No video

யார் இந்த திருவேங்கடம்?என்கவுண்டர் நடந்தது எப்படி? | Armstrong | PTT

  Рет қаралды 249,403

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV
யார் இந்த திருவேங்கடம்?
என்கவுண்டர் நடந்தது எப்படி? | Armstrong | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 226
@mariyasanthiyagu4756
@mariyasanthiyagu4756 Ай бұрын
இது பொய் ....ஆனால் பணத்துக்காக வேலை செய்யும் கூலி படை இனி இருக்க கூடாது...கட்ட பஞ்சாயத்தும் இருக்க கூடாது...
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 Ай бұрын
அப்படினா அரசியல்வாதிகளே இருக்ககூடாது.
@m.r.karthikeyankarthikeyan210
@m.r.karthikeyankarthikeyan210 Ай бұрын
கூலிபடை கலாச்சாரம் ஒலியவேன்டுமானால் என்கவுண்டர் தொடரவேன்டும்
@tn65gaming85
@tn65gaming85 Ай бұрын
கதை வசனம் சூப்பர்
@user-im9ol2ji1d
@user-im9ol2ji1d Ай бұрын
இப்பதான் ஹாப்பியா இருக்கு பாவம் அந்த குழந்தை அப்பா இல்லாமல் எப்படி ஏங்கும் 11 பேரையும் என்கவுண்டர் பண்ணனும்
@skbepositive
@skbepositive Ай бұрын
இதே மாதிரி படப்பை குணாவையும் போடுங்க சார்.... Please🙏🙏🙏🙏🙏🙏 அவனால நிறைய பேர் பாதிக்கப்பட்டுகிட்டு இருக்காங்க....
@user-up4nv7ke8d
@user-up4nv7ke8d Ай бұрын
Yas💯
@SelvamGana-xi4ml
@SelvamGana-xi4ml 29 күн бұрын
அவர் நல்ல மனிதர் என் கணவனின் நண்பர் அவரை பத்தி பேச தகுதி இல்லை
@skbepositive
@skbepositive 29 күн бұрын
@@SelvamGana-xi4mlபல பேர் குடும்ப த்தை கொடுத்த ஒரு குற்றவாளிக்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் பேசுவதற்கு தகுதியும் இல்லை...
@skbepositive
@skbepositive 29 күн бұрын
@@SelvamGana-xi4ml ஒரு ரவுடி குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு வாழ்வதற்கே தகுதி இல்லை... அந்த அயோக்கியனால் பாதிக்கப்பட்ட பல லட்சம் நபர்களில் நானும் ஒருவன்....
@skbepositive
@skbepositive 29 күн бұрын
@@SelvamGana-xi4ml அந்த ரவுடி குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு வாழ்வதற்கே தகுதி இல்லை.... அந்த அயோக்கியனால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேர்களில் நானும் ஒருவன்...
@checkmate5723
@checkmate5723 Ай бұрын
திருவேங்கிடத்தின் தம்பி தற்போது முதல்வர் மீது கடும் கோபத்தில் இருப்பார்...தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்...
@Appavu-yp3gc
@Appavu-yp3gc Ай бұрын
Ok no
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Arasankathin nadavadikaaii
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Ай бұрын
@@checkmate5723 உங்கிட்டே சொன்னாரா
@user-up4nv7ke8d
@user-up4nv7ke8d Ай бұрын
😂🤣😂🤣😂🤣👌
@SelvamGana-xi4ml
@SelvamGana-xi4ml 29 күн бұрын
இல்ல அவர் நல்லவர்
@sureshkumar-fp6js
@sureshkumar-fp6js Ай бұрын
ஆயுதம் சப்ளை பண்ணது திருவேங்கடம்னு என்கவுண்டர் பண்ணி கிளோஸ் பண்ணிடீங்க யார காப்பாத்துணும்னு இந்த முயற்சி இப்போது எங்களின் சந்தேகம் அதிகம் அடைந்தது
@karthisundhar3588
@karthisundhar3588 Ай бұрын
U r police r CBCID ya poi station la poi sollu 😊😊😊😊
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Neegaaa kanduuu pidingaaaaa
@dhasnamurthy591
@dhasnamurthy591 Ай бұрын
Correct brother
@vetrivel6431
@vetrivel6431 Ай бұрын
உண்மை என்றும் வெளியில் வராது
@Ramesh-me7vu
@Ramesh-me7vu Ай бұрын
இன்னும் வெளியிலே பெரிய பெரிய ரவுடிகள் இருக்காங்க அவங்களே போட்டு தள்ளுங்க சார்
@lion-wd1ko
@lion-wd1ko Ай бұрын
அடுத்தடுத்து இரண்டு என்கவுண்டர் ஸ்டாலின் அரசை இப்போது தான் பாராட்ட தோன்றுகிறது🥳
@svmvelu_harur
@svmvelu_harur Ай бұрын
ஏன் இந்த என்கவுண்டர் 😢😢
@lion-wd1ko
@lion-wd1ko Ай бұрын
​@@svmvelu_harur கொலை பண்ணினா பத்மஶ்ரீ விருதா கொடுக்க முடியும்
@moviescrack2197
@moviescrack2197 Ай бұрын
@@svmvelu_harur un veetula ulla yaaraiyachum evanachum konna nee ipdi keapiya yen Indha encounter nu
@Mou_Jr
@Mou_Jr Ай бұрын
உண்மை மறைக்க மற்றொரு கொலை, யாரை கப்ப்ற
@Balamuruganplani-un7mg
@Balamuruganplani-un7mg Ай бұрын
சகோதரா அம்புதான் என்கவுன்டர் அம்பை எய்தவன் யார் அதற்கு கடைசிவரையும் பதில் வராது பாருங்கள் திருவெங்கடம்தான் முக்கிய சாட்ச்சி அவர் கதை முடிந்தது இப்போது உன்மை மறைக்கப்படுகிறது
@Mc.RameshMC.Ramesh
@Mc.RameshMC.Ramesh Ай бұрын
தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை சூப்பர்
@stephenraj3413
@stephenraj3413 Ай бұрын
காவல் துறை அதிகாரிகள் தங்கள் வேலைகளை சரியாக செய்ய வேண்டும், யாரும் இடையூறாக இருக்க வேண்டாம்...
@dharalcr7460
@dharalcr7460 Ай бұрын
போலிஸ் துறைக்கு வாழ்த்துக்கள் 🎉
@1to329
@1to329 Ай бұрын
காவலில் இருந்த கைதி தப்பிக்கும்வரை அலட்சியமாக வேலை செய்கிறதா தமிழக காவல்துறை ?
@Thirujmc
@Thirujmc Ай бұрын
நீங்கள் வெட்கமே இல்லாமல் சேனல் நடத்துவீர்கள் 🎉❤
@user-yb8ev5dw9h
@user-yb8ev5dw9h Ай бұрын
இன்னும் 4 எதிர்பார்க்கிறேன் போலீஸ் plz சீக்கிரம்
@yogeuday4995
@yogeuday4995 Ай бұрын
Screen play very good....
@svmvelu_harur
@svmvelu_harur Ай бұрын
என்கவுண்டர் க்கு என்மோ உங்க மேல்தான் சந்தேகம் இருக்கு😢😢
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Ungallukuuu kuttravallii.yarruuu therinvhaaa sollungaa
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Ай бұрын
என்கவுண்ட்டர் எதையோ மறைக்கும் முயற்சியோ !!??
@josephrajan4966
@josephrajan4966 Ай бұрын
அம்பை கொன்றால் அம்பு எய்தவனை பிடிக்கமுடியுமா ?
@rameshe7461
@rameshe7461 Ай бұрын
எது எப்படியோ சீக்கிரம் சோலிய முடிங்க.....
@karthisundhar3588
@karthisundhar3588 Ай бұрын
Super
@Thanjavurponnu
@Thanjavurponnu Ай бұрын
ராம்குமார் இப்படி தான் கொண்டார்கள், ஏதோ மர்மம் இருக்கு.
@VenkatRangan-kr5tn
@VenkatRangan-kr5tn Ай бұрын
எப்படியாச்சும் போங்கப்பா மீதமுள்ள ஏழு பேரையும் இதே போல போட்டுத் தள்ளுங்க . தமிழக காவல் துறைக்கு நன்றி தெரிவிப்போம்.
@amarillybaktha2034
@amarillybaktha2034 Ай бұрын
மீதமுள்ள 10 Encounter எப்போது செய்வார்கள்.?
@mohamdeshafi8784
@mohamdeshafi8784 Ай бұрын
தமிழ் நாடு அரசுக்கு பாராட்டு
@rampremrn4704
@rampremrn4704 Ай бұрын
காவல் துறை கொடுத்த தகவல் மிக சந்தேக த்தை தேற்றி விக்கிறது
@user-kj5zp8ox3h
@user-kj5zp8ox3h Ай бұрын
❤❤Super good news ❤❤
@user-eg3ht8ge9v
@user-eg3ht8ge9v Ай бұрын
காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக செய்திகள் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@manimegalai-qy6vf
@manimegalai-qy6vf Ай бұрын
அந்த பிஞ்சுக் குழந்தைக்குத் தந்தை இல்லையே😢
@PremkumarSelvan-he2vt
@PremkumarSelvan-he2vt Ай бұрын
Endha kunju ku thandhai illa Sir? Ungalukku tomato sauce. Appaavi makkalukku?
@jsaravanan8511
@jsaravanan8511 Ай бұрын
Good Good
@umamani7647
@umamani7647 Ай бұрын
திருவேங்கடம்=சுவாதிராம்குமார் யாரோ ஒர்த்தரை காப்பாற்ற 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@newbird_official3569
@newbird_official3569 Ай бұрын
Enaa daaa Old script ah iruku😅😂
@kaasimanalmedu3648
@kaasimanalmedu3648 Ай бұрын
Innum neraiya thotta veliya Vara vendum ❤ 💯
@user-fg7yu7ru8v
@user-fg7yu7ru8v Ай бұрын
Super Police department congratulations
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Mass action police. Strong order by CM Stalin 😊. Salute CM😊
@kuwaitali8777
@kuwaitali8777 Ай бұрын
காவல் துறைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும்
@Test_Test_1
@Test_Test_1 Ай бұрын
Innum 10 encounter nadanthalum ketka mattom...pannunga
@antonyragu84
@antonyragu84 Ай бұрын
கைது செய்யப்பட வில்லை, சரணடைந்தனர்
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Rowdy thannaaa orathannaaa pottathaaa maraa varkallukuu payyaam varruum
@mathankumars7760
@mathankumars7760 Ай бұрын
தென் மாவட்டம் பக்கம் கொஞ்சம் போங்க ஐயா🙏🏻
@santhoshsaha9726
@santhoshsaha9726 Ай бұрын
But ivlo seekirama neenga kandupudichi thandanai thanthathuku vazhthukal... Super... Ithe mathiri ellarukum intha work pannanum
@paulrajsebastian7713
@paulrajsebastian7713 Ай бұрын
இன்னும் எல்லா ரவுடிகளையும் இதுபோலவே என்கவுன்டர் நடக்கட்டும் காவல்துரைக்கு வாழ்த்துக்கள்
@Devanesam-py7lq
@Devanesam-py7lq Ай бұрын
வாழ்த்துக்கள் காவல்துறை நன்றி🎉🎉🎉🎉🎉
@Devanesam-py7lq
@Devanesam-py7lq Ай бұрын
ஆனாலும் இந்த என்கவுண்டர் பத்தாது இன்னும் நடக்கனும்
@sibi.chakravarthy
@sibi.chakravarthy Ай бұрын
எனது 11 பேரை தனிப்படை கைது செஞ்சா??😂😂 ஸ்டேஷன்ல சரண்டர் ஆனவன் எப்படி தப்பித்து ஓடுவான்
@QUBAQUBAQ
@QUBAQUBAQ Ай бұрын
Supar
@timepasschannel7726
@timepasschannel7726 Ай бұрын
Police great 💯👌🔥👏
@batharuljamal1985
@batharuljamal1985 Ай бұрын
இவரு கொலை கொலையா பண்ணிக்கிட்டு இருந்தா போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா?
@krishnansan-mg2uk
@krishnansan-mg2uk Ай бұрын
பொதுமக்கள் யாரும் கேள்வியெல்லாம் எழுப்புல மேடம் இத வெச்சு சில அரசியல்வாதிங்க அண்ணாவ கொன்னதுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடுனு பேசுனானுங்க, என்-கவுன்டர் பண்ணதும் கேள்வி கேட்கறானுங்க 🤬 எங்களுக்கு ஒரே வருத்தம் 11பேர்ல ஒரு 6 பேரயாவது என்-கவுன்டர்ல கொன்னு இருக்கலாம் 😏 சுடலை ஆட்சிய ஏதோ பாராட்டலாம்
@user-bo5po3xk7q
@user-bo5po3xk7q Ай бұрын
காவல் துரை க்கு வாழ்த்துக்கள் 🌹🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹
@user-eg3ht8ge9v
@user-eg3ht8ge9v Ай бұрын
காவல்துறை பக்கம் மக்கள் என்கவுண்டர் தொடர வேண்டும் அமைதியான தமிழ்நாடு பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் அமைதியை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் யாரா இருந்தாலும் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் போது மக்கள் காவல்துறை பக்கம் நிச்சயம் நிற்பார்கள்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Ай бұрын
ரவுடிகள் சரணடைந்து விட்டார்கள் மெயின் பிச்சர் காணாமே
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Sarran adinthaa enaaa eppoo orathaanaa pottathaaa marravarkalukuu paayaamm varruumm
@user-zd3tk1xt1w
@user-zd3tk1xt1w Ай бұрын
Eppidi unnoda mamiyar poduga sir torcher irruku 😂
@NishaVengat-nl7lb
@NishaVengat-nl7lb Ай бұрын
2 அல்ல 100 கூட பண்ணட்டும் நாட்டு மக்கள் அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் பயம் இல்லாமல் இருக்கட்டுமே..இதுபோன்ற நிகழ்வு தான் வருங்கால arasiyalukko அல்லது கஷ்டபடும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய யாரேனும் வருவர் 😮
@seatkdi2393
@seatkdi2393 Ай бұрын
எவனா இருந்தா என்ன? எங்க தமிழ் நாட்டு முதல்வரும்,போலிஸ் ம் மாஸ் பண்ணிட்டாங்க...
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Ай бұрын
. என்கவுண்டர் எப்படி சரியான தீர்வாகும்... அதுவும் சரணடைந்த நபரை விசாரணை செய்தால் தானே பின்புலன் அறியும்....
@ConfusedDimSum-vc9jz
@ConfusedDimSum-vc9jz Ай бұрын
Super
@gousan
@gousan Ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@anandbalaji6852
@anandbalaji6852 Ай бұрын
Stalin sir super 🎉
@SasiRekha-or9on
@SasiRekha-or9on Ай бұрын
இது உண்மை குற்றவாளி இல்லை
@santhosh_1810_
@santhosh_1810_ Ай бұрын
CCTV camera footage release aairuchu madam konjam poi illatha kanna thoranthu vechu paarunga
@jkp0003
@jkp0003 Ай бұрын
Ithu annamalam IT team, fake ID
@jayarani8185
@jayarani8185 Ай бұрын
ப்ரோ கொலை செய்த அன்று சிசிடிவி கேமரா வில் காட்டிய வன் மாதிரி தெரியல
@SasiRekha-or9on
@SasiRekha-or9on Ай бұрын
@@santhosh_1810_ தம்பி பார்த்து தான் சொல்றேன். போலீஸ் சொல்றத விட ஆம்ஸ்ட்ராங் குடும்பம் மொத்த சிசிடிவி கேமரா பார்க்க ணும். பொய்ய உண்மையாக்க முடியும். உண்மை பொய்யாக்க முடியும்.
@user-zq7qw1mu1v
@user-zq7qw1mu1v Ай бұрын
Apo unmai kutravali yar?
@babum1500
@babum1500 Ай бұрын
வாழ்த்துக்கள் தமிழக காவல்துறைக்கு
@padmanabanseenu7220
@padmanabanseenu7220 Ай бұрын
Nan DMK Karan ana antha amma thunichal yarukum varathu
@cirilciril2797
@cirilciril2797 Ай бұрын
Ivana Apave pottu iruntha ..oru uire ah kapathi irukalame...ipo I love police 🚨🚓🚓🚓 very much...🎉🎉
@cherana6386
@cherana6386 Ай бұрын
இந்தப் பேய் கதை எல்லாம் வேணாங்க உண்மை குற்றவாளிகள் எங்களுக்கு தேர்ந்தெடுக்க
@PJMKumar
@PJMKumar Ай бұрын
அதை மறைக்க தான் இந்த சம்பவம் ✔️
@indianhuman143
@indianhuman143 Ай бұрын
The most welcomed
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 Ай бұрын
எல்ல ரவுடியையும் என்கவுண்டர் பண்ணுங்க
@bobinjrb2114
@bobinjrb2114 Ай бұрын
Congratulations police
@rajakumarrrajakumarr5336
@rajakumarrrajakumarr5336 Ай бұрын
🎉
@PraveenKumar-wi6cm
@PraveenKumar-wi6cm Ай бұрын
No kelvi...sattam than kadamai seyum
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Police kuu salutee
@jaireveena9056
@jaireveena9056 Ай бұрын
புதிய தலைமுறை .. நீங்க காட்டி யும் குடுக்கிறீங்க.. 😄😄😄கூட்டியும் குடுக்கீ றீங்க..... 😄😄😄
@user-ug5jc3uc2i
@user-ug5jc3uc2i Ай бұрын
Super story super government DMK model super super.
@user-kw5rk1zz8r
@user-kw5rk1zz8r Ай бұрын
Kavalthuraiku engal nantry....
@pps641
@pps641 Ай бұрын
Giving more job to women will impact the men employment and it will turn against social security?.
@thiyagarajan8304
@thiyagarajan8304 Ай бұрын
News unmayeeee solanum
@Suresh-ke4en
@Suresh-ke4en Ай бұрын
❤❤
@suganyat3451
@suganyat3451 Ай бұрын
@rajanps1491
@rajanps1491 Ай бұрын
Nambetom
@selvamselam1048
@selvamselam1048 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@habeebmohemed6731
@habeebmohemed6731 Ай бұрын
❤❤❤❤
@PJMKumar
@PJMKumar Ай бұрын
Chief Minister's constituency ✔
@veerasamybalaiah1615
@veerasamybalaiah1615 Ай бұрын
இந்த வேகத்தை ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஸ்டாலின் எடுத்திருக்க வேண்டும்.
@kuttiesplus
@kuttiesplus Ай бұрын
Oru kelviyum elavillai naattu makkal nimmathiyaaga iruppaargal .encounter is always must
@rajakumarrrajakumarr5336
@rajakumarrrajakumarr5336 Ай бұрын
சூப்பர் போலீஸ் 🎉🎉🎉
@JackHarish-io7br
@JackHarish-io7br Ай бұрын
Encounter pandradhuku edhu oru kadhaa daii ponga da ....makkal kakurangu nu oru encounter ah .....adhu oru kadha vera
@sivawinsinthanaigalungaluk6683
@sivawinsinthanaigalungaluk6683 Ай бұрын
காவல் துறை தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள்
@mullaiprabap6938
@mullaiprabap6938 Ай бұрын
People no questions
@ConfusedDimSum-vc9jz
@ConfusedDimSum-vc9jz Ай бұрын
Sri Mathi deth enachi pls en coventer
@skarvin5208
@skarvin5208 Ай бұрын
So happy no question 😂😂
@maheshk8394
@maheshk8394 Ай бұрын
Zomato t-shirt epdiy avagaluku kadachi du
@saisathish2817
@saisathish2817 Ай бұрын
காவல்துறை எதற்கு திருமங்கலம் உயிரை எடுக்க வேண்டும் அவன் ஒரு குற்றவாளியாக இருந்தால் கூட சரிதான் எதற்கு அவளை காலையில் 5:00 மணிக்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வர வேண்டும் அவன் குற்றவாளியா இருந்தால் கூட அவன் காவலில் பிடிபட்டு விட்டான் இந்த மனிதனை காவல்துறை ஏதோ ஒரு காரணத்தால் இவரை சுட்டுவிட்டது இவருக்கு ஒரு விடை கிடைக்க வேண்டும்
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt Ай бұрын
Marravarkallukuuu payyaam varrannuuumm rowdy thannaaaa
@ChellappanSima
@ChellappanSima Ай бұрын
சரண்டர்இல்லையா
@TN72AGORIGAMING
@TN72AGORIGAMING Ай бұрын
கத்தி எடுத்தவன் கத்தியலயே சாவுவான் ...💯💯💯😒
@குமரன்_200k
@குமரன்_200k Ай бұрын
Appo Armstrong um kathi edutharunu solla varingala?
@NithinFiles-lw2dj
@NithinFiles-lw2dj Ай бұрын
பொதுமக்களிடம் பல்வேறு கேள்விகள் எழ வில்லை.காவல்துறை ரவுடிகளை சுட்டுப்கொன்றல் போதும்.மக்களின் ஆதரவும்,வாழ்த்துக்களும் அரசுக்கும் காவல்துறைக்கும் என்றும் உண்டாகும்.
@shanshan-fv7vb
@shanshan-fv7vb Ай бұрын
Ama romba nallavaru vallavarunga paavam athaan pottu thalitanganga
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
Not Liked,somany Lies,❤
@devabalakrishnan5296
@devabalakrishnan5296 Ай бұрын
They were surrendered in the police station, How did he escaped?😅
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Ай бұрын
யாரைக் காப்பாற்ற இந்த திசை திருப்பல் ?
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 Ай бұрын
கூலி படை அனைவரையும் போட்டுதள்ளுங்க
@ckchinna
@ckchinna Ай бұрын
சூப்பா்
@joicejoice8376
@joicejoice8376 Ай бұрын
Ellarukum thooku thandanai kodunga ...ithukapram intha mathiri kolai pannanumnu yaarkum ennam vara koodathu... antha alavuku thandanai kodumaya irukkanum ...meethi peraum encounter Pannunga ....tn people and advocates ellam onnu sernthu poradanum
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m Ай бұрын
ஒன்னு ரவுடிங்க ஒருத்தனுக்கொருத்தன் வெட்டிக்கிட்டு சாகனும் இல்லையா காவல் துறையே அவனுங்க சோலிய முடிக்கனும். தமிழ் நாட்டு காவல் துறைக்கு ராயல் சல்யூட்
@daazfi
@daazfi Ай бұрын
Ithu mari sutalam pathathu.. Ivanunga ellarayum Arab countries mari nadu road la vitu oreye kuptu thiruvila mari thalaiye vettanum.. Apram pakalam innoru crime epdi nadakuthunu..
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН