ஆர்பிஐ பணத்தை எடுத்தது ஏன் தவறு? எளிதாக விளக்கிய ஜெயரஞ்சன் | Jayaranjan Economist Speech | RBI

  Рет қаралды 514,799

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 жыл бұрын

ஆர்பிஐ பணத்தை எடுத்தது ஏன் தவறு? எளிதாக விளக்கிய ஜெயரஞ்சன் | Jayaranjan Economist Speech | RBI
Reserve Bank of India (RBI) on Monday decided to transfer a record high surplus reserve of Rs 1,76,051 crore to the government after approving all the recommendations of the Bimal Jalan-led expert committee, which was constituted to decide the size of capital reserves that the central bank should hold.
Following the approval, the central board of the apex bank gave its nod to transfer a sum of Rs 1,23,414 crore of surplus for the year 2018-19 and Rs 52,637 crore of excess provisions identified as per the revised Economic Capital Framework (ECF), which was adopted at the meeting of the central bank yesterday.
Many economists have termed the move as a lifeline for the government, which is exploring options to revive economic growth amid a period of sluggish consumer demand and weak investments.
Before the RBI's announcement, the government had budgeted Rs 90,000 crore as surplus and dividend transfers from RBI for the current fiscal. However, it will now get Rs 86,000 crore more than the budgeted amount.
It is almost three times (2.7 times) more than what RBI governor Shaktikanta Das's predecessors ever managed--something that the government had been seeking desperately since Urjit Patel was at the helm.
While some opposition leaders and economic experts including Raghuram Rajan and former RBI governor Urjit Patel raised doubts over the development, the excess surplus reserve transfer gives the government a handful of options to stabilise dwindling economic growth.
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 670
@mannarmani6420
@mannarmani6420 5 жыл бұрын
திரு. ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சை மட்டும் தனியே வழங்கியதற்காக, புதிய தலைமுறைக்கு நன்றி!
@Rathinavell2003
@Rathinavell2003 5 жыл бұрын
Clear Explanation ..Bravo!! Proud that you are a Tamilan.
@nellaikattathurai6995
@nellaikattathurai6995 5 жыл бұрын
ஜெயரஞ்சன் அவர்களின் விளக்கும் அருமை ....நேர்மையான மனிதரான ரகுராம் ராஜனை வெளியேற்றிய காரணம் இப்போது புரிந்துவிட்டது
@rajkanthcj783
@rajkanthcj783 5 жыл бұрын
அருமையான திறனாய்வு ஆலோசனைகள் வரவேற்கக் கூடியது.. ஆய்ந்து அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது.. உங்கள் கருத்தை ஆயிரம் மடங்கு ஏற்றுக்கொள்கிறேன்
@arumugamp2599
@arumugamp2599 5 жыл бұрын
இவரைப் போல உண்மையான பொருளாதார மேதைகளிடம் கருத்து கேட்டு அரசை நடத்துங்கள். எல்லோரும் வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள்.
@harishsise1138
@harishsise1138 5 жыл бұрын
Crystal. Clear explanation..... Thanks sir.
@sreekumarp4092
@sreekumarp4092 5 жыл бұрын
Super
@malaramesh8766
@malaramesh8766 4 жыл бұрын
யாராலும் இத்துனை எளிதாக மக்களுக்கு புரிகின்ற அளவிற்கு பேச முடியுமா என்பது சந்தேகமே. மிக்க நன்றி அய்யா நமக்கு கிடைத்த அறிவுக் களஞ்சியம்
@englishthroughtamil1354
@englishthroughtamil1354 5 жыл бұрын
தமிழ் தெரிந்த யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம். அருமை.
@AmazTech
@AmazTech 5 жыл бұрын
When he explains, even the boring economics looks interesting...
@arulprathaban6211
@arulprathaban6211 5 жыл бұрын
True...
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
YES
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 5 жыл бұрын
நம் தமிழ் நாட்டின் திறமை எல்லாம் வீண் போகிறதா?? திரு .ஜெயரஞ்சன் போன்றவர்களை இதுபோன்று பல இடங்களிலும் பேசவைத்து மக்களின் அறிவை மேம்படுத்த வேண்டும்.இவரது கருத்துக்கள், விளக்கங்களை இந்தியிலும் அர்த்தம் மாறாமல் மொழிபெயர்ப்பு செய்து இந்தியா முழுவதும் பரவலாக்க வேண்டும். அவ்வாறே அணு ஆயுதம் குறித்தும்.
