Ladakh Budget & Travel Guide in Tamil! Dr V S Jithendra

  Рет қаралды 343,828

Psychology in Tamil

Psychology in Tamil

Жыл бұрын

In this video, we'll be seeing the tips and tricks for traveling to Ladakh on a budget. This is travel guide is suitable for people on a budget. We will cover advice and insights that are essential to travel to Ladakh. Permits required and how to get them. We'll be exploring the amazing places in Ladakh and the cultural heritage that the region has to offer. We'll also be sharing our experiences and tips to help you plan your trip on a budget with shared taxis, hostels, where to eat etc.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 295
@l.rajamariappan4350
@l.rajamariappan4350 7 күн бұрын
லே லடாக் இயற்கையிலேயே அழகு வர்ணணையோ அதைவிட அழகு...தெளிவான திட்டமிடல் இயல்பான பேச்சு நடை.....வாழ்த்துக்கள்
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
அழகோ அழகு... இதுவரை பெயரை மட்டும் கேள்வி பட்டுள்ளேன்.. பதிவை கண்டு வியப்படைந்தேன்... அருமை அருமை சார்... நன்றி சார்.. 🎉👌✅💯💐🙏
@prabhabaskar2367
@prabhabaskar2367 Жыл бұрын
Honestly you
@amudham06
@amudham06 Жыл бұрын
ரொம்பவும் தெளிவாக எளிமையாக விரிவாக இருந்தது. நாம தனியாகவே போகலாம் என்ற தைரியத்தையும் தந்தது. நன்றி ❤
@classicride7203
@classicride7203 Жыл бұрын
சார்,உங்க இந்த பதிவு தான் லடாக் போகனுங்கர ஆவல் அதிகமாரிக்கு... கண்டிப்ப போகுணும்.....❤❤❤❤❤
@Nathan-pk5er
@Nathan-pk5er Жыл бұрын
இவர் மே மாத முதல் நாட்களில் சென்றுள்ளார் நான் சென்ற ஜூன் 10 தேதிகளில் பைக்கில் சென்று வந்தேன் ஒவ்வொரு இந்தியர்களும் கண்டிப்பாக சுற்றிப் பார்க்க வேண்டிய இடம் இப்பொழுது மோடி அரசாங்கத்தின் 75% இடங்களில் தார் சாலை அமைத்து உள்ளார்கள் தொடர்ந்து சாலை போட்டு வருகின்றார்கள்
@ssboss8573
@ssboss8573 20 күн бұрын
அருமையான விளக்கம் நேரில் பார்த்த து போல இருந்து பிரதர்
@ravichandranpt428
@ravichandranpt428 Жыл бұрын
Excellent. சுருக்கமாக அதே சமயம் பார்க்கவேண்டிய முக்கிய அழகான இடங்களை விவரித்த விதம் மிகவும் அருமை!
@manokaranswamy7313
@manokaranswamy7313 Жыл бұрын
வணக்கம் தமிழில் நல்ல விளக்கத்துடன் பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன் சென்னையிலிருந்து
@gobiram773
@gobiram773 Жыл бұрын
50000 க்குள் லடாக் பயணம் ஆச்சர்யமான நல்ல தகவல்❤
@dhanabalanma4116
@dhanabalanma4116 3 күн бұрын
மகிழ்ச்சி ! மிக அருமையான படப்பிடிப்பு, எளிமையான விளக்கம். விமானப்படையில் பணியாற்றிய பொழுது இங்கு செல்லக் கிடைத்த வாய்ப்பை இழந்து ஏக்கத்தில் இருந்த என்னை நீங்கள் நேரில் அழைத்துச் சென்றதுபோல் உணர்ந்தேன் ! நன்றி !
@Mahi-zj6xx
@Mahi-zj6xx Жыл бұрын
வார்த்தைகள் வரவில்லை நண்பரே.... உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பரே.....💐
@shan24shan
@shan24shan Жыл бұрын
awesome explanation, thanks for giving much knowledge about Ladakh..!!
@thangaduraia7764
@thangaduraia7764 Жыл бұрын
You took us to leh !! Very tempting to visit these places !! Thank you 🙏🏽
@ManojKumar-rw1hr
@ManojKumar-rw1hr Жыл бұрын
I don't know when I will visit these places. But now I can feel like I saw it, thank you very much
@pravinkumar1987
@pravinkumar1987 Жыл бұрын
Not sure if this is your video after long time.. but suddenly happy and surprised to see your video coming up 😊😊 Thanks bro
@yash_7_13_TVO
@yash_7_13_TVO Жыл бұрын
Wow ladak pogamaye Anga pona iyarkaiya anubavichu suthi paatha feel vatuthunga intha video pakarapa....thank u so much for this beautiful video with very useful information 💐💐💐💐👍👍👍👍
@079-aravinthv2
@079-aravinthv2 Жыл бұрын
Today I finished my exam with some satisfaction without any fear when I feel bad your psychology thought me to backup thanks Dr
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 Жыл бұрын
By far this is the best Ladakh video I have come across
@raguragu6498
@raguragu6498 Жыл бұрын
அருமையான விளக்கமான பதிவு தெளிவான விரிவுரை.நன்றி ஐயா.
@janasound
@janasound 12 күн бұрын
அருமையான பதிவு நீங்கள் எங்களை அழைத்து சென்றது போலவே இருந்தது. நான் நிறைய நாடுகள் சென்றுள்ளேன் இந்தியா விற்குள் பார்க்க நிறைய இடம் உள்ளது. நன்றி
@BiryaniRajaRide
@BiryaniRajaRide Жыл бұрын
Well explained bro. Sure this will help others, who dream to travel Leh. 👍
@narasimhannatarajan8659
@narasimhannatarajan8659 Жыл бұрын
மிகவும் அழகான இடம். தாங்கள் விவரங்களுக்கு நன்றி. இது என்னுடைய கனவு. தங்களின் தகவலுக்கு நன்றி.
@ashokpremlatha5440
@ashokpremlatha5440 Жыл бұрын
The way you explained is really wonderful and tempts to have a trip
@AR_19-11
@AR_19-11 Жыл бұрын
Thanks for the travel video... Very helpful❤
@vinoj0777
@vinoj0777 Жыл бұрын
மிகவும் அருமையான பயணம். நானும் போக முயற்சிக்கின்றேன். நன்றி
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 10 ай бұрын
Informative and clear brother. Planning around next year or so.
@jacksprrow4411
@jacksprrow4411 Жыл бұрын
Hats off sir.. Extraordinary 🎉❤ Love you 💖
@baskarkuppusamy
@baskarkuppusamy Жыл бұрын
You are really great, information is wealth,you are finished all the details in video,so many video I had seen but they said only one ir two and said some important message for medical,thank you very much for your effort
@gajendranr7853
@gajendranr7853 Жыл бұрын
Super sir..beautiful and detail explained 🎉❤😊
@itsgatcha2077
@itsgatcha2077 Жыл бұрын
Thanks for sharing the beautiful and magnificent place of Leh which I never heard of.
@saravanakumar-sv3gm
@saravanakumar-sv3gm 9 ай бұрын
Brother nanga ladak pogum pothu ungalaium kuptu than povom.... Neega illama naga poga maatom.... Explain very super ga...... 💕💕💕💕💕💕💕
@saiuma720
@saiuma720 Жыл бұрын
Super♥️ amazing video sir enjoy😊❤
@vijayakumarpoongothaisamba1081
@vijayakumarpoongothaisamba1081 Жыл бұрын
ஜூலெ! செவிக்கு இனிமையான குரல் அருமையான விளக்கம் நன்றி .
@senthilkumar5
@senthilkumar5 Жыл бұрын
Thank you very much for providing this information ❤❤❤
@Dinesh-xj3wy
@Dinesh-xj3wy Жыл бұрын
So nice, very much impressed with your presentation. Psychology in Tamil name, perfectly fits. Video has been made from the view point of viewer. That is your speciality, amazing 👌👍❤🙏
@rkausalyadevasena3246
@rkausalyadevasena3246 Жыл бұрын
Excellently explained ji.We are going on 10th June.Thanks for your advice
@alameluanbarasan9238
@alameluanbarasan9238 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா தங்களின் விளக்கம் அருமை மிக்க நன்றி ஐயா
@chandrang4582
@chandrang4582 Жыл бұрын
Very good explanation. Satisfied like l had a nice journey. Keep up ur good work.
@param87
@param87 Жыл бұрын
Always your Fan sir..From Ireland 😊
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉
@rajeshnarayananjagadeesan7223
@rajeshnarayananjagadeesan7223 Жыл бұрын
Bro Your explanation simply superb feel like a live Google assistant. Best wishes Bro 🤞😊
@rameshangai
@rameshangai Жыл бұрын
Beautiful narration with videos. i am travelling in 2 days. its helpful. Your narration and voice are good. I will try to improvise from where you have left Dr.
@sankarisankari8075
@sankarisankari8075 Жыл бұрын
Legendry trip porumaiya explain pannenga. Next time pls take us with u sir to the magic place!
@subburajm5716
@subburajm5716 Жыл бұрын
அங்கயே 3 வருடம் இருந்தேன் சார்
@rajankamaraj
@rajankamaraj 25 күн бұрын
Very nice presentation! Covered all the points, necessary for the each and every traveller.
@ArunanInsurancePoint
@ArunanInsurancePoint Жыл бұрын
Lot of thanks..... Useful information....
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
அருமையான தகவல் மிகவும் நன்றாக இருக்கிறது
@rasiqani2477
@rasiqani2477 Жыл бұрын
Definitely oneday ❤✨😍
@rajini59
@rajini59 Ай бұрын
Too good a video highly informative and places captured were treat to the eyes
@durgamoorthy8600
@durgamoorthy8600 Жыл бұрын
Leh plus your voice both are marvelous
@ravisankaran4876
@ravisankaran4876 Жыл бұрын
நல்லா சொன்னிங்க. மிகவும் பயனுள்ள தகவல். பயணிக்கும் போது நிச்சயம் பலன் அளிக்கும்
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 11 ай бұрын
Best prestation. Thanks a lot sir. 😊😊😊😊
@seethalakshimi1319
@seethalakshimi1319 10 ай бұрын
Awesome AMAZING, spectacular ❤
@mathisnathan4731
@mathisnathan4731 Жыл бұрын
நல்ல Details. Super bro
@manigandan1074
@manigandan1074 Жыл бұрын
Very nice explanation. Tamil pronounced very nice. Thank you so much sir 🙏🙏
@Aravindrajam
@Aravindrajam Жыл бұрын
Well explained bro. Thanku so much
@karuppusamykk7181
@karuppusamykk7181 Жыл бұрын
மிக அருமையான வர்ணனை...❤
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 ай бұрын
Good coverage keep it up and God bless you 👍🏿
@thirupathit9803
@thirupathit9803 Жыл бұрын
Excellent post. Superb👌👍🙏
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 Жыл бұрын
Superb explanation ; we felt that we had visited Lay
@rajanrajan6827
@rajanrajan6827 Жыл бұрын
Wow super ... 💐 👌 🤝
@shanazalliar142
@shanazalliar142 Жыл бұрын
Well explained. Thankyou 👍
@deepikavenkat4842
@deepikavenkat4842 19 күн бұрын
Super, sir. Thanks for the video 🙏
@tamilmaran1669
@tamilmaran1669 Жыл бұрын
Thanks for your time power guidence sweet memories shared with us
@nainamokamedapdulkarim5381
@nainamokamedapdulkarim5381 Жыл бұрын
Superb👌, Thank u😊.
@ShankarNatarajanberks
@ShankarNatarajanberks Жыл бұрын
Superb video. Tell more about your cameras and software you use to create a beautiful content? Thanks. Shankar N
@PrabhaGanesh-re4ri
@PrabhaGanesh-re4ri 10 ай бұрын
Very nice presentation, thank you very much.
@p.purushothaman4377
@p.purushothaman4377 Жыл бұрын
Super speech,thank
@navaneedakrishnantemple4512
@navaneedakrishnantemple4512 3 ай бұрын
மிக்க நன்றி முழு வீடியோவும் அழகோ அழகு தொகுப்பும் ❤
@thirdeyereviewchannel349
@thirdeyereviewchannel349 Жыл бұрын
Thanks Dr, refreshing !!
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 Жыл бұрын
Very Nice useful Travelog about Leh Ladakh trip.
@paari3
@paari3 Жыл бұрын
Master-class!
@saravananravindran177
@saravananravindran177 Жыл бұрын
Vera level video sir..🎉
@arulraj1984
@arulraj1984 Жыл бұрын
Very nice. I liked very much ❤
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 17 күн бұрын
Arumai Pathivu!
@ARUNAARUNA-kc3hq
@ARUNAARUNA-kc3hq Жыл бұрын
Speechless bro superb
@crickthamizhan1822
@crickthamizhan1822 Жыл бұрын
Video.. Superb❤❤❤❤❤
@aselvamoorthy3480
@aselvamoorthy3480 17 күн бұрын
Thank you so much for your guiding
@krishnamurthi2144
@krishnamurthi2144 2 ай бұрын
Beautifully explained dear friend ❤
@drabidswamy7473
@drabidswamy7473 Ай бұрын
Excellent tour commentry sir it's just lick live keep it up sir
@1970srinivas
@1970srinivas Жыл бұрын
Excellent information given sir
@prabhaashok5278
@prabhaashok5278 Жыл бұрын
Thank you sir.super🎉🎉 kids can go there.
@sakthiisakthi3103
@sakthiisakthi3103 Жыл бұрын
Thank u sir. Good explain. Good experience
@jayalakshmiduraiswami4684
@jayalakshmiduraiswami4684 Жыл бұрын
Awesome explanation Thanks
@ammayapper
@ammayapper 9 ай бұрын
Sir your commentary very very super. Superior comment. Thank you very much sir👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳
@viswanathanr5943
@viswanathanr5943 3 ай бұрын
Very well explained....nice
@manimegalai552
@manimegalai552 Жыл бұрын
Wow super bro
@sudessmanas
@sudessmanas Жыл бұрын
Very useful info 👌nandri bro
@suyambulingam8232
@suyambulingam8232 Жыл бұрын
Video superstar all of you watching continues
@dinesh19794
@dinesh19794 Жыл бұрын
Thanks for your information.
@endless-explorer-4-U
@endless-explorer-4-U Жыл бұрын
Excellent documentary 🎉
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 Жыл бұрын
அருமையான தகவல்கள் சார். சன்ஸ்கார் சமவெளி மற்றும் அங்குள்ள இடங்கள் மற்றும் போய்வரும் வழிகள் குறித்து வீடியோ ரூட் மேப்புடன் வீடியோ போடவும்.
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 Жыл бұрын
EXCELLENT VIDEO SIR
@romanticvideos6383
@romanticvideos6383 Жыл бұрын
Video quality mass bro
@thanihasalamd6208
@thanihasalamd6208 Жыл бұрын
SUPER ! THANKS!!
@balaKrishnan-ni6qh
@balaKrishnan-ni6qh Жыл бұрын
Tk u. Beautiful video.
@ushac3856
@ushac3856 27 күн бұрын
Very well explained,we r planning to go in July 2024
@natarajanp8138
@natarajanp8138 Жыл бұрын
This video is very useful for me
@user-cy5bd9cz5i
@user-cy5bd9cz5i 5 күн бұрын
Super video and messages
@rajendranduraisamy7676
@rajendranduraisamy7676 Жыл бұрын
Good post.very helpful
Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
19:35
Psychology in Tamil
Рет қаралды 1,1 МЛН
Why You Should (NOT) Visit Ladakh? (with English subtitle) | Tamil | LMES | #ladakh
11:53
Let's Make Education Simple
Рет қаралды 200 М.
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 5 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,9 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 31 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН