ஆட்டோ PRANK | Autokaran Prank | Katta Erumbu | Part-1

  Рет қаралды 715,232

Katta Erumbu

Katta Erumbu

4 жыл бұрын

Auto Finance Prank | Vachu Seivom | Tamil Prank | Katta Erumbu
***************************************************
Directed By: Stalin
Camera: Navani
Cast: Krishna Kumar
Cinematography: Wings Rajesh, Nithin Mass
Editing: Manibharathi NK
*****
VJ: Deepak
Team Supporter : Siva
Team Advisor: Kavi Dhos
Legal Advisor: Durai B.A.B.L
Team Supporter: SHAIK ALAVUTHEEN MBA
***************************************************
#autoprank #financeprank #tamilprank #KattaErumbu
#funnyprank #kattaerumbuprank #maduraiprank
***************************************************
Water Service Prank | Tamil Prank :
bit.ly/WaterServicePrank
மோர் Prank | Buttermilk Prank With Public:
bit.ly/ButtermilkPrank
லட்டு Prank | Ennoda Laddu | Tamil Prank:
bit.ly/LadduPrank
Pamban Palam | Petrol Prank | KattaErumbu:
bit.ly/PetrolPrank
டர் Prank | Kusu Prank | Prank on Girls:
bit.ly/AirPrank
Mirattal Prank | Enakku Vairu Vali | Prank:
bit.ly/MirattalPrank
***************************************************
Our Social Media :
Facebook - bit.ly/KattaerumbuFacebook
Instagram - / kattaerumbuofficial
Sharechat - bit.ly/kattaerumbuSharechat
TikTok - bit.ly/KattaErumbuTikTok
Wings Media Cinematic
/ wingsmediacinematic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 387
@KattaErumbu
@KattaErumbu 4 жыл бұрын
இந்த வீடீயோ 144 தடை உத்தரவுக்கு முன்னாள் எடுக்கப்பட்டது...உங்களை சிரிக்க🤣 வைப்பது மட்டுமே எங்கள் நோக்கம் Like 👍 Share🤝 Subscribe🙏
@sudharsa4536
@sudharsa4536 4 жыл бұрын
Bro ithu enga Oru silaiman
@SivaKumar-qw2kr
@SivaKumar-qw2kr 3 жыл бұрын
🤗🤗👑
@thamizkirukkan3898
@thamizkirukkan3898 3 жыл бұрын
@@sudharsa4536 Which district
@thamizkirukkan3898
@thamizkirukkan3898 3 жыл бұрын
@@sudharsa4536 pls tell wich district
@sakthiVel-xo1zd
@sakthiVel-xo1zd 3 жыл бұрын
ஓட ஓட விட்டு அடிச்சாங்களா எங்கயாவது
@samudeswariashok7566
@samudeswariashok7566 3 жыл бұрын
கோபி அண்ணா ரொம்ப பாவம் நான் அழுதுட்டேன்😭😭😭😭 . அவருக்கு ஏதாவது உதவி செஞ்சீங்களா அண்ணா.
@Arimakarnan
@Arimakarnan 2 жыл бұрын
Unmai, pavum antha manithar😭😭😭
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
நண்பா செம நண்பா உண்மையா கடைசியா ஒரு அண்ணா அவர் கிட்ட நீங்க வீட்ல எதுனா கஷ்டமா கேக்கும் போது அவர் தலைய தடவுனார் பாருங்க கண் கலங்கி விட்டேன் நண்பா அவர் கஷ்டம் நீங்கி அவர் குடும்பம் நல்ல நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன்
@subburaj662
@subburaj662 3 жыл бұрын
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை ..... இதயமற்ற மனிதர்களுக்கு இதுவெல்லாம் வாடிக்கை.
@samysamy2597
@samysamy2597 4 жыл бұрын
நண்பா ஆட்டோ ஓட்டுபவர்கள் 90 சதவிகிதம் தன்மானம் உடையவர்கள் குறைவான வருமானம் என்றாலும் அடுத்தவனுக்கு கைகட்டி நிற்ககூடாது என்று நினைப்பவர்கள், இப்படிக்கு. ராணுவவீரன்
@jpsportsmedia
@jpsportsmedia 4 жыл бұрын
சூப்பர் சகோ, உண்மையான வரிகள்
@nithyakumars4580
@nithyakumars4580 4 жыл бұрын
Ethana per meter pottu oduranga 😂
@RanjithKumar-to7hu
@RanjithKumar-to7hu 4 жыл бұрын
ஒரு ஆட்டோவ வாங்கி பெட்ரோல போட்டு ஒரு நாள் சம்பாதித்து பாருங்க நண்பா. எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை இது போல கேவலமாக என்னாதீர்
@elangobalaru9567
@elangobalaru9567 4 жыл бұрын
கோவில்பட்டி பதுபஸ்டாண்டு ல பார்த்தா இத சொல்லமாட்டிங்க
@harishraja8425
@harishraja8425 4 жыл бұрын
Love my Army
@ukraputhiran1934
@ukraputhiran1934 3 жыл бұрын
சாமானியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.. இது வேற ஒரு பணக்கார நபரிடம் செய்து பாருங்கள்.. 🛑🤬🤬🤬
@murattuthambikal
@murattuthambikal 3 жыл бұрын
அருமை சகோ
@ramyaramyaramya4834
@ramyaramyaramya4834 3 жыл бұрын
Yes
@keeprock9826
@keeprock9826 2 жыл бұрын
Yes
@krizna4161
@krizna4161 4 жыл бұрын
அந்த வாடகை ஓட்டோ கோபி அண்ணன் பாவம் 😓
@maheshk8098
@maheshk8098 3 жыл бұрын
அந்த கோபி story super bro
@silviyajohnson4534
@silviyajohnson4534 4 жыл бұрын
பிரதர் ஒவ்வொரு pranklaium பீலிங் கொடுத்துருத்திங்க சூப்பர்
@muhammedmuhsin612
@muhammedmuhsin612 3 жыл бұрын
அந்த கோபி அண்ணனுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்திருக்காலமே bro
@mannan1544
@mannan1544 3 жыл бұрын
ஏன்டா, ஆட்டோ என்ன 1000 ரூபாயா...? காமடி பண்ணாதடா....
@muhammedmuhsin612
@muhammedmuhsin612 3 жыл бұрын
@@mannan1544 அதான் யூ ட்யூபில் நல்லா சமமபாதிரிக்கானுங்களே
@KattaErumbu
@KattaErumbu 3 жыл бұрын
நல்ல கேள்வி சகோ நாங்கள் பணம் செலவு செய்து பின்னர் மக்களே அந்த வீடீயோ மூலம் சிரிக்க வைத்து சம்பாதிக்கிறோம் கோபி அண்ணனுக்கு எங்களால் முடிந்த உதவி செய்தோம் ..நீங்கள் முடிந்தால் இந்த கேள்வியை அரசியல்வாதிகளிடம் கேளுங்கள்
@balasuthan6360
@balasuthan6360 4 жыл бұрын
Auto driver Gobi ku oru New Auto vanki kudukalam
@kaviarasug6206
@kaviarasug6206 4 жыл бұрын
Proud of u guys to encourage him, most beautiful moment is u guys stopped the prank when the guy was upset and start crying.
@astute5997
@astute5997 3 жыл бұрын
Pandrathu mosam ithula pasam veraya
@dineshdheena9866
@dineshdheena9866 4 жыл бұрын
Kadasiya partha anna paavum naane kankalakitten romba vekuliya irukkaru kastam therithu anna don t fell nega kasta patariga nalla iruppiga love uu naaa😘
@yadhukannan6027
@yadhukannan6027 4 жыл бұрын
வலிகள் நிறைந்த ஆட்டோகார நண்பர்கள் உழைக்கும் வர்க்கம் வலிகள் நிறைந்த காமெடி அவர்களின் உனர்வை சமாதானப்படுத்தும் stalin bro வேற லெவல்
@yadhukannan6027
@yadhukannan6027 4 жыл бұрын
@@selvasabapathi9676 no ithu prank show nu thana pottrukanga
@LifeinJordanTamil
@LifeinJordanTamil 4 жыл бұрын
Frank pannunga but mathavangala kastapaduthatingaa please
@checkmate4621
@checkmate4621 3 жыл бұрын
Frank pannunga🤣🤣🤣
@dineshs6515
@dineshs6515 3 жыл бұрын
Dai athu prank paaa
@abdul_fadhil
@abdul_fadhil 3 жыл бұрын
Yaaraium kasta paduthathinga
@harijeeva758
@harijeeva758 2 жыл бұрын
அண்ணே எங்களா சிரிக்க வைக்குறதுக்கு நீ அடி வாங்குறியே😞😞😞😞😞😞😞
@maharaja650
@maharaja650 4 жыл бұрын
மகிழ்ச்சியும் சோகமும் சூப்பர்
@kkalaiyarasan2210
@kkalaiyarasan2210 3 жыл бұрын
Katterumbu BMW car owner kitta our prank panni podunga ji
@mimicrysanthaanam3582
@mimicrysanthaanam3582 3 жыл бұрын
Who are u man என் பேரு படையப்பா 😂😂😂🤣🤣🤣
@SuryaPrakash-xs7hr
@SuryaPrakash-xs7hr 4 жыл бұрын
sirichitu iruntha but 10:02intha anna aluthathum enakkey theriyama alugura innocent face antha annanku...😢
@durogidurogi9990
@durogidurogi9990 4 жыл бұрын
எல்லாரும் ஆங்கிலத்தில் தான் காமான்ட் பண்ணுறாங்க.படிக்க முடியல.
@crescentphotography4151
@crescentphotography4151 4 жыл бұрын
,romba over panna vendam.
@crescentphotography4151
@crescentphotography4151 4 жыл бұрын
prank pantrenu yaraiyum kastapatutha thevailla Nanba okay
@nirmalraj2571
@nirmalraj2571 4 жыл бұрын
@@crescentphotography4151 correct ya
@prasanthprasanth4849
@prasanthprasanth4849 3 жыл бұрын
Sir oda peru epadii eluthi irukkingalam
@Dhoni507
@Dhoni507 3 жыл бұрын
தலைவர் ஸ்டாலின் இப்பவும் அப்பவும் வேற லேவல்...லவ் யூ அண்ணா
@skpandianskpandian558
@skpandianskpandian558 4 жыл бұрын
PAAVAM Autokaran avan kastam avanukku
@selvasfc6131
@selvasfc6131 4 жыл бұрын
Antha manasu tha sir kadavul ...Hats off bro
@JB-lk5ds
@JB-lk5ds 4 жыл бұрын
சார் வண்டிய டேக் ஓவர் பன்னுங்😂😂😂😂😂😂
@selvamuneesh8470
@selvamuneesh8470 3 жыл бұрын
கோபி அண்ணன் பாவம் 😔
@keerthikeerthi2208
@keerthikeerthi2208 3 жыл бұрын
Gobi Anna paavam...na aluthutten pa😭😭😭
@MohammedIbrahim-jo9ns
@MohammedIbrahim-jo9ns 2 жыл бұрын
last 😂 semma comedy avar pavam ya entha alavuku kova pattaro antha alavuku siruchuttaru 😂
@a.manickaraja7216
@a.manickaraja7216 4 жыл бұрын
Thalaiva vera Leval comedy🤣😂😂
@pratheesh856
@pratheesh856 4 жыл бұрын
Aiyoo bro vera level😂😂😂😂😂
@barathofficial8234
@barathofficial8234 4 жыл бұрын
Camera work editing super...nice
@Pets-ri7wj
@Pets-ri7wj 4 жыл бұрын
Seema Comedy Bro... Nalla Pannunga... All The Best
@remonoordeen2960
@remonoordeen2960 4 жыл бұрын
Last 😘😘😘😘 Auto Man ❤️🤩😎
@prasanthdure347
@prasanthdure347 2 жыл бұрын
சிரிப்பிற்கான வீடியோவும் ஆட்டோகாரர்களின் நிலையும்.... மிகவும் அருமை
@khanskingdomofbirds726
@khanskingdomofbirds726 4 жыл бұрын
👍 Katta Erumbu channel Keep rocking..
@syedabudhahir4887
@syedabudhahir4887 4 жыл бұрын
Autokarangala kasata paduthringa venam indha mathiri pannathinga
@yukthastudios7358
@yukthastudios7358 4 жыл бұрын
Stalin bro kolithi eaduthuting Sema humour bro...🤣🤣🤣🤣
@KattaErumbu
@KattaErumbu 4 жыл бұрын
நன்றி🙏
@jayvijay7762
@jayvijay7762 4 жыл бұрын
Ayan padam settu😂😂😂😂😅😅😅😅😅😅😅😅Vera level anna
@vivasayaboomi1023
@vivasayaboomi1023 3 жыл бұрын
Nice nice sathiyama intha Mathiri sirichathey kidaiyathu but unga video pathathu le irunthu Ayo enla siripa Adaks mudiyala...semmaaaa mass
@shivasiva7565
@shivasiva7565 3 жыл бұрын
கோபி அண்ணா பாவம் 😭😭😭😭😭
@sandyclarinetmusic8950
@sandyclarinetmusic8950 2 жыл бұрын
Kadaisila potta intha song tha feel panna vachiruchiiii super anna kalakunga 🙏unga thairiyam vera level
@saravananm1052
@saravananm1052 3 жыл бұрын
கோபி கோவமே இல்லதா மனிதர் கஷ்டபடுபவர் கடவுள் எல்லா நன்மையும் தரனும் ...கவலை வேண்டம் அண்னா....
@chithraselvam7780
@chithraselvam7780 4 жыл бұрын
3.45 yowww paavam yaa avaru🤣🤣
@shazasha1467
@shazasha1467 4 жыл бұрын
Stalin bro ugga acting super.... Tea master kalakkuringa
@KattaErumbu
@KattaErumbu 4 жыл бұрын
நன்றி🙏
@jahirhussain2453
@jahirhussain2453 3 жыл бұрын
கோபி அண்ணன் பாவம்
@baskarbaskar9615
@baskarbaskar9615 3 жыл бұрын
Heartly Wishes to editor 😂😂❣️❣️👍👍
@dineshnewversion3096
@dineshnewversion3096 4 жыл бұрын
Semaa vera levell bro
@jayaranijayarani3439
@jayaranijayarani3439 8 ай бұрын
அந்த ஏழு ஆட்டோ டிரைவருக்கு நீங்க உங்களால முடிஞ்ச உதவி செய்யாலமே
@jeni3204
@jeni3204 3 жыл бұрын
Ungala 1st patha pidikathu then ur way of speech romba pidichiruku lov u
@youngblood1509
@youngblood1509 4 жыл бұрын
Bro Vera level broo unga prank ku naan adimai🥰🥰🥰
@vidyasagararun5696
@vidyasagararun5696 4 жыл бұрын
Super bro. Waiting for next video
@dharvikuvi1281
@dharvikuvi1281 3 жыл бұрын
அழுகாதவன அழு அழுன்னு சொல்லியே அழுக வச்சிட்டிங்களேயா...😅
@kumar6527
@kumar6527 Жыл бұрын
Super anna Vera leval
@boxerrayan1209
@boxerrayan1209 4 жыл бұрын
Semma bro
@ksutharsan4042
@ksutharsan4042 3 жыл бұрын
Neega vera11 வாழ்க பல்லான்டு🙏🙏🙏🙏
@s.anbumanianbukanes.anbuma3626
@s.anbumanianbukanes.anbuma3626 3 жыл бұрын
செம சூப்பர் பிரதர் 🙏🙏🙏
@cbgpandianpandi1205
@cbgpandianpandi1205 4 жыл бұрын
Really super fun bro.....stalin bro than vera level ......im your fan bro.....
@KattaErumbu
@KattaErumbu 4 жыл бұрын
Thank you brother ❤️
@dhinakarankishan8588
@dhinakarankishan8588 2 жыл бұрын
Valthukal sago
@lovetamil5450
@lovetamil5450 3 жыл бұрын
Fingers crossed automatically 👍👍
@rahulchidambaram411
@rahulchidambaram411 4 жыл бұрын
Blue satta like vijaykanth voice 😁😂
@autoanandhi7864
@autoanandhi7864 3 жыл бұрын
Super anna climax la gopi annanku aruthal sonnikla super anna ankga ni
@a.s.b.balamurugansribalaji11
@a.s.b.balamurugansribalaji11 4 жыл бұрын
Super excited
@DINESH-oj8fj
@DINESH-oj8fj 4 жыл бұрын
Enga uru silaiman kum vanthu oru kalaku kalakitingale😂
@tamilmaran8447
@tamilmaran8447 4 жыл бұрын
Semaya un channel ah ippove subscribe pandren
@KattaErumbu
@KattaErumbu 4 жыл бұрын
நன்றி
@garudanji5095
@garudanji5095 2 жыл бұрын
சிரிப்பு prank அழுகை prank ஆக ஆகிவிட்டது .
@MJKview
@MJKview 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣ஓ அம்மா என்ன காப்பாத்துங்க அம்மா 😭😭😭😭
@ammudhanam1187
@ammudhanam1187 3 жыл бұрын
Vera leaval
@izammichael7338
@izammichael7338 4 жыл бұрын
Nalla manushan yaa antha last autocar ,feel panraru avara poi prank panni kasta paduthi gapa
@mohanmak2147
@mohanmak2147 3 жыл бұрын
வாழ்த்துகள் கட்ட எறும்பு குழு
@sundhartvr244
@sundhartvr244 4 жыл бұрын
Bangam da 🤣😂
@m.manikkaraj2526
@m.manikkaraj2526 4 жыл бұрын
Superya pangali
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku 4 жыл бұрын
சூப்பர்
@mahizhvirunthu1673
@mahizhvirunthu1673 4 жыл бұрын
Super prank 👌
@binumon2377
@binumon2377 3 жыл бұрын
Super bro,from kerala😁😁😁😁😁
@Manikandan-fe9fx
@Manikandan-fe9fx 4 жыл бұрын
Super nanpa Stalin
@thiruvarangan4201
@thiruvarangan4201 3 жыл бұрын
உங்கள பார்க்கும் போதுதான் கேமராக்கு டியு கட்டதமாதிரியே இருக்கு...
@rahmanrahman763
@rahmanrahman763 3 жыл бұрын
Anna unga helping super thanks anna
@nagalingam.s
@nagalingam.s 4 жыл бұрын
சிறப்பு
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 3 жыл бұрын
கோபியின் கண்ணீர் ஒட்டுமொத்த உழைப்பாளர்களின் கண்ணீர்...... 100 ரூபா கூட இல்ல 90ரூபானு சொன்ன உடனே 😢😢😢😢 கலங்கிபோயிட்டேன்...
@jeni3204
@jeni3204 3 жыл бұрын
Realy u r a great hard worker 😘
@AaAa-qe1cc
@AaAa-qe1cc 4 жыл бұрын
Sema vallthkkal
@yabeecase5664
@yabeecase5664 3 жыл бұрын
HATSOFF to stalin and his friend to bought colour soda to that poor soul..... really God bless you stalin....keep going we'll always support you and wil stand with you.... ❤️
@Ramyasri-vs8dm
@Ramyasri-vs8dm 3 жыл бұрын
Semmmma stalin anna😍😍🔥👌
@Allaram24
@Allaram24 4 жыл бұрын
All the best super
@jothir4000
@jothir4000 4 жыл бұрын
I love you prank super bro
@SHL_balaji
@SHL_balaji 3 жыл бұрын
Vera level bro
@svcpresenting2610
@svcpresenting2610 3 жыл бұрын
Finishing song is super!
@ATECHTAMIL
@ATECHTAMIL 4 жыл бұрын
🔥🔥🔥🔥
@mapleleaftamil
@mapleleaftamil 4 жыл бұрын
Super
@naveenrams3838
@naveenrams3838 3 жыл бұрын
Kadaiseela oruthara miss pantingaley
@ayyanarayyanar9725
@ayyanarayyanar9725 3 жыл бұрын
Gopi annan😭😭😭Enna valakada ithu....
@nextthink3655
@nextthink3655 4 жыл бұрын
Keep it up bro
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 2 жыл бұрын
ப்ரோ கொஞ்சம் உங்களை யாரும் அடிக்க வரமால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்த கோபி அண்ணுக்கு ஆருதல் சொன்னது மிகவும் அருமை ப்ரோ வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
Gopi nalla manasukku avarum avar kudumpathinarum kadavul arulal nandraka irukka vendum🙏🙏🙏
@dhanasekaransekaran6837
@dhanasekaransekaran6837 4 жыл бұрын
Super 👍👍👍
@billaparthi5319
@billaparthi5319 4 жыл бұрын
Edit super
@onetwoone1306
@onetwoone1306 4 жыл бұрын
Super bro Ni
@nagarajanammamuthu8216
@nagarajanammamuthu8216 3 жыл бұрын
Mass na🤗
@anandharaj6735
@anandharaj6735 3 жыл бұрын
Super prank bro...
@royalauto8280
@royalauto8280 4 жыл бұрын
First view first comment Arumai yana video Romba rasichu partha video la Intha video vum onnum Thank u so much for this good videos best of luck Katta erumbu channel team.
GYM Master Prank | Gym Prank  | Tamil Prank | Katta Erumbu
18:17
Katta Erumbu
Рет қаралды 403 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
Autokaran Prank | Prankster Rahul | Tamil Prank | PSR 2020
12:45
Prankster Rahul
Рет қаралды 5 МЛН
Wine Shop Fart Prank | Part 1 | Kusu Prank | Tamil Prank
8:41
Katta Erumbu
Рет қаралды 459 М.
Finance Prank | Auto Finance Prank  | Tamil Prank | Katta Erumbu |
11:09
rowdy prank | tamil comedy | tamil prank | nagai 360*
11:27
NAGAI 360* HEAD
Рет қаралды 654 М.
NEW PET  Prank | Prankster Rahul Azar | 224
8:47
Prankster Rahul
Рет қаралды 455 М.
De orange watermelon #viral #brightlightcomedy #funny #brightli
1:01
brightlight Comedy
Рет қаралды 20 МЛН
Spiderman Kid and Mean Boys 😂❤️🍓👻#shorts
1:00
BETER BÖCÜK SHORTS
Рет қаралды 11 МЛН
BiBoBen Family | Tiny umbrella Vs Super umbrella 😁😁😁
0:15
BiBoBen Family
Рет қаралды 4,7 МЛН