புகையிலை பதப்படுத்துதல் | Tobacco Processing

  Рет қаралды 434

செய் தொழில் Sei Thozhil

5 ай бұрын

#Tobaccoprocess
#Tobacco
#புகையிலைபதப்படுத்துதல்
விவசாயி எண்: 94862 10407
100 முதல், 110 நாள் பயிரான புகையிலையை நன்கு விளைந்த பின் காயவைத்து, கருப்பட்டி வெல்ல நீரில் உற வைத்து, பாதுகாத்து வைத்தால் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
கோபி மற்றும் நம்பியூர் பகுதியில் விளையும் புகையிலை, காரம் மற்றும் நல்ல நறுமணம் உள்ளதால் வெளிமாநிலங்களில் கிராக்கி உள்ளது.
இந்தியாவில் மகராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல வெளிமாநிலங்களுக்கு கோபி பகுதியில் விளையும் புகையிலை அனுப்பப்படுகிறது.
At the same time, tobacco stems are processed in parallel with the tobacco leaves processing line. The process consists of following main steps: moisturizing, conditioning, cutting, expanding and drying. After being processed, tobacco lamina and stems are then blended together for flavoring and packing.

Пікірлер: 2
@Vishnuvishal143
@Vishnuvishal143 4 ай бұрын
💥🤍
@mohanl-w4c
@mohanl-w4c 10 күн бұрын
ஜயா இந்த புகையிலை க்கு G. S.T TAX எவ்வளவு ஐயா