பருத்திவீரன்ல வர அந்த லாரி பேரு தெரிஞ்சே வைச்சீங்களா...? | Prime Squad with Ameer | Part - 1

  Рет қаралды 148,475

PT Prime

PT Prime

Жыл бұрын

#primesquad #ameer #ptpressmeet #part1 #vishal #seeman #paranjith #jayalalitha #nadigarsangam #paruthiveeran #mounampesiyathe
Part 2 - • LOVE TODAY Predeep ஒரு...
Part 3 - • Varisu Climax-ல ஹீரோ ச...
=========================================
PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
PT Madurai : / @ptmadurai
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Пікірлер: 83
@balancp2383
@balancp2383 Жыл бұрын
நானும் மதுரைக்காரன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.. அமீர், சசிகுமார் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
@muthukrishnan9404
@muthukrishnan9404 Жыл бұрын
என் அன்பு அண்ணன் அமீர் உண்மையான வார்த்தைகள்... 👑 என்னைக்குமே உண்மைக்கு சக்தி அதிகம்.... வாழ்த்துக்கள் வளர்க அண்ணா
@Rathinavell2003
@Rathinavell2003 Жыл бұрын
Yes
@nizammadurai2454
@nizammadurai2454 Жыл бұрын
அமீர் அண்ணன் ஒவ்வொரு கேள்விக்கும் மிகவும் தெளிவான பதில்கள் கூறுவார்கள்
@nainamohamedali6875
@nainamohamedali6875 Жыл бұрын
அமீர் அண்ணா நீங்க சொல்றது உண்மைதான் சன் பிக்சர்ஸ் முதலில் வெளியிட்ட திரைப்படம் காதலில் விழுந்தேன் அதனை தொடர்ந்து ஜீவா நடித்த தெனாவட்டு படம் இரண்டாவதா வெளியிட்டாங்க மூன்றாவது தான் திண்டுக்கல் சாரதி அதனை தொடர்ந்து சிறிய சிறிய படங்கள் நிறைய படங்கள் ரிலீஸ் பண்ணாங்க
@yogeswarans.p.muniandi
@yogeswarans.p.muniandi Жыл бұрын
11:30 this is why I think you are different from any other Tamil directors. I wish you a great year Ameer sir
@avineshmani6668
@avineshmani6668 Жыл бұрын
Oru best politics vs cinema explains speech is top I will salute sir.ethukka than nenga tv news parpathu puriyuthu
@abdulbasith_e4452
@abdulbasith_e4452 Жыл бұрын
பருத்திவீரன் மற்றும் Mounnam Peasiyadhea மறக்க முடியாத திரைப்படம்
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
Maja.maja 🔥 fav director 😍
@shiva9079
@shiva9079 Жыл бұрын
28.45 min 😍 ramadoss
@ArunKumar-rm4xg
@ArunKumar-rm4xg 7 ай бұрын
Anna promise ahh sema brain anna ❤
@mkkumarcbe
@mkkumarcbe 7 ай бұрын
My Deepest condolences., for the Loss of Mother🙏🙏🙏
@ravanansam
@ravanansam 7 ай бұрын
Justice for *Ameer* 💪
@Pandiannsp
@Pandiannsp Жыл бұрын
This group of lorry is already there in Madurai, they had more then 10 even in the year 2000-2003.
@_little_heart_47
@_little_heart_47 Жыл бұрын
29:00 - #PaRanjith Sir 💙
@sritamil6149
@sritamil6149 7 ай бұрын
Nalla manitham mikka manithar ❤️❤️❤️❤️❤️❤️😘❤️😘❤️😘😘❤️
@rajeswarirajeswari-io3ei
@rajeswarirajeswari-io3ei Жыл бұрын
Ameerspechsema💥💥💥😎😎😎
@Nathan-ql2wh
@Nathan-ql2wh Жыл бұрын
Visual anna
@muthuramanmuthuraman6281
@muthuramanmuthuraman6281 Жыл бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழ் தெரியாம யாரு பேசினாலும் அவங்க வீடியோவை நீங்கள் இனிமேல் பாக்காதீங்க நம்ம மொழியை காப்பாத்தணும் தயவு செய்து தமிழ்ல பேசினா நீங்க எவ்வளவு வேணாலும் அவுங்களுக்கு ஆதரவு கொடுங்க தமிழ்ல பேசலையா அவங்களுக்கு ஆதரவு கொடுக்காதீங்க நம்ம மொழியை காப்பாத்தணும் நம்ம அம்மாவை காப்பாத்தற மாதிரி நம்ம மொழி நம்ம தான் காப்பாத்தணும் தயவுசெய்து எல்லாரும் உதவி பண்ணுங்க இந்த பத்திரிகை காரங்க எல்லாரும் இப்படித்தான் பண்ணுவான் நம்ம மொழி அழிச்சிடுவாங்க தயவு செய்து நம்மளால நம்ம மொழியை காப்பாற்றுவோம்
@zeenathyassmeen5507
@zeenathyassmeen5507 Жыл бұрын
இது தவறான கருத்து நண்பரே..!
@zeenathyassmeen5507
@zeenathyassmeen5507 Жыл бұрын
இது தவறான கருத்து தோழர்..!
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 7 ай бұрын
Andha white dress ponnu enga clg gurunanak la padichuthu 😂😂 edhan naa kandu pudichathu😂
@tnpsc.123
@tnpsc.123 Жыл бұрын
Jayalalitha amma irukumbothu nee ithai pesiruntha unnai veeran nu sollirukalam but konjam attakathi nu thonuthu brother 17:18
@vensam2799
@vensam2799 Жыл бұрын
Jayalalitha irukakula jalara adichan
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 7 ай бұрын
ஹிட்லர் காலத்திலும் இது நடந்திருக்கு ஹிட்லர் இறந்த பிறகு தான் உண்மைகள் நிறைய வெளிவந்தது. ஜெயா ஒரு ஹிட்லர். ஜெயலலிதா இறந்த பிறகே அவர் குற்றவாளி ன்னு தீர்ப்பு வருது.. அப்போ நீதிமன்றம் அட்டகத்தி நீதிமன்றம் னு சொல்வது சரியாக இருக்குமா? இருக்காது. எப்ப சொல்றாங்க ன்றது முக்கியம் அல்ல அதில் உண்மை இருக்கா இல்லையா.ன்னு பாருங்க .. அதுதான் முக்கியம்
@kapaa1768
@kapaa1768 7 ай бұрын
Title - 29:00
@asarofficial5306
@asarofficial5306 Жыл бұрын
Madurai Karan 👍👍
@creativecuts1454
@creativecuts1454 Жыл бұрын
#Ramadas nu peru vachu... Agni satti ah polanthutanga
@thillaigovindan5057
@thillaigovindan5057 Жыл бұрын
Oor mayara naaikkudhan kobam varum. Agni satti ya Vida onna madhiri sani sattidhan kadharudhu. Oombu.
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Жыл бұрын
பி.டீ நீ 3டாட் எங்க வேனுன்னாலும் வைங்க.எனக்கு பிடிக்கலன்னா நான் ஸ்கிப் பண்ணுவேன்
@nanthansekar2886
@nanthansekar2886 Жыл бұрын
Amir sir tamillana nillunka sir
@venkatvenkat5928
@venkatvenkat5928 Жыл бұрын
🤗
@muthuramanmuthuraman6281
@muthuramanmuthuraman6281 Жыл бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நம்ம மொழி நம்ம தான் காப்பாத்தணும் பத்திரிகைக்காரங்க யாரும் நம்ம மொழிய காப்பாத்த மாட்டாங்க சரியா இனிமையாவது புரிந்து கொள்ளுங்கள் தமிழ்ல பேசினா மட்டும் நீங்க ஆதரவு கொடுங்க நம்ம எல்லாரும் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணி தமிழ்ல பேசவும் பயப்படக்கூடாது தமிழ்ல தான் நம்ம பேசணும்தமிழ் அழிஞ்சா நம்ம அம்மா அழிஞ்ச மாரி நம்ம அப்பா அழிஞ்ச மாதிரி தயவுசெய்து நம்ம அம்மாவையும் காப்பாற்றுவோம் நம்ம தமிழ் மொழியும் காப்பாற்றுவோம் பத்திரிகை காரங்க காப்பாற்ற மாட்டாங்க நம்ம தான் முயற்சி பண்ணி நம் மொழி நம் தான் காப்பாத்தணும்
@Soviet08
@Soviet08 7 ай бұрын
ராமதாஸ் லாரி 😂
@RamRam-rs6fb
@RamRam-rs6fb Жыл бұрын
குழம்பு சட்டி பசங்க இனி கதறுவங்களே 😄😄😄
@thillaigovindan5057
@thillaigovindan5057 Жыл бұрын
சாணி சட்டிகளின் அல்ப புத்தி தெரியுது.
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
முடிந்தவரை ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்த்து விடுங்கள் முடிந்தவரை தமிழில் பேச முயற்சி செய்க போது உங்களுக்கு புதிய புதிய மாற்றங்கள் வரும்
@prrmpillai
@prrmpillai 7 ай бұрын
2000 VARUSAM ILLADAA 600 VARUSAMAA THAAN ADIVAANGUNATHU ......
@cbe2010
@cbe2010 Жыл бұрын
Ellathukum.. To ameer's haters. Avaru soldradhu puriyala na. Vidunga. Full video parunga. Na Hindu thaan. But what Ameer is telling is true. Idhula engada religion vandhudhu. Paruthiveeran paru.
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 7 ай бұрын
Ameer pothuvaaga nallavar aanaal mikavum maatham sarnthavar athu avarin iyalpu nilai
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 7 ай бұрын
Gawtham ory gay nu enaku innaikudhaa terinjudhu
@yaro7707
@yaro7707 Жыл бұрын
Apa pt business thaan panrinka
@satheesramasamy1291
@satheesramasamy1291 Жыл бұрын
Ameer appo sun TV yarum mirratalaya nu vijay sir kitta kelunga. Visayam theriyama ara koraya pesa kudathu. Venuna ungala miratama irrukalam, enna neenga oru satharana aalu
@subramanik9629
@subramanik9629 7 ай бұрын
லாரில பிஸ்மில்லானு எழுதி இருந்தா ஓகே சொல்லி இருப்பீர்களா... அப்போ மதவெறி தெரிந்திருக்கும்...
@gopal77namasivayam
@gopal77namasivayam Жыл бұрын
Boos ammer,I u r not speaking honesty
@tamilarasis5716
@tamilarasis5716 Жыл бұрын
அன்று நடந்த கொடுமை பற்றித்தான் பேசுனுமா இன்று நடக்கும் கொடுமை பற்றி பேசக்கூடாத இதுவும் குறுகிய மனத்தோடு பேசுறிங்க அமீர் சில சேதிகள் நல்லது சொல்லுறிங்க ஆனா சரிநிகர் யாரும் இல்லை ஏதோ சாயல்
@praveeng3351
@praveeng3351 Жыл бұрын
Today with the growth of social media, everybody comes to know about every issue instantly. But many issues in the past are still unknown to many. It’s our duty to bring them to everyone’s attention
@user-js9wg8ku2u
@user-js9wg8ku2u 7 ай бұрын
You are Muslim new Hindu concept no talk
@prnathan633
@prnathan633 7 ай бұрын
Iyera vechu padam yedutha adhu jathi padam illa. Matha sadhi vechu padam yedutha, adhu sathi padam.
@jambunathan1452
@jambunathan1452 Жыл бұрын
ஜாதி மாறி திருமணம் ஆதரிக்கும் இவர் மதம் மாறி திருமணம் ஏற்பாரா.
@Ungal_Raja
@Ungal_Raja Жыл бұрын
மதத்திற்கும் ஜாதிக்கும் வித்தியாசம் இருக்கிறது
@Rathinavell2003
@Rathinavell2003 Жыл бұрын
மதம் என்பது மாற கூடியது. இன்று கிறிஸ்துவான இருக்கும் ஒருவன் நாளை ஹிந்துவாக மாறலாம். ஆனால் பறையனாக பிறக்கும் ஒருவன் அவன் விரும்பினாலும் சாகும் வரைக்கும் பாப்பானாக மாற முடியாது. ஆகவே ஒழிக்கப்படவேண்டியது முதலில் ஜாதிய மதமா என்றல் ஜாதியெ முதலில் ஒழிக்கப்படவேண்டும். அதனால் ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரிக்க வேண்டும்.
@Disha87
@Disha87 Жыл бұрын
அருமையான கேள்வி இரண்டுமே மனிதத்துக்கு பின்னால் இருக்க வேண்டியவை
@kavibharathy5690
@kavibharathy5690 Жыл бұрын
Anthaalu Jaathi nu sollala / Madham nu sollala 🤬… Love eh Love eh paarunga da Sanghi koothigala
@shaikdawood5478
@shaikdawood5478 Жыл бұрын
நீங்கள் மதம் மாறி திருமணம் செய்தால் ஒப்புக் கொள்வீர்களா,? அப்படியானால் நீங்கள் பிறரை பார்த்தும் இந்த கேள்வியைக் கேட்கலாம். என்ன ஒப்புக் கொள்வீர்களா!!!
@mkkumarcbe
@mkkumarcbe 7 ай бұрын
My Deepest condolences., for the Loss of Mother🙏🙏🙏
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 37 МЛН
Роналду совсем другой! 😱
0:45
КиноСклад
Рет қаралды 7 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 3,5 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 7 МЛН