Vattamesai Vivatham | 2026-க்கு முன்னோட்டமா விக்கிரவாண்டி? | PTT

  Рет қаралды 67,658

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 күн бұрын

Vattamesai Vivatham | இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக, களத்தில் திமுக-பாமக-நாதக...
2026-க்கு முன்னோட்டமா விக்கிரவாண்டி? | PTT
#vikravandiconstituency #Bypoll #BypollElection #vikravandiBypollElection #PoliticalConvention #PoliticalNews #BypollElectionTamilnadu #vikravandi #VikravandiAssemblyconstituency #VikravandiBypollElectionNews #AssemblyconstituencyElection #ElectionNews #TnElectionNews #constituency
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 332
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
இன்ஷா அல்லாஹ் ❤ சகோதரி திருமதி. அபிநயா. மாபெரும் வெற்றி இன்ஷா அல்லாஹ் காத்திருக்கு தமிழர்கள் ஒற்றுமையே பலம் நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤❤🎉
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
NEE AAMAI SANGI EENDA ALLAVAI ILUKKIRE
@user-ep7gg6gi7r
@user-ep7gg6gi7r 3 күн бұрын
நாதக நல்ல கட்சி
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
நாம்தமிழர் தான் 100% மாஸ் தனித்து நாம்தமிழர் வெல்லும்❤❤❤❤
@vadugaiyanmarudaiyan6842
@vadugaiyanmarudaiyan6842 3 күн бұрын
நாதாரி கட்சி
@balaji276
@balaji276 4 күн бұрын
❤நாம் தமிழர்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
VIJAYALAXMI NAKKIKAL
@user-sc8vf7nf2p
@user-sc8vf7nf2p 3 күн бұрын
, நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@robinrabel2226
@robinrabel2226 4 күн бұрын
நாம் தமிழர் கட்சி சரியான வாதம்
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
100% உண்மை நாம்தமிழர் தான் மாஸ்❤
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
VIJAYALAXMI NAKKIKAL
@vijaysathananthan3135
@vijaysathananthan3135 3 күн бұрын
ஸ்ரீதரன் கருத்தும் பேச்சும் அருமையானது.
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 3 күн бұрын
நாம் தமிழர்
@sivapathamvikineswaran1918
@sivapathamvikineswaran1918 3 күн бұрын
நாம் தமிழர் ❤😮❤
@rajagopalsenthilkumar
@rajagopalsenthilkumar 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஒரு பொண்ணு இங்கு கேட்கும் கேள்விக்கு பயம் வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது தன் தொகுதிள மக்கள் குறைகளை சொன்னால் செய்து கொடுத்தே ஆக வெண்டும் அந்த பயம் இந்த அடிதடி அரசியல் மக்கள் இதை உணரவேண்டும்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
VIJAYALAXMI NAKKIKAL PESUVATHU COMEDY
@boominathan422
@boominathan422 3 күн бұрын
NTK🎉❤
@sivasegaramthasarathan5594
@sivasegaramthasarathan5594 3 күн бұрын
நாம் தமிழர் 💪🏽👍❤️
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
NAM POMBALAI PORUKKIKAL
@uthayankannan-nw6ym
@uthayankannan-nw6ym 3 күн бұрын
நாம் தமிழர் கருத்து தரமான கருத்து
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
100% உண்மை நாம்தமிழர் ❤🎉
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 3 күн бұрын
நாம் தமிழர் ❤
@kumarraju9139
@kumarraju9139 4 күн бұрын
உமா குமரன் என்ற ஈழத்தமிழச்சியால் இங்கிலாந்தில் MP ஆக முடிகின்றது ஆனால் நாம்தமிழரில் என்னும் ஒரே ஒரு தமிழர் கட்சியில் உள்ள ஒருவரால்கூட MP , MLA ஆக முடியவில்லையென்றால் திராவிடர்கள் எந்த அளவுக்கு தமிழர்களை காயடித்து வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணிப்பாருங்கள் .
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 4 күн бұрын
திமுக- வுடன் கள்ள கூட்டணி வைத்துள்ள சீமான்தான் காரனம்.
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
BECAUSE SEEMAN IS MALAYALI
@kumarraju9139
@kumarraju9139 3 күн бұрын
@@thangavelkumarasamy8721 சீமான் மலையாளி என்றால் எப்போதே தமிழ்நாட்டிற்க்கு முதலமைச்சர் ஆகியிருப்பாரே .
@balak.622
@balak.622 2 күн бұрын
மக்களைஏமாற்றிகாசுக்குவாங்கும்வாக்கில்திமுகவெற்றியாம்.
@nnTamilan
@nnTamilan 2 күн бұрын
@@kumarraju9139 super bro...
@user-kn8ri2qt2j
@user-kn8ri2qt2j 3 күн бұрын
Ntk
@varun5460
@varun5460 4 күн бұрын
நாம் தமிழர் வெற்றி பெறவேண்டும்
@sankarsangiyam7048
@sankarsangiyam7048 4 күн бұрын
முதலமைச்சர் எங்களோடு கள்ளச்சாராயம் அருந்தி அவரும் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்குவாரா
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 4 күн бұрын
சீமானுடன் சேர்ந்து முதலமைச்சர் குடிக்கணுமா ?
@kumarraju9139
@kumarraju9139 4 күн бұрын
@@RuthulArunachalam4401 சாராயக்கடையை திறந்து வைத்துவிட்டு குடிப்பவர்களை நக்கல்பண்ணுவதுதான் திராவிட மாடல் .🤣
@nandhakumar9632
@nandhakumar9632 3 күн бұрын
இதுதான் சாடிஸ்ட் மனப்பான்மை. இப்படித்தான் உங்கள் கட்சியை வளர்க்கணும். நன்றி.
@rajeshwaran199
@rajeshwaran199 3 күн бұрын
10 லட்சம் நிவாரணம் நான் கொடுக்க ready..
@nandhakumar9632
@nandhakumar9632 3 күн бұрын
@@rajeshwaran199 ஆகா என்ன ஒரு நல்ல மனசு. கீப் இட் அப். உங்கள் குடும்பம் நன்றாக வாழட்டும். நன்றி.
@arikrishnanlove5911
@arikrishnanlove5911 4 күн бұрын
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
NAM SANGI
@devasahayam9479
@devasahayam9479 3 күн бұрын
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 3 күн бұрын
Payanatra vivatham.
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
உண்மை இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் தான் வெல்லும்❤
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
@@Ntk78680 VIJAYALAXMI NAKKIKAL
@sundeepnarayanasamy954
@sundeepnarayanasamy954 4 күн бұрын
I support Annan Seeman NTK Party...
@kumarraju9139
@kumarraju9139 4 күн бұрын
அண்ணாமலை கர்நாடக சிங்கம் , தமிழ்நாட்டில் அசிங்கம் .🤣
@narasimmansanjay3296
@narasimmansanjay3296 3 күн бұрын
2026 ல்.முதல்வர் யாராக இருந்தாலும்.தமிழ் நாட்டை தமிழ ஆழவேன்டும் TVK NTK. PMK.கூட்டனி வெற்றி
@sankarsangiyam7048
@sankarsangiyam7048 4 күн бұрын
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அறம் சார்ந்து பயணிக்க கூடிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னத்தில் உங்களுடைய வாக்குகளை செலுத்தி விக்கிரவாண்டி மக்கள் அறத்தின் வழியில் நின்றவர்கள் என்று இந்தியாவிற்கு உங்களை உணர்த்துங்கள் இது சரியான நேரம்
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
மைக் தான் ❤ மாஸ் நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉
@vadugaiyanmarudaiyan6842
@vadugaiyanmarudaiyan6842 3 күн бұрын
வீண் வம்புக்கு போகும் நாதாரி கட்சி
@enakkuloruvanofficial
@enakkuloruvanofficial 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி 💪
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் 🎉🎉🎉🎉🎉
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
VIJAYALAXMI NAKKIKAL
@stanisjessy38
@stanisjessy38 4 күн бұрын
தமிழர்கள் வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து விட்டு தமிழர்கள் வீழ்ந்து விட்டார்கள் இனியாவது தமிழர்கள் நாம் ஆளுவோம் மற்றவர்கள் வாழட்டும்
@arockiadass668
@arockiadass668 3 күн бұрын
தேர்தல் சமயத்தில் பரப்புரை காலங்களில் ஆளும் கட்சி பொது மக்களை வீட்டிலிருந்து கடத்தி சென்று கொட்டகையில் அடைத்து வைப்பது பணம் கொடுப்பது மக்கள் ஆட்சியில் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? சட்டப் படி குற்றம் இல்லையா? இதை ஏன் எந்த ஊடகமும் பேசுவதில்லை!? தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? நீதிமன்றங்கள் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கூடாதா?
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
நாம்தமிழர் தான் இம்முறை மாபெரும்வெல்லும்❤
@TamilSilamboli
@TamilSilamboli 3 күн бұрын
போட்டியிடாத ஒரு கட்சியின் வாக்கை கேட்பது எங்கள் உரிமை
@kumarraju9139
@kumarraju9139 4 күн бұрын
ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் முதல் சொதப்பல் அதிமுகவுடன் மோதியது . இரண்டாவது சொதப்பல் நாம்தமிழருடன் மோதியது . இப்போ தமிழர்கள் ஆட்டுக்குட்டியை அடித்து பிரியாணி போட்டுட்டாங்க .🤣
@user-vg9sc5im3x
@user-vg9sc5im3x 3 күн бұрын
😂
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 күн бұрын
CIMEDY PANNATHADA MUTTALE
@fazeelan
@fazeelan 2 күн бұрын
சரியாக செந்நீர் சகோ 😂
@kumaresank4579
@kumaresank4579 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி அனைத்து கட்சிகளிலும் தமிழர்களை நாம் தமிழர் கட்சி பக்கம் கொன்டுவரவணடும் என்பதே .தமிழராய் ஒன்று சேருவோம் தமிழ் மொழி யையும் தமிழர் உரிமையையும் தமிழ் மண்னையு பாதுகாப்போம் என்பதே
@ravitamilanravi386
@ravitamilanravi386 3 күн бұрын
Ntk❤❤❤
@MuruganMurugan-kd9mt
@MuruganMurugan-kd9mt 3 күн бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் அண்ணன் சீமான் வழியில்... நான் தமிழன் திருநெல்வேலி
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 3 күн бұрын
பாட்டாளிமக்கள் கட்சி என்பதைவிட பச்சோந்தி கட்சி என்றே அழைக்கலாம்
@abcabc-lb3dl
@abcabc-lb3dl Күн бұрын
Ommala otha katchi enrum alaikkalam😅😅
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Күн бұрын
@@abcabc-lb3dl உன் அம்மாவை அப்படியா
@abcabc-lb3dl
@abcabc-lb3dl Күн бұрын
@@RAJARAJA-du9ud un ammaivada potta
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md 3 күн бұрын
ஈரோடு ம.தி.மு.க மாநாட்டில் அத்வானிக்கு மொழிபெயர்ப்பு செய்த காலத்தை மறந்து விட்டீர்களா. சபாபதி மோகன் அவர்களே நாம் தமிழர்
@user-hj4lx4wt1o
@user-hj4lx4wt1o 3 күн бұрын
Srithar sir super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karunanithir4529
@karunanithir4529 3 күн бұрын
தேசிய கட்சிகளுடனும் திராவிட கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டணி இல்லை என அண்ணன் சீமான் கூறுகிறார் ஐயா கனேஷ் அவர்களே உங்கள் ஐயா ராமதாஸ் அவர்கள் அவ்வாறு கூறுவாறா?
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Күн бұрын
அய்யா வுக்கு தேவை பணப்பொட்டி
@balajis3395
@balajis3395 3 күн бұрын
முதலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை ஒழிக்கனும் 😢
@premasivapragasam9281
@premasivapragasam9281 3 күн бұрын
SEEMAN IS A GREAT MAN IN TAMILNADU
@arockiadass668
@arockiadass668 3 күн бұрын
1956ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். அது தானே நியாயம். அது தானே அறம் அது தானே இயற்கை. தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது எப்படி பிரிவினை வாதமாகும்? ஆந்திரா கர்நாடகா கேரளாவை அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டை மட்டும் தெலுங்கர்கள் ஏன் ஆள வேண்டும்?? மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ் நாட்டை மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?? இனிமேலும் தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும். தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள நினைப்பது தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆள தெலுங்கர்கள் வழி விட வேண்டும்.. மக்களை வறுமையில் வைத்துவிட்டு அந்த வறுமையைப் பயன் படுத்தி மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது அந்த மக்களை இழிவுப் படுத்தும் துரோக செயல்! மக்கள் ஆட்சிக்கு விரோதமான செயல்.. மக்கள் ஆட்சிக்கு விரோதமாக செயல்படும் ஆளும் கட்சி மக்கள் ஆட்சிக்கு தகுதியற்றது!
@Ntk78680
@Ntk78680 3 күн бұрын
100% good political. Power. Full leader. Seemaan next. Cm 2026❤
@mailamangai9080
@mailamangai9080 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்கிறது. திமுக பணம் ,அதிகார வர்க்கத்தின் திமிரில் தான் தேர்தலை சந்திக்கிறது. S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 2 күн бұрын
Admk திருந்தியதற்கு நன்றி பாமக திருந்த வேண்டும் அதற்கு பாடமாக 2024 தேர்தல் சாட்சி தர்மபுரி மக்களவைத் தொகுதி பலம் வாய்ந்த பாமக பாலியல் ஜல்சா பார்ட்டி கூட்டானி இன்னும் ஒரு சாட்சி யாக விக்கிரவாண்டி அமைய போகிறது அண்ணன் ஸ்ரீதர் பேச்சு மிகவும் அருமை நாம் தமிழர்👍👍👍👍 நெறியாளர் மிகவும் நேர்மையான முறையில் நடந்ததார் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 மற்ற 200 R's மாதிரி இல்லாமல் விக்கிரவாண்டி நாம் தமிழர் வெற்றி உறுதி💯💯💯💯💯💯💯💯
@mokkavideo4681
@mokkavideo4681 4 күн бұрын
ஓட்டுக்கு பணம் கொடுப்பது
@TCK96876
@TCK96876 3 күн бұрын
நாம் எப்போதும் கனவுகளில் வாழ முடியாது ,ரவீந்திரன் துரைசாமியின் எல்லா கருத்துகளோடும் ஒத்துபோகமுடிவிடினும் ,ஸ்டாலின் விடயத்தில் யதார்த்தத்தை பேசுகின்றார் . ஒட்டு சதவீதம் என்பது முக்கியமல்ல அது எத்தனை MLA ,MP களை பெற முடியும் எட்ட முடியும் என்பதுதான் முக்கியம் .
@selvarajr9113
@selvarajr9113 3 күн бұрын
Ntk❤ntk❤ntl❤
@logesthambiah1743
@logesthambiah1743 3 күн бұрын
Sabas srithar
@thennavanyoutube6664
@thennavanyoutube6664 2 күн бұрын
அண்ணன் சீமான் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறவில்லை. என் தலைமையை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிடுகிறார். என் தலைமை என்று எதைக் குறிப்பிடுகிறார் , தன்னுடைய சித்தாந்தத்தை குறிப்பிடுகிறார். இதுவரை மூன்று பொதுத்தேர்தலை சந்தித்திருக்கிறார். முதலில் 1.5% வாக்குகள் பின்பு இரண்டாவது தேர்தலில் 3.5% வாக்குகள் மூன்றாவது தேர்தலில் கிட்டதட்ட 8% வாக்குவங்கியை உறுதி செய்துள்ளது . 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் சீமானின் தலைமையை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள முன்வரும். அப்படி வரும் பொழுது சரியான ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்துக் கொண்டு அல்லது நமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அது அதிமுக-வானாலும் சரி என்ற நிலையில் சுமார் 80 முதல் 100 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அண்ணன் சீமான் சட்டமன்றத்திற்குள் நுழைந்து தானோ அல்லது தன்னால் விரல் நீட்டி காண்பிக்கிற நபரோ முதலமைச்சராக வந்தால் மட்டுமே நமது சித்தாந்தாத்தை நிலை நிறுத்த முடியும். அண்ணனுடைய நோக்கமும் அதுதான் . ..... ...... . அதிமுக - வை ஒரு திராவிடக்கட்சி என்று கூறிவிட முடியாது. அதற்கென்று ஒரு கொள்கை கோட்பாடுகள் கிடையாது. அதன் ஒரே கொள்கை திமுக - வை எதிர்ப்பது. கருணாநிதி மற்றும் குடும்ப வாரிசு முறையை ஒழிப்பது. அந்த வகையில் திரு.சீமானின் கூட்டணி முயற்சி நியாயமாக தெரிகிறது..... திமுக-வின் வாரிசு முறை ஒழியாமல் தமிழ நாட்டில் இனி நல்ல தலைவர்கள் உருவாக முடியாது..... எனவே தான் இங்கு சீமான் கவனிக்கப்பட வேண்டியவராக உள்ளார். சீமான் ஒன்று புதிய சித்தாந்தங்களை கூறவில்லை. அவர் பேசுகிற விடயங்கள் அனைத்தும் திராவிட சித்தாதங்ககளின் கூறுகள்தானே. ஆனால் அவர் அதை தமிழ் தேசியம் என்கிறார். நீங்கள் இட்லி சுடுகிறீர்கள். அவர் தோசை சுடுகிறார் அவ்வளவுதான் வித்தியாசம். இந்த சீமான் திமுக-வில் இருந்திருந்தால் தலைவனாக முடியுமா?... முடியாது என்பதுதான் நிதர்சனம்.. ஆகவே அதிமுக வுடன் கூட்டணி என்பது நேர்மறையானதுதான்... திரு. சீமானின் அடையாளங்கள் எங்கிருந்தாளும் அது தனித்தே தான் காணப்படும். கூட்டணி சேர்வதால் எந்த பாதிப்பும் வராது. இதை சீமான் உணர வேண்டும்.. திரு.ராஜீவ் காந்தி செய்த தவற்றிக்காக வளர்ந்து வரும் ராகுல் போன்ற இளம் தலைவரை போற்ற தவறிவிடக்கூடாது. காங்கிரஸை தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு BJP மற்றும் RSS -ன் சித்தாந்தங்கள் நிலைபெற வழிவிடக்கூடாது, எனவே BJP யுடன் எந்த சூழ்நிலையிலும் உறவோ கூட்டணியோ கிடையாது என்ற குறைந்தபட்ச உத்திரவாதத்துடன் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது எதிர்காலத்தில் பணபலம், அதிகார பலம் , RSS வுடன் கள்ளக் கூட்டணி கொண்டுள்ள திமுக வை வீழ்த்த முடியும். அதுதான் இந்த தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவை என்பதை திரு. சீமான் உணர வேண்டும்அண்ணன் சீமான் வெற்றி பெறுவார். நாம் தமிழர் கட்சி வெல்லும். தமிழ் தேசிய அரசியல் மலரும். தமிழ் தாய் வாழ்க .
@tamilfighter18
@tamilfighter18 2 күн бұрын
புதிய தலைமுறைக்கு வணக்கம் இந்த கமெண்டில் யாருடைய கமெண்ட் அதிகம் என்று சரியாக சரியான முறையில் தெரிவிக்க வேண்டும்
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 2 күн бұрын
Well done mr . Sridhar sir.
@Meerasahib-cv9zm
@Meerasahib-cv9zm 2 күн бұрын
சிறப்பான ஆட்சி அப்புறம் ஏன் மக்ககளை ஆட்டுமந்தைப்போல் அடைத்துவிட்டு மற்றகட்சிக்காரர்கள் மக்களைசந்திக்கவிடால் செய்வதுஏன்
@nesan100
@nesan100 3 күн бұрын
அண்ணன் சீமான் ❤
@surensivaguru5823
@surensivaguru5823 3 күн бұрын
Valka nam naam thamilar Sabesan Canada 🇨🇦
@Thiruchentur
@Thiruchentur 3 күн бұрын
நாம்தமிழர்🔥
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 2 күн бұрын
நாம் தமிழர் வெல்லும்.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 2 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@premdoss6507
@premdoss6507 2 күн бұрын
நாம் தமிழர்.....❤❤❤
@stalins4113
@stalins4113 3 күн бұрын
We support Nam tamilar 💯Seeman Sir best leader in Tamil nadu 💯💯
@arulkumaran8260
@arulkumaran8260 Күн бұрын
விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கைய அபிநயா வெற்றி பெறுவார்
@sankaralingamsankaralingam1800
@sankaralingamsankaralingam1800 2 күн бұрын
நடுநிலையாக இருந்த நெறியாளர் அதற்கு நன்றி
@pichumanisankar2617
@pichumanisankar2617 4 күн бұрын
23:33 - does Karthikeyan really want NTK to perform well?😂
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj 3 күн бұрын
திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் திமுகவில் இணைந்து விடலாம் ஒரே கொள்கையில் உள்ளவர்கள்
@laxmirai9193
@laxmirai9193 3 күн бұрын
NTK❤❤❤❤❤
@aarumugamaaru-ui3ji
@aarumugamaaru-ui3ji 3 күн бұрын
அண்ணன் சீமான் கரங்களை வலிமை படுத்துவோம் நாம் தமிழர்❤❤❤
@segarmani144
@segarmani144 2 күн бұрын
Seeman ntk 👍👍👍💪💪💪🙏🙏🙏
@tamiljobs4688
@tamiljobs4688 3 күн бұрын
கணேஷ் அருமை
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 4 күн бұрын
kindly tell how dmk purchased votes by offering cash briyani liquor false promise
@fazeelan
@fazeelan 2 күн бұрын
ஜனநாயகம் இ‌ன்னு‌ம் இருக்கிறது. ஆனால் வாக்கு க்கு பண‌ம் கொடுப்பது ஏற்க முடியாது. பா.ம.க அண்ணா மிக சிறப்பாக பேசி இருக்கிறார் மகிழ்ச்சி ❤ ஸ்டாலின் இன்னும் 10 வருடங்கள் கூட இருக்கட்டும் ஆனால் சொன்ன தை செய்யுங்கப்பா
@packiathuraithurai2670
@packiathuraithurai2670 23 сағат бұрын
நாம் தமிழரா ஒன்றுஇணைவோம்,வாக்களிப்போம்
@karthicks7234
@karthicks7234 3 күн бұрын
Ganshesh anna super speech
@Kavitha-or5qe
@Kavitha-or5qe 3 күн бұрын
Ravindran duraisami mass speech❤❤❤❤❤🎉🎉🎉🎉
@mohamedrafi4425
@mohamedrafi4425 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 2 күн бұрын
True and honestly speech. Nobody refuse your opinions.
@prabakaranpraba4516
@prabakaranpraba4516 2 күн бұрын
சமூக நீதியை நிலை நாட்ட பாமக வென்றே தீரும்
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 20 сағат бұрын
நன்றி அண்ணன் ஶ்ரீதர், சிறப்பான வாதம் நாம் நமிழர்❤
@arumugamarumugam-gb2zb
@arumugamarumugam-gb2zb 2 күн бұрын
அடுத்த வட்டமேசை விவாதம் 2031 சட்டமன்றம் தேர்தல் விவாதம் நடத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும்
@amudhank1
@amudhank1 2 күн бұрын
RD sir semma mass! kathara vidraru😂💥
@VimlaVimla-ny3hw
@VimlaVimla-ny3hw 3 күн бұрын
N t k Seeman anna
@MohamedkhajaMohamedkhaja
@MohamedkhajaMohamedkhaja 4 күн бұрын
உங்கள்‌ அய்யா உன்மைகரார்
@karunanithiimage8898
@karunanithiimage8898 2 күн бұрын
கனேழ்குமாரின் கருத்து கள் ❤❤❤❤சிறப்பானது
@pichumanisankar2617
@pichumanisankar2617 4 күн бұрын
40:34 - correct, no point in boasting that TN is a developed State with the highest per capita income when an individual cannot afford a 200 rupees TASMAC சரக்கு😊
@karthikeyan5401
@karthikeyan5401 3 күн бұрын
Naam tamilar❤❤❤
@BALARAMAN_AGRO_SERVICE
@BALARAMAN_AGRO_SERVICE 3 күн бұрын
பாட்டாளி மக்கள் கட்சி
@boopathi8333
@boopathi8333 3 күн бұрын
Pmk win 💙💛❤️🍋
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj 3 күн бұрын
அதிமுக புறக்கணிப்பது அக்கட்சி தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்
@linguvideos4358
@linguvideos4358 2 күн бұрын
Naam thamilar ❤
@muniappans8595
@muniappans8595 2 күн бұрын
திமுக மாடல் 2026 ல் 3 மேல் ஈ மொய்க்கும் 1சுடலை 2செங்கல் 3 ? கரூரான்.
@kps396
@kps396 4 күн бұрын
பா ம க இன்றைய சூழ்நிலையில் சமூக நீதிக்கான கட்சி இல்லை
@abcabc-lb3dl
@abcabc-lb3dl 4 күн бұрын
Pmk 🇷🇴
@natesh-zx6vc
@natesh-zx6vc 3 күн бұрын
40/70
@manimmani8123
@manimmani8123 2 күн бұрын
அதிமுக தேர்தலை புறகணிப்பதால் அங்குள்ள மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல விரும்புகிறது. ஒட்டுபோடனுமா. வேண்டாம??
@RajanThevar-ll5gf
@RajanThevar-ll5gf 3 күн бұрын
இதே 50வருடத்திற்கு முன் திமுக வும் காங்கிரஸ் சும் கூட்டணி அமையும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் இப்ப எப்படி சேர்ந்து இருக்கிறார்கள் இதேபோல் திமுக வும் அதிமுக வும் 2031ல் கூட்டனி சேரும் காலம் வந்துவிட்டது
@anandvr2273
@anandvr2273 23 сағат бұрын
I like Pmk kanesh kumar speech, rompa ethartham nu paduthu
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf 2 күн бұрын
Eps manikanda Admk waste👎
@raghupathypoongavoor5691
@raghupathypoongavoor5691 Күн бұрын
Tamilnadu no.1 only in sale of Tasmac liquor and most drunkards and Young widows.Attrocious
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 2 күн бұрын
தலைப்பே, ஆளும் கட்சிக்கு பேதி வந்துவிட்டது என்பதற்கு அறிகுறி என்று பொருள் .
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh Күн бұрын
கார்த்திகேயன் 100% உண்மை
@elangoparameswaran5428
@elangoparameswaran5428 2 күн бұрын
நடுவர் மரியாதை யாக பேசமாட்டாரா?
@JpPandian-ve4jy
@JpPandian-ve4jy 2 күн бұрын
தமிழ்நாட்டில்.தேசியகட்சி.பீஜேபீ.தமிழ்நாட்டில்ஆட்சிஅமைக்கவேண்டும்.அண்ணாமலைதான்.முதல்வராகவேண்டும்
@selvarajs7258
@selvarajs7258 4 күн бұрын
Pmk
@mahalingam4217
@mahalingam4217 3 күн бұрын
Dmk winning
@nedumarannedumaran6239
@nedumarannedumaran6239 2 күн бұрын
பாமக வெற்றி பெறும் ❤❤❤
@palanichettyarukt864
@palanichettyarukt864 3 күн бұрын
பூங்காளுர்மணி வாய்இருக்கு எதையாச்சும் பெச்சி
@abdulkaderarif8009
@abdulkaderarif8009 2 күн бұрын
பொங்களுர் ரவிந்திரனை பற்றி சொன்னது உண்மை.பிஜேபி மோதிரம் கொடுக்கிறது
@Ibrahim-wx9my
@Ibrahim-wx9my 2 күн бұрын
நெறியாளர் ஏன் நீங்கள், கலத்தில் இருப்பவர்கள் வரிசையில் முதலில் திமுகவை முன் வைக்கிறார்கள், மற்ற கட்சிகளை முதலில் கூற மன இல்லையா? இல்லை இதிலும் அரசியல் தான?
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН