No video

"புகழுக்கும், பிரபலத்துக்கும் வித்தியாசம் இருக்கு" - Dr. Parveen sultana | Aval Talks

  Рет қаралды 17,230

Aval Vikatan

Aval Vikatan

3 жыл бұрын

#AvalTalks
வாழ்க்கையில் ஜீரோவிலிருந்து ஹீரோவான சாதனைப் பெண்கள் அவர்களின் அனுபவங்களைப் பற்றிப் பேசும் நிகழ்ச்சி இது. இந்த வீடியோவில் பேராசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான Dr. பர்வீன் சுல்தானா தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
Story of Dr. Parveen sultana #AvalTalks
Credits
Reporter - A.Shanthi, Video - Hariharan.T, Edit - Sathya Karuna Moorthy, Producer - Durai.Nagarajan
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 30
@mohamedmowsool8870
@mohamedmowsool8870 3 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤
@YogadeviRaviKumar
@YogadeviRaviKumar Ай бұрын
சகோதரி என்உள்ளம்கவர்ந்த சகோதரி
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
மிக சிறப்பான சிந்தனையான பேச்சு பலருக்கு ஊக்கம் தரும்
@user-xr1mo9vb8s
@user-xr1mo9vb8s 3 жыл бұрын
அழகான புன்னகையோடு மிக ஆழமான கருத்துகளை மனதில் விதைத்தீர்கள்... இன்று புதிதாய்ப் பிறந்தேன்... மிக்க நன்றி அம்மா🙏💐 தங்களின் வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன... தங்களின் சிந்தனைகள் எங்கள் சிந்தனையை புடம்போட்ட தங்கமாய் மாற்றிக் கொண்டிருக்கிறது... தங்கள் சொற்கள் எங்கள் மனதில் எங்கள் அறிவில் வெளிச்சத்தைப் பாய்ச்சி எங்களை சரியான வழியில் அழைத்துச் செல்கின்றது... மிக ஆழமான சொற்களை தங்கள் உயிர் மூச்சினால் அழுத்தமாக எங்களுக்குத் தருகிறீர்கள்... தங்களின் சிந்தனை எங்கள் வாழ்வின் ஒன்பதாம் திசையை காட்டுகின்றது... நன்றிகள் கோடி 🙏💐 வாழ்க பல்லாண்டு ✨💫💝
@kavithaanandkavithaanand7953
@kavithaanandkavithaanand7953 8 ай бұрын
உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அனைத்து பெண்களையும் சென்று அடைய வேண்டும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் 🙏🙏🙏
@priyasethu4369
@priyasethu4369 Ай бұрын
You are my mentor mam. Love you so much. May the god shower all the blessings to you mam
@kay2577
@kay2577 3 жыл бұрын
Thank you!!! You are an amazing speaker!!! Very inspiring speech.
@thiruvasagam7253
@thiruvasagam7253 3 жыл бұрын
சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த பதிவு‌.
@fathimarikaza449
@fathimarikaza449 4 ай бұрын
No words to praise your speech. Thank you mam. Really your Added new thoughts to my mind.
@sunlightastromultifacemedia
@sunlightastromultifacemedia Жыл бұрын
God bless you madam. You would be a great Traveller and a great Speaker around The World in Future. 🙏
@user-em9pu2or3t
@user-em9pu2or3t 5 ай бұрын
Thank you
@mvaiyu
@mvaiyu Ай бұрын
Ur great inspiration mam❤
@anirudhraj1597
@anirudhraj1597 3 жыл бұрын
What a speech Ma' am!! 🙏 நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நான் உள் வாங்கி கொண்டேன்.ஒழுக்கமும், புத்திசாலித்தனமும், நேர்மையும் ‌இருந்தால் வாழ்க்கை மில் என்று மே வெற்றி தான்!!! 🙏🙏
@bhuvaneswarikrishnan6430
@bhuvaneswarikrishnan6430 2 жыл бұрын
Veera mangai 👸👸👸👸👸👸👸👸👸
@jayarani2277
@jayarani2277 Жыл бұрын
GOD BLESS YOU
@lakshmi.b5970
@lakshmi.b5970 3 жыл бұрын
So cute mam ur speech ur voice attitude
@sunlightastromultifacemedia
@sunlightastromultifacemedia Жыл бұрын
Don't Change your originality and Reality in Media. I have seen you in vijay TV. U r a real person. U must like U. Don't change ur own style.
@jalajakumari2033
@jalajakumari2033 Жыл бұрын
I am proud to say that I am a school mate of You ♥
@kadharshariff9839
@kadharshariff9839 Жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும்
@suganmahi5091
@suganmahi5091 3 жыл бұрын
My rolemodel😍😍😍parveen mam
@user-qh1ks9zr6l
@user-qh1ks9zr6l 3 күн бұрын
I like u mam ❤🎉🎉
@selvakalai506
@selvakalai506 4 ай бұрын
❤❤❤
@bangaruswamy8904
@bangaruswamy8904 Жыл бұрын
Arputhamaina pathivu ninggal thamizhi naattirku kidai tha pokki Sham sagothari thang galin Arumaiyana pala medai pechu Kalai viyanthu rache tha van Vazthukal vazhga valamudan Nalamudan sagothari vanakkam
@umarnisha887
@umarnisha887 Жыл бұрын
Mihachariyana pechu akka ungalai romba pidikum
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
தாய் தந்தை தான் முதல் படி நமது வாழ்கை கால் ஊன்ற
@user-tb6os7jk6r
@user-tb6os7jk6r 6 ай бұрын
My romodel
@nithyalakshmipallavarayar2489
@nithyalakshmipallavarayar2489 3 жыл бұрын
Thangal Mahakavi Bharathiyin pen avatharam...Thamizhagathin inai illa pokisham... Kalaimagalin kadaikan parvai petra peratral mikka penmani. ennai pol pala kodi pengalin undu sakthi....idayara vazhindu kondirukkum arivu eri malai ...thangaladu pechil irundu otrai varthai mattum therithu idhathil patrinal podum...oruvarin aga kann thirandu vidum...pala kodi nanrigal penmayin peraatrale 🙏🙏🙏
@ajithnisar8395
@ajithnisar8395 10 ай бұрын
ராணுவத்துர சூவத்தொடைக்கத்தான் நீங்க நல்ழவங்க விஸ் ok
@sivap1062
@sivap1062 6 ай бұрын
உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றும் கல்லில் செதுக்கிய கல்வெட்டுகள் mam
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22