No video

புண்ணாக்கு கரைசல். இது பயிர் ஊக்கியாகவும் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. liquid fertilizer.

  Рет қаралды 125,251

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

4 жыл бұрын

மாடித்தோட்டத்தில் புண்ணாக்கு கரைசல் திரவ உரமாக மாற்றி இலை வழியாக தருவதன் மூலம் ஒரு சிறந்த பயிர் ஊக்கியாக பயன்படுகிறது.
புண்ணாக்கு கரைசலில் செடிகளுக்கு தேவையான தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து ஆகியவை உள்ளன.

Пікірлер: 160
@ramachandranusha9265
@ramachandranusha9265 4 жыл бұрын
என்ன ஸ்ப்ரேயர் இது? விவரம் ப்ளீஸ்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Home made power sprayer See video link. kzfaq.info/get/bejne/eNGZmbVnr9uwmoU.html
@alagardurai
@alagardurai 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Lllllllpplppppppppppppppp0kநநௌநே
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 4 жыл бұрын
தோட்டம் நல்ல பராமரிப்பு காரணமாக ரொம்ப நல்லா இருக்கு ‌வாழ்த்துக்கள்
@lpkaruppiah5721
@lpkaruppiah5721 3 жыл бұрын
Explained in clear terms with the benefits and how to dispose/manage the waste/ sledge to avoid worms.
@balrajr3863
@balrajr3863 4 жыл бұрын
அருமையான விளக்கம்.. உங்கள் முயற்சிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@jayaraj1588
@jayaraj1588 3 жыл бұрын
நன்றி உங்கள் உடைய தன்மை super வாழ்க வளமுடன்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@pargaviesther5139
@pargaviesther5139 3 жыл бұрын
ஹலோ பிரதர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நல்ல கருத்து தெரிவித்தமைக்கு நன்றி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி இரவு வணக்கம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@mahendrankanishka8659
@mahendrankanishka8659 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.நன்றி
@kannansc5557
@kannansc5557 4 жыл бұрын
Very very good message Guna Sir. Thank you.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you
@kks4878
@kks4878 11 ай бұрын
Very clear information thank you
@senthilkumar-le1it
@senthilkumar-le1it 3 жыл бұрын
SUPER SIR THANK YOU GOOD EXPLAINATION...
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@lavanya5104
@lavanya5104 3 жыл бұрын
Very useful video sir - as u said I also made the mistake adding even sludge to plants and too much ants - i will definitely use your method this time - all my plants looks very dull ,especially chembaruthi leaves looks reddish green and keerai also dull look ,pls tell how to keep garden green, brisk ,and fresh garden like your garden - pleeease reply sir- thank you 🙏🙏
@kanchana333
@kanchana333 Ай бұрын
Super tomato sister
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very nice Thanks a lot
@jayaraj1588
@jayaraj1588 3 жыл бұрын
Thanks Mr.Guna your approach is something great wish you all the best in life
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@seenabasha5818
@seenabasha5818 4 жыл бұрын
Payanulla thagavalukku nanri
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
நன்றி
@paravaailla5186
@paravaailla5186 4 жыл бұрын
You are really great Sir, u explain everything as like as elementary level.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you
@SaravananSaravanan-ej9wr
@SaravananSaravanan-ej9wr Жыл бұрын
அண்ணா சூப்பன் அண்ணா எங்களிடம் இயற்கையான உரம் உல்லாது உங்களுக்கு தேவையான கேளுங்க அண்ணா
@usmannajibulla7615
@usmannajibulla7615 3 жыл бұрын
Ingredients in English quantity, fermentation time, dilution, once a month or twice a month please reply as I don't understand your language.
@singaravelk2777
@singaravelk2777 3 жыл бұрын
Arumai bro.ungaluthu seimurai vilakkam miga bayanullathu.ungalukku whatsapp groupla join panna mudiyuma
@huthaibrahim2646
@huthaibrahim2646 3 жыл бұрын
Arumaiyana tahaval👍👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@thangamarytvasugi5835
@thangamarytvasugi5835 4 жыл бұрын
Good information
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thanks
@Sam-ie3oq
@Sam-ie3oq 3 жыл бұрын
Super Ayya
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@shinysathurya4077
@shinysathurya4077 4 жыл бұрын
So informative.... thank you
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you
@ignatiousarun6765
@ignatiousarun6765 3 жыл бұрын
Good Evening sir Only vepum punnaku we can dilute and give to plants
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Yes do it
@bernaththerasa4639
@bernaththerasa4639 3 жыл бұрын
Good
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@karpomakasadarachannel2978
@karpomakasadarachannel2978 4 жыл бұрын
மிக அழகான பதிவு .பகிர்ந்தமைக்கு நன்றி தங்கள் சேனலில் நானும் இணைந்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி...எனக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் @கற்போமா கசடற சேனலில் தோழமையாக இணைய ..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@karpomakasadarachannel2978
@karpomakasadarachannel2978 4 жыл бұрын
Nandri n happy
@nagarajt8996
@nagarajt8996 4 жыл бұрын
Super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thanks
@bernethmary3929
@bernethmary3929 4 жыл бұрын
Useful tips thanks
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you
@mallikak2080
@mallikak2080 4 жыл бұрын
Nice video 👍. What s d name of the pump. How to procure it pl
@baladevangar2126
@baladevangar2126 4 жыл бұрын
Spray seithu mudithavudan malai peithu vittal? Yevlo nerathirkkul ilaigal liquid fertilizer absorb seiyyaum? Athu varai malai peiyamal irukka kadavulidam venduvatharkathan intha kelvi. Compost tea ithe mari spary seiyalama? Typing Tamil words by using English alphabets is very difficult.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
1. தாவரங்கள் வேர் மூலமாக உறிஞ்சுவதை விட விரைவாக இலைகள் மூலமாக உறிஞ்சும் என படித்திருக்கிறேன். அதற்குமேல் தாங்கள் கூறியபடி வருண பகவானை வேண்டுவதை விட வேறு வழியில்லை. 2. கம்போஸ்ட் டீ மட்டுமல்ல எந்த திரவ உரமாக இருந்தாலும் இதுபோல் இலைகள் மேல் தெளிக்கலாம்.
@techtech8995
@techtech8995 4 жыл бұрын
அருமை சார்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
நன்றி
@vadanthakumarndikala2244
@vadanthakumarndikala2244 4 жыл бұрын
Sir u r garend superb where u r getting plastic drums
@sudhaaswani2878
@sudhaaswani2878 4 жыл бұрын
Sir one is been cake the another one groundout cake or sesame seeds cake I could I understand pls tell sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Yes neem cake 25% sesame cake 75%
@elamparithim5640
@elamparithim5640 4 жыл бұрын
Supersp
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you
@madn333
@madn333 4 жыл бұрын
Bore valai?? Yengu kidaikum..?? Thanks bro.. 🎊😍
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 4 жыл бұрын
நான் இன்னிக்கு தான் அண்ணா கடலைப்புண்ணாக்கு உர வைத்துள்ளேன்.....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
👌👏👏👏
@latharaj9742
@latharaj9742 4 жыл бұрын
சூப்பர் சார் தோட்டம் நான் சிறியதாக ஆரம்பித்து இருக்கிறேன். சென்னை வேளச்சேரியில் இருக்கிறேன் மீன் அமிலம் எங்கு கிடைக்கும்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
எல்லா நர்சரிகளில் தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகளிலும் கிடைக்கிறது. ஆனால் மீன் அமிலம் தயாரிப்பது மிகவும் எளிது நாமே வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது சிறந்தது. நன்றி
@latharaj9742
@latharaj9742 4 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thankyou sir
@leelavathi1741
@leelavathi1741 3 жыл бұрын
Onion, potato pola chedigalil small white ver poochi vandhu full ah stem apdiyae sanjidudhu, neem oil and veppampunnaku kekkamattangudhu, any remedies sir?
@babukarthick7616
@babukarthick7616 4 жыл бұрын
Really good
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thanks
@niyazrahumann
@niyazrahumann 4 жыл бұрын
சகோ ஒரு துணியில் புண்ணாக்கை கட்டி WDC யில் 3 நாள் ஊரவைத்து அந்த WDC யில் தண்ணீர் கலந்து அடித்தால் நன்றாக இருக்கின்றது.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
ஆம் அப்படியும் பயன்படுத்தலாம்.
@pcselvaraj
@pcselvaraj 3 жыл бұрын
Is it advisable to give it in drip system?
@pathmanathanb1407
@pathmanathanb1407 2 жыл бұрын
Really wanted update 🔥
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Arumai bro.ths i will try
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@radhajayakumar254
@radhajayakumar254 4 жыл бұрын
Good luck and God bless you da Kanna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you so much
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 4 жыл бұрын
நான் இதுவரை கடலைபின்னாக்கு பயன்படுத்தியதில்லை.பயன்படுத்திப்பாக்கனும்
@natureview246
@natureview246 2 жыл бұрын
என்ன புண்ணாக்கு
@venkatachalamsrirengarajan3130
@venkatachalamsrirengarajan3130 2 жыл бұрын
Very informative guna bro. Compost உரம் ரெடியானபின் காயவைத்து பயன்படுத்த வேண்டுமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
சேமித்து வைக்க வேண்டுமானால் காய் வைத்து சலித்து சேமித்து வைக்க வேண்டும். உடனடியாக பயன்படுத்த வேண்டுமானால் காயவைக்க தேவையில்லை.
@pradeeptn42
@pradeeptn42 3 жыл бұрын
Bro....my thottathula murungai vachu irukken....vachu 65 days aagudhu total ah 200 maram...30 days before 10 kg kadalai punnakka 100 litres water la 3 days uuravachu 200 marathukku divided panni koduthen bro venture valiya root ku...spray panni vidalama?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மரத்திற்கு spray பண்ண வேண்டாம். வேர் வழியாகவே கொடுக்கவும்.
@pradeeptn42
@pradeeptn42 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS ok bro
@priyankar2557
@priyankar2557 3 жыл бұрын
anna thengai +kadalai+veppa punaaku what ratio to use ? thengayum kadalai punnakum erumbugalai attract seiyuma? veppa punaaku serpathal athai thavirkalaama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
3:1 ratio இவை இரண்டையும் ஊறவைத்து அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி 10மடங்கு தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும். மீதமுள்ள கழிவுகளை compost செய்து உரமாக பயன்படுத்தலாம். புண்ணாக்கு அப்படியே செடிகளில் ஊற்றினால் கண்டிப்பாக எரும்பு மற்றும் புழு உருவாக வாய்ப்புள்ளது. நன்றி
@priyankar2557
@priyankar2557 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS anna thank you so much for your reply I asked three products kadalai +thengai+ veppam so ratio 2:1:1 correct ah irukuma anna
@jayaj7595
@jayaj7595 4 жыл бұрын
Super sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you
@shru41
@shru41 3 жыл бұрын
Sir ennoda punnakku karaisal la poonjai vandhirukku. Vaadai varudhu. Use pannalama? Illa kotti vidanuma? Please help.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
வெயிலில் காய வைத்து பயன்படுத்தலாம்.
@shru41
@shru41 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you so much sir..
@arockiammal8573
@arockiammal8573 4 жыл бұрын
Enna spirayar tell us pls.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Homade sprayer kzfaq.info/get/bejne/gLeVaKRqqdinZ30.html
@nagajothibaskar960
@nagajothibaskar960 4 жыл бұрын
👍👍👍👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
நன்றி
@sarasana6868
@sarasana6868 4 жыл бұрын
Is this animal food. I don’t understand that y asking. From Srilanka
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
It contains essential nutrients for plants.
@sumisumi3608
@sumisumi3608 3 жыл бұрын
Na veppam punnaku chedi la apadiye pottan soil mela ennaku ippo puzhu irruku enna ah pannurathu athuku
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
வேப்பம் புண்ணாக்கு. மூன்று தரங்களாக பிரித்து விற்பனை செய்கிறார்கள். உண்மையில் நாம் பயன்படுத்தும் வேப்பம் புண்ணாக்கு original அல்ல. உண்மையில் வேப்பம் புண்ணாக்கு என்பது வேப்பங்கொட்டையை பிழிந்து எடுக்கும் சக்கைதான். ஆனால் இங்கு விற்பனை செய்யப்படும் வேப்பம் புண்ணாக்கு வேப்பங்கொட்டை இன் ஓடுகள் மற்றும் பல இதர பொருட்களை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதனால் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்துவதாக இருந்தால் மண் கலவை தயாரிக்கும் போது அதில் கலந்து பயன்படுத்தலாம். அப்படி இல்லை எனில் வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் ஊறவைத்து அதை வடிகட்டி அந்தத் தண்ணீரை மட்டும் தெளித்து விடுவது சிறந்தது.
@ttarul5
@ttarul5 Жыл бұрын
How much liter water should we use sir
@marufathaha9151
@marufathaha9151 4 жыл бұрын
Paruthi vidhaya arachutu athuva chedi ku podalama bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் ஊற்றுங்கள்.
@marufathaha9151
@marufathaha9151 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thanks bro
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Filter enga vangalam ? Ennanu kekkanum please
@carolinkavitha7925
@carolinkavitha7925 4 жыл бұрын
Sir இந்த Sprayer நீங்க எங்களுக்கும் Sale பண்ண. முடியுமா
@anfasibrahim
@anfasibrahim 4 жыл бұрын
sper
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Thank you
@adhilakshmi44
@adhilakshmi44 4 жыл бұрын
Sir where to get poongan punakku in Chennai
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
நர்சரியில் கிடைக்கும் அல்லது ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கலாம்.
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
Guna sir unga schedule Conjam share panunga please
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
என்ன schedule
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS fertilising schedule sir
@sharmeelee8929
@sharmeelee8929 3 жыл бұрын
அண்ணா ஜாதி மல்லிக்கு oru vedio podunga anna maadi thottam la vekiradhuku 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Sure
@revathidhinakaran8628
@revathidhinakaran8628 4 жыл бұрын
Which place is this sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Sriperumbudur.
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
ஐயா வணக்கம் பலவிதமான உரங்கள் இருக்கு இந்த உரங்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் அல்லது தினம் ஒரு உரம் என்று கொடுக்கலாமா செடிக்கு பாதிப்பு வருமா என்று சொல்லுங்கள் பிளீஸ்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
இலைகள் மீது தெளிக்கும் உரங்களை மூன்று நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். திட உரமாக வேர் பகுதியில் இடுவதாக இருந்தால் வாரம் ஒருமுறை இடலாம். செடிகளில் என்ன சத்து தேவைப்படுகிறது என்பதை அறிந்து தேவையான உரத்தை தருவது சிறந்தது. ஏதேனும் ஒரே சத்து மீண்டும் மீண்டும் அதிகமாக கொடுத்தாலீ செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால் காய்ப்பு திறன் குறையும்.
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி ஐயா
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Sir Vanakkam bore net where it will get?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Hardware shop
@antonysilvia4015
@antonysilvia4015 4 жыл бұрын
Vanakkam sir, I need vermicompost, Cocopeat. Please help me to join your vc group. Can you send me link please
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
இப்போது வாங்குபவர்கள் ஏற்கனவே பதிவு செய்தவர்கள்.
@saleempolur4591
@saleempolur4591 3 жыл бұрын
Bori valai enga kedaikum sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Hardware shop
@kannankrithick5896
@kannankrithick5896 4 жыл бұрын
Please you uploaded how to grow rose
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Soon
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
என்ன பப்லஸ் மோட்டார் எங்கு கிடைக்கும்
@vijayakr7275
@vijayakr7275 4 жыл бұрын
Kadalai punnakka sir?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
Use pannalam
@karthiamu9275
@karthiamu9275 2 жыл бұрын
Is it good to give Hemp seeds to plants? I heard hemp seeds not produce sperm in human.
@kalaisasi684
@kalaisasi684 2 жыл бұрын
Poo chadiku use pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Use pannalam
@dasandasan9075
@dasandasan9075 4 жыл бұрын
Onion kku payanpaduthalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
பயன்படுத்தலாம்
@natsmal999
@natsmal999 10 ай бұрын
போர் வலை எங்கு கிடைக்கும். விலாசம் தெரிவிக்கவும்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 10 ай бұрын
Local hardware லயே கிடைக்கும் . கேட்டு பாருங்கள்.
@jagathesjaga9071
@jagathesjaga9071 Жыл бұрын
600கிலோ எள் புண்ணாக்கு இருக்கு
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 2 жыл бұрын
கடலை பின்னாக்கு + வேப்பம் பின்னாக்கு +எள்ளு பின்னாக்கு அளவு சொல்லுங்க ப்ளீஸ்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
கடலை புண்ணாக்கு 45% எள்ளு புண்ணாக்கு 45% வேப்பம் புண்ணாக்கு 10% போதுமானது.
@francisramyafrancisramya7806
@francisramyafrancisramya7806 2 жыл бұрын
🙏🙏
@rajaannamalaimanickam1927
@rajaannamalaimanickam1927 Жыл бұрын
Water level pls
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 4 жыл бұрын
ஒரு லிட்டர் தண்ணீரில் மீன் அமிலம் எவ்வளவு கலக்கலாம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
தெளிப்பதற்க்கு 15ml பாசனத்திற்கு 30ml
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 4 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி சகோ
@arumuganainar7988
@arumuganainar7988 Жыл бұрын
@@GUNAGARDENIDEAS எத்தனை ltr
@radha6229
@radha6229 2 жыл бұрын
Summer la veppam punnakku use pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
குறைந்த அளவு பயன்படுத்தலாம்
@prabhavelumani9643
@prabhavelumani9643 4 жыл бұрын
What net is this? Is it available online?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
This filter used for submersible borewell motor . This filters available in hardware shops.
@dreamsworld7835
@dreamsworld7835 2 жыл бұрын
Puriyave ila soldrathu
@MohamedAli-dz9zl
@MohamedAli-dz9zl 2 жыл бұрын
இந்தபுன்னாக்எந்த/தானியம்புன்ங்கு
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
கடலை புண்ணாக்கு ,எல்லு புண்ணாக்கு சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு மூன்றும் கலந்த கலவை
@josephmanuel8968
@josephmanuel8968 4 жыл бұрын
சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாம சுருக்கமாக சொன்னா புண்ணியமா இருக்கும் நண்பா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 жыл бұрын
நன்றி.
@senpranaov
@senpranaov 4 жыл бұрын
சகோதரா இதை முயற்சி செய்பவர்களுக்கு இவ்வளவு விளக்கம் தேவைப்படுகிறது. என்னைப் போன்ற ஸ்லோ லேர்னர்ஸ் இப்படி சொன்னால்தான் புரிகிறது.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН