhushan727
@dhushan727 Жыл бұрын
விக்ரம் என்பார், மாஸ்டர் என்பார்,கைதி என்பார் மாநகரம் அருமை அறியாதோர்…….💥master piece pa 💥
@socialmediauser9497
@socialmediauser9497 11 ай бұрын
Omgg🔥 What a movie🔥 🔥..How did I miss watching this.. A lot of twist and turns and connections🔥..One of the best intermission 🥵🔥..The last gun scenes and the ending🔥❤️.. Overall it's powerpack bcz it's lokesh's movie🔥🔥❤️..
@muthukumar-ol8yt
@muthukumar-ol8yt 2 жыл бұрын
யாருக்கும் எந்த புத்தியும் சொல்லல.அரசியல் இல்லை.எந்த மதத்தையும் பத்தியும் பேசல.எந்த சாதியைப்பத்தியும் பேசல. காமக்காட்சியில்ல.பெண்களை கேவலப்படுத்தல.இன்றைய சென்னையின் பதிவு.அவ்வளவுதான்.அற்புதம்.
@maikjuniorsantos5661
@maikjuniorsantos5661 Жыл бұрын
muthu kumar Saudações do Brasil. Você é um bom homem.
@abidhaabi7771
@abidhaabi7771 Жыл бұрын
Adhanal dhan indha padam vetri adayaamal ponadhe 😔
@muthukumar-ol8yt
@muthukumar-ol8yt Жыл бұрын
@@abidhaabi7771 😁
@murthis2893
@murthis2893 Жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@murali7588
@murali7588 Жыл бұрын
👌👍
@jjcreations1476
@jjcreations1476 2 жыл бұрын
இந்த படம் வரும்போது யாருக்கும் தெரிஞ்சிருக்காது.. அடுத்த அஞ்சுவருஷத்ததுல லோகேஷ் கோலிவுட்ட தன்னோட கைக்குள்ள வச்சிருப்பாருன்னு 💥💥💥
@007fanvinoth
@007fanvinoth 2 жыл бұрын
I watched 2-3 years back..Managaram parthutu pala naal adhoda impact irunthuchu
@vickyviews7032
@vickyviews7032 2 жыл бұрын
Enakku therium bro ena managarthoda biggest fan nan 2016 Wikipedia ya la paathen next movie yarunu innum yenakku niyabagam irukku
@vigneshwaran1516
@vigneshwaran1516 2 жыл бұрын
எந்த கைக்குள்ள வச்சிருக்காரு? 😜
@user-nf4pr1jf4e
@user-nf4pr1jf4e 2 жыл бұрын
Poda dei
@tamils4436
@tamils4436 2 жыл бұрын
சுடலை மவன் உதவாநிதி கைல தான் கோலிவுட் இருக்கு இது எவ்ளோ கேவலம்.
@mahendrareddy6625
@mahendrareddy6625 8 ай бұрын
I can't believe, tamil director made his debut movie with Telugu hero Sundeep kishan acting super and Lokesh direction was too good
@fantakarhti1659
@fantakarhti1659 Жыл бұрын
ஸ்ரீ ஒரு நல்ல நடிகர் தமிழ் சினிமா நிறைய வாய்ப்பு குடுக்கணும்
@OrganicFarmingIndia
@OrganicFarmingIndia 2 жыл бұрын
Best of #Vikram Director, Become huge fan of Lokesh after Watching This 👌
@immanuelgodwithus1945
@immanuelgodwithus1945 2 жыл бұрын
I think it's will beginning 2 part
@saranyavaradarajan7359
@saranyavaradarajan7359 2 жыл бұрын
Hi
@manipriyam3466
@manipriyam3466 2 жыл бұрын
@@immanuelgodwithus1945 ppppppppo
@manipriyam3466
@manipriyam3466 2 жыл бұрын
@@immanuelgodwithus1945 p
@manipriyam3466
@manipriyam3466 2 жыл бұрын
@@immanuelgodwithus1945 pppp
@48Dileep
@48Dileep 2 жыл бұрын
One of the best thriller. Genuine script. Hats of to the director.
@ssadayan123
@ssadayan123 2 жыл бұрын
YTRT
@encounteregambaram8959
@encounteregambaram8959 2 жыл бұрын
லோகேஷ் கனகராஜ்......
@sridharmsd7475
@sridharmsd7475 2 жыл бұрын
logesh kangaraj cbe❤
@mohanrajannamalai6645
@mohanrajannamalai6645 2 жыл бұрын
Why not kathi
@nobody43719
@nobody43719 2 жыл бұрын
PKP sethu iruntha nala irunthu irukum 🤧🤧🤧
@kavithanagarajan4035
@kavithanagarajan4035 Жыл бұрын
மாஸ்டர் தவிர அனைத்து படங்களும் லோகேஷ் இயக்கத்தில் செம
@Jeeventhiranjeeva
@Jeeventhiranjeeva 8 ай бұрын
யாரெல்லாம் இந்த படத்த பார்த்தே புரிஞ்சிகிட்டிங்க, லோகேஷ் அவரோட முதல் படத்திலேயே ஒவ்வரு காதாபாத்திரத்துக்கும் LCU மாதிரி ஒரு தொடர்ப குடுத்து வச்சிருக்காருன்னு. முன்ன பின்ன ஒருத்தர ஒருத்தர் தெரியாத 4 காதாபாத்திரங்கள் ஒரு கட்டத்துல ஏதோ ஒரு விதத்தில connect ஆகுற மாதிரி படத்த எடுத்து வச்சிருக்காரு ❤❤❤
@user-oe6df4be6t
@user-oe6df4be6t 2 жыл бұрын
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த படம் இது. உண்மையில் இந்த கதை மிக அதிர்ச்சியாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
@yukeshwaranyukeshwaran1642
@yukeshwaranyukeshwaran1642 2 жыл бұрын
Super movie
@wembrn
@wembrn Жыл бұрын
@@yukeshwaranyukeshwaran1642 but finishing not full fill
@murthis2893
@murthis2893 Жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@kickparthi4389
@kickparthi4389 Жыл бұрын
@@murthis2893 munish khanth
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 2 жыл бұрын
கடைசி வரைக்கும் 2பேர் பெயரையும் சொல்லவே இல்லை அனா படம் செம்ம 🔥🔥🔥
@renudevi6902
@renudevi6902 Жыл бұрын
𝐴𝑚𝑎 𝑝𝑎 𝑣𝑒𝑟𝑦 𝑖𝑛𝑡𝑟𝑒𝑠𝑡𝑖𝑛𝑔
@haseebabdulnafar
@haseebabdulnafar Жыл бұрын
லியோ (Leo) பட Promoக்கு பிறகு யாரெல்லாம் மாநகரம் படம் பார்க்க வந்தீங்க.??🥵🔥
@rxbala4392
@rxbala4392 10 ай бұрын
🙋🏻‍♀️
@Itz_Raja
@Itz_Raja 9 ай бұрын
All time favourite movie ❤️ Lokesh's masterpiece film 🔥
@pavithra-7429
@pavithra-7429 2 жыл бұрын
யாரெல்லாம் vikram, kaithi, master க்கு முன்னாடியே இந்த தரமான சம்பவத்தைப் பார்த்தது... 💗💗👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻
@jayakumar.3074
@jayakumar.3074 2 жыл бұрын
ME.
@shuhailmhd5307
@shuhailmhd5307 Жыл бұрын
I am also.. again here
@gobiwiller3461
@gobiwiller3461 Жыл бұрын
I'm
@murthis2893
@murthis2893 Жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@viji3837
@viji3837 Жыл бұрын
Me
@diamondservicesmani3737
@diamondservicesmani3737 2 жыл бұрын
உன்னை ஒருத்தன் அடிக்கும்போது வலிக்கல ஆனா மற்றவர்களை ஒருவன் அடிக்கும்போது உனக்கு ஒரு வெறி வருது அந்த வெறியே இந்த படத்தின் கதை....அருமை
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
புரியற மாதிரி சொல்லுங்கள்
@diamondservicesmani3737
@diamondservicesmani3737 2 жыл бұрын
@@prabhakaranprabu8901 சுயநலமற்ற மாமனிதர் 2 கதாநாயகயான் எதுவுமே தெரியாத சார்லி முனிஷ்காந் சுயநலமான...... போலிஸ் வில்லன் சின்ன வில்லன் கதை கலம் இரவு அருமை முனிஷ்காந் 1 ருபாய் சாக்லேட் 10 வேனும் ஆகும் மொத்தம் எவ்வளவு அருமையான கதை பதிவு
@rafiqbabutaj5531
@rafiqbabutaj5531 Жыл бұрын
சில மாத இடைவெளிக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 👍
@user-di1qf2jl9x
@user-di1qf2jl9x 9 ай бұрын
till last audience didn't know the name of both of them such a mystery ending hatsoff to lokesh
@tamilmovy5718
@tamilmovy5718 2 жыл бұрын
கடைசியில "ஸ்ரீ "ஆட்டோவ பாத்து திரும்பி நிப்பான் 🔥🔥👌
@pavithra-7429
@pavithra-7429 2 жыл бұрын
செம scene அது... நான் எதிர்பாக்காத mass change over... 👍🏻
@mr_dk_king_master_official7243
@mr_dk_king_master_official7243 2 жыл бұрын
☺️இந்த அருமையான திரைப்படத்தை உங்கள் யூடுப் வலைத்தளத்தில் பதிவிட்டாதற்க்கு நன்றி 🔥இயக்குனர் லோகேஷ் கனகராஜ் க்கு நன்றி அருமையான கதைக்கலம் மற்றும் மிக சிறந்த இயக்கம் 💐வாழ்த்துக்கள் 🔥விக்கிரம் 🔥
@bhavanisundarraj5355
@bhavanisundarraj5355 9 ай бұрын
Watched today only.. Excellent screenplay. All characters are very natural and strong.. Will give 10/10.. Actor Sri did very well.. Sandeep rocks.. All the artists performed so well..
@bijindevasia2934
@bijindevasia2934 Жыл бұрын
First impression is best impression.....He showed it......Hats off from Kerala....Loki
@sherfudeene861
@sherfudeene861 2 жыл бұрын
அருமை😍 உலக த்தில் இந்த வினாடியில் கூட இதில் உள்ள கதையில் இருக்கும் கதாபாத்திரம் ஒரு துளியாவும் நடந்து கொண்டு இருக்கும். உண்மையிலே😍 நிஜம்👍👍👍👍👍நிஜம்👍👍நிஜம்👍
@anithamurugesan6061
@anithamurugesan6061 2 жыл бұрын
Mind-blowing script and screen play 🔥🔥🔥Munish Kanth anna nailed his role so perfectly as an innocent kidnapper😂😂
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Yes mind-blowing indeed. So complex but handled so well with such perfect timing...
@ramalingamsambandam7195
@ramalingamsambandam7195 2 жыл бұрын
Such an idiot he is , so irritating, cannot stand such spineless characterless characters in real life
@murthis2893
@murthis2893 Жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@nandininandhuuu42
@nandininandhuuu42 Жыл бұрын
Semmayana script and screenplay. Every character in this movie is connected and did their 100% no boring at all. Now only I watched this movie .
@sriramg7495
@sriramg7495 8 ай бұрын
Munishkanth is a good actor..All the characters did good job.
@RajasekarStanislaus6886
@RajasekarStanislaus6886 2 жыл бұрын
இதுவரை யூடியூபில் எவ்வளவோ தடவை தேடிப்பார்த்தும் எனக்கு மாநகரம் படம் கிடைக்கவில்லை இன்று கிடைத்துள்ளது பதிவேற்றம் செய்தவர்களுக்கு நன்றி...தரமான படைப்பு மாநகரம் லோக்கேஷ்🔥🔥🔥
@BloodySweet36
@BloodySweet36 2 жыл бұрын
Dear lokesh we don't want Kaithi sequence..... Just we want Maanagaram sequence 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 What a Masterpiece Movie ⚡⚡⚡✨💥
@selvaganesh3243
@selvaganesh3243 2 жыл бұрын
But i need kaithi sequence
@SurajInd89
@SurajInd89 2 жыл бұрын
Both average movies
@BloodySweet36
@BloodySweet36 2 жыл бұрын
@@SurajInd89 Tamil cinema ipdi Rendu Classical movie ah paathathey illa...🔥🔥Ithum pidikala yaa🤦🤦🤦
@reduxboi.8586
@reduxboi.8586 2 жыл бұрын
Sequence ah? 😂
@gouthamr6578
@gouthamr6578 2 жыл бұрын
@@SurajInd89 odra punda
@socialmediauser9497
@socialmediauser9497 11 ай бұрын
Till the end nobody's name is revealed ❤️ One important thing in Chennai is highly specified throughout the movie 🔥..People help each other even without knowing their name, amazingly brought that in scene ❤️🔥
@RemoDesosa
@RemoDesosa 2 ай бұрын
PK Pandian
@abhilashr191
@abhilashr191 Жыл бұрын
Lokesh Kanakaraj is an asset to Tamil cinema ❤🎉 what a screenplay. Can we get a part 2 of this. Humble request 🙏
@tamil_cinema_____
@tamil_cinema_____ Жыл бұрын
PRO
@sarathkumar8617
@sarathkumar8617 3 ай бұрын
Lokesh already mentioned in a interview that this movie is a standalone movie
@senthilkumarmurugesan942
@senthilkumarmurugesan942 2 жыл бұрын
படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் பக்கு பக்குண்ணு இருக்கேயா👌👌
@elangovanprakasam6851
@elangovanprakasam6851 2 жыл бұрын
மாநகரம்... கைதி... மாஸ்டர்... விக்ரம்... நல்ல இயக்குனர்கள் செதுக்கப்படுகிறார்கள் அதில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்ற அற்புத படைப்பாளி... 👌👌👌🔥🔥🔥🙏👍👍👍👍
@madhurshankard
@madhurshankard 2 жыл бұрын
மாஸ்டரை இந்த லிஸ்ட் ல ஏன் டா சேர்த்தீங்க... விக்ரம் இன்னும் ரிலீஸ் ஆகலை... மாநகரம் , கைதி நல்ல படங்கள்....
@tamilmovy5718
@tamilmovy5718 2 жыл бұрын
@@madhurshankard 💯🙌
@prabhakaran4920
@prabhakaran4920 2 жыл бұрын
@@madhurshankard 100
@pranav4833
@pranav4833 2 жыл бұрын
@@madhurshankard hater dog mooditu irukanum... kolachaa kallu eduthu adipom.... so paathu pesu... decent aa pesuren.. asingama pesa vechiradha... 🙂✌🏻
@madhurshankard
@madhurshankard 2 жыл бұрын
@@pranav4833 Hater la illa da... Unmaiya sonnen.... Padam nalla irundha nalladhu solla poren... Thuppakki, kadhalukku mariyadhai, Kathi ellam nalla padam thaan... Master enna pinna master piece ah... Adhellam Abirami theatre la Nammavar padathulaye paathachu... Mariyadhaiya pesu thambi... Appuram Naanum pesuven....
@john4elohim
@john4elohim 9 ай бұрын
Best script/direction I've seen after the likes of Kaithi and Vikram. Glad to note that master-class talents still exist in Tamil cine.
@VIOVEEMedia
@VIOVEEMedia Жыл бұрын
Omg what a movie from lokesh... All characters are special... The script is enhanced with thrill... Absolutely underrated movie.... This is tamil... Proud of our nearest state
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 11 ай бұрын
Love from TN ❤
@Ricky-ss2wd
@Ricky-ss2wd 2 жыл бұрын
Just one word.., "உன் பேர் என்ன" Brother 🔥🔥 Beautiful screenplay 😍
@shakirmek
@shakirmek 2 жыл бұрын
One of the massiest ending for a movie ... 2 people who had seen enough violence throughout the day .. finally meeting up and then comes some goons to attack them without knowing what they both are capable of... That last shot was 💥
@murthis2893
@murthis2893 Жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@rajeshkannan6596
@rajeshkannan6596 Жыл бұрын
Yes.. goosebump scene.
@confused_one_
@confused_one_ Жыл бұрын
Especially shri...orunaalile avalo paad petturukkuraar...last shotle antha kopam...🔥🔥
@2krajaviews
@2krajaviews 8 ай бұрын
Loki anna ella movie layum part 2 varamathiri finish panringa 😂
@infinity5895
@infinity5895 2 ай бұрын
Maanagaram & kaithi masterpiece of lokesh This two are greater than anyother lokesh's flim🔥🔥🔥🔥
@krishtiga
@krishtiga 3 жыл бұрын
அருமையான படம் அருமையான இயக்குனர் எந்த ஆபாசம் இல்லாத படம் இந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் மீண்டும் மீண்டும் படம் எடுக்க வேண்டும் படம் யூனிட்டுக்கு ஒரு சலாம் சென்னை வாழ்க்கை அருமையான படம்
@xstylecarrom3466
@xstylecarrom3466 2 жыл бұрын
படம் சுமாரா இருக்கும்னு தான் ஆரம்பத்துல பாத்தன். போகப்போக படம் வேற லெவல் யா😲. கதைக்களம் suberb and Screen play சொல்லவா வேணும்!! அருமை 🔥💕அருமை 🔥💕
@BrightFox21
@BrightFox21 10 ай бұрын
Yaralam Lokesh kanaraj Anna tweet apporo pakkuringgehhh??..😂❤
@areyoukidding6274
@areyoukidding6274 10 ай бұрын
what tweet bro? link?
@CTSRreview
@CTSRreview 9 ай бұрын
Who is watching Maanagaram one more time before watching LEO?
@prabhunagarajan9171
@prabhunagarajan9171 2 жыл бұрын
விக்ரம் படத்தை விட , மாநகரம் அருமை.🥰🥰🥰🥰🥰👌
@jaganssongs989
@jaganssongs989 Жыл бұрын
சிறிது... கால... இடைவெளிக்கு..பிறகு மறுபடியும்..... படம்.. பார்த்தேன்... படத்தின்... அதிர்வில்... இருந்து.. என்னால் மீளமுடியவில்லை... ❤
@DevarajS-rt9uo
@DevarajS-rt9uo 4 ай бұрын
Dhuruvangal pathinaru Dec 2016, Maanagaram Mar 2017 & 8 Thottakkal Apr 2017….all filmed by debut directors…Lokesh is shining in his career bcoz of best story, screenplay, action sequences & shared universe…..
@sanjuop233
@sanjuop233 11 ай бұрын
Yowww Loki Ne Vera level Yaaaaa🤩🔥Indha Mari oru padathaaa ne epdi yaaa Yosichu eduthaaaa🔥🔥🔥🔥
@hissy.
@hissy. 2 жыл бұрын
That last scene 🤏😎 Goosebumps Watching this movie for the 8th time❤️‍🔥👍
@murthis2893
@murthis2893 Жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@vasuv899
@vasuv899 Жыл бұрын
theater la last scene sema response... Theater response goosebumps nenachi parunge bro...
@hissy.
@hissy. Жыл бұрын
@@vasuv899 many doesn't know about the director at that time
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
யாரெல்லாம் Vikram படத்துக்கு பிறகு பாக்குறீங்க ❤️ 🌟 ☝️ 👍
@kuppanp9776
@kuppanp9776 2 жыл бұрын
I AM
@pravi3634
@pravi3634 2 жыл бұрын
I😎😎😎😎
@mohanking7208
@mohanking7208 2 жыл бұрын
Me also
@joshikarulmathew17
@joshikarulmathew17 2 жыл бұрын
Iam
@anthonydilaxson1142
@anthonydilaxson1142 2 жыл бұрын
me
@vozamaraktv-art5595
@vozamaraktv-art5595 2 күн бұрын
Masterpiece!!! Any other Malayalis like me binge watching every great Tamil films one after other?! 🙂
@KumaravelPitchai-jq5kt
@KumaravelPitchai-jq5kt 8 ай бұрын
Lokesh kanagari first movie now he is heard work guy how people like it
@loljk1991
@loljk1991 2 жыл бұрын
02:12:37 this is why everyone loves this movie ❤️ Sundeep and Sri are underrated Actors. They should be given a cameo or a small role in the future Loki's universe movies
@seadragon610
@seadragon610 2 жыл бұрын
🤩
@blubbutter
@blubbutter 2 жыл бұрын
Kandipa yetho irruku
@jijikal
@jijikal 2 жыл бұрын
Semmaaa….
@loljk1991
@loljk1991 2 жыл бұрын
@@blubbutterSadly no.. Sri stopped acting after Bigg Boss in 2017. He quit Film industry I think. He is not in any social media.
@akilar5135
@akilar5135 2 жыл бұрын
@@loljk1991 why ....I like his acting ...why ji ...what happened to him .....Nalla dhane act pannararu
@elangovanprakasam6851
@elangovanprakasam6851 2 жыл бұрын
வேற லெவல் படம் இது மாதிரி தமிழ் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. 👌👌👌👌🔥🔥🔥🔥👍👍👍👍🙏
@redproduction2024
@redproduction2024 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/kJimm7d5m8XZlas.html
@Dubaigamer_003
@Dubaigamer_003 Жыл бұрын
விக்ரம் மாஸ்டர் என்பார்கள் மாநகரத்தின் அருமை தெரியதவர்கள். அருமையான திரைப்படம் 5 த் time பார்க்குறேன் 🎉❤
@altoship
@altoship 2 ай бұрын
மாஸ்டர் படத்தை விட பெஸ்ட் இந்த மாநகரம் movie..... Master is nothing in front of managaram.
@user-ej6li6qh9u
@user-ej6li6qh9u 2 ай бұрын
​@@altoshipஆமையன்
@uvaisulkarni6639
@uvaisulkarni6639 2 жыл бұрын
who is coming here after vikram 🥰 what a director 🖤
@najma5759
@najma5759 2 жыл бұрын
Naa than vikram paathutu kaithi paathutu ippo indha padamum paathachu.. Neengaluma
@Black.879
@Black.879 2 жыл бұрын
Yes me too
@Black.879
@Black.879 2 жыл бұрын
@@najma5759 Aama me too
@JD-DAS
@JD-DAS 2 жыл бұрын
Sundeep's attitude in this movie is LIT 💥
@LokeshLokesh-tw5ts
@LokeshLokesh-tw5ts Жыл бұрын
ಲೋಕೇಶ್ ಕನಕರಾಜ್. ಅವರ ವಿಕ್ರಂ ಸಿನಿಮಾ ನೋಡಿ ಅವರ ಅಭಿಮಾನಿ ಅದೇ. ✨️✨️ ಮಹಾನಗರ ಮೂವಿ ನೋಡಿ ಥ್ರಿಲ್ ಅದೇ.. What a Script Wow.. South Best Dairector 💕💕 Love you Lokesh kanakaraj.
@yugeshsenthilkumar4793
@yugeshsenthilkumar4793 Жыл бұрын
6 years of Maanagaram ❤🔥💥🛐 GOAT 🐐
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
Who Need MunishKanth In Loki Universe😂💥💥
@aksharayadav6916
@aksharayadav6916 2 жыл бұрын
He is an amazing actor.
@jothidalayam2023
@jothidalayam2023 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் அடுத்த ஷங்கர். லோகேஷ் கனகராஜ் 😎..
@anburojaroja9488
@anburojaroja9488 Жыл бұрын
ஷங்கர் எல்லாம் வேஸ்ட் அவர் வெறும் செலவு ஆடம்பரம் மட்டுமே கதையை வைத்து எவன் ஹிட் தாரானோ அவன்தான் பெஸ்ட்
@GameOnPoint.
@GameOnPoint. Жыл бұрын
Athukkum mela
@r.thamizhselvi6891
@r.thamizhselvi6891 9 ай бұрын
Yarelam Leo move pathutu vandhinga
@ajaypandiselvam2894
@ajaypandiselvam2894 Жыл бұрын
(லோகேஷ்) You Are Great Yhh ....... LOKESHKANAGARAJ....... Best Movie.......
@vishnuprasathok5898
@vishnuprasathok5898 2 жыл бұрын
One of the biggest advantage of this movie is we can't specifically choose a hero or villain. All the characters in the movie had been given equal importance. @potentialstudios- Thanks for uploading this movie for a free watch on KZfaq. Advance wishes for 5M views
@CMediaAnjugramam
@CMediaAnjugramam 2 жыл бұрын
almost reached....4,930,235 views
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Yes really complex script handled with great timing...wow Lokesh
@Nowayhome63838
@Nowayhome63838 2 жыл бұрын
6m + now
@murthis2893
@murthis2893 Жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@velparisatheesh7188
@velparisatheesh7188 Жыл бұрын
Star actor illama directorku pidicha mathiri etutha yarukum important kodukka thevaillai padamum nalla irukkum
@user-kz6lb7sn9m
@user-kz6lb7sn9m 2 жыл бұрын
ரொம்ப அருமை யான படம் இயக்குனர் வேற வேற லெவல் முக்கியமா கடைசி வரை ஹீரோ பேர் சொல்லவில்லை
@nurulislamripon651
@nurulislamripon651 8 ай бұрын
the intensity of this film, lit. u can't just express in words how extraordinary this film is. just mind blowing
@user-jb4hv3dq2x
@user-jb4hv3dq2x Жыл бұрын
உண்மையில் நான் இந்த படத்தை பார்க்க விரும்ப வில்லை வேறு வழியின்றி பார்த படம் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnthonyEdwardStarkIronMan
@AnthonyEdwardStarkIronMan 2 жыл бұрын
Climax when he turns and both are starring at the goons! The English song kicks in with the camera panning out and fading is an absolute goosebumps moment!!! Epic ending!!!
@vaitheeshbabu9504
@vaitheeshbabu9504 9 ай бұрын
மாநகரம்.... சதுரங்க வேட்டை அயன். Interesting movie in tamil cinema......❤
@jeevas3
@jeevas3 Жыл бұрын
Climax ... ultimate.....Yaarukellam part 2 vantha nala irukum nu thonuthu
@devkumar5988
@devkumar5988 2 жыл бұрын
4வது படமே உலக நாயகனோடு.. அசுர வளர்ச்சி விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ்
@ssanthosh3970
@ssanthosh3970 Жыл бұрын
What a climax. இன்னைக்கு காலையில Bus ல ஏறி முட்டை அடிச்சியாமே இப்போ வரியா அட்சிக்கலாம்....
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 9 ай бұрын
இது முன்னாடி படத்த பாக்கனும்னு பாப்பேன் ஆனா ஒன்னும் புரியாம போயிடுவ இப்ப பார்த்த *ம்மா படம்டா சொல்ற மாதிரி இருக்கு ❤❤❤😊
@muhammedaliikbal3236
@muhammedaliikbal3236 11 ай бұрын
Kaithi, vikram, upcoming leo... everything are superb. But this Managaram is the masterpiece of Kanagaraj. What a making! What a suspense.I had watched it so earlier. But, now I am watching it as a new movie with full thrill! What a movie! A surrealistic hunting experience.
@faiyazmohammed648
@faiyazmohammed648 2 жыл бұрын
The only movie in Tamil cinema industry in which None of the character name is revealed.. Hats off to the director
@vinodhr6320
@vinodhr6320 2 жыл бұрын
PKP..............PK Pandian
@hulk8384
@hulk8384 2 жыл бұрын
@@vinodhr6320 Yes
@rakulkrish941
@rakulkrish941 2 жыл бұрын
Winnings 🤣
@SG-uj6lh
@SG-uj6lh 2 жыл бұрын
And Karthik 😜
@pathmapiriyaamaniam9350
@pathmapiriyaamaniam9350 2 жыл бұрын
divya
@evil_mind_sk8809
@evil_mind_sk8809 2 жыл бұрын
Maanagaram climax night 🔥 Kaithi climax morning 🔥 Master climax... Lokesh sir 🔥 Vikram climax.. Rolex sir🔥
@rajkumarkannan7782
@rajkumarkannan7782 2 жыл бұрын
Super. Pa
@livingstonlivingstonliving4237
@livingstonlivingstonliving4237 2 жыл бұрын
Mokka worst👎👎👎👎
@jaiganesh4992
@jaiganesh4992 Жыл бұрын
Indha ulagathuku edho perusa sollapringlO
@MUHSIN_MANAPPALLY
@MUHSIN_MANAPPALLY Жыл бұрын
🔥🔥🔥🔥
@ffwithazura
@ffwithazura 9 ай бұрын
Yarellam Leo padam vibe venum nu idha Leo release date ku 5 days ku modha indha padam pakuringa😂
@kannanarumugam352
@kannanarumugam352 9 ай бұрын
What a movie..how can a director think this way with this much suspense and plot.. amazing screen play and totally unpredictable end. Totally believe that our Tamil movie going world class..hats off
@babujohn6655
@babujohn6655 9 ай бұрын
the director is none other than lokesh kanagaraj director of leo
@royalramesh8833
@royalramesh8833 2 жыл бұрын
இது தான் எதார்த்த சினிமா 👍
@TamilSelvan-ee7xs
@TamilSelvan-ee7xs 2 жыл бұрын
Loki series யாருக்கெல்லாம் பிடிக்கும்🔥🔥😎👌 மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்❤️❤️
@rajum4071
@rajum4071 Жыл бұрын
Lio. 🦁♌🦁♌
@csvijay49
@csvijay49 Жыл бұрын
Maanagaram 🔥..aduthu than Ellame
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 5 күн бұрын
Rejina Cute அழகு, Sri Super, Lokesh 1st Movie laye Avaroda Stylish ai Kaatti irukkaar, Well done Super
@shameershakir7306
@shameershakir7306 11 ай бұрын
ஒரு சில படங்கள் தியேட்டரில் பார்க்க தவற விடுகிறோம் இந்த என்ன படம் நல்லா இருக்க போகுது அப்புறம் பாத்தா தான் தெரியுது அந்த படம் செம ஹிட் அதுல நானும் ஒருவன் ஆனா இப்போதான் நான் யூடியூப்ல பார்த்தேன் படம் செம மாசு
@chinnakannanajithr5715
@chinnakannanajithr5715 2 жыл бұрын
விக்ரம் படம் வெளியீட்டுக்கு பின்னரே இந்த படத்தை தேடி கண்டுபிடித்து பார்த்தேன்... ஒரு மிகச்சிறப்பான படம்.. இயக்குனருக்கு பாராட்டுக்கள்...
@livingstonlivingstonliving4237
@livingstonlivingstonliving4237 2 жыл бұрын
Mokka worst👎👎👎👎👎
@simsona3122
@simsona3122 2 жыл бұрын
Maanagaram movie vera level Screeen play vera level Every characters acted best Munishkanth comedy semma Sundeep kishan and shri mass charcters Everybody must watch maanagaram movie
@thalapathyvijayedits4747
@thalapathyvijayedits4747 2 жыл бұрын
Due to Big Release #MottashivaKettashiva We missed a Diamond but the thing MAANGARAM got more Positive reviews and Collected 20cr
@daily.updates9034
@daily.updates9034 Жыл бұрын
One of the best thriller movie in tamil industry....We need a managaram sequence🔥🔥❤️❤️...Loki na super ❤❤
@pk_psych
@pk_psych 11 ай бұрын
Big fan of Logi bro.. Ipotha managaram full movie pakkura.. Enna script and wot a screenplay.. He deserves what he achieved today 🙌🏼
@sunilswaroopan9043
@sunilswaroopan9043 Жыл бұрын
After LEO promo 🤗🤗🤗 anybody 🤗
@jordanb9363
@jordanb9363 9 ай бұрын
therika vitrukan bha indha lokesh...great acting by all the actors
@kalaivani5677
@kalaivani5677 6 ай бұрын
Semma flim nan ivlo nala pakkama irunthathukku varutha paduren
@gobinathsabari3810
@gobinathsabari3810 2 жыл бұрын
Who r all watching after vikram movie 🔥 that's Lokesh kanagaraj ❤🔥
@mraj7371
@mraj7371 9 ай бұрын
Who else come after Leo 🔥🔥🔥
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Kaithi - Movie (English Subtitles) | Karthi | Sam CS | Lokesh Kanagaraj
2:24:24
Dream Warrior Pictures
Рет қаралды 10 МЛН
They Were Not Ready For This ‼️
1:01
Urban Street +254
Рет қаралды 9 МЛН