பொய்னு காட்டுங்க பேசமாட்டேன்.. | Rangaraj Pandey About Vijay's Politics | TVK Students Meet 2024 |

  Рет қаралды 245,909

Chanakyaa

28 күн бұрын

#Chanakyaa #rangarajpandeyinterview #vijay #actorvijay #tvk #tamilagavetrikazhagam #vijaystudentsmeet #tnpolitics #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: kzfaq.info
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - chanakyaaonline/
Follow Chanakyaa on Twitter - ChanakyaaTv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_tv?hl=en
Android App - play.google.com/store/apps/details?id=com.app.chanakyaa

Пікірлер: 904
@thangarajs2849
@thangarajs2849 28 күн бұрын
மக்கள் தெளிவுபட இது போல் புரியும்படி போசும் திரு பாண்டே அவர்களுக்கு நன்றி அண்ணாமலை அவர்கள் படிப்பறிவு என்ன பேச்சுத்திறமை என்ன கால் தூசிக்கு ஆகாத விஜய் பேசும் பேச்சு சகிக்கவில்லை கட்சி காணாமல் போக வேண்டிக்கொள்கிறேன்
@manishankar5336
@manishankar5336 28 күн бұрын
அருமை
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA 25 күн бұрын
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்❤❤❤
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 28 күн бұрын
அடுத்த கமல் ரெடி ஆகிட்டார் ஒன்றிய அரசுன்னு கூட்டணி கட்சிகள் தான் ஜால்ரா அடிக்குதுன்னா இவருக்கு இப்போதே என்ன கேடு வந்தது?
@vidyasagar9371
@vidyasagar9371 28 күн бұрын
இவனெல்லாம் ஒரு தலைவன் இவன பத்தி எதுக்கு டிபேட் வெட்கமா இருக்கு
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 28 күн бұрын
மற்ற தேர்வுகள் நடத்துவதால் யாருக்கும் நஷ்டமில்லை நீட் தேர்வு நடத்தினால் மெடிக்கல் கல்லூரி வைத்திருப்பவர்களுக்கு நஷ்டம்
@selvaraja8285
@selvaraja8285 28 күн бұрын
100/உண்மை
@jothis1051
@jothis1051 28 күн бұрын
Absolutely correct 😊
@sriramradhakrishnan7711
@sriramradhakrishnan7711 25 күн бұрын
Jakathraksgakan mp avarkal yerkanave thalayil thundu vizhuthachi😂
@selvaraja8285
@selvaraja8285 25 күн бұрын
@@sriramradhakrishnan7711 அது எப்படி ஜெகத்ரச்சகன் சேர்த்து வைத்துல்ல பணம் சொத்து எல்லாம் சேர்ந்து.அவரின் பரம்பரை எந்த உழைப்பும் இல்லாமல் 1000வருடங்கள் சுகமாக வாழ்ந்தாலும் அழிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.என ஊடகத்தில் பேசப்பட்டது.அவர் எப்படி நஸ்டம் அடைவார்?
@sundarraj6326
@sundarraj6326 28 күн бұрын
விஜய் எதுவும் புதிதாக பேசவும் தெரியாது செய்யவும் தெரியாது அவர் அடுத்த நபரை பார்த்து தான் நடிக்கும் நபர் அதே பழக்கம் என்ன செய்ய அதே பழக்கம் தானே வரும் புதிதாக சிந்தனை எல்லாம் விஜய்க்கு வராது
@astroramasamy7678
@astroramasamy7678 28 күн бұрын
விஜைக்கு ஏன் இவ்வளவு விளம்பரம் செய்றீங்க,கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்
@sathyat6760
@sathyat6760 28 күн бұрын
oh in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@sathyat6760
@sathyat6760 28 күн бұрын
If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 0:01
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg 28 күн бұрын
Correct brother
@ersureshnarain9770
@ersureshnarain9770 28 күн бұрын
Vijay should be ignored. He is another miniature of Udhaarnidhi. Both not required for the state.
@okrradhakrishnan7057
@okrradhakrishnan7057 28 күн бұрын
Namaskaram both of you. Kindly refer Mr. Mari Dass yesterdays Video please.
@sanjayanshree2404
@sanjayanshree2404 28 күн бұрын
திராவிட கட்சிகளின் வரிசையில் மற்றொரு கட்சி. இதுவும் காணாமல் போகும்.
@nn-ul2cn
@nn-ul2cn 28 күн бұрын
முதலில் விஜய் பேசுவது திராவிட அரசியல் இல்லை தமிழ் தேசிய அரசியல் ஊடகம் பிஜேபி அதை திராவிட அரசியல் னு சொல்லி தமிழ் தேசிய அரசியல் வளரமா மறைமுகமாக கூட்டாளி திமுக கு பிஜேபி உதவுது ஏன் என்றால் அங்கதான் பிஜேபி வடக்கு அரசியல் இருக்கு.
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 28 күн бұрын
MNM TO TVK😂
@kartheswarp4659
@kartheswarp4659 27 күн бұрын
Tvk will exceed notta bjp
@ragavendrakumar7676
@ragavendrakumar7676 27 күн бұрын
Dei thaniya ninna nota ku poti poduvinga da thamara boys😂
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 28 күн бұрын
நடிகரை தலையில் வைத்து கொண்டாடும் மாநிலம் உருப்படாது
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 28 күн бұрын
டாஸ்மாக், சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இருக்கும்வரை TN உருப்படாது!
@70manian
@70manian 28 күн бұрын
Well said
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 27 күн бұрын
Seri apo kellambuda mairu... North India ku odidu...
@subramaniane3158
@subramaniane3158 27 күн бұрын
இந்த கமெண்டுக்கு ஒரு லட்சம் லைக் இருந்தால் நல்லா இருக்கும்
@kingking-lk1rz
@kingking-lk1rz 27 күн бұрын
MGR actor thana
@Anandkumar-rp9ir
@Anandkumar-rp9ir 28 күн бұрын
நீலாங்கரை விட்டுக்கு குறி வைத்த DMK கண்ணிர் விட்டு கதறிய விஜய்
@sathyat6760
@sathyat6760 28 күн бұрын
in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 28 күн бұрын
​@sathyat6760 copy paste😂
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 28 күн бұрын
Nam naatin sappa kedu evargal
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 28 күн бұрын
​@@sathyat6760that's it
@aswinaswin2771
@aswinaswin2771 28 күн бұрын
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெறும் கட்சிகள் மற்றும், சதி மதத்தை மையமாக வைத்து ஆட்சி செய்யும் கட்சிகளை முற்றிலும் ஒழுக்க வெண்டும்
@venkatponni9875
@venkatponni9875 28 күн бұрын
அண்ணாமலை அண்ணன் ரியல் ஹீரோ, விஜய் டூப் ஹீரோ,சும்மா வேலைக்கு ஆகாத ஆளு விஜய்
@1234acs
@1234acs 25 күн бұрын
Ayo ayo intha election la annamalai sir yavlo iedathula jaithanga
@radhajeeva3008
@radhajeeva3008 6 күн бұрын
படிப்பும் இல்லை திறமை இல்லை. இவன் எல்லாம் அண்ணாமலை யின் கால் தூசு. ரசிகர்களை நம்பி ரஜினிகாந்த் வந்து இருந்தால் அதுவும் அவருடைய இளமை காலத்தில் வந்து இருந்தால் ஓரளவு ஜெயித்து இருப்பாரோ. அதுவே சந்தேகம். இப்போ உள்ள இளைஞர் கள் ஓரளவு. அறிவாளிகள்..இந்த நடிப்பு செல்லாது.
@mohannaidu9820
@mohannaidu9820 28 күн бұрын
Vijai க்கு வெக்கம் இல்லையா இவனும் இப்படியா வெக்கப்படுகிறேன்
@subramaniam7905
@subramaniam7905 28 күн бұрын
அண்ணன் பாண்டே பதிவு அருமை.... ஜோசப் விஜய் ஊஊஊஊஊஊ
@summasollakudathupa7830
@summasollakudathupa7830 3 күн бұрын
Evan arairiyil pana arachiyel
@GopalaKrishnan-1983
@GopalaKrishnan-1983 28 күн бұрын
எல்லாம் சுயநலம் சுயநலம் மட்டுமே
@Wbuffbuff
@Wbuffbuff 28 күн бұрын
ஜெயலலிதா படிக்கும் மாணவர்க்கு laptop கொடுத்தார்...படிப்பில் ஆர்வம் உள்ளவருக்குதான் அது புரியும்..
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 28 күн бұрын
Rs120 கோடியில் உள்ள தனதுவீட்டை இடிப்பார் என்ற பயத்திலே இப்படி பல்டி. நேரில் zero.
@psmjayan
@psmjayan 28 күн бұрын
உண்மை
@kulothungans1433
@kulothungans1433 28 күн бұрын
சொத்து தானே முக்கியம்!
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 28 күн бұрын
You are right. He openly surrendered to dravidian party, out of fear. Affraid similar thing not to happen as it hapoened to vijaykant
@user-so8fv7dn8l
@user-so8fv7dn8l 27 күн бұрын
Ada loosu ku avaruku oru movie nadicha 200 cr one year ku rendu moonu nadicha kooda paaka aal irukkan adha vechu evalo veedu da kattalam. Bayam aame matti koo aatam peasitu irukka😂
@senthilsenthil7106
@senthilsenthil7106 13 күн бұрын
200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் ஏன் திமுகவை விமர்சிக்களாமே
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 28 күн бұрын
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
@MuthuKumar-md2uk
@MuthuKumar-md2uk 28 күн бұрын
நீட்,... காங்கிரஸ் கொண்டு வந்தா ஆதரவு மோடி கொண்டு வந்தா எதிர்ப்பு....
@krissm1587
@krissm1587 27 күн бұрын
காங்கிரஸ் தான் கொண்டு வந்தது. இவர்கள் நிறுவனங்களுக்கு தேவையான நிதி தேட நீட் தேவையில்லை என்கிறார்கள்
@nandakumarr6883
@nandakumarr6883 26 күн бұрын
மோடி கொண்டு வரல. நடத்தினா எதிர்ப்பு. ஏன்னா திளவுமுள்ளு ஒன்னும் செய்ய முடில.
@sara_s593
@sara_s593 28 күн бұрын
தன்கிட்ட எந்த "விஷயமும்"இல்லை என்று ஆரம்பத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் தவெக்கா கட்சி தலைவர்.
@sathyabama2460
@sathyabama2460 28 күн бұрын
Thavaka katchi
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 27 күн бұрын
Thavakkalai is appropriate
@sa.vijayan1182
@sa.vijayan1182 21 күн бұрын
Tamilaga Vet(r)ti kalagaM
@rajendran3651
@rajendran3651 28 күн бұрын
விஜய் வீடு இடிக்கும் பிரச்சனை வந்தவுடன் திமுக பக்கம் சாய்ந்து விட்டார்
@devarajdeva6921
@devarajdeva6921 28 күн бұрын
வீடா , கட்ச்சியா, கொள்கையா ஐயோ எனக்கு வீடுதான் முக்கியம் அதுக்கு நான் என்ன செய்யனும். ஒன்றுமில்லை மேடையில நாங்க சொல்றதை சொல்லு அவ்வளவுதான். அவ்வளவுதானே சொல்லிடுறன் வீட்டை தொட்டிராதங்க சரி சரி பார்த்து சொல்லு எங்களுக்கு ஆதரவாக நீட்டைப்பற்றி சரிங்க ஸ்டாலின் அண்ணா
@lathaa5470
@lathaa5470 28 күн бұрын
😂
@sridharr4251
@sridharr4251 28 күн бұрын
இனி தமிழகத்தில் பிரிவினை கூட்டங்களுக்கும் தேசிய கட்சிகளுக்கும் இடையே மட்டும் தான் போட்டி இருக்கும். அரசியல் களம் இரண்டாக பிளவு படும். கடைசியில் தேசியம் தான் வெல்லும்.
@sanjeeviramu9376
@sanjeeviramu9376 25 күн бұрын
காவிரியில் தன்னி வராம எப்படி தேசியம் வெல்லும்
@sridharr4251
@sridharr4251 25 күн бұрын
@@sanjeeviramu9376 தேசியம் இருந்தால் காவிரி தண்ணி என்னைக்கோ வந்திருக்கும். கூட்டணி கூத்து ஆடுவதால் தான் 60 ஆண்டுகளாக பிரச்சனை.
@rajeshkannan4231
@rajeshkannan4231 28 күн бұрын
மாணவர்களுக்கு நீட் பற்றிய நல்ல தகவல் வழங்கிய ஐயா ரெங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 28 күн бұрын
நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டி உதவுவதை விட்டு வைர நகை பரிசளித்த புத்திசாலி.அவ்வளவும் நடிப்பு.
@ramanirajaram6223
@ramanirajaram6223 28 күн бұрын
புரிந்து எவனும் படித்திருத்க மாட்டான். மனப்பாடம் பண்ணி தேர்வில் வாந்தி எடுத்து விடவேண்டியதுதான்
@muthumoorthy490
@muthumoorthy490 27 күн бұрын
நடிகன் என்பது ஊர்ஜீதம்
@ravichandran7383
@ravichandran7383 28 күн бұрын
விஜய் தனது கட்சியின் பெயரை தமிழக வெட்டிக் கழகம் என மாற்றிக்கொள்ளலாம்,...
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 27 күн бұрын
You can change your name as Pool-Chandran!
@skhari7278
@skhari7278 27 күн бұрын
​@@udayakumarprabakaran9523😂
@narayanankrishnan6410
@narayanankrishnan6410 27 күн бұрын
Arumaiyaana sindhanai. "vettikazhagam".
@muthulakshminatarajan3677
@muthulakshminatarajan3677 26 күн бұрын
😊😊😊😊
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s 26 күн бұрын
தவக்கா கட்சி😅
@ptr1556
@ptr1556 28 күн бұрын
பத்து சினிமா வில் நடித்து விட்டால் அவனவன் பெரிய அரசியல் வாதி என்று நினைகிறாங்க. டி ராஜேந்தர் விட இவர்கள் அறிவாளி அல்ல. அவர் எவ்வளவு அமைதியாக உள்ளார்.
@SivaKumar-eg5pm
@SivaKumar-eg5pm 28 күн бұрын
புத்திசாலிகளிடம் பேசினால் தான் அவர்களது திறமை புரியும் - வாழ்த்துக்கள் திரு. பாண்டே - நன்றி இன்றைய இடதுசாரிகளின் புரிதலை தெரியப்படுத்தியற்கு🌹👌🙏
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 28 күн бұрын
தமிழக பாடத்திட்டம் சிறப்பாக இருக்கு ஆனால், கற்பிக்கும் முறை மனப்பாடம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கேள்விக்கு மனப்பாடம் செய்து பதில் சொல்லும் முறை மாற்றனும் , ஒரே பதிலுக்கு பல முறை கேள்வி கேட்கும் முறை, problem solving ability, critical thinking, Aptitude development based education தற்போதய AI சார்ந்த உலகுக்கு தேவை என்பது உணர்ந்து ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும்.... ஆசிரியர்கள் தகுதி மேம்படுத்த பயிற்சி கொடுக்க வேண்டும்.... தகுதியற்ற ஆசிரியர்களுக்கு மாற்றுபணி வழங்க வேண்டும்..
@arunkris7299
@arunkris7299 28 күн бұрын
Vj pinnadi 2k tharkuri kootam iruku
@subramanianrs318
@subramanianrs318 28 күн бұрын
நீங்கள் சொல்வதில் பெரும்பகுதி உண்மை. ஆனால் தகுதியற்ற எவருக்கும் ஏன் மாற்றுப் பணி வழங்கப்பட வேண்டும் ⁉️ தமிழக அரசியலின் சாபக்கேடே- இங்கே தகுதியின்மையே 'தகுதி' - நமது மாண்புமிகுக்களைப் (⁉️) போல! 🤦
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 28 күн бұрын
Every month ,there is in-service training for teachers ,but who use it to improve themselves and improve students
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 28 күн бұрын
@@subramanianrs318 உண்மைதான்! காரணமின்றி பணிநீக்கம் செய்ய முடியாத நிலை! அந்த தர்குறி நபர்களுக்கு அந்த துறையில் எதோ ஒரு பணி கொடுக்கலாம் தானே!,
@subramanianrs318
@subramanianrs318 28 күн бұрын
@@SERVOCOMpalpandi இங்கே தகுதி இங்கே -இட ஒதுக்கீடு, seniority அடிப்படையில்தானே நிர்ணயிக்கப்படுகிறது⁉️ அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்பதை விட வேறு என்ன காரணம் வேண்டும் ⁉️ ஆனால் இது தெரிந்துதானே லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து அரசுப் பணியில் அமரப் போட்டி போடுகின்றனர் ⁉️ 😡
@manip2643
@manip2643 28 күн бұрын
He was fail in 8 th std, he know only Trisha, he don't know about NEET
@manokaransl5562
@manokaransl5562 28 күн бұрын
கேள்வி கேட்க தெறியாம தடுமாருரான் பாருங்க
@sulakvlogs4471
@sulakvlogs4471 28 күн бұрын
TET பற்றிய அருமையான கேள்வியை முன்வைதீர்கள் அண்ணா அருமை ❤
@kumaresan4907
@kumaresan4907 28 күн бұрын
ரியல் ஹீரோ அண்ணாமலை IPS ❤ விஜய் ஜீரோ😂
@spsprakash-lo6de
@spsprakash-lo6de 26 күн бұрын
Comedy 😅😅😅😅
@selvaraja8285
@selvaraja8285 25 күн бұрын
@@kumaresan4907 கமல் விஜய் இருவரும் சினிமாவில் மட்டும் தான் ஹீரோ..ஆனால் அரசியலில் இருவரும் ஜீரோ தான்
@parvathid6198
@parvathid6198 28 күн бұрын
அதே விசய் நீட் வேண்டும் என்று கூறினாலும் கைதட்டல் வரும்...
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 28 күн бұрын
கமல் கட்சியின் நிலைதான் விஜய் கட்சிக்கும் நடக்கும் என்பது உண்மை.
@rlingu5696
@rlingu5696 28 күн бұрын
நீட் பத்தி பேசாம இருந்தா வீடு காலி ஆகிவிடும்
@MAHESHGM-e3i
@MAHESHGM-e3i 27 күн бұрын
அண்ணன் சொல்வது உண்மை மாணவா் பக்கம் தமிழக அரசியல் வாதிகள் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. ஏழை எளிய மாணவா்களுக்கு நீட் அவசியம்.
@athmathanthaisivan7047
@athmathanthaisivan7047 28 күн бұрын
மக்கள் அறிவாளி ஆகிவிட்டால் தலைவருக்கு வேலையில்லாமல் போய்விடும். மக்களை சிந்திகாமல் வைத்திருக்க இலவசம் உதவுகிறது.
@ragupathyt3905
@ragupathyt3905 28 күн бұрын
நடிகர் விஜய்க்கு நாட்டு மக்கள் நல்லது எது கெட்டது எது என்று தெரியாது விஜய் ஒரு கட்சிக்கு ஒரு எல்கேஜி மக்களாகிய நீங்கள் எல்கேஜி என்றவனுக்கு சொல்லிக்கொடுங்கள் அவன் சொல்வதை நீங்கள் கேட்காதீர்கள் மக்களுக்கு நல்லது
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 28 күн бұрын
தகரடப்பா வெற்று கழகம்
@king-db2hd
@king-db2hd 28 күн бұрын
Dai Lusu kuthi
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 27 күн бұрын
Moodidu Kelambu da... Mairu..
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 28 күн бұрын
Pandey ❤
@king-db2hd
@king-db2hd 28 күн бұрын
Pundeyyyy 💦🤝
@ananthm6093
@ananthm6093 28 күн бұрын
What a comedy, this TN has become!!?? Actors are no more than jokers who doesn't have an iota of knowledge. The followers of these jokers have remained fools for generations and will continue to be so forever. But nothing to feel bad about. The people of TN just deserve these kind of inept politicians only...
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 28 күн бұрын
Reality
@suryak6797
@suryak6797 28 күн бұрын
Don’t mock jokers, they are better than these idiots
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 28 күн бұрын
Super பாண்டே சார் உங்கள் பதில் சிறப்பா அண்ணமலை பதில் சிறப்பா என்று பட்டிமன்றம் வைக்கலாம் உங்கள் இருவர் இண்டர்வியும் நானும் ரசிகன்
@kssureshpriyakssuresh1733
@kssureshpriyakssuresh1733 28 күн бұрын
இப்போது அரசியலில் விளம்பரம் தேவை அதனால்தான் இவ்வளவு பேச்சு அடுத்து வர போகும் புதிய படம் தியேட்டர் வேண்டும்
@padmasanireddy8343
@padmasanireddy8343 28 күн бұрын
Super Pandey
@vinothinigovindaraj9923
@vinothinigovindaraj9923 28 күн бұрын
Students neet venum nu protest panna ...these political parties in tamil nadu silent aaiduvanga Students ku purithal kondu varanum
@manokaransl5562
@manokaransl5562 28 күн бұрын
பட்டய கிழப்பிட்டீங்க பான்டே அன்னா
@gopalk2013
@gopalk2013 28 күн бұрын
Next TR and Kamal is Vijay. Recent speak is to save his 120 cr house from demolition due to violations. DMK deal with Vijay to support their policies like Neet or face demolition threat. So Vijay turned to DMK support. Cinima dialogues won't help reality life
@rajants8828
@rajants8828 28 күн бұрын
தமிழக மக்கள் திருந்தவே மாட்டார்கள் எவனாவது ஒரு நடிகன் மறுபடியும் வந்து ஏதாவது சொன்னால் உடனே வாழ்க நாசமா போகட்டும் இந்த தமிழ்நாட்டு மக்கள்.
@sameerbhai8445
@sameerbhai8445 27 күн бұрын
எத்தனை தலைவர்கள் NEET பத்தி பேசினாலும் தமிழக மக்கள் அதை கவனிக்கும் வகையில் யாரும் தெளிவாக கூறவில்லை! விஜய் அவர்கள் பேசிய போது தான் அது இந்திய அளவில் NEETக்கு உண்டான புரிதல் தெரியதொடங்குகிறது
@avs5167
@avs5167 28 күн бұрын
If Vijay really wants to achieve anything in politics, he need to join B J P …work with them, gain knowledge, strengthen his policies & then fight against corruption. Otherwise he will be one more மையம். அறிவாலய ஊழியர். என்ன Rs 200/- கிடையாது . பணக்கார அடிமை without any individuality …
@karounanidys6344
@karounanidys6344 28 күн бұрын
அடுத்த கமலஹாசன்😂😂😂
@kmohan1216
@kmohan1216 28 күн бұрын
அதற்கு பெயர் ideology அல்ல.எச்சதனம் ...புரிந்தவர்கள் அறிவார்கள்
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 28 күн бұрын
விஜய்யிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதாவது மெடிக்கல் காலேஜ் இருக்கோ என்னவோ?
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 28 күн бұрын
9:47 பழைய மொந்தை இல்லை சின்ன மொந்தை பழைய கள் 😂😂
@umashankarvijayan5307
@umashankarvijayan5307 27 күн бұрын
சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டாராக ஆசைப்பட்டவருக்கு, அரசியலில் அடுத்த உலக்கநாயகனாக வாழ்த்துகள்.. 🤝
@selvaraj9693
@selvaraj9693 28 күн бұрын
சார், நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிறார். சொல்லச் சொல்லுங்க.?
@kowsalyasuresh6730
@kowsalyasuresh6730 28 күн бұрын
No, In Neet 70%questions is from state board syllabus only
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 28 күн бұрын
@@Mychannelstartஅப்போ அது மாநில அரசோட பிரச்சினை
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 28 күн бұрын
​@@Mychannelstartமாநில அரசு கல்வித்தரத்தை உயர்த்துவதை பற்றி சிந்திக்கலாமே? அன்று சமச்சீர் கல்வி என்று கிளப்பி, மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகளின் சிலபஸை கெடுத்தது தான் மிச்சம். கல்வியும் காலத்தோடு சேர்ந்து பயணிக்க வேண்டும்.
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 28 күн бұрын
@@Mychannelstart தமிழக அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லையென்றால் அதை தமிழக அரசு சரி செய்திருக்க வேண்டும்
@Mychannelstart
@Mychannelstart 28 күн бұрын
அனைத்து மாநிலத்திலும் கல்வி தரம் உயர்த்திய பின் ஒரே நாடு ஒரே தேர்வு neet வெய்த்து தரமானவரகளை இந்திய அளவில் தேர்ந்தெடுக்கலாம். இன்றைக்கு இங்கு இருக்கும் கல்வியை கொண்டு மாநில அளவிலான நுழைவு தேர்வு வைத்தால் இங்கு பயின்ற மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறுப்பில் இருந்து கடமையை மறந்து தேச பற்று ஒற்றுமை என அனைத்தையும் ஆள்பவர்கள் மறந்து அதிகாரத்தை மட்டும் தலையில் சுமந்து இரண்டு அரசுகளும் கனவுகளுடன் இருக்கும் மாணவர்கள் உடன் விளையாடுவது ஆபத்தானது. உயர்த்த பட வேண்டியது கல்வியின் தரத்தை அல்ல நல்ல அரசியலின் தரத்தை. இங்கு அரசியலின் தரம் தான் சீர் கெட்டு உள்ளது.
@snagasubramanian356
@snagasubramanian356 27 күн бұрын
மிக அருமையான விளக்கம் சட்ட படிப்பு தொடர்பான விவரங்கள் விபரம் வெகு அருமை
@balaraman3211
@balaraman3211 28 күн бұрын
Joseph Vijay himself reveals Who he is. The cat is out of the bag.
@chairmanthanthi4628
@chairmanthanthi4628 28 күн бұрын
விஜய்க்கு முக்கியத்துவம் தேவை இல்லை
@sudhakarrks8461
@sudhakarrks8461 28 күн бұрын
Evanum Vidiyal Aatcchiyin Kai kooli Thaan 😂😂😂😂😂
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 27 күн бұрын
Ne yaaru poola ombhinu iruka... Inga vandhu...
@kousalyanatarajan9818
@kousalyanatarajan9818 28 күн бұрын
Physically fit not mentally
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 27 күн бұрын
Same to you..
@pannvalan3350
@pannvalan3350 28 күн бұрын
தொழிற் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக எத்தனையோ தேர்வுகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. அவற்றில் தோல்வி அடைந்தவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்களா? அப்படி என்றால் தேர்வுகளையே எடுத்து விடலாமா?
@kuttyappa738
@kuttyappa738 28 күн бұрын
Very well explained pandayji, excellent
@balaraman3211
@balaraman3211 28 күн бұрын
Joseph Vijay himself declared as he is one among the alliance of DMK and a slavery of Red jiant.
@jayreactions2558
@jayreactions2558 26 күн бұрын
Lol
@xavierlurthusamy8739
@xavierlurthusamy8739 28 күн бұрын
ஆசிரியர் அவர்களே விஜய் மிகப்பெரிய சுயநல நடிகன்
@muthumeena3484
@muthumeena3484 28 күн бұрын
அருமை 10+1=11
@manojkumar-jv4fq
@manojkumar-jv4fq 28 күн бұрын
Rangaraj Pandey sir.. nenga vera level.. great knowledge and logical stand in what you say.. hats off
@user-fe9xp6sh7r
@user-fe9xp6sh7r 28 күн бұрын
Outstanding Explanation given by Mr Rangaraj Pandey. Very Perfect. Hat off
@user-sf9ll7pl4k
@user-sf9ll7pl4k 28 күн бұрын
Very super speech Panda ji vijai sir DMK WILL JOTIYIL KALANDUVEDUVAR KAMAL SIR EPPADIYO ADE DAN NAMADU VIJAY SIR ALSO
@chanmougamr7384
@chanmougamr7384 28 күн бұрын
Super Pandey sir on Your Amazing comments on Politicians not at all bothered on JEE CLAT TET and talking only NEET and Hats off to your estimation on Actor Vijay joining forces with DMK &Co He is simply toing DMK line🎉🎉🎉
@RaviShankar-pe5ng
@RaviShankar-pe5ng 28 күн бұрын
Excellent explanation on CLAT and NEET. That's Pandey Ji
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 28 күн бұрын
8 th Std,Failed,man is No Right to advice,Educational System,Kili pillai,??? Drama,super,ZERO,knowledge of Vijay,Actir Conformed,TVK,Patuthukichi❤
@VenkataRamanujam-vy9os
@VenkataRamanujam-vy9os 28 күн бұрын
Pls don't give him importance.Soon he may disappear from political scenario.
@vijayrangan248
@vijayrangan248 28 күн бұрын
Super panday sir
@VIJAYKUMAR-uo3br
@VIJAYKUMAR-uo3br 27 күн бұрын
நானும் விஜய் ரசிகர் தான் ஆனால் நீட் தேர்வு குறித்து அவரது கருத்து தவறானது எனது சகோதரியும் அரசுப்பள்ளி மாணவி தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் அரசு கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார், தளபதி அவர்கள் இது பற்றிய கருத்துக்களை பரிசீலனை செய்ய வேண்டும்
@sivakumar.p4895
@sivakumar.p4895 26 күн бұрын
தமிழக மக்களே நீட் விஷயத்தில் உங்கள் மாணவ மணிகளை நன்றாக படிக்க வைத்து வெற்றி பெற செய்யுங்கள் நீட் தேர்விலும் வெற்றி பெற வையுங்கள் எந்த நடிகர் எந்த அரசியல் வியாதிகள் சொன்னாலும் மனம் தளராமல் படிக்க வையுங்கள்
@rsv6603
@rsv6603 28 күн бұрын
Like Kerala, when TN voters will reject all parties that appoints cinema ppl as its head or CM choice? When TN will elect a non-cinema educated young dynamic technology oriented CM?Jai Hind 🙏🏼🤞🏼🧿!
@varadhrajansp1210
@varadhrajansp1210 28 күн бұрын
Good pandas Sir Vijay anather Surya
@baskarbaski8982
@baskarbaski8982 28 күн бұрын
Super super God bless you 🙏
@vv1614
@vv1614 28 күн бұрын
ஜோசப் விஜய் சொன்ன அறிவற்ற அறிக்குகளை சரியாக கையாண்டு பதிலடி கொடுத்த ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி.
@m.m.shanmugavel618
@m.m.shanmugavel618 28 күн бұрын
விஜய் வீடு பற்றி அரசு மிரட்டல் விடுத்ததாகவும் அதற்கு பணிந்து நீட் பற்றி பேச்சு.
@madhanyoga9996
@madhanyoga9996 28 күн бұрын
பச்சோந்தி விஜய்
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 27 күн бұрын
En! Un wife ah kootinu poitaara Vijay...
@kannanchari5069
@kannanchari5069 27 күн бұрын
சூப்பர் ஹீரோ இப்போ சூப்பர் ஜீரோ
@parvathid6198
@parvathid6198 28 күн бұрын
சூப்பர் நல்ல விளக்கம்...
@user-qi9uv5vz1h
@user-qi9uv5vz1h 28 күн бұрын
Vijay ku TET. JEE CLOT exam pathi ennane theriyadhu
@srinivasancr8650
@srinivasancr8650 28 күн бұрын
அரைச்சமாவு ஜோசப்விஜய்
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 27 күн бұрын
Paithikara! Poi konjam padi da...
@murugesanchitra2306
@murugesanchitra2306 28 күн бұрын
ஒன்றிய அரசு என்று சொல்வதன் மூலம் இவரும் திமுகவில் ஐக்கியம் ஆவது நிச்சயம்
@bernadetteaugustine4490
@bernadetteaugustine4490 28 күн бұрын
At the end hope we will have excellent Drs .If we concentrate on money how can we have better medical professionals and our patients better health .It's a great challenge we need to face.please consider the wellbeing of our society and it should be our top priority.Just don't always discuss negative things about having board exams.Thing how are going to produce good Drs
@dsundareshan5054
@dsundareshan5054 28 күн бұрын
நடிப்பதற்கு எதற்கு ஸ்டேட் சிலபஸ், அதற்குதான் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது. சென்ரல் சில பஸில், சுத்திக்கும், கடப்பாறைக்கும் வேறு அர்த்தம் வருமா, உலகம் முழுவதும் ஒன்றேதான், நடிப்பும் அப்படியே தான், கல்வி மட்டும் எதற்கு மாநில வழியில், மத்திய வழியில் இருந்தால் எந்த மாநில மாணவரும் இந்தியா முழுவதும் தொழில் செய்ய முடியும். உன்னோட படம் மட்டும் உலகம் முழுதும் ஓடவேண்டும், இங்கே இருப்பவன் தமிழை மட்டும் படித்து குண்டு சட்டியில் குதிரை ஓட்டினால் உனக்கு சந்தோஷம்.மடையர்கள்.
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o 28 күн бұрын
அரிசி மாவில் தான் இட்லி சுடுவார்கள் . இது தான் கடைசி கூத்தாடி அரசியல் விஜய் கண்டு பிடித்தது . ஆகவே எனக்கு ஓட்டு போட வேண்டும் . 😅😅😅
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 28 күн бұрын
திமுக எழுதி தந்ததை தான் விஜய் பேசினார் என்றே தோன்றுகிறது.
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li 26 күн бұрын
Always full clarity - hats off
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 28 күн бұрын
சர்மா. இன்னும் வளரவேயில்லை. இல்லை இல்லை
@manokaransl5562
@manokaransl5562 28 күн бұрын
பான்டே அன்ணன் கிட்ட பாத்து கேள்வி கேளுங்க தம்பி பொய் கேள்வி கேக்குறதா இருந்தா வேரஆளு பாருங்க
@audiocassette2704
@audiocassette2704 28 күн бұрын
Kelvi kekkuravan pandey sonna kelvi thaa kekkuran..this is pandey channel
@vbkr8735
@vbkr8735 27 күн бұрын
Pandey ji, You have to interview Vijay and Surya together. Let me see how they speak smartly. They will get caught by Panday'questions
@gurusamys7642
@gurusamys7642 26 күн бұрын
பாண்டே சார் தெளிவான விளக்கம்.நன்றி.
@bhoopathym8421
@bhoopathym8421 28 күн бұрын
Mr. பாண்டே, காங்கிரஸ், காங்கிரஸ்சுனு சொல்லறாங்கே, ஒரிஜினல் காங்கிரஸ் ஏர் உழவு சின்னம், இப்போ காங்கிரஸ் "கை "சின்னம், இனிமேல் இந்திரா காங்கிரஸ் என்று சொல்லச்சொல்லுங்கள் 🤔
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 28 күн бұрын
ஒரு காலத்தில் இந்திரா காங்கிரஸ் ன்னு தானே சொன்னாங்க? தெரிஞ்சவங்க சொல்லுங்க
@bhoopathym8421
@bhoopathym8421 28 күн бұрын
@@bhuvaneswarigowthaman ஆமாம் 1975 எமெர்ஜெண்சிக்கு அப்பறம் இந்திராகாந்தியால் மாற்றி அமைக்கப்பட்டதுதான் கை சின்னத்துடன் கூடிய இந்திராகாங்கிரஸ் 🤔
@psmohan672
@psmohan672 28 күн бұрын
Vijay, dmk in B team
@aruneshj3661
@aruneshj3661 27 күн бұрын
👌super speech Rangaraj Anna fully true
@sbaskaran2355
@sbaskaran2355 28 күн бұрын
Pandey sir vera leval 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shivaakrish
@shivaakrish 27 күн бұрын
Pandey sir, Vijay ah ore oru interview edunga sir please 🙏🏻
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН