புனித அந்தோணியாரிடம் 13 மன்றாட்டுகள் | St. Anthony Prayer in Tamil

  Рет қаралды 163,258

Rosary Prayers

Rosary Prayers

Жыл бұрын

புனித அந்தோணியாரிடம் பதின்மூன்று மன்றாட்டுகள் | Prayer to St. Anthony in Tamil | Catholic Prayer in Tamil
#stanthonythegreat #stanthonyofpadua #stanthony #anthoniyar
#rosaryprayers #catholicprayer #catholicprayers #miracleprayer #miracleprayers #tamilprayer #tamilchristianprayers #tamilchristianprayer #catholictamil #tamilcatholic #powerfulprayer #powerfulprayers #miracleprayertamil #christianprayerintamil #christianprayers #jesusprayer #jesusprayerintamil #anthoniyar #anthoniyarprayer
தமிழ் ஜெபங்கள்:
• Tamil Prayers
தமிழ் ஜெபமாலை:
• Tamil Rosary
Rosary in English:
• English Rosary

Пікірлер: 263
@lalithai2791
@lalithai2791 27 күн бұрын
புனித அந்தோனியாரே எங்கள் கஷ்டம் குறைய வேண்டி கொள்ளுங்கள்... என் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.. அவருக்கு ஒரு அரசு கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிக் கொள்ளுங்கள்
@sathishkumar6043
@sathishkumar6043 12 күн бұрын
உங்களுடைய மகள் மிக சிறந்த மருத்துவராக ஆண்டவர் ஆக்குவார்
@annaimariya3445
@annaimariya3445 2 күн бұрын
புனித அந்தோனியாரே எங்கள் கஷ்டம் கடன் குறைய வேண்டிக் கொள்ளுங்கள் அந்தோனியாரே
@logilogi7204
@logilogi7204 7 күн бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஆமேன் அப்பா ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமேன் நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி கடன் பிரச்சினையில் இருந்து எங்களை விடுவித்தருளும்.
@edwinyakop4806
@edwinyakop4806 9 күн бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏❤❤
@emilianuscroos6828
@emilianuscroos6828 6 күн бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காகவும், எமது பேரப்பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும்
@edwinyakop4806
@edwinyakop4806 9 күн бұрын
புனித அந்தோனியாரே பண உதவி கிடைத்திட செய்தருளும் 🙏🙏🙏
@govintharasu1604
@govintharasu1604 Ай бұрын
புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@revathilakshmanan4383
@revathilakshmanan4383 19 күн бұрын
அன்பு தந்தையே அந்தோனியாரே 🙏எனது அம்மா மேரி என்கிற உஷா அவர்களது உடல் நிலை குணமாகும் படி நம் ஆண்டவர் ஆகிய ஏசு கிறிஸ்து -டம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏
@rajinisekar6691
@rajinisekar6691 20 күн бұрын
புனித அந்தோனியாரே அடுத்தக் கிழமை நான் இலங்கைக்கு போக ஆசையாக இருக்கு அக்கா அப்பாவை பார்க்க ஆசையாக இருக்கு எனக்கு அருள்புரியும்
@RakeshRakesh-dq3ri
@RakeshRakesh-dq3ri 20 күн бұрын
இயேசுவே, புனித அந்தோனியாரே என் David Raj kitta என்னை சேர்திடுங்க ஆமென் 🙏🙏🙏🙏
@RakeshRakesh-dq3ri
@RakeshRakesh-dq3ri 18 күн бұрын
என் David Raj என் கிட்ட வந்து பேச வேண்டும் அவன் கிட்ட என்னை சேர்திடுங்க ஆமென்🙏🙏🙏🙏
@RakeshRakesh-dq3ri
@RakeshRakesh-dq3ri 18 күн бұрын
Pls pray pannunga🙏
@savarimuthunadar2384
@savarimuthunadar2384 Ай бұрын
புனித அந்தோனியாரே என் கடன் கஷ்டம் தீர வேண்டும் ஆமென்
@chitra_stephen
@chitra_stephen 2 ай бұрын
நாங்க சொந்த வீடு கட்ட எங்களுக்காக வேண்டிகொள்ளும் அந்தோணியாரே
@pushpasudhan7967
@pushpasudhan7967 2 ай бұрын
புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
@jeevaglady3116
@jeevaglady3116 5 ай бұрын
புனித அந்தோனியாரே சாமி துரை மனம் மாறி வர வேண்டும் சாமி எங்களுக்கு திருமணம் நடக்க உதவும் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாமி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அந்தோணியாரே 🙏🙏🙏🙏🙏🙏
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
Okay believe it is done
@AlexAlex-by5sm
@AlexAlex-by5sm 3 ай бұрын
நீங்க நம்பிக்கை யா இருங்க அந்தோனியார் உதவுவார்❤
@jeevaglady3116
@jeevaglady3116 2 ай бұрын
🙏🙏🙏
@user-lp8td5uf8p
@user-lp8td5uf8p 13 күн бұрын
புனித அந்தோனியாரே என் மகளுக்கு திருமணம் நடக்க கிருபை செய்தருளும் ஆமென்
@kevinfrancis799
@kevinfrancis799 2 ай бұрын
கோடி அற்புதரே அந்தோனியார் எனக்கு நல்ல பணி வாய்ப்பு கிடைத்திட எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனிதரே
@RajaRaja-gy8ee
@RajaRaja-gy8ee 2 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@petervalarvalarpeter6125
@petervalarvalarpeter6125 Ай бұрын
புனித அந்தோனியாரே எல்லோருக்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஆமேன் ஆமேன் ஆமேன்
@VinitaVinita-mj4qb
@VinitaVinita-mj4qb 20 күн бұрын
புனித அந்தோனியாரே.எனது கடன் தீர உதவியரளும்❤
@maryjeya1011
@maryjeya1011 Ай бұрын
புனித அந்தோனியாரே எங்கள் பிள்ளைகளை உம்முடைய கரங்களில் ஓப்படைக்கிறேன் அவர்களை வழி நடத்தி பாதுகாத்தருஞம்
@user-xe2uj7ff3o
@user-xe2uj7ff3o 27 күн бұрын
St Antony price the Lord Kudumbathil Samathanam Tharanama Anugragam Tharanama Engali Asirvathium Appa❤❤Amen Amen Amen🙏🙏🙏🙏
@karpagamarone7927
@karpagamarone7927 Ай бұрын
Punitha Anthoniyare Engalukkaga Vendikolum Yesuvin namathinale Amen🙏
@RaniSagaya-pb4df
@RaniSagaya-pb4df 2 ай бұрын
கோடிஅற்புத புதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ✝️🙏🌹
@anandmohananand9352
@anandmohananand9352 4 ай бұрын
என்னுடைய கஷ்டங்களை சரி பண்ணுங்க எனக்கு நம்பிக்கை குடுங்க
@jothivasu6377
@jothivasu6377 14 күн бұрын
Punitha Anthonyare yengalukkaka vendikkollum Amen 🙏
@srmerlin275
@srmerlin275 15 күн бұрын
தங்கை அபிதாவையும் அவள் குழந்தையையும் காப்பாற்றியருளும் அந்தோணி அப்பா
@user-od1ok7zm3d
@user-od1ok7zm3d Ай бұрын
Appa enudiya kadan theera vedum appa 🙏
@amaloorpavamary6012
@amaloorpavamary6012 Ай бұрын
அந்தோணியாரே எங்களுக்கு நல்ல குனமுல்ல மருமகளை தந்து ஆசீர்வதித்தரும் ஆமென்
@nganavirgisthanimalaidav-ik3ml
@nganavirgisthanimalaidav-ik3ml 3 ай бұрын
நற்கருணை நாதரே, என் மகன் மேல் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற மன்றாடுகிறேன். என் மகள் தோல் வியாதியில் இருந்து முற்றிலும் குணம் பெற மன்றடுகிறேன். எனது புதிய பதவியில் சிறப்பிக்க மன்றாடுகிறேன். நல்ல உடல் நலத்தை தாரும். என் தாயை ஆசீர்வதியும். அண்ணனின் இரட்டை பிள்ளைகள் ADD-ல் இருந்து குணம் பெற வேண்டும். சகோதரர்கள் மற்றும் குடும்பத்தை ஆசீர்வதியும்.ஆமென் ❤️
@marrykumar613
@marrykumar613 13 күн бұрын
Antonyar appa ennoda pyana manam mari nalla padika asirvathinga appa.
@ajanthaatha9288
@ajanthaatha9288 3 ай бұрын
செய்வினை கட்டுகள் விலக எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@user-bs3rk6pw2z
@user-bs3rk6pw2z Ай бұрын
Appa punidha anthoniyare na tholacha nimathiyum santhoshathiyum thirumba kedaika vendugiren appa 🛐✝️🙇‍♀️🙇‍♀️❤❤
@NandhiniNandhini-rh5px
@NandhiniNandhini-rh5px Ай бұрын
குழந்தை வரம் தாரும் அந்தோணியரே
@lillytherasa511
@lillytherasa511 20 күн бұрын
Amen❤❤amen🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️
@aspin6601
@aspin6601 3 ай бұрын
அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் எங்களுக்காக வேண்டி கொள்ளும் அப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@buelajenci6234
@buelajenci6234 2 ай бұрын
புனித அந்தோணியரே எங்களுக்கு விரைவில் குழந்தை வரம் வேண்டும் எங்களுகாக வேண்டிக்கெள்ளும்
@rosaryprayers
@rosaryprayers 2 ай бұрын
குழந்தை வரம் வேண்டி ஜெபம்: kzfaq.info/get/bejne/iMyPnsSh3L7Yl4k.html
@paulinjasinta1654
@paulinjasinta1654 Ай бұрын
St Anthony please bless my brother Charles for fast recovery amen
@x_sanju_x
@x_sanju_x 28 күн бұрын
Enmagal peyar sheri eval ca exam yelidikonduerukkiral evalkoodaerunthu asirvathium punitha anthoniyare engalukkavendikkollum amen
@vijikilda313
@vijikilda313 3 ай бұрын
என் மகன் பெயர் கிறிஸ்டன் இவன் 10 வகுப்பு தேர்வு எழுதி கொண்டு இருக்கிறன் புனித அந்தோணிரே இவன் கூட நீர் இருந்து இவன் நல்லா மார்க்கு எடுக்கா இறைவனிடம் பரிந்து போசும் புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் ஆமென்
@sureshkumar-ve3oq
@sureshkumar-ve3oq 3 ай бұрын
ஆண்ட்டினி padal
@shyamalashibu8994
@shyamalashibu8994 Ай бұрын
😊wwwwwwy
@JosephBepo
@JosephBepo Ай бұрын
Praise the lord
@kalaphilips9786
@kalaphilips9786 Ай бұрын
Glory to God Father Punithe Anthony Amen Amen 🙏 🙏🙏🙏🍀🍀🍀🍀💜💜💜💜🍀🍀🍀🍀💗🙏🙏🙏🙏🍀🍀🍀🍀💛💗🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🧡💓🙏🙏🙏🙏🍀🍀🍀🍀💙🙏🙏🍀🍀🙏🙏🍀🍀💜🍀💜🍀💜🍀💜🍀💚🙏🙏🙏🙏💓💛🧡💜🌻🌻🌻🌻🌻🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🌸🍀💗
@sr.theresereginmary8097
@sr.theresereginmary8097 27 күн бұрын
St.Antony pray for all' the jobless people and give them good job.
@bgajithbgajith7000
@bgajithbgajith7000 21 күн бұрын
Om punitha anthoniyare engalukaga vendikollum andavare . Enaiyum En kudumbathiyum nalla arokiyam thanthu katharulvayaga .
