No video

புருவமத்தி தியானத்தின் போது கண்கள் எப்படி இருக்கவேண்டும் | Nithilan Dhandapani

  Рет қаралды 15,786

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Website : www.worldprani...
#nithilandhandapani #q&a #soul #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse #punishments #puranam #truth

Пікірлер: 76
@musicforsoul5812
@musicforsoul5812 6 ай бұрын
வணக்கம் சகோதரா ரொம்ப நாளா உங்க கிட்ட கமெண்ட்ல ஒரு புத்தகம் படிக்க சொல்லி கேட்டுட்டு இருக்க பாண்டிச்சேரி ல இருக்குற ஞானாலயம் என்ற ஞான கோவிலில் உள்ள புத்தகங்கள் அத படிக்க சொல்லி கேட்டுட்டு இருக்க சகோ அகத்தியர், முருகர், இன்னும் பல சித்தர்கள் வாயிலாக எழுதுன புத்தகங்கள் எல்லா புத்தகங்களும் நம் கற்பனைக்கு எட்டாத புத்தகங்கள் ரொம்ப அருப்புதமாக இருக்கும் அத நீங்க படிச்சி சொல்றது எல்லாருக்கும் எளிமையாக புரியம் அங்க நிறைய புத்தகங்கள் இருக்கு சகோ கலியுக காவியம் னு ஒரு புத்தகம் அதுல ஆன்மாவின் சுயசரிதம் பற்றி சொல்றங்க அகத்தியர் எழுதுன புத்தகம் இப்போ ஈசனின் சுயசரிதம்னு இப்போ ஒரு புத்தகம் வெளியிட்டுருக்காங்க மூளை னு ஒரு புத்தகம் அது முருகர் எழுதினது நரம்பியல் னு ஒரு புத்தகம் இருக்கு பெரு வெடிப்பு பத்தி ஒரு புத்தகம் அகத்தியர் எழுதுன புத்தகம் என்கிட்ட இருக்கு சகோ உங்க முகவரி குடுங்க நா அனுப்பி வைக்கிற அத படிச்சா நீங்க கண்டிப்பா எல்லா புத்தகங்களையும் படிப்பிங்க இதுவரை உள்ள அறியலாளர்கள் சொல்லாத பல விஷயங்களை சொல்லிருக்காங்க நம் நாட்டு மக்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் கண்டிப்பா முயற்சி பண்ணுங்க சகோ
@baskaranbaskaran6063
@baskaranbaskaran6063 6 ай бұрын
சகோ இந்த புத்தகம் ஆன்லைனில் கிடைக்குமா?
@ramyarathip5200
@ramyarathip5200 6 ай бұрын
வணக்கம் sir delivery ku admit ஆகி இருகன்.எனக்கு குழந்தை பிறந்ததும் உங்களுக்கு instagram or mail அனுப்ப சொல்லி இருக்கேன் sir எங்க வீட்டில் இருப்பவர்களிடம் நீங்கள் தான் sir ஜாதகம் பார்த்து தர வேண்டும் பணிவான வேண்டுகோள் sir. அனைவரின் ஆசிர்வாதம் வேண்டுகிறேன் நன்றி 🙏
@ebanesh6027
@ebanesh6027 6 ай бұрын
அருமையான ஒரு Soul உலகில் உதிக்க போகுது. ❤ வாழ்த்துக்கள்
@subaskumar1784
@subaskumar1784 6 ай бұрын
Best wishes to your baby
@sundarapandiyanb1201
@sundarapandiyanb1201 6 ай бұрын
ஆம் சகோ புருவ மத்தியில் கவனம் வைக்க தொடங்கிய மூன்றாவது நாள் என் கண்கள் தானாகவே மேல்நோக்கி சென்றுவிட்டது... இப்பொழுதெல்லாம் புருவ மத்தியை நினைத்தாலே கண்கள் மேலே சென்றுவிடுகிறது, தியானத்தில் இருக்கும்பொழுது சில சமயம் புருவ மத்தியில் செங்குத்தாக கோடு போன்று ஒன்று தோன்றுகிறது அதன் பிறகு உடல் உணர்சிகளற்ற நிலைக்கு சென்றுவிடுகிறது...
@vasanthasubramani4914
@vasanthasubramani4914 6 ай бұрын
உடல் நிலை சரியில்லாத போது தியானம் செய்யலாமா நான் உறுதியாக தியானம் செய்து கொண்டிருந்தேன் சில நாட்கள் நன்றாக இருந்த மாதிரிதான் இருந்து பின் ஒரு மாதத்திர்கு பிறகு சாதாரண சளி அலர்ஜியாக ஆஸ்துமா வின் ஆரம்ப ஸ்டேஜ் என்று சித்த மருத்துவர் சொல்கிறார்
@sundarapandiyanb1201
@sundarapandiyanb1201 6 ай бұрын
@@vasanthasubramani4914நீங்கள் சுவாச பந்தங்கள் எதேனும் செய்தீர்களா ?... மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்... எனக்கு புறையழற்சி(சைனஸ்) இருந்தது, அதற்கான மாத்திரைகளும் எடுத்துக்கொண்டு இருந்தேன் பல வருடங்களாக... கடந்த ஐந்து மாதங்களாக எந்த வித உடல் உபாதைகளும் இல்லை. அவ்வப்போது செரிமான கோளாறுகள் வரும் அதையும் இஞ்சியின் உதவியோடு சரி செய்து விடுவேன்.
@vgbala93
@vgbala93 6 ай бұрын
Bro avadhoodha geetha , yoga vasistam, thirumandhiram podunga🙏🙏🙏🙏
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 6 ай бұрын
Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
@gopisuresh6690
@gopisuresh6690 6 ай бұрын
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@saravananv727
@saravananv727 6 ай бұрын
சீலிங் தெரபி அட்ரஸ் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@PremiRaja333
@PremiRaja333 6 ай бұрын
I'm addicted to ur video of Radio for me. Thanks Nithilan 😊
@nvpranav9015
@nvpranav9015 6 ай бұрын
ஐயா உங்கள் வீடியோ எனக்கு மிக பயன் உள்ளதாக இருக்கிறது
@RA.kaleeswari
@RA.kaleeswari 6 ай бұрын
வணக்கம் நித்திலன் 👍🙏
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 6 ай бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@user-oc4bq2zt8h
@user-oc4bq2zt8h 6 ай бұрын
Sir na Q & A Miss panita sir ennoda questions : தம்பி இறந்துடங்க (2003-2022) அவங்களுக்கு சமாதி அமைக்க போரங்க அதுல சிவலிங்கம் வச்சி அமைக்க போரங்க அது ஏன் எதுக்கு அப்படி அமைக்ரங்க ?
@Mohanakannan369
@Mohanakannan369 6 ай бұрын
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@thilagaraj8316
@thilagaraj8316 6 ай бұрын
வணக்கம் குரு 🙏
@sanand8782
@sanand8782 6 ай бұрын
🙏past life recreation பார்க்கும் நல்ல இடம் (ஆள் ) இருந்தால் சொல்லுங்கள் நன்றி
@sudheshj8673
@sudheshj8673 6 ай бұрын
Anna vanakkam samathi Nilaiyai enbatharkum. Vilakkam koduthinga Anna Nandri Udal Muzhuthum jothiyaga Maaridum endrallam. Solluranga Athellam unmaya Atharkkana video podunga Anna.
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 6 ай бұрын
Om nama sivaya Om nama sivaya Om nama sivaya
@kanakaramiah6392
@kanakaramiah6392 6 ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷
@nithisundar7102
@nithisundar7102 6 ай бұрын
I have been practicing Thirumoolar's Kundalini meditation technique for 5 years. I sit for one hour of meditation every single day without fail, even when I'm sick. I've had many mind-blowing experiences. Recently, I experienced intense involuntary movements in my spine that I couldn't explain. The movements were very violent 😭😭and I couldn't stop them. I tried to get up to stop the movement, but I couldn't even lift my fingers. It's like someone shaking my body physically.. Then, I tried to understand the movement. After that, I had a few more episodes of the same involuntary shaking, but I was never afraid of it.
@umamaheswari0601
@umamaheswari0601 6 ай бұрын
நித்திலன் தம்பி pranic healing பத்தி சொன்னதுக்கு மிகவும் நன்றி நாங்களும் வகுப்புக்கு போகப் போறோம்.
@pandi865
@pandi865 6 ай бұрын
நன்றி nithilan சகோ.
@anandabhi6159
@anandabhi6159 6 ай бұрын
வணக்கம் 🙏
@duraimurugancolumbus5402
@duraimurugancolumbus5402 6 ай бұрын
Hai boss 🙏
@deepakpandi3857
@deepakpandi3857 6 ай бұрын
Please explain about celibacy and spiritual
@namoom8643
@namoom8643 6 ай бұрын
Hello nithilan Very good videos and nice informations... Keep posting
@sivaadithya3513
@sivaadithya3513 6 ай бұрын
Basic Advanced Psychotherapy Soul class Arhatic
@subashrukmani6340
@subashrukmani6340 6 ай бұрын
Nithi bro. Y kottavi plus kanneerum varuthu ennala dhyanam panna mudiyala. Ple edhavadhu oru videola sollungalaen
@umaj6437
@umaj6437 6 ай бұрын
Nandri🎉
@noway9502
@noway9502 6 ай бұрын
Anna how to feel the presence of bogar
@reallyreal3328
@reallyreal3328 6 ай бұрын
Video title is exactly what my doubt was. Thanks Nithilan bro for answering
@perumalr9756
@perumalr9756 6 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture Ай бұрын
🙏🏻
@ammu3988
@ammu3988 6 ай бұрын
Thank you sir for your clear explanation for my question...thank you universe ..
@vilashniraam8456
@vilashniraam8456 6 ай бұрын
hi anne can you please start doing a series of yoga sutras of patanjali, please explain them to us in tamil like how you did yoga vasishtha, you’re awesome btw ♥️
@deepakpandi3857
@deepakpandi3857 6 ай бұрын
What is the difference between spiritual vs religious
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 6 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@blessedblossom867
@blessedblossom867 6 ай бұрын
Thank you for this video. You always give wonderful insight. Never miss to see your videos. Please continue to add more videos to yogavasihtam, it has helped me a lot in my spiritual learning. Stay Blessed.
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 6 ай бұрын
🎉Super thala very level 🎉
@divyadevi5380
@divyadevi5380 6 ай бұрын
Third eye opening pathi unga view ena? Sila youtube videos la third eye opening nanga panromnu solrangale, is it possible?
@usharanikamath365
@usharanikamath365 6 ай бұрын
Vanakkam sir. Deep sleep la silver line வழியாக நாம் ஆத்ம லோகம் சென்று நம் உற்றார் உறவினர் களுடன பேசி வருவது... daily routine என்று சொல்கிறார் அல்லவா... அது ஏன் நமக்கு நினைவுக்கு வருவது இல்லை. அப்படி என்றால் இந்நிகழ்வு யார் மூலம் நமக்கு தெரிய வந்தது? நன்றி
@amsuveeran2969
@amsuveeran2969 6 ай бұрын
Anantha kanneer 😉
@harimuniyappan1201
@harimuniyappan1201 6 ай бұрын
தூங்கும் போது கூட கோட்டுவாய் ஒன்று இரண்டுதான் ஆனால் தியானத்தில் அமர்ந்தால் அதிக கோட்டுவாய் வந்து கொண்டே இருக்கிறது எதனால் ஒரு விளக்கம் சொல்லுங்கள் சார் ஜெய் ஷ்ரி ராம்.
@Vijayakumar-v3y
@Vijayakumar-v3y 6 ай бұрын
Super speech sir...
@divakar5237
@divakar5237 6 ай бұрын
Antha vetri vel veera vel sound ah normalise pannunga bro takkunu jerk ah kudukuthu night headset la kekum pothu
@Rahulpazhani
@Rahulpazhani 6 ай бұрын
அண்ட சராசர தியாணம்! What is it and how to do it? Any idea sir..
@nvpranav9015
@nvpranav9015 6 ай бұрын
ஐயா வணக்கம். எனக்கு தெரிந்தவரை நேற்றிக்கண்ணை பார்ப்பது என்பது, அந்தப் பயிற்சி செய்யும்பொழுது எக்காரணத்தை கொண்டும் உடம்பின் எந்த ஒரு பகுதியையும் பயன்படுத்தக்கூடாது. உடம்பின் அனைத்து உறுப்புகளையும் relaxaga விட்டுவிடவெண்டும். நீங்கள் வேறு உடம்பு வேறு என்ற மனநிலைக்கு வந்து உங்கள் நெற்றிக்கண்ணை பாவனையில் பார்க்க வேண்டும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@PriyadarshiniRenganathan-vl9tm
@PriyadarshiniRenganathan-vl9tm 6 ай бұрын
Thk u nithi
@selvakumar3666
@selvakumar3666 6 ай бұрын
Hi, nithilan what u think about marriage.is it needed.i feel not important.
@marriappan1123
@marriappan1123 6 ай бұрын
@rathika5363
@rathika5363 6 ай бұрын
🙏🙏
@user-wn3rq1hx6f
@user-wn3rq1hx6f 6 ай бұрын
Hi Anna😊
@KashifKashif-jh8rh
@KashifKashif-jh8rh 6 ай бұрын
Iam chitra from Bangalore sir Iam watching all ur video continuesly I have one question... Please reply me sir I request u.... One person died... After death did they know the relationship Their sister brothers alll sir Did they have that rememberance sir
@banubanu312
@banubanu312 6 ай бұрын
தம்பி நான் புதுச்சேரி நா இங்குயிருக்குற மூலக் குலம் சென்டர் ஜையன் பன்னியிருக்கேன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தம்பி
@umamaheswari0601
@umamaheswari0601 6 ай бұрын
நானும் புதுச்சேரி தான் sister கேட்டேன் தேதி எப்போது னு சொல்ரேன்னு சொன்னாங்க.
@banubanu312
@banubanu312 6 ай бұрын
மார்ச் 16, 17 இரண்டு நாள்
@umamaheswari0601
@umamaheswari0601 6 ай бұрын
Oh thank you mam
@user-yu5sz1ds7r
@user-yu5sz1ds7r 6 ай бұрын
Anna karma vinaigal nammoda lifela day by day thodarnthu varuma konja naal lifela nadakarathu accept pannika mudiyuthu sila time life onnume puriyala karma thodaruma.........
@senthilk4214
@senthilk4214 6 ай бұрын
❤🎉
@Harish-et1os
@Harish-et1os 6 ай бұрын
அண்ணா ஒருவர் ஆத்ம சொரூபத்தை அடைந்தவுடன் பேரானந்தத்தை அனுபவிக்கிறார்களா? அது நிலையற்றதா?
@user-bx2xz2lc6w
@user-bx2xz2lc6w 6 ай бұрын
Hai anna, Meditation pannum pothu 5 mins after leg pain aguthu. But enaku more hours Meditation pannanumnu asai. But enaku leg (zoo)pidikuthu. Solution sollunga anna plz plz plz
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 6 ай бұрын
❤❤❤❤❤
@ednaumaramakrishnan8024
@ednaumaramakrishnan8024 6 ай бұрын
Bro I have a question? Why my body swing when in deep meditation, I fill like a snake moving with the (magudi). my body fill light during the movement but after for a while once on conscious my body become heavy as normal? why this happen? Not all the time only sometimes. why?
@mallikamalli522
@mallikamalli522 6 ай бұрын
🙏🙏🙏
@vishnupriyaduraisami236
@vishnupriyaduraisami236 6 ай бұрын
🎉
@suryaom9974
@suryaom9974 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@southstreetsaravana6242
@southstreetsaravana6242 6 ай бұрын
Bro விவேகானந்தர்,இயேசு ஏன் சிறு வயதிலே இறந்தார்கள்?
@pavi1489
@pavi1489 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉650%ok good
@raja.p1418
@raja.p1418 6 ай бұрын
அனைத்து கேள்வியும் மொக்கையான கேள்விகள் 😂😂😂😂😅😅
@rameshm5449
@rameshm5449 6 ай бұрын
எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க
The connection between the Hindu practice and Third Eye | Nithilan Dhandapani
14:10
How to activate our Energy Centers in our Body | Nithilan Dhandapani
19:21
Nithilan Dhandapani
Рет қаралды 14 М.
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН
99% of People understand Spirituality wrongly | Nithilan Dhandapani | Tamil
16:19
Why we took Birth.. How to Stop it !!! | Nithilan Dhandapani
15:22
Nithilan Dhandapani
Рет қаралды 15 М.
This Meditation will heal all your problems | Nithilan Dhandapani
15:45
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН