Рет қаралды 764,013
புல்கா | Phulka Recipe In Tamil | Collab With Mucherla aruna | Soft Phulka | Dinner Recipes | @HomeCookingTamil | @mucherlaaruna28 |
#softphulka #phulkarecipe #புல்கா #phulka #rotirecipes #dinnerrecipes #lunchrecipes #phulkaintamil #dinnerrecipesintamil #hemasubramanian #homecookingtamil
Mucherla aruna KZfaq Channal Link: / @mucherlaaruna28
Instagram: mucherla.aruna?...
Our Other Recipes:
வெங்காயம் தக்காளி பராத்தா: • வெங்காயம் தக்காளி பராத...
பரோட்டா: • பரோட்டா | Parotta Rec...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
புல்கா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
தண்ணீர்
புதினா சட்னி செய்ய
வெங்காயம் நறுக்கியது
மாங்காய் நறுக்கியது
பச்சை மிளகாய் நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
கொத்தமல்லி இலை
புதினா இலை
சீரக தூள்
வெல்லம்
கரம் மசாலா தூள்
செய்முறை
புல்கா செய்ய:
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை நன்கு பிசையவும்.
2. பிசைந்த மாவை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
3. பின்பு மாவை சிறு உருண்டையக உருட்டி கொள்ளவும்.
4. உருட்டிய மாவை கோதுமை மாவில் பிரட்டி சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
5. பின்பு தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் தேய்த்த மாவை போட்டு இரண்டு பக்கமும் சிறிது நேரம் வேகவிடவும்.
6. பிறகு தோசை கல்லில் இருந்து எடுத்து நேராக அடுப்பில் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்கு உப்பி வந்ததும் அடுப்பிலிருந்து எடுக்கவும்.
7. சுவையான புல்கா தயார்.
புதினா சட்னி செய்ய:
1. மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், மாங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
2. அடுத்து சீரக தூள், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
3. இறுதியாக கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.
4. அருமையான புதினா சட்னி தயார்.
.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/