Varisu Climax-ல ஹீரோ செத்துருவாருனு சொன்னா நம்புவேனா நானு..? | Prime Sqaud With Ameer | Part - 3

  Рет қаралды 134,368

PT Prime

PT Prime

Жыл бұрын

#primesquad #ameer #part3 #seeman #varisu #thirumavalavan #gayathriraghuram #bjp #namtamizhar #paruthiveeran
Part 1- • பருத்திவீரன்ல வர அந்த ...
Part 2 - • LOVE TODAY Predeep ஒரு...
CREDITS
Host - Karthikeyan
Camera - Raja | Surender | Ashwin | Ashok
Edit - Kathir Saravanan
Show Producer - Abinaya K
===========================================
PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
PT Madurai : / @ptmadurai
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Пікірлер: 134
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
இறைவன் மிகப் பெரியவன் என்கிற டைட்டிலே தைரியமான முடிவு
@jayanthamizhan8768
@jayanthamizhan8768 Жыл бұрын
ஆமீர் அண்ணா நேர்த்தியான உண்மைகள் நிறைந்த பேச்சு வாழ்க வளமுடன்!
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
அமீரின் தெளிவான பார்வை வியக்க வைக்கிறது...சாதுர்யமான பேச்சு
@ravikkannan5128
@ravikkannan5128 Жыл бұрын
அமீர் அண்ணன் அவர்கள் யதார்த்தமான ஆனால் திறமையான மனிதர்... திறமையான இயக்குநர்....
@nizammadurai2454
@nizammadurai2454 Жыл бұрын
அருமையான காணொளி அமீர் பேசுவது அனைத்தையும் மிகவும் சிறப்பாக இருந்தது நெறியாளருக்கும் அமீருக்கும் நன்றி
@_little_heart_47
@_little_heart_47 Жыл бұрын
31:00 Dr Thol.Thirumavalavar 🔥👌🏻🔥
@Mr_123
@Mr_123 Жыл бұрын
Thank you tholar....
@parthibanp1484
@parthibanp1484 Жыл бұрын
Thank you you bro
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
தரமான தலைவர் ப்ரோ
@pvdelightpix6354
@pvdelightpix6354 Жыл бұрын
ஆக சிறந்த இயக்குனர் அண்ணன் அமீர்.. தமிழ் சினிமாவின் பொக்கிஷம்....சங்கிகளுக்கு மட்டுமே நீங்கள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்று வேறுபாடு உண்டு... ஆனால் தமிழர்களுக்கு அது இல்லை ஏன் என்றால் உங்களுடைய அடையாளம் தமிழ் தமிழ் தமிழ் மட்டுமே...
@njmanimaran5385
@njmanimaran5385 Жыл бұрын
எங்க அண்ணன் பெயர் அமீர் அவருக்கு இன்னொரு பெயர் Honesty !
@Pasupathithevar
@Pasupathithevar Жыл бұрын
தாய் தமிழில் திரைப்படத்துறையில் சிறந்த இயக்குனர்களில் அண்ணன் அமீர் அவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு சிறந்த இடம் உண்டு ♥️
@KamalKamal-ty2gs
@KamalKamal-ty2gs 7 ай бұрын
Ji ji ji
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 🌷👍
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
நான் உன்னை இஸ்லாமியனா பார்க்கவில்லை... சமூக நீதி பார்வை கொண்ட மனிதனாக பார்க்கிறேன்...
@arumugam6672
@arumugam6672 Жыл бұрын
தளபதி விஜய். ரசிகர்கள் அனைவரும் ‌உங்கள் பேச்சை. எப்போதும் ஒரு மரியாதை உண்டு
@alpitchaialpitchai4105
@alpitchaialpitchai4105 7 ай бұрын
சூப்பர் அருமையான விளக்கம் அமீர் அண்ணா வாழ்த்துக்கள்
@mathivathani4056
@mathivathani4056 8 ай бұрын
திரு.அண்ணன் அமீர் அவர்கள் மீது என்றும் நேசம்❤🎉
@Shameed222
@Shameed222 7 ай бұрын
அருமை பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.. அப்பொழு தான் அரசு அதிகாரி எல்லாம் மக்களை பாரத்து பய படுவான் ..‌அமீன் பேச்சு இளைஞர்களை தூண்ட வேண்டும் ..‌
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
கார்ததிகேயன் அவர்களே இது அருமையான நிகழ்ச்சி
@Sarvesh604
@Sarvesh604 Жыл бұрын
கார்த்திக் அண்ணா உங்களை மாதிரி தமிழன் இருக்கும் வரை தமிழ் மக்கள் வாழ்வார்கள்
@ushatharma7040
@ushatharma7040 7 ай бұрын
தெளிவான சிந்தனை தோழா்🎉
@bossbaskaran1944
@bossbaskaran1944 Жыл бұрын
தம்பி அமீர் அவர்கள் இஸ்லாமை ஏற்றவர்களாக இருக்கலாம் ஆனால் என் தமிழ் இனத்தின் குடிமகன் விஜய் ஜோசப் கிறித்துவத்தை ஏற்றவரா இருக்கலாம் ஆனால் என் தமிழ் இனத்தின் அடையாளம் ரங்கராஜ் பாண்டே ஒரு பீகாரி எச் ராஜா ஒரு பீகாதி அவன் பார்ப்பனர்கள் என் இனத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை அதனால் திரு தம்பி அமீர் அவர்கள் இவ்வளவு வருத்தப்பட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை 13 கோடி பீப்பிள் தமிழ் சொந்தங்கள் உன் பின்னாடி நிற்கின்றோம் நீ கவலைப்பட தேவையில்லை கவலைப்பட வேண்டியது ரங்கராஜ் பாண்டே எச் ராஜா நீங்கள் இல்லை தம்பி
@d8g8h8j8i8
@d8g8h8j8i8 Жыл бұрын
இஸ்லாமை ஏற்றவர்களாக இருக்கலாம் ஆனால்// அது என்ன ஆனால் ? அவர் மதத்த குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன ? தமிழ் தேசியம் கடைசில நிக்கிற இடம்...உன் மதம் என்ன உன் சாதி என்னன்னு தான்
@yevanooruvan7071
@yevanooruvan7071 Жыл бұрын
Parpanargal tamilargal than. Naangal brahmanargal. Naangal tamilargal illai. Tamiargal kothadimaigal. Naangal indiyavai aalbavargal
@user-jy6mn3fg1k
@user-jy6mn3fg1k Жыл бұрын
Boomer uncle
@raa245
@raa245 Жыл бұрын
பிள்ளை,முதலியார்,கவுண்டர் சமுகம்.....தமிழர்களா...பிள்ளை சமுகம் தான் ஆரியர்களின் 100% சூத்திரன்...அதாவது வேசை மகன்......பிள்ளை சமுகம் ஆரியர்களின் நேரடி கள்ளபிள்ளை வம்சம்....அது அவர்களின் நிறம் தோற்றம் சொல்லும்......ஆரியர்களுக்கு சூப்பியதால் உயர்ந்து நின்கும் சமுகம் பிள்ளை சமுகம்......தூயதமிழனின் அடையாளம் பெருமைகள் அழிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் ஆரியன் கள்ள பிள்ளைகளான சூத்திர சாதிகள் குறிப்பாக பிள்ளை சமுகம்..... தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா.....என்று எந்த தமிழன்னுக்கு பொறுந்தும்.......ஆரியனுக்கு சுன்னி சூப்பி வேசை மன்களாகவும் ஆரியன் நிறத்தில் உள்ளவனே உயர்ந்த தமிழன் என்று சொல்லும் சமுகத்திலா......ஆரியனுக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சத்திற்கு ஏற்பவே தமிழர்களின் முன்னேற்றமும் அமைந்தது...தூயதமிழன் இன்றும் முன்னேறவில்லை.....ஆரியனின் இரத்தம் கலந்த வேசை இன தமிழர்களே அதிகாரம் அந்தஸ்த்து எல்லாத்திலும்......DNa test எடுத்தால் தூய தமிழர்கள் சில சமுகத்தில் மாத்திரமே இருப்பார்கள்......சில சமுகம் நிறம் தோற்றத்தை எடுத்து பார்த்தால் ஆரியனின் கள்ள இரத்தம் விளங்கும்......
@prakashnagraj2449
@prakashnagraj2449 8 ай бұрын
brahmins are also tamilans. I have seen many poor brahmin who are struggling to live their lives yet they don't get any govt schemes because of their cast. We cannot blame the entire community just because few are wrong
@venkatasubramanian2649
@venkatasubramanian2649 Жыл бұрын
Candid speech 🔥
@SuperVinodpaul
@SuperVinodpaul Жыл бұрын
Ameer you are incredible and truly a good human being.. such an interesting and healthy conversation..
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
வாழ்த்துகள் அமீர் மிகச்சிறப்பான கருத்து
@Muruga117
@Muruga117 Жыл бұрын
Enga annae always honestly mass terrific speech 👌 👏 ♥️
@palanivelraja1363
@palanivelraja1363 8 ай бұрын
AMEER SIR REALY YOUR GREAT. YOUR DISCUSSION IS EXCELLENT.
@lifeisgoodshareit7256
@lifeisgoodshareit7256 7 ай бұрын
@Ameer Thalaiva You are Always Mass Ya❤❤❤
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
Thanthi tv , Polimer news வரிசையில் இப்போது Puthiya thalaimurai PT Prime 🔥🔥🔥
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
Wonderful speech. We need vetrimaran sir interview
@nizamiqbal3508
@nizamiqbal3508 7 ай бұрын
அம்மா-costume-இயக்குநர் ஒப்பீடு அருமை! மணிவண்ணன் போன்றே ஆற்றொழுக்கான இயல்பான சொல்லாடல், கருத்தோட்டம். வாழ்க!
@abdulakram9455
@abdulakram9455 Жыл бұрын
Amier Annan.. Nagairukom. amier Annan. 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪
@Rathinavell2003
@Rathinavell2003 Жыл бұрын
Sirapu 👌
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
26:47 போஸ்டரில் கூட நீ என் மண்ணில் இருக்க கூடாது ... பலே பதில் அண்ணே..
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
நல்ல மனுஷன் யா நீ...
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
29:24 நிதர்சனமான உண்மை
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
உணர்வுள்ளவன் உணர்ந்து கொள்ளட்டும்
@PadmanabanMohanan
@PadmanabanMohanan Жыл бұрын
கடைசி 5 நிமிடங்கள் 👏👏👏👏🫰🫰...இனி எத்தனை பேர் சண்டை செய்யப் போராங்களோ... 🔥🔥
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐
@hariprabhu755
@hariprabhu755 Жыл бұрын
Excellent speech anna amer
@abbasshabi1248
@abbasshabi1248 Жыл бұрын
Super speech
@saravananthangaraj9027
@saravananthangaraj9027 Жыл бұрын
அண்ணன் அமீர் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்க மேலும் மேலும் போக வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது அண்ணா மன்னிக்கவும் நானும் மதுரையில யானைகள் சிம்மக்கல் அப்படின்ற ஒரு ஏரியாவுக்கு மிகவும் பழக்கப்பட்டு ஒரு விஷயம் அதில் நானும் ஒரு லோடுமேன் என்ற ஒரு பணி புரியும் வேளையில் பணி பார்த்துக் கொண்டிருக்கிறோம் நான் உங்களை அதிகமாக தூரத்தில் இருந்து பார்த்துக் இருக்கிறேன் எனக்கு உங்களை ரொம்ப மிகவும் பிடிக்கும் சில சில செயல்பாடு கருத்து வேறுபாடு சற்று முரணாக உள்ளது அதற்கு மன்னிக்கவும் உங்களை பிடிக்கவில்லை நான் சொல்லவில்லை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நல்லது
@shukur73
@shukur73 7 ай бұрын
Thelivaana, arumaiyaana peechchu 👏🏻👏🏻
@GCDurai-vf9xs
@GCDurai-vf9xs Жыл бұрын
அருமை
@detroitofasia2632
@detroitofasia2632 Жыл бұрын
மனிதன் அரசியல் மிருகம் அரிஸ்டாட்டில் அரசியல் என்றால் நான் என்ற அகங்காரம்(Ego)
@anbumani3197
@anbumani3197 7 ай бұрын
அமீரின் இறைவன் மிகப்பெரியவனோ இல்லையோ ? ஆனால் அமீர் சுல்தான் மிகச்சிறந்த மனிதன். வாழ்த்துகள் தோழர்.
@palaniswamykpalaniswamyk7839
@palaniswamykpalaniswamyk7839 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.