@AmazTech
@AmazTech 4 жыл бұрын
Not only TN. Whole India is on a downward spiral. No single PM had this much effect on economy, other than Nar.Rao'91. But that was positive effect bcos of Manm.Singh
@muraliram6308
@muraliram6308 4 жыл бұрын
but his advice that instead of taking some amount from reserve fund of RBI govt. should increase the revenue by additional taxation is not acceptable. Increasing the tax revenue by additional tax will again raise the prices of all commodities. Instead of that some reserve fund can be utilised and as a last resort additional taxes can be resorted if need be after a few years.
@kadermohideen1156
@kadermohideen1156 5 жыл бұрын
தெளிவான விளக்கம்
@rrguna1
@rrguna1 5 жыл бұрын
ஊடகமே தேடுங்கள் இன்னும் இவரை போன்று அனைத்து துறைகளிலும் கண்டுபிடியுங்கள்...
@minifoodmaker3249
@minifoodmaker3249 5 жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள்
@selvakumar-dq7gg
@selvakumar-dq7gg 5 жыл бұрын
Correct
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 5 жыл бұрын
நம்ம ஊடகங்களுக்கு ஆடிட்டர் ராமசுப்பு தான் பொருளாதார மேதை ha haa haa
@venkatramanr1243
@venkatramanr1243 3 жыл бұрын
சிறப்பான விளக்கம்.தனியாகதொகுப்பு வழங்கிய புதிய தலைமுறைக்கு நன்றி.
@murugadoss3819
@murugadoss3819 4 жыл бұрын
வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டும் என்று ஜெயரஞ்சன் சொல்கிறார் ஆனால் பிஜேபி காரர் செலவழிக்க வைக்க வேண்டும் என்று. அந்த சொல்லாடலே அவர்களின் குணத்தை காட்டுகிறது.
@miclealstrijin7706
@miclealstrijin7706 5 жыл бұрын
Head off Sir...awesome clarification ....you have made me to remember my old economic professor....
@rraja8492
@rraja8492 4 жыл бұрын
Many Important aspects on present economy is clearly explained in a simple manner by Jayaranjan Sir... Expecting More such revelations on Indian Economy and GDP.
@muthuarun5061
@muthuarun5061 5 жыл бұрын
அருமை அய்யா
@edwinkalvin7109
@edwinkalvin7109 5 жыл бұрын
Great sir
@sivaganeshnadarajah723
@sivaganeshnadarajah723 5 жыл бұрын
clean india 2020
@avvairajb6963
@avvairajb6963 5 жыл бұрын
Sivaganesh Nadarajah 😊😊😊
@elamukilanramachandran2596
@elamukilanramachandran2596 5 жыл бұрын
India will be cleaned in 2020.
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
Economical clean
@kaalankaalan2914
@kaalankaalan2914 4 жыл бұрын
Suitable comment brother.
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 3 жыл бұрын
நன்றி!நன்றி!! நன்றி!!! கொரானாவுக்கான மருந்து , மாட்டு மூத்திரம் தான் என்று அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து ,உலக அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்த சங்கிகளாகிய எங்களை பாராட்டியது மட்டுமல்லாது , விருது வழங்கவும் முன்வந்துள்ள , கின்னஸ் குழுமத்தினருக்கு .. நன்றி! நன்றி!! நன்றி!!!..
@ArunKumar-lb1tf
@ArunKumar-lb1tf 5 жыл бұрын
Jays Ranjan sir I think you are good professor (or) professional, India 🇮🇳 need these kind of people for economic education
@VijayKumar-qg8iy
@VijayKumar-qg8iy 5 жыл бұрын
Great sir I understand that problem
@sridharda
@sridharda 5 жыл бұрын
அருமை. பல நேரங்களில் டிவி விவாதங்களில் நேரம் வீண் ஆகும் ஆனால் மகவும் பயனுள்ள 10 நிமிடம் இது. இதுபோல அந்த அந்த துரை வல்லுந‌ர்களை அழைத்து பேச வைத்தால் அனைவருக்கும் பயன் தரும்
@mariaannairajan7069
@mariaannairajan7069 5 жыл бұрын
Unmai,
@edisonplato5121
@edisonplato5121 4 жыл бұрын
அந்தந்த துறையில் உள்ள வல்லுநர்கள் ✅
@anz5459
@anz5459 4 жыл бұрын
Very good response.. many of our people should seriously think about each issue that's happening in our nation and react and respond timely. Mainly during polls..
@rrguna1
@rrguna1 5 жыл бұрын
இவரை போல அறிவாளிகள் அழைத்து அனைத்து மக்களுக்கும் புரிகின்ற வகையில் விவாதம் மேலும் தேவை
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
People will get knowledge Government doesn't like it
@minifoodmaker3249
@minifoodmaker3249 5 жыл бұрын
சூப்பர்.
@madanselva3301
@madanselva3301 4 жыл бұрын
Yes sir
@thiruthiruchitrambalavanan9847
@thiruthiruchitrambalavanan9847 5 жыл бұрын
Simple explanation about monetary policy....
@zmohammedibrahim2814
@zmohammedibrahim2814 5 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றாகப் புரியும் படி சொன்னீர்கள் இடையில் யாரும் பேசவில்லை அனைவருக்கும் இதைப் போலவே எல்லா பேச்சாளர்களுக்கு மதிப்பளியுங்கள் வாய்ப்பு அளியுங்கள் தெளிவான கலந்துரையாடல்நன்றி அனைவருக்கும் இவன் இந்திய தமிழன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@sathisha4822
@sathisha4822 5 жыл бұрын
Bjp ku edhira pesuna nallavan..Nanri..Support ah pesuna avan kettavan..Pool vetti kadharu
@gnanarajchandramohan6804
@gnanarajchandramohan6804 5 жыл бұрын
Jeyaranjan Sir..Rocks clear explanation
@syedjalal2000
@syedjalal2000 5 жыл бұрын
Mr.Jayaranjan great and best explanation..appreciated
@umanath2623
@umanath2623 5 жыл бұрын
ஒரு எளிyaமனிதனுக்கும் புரியும்படி சொல்ல இவர் போல் யாரும் illai.
@jayaseelanl6840
@jayaseelanl6840 4 жыл бұрын
Super sir evarai mathri elimaiyaga sonnatharkku nantri sir
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Super speech jeyaranjan sir.. very clear explanation.. great
@delhiganeshan
@delhiganeshan 5 жыл бұрын
Jayaranjan sir 👌👌👌
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Thanks Karthik once again!!!and puthiyathalaimurai tv...for separate clip from best economist and best subject matter expert ...by jayeranjan sir !!! He explains in ground level .....
@muraliram6308
@muraliram6308 4 жыл бұрын
everything he told was correct except that how much reserve fund should be with RBI. It was decided by an expert committee which was headed by an ex-RBI governor and consisting of more financial experts. His personal opinion cannot be the deciding factor for govt. of India.
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 жыл бұрын
@@muraliram6308first thanks for accepting his view or analysis of econmic view because many Rightist or BJP never accept !!! His views very very much applicable to real time and why same panel headed twice in last rejected or given concrete Statement on why RBI reserved should be released to government ( within limits ) like raghuram former RBi governor , arvind Subramanian ( advisor) and few in same panel!!!!???? Actually govt forced these panel to provide this decision..because ..it is unfortunate they have to accept because pressure ( may be)!!!
@muraliram6308
@muraliram6308 4 жыл бұрын
@@gshankarshanmugam naturally govt will always want their policies should be supported by the organizations under their control. Govt is responsible for running the nation and not the organizations. For any problems only govt will be blamed. The organizations under the govt should always tow the policies of the govt. There is no other way. Modi cannot run the govt according to the views of Congress or communist. Because of that only he was elected second time. Opposition may not like it but it is being accepted majority whom the opposition could not convince that the govts action is wrong.
@yogaan3000
@yogaan3000 5 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது டாலர் மதிப்பு 52₹, இன்றிய நிலை 72₹. இந்த அனைத்து விஷயங்களும் (நிர்வாகம், செயல்முறை, கொள்கை, திட்டம்) இன்றைய நிலையில் பெரிய கேள்விகுறி ஆகி உள்ளது. மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயம் !!^^!!.
@thumuku9986
@thumuku9986 4 жыл бұрын
Mr.Jayaranjan Sir, Thanks a lot for your easy understandable explanation.
@user-wx3rq5zm7v
@user-wx3rq5zm7v 4 жыл бұрын
அருமையான பதிவு , பொருளாதார நிலை அதன் தெளிவு பற்றி மேலும் அறிய ஆர்வம் பிறந்துது நன்றி ஐயா
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 4 жыл бұрын
நாட்டில் ஓழக்கம், கல்வி, மருத்துவம், விவசாயம், பொருளாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மருத்துவம் சார்ந்த படிப்புகள், தனிமனித வருவாய், வேளைவாய்ப்பு...ஆக எல்லாம் சீர்ழித்து வருகின்றன.
@naidnI007
@naidnI007 5 жыл бұрын
India Nasama poga pogudhu.... Thanks to all voters those who elected BJP
@praveenpraveen2054
@praveenpraveen2054 5 жыл бұрын
No machine only elected bjp People's not elected Tamizh la solren Naadum naatu makkalum nasama pogatum
@rahishasenthil8864
@rahishasenthil8864 5 жыл бұрын
😂😂😂😂
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 5 жыл бұрын
Most of the UP,BIHAR,ODDISA population r uneducated they r easily influenced by BJP...see in 2024 Modi conduct strike in Pak and he won it again
@sathisha4822
@sathisha4822 5 жыл бұрын
Poda potta
@RanjithKumar-rs2cf
@RanjithKumar-rs2cf 4 жыл бұрын
@@sudarson4310 🙋😂😂
@tamilanshabeer3155
@tamilanshabeer3155 5 жыл бұрын
Anna Yeapovma Super Pesuvaru Rockinggggg Anna Thanks u so much
@vs7035
@vs7035 5 жыл бұрын
Jayaranjan should be the finance minister of India, I have been following him a lot
@dmitrirj2148
@dmitrirj2148 4 жыл бұрын
recently addicted to his speech...paah chancae ilaa...semma explanation.....
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
இந்த பணத்தை பற்றி விரிவான கேள்வி கேட்டு விடுவாரோ என்று பயந்து ப.சிதம்பரம் மீது CBl வழக்கு தீவிர மோ?
@kadermohideen1156
@kadermohideen1156 5 жыл бұрын
உன்மைதான்
@santhosssh1654
@santhosssh1654 5 жыл бұрын
Kandipaga
@gayathryvenky4412
@gayathryvenky4412 5 жыл бұрын
Yes p.chidambaram is otherwise gandhi mahatma he has done great service to the society. During congress rule gold and diamond was flowing everywhere
@rajeshkiran9635
@rajeshkiran9635 5 жыл бұрын
@Gayathri Venky: Yes, until proven P Chidambaram is a man of clean hands only.. Thats why he did not bow down before the threatens by BJP.. rather he challenges the CBI & ED to give atleast one credible evidence against him on their year long investigation..
@muthukumaran5636
@muthukumaran5636 5 жыл бұрын
@@gayathryvenky4412 அண்ணே, நல்லா காமெடி பன்ரீங்க, என்ன சிரிப்பு தான் வரமாட்டேன் என்கிறது. டீக்கடைக்காரப்பயல் நாட்டையும், நாட்டு மக்களின் வாழ்க்கையை குழியில் தள்ளி மூடாமல் விடமாட்டான். டீக்கடைக்காரனுக்கு ஒன்றும் பிரச்சனை கிடையாது. மீண்டும், ஏதாவது ஒரு டீக்கடையில் எச்சில் கிளாஸ் கழுவ போய் விடுவான். இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது.😱😱😱😱.
@GR-qp4dj
@GR-qp4dj 5 жыл бұрын
ஊடகவியாளர் ....திரு ஜெயரஞ்சன் என அழைப்பதை விடுத்து, திரு.ஜெயரஞ்சன் அவர்களே....என அழைப்பது , பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல் புகழ் கிட்டும்...
@manochitranatarajan5344
@manochitranatarajan5344 5 жыл бұрын
Rightly said bro
@ilayarajaarjun7754
@ilayarajaarjun7754 5 жыл бұрын
great.sir
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
True true
@user-fv4vp3qd3r
@user-fv4vp3qd3r 4 жыл бұрын
இவரை போன்ற பொருளாதார ஆலோசகர் தமிழில் அருமை
@mujeeburabdul6049
@mujeeburabdul6049 5 жыл бұрын
தமிழனுக்கு மட்டும் தான் தெரியும் அடுத்தவனின் வலி
@tradehubbox5447
@tradehubbox5447 5 жыл бұрын
Very good explanation. Modi, rahul, sonia and amitsha better go for bhajans. Give the govt to smart people like jayaranjan,
@vanannavarasan4522
@vanannavarasan4522 4 жыл бұрын
I learn more about economics after hearing Mr Jayaranjan. This shows how when subjects are taught in Tamil is so easy for us to understand. I am learning about the India monetation policy and reading this policy. This is one of the most interesting policy done by a country and a good economic study for economists like us to see how it can wreck a growing economy. I can tell you100% alot of students studying economics are closely studying this policy to see how India pocked its own economic eye.
@anverdeensyed6166
@anverdeensyed6166 4 жыл бұрын
ஜெயரஞ்சன்அருமையானவிளக்கம்.வழக்கம்போலஷேசத்ரிசுதப்புகிறார்
@siddharthansidd2273
@siddharthansidd2273 5 жыл бұрын
Excellent explanation Honorable Jayaranjan sir. Economist like you should be appointed in finance related positions. Peoples not aware of the basics of economics are ruling and hence the issue.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் தங்களுடைய பேச்சு வேரலவல் தங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அற்புதம் தமிழ் நாட்டு இளைஞர்கள் உங்களை வைத்து Phd செய்யலாம் தங்களுக்கு உடல் ஆரோக்கியமும் மண ஆரோக்கியமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறேன்
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஜெயாரஞ்சன் ஐயா
@kksamykedar
@kksamykedar 5 жыл бұрын
இந்த பணத்தை புடுங்க தான் ரகுராம் ராஜனை வீட்டுக்கு தொரத்தினீங்களா.
@vanangamudiduryodhanthiyag1783
@vanangamudiduryodhanthiyag1783 5 жыл бұрын
உர்ஜித் படேலும் குடுக்கல.... சக்திகாந்த தாஸ் தான் குடுத்தார். Demonitization கு பிறகு பைத்தியம் ஆயிட்பியா....?
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 5 жыл бұрын
@@vanangamudiduryodhanthiyag1783 additional information urjit Patel is also a sangi but even though he is not given...but he allowed demonetisation but Raghuram Rajan not allowed both
@vanangamudiduryodhanthiyag1783
@vanangamudiduryodhanthiyag1783 5 жыл бұрын
@@santhoshkumar-fu3zx so what....?
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 5 жыл бұрын
@@vanangamudiduryodhanthiyag1783 noting Modi ji great ...wow Modi ji wow!!!!! HAPPY
@RanjithKumar-rs2cf
@RanjithKumar-rs2cf 5 жыл бұрын
@@vanangamudiduryodhanthiyag1783 aana BJP ku tha sombu adipaaru
@RameshRamesh-zf8wv
@RameshRamesh-zf8wv 5 жыл бұрын
70 ஆண்டு கால வரலாற்றில் எந்த அரசும் ரிசர்வ் வங்கியின் பணத்தை எடுக்கவில்லை. இந்த அரசு என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பொருளாதரத்தை சீரழித்து விட்டு அதை சரிசெய்ய அடுத்தவர்கள் பணத்திற்கு அலைகிறது.
@arunakarang554
@arunakarang554 5 жыл бұрын
Unakku onnum teriyala poi veetula Paul kudichttu poi thungu summa teriyamma pesadha
@Mrpsychicjury
@Mrpsychicjury 5 жыл бұрын
@@arunakarang554 உனக்கு என்ன மயிறு தெரிஞ்சின்னு தெரிஞ்சிக்கலாமா... பார்ப்பன அடிமையே
@arunakarang554
@arunakarang554 5 жыл бұрын
@@Mrpsychicjury oho avana nee apo apdithan pesuva Congress govt ruling pannum podhu p.chidhamparam reserve Bank la irundhu money vangi irukkari ippo mattum remba act kudukkura enakku terinchadhu Ella head la itukkra maiuru than unakku?
@KARTHICK1403
@KARTHICK1403 4 жыл бұрын
Bjb goes correct way only... here all forgot one think ..last 20 years indian economy depends on usa market and job thats why rupees goes down its happened on foolish manmohan Singh... India should become independent economy country without western country supports... we should create produtive bassd economic that what bjb government exlect... here all educated foolish forgot in monmohan singh period how much petrol price and rupees values goes down.... bjb is correct move for Indian economy
@Mrpsychicjury
@Mrpsychicjury 4 жыл бұрын
@@KARTHICK1403 😂😂😂😂 மன்மோகன் சிங் காலத்தில் கச்சா எண்ணை விலை என்ன, பெட்ரோல் விலை என்ன... காவி பெயின்ட் அடிக்கப்பட்ட மூளை உடைய முட்டாள்களுக்கு மட்டும்தான் பிஜேபி சரியான பாதையில் போய் கொண்டிருப்பதாக தெரியும்... இந்தியா உலக வர்த்தகத்தை ரூபாயில் செய்கின்றதா இல்லை டாலரிலா.... 😂😂😂
@sridharda
@sridharda 5 жыл бұрын
சம்ம. Awesome explaination.
@Mmb2121
@Mmb2121 5 жыл бұрын
அருமையா விளக்கம் .
@invictademo9307
@invictademo9307 4 жыл бұрын
RPI பணத்தை மத்திய அரசு பிடுங்கியதால் இப்ப வந்த விளைவினால் எவ்வாறு ஏழை எளிய மக்களை காப்பாற்ற போகிறோம். என்ன ஒரு கனிப்பு சார? 7 மாதங்களுக்கு முன்னே!
@peteriyenkutty5140
@peteriyenkutty5140 5 жыл бұрын
I will listen to this video for another few times to get better understanding Full of knowledge Thank you team for such denate Want to see the full video, hope others also spoke with out political smell.
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 5 жыл бұрын
You are so correct.
@princeprince1099
@princeprince1099 4 жыл бұрын
இவரை போன்ற சாமாணிய மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதார வல்லுனர்களுடன் மத்திய மாநில அரசுகள் ஆலோசனைகள் பெற்று பொருளாதாரத்தை மீட்க வேண்டும், இவர் மூலமே எளிய மக்களும் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவை பெறுகிறோம் வாழ்த்துக்கள் சார்
@srinivasan6745
@srinivasan6745 5 жыл бұрын
Super answer
@anandselvam9904
@anandselvam9904 5 жыл бұрын
I love you Jayaranjan Sir. I have been watching your speeches past few years. I love your knowledge from day one. Your attitude is awesome. Great people speak great things. Thank you, you are our gift. Love you again.
@duraibabudurai1559
@duraibabudurai1559 5 жыл бұрын
Super speech
@sabirahmed8232
@sabirahmed8232 5 жыл бұрын
We are Remembering "The Great Dr Manmohan Sing" period
@ohmN2023
@ohmN2023 4 жыл бұрын
@7:22 Jaya ranjan clearly specified global recession affects now 🙏👏
@senthilusi57
@senthilusi57 4 жыл бұрын
GREAT SPEECH AND USEFUL DICUSSION..PTV ALLOWED TO TALK..GOOD
@ravimalar9659
@ravimalar9659 4 жыл бұрын
Now we are in the situation.
@ayanarprabu1795
@ayanarprabu1795 4 жыл бұрын
Correct. Jeyaranjan sir told before 7 month. Now we r facing the problems.
@mbastudycat488
@mbastudycat488 5 жыл бұрын
Very very well explained.. He clarified and many of my doubts.. Plz update full video.. Or interview him personally so that we get to know many information..
@balumurugan7095
@balumurugan7095 5 жыл бұрын
Super speak but no Dallas use
@surendirankulandaisamy9584
@surendirankulandaisamy9584 5 жыл бұрын
I like his simple speech
@funbitz3733
@funbitz3733 3 жыл бұрын
என்றும் கொள்ளை!! எப்போதும் கொள்ளை!! எதிலும் கொள்ளை!! ஆனால் ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சி பிடித்தோம். ரொம்பவே 😓😪😥😫😕
@srijeganSJ
@srijeganSJ 5 жыл бұрын
ஜெயரஞ்சன்👍
@rrguna1
@rrguna1 5 жыл бұрын
ஒரு கோரிக்கை மீண்டும் வலது சாரி, பாஜக ஆதரவு, அரசியல் ஆலோசகர் பெயரில் ஒளிந்திருக்கும் பிராமண மக்களை அழைத்தால்... வாதம் நடக்கும் ஆனால் அவர்கள் அறிவை பொது மக்களுக்கு பகிர மாட்டார்கள்
@KPNShortVideos
@KPNShortVideos 5 жыл бұрын
உண்மை.
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
YES
@karthikarvindcs
@karthikarvindcs 5 жыл бұрын
Right wing politics kum bramin kum enna sambantham
@karthickkrishnan8296
@karthickkrishnan8296 5 жыл бұрын
இருந்தாதானே
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
@@karthikarvindcs they are right wingers.
@dinakaranelumalai3918
@dinakaranelumalai3918 3 жыл бұрын
Indian Union 0:27 அன்றே சொன்னார் திரு ஜெயரஞ்சன் 🔥
@khaleelahmed787
@khaleelahmed787 3 жыл бұрын
Mr. Jearanjean sir gaven excellent explanation about Financial mater
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 5 жыл бұрын
Great economist...
@vinothkumar4026
@vinothkumar4026 5 жыл бұрын
அவர் சொல்லும் வரை அமைதியாக இருந்த புதிய தலைமுறை க்கு பாராட்டுக்கள்
@arivuarasu2616
@arivuarasu2616 3 жыл бұрын
Jaya Ranjan sir is an economics genius...
@djpl.45
@djpl.45 3 жыл бұрын
mr.Jayaranjan sir vision is clear.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 5 жыл бұрын
Very clearly explained.Thanks.
@exportconsultancy3596
@exportconsultancy3596 4 жыл бұрын
Mr Jeyaranjan Is great Economist .
@natarajanperumalsamy1297
@natarajanperumalsamy1297 3 жыл бұрын
எப்போதெல்லாம் இந்த debate ல் திருஜெயரஞ்சன் அவர்களின் கேள்விக்கு பதில் மிகபிரமாதமாக இருக்கின்றது he expressed about the foreign exchange reserves, it's reserve contingencies, government bonds, revenue and expenditure of govt., the budget deficit, revenue deficit, and how the reserve bank of india controls the credit during the time of crises and how it is going to implement the policy etc are very detailed than expected ordinarily கேட்டகேட்க it is so interesting.
@nenena5805
@nenena5805 3 жыл бұрын
65 வருடமாக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது ஆளும் கட்சியாக இருந்த கட்சி!!
@tamilsamugam2389
@tamilsamugam2389 5 жыл бұрын
Good
@prabhusouthindia5234
@prabhusouthindia5234 4 жыл бұрын
அருமையான செய்தி
@alfazi749
@alfazi749 5 жыл бұрын
No 1 person for ragu Rajan RBI bank governor he is resin job
@sidrixs8147
@sidrixs8147 5 жыл бұрын
Very good explanation sir, thanks
@pmtibrm
@pmtibrm 5 жыл бұрын
நல்ல விளக்கம்
@AT-di3sz
@AT-di3sz 5 жыл бұрын
Nice talk
@arung6271
@arung6271 4 жыл бұрын
Excellent explanation sir... Thanks a lot
@has4896
@has4896 4 жыл бұрын
Super Sir,,,very boldly spoken Mr JayaRanjan Sir,,,our tamilaaa be proud listen to this Financial guru,,,of Tamil nadu,,,👏👏👏👏👏👏💥🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@karthik6062
@karthik6062 5 жыл бұрын
Now maridhas will have title as மக்கள்/ மாணவர்கள் உணர வேண்டிய உண்மை and give crazy logic like, we should also have debt and economic crisis because other countries like venezuela also have it and end argument by blaming on opposition or international market alone.
@martinroy2705
@martinroy2705 5 жыл бұрын
Mental maridhas😂😂😂
@nocompulsioninlove2148
@nocompulsioninlove2148 5 жыл бұрын
Avan oru kirukkan.
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 5 жыл бұрын
Now a days he is claiming that dollar INR is good bcz if NRI sending in dollie the more they get in India ....what a logic
@ajgministries297
@ajgministries297 5 жыл бұрын
Maridass is bjb and RSS party
@sathisha4822
@sathisha4822 5 жыл бұрын
Dai potta..Kadharu.. Maridass is mass..
@nixonvaij
@nixonvaij 4 жыл бұрын
What an excellent explanations and clarification Dr. Jayaranjan sir has told in the debate. Political patriots must listen to him to take proper steps in improving poor and lower-middle-class people's life.
@vikramkenny8351
@vikramkenny8351 5 жыл бұрын
super sir...
@thamizharasim5970
@thamizharasim5970 3 жыл бұрын
Apa very humble person jayaranjan
@thanjaieesan291
@thanjaieesan291 5 жыл бұрын
மக்கள் தொகை பெருக்கத்தை உத்தேசித்தே உபரி இருப்பை வைக்க வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளுடன் ஒப்பிட்டு குழப்பக் கூடாது. இருப்பை எடுத்து இறைப்பதால் பெருமுதளாளிகளுக்கே லாபம். சாமானிய மக்களின் ஒரு பாதுகாப்பு தகர்க்கப் பட்டுள்ளது
@pmuniappan8670
@pmuniappan8670 5 жыл бұрын
Sir, superb ✋
@petrolfire1
@petrolfire1 5 жыл бұрын
Excellent explanation
@user-pi2mh4md5z
@user-pi2mh4md5z 5 жыл бұрын
சாலை அமைப்பது தனியார் முதலாளி, மின் உற்பத்தி விநியோகம் தனியார், நீர் விநியோகம் தனியார்,கல்வி தனியார், தொடர்வண்டி தனியார், வானூர்தி தனியார்மயம், கப்பல் போக்குவரத்து துறைமுகம் தனியார், ராணுவ உற்பத்தி தனியார் என்று எல்லாத்தையும் லஞ்ச கமிஷன் வாங்கி கொண்டு தனியாரிடம் விற்று விட்டால் பிறகு அரசுக்கு எப்படி வருமானம் வரும். அரசின் வேலை தான் என்ன? காசு வாங்கிக்கொண்டு கையெழுத்து மட்டும் போட்டு கொடுப்பதா ? இதை தான் நாம் தமிழர் கட்சியும் சீமானும் பல ஆண்டுகளாக அனைத்து மேடைகளிலும் பேசி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இப்பொழுது இருக்கும் முறைக்கு பெயர் தரகு பொருளாதாரம், சந்தை பொருளாதாரம். பொருளை வெளியிலிருந்து இங்கு கொண்டு வந்து விற்பான். சந்தை வாங்கும் திறனை இழந்தவுடன் வேறு சந்தையை (நாட்டை) நோக்கி போய் விடுவான் தனியார் முதலாளி. உள்நாட்டு வெளிநாட்டு பெரும் முதலாலிகளிடம் பணம் சேர்ந்து விடும். அவன் பொருளாதார மந்த நிலையை பற்றி கவலைப்படமாட்டான். அவன் பயனுக்கும் பெண்ணுக்கும் எத்தனை ஆயிரம் கோடி சேர்த்து வைக்கலாம் என்று தான் எண்ணுவான். நாம் தமிழர் முன் வைப்பது தற்சார்பு உற்பத்தி பொருளாதாரம். கிராமங்கள் சிற்றூர்களில் உற்பத்தியை ஊக்குவித்து பொருளாதாரத்தை வளர்க்க வழி செய்வது தான் தற்சார்பு உற்பத்தி பொருளாதாரம். ஒரு சாலை போட கூட வக்கில்லாத நிலைமையிலா இருக்கிறது மத்திய அரசு. சாலை போட கூட தெரியாது என்ன புடுங்கிட்டு இருக்குது அரசு. சாலை போடுவதை தூக்கி பார்ப்பனன் நிறுவனமான L&T company க்கு குடுக்க வேண்டும், அதற்கு ஏலம் விடுகிறேன் முறைப்படி ஒப்பந்தம் கொடுக்கிறேன் என்று சட்டப்படி ஏமாற்ற வேண்டும். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்போவது இந்த அறிவு கெட்ட பார்ப்பனர்களால் தான். அடுத்த முறை மத்தியில் பிஜேபியும் வரக்கூடாது காங்கிரஸும் வரக்கூடாது. மாநில கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சி செய்யும் அளவிற்கு மாநில கட்சிகளுக்கு மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். அதிகாரம் ஒருவன் கையிலேயே இருந்தால் அது பேராபத்து ஆகி விடும்.
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 5 жыл бұрын
அடிமைத்தமிழன் you and public got job from private company or government company. Can you tell me any government company in profit. For example our Tamil Nadu transport is loss running. But at the same time private bus company owner every five year new bus purchasing and their cost is ticket also less if compare with government bus. Here I am not telling Omni buses.
@user-pi2mh4md5z
@user-pi2mh4md5z 5 жыл бұрын
@@mssundaramoorthi9545 அதைத்தான் நானும் சொல்கிறேன் ஒரு அரசு நிறுவனம் லாபம் ஈட்ட முடியவில்லை என்றால் அந்த அரசிற்கு அரசின் உயர் பதவிகளில் அமர்ந்து கொள்கைகளை வகுப்பவர்களுக்கு பொருளாதாரத்தை நிதி நிலை அறிக்கையை தயார் செய்பவருக்கு அதற்குண்டான திறன் இல்லை வக்கில்லை என்று அர்த்தம். இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தது யார் அரசின் பெரும் பதவிகளில் அமர்ந்திருந்தது யார்? எல்லாம் சிறுபான்மை பார்ப்பனன் தானே.
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 5 жыл бұрын
அடிமைத்தமிழன் true. But Brahmin are go out from government organization approx 25 years before. But since 25 years we cannot see these people in any government organization after reservation comes.
@user-pi2mh4md5z
@user-pi2mh4md5z 5 жыл бұрын
@@mssundaramoorthi9545 நல்ல நகைச்சுவை. காங்கிரசும் பார்ப்பன தலைமை தான் பிஜேபியும் பார்ப்பன தலைமை தான். மத்திய அரசின் உயர் பதவிகள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள் தான். அது எந்த அரசாக இருந்தாலும் சரி. இது உங்களுக்கு தெரியாமல் இருக்குமா? இருந்தும் உங்கள் இனத்தை காட்டிக்கொடுக்க முடியவில்லை உங்களால். அறிவுகெட்டவர்கள் செய்த ஆட்சி தான் இந்த கேடு கெட்ட நிலை.
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 5 жыл бұрын
அடிமைத்தமிழன் brother first I want to tell you that I am not that cost. I belongs to reserved cast. I am 52 years old. While I was teenage I saw these you mentioned cast in banks, taluk office any office including collector also with secretary level we can see. But now I cannot see. All are we can see.
@ganeshram1996
@ganeshram1996 5 жыл бұрын
Thanks for the puriyira mari explanation
@sureshmurugan4792
@sureshmurugan4792 5 жыл бұрын
Jeyaranjan sir always clear and to the point 🙂 👏
@godwinjoe93
@godwinjoe93 5 жыл бұрын
Excellent talk in a simple way.
@jamesmani5985
@jamesmani5985 3 жыл бұрын
More Knowledge Jeyaranjan 🙄🌋
@peteriyenkutty5140
@peteriyenkutty5140 5 жыл бұрын
What will they do with is money Instead of creating business opportunities . They have started emptying the reserves Wah modiji... Wah modiji
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Почему 08.08.2024  - день, который нельзя пропустить | Нумеролог
21:37
Нумеролог Андрей Ткаленко
Рет қаралды 327 М.
Атака ВСУ на Курскую область: что происходит?
24:16
BBC News - Русская служба
Рет қаралды 391 М.
economist jayaranjan latest speech about Periyar
20:06
Red Pix 24x7
Рет қаралды 9 М.
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН