புன்னைவனத்து குயிலே-Punnaivanathu ,S P B ,S Janaki Love Romance Melody Duet H D Video Song

  Рет қаралды 6,063,520

PS TAMIL SONG

PS TAMIL SONG

8 жыл бұрын

புன்னைவனத்து குயிலே-Punnaivanathu Kuyile,Cast Karthick ,Soundarya,Singer S P B ,S janaki, Film Muthukalai, Music Ilaiyaraaja

Пікірлер: 1 300
@goodsongkala5042
@goodsongkala5042 2 жыл бұрын
எனக்கு 15 வயதில் இருந்து இந்தப் பாடலை ரசிக்கிறேன் அப்போது பாடலை ரசித்தேன் இப்போ அதன் இசையை கேட்டு மயங்கினேன்
@suriyapranesh3338
@suriyapranesh3338 3 жыл бұрын
90 களில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியமிக்கவர்கள். அந்த காலமே என்றும் மறக்க முடியாத அருமையான வசந்த காலம்.
@Naturesvoice22
@Naturesvoice22 3 жыл бұрын
10 வருடங்களுக்கு மேலாக பல நூறு முறை க்கு மேல் கேட்டு கொண்டே இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் கேட்க வேண்டும் என்று ஆசை
@yadhukannan6027
@yadhukannan6027 3 жыл бұрын
20வயதுகளில் ரசிக்க தெரியாத எனக்கு 30வயதில் புரிகிறது இசைஞானியின் இசைகாவியமும் ஒரு அழகியல் தான் என்று♥️♥️♥️
@ngsraja6519
@ngsraja6519 Жыл бұрын
இந்த பாடலைக் எப்பொழுது கேட்டாலும் பழைய நினைவுகளோடு கலந்த ஒரு விதமான சுகம்..😍
@vetripandiyanvetripandiyan4720
@vetripandiyanvetripandiyan4720 2 жыл бұрын
கார்த்தி க் எப்பவும் அழகு தான்... 80...s.. ன் play boy....😍
@vanithasuresh3863
@vanithasuresh3863 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ நவரசநாயகன் இந்தப் பாடல் செம ஹிட்
@arambamananth8408
@arambamananth8408 4 жыл бұрын
இதுவரையில் நான் 1000 முறை கேட்டேன் சலிக்காத பாடல் அய்யா இளையராஜா அவரை விட முன்வர யாராலும் முடியாது
@deepav5769
@deepav5769 2 жыл бұрын
இன்னும் 100 வருடம் ஆனாலும் spb அப்பா & ஜானகி அம்மா ஆகிய இந்த இருவரின் ஜோடி பாடல்களை நான் கேட்டுகொண்டே இருப்பேன்.
@alagan91
@alagan91 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...கார்த்திக் அவர்களின் நடிப்பில் சிறந்த பாடல்...
@su8868
@su8868 3 жыл бұрын
நவரசநாயகன் கார்த்தி. என்ன வாழ்த்து சொல்வதென்றே தெரியல. நடிப்பு மிக மிக அபாரம் பாடலும் நடிப்பும் ஒன்றுக்கொன்று பிணைந்து மனதை ஒரு வித சந்தோஷ நிலைக்கு கொண்டு செல்கிறது
@rajaperiyasamy5496
@rajaperiyasamy5496 4 жыл бұрын
மனம் அமைதி வேண்டுவது இசைஞானி இசையில் மட்டுமே.இசைஞானி ஐயா நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய இசையின் வரப்பிரசாதம்.என்றும் நான் உங்கள் இசைக்கு அடிமை
@AnandAnand-sh9gs
@AnandAnand-sh9gs Жыл бұрын
என் மனதில் என்றும் நவரச நாயகன் இருப்பார். வாலி அவர்கள் எழுதி எஸ் பி .பாடிய இசைஞானியின் இசையில் மனதை மயக்கும் பாடல்.
@senthila1649
@senthila1649 3 жыл бұрын
ஜானகி..பாலசுப்ரமணியம் இருவரும் தமிழ் சினிமாவின் பெக்கிஷம்.
@mailvaganam7663
@mailvaganam7663 Жыл бұрын
நான் படித்த போது வந்த படம் 1994.இந்த பாடலில் எவ்வளவு அர்த்தம் எல்லைமீராத காதல்
@arulsanthansamy3342
@arulsanthansamy3342 2 жыл бұрын
சவுந்தர்யா அவர்களின் அருமையான நளினமான நடிப்பு இன்று நம்மோடு இல்லை என்று மிகவும் வருத்தம் அளிக்கிறது 😭😭😭😭😭😭
@ssivaraman3629
@ssivaraman3629 4 жыл бұрын
வாழ்க இசைஞானி வாழ்க பல்லாண்டு ...வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்க வளமுடன் .....
@balavishaganm2205
@balavishaganm2205 3 жыл бұрын
10000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@muthumanjucookingchanal6305
@muthumanjucookingchanal6305 3 жыл бұрын
என்றும் நினைவில் நவரச நாயகன் ❤️❤️
@muthusamysamy9708
@muthusamysamy9708 3 жыл бұрын
இறைவன் மனிதர்கள் உருவில் படைத்த விலை மதிக்க முடியாத முத்து நமது இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்🙏💚💚💚
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 4,4 МЛН
தென்றலிலே மிதந்து வந்த -  Thendralilae Mithanthu Vantha HD Song - S P B,Chitra
4:49
தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
Рет қаралды 7 МЛН