No video

Press, Police ஸ்டிக்கர் ஒட்ட தடை... பகீர் பின்னணி..! உடைக்கும் Kubendran | Sticker Ban in Chennnai

  Рет қаралды 26,795

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Press, Police ஸ்டிக்கர் ஒட்ட தடை... பகீர் பின்னணி..! உடைக்கும் Kubendran | Sticker Ban in Chennnai | IBC Tamil
#stickerban #chennai #trafficrules #ibctamil #kubendran #tnpolice
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
HINDUSTAN COLLEGE OF ARTS & SCIENCE
Website : www.hcaschenna...
For further
Admission Details:
044690 34444
78240 80621 | 97898 85555
Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
(Near Kovai Pazhamuthir Nilayam)
Chennai - 600 041.
Campus Address
Padur, Kelambakkam (OMR),
Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
------------------------------------------------------------------
Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
--------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia

Пікірлер: 82
@IrudayarajA-rl9gh
@IrudayarajA-rl9gh 3 ай бұрын
நல்ல சட்டம். ஆனால், முதலில் இந்த சட்டத்தை காவல் துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு கொண்டு வந்து விட்டு, பிறகு படிப்படியாக பொதுமக்களுக்கும் அமுல் படுத்தாலாம்.
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 3 ай бұрын
நீதிமன்றம் suomoto case எடுக்க வேண்டும்
@ajaymaths5451
@ajaymaths5451 3 ай бұрын
கொடி கட்டி செல்லும் வாகனங்களுக்கு மாதம் மாதம் 1000 ( ஆயிரம் ) ரூபாய் வாடகை பணம் கட்ட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.
@jeevanandham2528
@jeevanandham2528 3 ай бұрын
போலீஸ்காரன் கீப்பு கூட ஸ்கூட்டரில் " காவல்" என்று ஸ்டிக்கர் ஒட்டிருக்கு..
@user-cz6ds5du9q
@user-cz6ds5du9q 3 ай бұрын
19.09 to 19.13 ஓய்வு பெற்ற போலீஸார் கூட police Sticker ஒட்டலாம் என்பது கூட ஒரு தலைபட்ச நகைப்பு குறியது......
@rajselva4209
@rajselva4209 3 ай бұрын
பூமர் அங்கிள் மாதிரி பேசாதீர்கள் காலம் மாறிக் கொண்டிருக்கிறது 18 வயது என்பதை குறைத்து 15 வயது உள்ள பிள்ளைகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் அனுமதி கொடுக்கலாம் முன்பெல்லாம் 90 வயது 80 வயது வரை வாழ்ந்தார்கள் ஆனால் இப்பொழுது அறுவது வயதை கடப்பதே பெரும்பாடு மக்களின் வயது சுருங்கிக் கொண்டு போகிறது முன்பெல்லாம் 30 வயதில் தெரிய வேண்டியது இப்போது 10 வயதிலேயே தெரிந்து கொள்கின்றனர் அதனால் வயதை குறைக்கலாம்
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 3 ай бұрын
வழக்கறிஞர்கள் இல்லாமலே பலர் ஸ்டிக்கர் பயன்படுத்திகின்றனர். அரசியல் கொடி கட்டி ரவுடி தனம் பண்ணுகிறார்கள்.
@naveenkumarannamalai-cq6fg
@naveenkumarannamalai-cq6fg 3 ай бұрын
போளூரில் சிலர் மது அருந்திவிட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் அதீத வேகத்தில் வண்டி யை ஒட்டி சைக்கிள்கள், பொது மக்கள் மீதும் மோதுகின்றனர் ஆபாசமாக பேசுகின்றனர் இதை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறை முன்வர பணிந்து வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@plaminrajas7743
@plaminrajas7743 3 ай бұрын
அரசியல் வாதிகளை போலீஸ் மடக்கி கேள்வி கேட்டதாக சரித்திரமில்லை
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 3 ай бұрын
முதலாளிப்பா
@MUTHUKRISHNAN-lk5kv
@MUTHUKRISHNAN-lk5kv 3 ай бұрын
அரசு பஸ்ல பெயின்டுகூட அடிக்க வக்குயில்லாத அரசு அதிகாரிகள் சொல்லுங்களேன்
@madhuprabhuraj1740
@madhuprabhuraj1740 3 ай бұрын
Doctor பொய் சொல்ல மாட்டானா?
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 3 ай бұрын
ஒரளவு// 4 கெட்டல கடைசி கெட்டவன் அவ்வளவு தான்
@praveen-ls9te
@praveen-ls9te 3 ай бұрын
அவன் தான் fake wound சர்டிபிகேட் குடுப்பான்😁
@samwienska1703
@samwienska1703 3 ай бұрын
7:00 இன்னிக்கு 16 வயசுல driving license கொடுக்கலாம். காரணம் tuition. இது தவிர்க்க இயலாத ஒன்று. Under 18 க்காகவே special (single seat with luggage deck + 40 km speed limit) ஆக வண்டிகளை தயார் செய்து விற்கலாம். அப்படி அதிக்கப்படியான under 18 வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் cctv கண்காணிப்பை பலப்படுத்துவதால் பற்பல குற்றச்செயல்கள் குறையும்.
@i5955
@i5955 3 ай бұрын
. டாக்டர் பொய் சொல்ல மாட்டாரா
@Lang.316
@Lang.316 3 ай бұрын
Manitharkal poi solvaarkal
@arumugamb5844
@arumugamb5844 3 ай бұрын
Politicians flag should avoid in car,van etc
@kolanchinathan.k352
@kolanchinathan.k352 3 ай бұрын
Police onnume panaliya sir apram intha poi cas podurathu
@nandhastl6243
@nandhastl6243 3 ай бұрын
First government vandi own use panradu stop pananum
@palanik1960
@palanik1960 3 ай бұрын
சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனில் யாருக்கும் விதி விலக்கு இன்றி த்டை செய்ய வேண்டும்.
@kathirvel10932
@kathirvel10932 3 ай бұрын
மிக மிக உண்மையான பேச்சு
@sankarasubramanian7694
@sankarasubramanian7694 3 ай бұрын
He dont know why
@sankarasubramanian7694
@sankarasubramanian7694 3 ай бұрын
Its gor soeed or viokant numbet plate scan disttup that rrason central goverument act
@sureshgs6538
@sureshgs6538 3 ай бұрын
Ellarum avanga family ella vehicles sticker otturathu thaan problem
@drskb2934
@drskb2934 3 ай бұрын
முக்கிய பிரமுகர் -க்கு மட்டும்" அனுமதித்தது தந்தவிட்டு, எவனும் கொடி பயண் படுத்த கூடாது!! ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும்! நீங்கள் சொல்வது போல் கட்சி கொடி கூட கட்ட கூடாது!! என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்,,
@mohanv7752
@mohanv7752 3 ай бұрын
If advocate don't follow the traffic rules, police can put the fine but the police don't follow the rules. All are equal before the Law.
@kmadasamy458
@kmadasamy458 3 ай бұрын
முதலில் பத்திரிகையாளர் நேர்மையுடன் செயல்படுங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-xr8bc9fp6p
@user-xr8bc9fp6p 3 ай бұрын
பாதி சரியான பதில் பாதி தவறு
@benjaminMNL
@benjaminMNL 3 ай бұрын
Good point on politicians 👍👍
@driverviji3481
@driverviji3481 3 ай бұрын
முதல்வரின் படம் வைத்து கொள்ளலாமா?
@arunachalampalaniappan9586
@arunachalampalaniappan9586 3 ай бұрын
இது தேவை இல்லாத வேலை
@kmshahul
@kmshahul 3 ай бұрын
சட்டம் இயற்றுபவரும், சட்டத்தை காக்க உள்ளவர்களும், அரசும் அவர்களுடைய பணியை சரியாக செய்யட்டும். பிறகு சாமானிய மக்களிடம் சட்டத்தை நடைமுறை படுத்தவும். பல இடங்களில் சாலைகள் சரியில்லை.
@AvudaiappanAvudappan
@AvudaiappanAvudappan 3 ай бұрын
Munnalasattamirundhadhu
@badurudeenismathbasha822
@badurudeenismathbasha822 3 ай бұрын
டாக்டர் மிஸ்டர் என்று எதையும் போட முடியாது தெரியுமா மிஸ்டர் குபேந்திரன்
@user-ft4yo7wv7r
@user-ft4yo7wv7r 3 ай бұрын
Advocates will never violate laws but only some with fake Advocate stickers going in vehicles actually bar council has given I d cards and stickers for ad😮vocates it is legally required
@sureshgs6538
@sureshgs6538 3 ай бұрын
Anna nagar la parents giving vehicles many boys driving rashly with girl friends
@kirubalanparthasarathy7568
@kirubalanparthasarathy7568 3 ай бұрын
டிராபிக். ரூல்சை. அனைவரும். மதிக்க. வேண்டும்
@sureshgs6538
@sureshgs6538 3 ай бұрын
Doctor families mostly using sticker all vehicles
@Taj450
@Taj450 3 ай бұрын
Super police 🎉🎉🎉🎉🎉🎉🎉
@elangovanv2537
@elangovanv2537 3 ай бұрын
எங்க ஊரில் கோழிப்பண்ணை வைத்திருப்பவர் பிரஸ் என்று வண்டி வைத்துக் கொண்டுள்ளார்
@rajatt9131
@rajatt9131 3 ай бұрын
Led blube cancel
@chennaiapprovedplotsonly1604
@chennaiapprovedplotsonly1604 3 ай бұрын
Namba name Samy photo podakudatha
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 3 ай бұрын
GOOD REPRESENTATION REPORT.
@Taj450
@Taj450 3 ай бұрын
Super
@Taj450
@Taj450 3 ай бұрын
Good
@drytree7798
@drytree7798 3 ай бұрын
நெறியாளர் மென்டல் மாதிரி கேள்வி கேட்க ர😂
@Taj450
@Taj450 3 ай бұрын
Political stickers removed pls🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijaybarathi.m8412
@vijaybarathi.m8412 3 ай бұрын
சென்னையில் மட்டுமா ? இல்ல தமிழ்நாடு முழுவதுமா?
@saravananbabu792
@saravananbabu792 3 ай бұрын
இது 23 ஆம் புலிகேசி ஆட்சி
@diva1551984
@diva1551984 3 ай бұрын
This Guy is confusing waste interview
@sureshgs6538
@sureshgs6538 3 ай бұрын
Appo tamilnadu fulla rules podunga pls athu enna chennai mattum
@user-to5fo7ux9u
@user-to5fo7ux9u 3 ай бұрын
For collection money need by government, they need any one reason
@ponnusamytp3847
@ponnusamytp3847 3 ай бұрын
Thinkable 🎉
@dr.deepakkarunyan5777
@dr.deepakkarunyan5777 3 ай бұрын
Nice 👌👌
@vaandoos6644
@vaandoos6644 3 ай бұрын
Government bar la ethuku parking
@RaviS-ui6nd
@RaviS-ui6nd 3 ай бұрын
Sir. I am. Ex. Army. Can I stick. Ex Army. Sticker
@vaandoos6644
@vaandoos6644 3 ай бұрын
Bar ku bus vidunga
@rudrantheroar3510
@rudrantheroar3510 3 ай бұрын
Doctor poi pesa maatangala sema comedy sir
@tamilan454
@tamilan454 3 ай бұрын
சீக்ரமே உனக்கு ஆக்சிடெண்ட் ஆகும்...மண்டை உடையும்...அப்போ தெரியும்...
@sankarasubramanian7694
@sankarasubramanian7694 3 ай бұрын
Sticker story different its scan cameras purpose jabalust non sense
@arumugamb5844
@arumugamb5844 3 ай бұрын
Kudithuvittu ottacudathu
@tskumar111
@tskumar111 3 ай бұрын
Tasmac patriya anchorin kelvi muttal thanamanadhu..
@arumugamb5844
@arumugamb5844 3 ай бұрын
Veetil poi kudi
@adhiadv235
@adhiadv235 3 ай бұрын
எங்கள் வாகனங்களில் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டுகிறோம்.. அரசாங்கமும் போலீசும் மிரட்டி தடுப்பதற்கு யார்? அரசும், போலீசும் வாகனம் வாங்கி கொடுத்தார்களா? மக்களே அஞ்சாதீர்!
@rahuls9886
@rahuls9886 3 ай бұрын
Yes சங்கீ வேலை தான்
@user-fi4ol1hu4d
@user-fi4ol1hu4d 3 ай бұрын
எங்கள் உழைப்பில் வாங்கிய எங்களின் வாகனங்களில் நாங்கள் எங்கள் குறியீட்டை நீங்கள் தடுப்பது அதிகார மீறல் எங்கள் வாகனங்களுக்கு சாலை வறி, இன்சூரன்ஸ் என அனைத்தும் சரியாக தானே செலுத்துகிறோம். ஸ்டிக்கர் வைத்துக்கொள்ளும் நபர்களை பார்த்து அடையாள அட்டையை சரிபார்த்து அனுப்பலமே... பதிவு செய்த ஸ்டிக்கர் ஒட்டுவது தவறில்லையே.
@perumalr1441
@perumalr1441 3 ай бұрын
Nee enna appa takkara
@babukrishnan3839
@babukrishnan3839 3 ай бұрын
kanyakumari,thirunelveli district la tippar lorry kanimavalam kadathukirargal yathanai accident 😂😂police😮
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 197 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Modi In Ukraine | In PM Modi's Historic Ukraine Visit - IB News
27:38
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 46 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 197 МЛН