'ஆப்பிளால அடிச்சாங்க...பிசினஸ் பண்ண லாயக்கில்லைன்னு சொன்னாங்க' - VEGROUTE FOUNDER OPEN TALK!

  Рет қаралды 324,428

Nanayam Vikatan

Nanayam Vikatan

Жыл бұрын

#money #business #businesssuccessstory #investment
வெறும் 200 ரூபாயில் காய் வியாபாரத்தை ஆரம்பித்து, விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் SUPPLY CHAIN சந்தை சார்ந்த VEGROUTE என்கிற நிறுவனத்தை தொடங்கி, அதை மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் ரூ.35 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்திருக்கிறார் அதன் நிறுவனர் ஷியாம். இந்த வீடியோவில் அவர் பட்ட அவமானங்களை பேசியிருக்கிறார். பிசினஸ் ஆரம்பித்த போது அடைந்த இன்னல்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார். சாமானியனாக இருந்து சாதனையாளனாக மாறியதை பற்றி விகடன் நேயர்களுக்காக இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.
Credits:
Executive producer & Host: S.Karthikeyan
Camera: Bharathwaj & SandeepKumar
Edit: Lenin.P

Пікірлер: 232
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி...
@manickambaburobert7869
@manickambaburobert7869 Жыл бұрын
இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவு
@boopathivenkatchalam5896
@boopathivenkatchalam5896 Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்துக்கள் வாழ்க வளமுடன்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏
@AshokKumar-ld3yy
@AshokKumar-ld3yy Жыл бұрын
super thambi god bless you all Costumer friends relatives and good motivation speech very good thankyou
@gsjay8895
@gsjay8895 Жыл бұрын
Really Happy to Note you were able to achieve Big... As you mention in you talk, pls make precise step by step Road map... enable the aspiring entrepreneurs and audience if you do it it is great..
@elangom7149
@elangom7149 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்.
@n.rajeshwarin.rajeshwari3063
@n.rajeshwarin.rajeshwari3063 Жыл бұрын
தம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமா
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 Жыл бұрын
சிறப்பான பதிவு 👍 வாழ்த்துக்கள் 🌺
@saravananstudio4705
@saravananstudio4705 Жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு இதுதான் வாழ்க்கையின் ரகசியம்👍
@udhayabavanam8262
@udhayabavanam8262 Жыл бұрын
Wish you all the best veg route team u will grow more and more success
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 ай бұрын
ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
@venkatsubramanian810
@venkatsubramanian810 Жыл бұрын
All the very best to Vegroute. May your business prosper well and more useful to Customers.
@balanathan6486
@balanathan6486 Жыл бұрын
உங்க வெற்றி பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks a lot to Vegroot.
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 Жыл бұрын
Naan சொந்தங்களால் நிராகரிக்க பட்டு விட்டேன்,ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்.
@abdulinzamam3748
@abdulinzamam3748 Жыл бұрын
Vaazhthukkal
@indianinstituteofgovernanc3809
@indianinstituteofgovernanc3809 Жыл бұрын
Thannambikkai yendra oru unnada vaardayin muzu uruvam neengal. Vazkayil nammidam Ulla edavadu oru nalla vishayattai nam urudiyaga patrikondal valarthukkondal munneralam enbadarkku nenngal attatchi. Neengal ungal Business Objective aga Sadarana Vivasyigal matrum Makkalin nalanai mun vaittu seivadu ungalukkul irukkum Azamana Samuga Anbinai(empathy)kattugiradu. You seem to have imbibed a great value system from your mother who is also your partner in progress..thanks to her for bringing up you as a fine simple human being. You are in the right path..with a great vision in an Agri Nation with a strong consumer base. Warmest regards and best wishes. Hariharan Indian Institute of Governance
@Shanmugavelavan
@Shanmugavelavan Жыл бұрын
Excellent... Great Thought... All the best to the Team...
@GriseldaPuppy
@GriseldaPuppy Жыл бұрын
☝️☝️ T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,,.....,
@kathaiyanthirupathi7389
@kathaiyanthirupathi7389 Жыл бұрын
Keep It Up Your Helping Minds Others Bro
@kavithaelelasingan8502
@kavithaelelasingan8502 Жыл бұрын
Sir congratulations 👍👍 💐💐 .on your business.💐💐😊
@rajabarathi6075
@rajabarathi6075 Жыл бұрын
Good thoughts so that u r achieve bro
@sthanigaimani408
@sthanigaimani408 Жыл бұрын
Really great, more appriciated
@anandarts.k3183
@anandarts.k3183 Жыл бұрын
Anna enakum intha mathiri kaikari viabaram seiya asai uthayungl sir. Madurai enathu irupidapam
@kathaiyanthirupathi7389
@kathaiyanthirupathi7389 Жыл бұрын
Well Done,Keep It Up Your Genuine Business Bro
@dmusw5968
@dmusw5968 Жыл бұрын
best share !. god bless you
@MrRajeh25
@MrRajeh25 Жыл бұрын
Realy Great work.Best of luck
@manjur2180
@manjur2180 2 ай бұрын
Very much wonderful information for yougers
@erumbunanbargal3130
@erumbunanbargal3130 Жыл бұрын
சகோ தங்கள் பேட்டி பலருக்கு நம்பிக்கையளித்து வாழ்வில் முன்னேற வழிகாட்டும் நிச்சயம். நாணயம் விகடனுக்கு நன்றி....
@awesome4324
@awesome4324 Жыл бұрын
Epdi buisness pana enamathiri laabam varumnu sollungada na motivation speech kudukiringa ??
@yogibhai4112
@yogibhai4112 Жыл бұрын
same feeling bro
@cholasaleem6387
@cholasaleem6387 Жыл бұрын
அருமை....வாழ்த்துக்கள் உறவே
@skystardevi6075
@skystardevi6075 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro👍👍
@sudhareddy6233
@sudhareddy6233 Жыл бұрын
Super happy to hear
@murugesanramalingam2831
@murugesanramalingam2831 Жыл бұрын
God bless you 🙏
@flimerthamizh105
@flimerthamizh105 Жыл бұрын
ரொம்ப தெளிவு 👏👏👏👏👏👏👏
@m.jananipriya8598
@m.jananipriya8598 Жыл бұрын
வாழ்க வளத்துடன்
@sasikaran70
@sasikaran70 Жыл бұрын
Thanks sir
@vlogzofharry8984
@vlogzofharry8984 Жыл бұрын
Thank you so much for your support
@vijayakumargopal1602
@vijayakumargopal1602 Жыл бұрын
All the best brother
@lakkshmanananaamalai1738
@lakkshmanananaamalai1738 Жыл бұрын
Congratulations, but I'm listening to the same advice on all platforms which he gives interview. Kindly give inputs on business hereafter
@ganapathyganapathy8655
@ganapathyganapathy8655 Жыл бұрын
Excellent bro super really superb
@laxmansubramanian7534
@laxmansubramanian7534 Жыл бұрын
Good work
@drawingwithkk5962
@drawingwithkk5962 Жыл бұрын
Awesome sir🎉enakum chance kudupingala
@soundararajnarayanasamy507
@soundararajnarayanasamy507 Жыл бұрын
Superb, keep it up
@irfangn397
@irfangn397 Жыл бұрын
Good effort bro.....congrads
@yesuseelan9435
@yesuseelan9435 Жыл бұрын
God bless you 🙏 ❤
@lekha6582
@lekha6582 Жыл бұрын
Thank you🙏❤ God bless you🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajifathi9412
@ajifathi9412 Жыл бұрын
பிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
@ranjitvitamin5535
@ranjitvitamin5535 Жыл бұрын
💯 correct bro.. every one talk about their story only... Not about the business
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
If u want to grow... I can help u...
@ajifathi9412
@ajifathi9412 Жыл бұрын
@@johnpeter3522 How ?
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
@@ajifathi9412 which is your native place...
@tharoon5314
@tharoon5314 Жыл бұрын
Yarume avanga use panra tricks ah solla matanga except your father mother and friends
@boeingqatar2202
@boeingqatar2202 Жыл бұрын
Thanks for you Anna
@Karthi3778
@Karthi3778 Жыл бұрын
Sir, super. Especially hiring
@kingofworld7426
@kingofworld7426 Жыл бұрын
Vaalthukal thambi
@kumaramangalammangalam5297
@kumaramangalammangalam5297 Жыл бұрын
Excellent
@kuttymoorthi3071
@kuttymoorthi3071 Жыл бұрын
Kavarchii pannitu sambarichu But ulaipuu poduraaa former nangaaa thaaaa wasteee
@shankarr1595
@shankarr1595 Жыл бұрын
Congrats brother. Keep it up.
@SureshSuresh-lh8es
@SureshSuresh-lh8es Жыл бұрын
Super sir enakum business panna idea kutunga please
@kannanv6356
@kannanv6356 Жыл бұрын
நான் எண்ணிய செயலை நீங்கள் செயல்படுத்தி வெற்றி கொண்டிர்கள் என்னுடைய வாழ்த்துக்கள்... நான் இதை செய்ய முடியவில்லையே என்று இபொழுது வருந்துகிறேன்
@sathishvino7240
@sathishvino7240 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@dhanalakshmig8595
@dhanalakshmig8595 Жыл бұрын
Congratulations bro🤝👑
@chellamalkrishnamurthy9116
@chellamalkrishnamurthy9116 Жыл бұрын
How to order veggies. I am in chennai
@gorgeousglobe550
@gorgeousglobe550 Жыл бұрын
Blessings
@srimathimoorthy186
@srimathimoorthy186 Жыл бұрын
Fantastic bro
@dharmaselvaraj4768
@dharmaselvaraj4768 Жыл бұрын
Super broo
@badshamukaram4412
@badshamukaram4412 Жыл бұрын
VANAKKAM.PRO.ARUMAIYANA.PAYANULLA.PADHIVUKKU.MIKKA.NANRI.PRO.THANK.YOU.
@perumallakshmanan2950
@perumallakshmanan2950 2 ай бұрын
Super talented person god bless you
@nishanviewtamil
@nishanviewtamil Жыл бұрын
சிறப்பு
@omelectronicsbatteries8544
@omelectronicsbatteries8544 Жыл бұрын
Good. Om electronics good livfast microtek
@JeevaJeeva-qv8sf
@JeevaJeeva-qv8sf Жыл бұрын
Very great 👍
@devararajan9266
@devararajan9266 Жыл бұрын
super ma
@sudhareddy6233
@sudhareddy6233 Жыл бұрын
Yepadi sir contact panrathu
@knowledgebase-coachrrao1677
@knowledgebase-coachrrao1677 Жыл бұрын
Good. Best wishes
@RajeshRajesh-jv5vw
@RajeshRajesh-jv5vw Жыл бұрын
நானும் வர்ரேன்... விரைவில்
@alluruviji3632
@alluruviji3632 Жыл бұрын
Vanakkam sir nangalum ungaloda business seyyanum na enna seyyanum pls
@Priyan369
@Priyan369 Жыл бұрын
👍👍👍 great
@Muthumani-hit
@Muthumani-hit Жыл бұрын
Marketing and globalisation
@selvarani3529
@selvarani3529 Жыл бұрын
Congrats
@BalamuruganCRA
@BalamuruganCRA Жыл бұрын
Miga Arumai
@gokulamutharasan4692
@gokulamutharasan4692 Жыл бұрын
சார். உங்களைத் தொடர்பு கொள்ள உங்கள் மொபைல் எண் தரவும். கீரை காய்கறி வியாபார செய்ய ஆர்வம் உள்ளது.
@rajalakshmi8505
@rajalakshmi8505 Жыл бұрын
Hats off son vaalha valamudan Can u give opportunity to me
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 Жыл бұрын
Only rs.9 he traveled dresses food expenses wow cool
@divyakathiravan9558
@divyakathiravan9558 Жыл бұрын
Congratulations don't think about government job is good
@samtv1633
@samtv1633 Жыл бұрын
Best wishes Bro
@alluruviji3632
@alluruviji3632 Жыл бұрын
Super sir great
@c.k.sakthianantham845
@c.k.sakthianantham845 Жыл бұрын
சூப்பர்
@sanaanitha3800
@sanaanitha3800 Жыл бұрын
Super good bro Krishnagiri Pakkam vanga
@palanisamyc4149
@palanisamyc4149 Жыл бұрын
Super
@selvarani3529
@selvarani3529 Жыл бұрын
Super sir
@rimshavideos
@rimshavideos Жыл бұрын
Naan coimbatore.. physically challenged..very interested your business..pls help sir.
@vijendranvenkobarao8743
@vijendranvenkobarao8743 Жыл бұрын
All the best for your VEGROUTE Can I meet your office
@sunilsaravana3815
@sunilsaravana3815 Жыл бұрын
You are a super phycologist
@v.s.vramanan1391
@v.s.vramanan1391 Жыл бұрын
All the best
@smkumar2681
@smkumar2681 Жыл бұрын
Seed funding stage I think?
@nithinganesan2010
@nithinganesan2010 Жыл бұрын
எங்களிடம் வருடம் முழுதும் பாகற்காய் மற்றும் கோவங்காய் கிடைக்கும்
@sathiyamoorthy8945
@sathiyamoorthy8945 Жыл бұрын
Entha our
@Corner__kid
@Corner__kid Жыл бұрын
Supper
@anandt8110
@anandt8110 Жыл бұрын
Learning
@suthinthirasuthinthira2902
@suthinthirasuthinthira2902 Жыл бұрын
Brilliant
@nithya1236
@nithya1236 Жыл бұрын
I want to work in your company how to proceed
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good
@hemanaths7919
@hemanaths7919 Жыл бұрын
The legend coming bro
@Tbavms
@Tbavms Ай бұрын
Good brother
@cysathyan7601
@cysathyan7601 Жыл бұрын
Nalla vazhapalam mari pesuraan, ama unmai ya pesurana poi pesuranu thrla😀😀
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 189 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 45 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН