No video

புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படம்/சிலை வீட்டில் வைக்கலாமா? Can we keep Krishnar with flute @ home?

  Рет қаралды 198,875

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

Can we keep Krishnar image or statue with flute?
Can we keep Mahabharatham book @ home?
Can we keep Geetha upadesham, Gurushethra image, etc., at home?
ஐஸ்வர்யம் பெறுக பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள்|Items to keep in Pooja room for wealth
• ஐஸ்வர்யம் பெறுக பூஜை அ...
அஷ்டமி, நவமி, அமாவாசை நாட்கள் நல்ல நாட்களா? கெட்ட நாட்களா? Ashtami | Navami | Amavasai | Amavasya
• அஷ்டமி, நவமி, அமாவாசை ...
சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய வழிபாடு & படிக்க வேண்டிய பதிகம் | Worship method to get Own House
• சொந்த வீடு அமைய செய்ய ...
அரசாங்க வேலை, நல்ல & நிரந்தர வேலை கிடைக்க வழிபாட்டு முறைகள்| Worship method for Govt & permanent job
• அரசாங்க வேலை, நல்ல & ந...
இறைவனுக்கு உகந்த & தவிர்க்க வேண்டிய மலர்கள் | Flowers to use & avoid while worshiping the God
• இறைவனுக்கு உகந்த & தவி...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 669
@adhimoolam7760
@adhimoolam7760 3 жыл бұрын
கண்ணன் படம் எங்கள் வீட்டில் வந்த பிறகு தான் எனக்கு கண்ணன் னெ குழந்தை யாக பிறந்தார் அவர் பெயர் கௌதம்ஹரி
@kuttypapakitchen5227
@kuttypapakitchen5227 Жыл бұрын
Poojai arayil vekkalamaa
@keerthanyakannan4130
@keerthanyakannan4130 11 ай бұрын
நீங்கள் எந்த கண்ணன் படம் வைத்திருந்தீர்கள்? Sis
@pavir9027
@pavir9027 11 ай бұрын
Nijamva enkum baby ila
@kavithaivasukavi2581
@kavithaivasukavi2581 2 жыл бұрын
மட மாளிகை இல்லை கண்ணா... கொடி கோபுரம் இல்லை கண்ணா... ஆறு வேலை பூசைகள் செய்ய செல்வங்கள்.. இல்லை கண்ணா... முப்பொழுதும் உன் கற்பனையில் திழைத்திட இதயம் உண்டு... கண்ணா....❤️❤️❤️❤️❤️❤️❤️
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 жыл бұрын
நேற்று பொறாமை பற்றி தந்த பதிவு மிகவும் பயன் உள்ளாதாக இருந்தது அக்கா மிக்க நன்றி
@alagualagu1353
@alagualagu1353 3 жыл бұрын
உங்களைப் பார்த்தாலே மனதில் உள்ள கஷ்டம் தெரியவில்லை அம்மா.
@rogueknightgaming9059
@rogueknightgaming9059 3 жыл бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏 மிகவும் மகிழ்ச்சி சகோதரி🙏 கோகுலாஷ்டமி பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🙏 குழலோசை பற்றி நீங்கள் கூறிய போது என் கண்ணில் நீர் என்னை அறியாமல் தாரை தாரையாக வந்து விட்டது,, சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🙏
@janeausten3397
@janeausten3397 2 жыл бұрын
நன்றி சகோதரி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால் இதை சொன்னால் நம்ப மாட்டேங்கிறார்கள். உங்கள் சேவை மிகவும் தேவை சகோதரி. மிக்க நன்றி 🙏💕
@kapilaksh
@kapilaksh 3 жыл бұрын
அருமை தோழி. ஓம் நமோ நாராயணா. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்
@divyav7411
@divyav7411 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா எனக்கு இந்த சந்தேகம் பல வருடங்களாக இருந்தது. இன்று தான் தீர்ந்தது. வீட்டிற்கு வரும் அனைவரும் இந்த படம் வைக்க கூடாது என கூறினார்கள். அதையெல்லாம் நான் சிறிதும் கேட்டதில்லை. எனக்கு அனைத்து கடவுள்களையும் மிகவும் பிடிக்கும். ஆனால் குழல் ஊதும் கண்ணணை வைக்க கூடாது என கேட்டு சந்தேகம் இருந்தது இப்போது அனைத்தும் தீர்ந்தது
@sudhakalees6452
@sudhakalees6452 3 жыл бұрын
முத்திரை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் ஒரு பதிவு தாருங்கள் 🙏🏻
@gayujooo5833
@gayujooo5833 3 жыл бұрын
அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்
@sridharksridhark771
@sridharksridhark771 3 жыл бұрын
அம்மா கோகுலாஷ்மி க்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பூஜை குறித்த பதிவை இடுங்கள்
@nivenivetha777
@nivenivetha777 3 жыл бұрын
அம்மா சென்ற வருடம் கிருஷ்ணர் ஜெயந்திக்கு நான் குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரதனை செய்தேன் இந்த வருடம் எனக்கு குழந்தை பிறந்து இருக்கு நான் இந்த வருடம் எப்படி கிருஷ்ணரை வழிபாடு செய்வது
@lakshmipriya9342
@lakshmipriya9342 3 жыл бұрын
Sis baby ku nenga epdi vazhipadanum slunga
@saranya865
@saranya865 3 жыл бұрын
Congrats
@ramyaramesh2126
@ramyaramesh2126 3 жыл бұрын
எங்க வீட்டுல கண்ணண் குழல் ஊதும் சிற்பம் இருக்கு அம்மா, ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏 இருந்த சிறு குழப்பம் தீர்ந்தது. இந்த சந்தேகம் இருந்தாலும் பகவானை நாங்க தனியா வைக்கல. ஆண்டவனை மிஞ்சிய துன்பமும் இல்லை இன்பமும் இல்லை.❤️ 🙏🙏🙏🙏🙏
@srivittalnivas
@srivittalnivas 3 жыл бұрын
உன்மையை திறன் பட உரைத்தமைக்கு மிக்க நன்றி பல காலம் இந்த அறியாமையில் உள்ளவர்களுக்கு இது ஒரு தீர்வு
@Radha_Samayal
@Radha_Samayal 11 ай бұрын
அழகாக பேசி தெளிவான விளக்கம் நன்றி சகோதரி
@sumathij4462
@sumathij4462 3 жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் பதிவு அனைத்தும் பயன் உள்ளதா இருக்கிறது அருமை.🙏
@muthulakshmimuthulakshmi9600
@muthulakshmimuthulakshmi9600 3 жыл бұрын
அன்புள்ள அம்மாவுக்கு வணக்கம்,நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருக்கிறேன். மது பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் ஆண்களுக்கு ஏதாவது ஒரு பதிவு போடுங்க. பலபெண்களின் நன்றி உங்களுக்கு உரித்தாகும்
@umamuthiah2218
@umamuthiah2218 3 жыл бұрын
நன்றி. மகிழ்ச்சி. மனம் நிறைந்த பதிவு. 🙏🙏🙏🙏
@spiritselvam7045
@spiritselvam7045 3 жыл бұрын
மகாபாரதம் ரொம்ப புடிக்கும் அதில் கிருஷ்ணரின் உபதேசங்கள் ரொம்ப புடிக்கும் எனக்கும் படம் வாங்க ரொம்ப நாளாக நினனத்தேன் நன்றி சகோதரி பிடிச்ச டாப்பிக் எனக்கு
@mudukupattisrirangamprojec341
@mudukupattisrirangamprojec341 3 жыл бұрын
நீண்டகால சந்தேகம் உங்களால் தெளிவு பெற்றேன் அம்மா .குழல்ஊதூம் கண்ணன் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அம்மா.
@kannathalkannathal2718
@kannathalkannathal2718 3 жыл бұрын
Krishna
@bharathiraj2561
@bharathiraj2561 3 жыл бұрын
🙏🙏
@bharathiraj2561
@bharathiraj2561 3 жыл бұрын
😍😍
@nsrinivasan2985
@nsrinivasan2985 3 жыл бұрын
அக்கா‌‌ வணக்கம். உங்க பதிவு கேட்கும்போது மண அமைதி தருகிறது .
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
அம்மா நவக்கிரகங்கள் பற்றியும் அவர்களின் பிறப்பு தொடர்பான புராண சம்பவங்கள் பற்றியும் கூறுவீர்களா அம்மா. இது சிறியேனின் சிறு வேண்டுகோள் தாயே
@senthilsenthil1140
@senthilsenthil1140 3 жыл бұрын
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 3 жыл бұрын
தெளிவாக புரிந்தது நன்றி சகோதரி 🙏🙏🙏🌹🌹
@nirmalas7857
@nirmalas7857 Жыл бұрын
நன்றி அம்மா...🙏ஏனென்றால் நான் குழல் ஊதும் கண்ணன் வைத்துள்ளேன்..
@kanagavalli7999
@kanagavalli7999 3 жыл бұрын
ஆவணி மாதத்தில் சூரிய நாராயணர் வழிபாடு பற்றி சொல்லுங்க அக்கா
@aruljothi4534
@aruljothi4534 3 жыл бұрын
Ungakala romba pudikum amma my inspiration 💐💐💐🥰🥰💖💖
@sivasankari9581
@sivasankari9581 3 жыл бұрын
அம்மா மிக தெளிவான பதிவு அம்மா........ எனது ரொம்ப கால சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டீர்கள் மிக நன்றி அம்மா......
@kannank9102
@kannank9102 2 жыл бұрын
தமிழ் திரைப்பட பாடல்களில் புல்லாங்குழல் இசை வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக இருக்கும் சோதித்து பாருங்களேன்
@beevee712
@beevee712 3 жыл бұрын
Romba nandri amma.enaku romba naala doubt irunthuchu.ippa clear aayuduchu amma.🙏🙏🙏🙏
@revathe413
@revathe413 3 жыл бұрын
Arumai amma Matravanga padhiyu parpadhal dhan Amma kuzhapam theyliva ,elimaya solldringa amma guruvadi saranam,thiruvadi saranam ammanalini 🙏🙏🙏
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 3 жыл бұрын
அம்மா திருமணத்திற்கு தாயாராகும் பெண்ணிற்கும் அவள் தாயாருக்கும் அறிவுரை தாருங்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@SriniVasan-ku3sy
@SriniVasan-ku3sy 3 жыл бұрын
Supprr
@allimuthukumaran3389
@allimuthukumaran3389 3 жыл бұрын
அந்த கோகுலாஷ்டமி பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் விரைவாக தர வேண்டும் அம்மா
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
ஸஹீஹ் அருமையான விளக்கம் ரொம்ப நன்றி அம்மா🙏🙏
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 3 жыл бұрын
Thank you mam I'm having flute krishna..few people said we should not keep in Home but your words give me courage thank you .any how if we think good, good things will happen.. 🙏🙏🙏🙏
@vijinishi200
@vijinishi200 3 жыл бұрын
Azhaga solringa Amma..... krishnar🌺 ungal vaazhvil pala namaigal vazhangi pallaandu vaazha seivar......nandri amma
@Hellz17Angel
@Hellz17Angel 3 жыл бұрын
Unga sarees are looking simple and superb amma... Share with us that's too amma
@Vaishu12891
@Vaishu12891 3 жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........
@s.nithyas.suresh6852
@s.nithyas.suresh6852 3 жыл бұрын
வணக்கம் அம்மா...நான் Ramanathapuram குயவன் குடி கிராமம்..உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.....
@suganthid354
@suganthid354 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி அம்மா ❤️
@fhgggfhfbgh3199
@fhgggfhfbgh3199 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@Krish_005
@Krish_005 Жыл бұрын
அம்மா, கிருஷ்ணனுக்கு விளக்கு ஏற்றும் முறை மற்றும் அதன் பயன் பற்றி வீடியோ போடுங்கள்...🙏🙏🙏
@usharavi7673
@usharavi7673 Жыл бұрын
அம்மா கிருஷ்ணன் சிலை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம?
@anubalar9902
@anubalar9902 3 жыл бұрын
We have ordered koolal oothum krishna idol for this gokulashtami. But I was so scared whether we can keep it in home. Now I'm clear and happy. Thank you for this video ma.
@devimurugesan
@devimurugesan 3 жыл бұрын
🙌🏽 I'm so glad to say that your videos are just in line with my thoughts.. as if you are reading my mind❤️
@sivagamisampath5822
@sivagamisampath5822 3 жыл бұрын
Twenty years back v carved kannan with flute on the main door.thirpathi balaji also bcz my son likes Lord krishna.v r two hundred percent better now . One lady told me the same thing at that time.
@hemanirmal2613
@hemanirmal2613 3 жыл бұрын
நன்றி அக்கா உங்க புடவை நல்ல இருக்கு நீங்க அழக இருக்கிங்க
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி, கடவுளை மனதார நம்பினால் நிச்சயம் நன்மையை செய்வார் என்பது முற்றிலும் உண்மை, மிக்க நன்றி தோழியே 🙏❤
@saivishnu5278
@saivishnu5278 3 жыл бұрын
அம்மா அன்னை திரௌபதாதேவியே கூறுவது போன்று தோற்றம்
@prabhumuthukrishnan327
@prabhumuthukrishnan327 3 жыл бұрын
வணக்கம் அம்மா இத்தகவலுக்கு மிக்க நன்றி. கோகுலாஷ்டமி பற்றி எதிர்பார்க்கிறேன்🙏🙏🙏🙏
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@arumugamperumal4332
@arumugamperumal4332 3 жыл бұрын
U r awesome and so positive You give positive vibrations of all negative minds In this kaliulagum happy to have u sister
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
அருமை அருமையான பதிவு மிகவும் அற்புதம் அம்மா நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@PremPrem-lp6zz
@PremPrem-lp6zz 2 жыл бұрын
மிகப்பெரிய குழப்பம் தீர்ந்தது🙏🏻
@HemaLatha-jv6sl
@HemaLatha-jv6sl 3 жыл бұрын
12 alwargal pathi solluga amma
@saiskidschannel8324
@saiskidschannel8324 3 жыл бұрын
திருமணநாள் வாழ்த்துக்கள் தோழி
@pappathib6749
@pappathib6749 3 жыл бұрын
அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது
@thiyoniravi4965
@thiyoniravi4965 3 жыл бұрын
Kogulashtami padhivukkaga wait akka
@vishvith
@vishvith 3 жыл бұрын
வணக்கம் அக்கா. அடுத்த பதிவிற்க்காக காத்து கொண்டிருக்கிறேன் நன்றி....
@sridharsenthil9230
@sridharsenthil9230 3 жыл бұрын
I am first view first comment. I am very happy
@veeralakshmi7624
@veeralakshmi7624 3 жыл бұрын
Arumaiyana explain amma, love you so much ❤️ amma
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 жыл бұрын
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..... super Amma 👌👍👌👌👌
@VINGAINKNOWLEDGE
@VINGAINKNOWLEDGE 3 жыл бұрын
அருமையான சிறப்பான விளக்கங்கள்
@NAVEENV-tu8dl
@NAVEENV-tu8dl 3 жыл бұрын
அம்மா குலசேகரபட்டினம் முத்தாரம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கமா
@krithikaappavoo7733
@krithikaappavoo7733 2 жыл бұрын
Krishna jayanthi இல்லாத ம‌ற்ற தினங்களில் கிருஷ்ணா வழிபடும் முறை... வழிபட உகந்த நாள், நேரம் பற்றி கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@Krish_005
@Krish_005 Жыл бұрын
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...🙏🙏🙏
@sangeethabalaji8026
@sangeethabalaji8026 3 жыл бұрын
super topic madam, indha doubt romba varshama enakkirukku, thanks for the video madam
@myhouse5689
@myhouse5689 3 жыл бұрын
Super Amma😍🙏🙏🙏
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு
@sathikalpu749
@sathikalpu749 3 жыл бұрын
Me 1st😍😍😍
@muthulakshmin4818
@muthulakshmin4818 3 жыл бұрын
பலரின் சந்தேகமும் தீர்ந்தது அம்மா.
@dhanyaaariwork824
@dhanyaaariwork824 3 жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் mam 🙏😌🤗🕍🙏🙏🌸🌼
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@rathikagopal3027
@rathikagopal3027 3 жыл бұрын
மனசுக்கு பிடித்த கடவுள் ஒருத்தராக பிடித்து கொள்ளுங்கள் என்று சொல்றீங்க அம்மா.ஆனா எல்லா கடவுளையும் எல்லா விசேஷ நாட்களிலும் மனதாரதானே வணங்குகின்றோம். திருவிழா என்றால் எல்லாதெய்வ ஆலயங்களுக்கும்ப்போய் வணங்கி வேண்டுதல் வைத்துதானே வருகிறோம்.எப்படி ஒரே ஒரு தெய்வத்தை மட்டும் வணங்குவது.குழப்பமாக உள்ளது. இதை ஒரு பதிவாக கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilagavathig7631
@thilagavathig7631 3 жыл бұрын
நன்றி அம்மா தெளிவான விளக்கம் அளித்துள்ளார் அம்மா🙏💐
@arunabalaji5952
@arunabalaji5952 3 жыл бұрын
Noorandu kalam vazhga Noi nodi illamal valarga, 🙏👍
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா 😍😍😍😍
@xlcm.sakthixicm.sakthi5296
@xlcm.sakthixicm.sakthi5296 3 жыл бұрын
அம்மா சாமி ஆடி அருள் வாக்கு சொல்வது உண்மையா??
@nishatimes2665
@nishatimes2665 3 жыл бұрын
Thanks for your explanation
@TamilSelvan-to6hs
@TamilSelvan-to6hs 3 жыл бұрын
How to celebrate krishna jayanthi about video put amma
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@kanimozhikanimozhi8619
@kanimozhikanimozhi8619 3 жыл бұрын
Enakku ungaloda anaithu pathivugalum enakku romba pudikum mam
@surendhirans2290
@surendhirans2290 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா அழகுகான விளக்கம் அக்கா நன்றி 🙏👌👌
@v.s.prasadbiju6169
@v.s.prasadbiju6169 Жыл бұрын
நன்றி மேடம்... வாழ்க வளத்துடன்... வளர்க நலத்துடன்..
@karishmameghashyam2321
@karishmameghashyam2321 Жыл бұрын
Sila mooda nambika ya makkal namburathu nalla dhan ennala maariyanga devotees kashtapadrathu krishnara pathi thappa solrathu naala tq so much mam makkaluku bagavanai pathi sollitinga tq
@janasuruthisuruthi5139
@janasuruthisuruthi5139 3 жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்கவுரை சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 3 жыл бұрын
Sarvam Krishnarpanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NANDINISURES2611
@NANDINISURES2611 3 жыл бұрын
Amma sariyana pathivu sariyana nerathil.... Nandri amma
@bakiya999sek6
@bakiya999sek6 3 жыл бұрын
Thanks amma 🙏🙏
@ramkumarraman2914
@ramkumarraman2914 3 жыл бұрын
என் குழப்பம் தீர்ந்தது!
@ammuraji5709
@ammuraji5709 3 жыл бұрын
அம்மா நான் மதுரையில் பிறந்தவள்.. மதுரை பக்கம் பெட்டி சாமி என்கிற வழிபாடு உண்டு.. அந்த வழக்கம் எங்களுக்கும் உண்டு.. ஆனால் அதனை வழிபடும் முறை எங்கள் வீட்டு பெரியவர்களுக்கு தெரியவில்லை.. தயவு செய்து அதனை வழிபட்டு பெட்டி சாமி மனதை குளிர்விக்க வழிகாட்டுங்கள் அம்மா.
@chennammalchenna4126
@chennammalchenna4126 3 жыл бұрын
நீங்க பேசும் பேச்சு அழகு அம்மா 🙏🙏🙏
@senthilkumar-yj4wc
@senthilkumar-yj4wc Жыл бұрын
நன்றி அம்மா இந்த கேள்வி பதில் தெரியாமல் இருந்தது நன்றி அம்மா
@lingeshlittlestar816
@lingeshlittlestar816 2 жыл бұрын
தெளிவு படுத்தியதற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@a.schannel1565
@a.schannel1565 3 жыл бұрын
Superb
@revathibalakrishnan8532
@revathibalakrishnan8532 3 жыл бұрын
அருமை அம்மா🤝💗💗
@melodicpearl
@melodicpearl 3 жыл бұрын
சர்வம் கிருஷ்ணர்பனம்
@manojtiwary907
@manojtiwary907 3 жыл бұрын
❤️ ஹரே கிருஷ்ணா
@dhinas1996
@dhinas1996 3 жыл бұрын
Ungal pathivu anaithum arumaiyaga ullathu
@nirmalas5778
@nirmalas5778 3 жыл бұрын
Amma arumaiyana vilakkam ma
@CGBSRahini
@CGBSRahini 11 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி அம்மா
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 158 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 37 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 55 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 31 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 158 МЛН