@paulinjasinta1654
@paulinjasinta1654 Ай бұрын
St Anthony brass family amen
@v.thatheusthatheus2394
@v.thatheusthatheus2394 3 ай бұрын
என்மகள் தர்ஷினிக்கு புத்தியை குடுங்க படிப்ப குடுங்க புனித ஆந்தோணியாரே
@VinojaVinoja-qr7sz
@VinojaVinoja-qr7sz 3 ай бұрын
வீடு நல்ல ‌படியாக கட்டி முடிக்க கிருபை தாரும் செய் வினை கட்டுகள் எங்கள் குடும்பத்தில் இருந்து அகல கிருபை தாரும் உடம்பில் இருக்கும் அரிப்பு மாற கிருபை தாரும்
@jayaseelanarulanandam1812
@jayaseelanarulanandam1812 Ай бұрын
Amen
@user-km2lp1of2t
@user-km2lp1of2t Ай бұрын
புனித அந்தோனியரே என் வாழ்க்கையில் ஒரு பிராச்சனை அதை திரும்
@cyriljasen6402
@cyriljasen6402 Ай бұрын
Punita anthonyare pls cure my arm pain deliver me from all evils,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arockiadhas2787
@arockiadhas2787 13 күн бұрын
புனித அந்தோனியாரே
@anusuyadevi8116
@anusuyadevi8116 Ай бұрын
St Anthony touch and bless Lepakshi Vinod for conception miraculously Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulmolyanthonysamy887
@arulmolyanthonysamy887 Ай бұрын
புனித.அந்தோனியார் எனது மகளுடைய.மோதிரம் காணாமல் போய் 3 வாரங்களாக தேடியும் கிடைக்காத நிலையில் நான்.உம்மிடம் நான் கெஞ்சி. கேட்ட மருதினமே கிடைத்தது விட்டது உமக்கு கோடி நன்றி
@Mageshwari-hz1mb
@Mageshwari-hz1mb Ай бұрын
❤1111q1q
@anusuyadevi8116
@anusuyadevi8116 Ай бұрын
St.Anthony bless and remove all negetives and blockages from Lepakshi Vinod, and bless Lepakshi for conception of gift of twin children miraculously Amen 🙏❤ hallelujah Amen.
@gracymathan512
@gracymathan512 2 ай бұрын
Kodi arputharana punitha anthoniyarey enudaya periya ponuku nala mark eduthu pass Panna kirupaikaka kodana kodi nandri appa yessappa anthoniyarey nala college amaithu kodum appa yessappa engaluku valikatum appa andavaray enudaya husband kudumpathil Samanthamaga nadanthu kola vendum appa yessappa anthoniyarey entha thavarana enamum avaruku varaway kudathu appa yessappa andavaray Nega enaku uthavi seyum appa andavaray anthoniyarey enudaya kadan prachanai negi podum appa anthoniyarey enudaya kudumpathai aservathiyum appa yessappa enudaya kadan prachanai 25lak eruku appa anthoniyarey umudaya kirupaiyenal negaipodum appa engaluku uhavi seyum appa yessappa Nega arputham seyum appa yessappa anthoniyarey engalukaka vendi kolum anthoniyarey yessappa kani mariyalidam parithu pesi enudaya thavaikalai ellam neraivetri rharum appa kodi arputharana anthoniyarey enudaya husband nala station amaithu thara vendum appa engaluku arputham seyum appa enudaya kudumpathai aservathiyum appa yessappa yesuvin namathil jepekarom appa yessappa kodi arputharana neer engaluku arputham seyuvir appa anthoniyarey pana uthavi engsluku vsnthu sernthatharuku nanri appa puthiya anthoniyarey enudaya kutrangalai maniyum appa yessappa yesuvin namathil jepekarom appa anthoniyarey amen
@gracymathan512
@gracymathan512 2 ай бұрын
Kodi nandri punitha anthoniyarey enudaya china ponu 10th exam public exam la nala mark eduthu pass Panna vendum appa nenakindra Kurup amaithu kodum appa yessappa engaluku valikatum appa andavaray anthoniyarey neray engalai vali nadathum appa yesuvin namathil jepekarom appa amen
@kenyasm70
@kenyasm70 Ай бұрын
கடன் தொல்லையிலிருந்து விடுதலைப் பெற்று த்தாரும்🙏🙏🙏
@KamatchiRavi-gw4xq
@KamatchiRavi-gw4xq 13 күн бұрын
புனித அந்தோனியார் என் மகள் பிரியாவிர்க்கு குழந்தை பாக்கியம்குடும் அப்பா ஆமென்
@sheelakumarsheelakumar8675
@sheelakumarsheelakumar8675 Ай бұрын
Yeanalai yealanamaga paarporitadam erunthu yeangalai viduvium yeangalukuyeandru oru veedu veanumpa neengathampa thayavi pannamum sthothiram appa
@paulpeter6611
@paulpeter6611 Ай бұрын
Anthoniyarey ennakkaga vendy kollum enmagallukku thirumanam nadaipera vendikollum amen
@DevakaniXavier-jg7oh
@DevakaniXavier-jg7oh Ай бұрын
புனித அந்தோணியார் என் குடும்யத்தைஆசிர்வதியும்❤❤❤❤
@josephinejeyaseeli543
@josephinejeyaseeli543 7 күн бұрын
என் கணவரின் உயிரை காப்பாற்றும்
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 27 күн бұрын
மனித அந்தோணியரே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்கவும் கடன்கள் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி பிதாவிடம் எனக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் ஆமென்
@marrykumar613
@marrykumar613 13 күн бұрын
Punitha antonyare ennoda life,a prachanai theera engalukaha vendi kolunga appa.
@user-qf2sb7dq6w
@user-qf2sb7dq6w 3 ай бұрын
அப்பா தந்தையே என்னுடைய கஷ்டங்கள் குறையவும் எனக்கு விசா கிடைக்கவும் என் குடும்ப நலனுக்காகவும் பருந்து பேசும் அந்தோணியாரே ஆமென் ஆமென்
@robertrajkumar-pc7vr
@robertrajkumar-pc7vr 27 күн бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
@user-vk4fg7yf7t
@user-vk4fg7yf7t 2 ай бұрын
அந்தோணியாரே நாங்கள் விரைவில் வீடு கட்டும் அருளைத் தரும் வர வேண்டுகிறோம்
@cyriljasen6402
@cyriljasen6402 Ай бұрын
Study padur Antony cure me from arm pain, deliver me from evil spirit 🎉🎉🎉🎉🎉🎉
@nithyashetty4228
@nithyashetty4228 Жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். எங்களுக்கு ஊரில் வீடு கட்ட உதவி புரியும் அந்தோணியார்..
@rosaryprayers
@rosaryprayers Жыл бұрын
ஆமென்
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
Done
@V.kavithaKavi-ef3ue
@V.kavithaKavi-ef3ue 2 ай бұрын
நாங்க கடை வச்சிருக்க அது நஸ்டத்துக்கு போகுது ரொம்ப கஷ்டமா இருக்கு வியாபரம் நல்லா நடக்க ஜெபம் பண்ணுங்க ப்ளீஸ்
@Chandrasekar-qh7st
@Chandrasekar-qh7st Ай бұрын
அப்பா அந்தோணியாரே என் பொண்ணு கால் பூரணமா குணமடையும் மரியே வாழ்க
@margaretsherin7442
@margaretsherin7442 Ай бұрын
Punitha anthoniyare en magalukkaga vendi kollum
@gopinathsugadev4174
@gopinathsugadev4174 27 күн бұрын
Punidha antoniyara engalaku panam kodutu pana kashatam poga seyum.
@kaladurai9496
@kaladurai9496 Ай бұрын
St.Anthony please pray for my country's, constitutional law, unity and peace for all times to come🤲🤲🤲
@marthamathew1470
@marthamathew1470 Ай бұрын
Pray for Nirmal to get away from his unwanted bad habits and get good job for his qualification and experience.
@jebins3601
@jebins3601 3 ай бұрын
புதுமைகள் செய்யும் பதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🤲😢
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp Ай бұрын
பாதர் ஸ்தேரதிரம் புனித அந்தோனியரே எங்கள காத்தூ வழி‌நடத்தூங்க ஐயா நல்ல சுகம் தாங்க தகப்பனே ஐயா நான் நடக்க‌ கிருபை தாங்க சாமி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா ஸ்தேஈத்திரம் 🙏🙏🙏🙏🙏📔📓📙📘📕📗💙💙💙💙🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇳🇬🇳🇬🇲🇫🇲🇫🇧🇭🇧🇭🏳️‍⚧️
@Nila-np9zd
@Nila-np9zd 3 ай бұрын
Punitha anthoneyarea an mahanukku or kulanthaiyai kodutharulum appa amen
@girl-gx6mg
@girl-gx6mg 3 ай бұрын
சிப்பியாறு பாம்பேறிst anthoniyar today 😢😊😮
@user-kg2fy4mr5e
@user-kg2fy4mr5e 3 ай бұрын
புனித,அந்தோணியாரே,என்ஜின்களையும் லாலாப்பேட்டை,வாழக
@x_sanju_x
@x_sanju_x 28 күн бұрын
Thaks appa
@RavichandranRavi-os2jb
@RavichandranRavi-os2jb Ай бұрын
எனது கணவர் அரசு வேலைக்காக கடந்த 2 ஆண்டு காலமாக காத்து கொண்டு இருக்கிறார். அவருடைய மனவேதனையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு மனவேதனையை போக்கி அரசு வேலை விரைவில் கிடைக்க வேண்டும் என்று புனித அந்தோணியார் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டிருக்கும்.
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 5 ай бұрын
🎉🎉🎉🎉 செழிக்கட்டும் உம் வியாபாரம் 🎉🎉❤❤
@user-on7hg3xq3f
@user-on7hg3xq3f Ай бұрын
My daughter must get government job. I offer this prayer in the name of Jesus.St. Anthony please pray us for this intention and better life in this world.
@pickachu6071
@pickachu6071 Ай бұрын
Amen to God😢St Anotonyar🙏 Appa😢
@user-ev9de4yq6u
@user-ev9de4yq6u 13 күн бұрын
Have mercy on our family members and with Prayers
@gstellamary9329
@gstellamary9329 Ай бұрын
ஆமென்
@karpagamarone7927
@karpagamarone7927 Ай бұрын
Halleluah🖐 Amen🙏 punitha Anthoniyare Engalukkaga Vendikolum Yesuvin namathinale Amen🙏
@LM-jb3xj
@LM-jb3xj 2 ай бұрын
பனித் அந்தோனியாரே ஒன் கணவர் டடில்லியான்ஸ் மனம் மாறி egoஎன்ற அகந்தையை மாற்றி குடும்ப சமாதானம் தந்து என் மக்களை பாதுகாக்கவும் மகளின் கல்யாணம் நடத்தி தர மாதாவே உம்மை இறஞ்சி வேண்டுகிறோம்.மேலும்லண்டனில் படிக்க சென்ற மகனை உசஎர் வதித்து காப்பாற்றும்ஆமேன்.நன்றி நன்றி.நன்றி❤❤❤❤❤
@geraldjoseph1958
@geraldjoseph1958 3 ай бұрын
ST.ANTHONY AMEN 🙏🌹LORD JESUS PLS BELLS ALL FAMILY 🙏🌹PACE AND GOOD ..THAKING YOU AMEN🙏🌹
@lokeshp4983
@lokeshp4983 Жыл бұрын
St.Antony pray for us 🙏
@rosaryprayers
@rosaryprayers Жыл бұрын
Amen
@gnanaolignanaoli6525
@gnanaolignanaoli6525 Ай бұрын
புனித அந்தோனியார் அப்பா எனக்கு இரண்டு மாதங்களுக்குள் திருமணம் நடைபெற்றால் உம் இடத்திற்கு நாங்கள் இருவரும் சேர்ந்து வருகிறோம் அப்பா . என் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா.
@gracymathan512
@gracymathan512 22 күн бұрын
Kodi arputharana punitha anthoniyarey enudaya husband manam matrathai kudunga appa yessappa enudaya husband kudiyel erunthu vedupadanum appa yessappa enudaya periya ponuku manam matrathai kudunga appa yessappa enudaya kadan prachanai 30laks kadan prachanai negi podum appa yessappa enudaya kadan prachanai neganum appa yessappa anthoniyarey engalukaka vendi kolum appa andavaray engalai rachikanum appa punitha anthoniyarey enudaya husband enna panukerar enpathai enaku kattikodum appa apadi ethavathu thavRANA SEYALAGA ERUNTHAL enakukattikodumappa kodi arputharana punitha anthoniyarey yessappa anthoniyarey enaku thunaiyaga erum appa anthoniyarey enudaya china ponu 10th exam la nala mark eduthu pass Panna kirupaikaka nanri appa anthoniyarey enudaya 30laks kadan prachanai negi podum appa yessappa anthoniyarey engalukaka vendi kolum appa andavaray anthoniyarey yesuvin namathil namathil jepekarom appa amen
@user-ls5ky8os8u
@user-ls5ky8os8u 21 күн бұрын
அர்ச் அந்தோணியாரே என் உறவினர் ஒருவர்.என்னிடம் கடணாக பெற்ற பணம்.இரண்டு வருடம் ஆகியும் பணம் தரவில்லை அந்த பணம் விரைவில் கிடைக்க வேண்டும்.எனக்கு நல்ல இடத்தில் வேளைக்கிடைக்க எணக்கு ஆசீர்வதியும்.சாமி......ஆமேன்
@rejoezhilrajrejoezhilraj2610
@rejoezhilrajrejoezhilraj2610 29 күн бұрын
Amen praise the lord
@johnjohn3809
@johnjohn3809 Ай бұрын
AMEN AMEN AMEN 🙏
@mariathereselenipazalish1536
@mariathereselenipazalish1536 Ай бұрын
அந்தோணியாரே என் கணவருக்கு வேலை தாருங்கள் ❤
@user-ki3rb6uy4y
@user-ki3rb6uy4y 4 ай бұрын
St.Anthoniyare plz bless my son's family ndaughters family give them good health to all n solve the financial problems bless ch 🙏
@Anitha-yq7tu
@Anitha-yq7tu Ай бұрын
எனது கணவர் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியில் சென்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அவர் மீண்டும் வீட்டிற்கு வர அந்தோணியார் வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டு கேட்டருளும். அந்தோணியம்மாள்.
@pavinancy5242
@pavinancy5242 Ай бұрын
Punetha anthoniyare ennoda kozhandhai ku odambu irukara ella vedhamana nooi gallium kunapaduthum.ava nalla pesara theranai koduthu aruglum.aamen
@gracymathan512
@gracymathan512 Ай бұрын
Kodi arputharana punitha anthoniyarey neray engalai vali nadathum appa yesuvin namathil jepekarom appa anthoniyarey enudaya periya ponuku manam matrathai kudunga appa yessappa nanum manam matram adayanum anthoniyarey enudaya kudumpathai aservathiyum appa enaku nala udal sugathai tharum anthoniyarey yessappa enudaya pilaikal nala mark eduthu pass Panna vendum appa yessappa anthoniyarey engalukaka vendi kolum appa kodi arputharana punitha anthoniyarey enudaya kudumpathai samathanam tharum yessappa andavaray nagal umudaya sithathinal nadaka seyum appa anthoniyarey neray engalai vali nadathum appa anaithayum arithaver neer appa yessappa andavaray anthoniyarey varukindra mathathilum engali pana thavaya santhiyum appa arputhathai seyum appa andavaray anthoniyarey yessappa andavaray anthoniyarey 30laks kadan prachanai negi podum appa arputham seyum appa amen
@user-rh3rl6zr8b
@user-rh3rl6zr8b Ай бұрын
Amen❤
@suryavinoth6192
@suryavinoth6192 20 күн бұрын
Appa en Kai kalgalukku paripoorna sugam thanga
@p.roshanglosalem9152
@p.roshanglosalem9152 27 күн бұрын
PUNITHA ANTHONIYAR ENKALUKKA VENDIKKOLUM AMMAN PUNITHA PATHIYARA EN KADAN THOLLAI NENKA ENAKKA VENDIKKOLUM AMMAN
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 6 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Tamil Christian - அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:47
Tamil Christian Songs All Time
Рет қаралды 3,8 МЛН
புனித அந்தோனியார் சுப்ரபாதம்
22:49
ஆன்மிக உதயம் / aanmiga uthayam
Рет қаралды 371 М.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН