Prepaid கல்யாணம் | Mini Movie with English Subtitles | Jai Karthi | Atchaya Sekar | Aarvaa

  Рет қаралды 381,998

Light House

Light House

2 жыл бұрын

Hello Guys! The most-awaited moment is here! Get ready for our new love story with guaranteed twists and turns.
The mini-movie "Prepaid Kalyanam" has English subtitles for your comfortable watching.
Now, watch the full story of a couple's life featuring Jai Karthi, Atchaya Seka.
#PrepaidKalyanam #RomanticCouple #LightHouse
____________________________________________
Watch our recent releases:
என்ன மாயம் செய்தாய் நீ | Episode 4: • என்ன மாயம் செய்தாய் நீ...
என்ன மாயம் செய்தாய் நீ | Episode 3: • என்ன மாயம் செய்தாய் நீ...
என்ன மாயம் செய்தாய் நீ | Episode 2: • என்ன மாயம் செய்தாய் நீ...
என்ன மாயம் செய்தாய் நீ | Episode 1: • என்ன மாயம் செய்தாய் நீ...
____________________________________________
Follow Us on:
FACEBOOK: / lighthouseytc
INSTAGRAM: / lighthouse_youtube
SHARECHAT: b.sharechat.com/sqPIThl0qV
HELLO: m.helo-app.com/s/wFRNdeZR
____________________________________________
For Promotions, Branding, Digital Marketing
Contact: 7810000101
Email: lighthouseoriginal@gmail.com
____________________________________________
In Association with DIVO - Digital Partner
divo.in
/ divomovies
/ divomovies
/ divomovies
____________________________________________

Пікірлер: 434
@johnnavin
@johnnavin 2 жыл бұрын
இந்த ஷார்ட் பிலிம் ல வர பொண்ணு நிஜ வாழ்கைல இப்படியொரு கேள்விகேட்டா இல்ல இவள மாரி ஒரு பொண்ணு என்கிட்ட இந்த மாரி கேள்வி கேட்டாலோ இவன் சொன்ன பதில் நான் சொல்வேனா னு என்னக்கு தெரியாது! என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு ஆன்னா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி,தாம்பத்திய சுகம் என்பது ஒருவரிடம் இன்னொருவரிடம் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வது அல்ல ஒருவரிடம் மனசார ஒப்புக்கொடுப்பது.காதல் காமத்தோடு முடிந்து விட்டால் தான் தப்பு ஆனால் காமம் காதலோடு தொடர்த்து விட்டால் தப்பேயில்லை life is a mystery expect the unexpected (i mean the good things) hats off to the diractor 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@_GAMING_YT_9545_
@_GAMING_YT_9545_ Жыл бұрын
Recently addicted hero voice ....🥰
@spriya8295
@spriya8295 2 жыл бұрын
மிக அருமையான திரைப்படம் சகோதரர் ,,,,..இதில் வரும் வசனங்கள் செமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் உண்மையிலேயே வேர லெவல் ஆக்டிங் இரண்டு பேரும் வாழ்த்துக்கள் டியர் சகோதரிகளே சகோதரர்
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@spriya8295
@spriya8295 2 жыл бұрын
@@aarvaa656 always your welcome bro
@SivaSiva-xc4li
@SivaSiva-xc4li 2 жыл бұрын
Uruttu vera level a iruku da samy 🤣🤣🤣🤣
@thomasanbu8412
@thomasanbu8412 2 жыл бұрын
இன்றைய சமூகத்திற்கு ஏற்ற ஒரு கதை களம் அருமையான படைப்பு🥳🥳🥳🥳🥳
@b.monica2202
@b.monica2202 2 жыл бұрын
OMG...Naan ithuvaraikum parthathulaiye ithuthan best content... Hats off to the whole team.. I criticized u a lot guys.. But this is the most valuable content ever u made. feather on the crown. i will share this with everyone. ippadi ellam kooda oru content eduka mudiumanu romba shocking surprise ah iruku. Big kudos to The creator and the actors, es-specially to the producers. ladies ah pathi konjam kooda respect ah yosikatha intha media industryla ippadi oru content ah? unbelievable.... maybe female producer ah irukirathala than ithu achieve aagi irukunu ninaikuren... what a spectacular job you've done guys... Love u.....Love u....Love u All...
@lighthouseoriginal
@lighthouseoriginal 2 жыл бұрын
நன்றி ❤
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thank u so much ma'am
@karthikcharan8400
@karthikcharan8400 2 жыл бұрын
வாழ்க வளமுடன் இந்த மாதிரி பெண்களை கல்யாணம் பண்ணுறதுக்கு பேசாம தியானம்,சிவக்கலை பழகி சிவயோகி ஆகிடலாம்..
@BalaMurugan-ty3oz
@BalaMurugan-ty3oz 2 жыл бұрын
திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் கேள்விகளுக்கு பதிலாக... திருமணத்துக்கு முன்பே இப்படி கேள்வி எழுப்பினால் தவறாகத்தான் தெரியும் சில மனங்களுக்கு.... சிறந்த நடிப்பு தன்மையை வெளியிட்ட நடிகர்களுக்கும்... சிறந்த கதையை இயக்கிய இயக்குனர்கும் .... வாழ்த்துக்கள் 👍👍👍
@kolan6329
@kolan6329 Жыл бұрын
நல்லதொரு கதை.பெண் விடுதலை ..வாழ்த்துகள்.
@aarvaa656
@aarvaa656 Жыл бұрын
Thanks
@tvasanth4116
@tvasanth4116 2 жыл бұрын
Intha ponnu Vera maari pa nice concept😍😍😍😍😍😍
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Nandri
@rkmedias97
@rkmedias97 2 жыл бұрын
வருங்கால வெள்ளித்திரை இயக்குநர் அவர்களுக்கு வணக்கம் நல்ல புதுமையான முயற்சி காட்சியின் இடையில் அந்த பெண் கேட்ட வினாவிற்கு கடைசியா நீங்க என்னதான் சொல்ல வரீங்கனு கேட்க தோன்றியது ஆனால் முடிவு ஒரு புதிய தொடக்கத்தின் பரிமாணம் அதையும் தாண்டி திருமணத்திற்கு பிறகு நாம் கடக்க வேண்டிய தடைக் கற்கள் நிறைய உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு புரிதல் தேவைப்படுகிறது. ஒரு விசயத்தில் நம்மை முழுமையாக புரிந்து கொண்டாலும் மற்றொரு விசயத்தில் சற்று புரிதல் குறைந்து காணப்படும் , இவற்றையெல்லாம் கண்டுணர்ந்து புரிந்து வாழ்பவர்க்கே இந்த உலகம் வாழும்போதே சொர்க்கமாகும் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரர் அவர்களே🎊🥳🎉🎬 story connectivity semma bro congrats....
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@dhivyaramadoss621
@dhivyaramadoss621 2 жыл бұрын
Every girl's expectation in arrange marriage but no one will exhibit 🤷 A decent practical girl from director's angle 😊 nice pair ❤️
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@jaikarthi7612
@jaikarthi7612 2 жыл бұрын
Thanks maaa
@kaliraj1470
@kaliraj1470 2 жыл бұрын
@@aarvaa656 phone number send me
@sanjith6650
@sanjith6650 2 жыл бұрын
Appadingaala
@kaliraj1470
@kaliraj1470 2 жыл бұрын
@@jaikarthi7612 pon namer send
@sujithansujithan4815
@sujithansujithan4815 2 жыл бұрын
Heroo cute ah erukaree😅❤️🤩
@bharathirio5894
@bharathirio5894 2 жыл бұрын
Super script.. aunty super ah dialogue delivery panringa
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@gdhar9279
@gdhar9279 2 жыл бұрын
This is your liberty, equality!? 👌 Okay, just a question before you wanted to change mindset of Men. If the same question asked to a Girl and choose her by having sex, will you girls accept!?? We re ready now.. Let's choose a partner by having sex only.. No horoscope, no status etc.. 😂 This concept is simply a shit.. RIP to all those who welcome this!
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 2 жыл бұрын
CORRECT QUESTION gils do you beleive indian culture one man one woman or first you have to change your culture then u can sex with many parsons if u accapt indian stile of living group sex is not possible here otherwise get out from india and live in western countries and liveik them no problem u cannot live in two fifferent extrem culture at once
@smartsankar0058
@smartsankar0058 2 жыл бұрын
Ya it's tha crt
@Glitch-Coder
@Glitch-Coder 2 жыл бұрын
Ithayum support panni kirukkanungallatta pesitrukkannunga.. completely shit ...
@manishmanimozhi3570
@manishmanimozhi3570 11 ай бұрын
Correct sonnenga neenga bro or sister therila but correct comment panni irukeenga
@ajithkumarp2045
@ajithkumarp2045 2 жыл бұрын
Female character semmaya panirukanga bold attempt hatsoff to you film was good keep going guys kannamma forever 🖤
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@rajasekarr7294
@rajasekarr7294 2 жыл бұрын
சூப்பர் வசனம், சூப்பர் எதிர்பார்ப்பு, சூப்பர் கேள்வி and சூப்பர் ஸ்டோரி ❤❤🌹🌹🌹
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@vasanthsanjai1643
@vasanthsanjai1643 2 жыл бұрын
ஆண்கள் பெண்கள் என்று இரு தரப்பிலும் தவறாக பார்க்கும் நவீன உலகில் ஒரு பெண்ணின் உன்னதமான பெண்மையையும் ஒரு ஆணின் நேர்மையான ஆண்மையையும் தெளிவுபடுத்தும் அருமை பதிவு . ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லறம் என்பது வாழ்வில் மிகவும் சிறிய ஒரு பகுதி மட்டுமே அந்த சிறிய பகுதியில் கிடைக்கும் புரிதலின் அளவு உலகில் பெரியது. அந்த ஒற்றை புரிதலை உணர்வுகலந்து புரிந்துகொண்டால் அவர்கள் மூச்சு இம்மன்னில் உலா வரும் வரை அவர்களுக்கு பிரிவு என்பது இல்லை. காதலில் கலப்படமற்ற காமமும்.. காமத்தில் கலப்படமற்ற காதலும்.. இனைந்தால் மட்டுமே பிரிவுகள் இல்லா அன்பும் அரவணைப்பும் இருவருக்கும் கிடைக்கும்..
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
மிக்க நன்றி
@psujathathiru7984
@psujathathiru7984 2 жыл бұрын
கருப்பு சட்டை மனிதரின் 50வருடத்திற்கு முந்திய கேள்வி.. How many will come forward to answer this in marriage proposal time ? Nice concept and need of the hour. Hatts off to Aarya and team.
@gokiladhara3240
@gokiladhara3240 Жыл бұрын
Nice concept many girls are facing the same problem in their regular life..
@chellappanstr
@chellappanstr 2 жыл бұрын
Excellent concept!!! வாழ்த்துக்கள் 💐🍫🍫🍫
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@arthythols580
@arthythols580 2 жыл бұрын
Nice concept 💐 congratulations to entire team😍
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@maheshsubramani4961
@maheshsubramani4961 2 жыл бұрын
Nice concept...congrats aarva bro 🥰🥰
@ManiGupta
@ManiGupta 2 жыл бұрын
Wow atchaya 💯 good to see you keep going
@thedchincreation7953
@thedchincreation7953 Жыл бұрын
Wonderful concept... 🎊🎊🎊 sollavantha kathai yoda arthham yaraium mugam sulikkatha alavukku avalavu alaga sollirukkenga... Super... Casting acting good... Good selection 🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊 congratulations team🎊🎊🎊🎊 keep going🎊🎊🎊
@nowsathkhan27011986
@nowsathkhan27011986 2 жыл бұрын
வாழ்த்துகள் ஆர்வா சகோதரரே.நிறைய வாட்ஸ் அப் குரூப்பில் தங்களின் இணையத் தொடரை பகிர்ந்துள்ளேன்.மென்மேலும் பல சிகரம் தொட மனப்பூர்வமான வாழ்த்துகள் சகோதரர்.
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thank u so much nanbaa...
@manir3215
@manir3215 2 жыл бұрын
11qQE
@venkatramanb2532
@venkatramanb2532 2 жыл бұрын
Freedom is always Important 👌 💯
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Yes... Thanks nanbaa
@user-jw4zg8fe4b
@user-jw4zg8fe4b 2 жыл бұрын
i like this consept .then heroine entry song 👌 vera leval selection. ilamaiyum ,kaathalum ,mohamum,kaamamum,serntha song .good seletion .vera level feelings
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thank u so much... அந்த பாட்டை குறிப்பிட்டு சொன்னதுக்கு மிக்க நன்றி...
@anithaanitha9728
@anithaanitha9728 2 жыл бұрын
Excellent 👌 story Creative mind Very very nice Thank you directions director sir Excellent Excellent Excellent 👌
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thank u nga
@mukeshraj2040
@mukeshraj2040 Жыл бұрын
Love before or after Marriage is not only about Romance,It's about Caring other than yourself.
@Rajuthunder
@Rajuthunder 2 жыл бұрын
Excellent screenplay, dialogue delivery All the very best team
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@sarathsmotivations8830
@sarathsmotivations8830 2 жыл бұрын
Wow very bold script nicely made congrats team♥️♥️♥️
@user-eq9lk6uh3c
@user-eq9lk6uh3c 2 жыл бұрын
No objection,100% true, concept👌
@nareshc9819
@nareshc9819 2 жыл бұрын
Good communication skill in the after marriage in life 👍
@user-wr5zr8jm4z
@user-wr5zr8jm4z 2 жыл бұрын
இது ஒரு வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நல்ல கதை களம்!
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@loveliebesgedichte
@loveliebesgedichte 2 жыл бұрын
Really good message .......🙏🏼 Director super then acting also awesome 😘 no of women s won't tell this reason but it's toooooo good
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@palaninaveen0072
@palaninaveen0072 2 жыл бұрын
bro sema episode bro vara level bro ❤️❤️❤️❤️😘😘😘😘
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@bhuqueen
@bhuqueen 2 жыл бұрын
Congrats brother ...keep rocking ...
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@mathusha130
@mathusha130 Жыл бұрын
Nice different ah irundhichu ❤👏👍
@aarvaa656
@aarvaa656 Жыл бұрын
Thanks
@karthickakilan1587
@karthickakilan1587 2 жыл бұрын
Super anna wow bold girl very cute character all tha best 👍❤👌👌👌👏👏👏👏👏👏🤗🤗🤗🤗🌹by. Mohana karthick🌹
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks ma
@jayamthiru
@jayamthiru 2 жыл бұрын
Nice Aarava nanbaa..👌👌👍
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@fathimanissa5809
@fathimanissa5809 2 жыл бұрын
Eagerly waiting pa.
@mrhk4510
@mrhk4510 2 жыл бұрын
director encouraging to living together that's it... 😂😝🤪
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
😂😂
@fathimanissa5809
@fathimanissa5809 2 жыл бұрын
Awesome. I like this concept 👌. All the best to the group light house.
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@kuzhalisiva191
@kuzhalisiva191 2 жыл бұрын
Really really appreciate you...vazhga periyar
@devisankar1195
@devisankar1195 2 жыл бұрын
Very nice concept first time ponnuga manasa poorinja concept
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@revathim1274
@revathim1274 Жыл бұрын
Good story..... I love this film 😍
@aarvaa656
@aarvaa656 Жыл бұрын
Thanks
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 Жыл бұрын
Class concept. To fulfill: in case he feels she is not meeting his expectations? What could be the way?
@sathyarave
@sathyarave 2 жыл бұрын
Why???: 1. The guy is so desperate even though she lectures a lot at the first meet? 2. Again, why is she interviewing him n are we in someone's fancy dream? 3. The guy has no breeze, but the girl has light effect n breeze effect? 4. The director feels like sex is the only criteria of marriage? 5. Don't u agree that you did more than the current trend of insult-the-patriarchy type n actually made the girl look like a sex addict? Above all, both the actors, did their role best! Kudos for them...
@ponrajl50
@ponrajl50 2 жыл бұрын
Yes. It's very good attempt. Antha payan ok sonna, ithukku antha ponnu ipdi than answer pananum nu ninachen. Visuals and background raja sir song wow.
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@Ravimama-lm9bq
@Ravimama-lm9bq 2 жыл бұрын
Super Anna Akka 😍 love you suber 🥰👌
@kuttimaacakes
@kuttimaacakes 2 жыл бұрын
Congrats Aarva 👏🏻
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks nga
@subharamanathan4367
@subharamanathan4367 2 жыл бұрын
Hero exprsion vera lvl ...
@jaikarthi7612
@jaikarthi7612 2 жыл бұрын
Thanks bro
@amareshsekar537
@amareshsekar537 2 жыл бұрын
Just awesome❤
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@so_mani1302
@so_mani1302 2 жыл бұрын
கருப்பு சட்டைக்காரர் வளர்ப்பு இப்படி தான் இருக்கும் உறவு கடந்த வாழ்க்கை 🙄😏
@rajavenkatesh6291
@rajavenkatesh6291 2 жыл бұрын
I understand your concern. But, pl don't be judgemental pl
@chinrajraj9603
@chinrajraj9603 2 жыл бұрын
So Different Movie Nice ❤
@thelovemoon2433
@thelovemoon2433 2 жыл бұрын
Sex mattum thaan life nu solravangalukku thaan intha content porunthum. Foreigners ellam indian culture follow pannittu irukkanga. Namma ellam foreign culture kku maarittu irukkom.
@mahamuneshkumar5869
@mahamuneshkumar5869 2 жыл бұрын
Got the Answer... 💯👌
@thaadimama4411
@thaadimama4411 2 жыл бұрын
Penkalin nadainvudai pavanai vaiththu kanikkum vulakam athu ellam thappu inrathukku ithu oru best example and innoru visayam penkal ippadi pesurathu than nallathu I mean intha vediola vantha concept ellareittaium illa ippadi pesa koodathu yareitta enna pesanum inra visayam. thannoda life Correct ta disaide pannuingka inta mari thought Congratulations sago ithu ponra padaippukal ku ,👍😊
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@kidsentertainment3794
@kidsentertainment3794 2 жыл бұрын
Super dr congratulations 🥳
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@jagadeeps3095
@jagadeeps3095 2 жыл бұрын
Really a fresh though and very clear perspective i hope i learn how to respect others feeling thank you so much director sir
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@jagadeeps3095
@jagadeeps3095 2 жыл бұрын
@@aarvaa656 neengadha director ah bro really semma bro neenga ❤️
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
@@jagadeeps3095 yes bro.. Thanks
@jagadeeps3095
@jagadeeps3095 2 жыл бұрын
@@aarvaa656 keep on doing this kind of films bro really ur amazing
@user-mw5hr5xz3i
@user-mw5hr5xz3i 2 жыл бұрын
Nice content thanks information director 🙏
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks.
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
Brave dialogue 👍Different concept 🤝❤ Both are acting was well natured and impressed 👍 Hats off you to the whole team 😍👏
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@keethaezhumalai5242
@keethaezhumalai5242 2 жыл бұрын
I like it sister some talking yes very much I like it keep it up
@anthonythasabisayiniabi1767
@anthonythasabisayiniabi1767 2 жыл бұрын
woww very different😍
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@mariyappanmari7272
@mariyappanmari7272 2 жыл бұрын
Very nice Anna
@machans2181
@machans2181 2 жыл бұрын
Super bro vera level 🔥🔥🔥
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@kamatchikamatchi748
@kamatchikamatchi748 Жыл бұрын
Supper 👌 vaalthuka 🥰♥️♥️♥️♥️♥️♥️
@priyankarajapandian912
@priyankarajapandian912 2 жыл бұрын
I think its different approach and know that the mindset of man Super good approach Ithum kuda oru vitha kadhaleee
@qmck.sivasankarinfsmd2374
@qmck.sivasankarinfsmd2374 2 жыл бұрын
Song super
@sivamusicals1ly739
@sivamusicals1ly739 2 жыл бұрын
Waiting for next episode
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Ithu ore oru episode than bro.. Its kind of mini movie
@thirumalaikumaranall441
@thirumalaikumaranall441 2 жыл бұрын
Yen life la ipa than happy aa feel panran Film very superb
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@arundeepak7063
@arundeepak7063 2 жыл бұрын
Nice concept...
@SakthivelVCTS-
@SakthivelVCTS- 2 жыл бұрын
Superb superb
@wepositive3156
@wepositive3156 2 жыл бұрын
Good one Aarvaa
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@unsystematic7681
@unsystematic7681 Жыл бұрын
Finally 🤨 she did not finished drinking the blue color drink
@lighthousemini2276
@lighthousemini2276 2 жыл бұрын
In this male dominant world its really a brave move (question )all the people who curse this story are surely 2minutes noodles 💪🏻, if yes put like❤❤❤
@manishmanimozhi3570
@manishmanimozhi3570 11 ай бұрын
Really male dominant wolrd
@sugumaranv1814
@sugumaranv1814 2 жыл бұрын
சூப்பர்!
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@Dharma_gamer
@Dharma_gamer 2 жыл бұрын
Different experience you video your nice 👍
@monaramakrishnan5737
@monaramakrishnan5737 2 жыл бұрын
Semaaaa❤️❤️❤️
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@dheergad7025
@dheergad7025 2 жыл бұрын
Such a practical and realistic short film🙌🙌💖
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks nga
@subashmathew8982
@subashmathew8982 2 жыл бұрын
Concept vera level bro
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@bharathkumar-gb1ke
@bharathkumar-gb1ke Жыл бұрын
If man ask the same question to girl the society thinks a man is pervert, its not a possible in reality, care and love is more important than other nice attempt
@balaboxer6842
@balaboxer6842 2 жыл бұрын
Super bro
@anandprabu9653
@anandprabu9653 2 жыл бұрын
Super script and background song 👌
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@spriya8295
@spriya8295 2 жыл бұрын
செமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் ஆக்டிங் .,....வாழ்த்துக்கள்
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@spriya8295
@spriya8295 2 жыл бұрын
@@aarvaa656 always your welcome bro
@shivshankarnathanvinayak4947
@shivshankarnathanvinayak4947 2 жыл бұрын
Superb for open talk and above all Gowtham is a coolest boy. Congratulation for both 🙌🙌🌹
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thank u so much
@jolyjuju
@jolyjuju 2 жыл бұрын
Very nice thought
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@tharshinitharshu1920
@tharshinitharshu1920 2 жыл бұрын
Super anna anni
@jaikarthi7612
@jaikarthi7612 2 жыл бұрын
👌☺️
@uthayakumarmaha2220
@uthayakumarmaha2220 2 жыл бұрын
So good eathirparbu super
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@vidhyakarthikeyan6458
@vidhyakarthikeyan6458 2 жыл бұрын
Idaila..that song ..also that hero had heroines drink expression nice.
@abilashrajan4851
@abilashrajan4851 2 жыл бұрын
Much needed question before engaging...
@alhafilahamedmansooralthaf4888
@alhafilahamedmansooralthaf4888 2 жыл бұрын
Super ❤️
@ajihar1981
@ajihar1981 Жыл бұрын
Very Brave Script
@aarvaa656
@aarvaa656 Жыл бұрын
Thanks
@venkateshponniyan2763
@venkateshponniyan2763 2 жыл бұрын
Bro super
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@vijay.kvijay.k7677
@vijay.kvijay.k7677 2 жыл бұрын
Super super
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Nandri
@unwrap_with_me
@unwrap_with_me 2 жыл бұрын
Unique ❤️
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@deviross.9992
@deviross.9992 2 жыл бұрын
இயக்குனருக்கு ஆயிரம் லவ் யூக்கள் ❤
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@deviross.9992
@deviross.9992 2 жыл бұрын
பெரியாரியம் பெண்ணியமென்று பெண்களுக்கான அடுத்தக்கட்ட முன் நகர்வை எடுத்த சென்றமைக்கு மிக்க நன்றி உங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன் தோழர் .
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
@@deviross.9992 மிக்க நன்றி.. விரைவில்...
@TirupurTees141
@TirupurTees141 2 жыл бұрын
செம ஆர்வா... ஹீரோயின் செமய்யா பண்ணிட்டாங்க... குறிப்பா அவங்க வாய்ஸ்...
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks
@arunamathangi
@arunamathangi 2 жыл бұрын
Thank you 💙😃
@SathishKumar-ej4xi
@SathishKumar-ej4xi 2 жыл бұрын
background song is awesome director intelligence can see in decent delivery off script good song good approach andneat presentation
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
Thanks bro
@chanikyanethaji3956
@chanikyanethaji3956 2 жыл бұрын
Send me song details First line of song
@aarvaa656
@aarvaa656 2 жыл бұрын
@@chanikyanethaji3956 நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே...
@gopalsourish7586
@gopalsourish7586 2 жыл бұрын
Super conceft
Tamil Romantic Short Film "Katre En Vaasal Vandhai" | MoonLight Tamil |
17:57
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Yaaro Yaarodi  ▷ Full Movie ▷ All Episodes ▷ Kutty Story
50:09
Kutty Story
Рет қаралды 3,4 МЛН
The Arranged Love Story Full Movie - Ft  Prithivi Sasikumar & Vishal Subramanian
1:02:10
Aara | Tamil Short Film | Sabarish | Bhuvaneshwari | #kollyboard
17:57
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Black Sheep
Рет қаралды 1,4 МЛН
I almost vomited it all out#Short #Officer Rabbit #angel
0:36
兔子警官
Рет қаралды 8 МЛН
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,4 МЛН
I Parking My Car 😂 #shorts #funny #viral
0:11
Funny Club TV
Рет қаралды 4,6 МЛН
Отомстили ведьме😱
0:53
Следы времени
Рет қаралды 934 М.
МАМА И УРОКИ 😂 #юмор #мама #а4
0:32
SAASHA
Рет қаралды 1,4 МЛН