@karthikmohan136
@karthikmohan136 Жыл бұрын
I like ameer speech. Good to see.
@jontykrumper
@jontykrumper 7 ай бұрын
SALUTE SULTAN 🎉 valzthukkal
@kannancp8936
@kannancp8936 7 ай бұрын
Sir super sir super
@_little_heart_47
@_little_heart_47 Жыл бұрын
24:00 👌🏻
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Жыл бұрын
It's not about making good movies, it's all about pleasing the fan base.
@veglssloguveglsslogu7254
@veglssloguveglsslogu7254 Жыл бұрын
மதம் முக்கியம் இல்லை என்பது புரிதல் வேண்டும்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
வாழ்த்துகள் கார்த்திகேயன் முதல் ஷோவில் அமீரை அழைத்து பேட்டி எடுத்தது.
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 7 ай бұрын
Legend director Ameer sir
@abdulwahabbuhari7763
@abdulwahabbuhari7763 Жыл бұрын
Pudiyathalaimurayin channalil muthal prime showil warungala pudiya thalaimuraikku thewaiana Ella arasiyal visayangalaiyum nadaimuraiyil ulla arasiyalayum aanitharamaga uraitha director Ameer sultan avargalukkum nigalchiyin neriyalar avargalukkum kelvi kettu arthamulla bathilai petru santhosamai irukkum parvayalargal anaivarukkum congrats alhamdulillah Allahu akbar
@mgs9070
@mgs9070 7 ай бұрын
Super Ameer sultan sir👏👏👏
@user-di6yn1sf5c
@user-di6yn1sf5c 7 ай бұрын
வலி எதுவாக இருந்தாலும் போய் சேர இடம் ⛪🕋🛕
@XYCHROMOSOAME2000
@XYCHROMOSOAME2000 7 ай бұрын
😂😂
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 7 ай бұрын
Legend director
@abimanyuabimanyu6442
@abimanyuabimanyu6442 Жыл бұрын
👌👌💐?
@user-qw9fx6jz2p
@user-qw9fx6jz2p 7 ай бұрын
Great Ameer sir
@abimani866
@abimani866 Жыл бұрын
𝘀𝘂𝗽𝗲𝗿 𝘀𝗶𝗿
@rajeswarirajeswari-io3ei
@rajeswarirajeswari-io3ei Жыл бұрын
Paruthiveeran.isthebestmovie.ammer.anna🙏🙏❣️❣️
@jammygalaxy
@jammygalaxy Жыл бұрын
எங்க கண்ணுக்கு நீங்க ராஜநாதன் தெரிறீங்க
@ksaravanancbe
@ksaravanancbe Жыл бұрын
👍👍👍
@pravinrules4861
@pravinrules4861 Жыл бұрын
Kovai bomb blast pathi enna sollraru
@user-yp7vu1xm2y
@user-yp7vu1xm2y 7 ай бұрын
@srinivasan648
@srinivasan648 7 ай бұрын
In tamilnadu Hindus and muslims are unity
@hamdhanazeer3572
@hamdhanazeer3572 Жыл бұрын
Annan ameer...😍😍
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
நாங்கள் தமிழர்கள்
@kabilan
@kabilan Жыл бұрын
Kamal has done varieties all time
@cauverydelta2369
@cauverydelta2369 Жыл бұрын
Ajith did Nerkonda parvai as different genre. He breaks hero worship image.
@durgak1744
@durgak1744 Жыл бұрын
விதிவிலக்கு விதி அல்ல
@balajisbn54
@balajisbn54 7 ай бұрын
29:19 This is Ameer✌️🔥💯
@thevyprinters9382
@thevyprinters9382 Жыл бұрын
தன்னம்பிக்கையற்ற நிலையான கொள்கையற்ற மனிதர் அமிர்ண
@Mr1AVM
@Mr1AVM Жыл бұрын
இல்லை. இது உங்கள் கருத்து. அமீர் திறமையானவர், முயற்சியாளர்.
@user-bn5yx5bw4g
@user-bn5yx5bw4g 6 ай бұрын
People should start releasing movies on youtube!!!!!!!
@udaykumark8190
@udaykumark8190 7 ай бұрын
Ameer🔥🔥🔥
@lesstension6181
@lesstension6181 7 ай бұрын
Dhanush, subramaniyam Siva,
@MassKiller.
@MassKiller. Жыл бұрын
கடைசி ஐந்து நிமிடம் தரம்...
@vijaydasss1208
@vijaydasss1208 7 ай бұрын
En Vijay Anna appadi illa....ameer Anna....nanban...kaavalan paathegalaaa....❤
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Жыл бұрын
This culture of worshipping Thala, Kaalu, Periya Thalabathi, Chinna Thalabathi, Aandavar, superstar has ruined this film industry.
@vijaydasss1208
@vijaydasss1208 7 ай бұрын
En Vijay Anna appadi illa.... Ameer anna... Nanban paathengala❤
@puvanmuniandy2838
@puvanmuniandy2838 Жыл бұрын
Kamal logesh is the last u should have mentioned as an anchor! its a commercial hit,period!Its not a great movie with content.The big commercial influenced what made it not screenplay.
@senthilspaarvai8142
@senthilspaarvai8142 Жыл бұрын
Thiruda Thirudi Director Subramani siva Dhanush Fans Club President
@karthim2731
@karthim2731 Жыл бұрын
Please give chance to new actors
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
சாக்கடையில் கால் வைக்காதீர்கள் சாக்கடையில் உள்ள கழிவை வெளி படுத்துங்கள்
@ManiKandan-sc1jt
@ManiKandan-sc1jt Жыл бұрын
Subramani Siva adha director
@buyaka722
@buyaka722 Жыл бұрын
15:45 Remba nerama Sinnavar Udhai na en edhumay pesama kuru kuru nu paakrar ???
@i.musicaholic
@i.musicaholic Жыл бұрын
Sorry what was that about vaazhve maayam and Guna?
@durgak1744
@durgak1744 Жыл бұрын
Actor completey assimilated in the charecters... Which was opposite. The performer proved that he can do both as an actor
@vijaydasss1208
@vijaydasss1208 7 ай бұрын
Ameer Anna.....I love you..... bye Hindu Christian..... tamilan......my name Eliezer dass......❤ ...,💙🤍
@vichusatz3185
@vichusatz3185 Жыл бұрын
@05:32 Ajith😂
@bygodsgrace7143
@bygodsgrace7143 Жыл бұрын
7:10 atli pathi solraar
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
அனைவரும் தமிழர்கள்
@ap_sp
@ap_sp 7 ай бұрын
aaga sirandha seyal
@ErChan-ej1xz
@ErChan-ej1xz 7 ай бұрын
சண்ட செய்வோம் அமீர் அண்ணா.....
@SuperShajimon
@SuperShajimon Жыл бұрын
பருத்திவீரன் உதவி இயக்குர்கள் ஆபீஸ் வெளியதான் நிற்கவைக்கபட்டார்கள் எப்படி சாப்பிட்டார்கள் என்று கேளுங்கள்
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் இசை ஒளிப்பதிவு கலை படத்தொகுப்பு நடனம் சண்டைப் பயிற்சி உடை சிகை அலங்காரம்
@rajr5122
@rajr5122 7 ай бұрын
Na varasar pilz name Raji
@bygodsgrace7143
@bygodsgrace7143 Жыл бұрын
6;03 Ajith i solraar
@sharafvmax5743
@sharafvmax5743 7 ай бұрын
Prakash raj Ameer Nana 🎉🎉
@prabhu1471
@prabhu1471 Жыл бұрын
Amir is comey piece.....
@user-jy5xg6ou9w
@user-jy5xg6ou9w 6 ай бұрын
Ameer sir dmk oozhal Pathi pesalame ....ameer stunt for dmk mp election ....
@rajshekarraj8092
@rajshekarraj8092 Жыл бұрын
Only SEEMAN Anna is Tamilnadu king 👌👌👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhakrishnan7422
@radhakrishnan7422 7 ай бұрын
🐢🐢🐢🐢😂
@arumugam6672
@arumugam6672 Жыл бұрын
தளபதி என்றும் மாஸ்
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
கொஞ்சம் ஓரமாக போறியா 😂😂😂😂
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 1,9 МЛН
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 13 МЛН
Grandma Cat - the Hot Dog Eating Champion #gaming #food #challenge  #cartoon
0:15
Super Emotional Stories
Рет қаралды 12 МЛН